Dubai Ghost Village || பேய் கிராமம்|| மணல்களால் புதைந்த ஊர்|| sarjah|| Dubai
Ойын-сауық
#ghostvillage #almadam #sharjah #dubai #dubaitravelvlog #uaetravel #dessertsafari #sutralamvanga #gulf #mustgo #musttry
location google map
g.co/kgs/9uCBdF
The abandoned village of Al Madam Ghost Town or ghost village is made of 2 rows of houses and a mosque at end of the village. All houses have succumbed to the shifting sands and the harsh realities of desert life.
In some places you can still see the decorative flooring and the wall painting, but in some rooms the sand climbed so high you won’t be able to enter.
No one truly knows what exactly made the residents leave, but most of them resettled in other districts of Al Madam between 1982 and 1985.
Know Before You Go
The buried village can be found from Google Maps by the name "The old area of Madame." It's about 70 km from Dubai. There is no public transportation to take you there, so a taxi is a good option. It's about 350 dirhams there and back from Dubai. It's good to tell the driver that the road near the village is sandy desert road.better if u have four wheel drive vehicle.. You can use the small sand road that is marked on Google Maps, and turns from Umm al quwain AI Shuwaid RD. There are also some cooking vessels shop and building sites near the village. The dunes around the village are also very beautiful.
thank you so much for your subscribers and viewers to hit this video 100k plus views
one lack views...
Пікірлер: 284
இதே பாலைவனம் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் மொத்த மண்ணையும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுவாகா பண்ணி இருக்கும்
@meharunnisha2721
2 жыл бұрын
😂😂😂
@msgaming5861
Жыл бұрын
Ssss
Tamil trekkers ( first tamil channel to explore about this deserted town)
@sutralamvanga5105
2 жыл бұрын
We were search on that time in Tamil.. Couldn't find any video... Just now only we get that link.. Thank you very much for bringing it to our concern
@arrmusicrock2096
2 жыл бұрын
kzread.info/dash/bejne/qGaKycahZpeXYc4.html
@arrmusicrock2096
2 жыл бұрын
Tamil trekkers video first Tamil channel🔥🔥
@mohamedmohideen6014
2 жыл бұрын
@@sutralamvanga5105 rais al mountain
@sivakumarraja5294
2 жыл бұрын
S true
பள்ளி வாசலில் மணல் மேடு இல்லை என்பதை இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக சொல்லி இருந்தால் நல்ல இருக்கும் (அல்லாவின் வீட்டில் மணல் மேடு) இல்லை.. அல்ஹம்துலில்லா
அமீரகத்தில் 17 வருடங்கள் பணி புரிந்த காலத்தில் இப்படி ஒரு கிராமம் இருப்பதே தெரியாது நன்றிகள் வாழ்த்துக்கள் ! !
@sutralamvanga5105
2 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி.... தொடர்ந்து உங்களுடைய ஆதரவை நம்முடைய சேனலுக்கு எதிர்பார்க்கிறோம்
@badruduja3202
2 жыл бұрын
ஆமாம் நிச்சயமாக ஆதரவு இலங்கையிலிருந்து
வீடியோ பார்த்து முடிந்தது தண்ணி தாகம் வந்து விட்டது சிறப்பான மகிழ்ச்சி அஸ்பாக் காக்கா
Nice sharing bro
அருமை
பள்ளி வாசலுக்குள் ஷு போட்டு போனது சரியில்லையே சகோதரரே...மற்றபடி வீடியோ சூப்பர்..வாழ்த்துக்கள்
@aknl1988
2 жыл бұрын
ஸஹாபாக்கள் பள்ளியினுள் செருப்பு அணிந்து தொழுது இருக்கிறார்கள்... பாலைவன சுடு மணலில் ஷூவை கலட்டி விட்டு எப்படி கால் வைக்க முடியும்??? ஷூவில் நஜீஸ் அழுக்கு இருந்தால் கழற்றத்தான் வேண்டும் அல்லது அந்த ஷூவை சுத்தம் செய்து விட்டு அணிந்து கொண்டு உள்ளே செல்லலாம்.. பொதுவாக அவர்களின் ஷூவில் அசுத்தம் இருந்திருக்க வாய்ப்பில்லை... இருந்து இருந்தாலும் பாலைவன மண் அதனை சுத்தம் செய்து இருக்கும்... பள்ளியின் அமைவுக்கேற்ப எம்மால் நடந்து கொள்ள முடியும்... இஸ்லாம் எவ்வளவு இலகுவான மார்க்கம்... பள்ளியினுள் நுழைவதற்கு சுத்தமும் இறையச்சமும் மானத்தை மறைக்க ஆடையும் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் மேலதிகம் தான்
@Yennampolvaazkai
2 жыл бұрын
@@aknl1988 மிக நன்றி மகிழ்ச்சி ..அழகாண பதில்...
