DUBAI அமீரகத்தில் ஓமன் நாடு || NO VISA ||OMAN Street Food || khor fakkan Beach RAFISHA DAM

Ойын-сауық

#madha #oman #streetfood #uaetravel #alrafisahdam #khorfakkanbeach #khorfakkanwaterfall #khorfakkan #khorfakan #boating #fujairah #fujairahuae #fujairahbeach
#oldmosque #albidya #gulf #வளைகுடா
#ஓமான் #துபாய் #சார்ஜா
in this video you can watch some beautiful place in UAE
al rafisha dam
khor fakken City and beach and boating
1000 years old masjid
and especially Mada town
Mada is part of Oman
you can reach this place with out taking Oman visa...
The Omani territory of Madha or Wādī Madḥāʾ is an exclave of the Musandam Governorate, enclaved by the United Arab Emirates; inside it, there is a second-order enclave: Nahwa, which is part of the UAE Emirate of Sharjah. Madha is located halfway between the Musandam Peninsula and the rest of Oman
Al Rafisha Dam
maps.app.goo.gl/SivbWXp5qNUJp...
khor Fakhan Beach
maps.app.goo.gl/XUAwh39JENqnx...
Al Bithya Old Mosque
maps.app.goo.gl/37b9t2TbnRRMw...
Oman Madha Street Foods
maps.app.goo.gl/CA17BZtTox8c1...
இந்த வீடியோவில் ரஃபீஸா டேம் குர்பஹான் பீச் ஆயிரம் வருடம் பழமையான பள்ளிவாசல் குறிப்பாக அமீரக எல்லைக்குள் இருக்கக்கூடிய ஓமன் நாட்டு பகுதியான அல்மதா என்ற இடத்திற்கும் செல்லக்கூடிய காட்சியை நீங்கள் பார்க்கலாம்

Пікірлер: 153

  • @TirunelveliRecipes
    @TirunelveliRecipes2 жыл бұрын

    நானும் ஓமன் ல தான் இருக்கேன் சகோ...நல்ல நாடு...நல்ல மக்கள்... love Oman ❤️

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you.. Keep supporting our sutrlam vanga KZread channel and Facebook page

  • @TirunelveliRecipes

    @TirunelveliRecipes

    2 жыл бұрын

    👍👍🙏

  • @rajavel4145

    @rajavel4145

    2 жыл бұрын

    Oman la Enga bro

  • @rebel6042

    @rebel6042

    2 жыл бұрын

    Abithaabi saarjas bukrin ?

  • @rebel6042

    @rebel6042

    2 жыл бұрын

    Sorry Ruwi, quorum, ghala ?

  • @mohammedsyedabuthaheer3805
    @mohammedsyedabuthaheer38052 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் asfaak bhai ஓமான் வீடியோ மிக அருமை மாஷா அல்லாஹ் போட்டிங் நன்றாக இருந்தது உங்களுடைய அனைத்து வீடியோவையும் நான் பார்ப்பேன் அழகாக இருக்கிறது.

  • @singaporetrekker950

    @singaporetrekker950

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/c62C0peNf8aumpc.html

  • @Ntk78680
    @Ntk786802 жыл бұрын

    மாஷா அல்லாஹ் மிகச்சிறப்பு ..சகோ. அஸ்பா...அற்புத. படப்பிடிப்பு...தரமான. சம்பவம். சுற்றுலா UAE. 👋

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 Жыл бұрын

    THANKS THANKS THANKS

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd2 жыл бұрын

    1976 துபாய் போய்,1983,ல்,7 வருடம்,இன்று அனைத்தும் மாறியுள்ளது,எங்கள் கம்பனியின் அபுதாபி வேலை முடிந்துவிட்டதால்," ருவைஸ்" என்ற ஐ-லேண்ட்டுக்கு போய் வேலை செய்யணும்,என் மனைவி துபாயில் இரண்டு மாதம் தனிமையில் இருக்கவேண்டும்,என்னை அழைத்துச்செல்ல இருந்த எலிக்காப்டர்,கடலில் விழுந்து 15 பேர்கள்,இருந்துவிட்டார்கள்,"அதா` குல்லூ` நஃப்பர் `மோத்`,நான் மறுபடி துபாய் வந்துவிட்டேன்.உங்கள் வீடியோ மிக தெளிவாக உள்ளது,நிறைய லைக்ஸ் குவிய வாழ்த்துக்கள்.

