No video

Dont follow Stupid leaders Follow Quran | பொய்யர்களை பின்பற்றாமல் குர்ஆனை பின்பற்றுங்கள்

#தமிழ்பயான் #tamilbayan #bayan #mufti #bayanat #bayan2023
“நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும், அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; என்று ஹபீபே நிங்கள் கூறுங்கள். 9:105
وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ ۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
தஃப்ஸீர் இப்னு கதீர் மேலுள்ள 9:105 வது விளக்கத்தில் இந்த ஹதீஸ் இடம்பெறுகிறது
ரஸூலுல் அக்ரம் ﷺ அவர்கள் சொன்னார்கள்...
மறைந்து விட்ட உற்றார், உறவினர்களிடம் உங்களது செயல்கள் எடுத்து காட்டப்படுகின்றன, அவை நல்லவையாக இருந்தால், அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், இல்லையெனில், அல்லாஹ்ஹ்வே! நீ எங்களை வழிநடத்தியது போல் அவர்களை வழிநடத்தும் வரை அவர்களை மரிக்க செய்து விடாதே என்று அவர்கள் இறைஞ்சுகிறார்கள்.
தஃப்ஸீர் இப்னு கதீர் 9:105 வது விளக்கத்தில் இந்த ஹதீஸ் இடம்பெறுகிறது
Rasoolul Akram ﷺ said...Your deeds are presented to your dead relatives and clans, and if it is good, they rejoice in it, and if it is otherwise, they say, O Allah, do not make them dead until you guide them as you have guided us.
Tafsir ibn Kathir for ayah 9:105

Пікірлер: 35

  • @MohamedShafi07
    @MohamedShafi072 ай бұрын

    Haq 💯💯💯

  • @hasanhafiza
    @hasanhafiza2 ай бұрын

    Haq Haq Haq... ❤

  • @yanawaz310
    @yanawaz3102 ай бұрын

    Subhanallah 👍👍👍

  • @abubackersiddiq9877
    @abubackersiddiq98772 ай бұрын

    Subahanallah ❤

  • @mohamedshefeek2673
    @mohamedshefeek26732 ай бұрын

    وَقَدْ وَرَدَ: أَنَّ أَعْمَالَ الْأَحْيَاءِ تُعرَض عَلَى الْأَمْوَاتِ مِنَ الْأَقْرِبَاءِ وَالْعَشَائِرِ فِي الْبَرْزَخِ، كَمَا قَالَ أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ: حَدَّثَنَا الصَّلْتُ بْنُ دِينَارٍ، عَنِ الْحَسَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: "إن أَعْمَالَكُمْ تُعْرَضُ عَلَى أَقْرِبَائِكُمْ وَعَشَائِرِكُمْ فِي قُبُورِهِمْ، فَإِنْ كَانَ خَيْرًا اسْتَبْشَرُوا بِهِ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ قَالُوا: "اللَّهُمَّ، أَلْهِمْهُمْ أَنْ يَعْمَلُوا بِطَاعَتِكَ". [ابن كثير ,تفسير ابن كثير ت سلامة ,4/209]

  • @hussainmashoormowlana6591
    @hussainmashoormowlana65912 ай бұрын

    MaashaAllah!👍👍👍

  • @husnakader1988
    @husnakader19882 ай бұрын

    Masha Allah super bayan

  • @mariyamvazhiha89
    @mariyamvazhiha892 ай бұрын

    Maasha Allah 👏👏👏

  • @MahmoodNaina-jg6gn
    @MahmoodNaina-jg6gn2 ай бұрын

    Masha Allah Barakallah

  • @MohamedAbdUIkader
    @MohamedAbdUIkader2 ай бұрын

    👍

  • @sulaimanjainullabudeenqadi9868
    @sulaimanjainullabudeenqadi98682 ай бұрын

    சத்தியமே வெல்லும் நன்றியும் நிரந்தர பாராட்டுதலும்

  • @jackff1132
    @jackff11322 ай бұрын

    Assalamualikum wa RAHAMATHULLAH

  • @zainfazilmohamedsaleem8336
    @zainfazilmohamedsaleem83362 ай бұрын

    Barakallah !