@aknl1988
2 жыл бұрын
@@Yennampolvaazkai நன்றி... நீங்கள் மாற்று மத சகோதரரா?
@Yennampolvaazkai
2 жыл бұрын
@@aknl1988 ஆம் ஆனால் நான் இஸ்லாத்தை நேசிப்பவன்..மனசு கஷ்டமா இருந்துச்சு அதுதான் பதிவிட்டேன்...
@Yennampolvaazkai
2 жыл бұрын
@@aknl1988 இன்னும் அதிகமாக நேசிக்க உங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது..
Subhanlla.palikulla mttum manal waradadu allahvin adisayam.mashalla.
Bro Enaku Vetrikodi Kattu Movie Nabagam Vandhruchi And Unga Video Super 👍👍👍👍
Super Bhai. I was mesmerized to see the town with no one living. Thanks for your Sharing the video.
சூப்பர் 👍 அருமையான பதிவு 🙏
Amazing
சூப்பர் நண்பா👍👍👍👍
விதவிதமான வீடியோவை பதிவு செய்கிறீர்கள் யாரும் காண்பிக்காத இடம் மிகசிறப்பாக உள்ளது
Beautiful love the place
Nice brother
Inthe video upload paninethuku tnx brother🤝 👍ninge smart ah irukenge😁
Nice bro. Nalaa. Veedu 😓😓😓roba nallrukk
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much
Vaalthukkal nanba
அருமையான பதிவு நண்பர்களே
@sutralamvanga5105
2 жыл бұрын
நன்றி தமிழா..
அருமையான பதிவு அஸ்வாக்
@sutralamvanga5105
2 жыл бұрын
மிக்க நன்றி
Mashaallah subhaanallah beautiful creations of Allah almighty#royalrecipes.... If i was there surely i will pray at least 2 rakaats of SALATUL SHUKR.... #royalrecipes
Superb Bro
Nice 👌
Anupavam illaatha sana nadamaattam manisa sanjaarame illaatha prathesankalukku poohumpoothu mihavum kavanam avathaanam thatkaappu romba avasiyam. Mattumpadi unka video romba suwaarasyam.keep it up.👍👌🇨🇦
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much
Super asfaq bhai...thodarndu vidha vidhama video pottu kalakunga...
Beautiful
great
Supar bro
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you
Sema
@sutralamvanga5105
2 жыл бұрын
Nandri
Awesome
Super
Nice and thanks to informative video.
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much brother... Keep supporting us... Some more existing UAE videos on the row.. Stay tune..
Cool suresh voice unkalukku
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you...cool... Nalla irunda ok .😜😜
Woww nice video!!
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much Keep supporting us
Super thambi 👍
@sutralamvanga5105
2 жыл бұрын
நன்றி அக்கா..... உங்களுடைய ஆதரவை எங்கள் சேனலுக்கு தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
nice
Naanum visit la vandurukken. Sharja LA daan irukken kandippa inga pooga paakkuren.