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    மிக்க நன்றி... உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் ஆதரவு எங்கள் சேனலுக்கு தேவை... தொடர்ந்து உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்..

  • @tamimansari4895
    @tamimansari4895 Жыл бұрын

    உங்கள் காணொளியை பார்த்து... ரசித்து... சுவைத்தேன்... நன்றி.

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @maranma2233
    @maranma22332 жыл бұрын

    அண்ணா கேமத்.ஹரிஸ் சூப்பரா இருக்கும் 😍😍

  • @user-gn4ky9cg2z
    @user-gn4ky9cg2z2 жыл бұрын

    ஓமானில் சலாஹ் செல்லுங்கள் சூப்பரான கிராமம் 👍

  • @radhakannan4010

    @radhakannan4010

    2 жыл бұрын

    But Dubai closer than salalah

  • @maranma2233
    @maranma22332 жыл бұрын

    நாங்கள் எல்லாமே பார்த்தூ விட்டோம் ஆனால் அப்போது இப்படி ஓர் ஃபீல் வரல உங்கள் வீடியோ பார்த்தூ சூப்பர் 👌

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you so much brother 💕🥰

  • @naasview
    @naasview2 жыл бұрын

    Super aa details aa solluringa Amazing and informative Vedio brother Continues aa Vedio poodunga

  • @chandranramakrishnan6500
    @chandranramakrishnan65002 жыл бұрын

    நான் துபாயில வேலை பார்த்தபோது ஓமான் ‌இந்த இடம் போயிருக்கேன்

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 Жыл бұрын

    நன்றி புறோ துபாயில் நீங்கள் தமிழ் பேசும்பொழுது மனதுக்கு ஒரு சந்தோசம்

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    மிக்க நன்றி...

  • @muhajirinthajudeen6489
    @muhajirinthajudeen6489 Жыл бұрын

    Video quality superb bro Enna camera use pantringa

  • @ganeshranganathan9249
    @ganeshranganathan9249 Жыл бұрын

    This video is recollect my old memory. Thanks team🙏

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    Thanks for your support sir

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen24862 жыл бұрын

    மாஷா அல்லாஹ் மிக அருமை 👍👍👍

  • @lifetimesettlement5443
    @lifetimesettlement5443 Жыл бұрын

    naan Ras Al Khaima la irukran brother Naan Poanan Khor pakkan Hatta ellaame but intha places visiting pannala next time pannudiruran Nice Vlog Brother

  • @mathewmicheal6645
    @mathewmicheal6645 Жыл бұрын

    Super place

  • @kadijaniyma746
    @kadijaniyma746 Жыл бұрын

    நான் கடந்த 39 வருடங்களாக கோர்பக்கானில் வசித்து வருகிறேன் நீங்கள் சொன்ன எல்லாவிபரங்களும் அறிந்ததே

  • @batchanoor2443
    @batchanoor24432 жыл бұрын

    அருமை 👌 👍

  • @ameenameen1783
    @ameenameen1783 Жыл бұрын

    Wow 😲 supar vidio. Bro

  • @khalidh4091
    @khalidh4091 Жыл бұрын

    ❤️

  • @Sivasiva-cp4tw
    @Sivasiva-cp4tw2 жыл бұрын

    அண்ணா நானும் khora fakkan லா தான் இருக்கேன் மிகவும் அருமையான சுற்றுலா தளங்கள்

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி சகோ தொடர்ந்து இணைந்திருங்கள்👍😊

  • @vijayasankarg943
    @vijayasankarg943 Жыл бұрын

    I have visited Oman. It is a lovely country, very good people.. you feel very safe everywhere

  • @abdullaakbar9773
    @abdullaakbar97732 жыл бұрын

    சூப்பா் சூப்பா் பாய்

  • @rameshgopi7453
    @rameshgopi7453 Жыл бұрын

    Roba. Nallarukk. Bro 😘😂😘😘

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    Thank u so much 💖💖

  • @magishorts1417
    @magishorts14172 жыл бұрын

    Drone shots 💥🔥🔥🔥🔥

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 Жыл бұрын

    Masha Allah

  • @loganathanshankar5474
    @loganathanshankar5474 Жыл бұрын

    Super bro kalakittinge

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    Thank you so much brother 💝💝

  • @jyothiganesh967
    @jyothiganesh9672 жыл бұрын

    Excellent video !! Background music ellam superb ! Discovery channel video pakkiramathiri superb aarukku !