  • @mohamedshefeek2673
    @mohamedshefeek26732 ай бұрын

    وَقَالَ الْإِمَامُ أَحْمَدُ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عمَّن سَمِعَ أَنَسًا يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ أَعْمَالَكُمْ تُعْرَضُ عَلَى أَقَارِبِكُمْ وَعَشَائِرِكُمْ مِنَ الْأَمْوَاتِ، فَإِنْ كَانَ خَيْرًا اسْتَبْشَرُوا بِهِ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ قَالُوا: اللَّهُمَّ، لَا تُمِتْهُمْ حَتَّى تَهْدِيَهُمْ كَمَا هَدَيْتَنَا" [ابن كثير ,تفسير ابن كثير ت سلامة ,4/209]

  • @fathimafareeda1013
    @fathimafareeda10132 ай бұрын

    Assalamu Alaikkum Wrwb Ason Haji Bhai I am Proud of You Masha Allah Yr Bayan Is Very Very Superb Alhamdullillah

  • @mohamedshefeek2673
    @mohamedshefeek26732 ай бұрын

    الحمد لله

  • @afsanaabu1541
    @afsanaabu15412 ай бұрын

    Unmai sattiyam mashaallah

  • @fathimafareeda1013
    @fathimafareeda10132 ай бұрын

    0:13

  • @mohamedshefeek2673
    @mohamedshefeek26732 ай бұрын

    ரம்பம் பிடிச்சிருக்கு

  • @Yusuf-Indian
    @Yusuf-Indian2 ай бұрын

    கபர் உள்ளே ஏன் வைத்துள்ளீர்கள். அதை தோண்டி அவரை வெளியே எடுத்து வாருங்கள்.......

  • @shaikpallak

    @shaikpallak

    2 ай бұрын

    Iranthavarhalaal naam seiyum amalhalai paaka mudium...allah avarhaluku antha sakthi yai kodukiraan enru thane..solhiraar....ithil enna thavaru irukurathu...

  • @Yusuf-Indian

    @Yusuf-Indian

    2 ай бұрын

    @@shaikpallak அல்லாஹ் அப்படி எங்குமே சொல்லவில்லை...

  • @stgamer7685

    @stgamer7685

    Ай бұрын

    அல்லாஹ் றஸுலுக்கு பயந்துக்கொள் or அல்லாஹ்வின் தண்டணைக்கு தயாராகிக்கொள்.

  • @stgamer7685

    @stgamer7685

    Ай бұрын

    அல்லாஹ் றஸுலை பயந்துக்கொள் or அல்லாஹ்வின் தண்டணைக்கு தயாராகிக்கொள்.

  • @ahsanshan9108
    @ahsanshan91082 ай бұрын

    நபியவர்களுக்கு என்று வரும்போது அதில் ஓர் தனித்துவமுண்டு!! வபாத்தாகிய ஓர் முஸ்லீம் தான் செய்த தவறை தன் மக்கள் செய்யக்கூடாது என்று கப்றில் இருந்து துஆக் கேற்பார்களாநின் அவர்களது துஆ ஏற்றுக்கொள்ளப் படுமா???? சும்மா பிக்க வேண்டாம். அடுத்தோரை குற்றம் சுமத்தாமல் உங்களிடமுள்ளவைகளைக் கொண்டு மக்கள் பயன்பெறுமளவில் பயான் செய்யுங்கள்.

  • @narullahilMookadath

    @narullahilMookadath

    2 ай бұрын

    நீ தான் அந்த கபுள் செய்ற டிபார்ட்மென்ட் 😅 போடா புடுங்கி

  • @MOHAMED-yr8jr
    @MOHAMED-yr8jr24 күн бұрын

    எமது செயல்கள் நபியவர்களுக்கு காட்டப்படுகிறது என்றால் நாளை மறுமையில் கவ்ஸர் தடாகத்தில் சில மனிதர்கள் தடுக்கப்படும் போது, இவர்கள் நீங்கள் மரணித்த பிறகு மார்க்கத்தில் புதுமைகள் கொண்டுவந்ததை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று நபியவர்களுக்கு வானவர்கள் அறிவிப்பார்களே, நபி ஸல் அவர்களுக்கு நமது செயல்கள் தெரியும் என்றால் ஏன் வானவர்கள் இப்படி கூறவேண்டும்? இதற்கு உங்க விளக்கம் என்ன காதிரி அவர்களே.

  • @Yusuf-Indian
    @Yusuf-Indian2 ай бұрын

    அல்லாஹ்வின் சாபம் உன் மீது வரட்டும். குர்ஆனை உன் இஷ்டத்திற்கு மாற்றிவிளக்கம் தராதே.....

  • @shaikpallak

    @shaikpallak

    2 ай бұрын

    Arivu ketta muttaaa pu###....solrathu oru aalim da naaye....neeyum un kudumbamum naasaamaa pohattum....😡😡😡

  • @imranhassim3709

    @imranhassim3709

    Ай бұрын

    Allah ogalku hidayathayum nal welakkaththayum tharuwanaga

Келесі