Didn't see it in any other video Awesome
@interiors-interiordesigns1566
2 жыл бұрын
Already tamil trekker
Excellent content 👍👍👍👍
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much... keep supporting us
Neenga paatuku jolly ah keela paakama pogathinga bro . Ithu mari yedathula lam thel irukum . Own experience.!!
@sutralamvanga5105
2 жыл бұрын
Ungal anbirkku nandri...😘😘😘💞 Mudinda alavu kavanamaha tan irundom...
From Dubai 😍👍
ப்ரோ. யுவர் voice like actor bakiaraj
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much... Keep supporting our sutrlam vanga KZread channel and Facebook page
Super ji👍❤️
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you ji
Hi I'm 1st time watching ur you tube nice episode this video I'm from Malaysia fans ♥️♥️♥️
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much .... nice to hear.. Keep supporting us...
Super bro I'm from srilanka
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much... I like Sri lankans
SUPERB CONGRATULATIONS 🎊 👏 💐 THE GOVERNMENT OF UAE 🇦🇪 HAS TO PROVIDE BASIC INFRASTRUCTURE FACILITIES SUCH AS DRINKING WATER, AND ELECTRICITY CONNECTION TO SAFEGUARD THE TOURISTS. WELDON. GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳 😀
Super congratulation👏
@sutralamvanga5105
2 жыл бұрын
👍
நான் முதல் முறையாக உங்களது சேனலை பார்க்கிறேன். பேய்கள் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்.? ஆயிரம் ghost வீடியோ சேனல்கள் யூ டியூபில் உண்டு. அதுவும் 1 million subscriber யை தாண்டி வெற்றி கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. (குறிப்பாக Tamil ghost video) simply Sharat.
@sutralamvanga5105
2 жыл бұрын
Thanks for your comments... But this is not a right place to debet about ghost... Keep supporting our sutrlam vanga KZread channel and Facebook page... Will explain u one day about this
@noormohamed6608
Жыл бұрын
நீங்கள் பேய்களை நேரில் பார்த்தீர்களா
👍👍👌
👏👏
தம்பி நானும் துபாயிலதான் இருக்கேன் நீங்க போட்ட பதிவு அருமை ஆனா இனி இப்படி ஆள்புழங்காத இடங்களுக்கு போகயில கவனமா இருங்க பாலைவண பாம்புகள் மண்னுக்குள்ள பதுங்கயிருக்கும் அது மிகுந்த விஷம் உள்ளது அடுத்து பேய் இல்லேனு சொன்னீங்க உங்களுக்கு பேய் அனுபவம் இல்ல அதுனால அது இல்லாம போகாது இங்கேயே எங்களுக்கு அந்த அனுபவம் இருக்கு எது எப்படியாே உங்கள் புது முயற்ச்சி சூப்பர்
Supow Bro Chennai La Iruthu Dubai Ah Paakure! 😍💕
Amazing brother
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you brother... Keep supporting us
nice efforts !
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much brother.. Keep supporting us
சூப்பர் ப்ரோ 👌👌👌👌
@sutralamvanga5105
2 жыл бұрын
Nandri brother... Keep supporting our sutrlam vanga KZread channel and Facebook page
@senthilkumar7619
2 жыл бұрын
@@sutralamvanga5105 👍
1view 1 comment👀😉
Neraya youtube channel a intha video vanthu irukku bro tamil youtube channel a um irukku. Na neraya time intha videos pathu irukken
@sutralamvanga5105
2 жыл бұрын
S brother... Tamil tracker potu irukaru... Ghost village nu Tamil la search pannubodum Tamila edum varala.. So apdi solli iruken... Videos upload panna pirahudan teriyavandadu.. Any way thanks for your comments
Hi Brother today only i startd watching your videos,,, grt to see u here in Uae, sharjah, i stay close to tiger building.
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much brother.. Welcome to our channel... Keep supporting us...