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you so much brother... Keep supporting our sutrlam vanga KZread channel and Facebook page

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 Жыл бұрын

    Masha Allah. Nice to see you Brother. Have a Great Stay and Enjoy Your Trip.

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    Thank you so much...

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai59892 жыл бұрын

    Superb Bro

  • @dilsathi1936
    @dilsathi1936 Жыл бұрын

    Assalam alikum ennoda mahan salalah than irukannga masha allah oman partha mari ♥ iruku innum neraiya video podunga plzzźzz bro

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    Thank you so much

  • @tamilnadustreetpoors-387
    @tamilnadustreetpoors-3872 жыл бұрын

    உழைப்புக்கு நன்றி மாமே 👍👍🙏 தொடர்ந்து..... 👍🙏w

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you so much mama...

  • @firefirequeen4249
    @firefirequeen42492 жыл бұрын

    அருமையான காணொளி ஒன்று👍

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    நன்றி 💐

  • @settumohamed3822
    @settumohamed3822 Жыл бұрын

    நபி ஸல் அவர்கள் இருக்கும் காலத்தில் அல்லது சஹாபாக்கள் காலத்தில் ஆட்சிசெய்த சம்மந்த பட்டத போடுங்க துபாய் ரொம்ப பழமையான வரலாறு அந்த மாதிரி ஆராய்க

  • @dhanapalvictor6227
    @dhanapalvictor62272 жыл бұрын

    Super location

  • @ashikali6359
    @ashikali63592 жыл бұрын

    Super 💗

  • @noushadabdul4803
    @noushadabdul48032 жыл бұрын

    Mihavum alahaana video paarkkave neril sentrathu poolave ullathu.videokku eattaappoola background music vera level.kandippaa sentru paarththu rasikka vendum entru ninaikkiren. Paarkkave biyappaaha ullathu.arumai.super.👍👌❤🇨🇦

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    👍

  • @hasmee6322
    @hasmee63222 жыл бұрын

    Super

  • @rizammohamed3302
    @rizammohamed3302 Жыл бұрын

    I love oman..

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    Thank u so much for your comments.. Please do support our channel

  • @premkumarraja7503
    @premkumarraja75032 жыл бұрын

    Throughout the UAE video camera work is outstanding 🤩👏👏👏 keep it up

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you so much brother... Keep supporting us

  • @MIAC81
    @MIAC812 жыл бұрын

    You put best effort for this video

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you so much...

  • @javithbasha4359
    @javithbasha43592 жыл бұрын

    👍👍👏

  • @vjbroz9207
    @vjbroz92072 жыл бұрын

    Bro neega camera & Mike ena bro use panringa. Konjam sollunga bro...

  • @hasmee6322
    @hasmee63222 жыл бұрын

    Expecting more videos

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Stay tune... Some more existing UAE videos on the row

  • @fazalmohammad4989
    @fazalmohammad49892 жыл бұрын

    I already viset fujairah khofarkkan hatta dam veri nice place

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you so much for your comments.. Keep supporting our sutrlam vanga KZread channel and Facebook page

  • @saficamydeen2575
    @saficamydeen25752 жыл бұрын

    👌👌👌👍👍

  • @singaporetrekker950

    @singaporetrekker950

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/c62C0peNf8aumpc.html

  • @losslife8915
    @losslife89152 жыл бұрын

    Musandam khasab of oman

  • @srm5909

    @srm5909

    2 жыл бұрын

    'கசாப்' மிகவும் அதிக மலைப்பாங்கான பகுதி. ஈரானுக்கு குறைந்த பட்ச தூரம் 23 கிமீதான். இடையில் இருப்பது Gulf of Oman.

  • @sundarkumar7360
    @sundarkumar7360 Жыл бұрын

    Oman super country bro 🎖️🎖️🎖️

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    S.... Thank you so much for your comments.. Keep supporting us

  • @KALILRAGHMAN1234
    @KALILRAGHMAN12342 жыл бұрын

    Suttrlam Canoga yenga oorukku tiruppalaikudit

  • @malaysia3380
    @malaysia33802 жыл бұрын

    Hatta dam.abudhabi palace video podunga.sir I don't miss your dubai vlogs especially gold souq

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Stay tuned...

  • @francislevey698
    @francislevey6982 жыл бұрын

    அந்த இடங்களின் location கொடுத்து இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சகோதர

  • @singaporetrekker950

    @singaporetrekker950

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/c62C0peNf8aumpc.html

  • @asifn1002
    @asifn10022 жыл бұрын

    keep rocking bro 👌

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you brother

  • @malarmalar3765
    @malarmalar37652 жыл бұрын

    Thanks brother nanum Dubai la than erukkan but na pathathu ella brother thank you very much brother

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank you so much... Keep supporting us

  • @akhilsha7926
    @akhilsha79262 жыл бұрын

    Bro please tell me which mic you are using .. the output is amazing

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Rode mic bro

  • @rafahraseedahamed6839
    @rafahraseedahamed68392 жыл бұрын

    நான் இந்த மசூதியில் தொழுதிருக்கிறேன் - மிகச் சிறிய அதிகபட்சம் பத்து பேர் தொழலாம்.

  • @appleday8891
    @appleday88912 жыл бұрын

    bro...... you mention in title Dubai amiragathukul(Emirates) Oman country....its not inside na....its a wrong info na....those who knws known about this

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 Жыл бұрын

    புறோ நான் ஓமன்நாட்டில் தான் இருக்கிறேன் நீங்கள் சொல்வது நம்ம ஊரில் தேன் மிட்டாய்மாதுரி இருக்கும் ஒஹைமாத் இதன் பெயர் நல்லா இருக்கும் புறோ இனிப்பாக

  • @msgaming2976
    @msgaming29762 жыл бұрын

    பாய் நான் புதுமடம் உங்கள் காணொளி அனைத்தும் அருமை ஆனால் நீங்கள் Shorts காணொளி காட்சி பதிவு இடங்கள் இன்னும் அதிகம் மக்களை சென்று அடையும்.. Sutralam Vanga Shorts

  • @prabhu0758
    @prabhu07582 жыл бұрын

    Mekkha place ku ponga bro

  • @TheRaja16
    @TheRaja162 жыл бұрын

    Bro if you don't mind Nalla Background music poda try pannuna, ithu rompa sogamana musica irukku

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Will try our next videos

  • @srm5909
    @srm59092 жыл бұрын

    Khorfakhan இல் இருந்து தெற்கில் சென்றால் மூன்று கிமீ தூரத்தில் 'wadi madha' என்ற இடம் ஒமானுக்கு சொந்தமானது. ஆனால் UAE யால் சூழப்பட்டது. இந்த வீடியோவில் காட்டப்படும் ஒமானின் பகுதி வடக்கே உள்ளது- Dibba - Mayanam Peninsula.

  • @singaporetrekker950

    @singaporetrekker950

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/c62C0peNf8aumpc.html

  • @HarishKumar-ho2il
    @HarishKumar-ho2il2 жыл бұрын

    I am in khorfakhan bro

  • @mathewmicheal6645
    @mathewmicheal6645 Жыл бұрын

    Hai hello anna unga four person face teriyavillai. Face kattavum

  • @saleems2794
    @saleems2794 Жыл бұрын

    I am working in khorffakan

  • @RaJa-sw1in
    @RaJa-sw1in2 жыл бұрын

    I am in oman bro

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Good brother... Keep supporting our sutrlam vanga KZread channel and Facebook page

  • @dharshinieditz3358
    @dharshinieditz33582 жыл бұрын

    Im in Oman 😌

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Thank for your comments.. Keep supporting us

  • @zmrhm2575

    @zmrhm2575

    Жыл бұрын

    Which place?

  • @shaikusman2007
    @shaikusman20072 жыл бұрын

    Madha la petrol AED 2.46 oman rate la .. ana 2 km ku queue nikum

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Aama patom periya que nikkidu

  • @sivasiva4623
    @sivasiva46232 жыл бұрын

    Bhai oman le eppo enga erukeenga

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Back to home brother

  • @appleday8891
    @appleday88912 жыл бұрын

    Bro video yellam nalla thaan irrukku.......but Oman is not a country of Dubai before 1972 is a part of UAE(Dubai, Abu Dhabi, Sharjah, UmAlQuwain Ras al khaimah, Ajamn. Fujairah ) eppo entha 7 emirates mattum thaan ok.Oman is a country of Muscat. Khor fa khan is not in Oman....its in Fujiairah(UAE)...Need visa to stamping in passport while crossing the border or through flight....