அண்ணா நாங்கள் ஷார்ஜா பக்கத்தில் அல் ஜெய்த் ஏரியாவில் இருக்கிறோம் வீடியோவைப் பார்த்ததூ சந்தோஷம்
@sutralamvanga5105
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.... உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் இன்னும் ஏராளமான அமீரக வீடியோக்கள் வர இருக்கிறது தொடர்ந்து இணைந்திருங்கள்
@abdulahthar5106
2 жыл бұрын
@@sutralamvanga5105 tamil trekker already review pannitaanga bro
@abdulahthar5106
2 жыл бұрын
@@sutralamvanga5105 kzread.info/dash/bejne/qGaKycahZpeXYc4.html
@sutralamvanga5105
2 жыл бұрын
S ... Video pota pirahudan teriyavandadu .. Already iduku comments la padil pottuen... Thnks any way...
Nive
🔥🔥
👌👌👌👌
Black shirt gray wolf vasu bro mathiri irukaru
அஸலாமு அலைக்கும் பாய் already இந்த வீடியோ பார்த்திட்டேன் எந்த சசேனல்னா tamil trekkar channel பாய் 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦 சவூதியிலிருந்து Arafath Experience vlog நன்றி
@sutralamvanga5105
2 жыл бұрын
வீடியோ போட்ட பிறகு தான் தெரிய வந்தது அவர் இதற்கு முன் போட்டிருக்கிறார் என்று.... துபாயில் இருந்து இது சம்பந்தமான தகவலை தேடினோம் சரியாக கிடைக்கவில்லை தமிழில் " அதனால் அப்படி கூறியிருந்தேன்..
@arafathexperiencevlog4784
2 жыл бұрын
@@sutralamvanga5105 no problem bhai உங்களையும் ஜப்பார் பாயையும் மறக்க முடியுமா நீங்கள் இரண்டுபேரும் இணைந்த கைகள்
Valthukkal nanba
@sutralamvanga5105
2 жыл бұрын
Nandri nanba
Theriyum diaaaaiiii
Assalamu alaikum bhai Video super Next video abudhabi to habshan podunga
@sutralamvanga5105
2 жыл бұрын
Walikumsalam... Thanks for your suggestion... Keep supporting us
Kilakarai 💥💥
Idhu ennana manal kaatru ulla idam ingu vasippatu kastam idhai peei graamam endru solli poyivitargal... Avlothan veedu ellam satru thalli irukiradhu vasathivaipillai sollaponal pottalgraamam....
Supar
Hi bro I am in Sharjah , Rolla , I can see my appartment
Video super but shoevoda palliki poringale bro
என்ன மாதிரி சின்ன யூடிப் சேனல்க்கு ஆதரவு தாங்க பிலிஸ் நான் ரொம்ப கஷ்ட்டப்படுறேன்
@sutralamvanga5105
2 жыл бұрын
உங்களுடைய சேனல் மிகப்பெரிய அளவுக்கு வளர்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்...
@Ameerjasmine2014
2 жыл бұрын
@@sutralamvanga5105 நன்றி
Try to use subtitles so other language people can understand,
Naan Sharjah ( UAE ) la than irukn
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much for your comments Kee supporting us
Hi bro salam... Bro nan srilanka la irunthu.. Srilanka vaanka inkayum best places and historical places ellam iruku.. Makkaluku srilanka paththiyum videos poadunga
@sutralamvanga5105
2 жыл бұрын
Inshallah sir lanka varanum... Lanka la 13years irundu iruken .. Please share our sutrlam vanga videos to your circle
6years before i go this place
Bro I'm in industrial area 3, sharjah.. which way better
Same cool Suresh voice your
@sutralamvanga5105
2 жыл бұрын
Ellarum ide sollringa
Nan.engethana.erukkom
பள்ளி வாசலுக்குள்ள shoes போட்டுட்டு போரிங்க
Thanks brother very good for your information wonderful area what a good chance to you we can see only phone but this is also enough
🇱🇰❤❤
@sutralamvanga5105
2 жыл бұрын
Bohama stoothi
Tamil trekkers 1st vloge goust village bro
@sutralamvanga5105
2 жыл бұрын
Thanks for your comments...you are right. Two days before only we got Tamil trekker video link... Keep supporting us
Thanks for your vedio...but taking risk..in this extreme hot climate...is not advisable.
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you so much for your comments..
வீடியோ சூப்பர்.. பட் அழிஞ்சு போன கிராமம்னு.. அடிச்சி விடாதீங்க ப்ரோ... குடியேற லாயக்கற்றது என்பதால் கதவுகள் கூட போடாமல் கைவிடப்பட்ட கட்டிடங்களாகத் தெரிகிறது
@sutralamvanga5105
2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.... மணல் புயலால் புதை உண்ட கிராமம்... அதனால்தான் அப்படி சொல்லி இருக்கிறேன்.... மக்கள் வாழத் தகுதியற்ற இடம் தான்... தொடர்ந்து இணைந்திருங்கள் இன்னும் அமீரக வீடியோ பல வர இருக்கிறது உங்கள் ஆதரவிற்கு நன்றி
Al fujairah vanga
Bro I m from pudukottai Now Dubai UAE 6yrs wrk pantrn bro Sonapur irukn bro 😍💕
@sutralamvanga5105
2 жыл бұрын
Ok good... good... Namudaya channel todarndu parunga...
@mohammedfaizal3796
2 жыл бұрын
Bro ennaku dubai la vela karium illa ya entha visa ontu anuppa yalluma
@mohammedfaizal3796
2 жыл бұрын
Periya hlp pa ekkum bro
Thanjavur Solabarambara kall vachitanga bro...Tamil takkar bro vanthuttanga...👍🏻👍🏻👍🏻
@sutralamvanga5105
2 жыл бұрын
நாங்கள் துபாயிலிருந்து கோஸ்ட் வில்லேஜ் தமிழில் சர்ச் செய்யும் பொழுது எதுவும் சரியாக காட்டவில்லை.... ஆங்கிலத்தில் மாத்திரமே வீடியோக்களும் தகவலும் இருந்தது.... இந்த வீடியோ போட்ட பிறகு நிறைய நண்பர்கள் தமிழ் டக்கர் முதலிலேயே போட்டுவிட்டார் என்பதை சுட்டிக் காட்டி இருந்தார்கள்... அவர்தான் முதலில் போட்டிருக்கிறார்... இது அழிந்து வரும் கிராமம் அல்ல அழிந்த கிராமம் மக்கள் வாழ தகுதியற்ற ஒரு ஊர்... அங்குள்ள மக்கள் அதை கோஸ்ட் வில்லேஜ் என்று சொல்வதனால் நாமும் பேய் கிராமம் என்று சொல்லி இருக்கிறோம் அவ்வளவுதான்.... உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கிறோம்...
Bro dubai la enthu visa ontu anuppa yalluma
Nanum dubailathaan work panren bro
@sutralamvanga5105
2 жыл бұрын
Thank you Ajith brother
Masjid la shoe remove panirukalame
While I watch this video I felt a different perfume smell in my hall. After finishing this video it is not.
Find out any tea vendors available from Gujarat?
Tamil trekker explored this 👍
@sutralamvanga5105
2 жыл бұрын
Yes u r right... After we posted this video only we knew this .. Thank you so much for your comments
பேய் கிராமம்னு துபாய் அரபிகிட்ட போய் சொல்லு பார்ப்போம்.
@sutralamvanga5105
2 жыл бұрын
Google map la ye apditan bro iruku...
Indha nan naalil ennudaya channel ai subscribe seidhu aadharvu thaarungal nanbargaley. Thangal kudumbam nalamaga iruka vaazhthukal.. kzread.info/dron/jsCVRq9AXL3Uad0HSNKwfw.html
Please share the location. Will surely visit
@sutralamvanga5105
2 жыл бұрын
maps.app.goo.gl/FmizuQCTyjhaCukf8 Four wheel drive vehicle better for this place.... Some part of Road is also buried in sand in that area.. You might get confuse ...