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Brother watch our video fully.... We are not telling khor fakken... We are telling about that place is Mada Mada is a part of Oman... You can enter that particular place with out taking Oman visa...

  • @HarishKumar-ho2il
    @HarishKumar-ho2il2 жыл бұрын

    I think you entre tunnel for khorffakan

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    S

  • @sumaiyabegam9693
    @sumaiyabegam9693 Жыл бұрын

    Anna enka husband ku oru jop vannum

  • @stfaadhil6485
    @stfaadhil64852 жыл бұрын

    Assalamualikum kaka location kuduinga Oman ku

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    ابو احمد للمشاكيك Walikumsalam maps.app.goo.gl/H8dFhtiU4yXvuCEc8

  • @dayes3602
    @dayes36022 жыл бұрын

    Video quality improvement vendum..

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    brother Please watch our videos in 1080 video quality... Thank you ❤️❤️

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 Жыл бұрын

    சாப்பிடுங்க பிஸ்மில்லா சொல்லி சாப்பிடுங்க நி எங்கு இருந்தாலும் இறைவன் உன்னை பார்கின்றான்

  • @expo9014
    @expo90142 жыл бұрын

    Liqmath sweet name.nothing new bro nama oru bonda .sugar podama dates syrup

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Yes i am telling that in video...

  • @alameenkrathagams
    @alameenkrathagams2 жыл бұрын

    Lugaimat with honey

  • @hasmee6322
    @hasmee63222 жыл бұрын

    Please show editor face

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    You can see him our chennai to sarjah live airport video in our Facebook page...

  • @venutt8168
    @venutt8168 Жыл бұрын

    Anna.. My name is Venu.. am from Chennai India.. am married and have two kids.. one yr old baby and 3 yrs old son.. I had 12 yrs experience in Flextronics India Private Ltd in Fund management.. Right now no job .. please help me if any job in your company.. will help my family to survive in this world..

  • @lifemodivation448
    @lifemodivation448 Жыл бұрын

    Bhai nama vuruku kasuku 80 rupeesa yellana uae kasuka

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    UAE dirham 80 Peachi valakula 80 ruba apdi solliten

  • @tamilsweettv6235
    @tamilsweettv62352 жыл бұрын

    Qater pathi solluga

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    இறைவன் நாடினால் விரைவில் கத்தாருக்கும் செல்வோம்....

  • @batchanoor2443
    @batchanoor24432 жыл бұрын

    அந்த ஸ்வீட் பெயர் Kமாத் என்று நினைவு வைத்துக்கொள்ளவும்.

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    ஒk ஒK.....😘😘😘

  • @WORLD.NEWS_TAMIL
    @WORLD.NEWS_TAMIL2 жыл бұрын

    80 rupees or 80 dirhams

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    80 dirhams brother...

  • @vishvagovindan6505
    @vishvagovindan65052 жыл бұрын

    100 diram or rupees

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Dirams tan bro... Peachi valakula rubanu vanduruchi

  • @vishvagovindan6505

    @vishvagovindan6505

    2 жыл бұрын

    That's fine,enna bro ivlo costly ah iriku na pona appo 75 diram tha vangunanga

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    2 жыл бұрын

    Nanga 80 tan kuduthom

  • @Razi549

    @Razi549

    Жыл бұрын

    திங்கவுடுங்கப்பா முதல்ல vera Level யாதார்த்தமான பேச்சு

  • @jineshkaran15
    @jineshkaran15 Жыл бұрын

    Bro if u have free time reply me

  • @sutralamvanga5105

    @sutralamvanga5105

    Жыл бұрын

    Hello brother hw r u

  • @dotmeetme
    @dotmeetme Жыл бұрын

    தலைவா என்னுடைய சேனல்ளுக்கு ஆதரவு வேண்டும் @DOT @DOTMEETME

  • @munnababu4289
    @munnababu42892 жыл бұрын

    So detailed vido perfect bgm Camera 👍👍keep Rocking

Келесі