Divya Desam Temples Kanchipuram |1 Day Tour| 108 திவ்யதேசங்கள் | Kanchipuram Temples | Divine kanchi

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரத்தில் உள்ள 15 திவ்ய தேசங்களையும் ஒரே நாளில் எப்படி சுலபமாக தரிசிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
In this program you can know how to easily visit all 15 Divya Desams in Kancheepuram in one day.
(காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோயில்கள்.)
• காஞ்சிபுரத்தில் பார்க்...
(ஒரே நாளில் காஞ்சிபுரம் 9 நவக்கிரக ஸ்தலங்கள் தரிசிக்கலாம்.)
• Navagraha Temples Kanc...
(ஒரே நாளில் காஞ்சிபுரம் 5 பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கலாம்.)
• Kanchipuram Paadal pet...
1.ஸ்தலம் ஶ்ரீ பவளவண்ணர் திருக்கோயில்.
அமைவிடம்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையம் தாண்டி வந்ததும் இடது புறம் வரக்கூடிய காலாண்டர் தெருவில் அமைந்துள்ளது இந்த கோயில்.
நேரம்.காலை 7.30 to 11.30
மாலை. 4.30 to 7.30.
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 7.30 to காலை.8.00
2.ஸ்தலம் ஶ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில்.
அமைவிடம்.
செங்கழுநீரோடை வீதி எனும் dr. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சாலை வழியாக வந்தால் பூக்கடை சத்திரம். அதிலிருந்து வலது புறம் திரும்பி கிழக்கு ராஜ வீதி சாலையில் வந்தால் இடது புறம் வருகின்ற தெரு வைகுண்ட பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
நேரம். காலை 7.30 to 12.00
மாலை. 4.30 to 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 8.15 to காலை.8.45
3. ஸ்தலம் ஶ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.வைகுண்ட பெருமாள் சன்னதி தெருவிற்கு எதிரே உள்ள சங்குப்பாணி விநாயகர் கோயில் தெரு வழியாக வந்து வலது புறம் திரும்பினால் உள்ளது இந்த கோயில்.
நேரம்.காலை 7.00 to 12.00
மாலை. 4.00 to 8.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 9.00 to காலை.9.30
4.ஸ்தலம் ஶ்ரீ கள்வப்பெருமாள் திருக்கோயில்.
அமைவிடம்.
உலகளந்த பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளது இந்த திவ்ய தேசம்.
நேரம். காலை 5.30 to 12.00
மாலை. 4.00 to 8.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 9.45 to காலை.10.15
5. ஸ்தலம் ஶ்ரீ நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்.
அமைவிடம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது இந்த திவ்ய தேசம்.
நேரம். காலை 6.00 to 12.30,
மாலை. 4.00 to 8.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 10.30 to காலை.11.00
6.ஸ்தலம் திருப்புட்குழி ஶ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்.
அமைவிடம்.
காஞ்சிபுரத்தில் இருந்து ஒலிமுகமது பேட்டை வழியாக வேலூர் பைபாஸ் சாலையில் பயணித்தால் நமக்கு இடது புறமாக வரக்கூடியது திருப்புட்குழி எனும் ஊர்.காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 12 km. தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.
நேரம். காலை 7.00 to 12.00
மாலை. 4.00 to 7.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 11.30 to காலை.12.00
7. ஸ்தலம் ஶ்ரீ பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில்
அமைவிடம்.
ஏகாம்பரநாதர் கோயிலுக்கு எதிரே உள்ள ஏகாம்பரநாதர் சன்னதி தெரு வழியாக வந்தால் வலது புறம் திரும்பினால் பாண்டவபெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ளது இந்த கோயில்.
நேரம். காலை 7.00 to 11.00
மாலை. 4.00 to 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். மாலை. 4.00 to மாலை.4.30
8. ஸ்தலம் ஶ்ரீ விளக்கொளி பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து உத்திர மேருர் செல்லும் சாலையில் கீரை மண்டபம் தேசிகர் சன்னதி தெருவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
நேரம். காலை. 8.30 to 11.30
மாலை. 5.30 to 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். மாலை. 4.45 to மாலை.5.15
9. ஸ்தலம் ஶ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு அருகில் விளக்கடி கோவில் தெருவில் வந்து வலது புறம் திரும்பினால் சிங்க பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
நேரம். காலை. 6.00 to 11.00
மாலை. 4.00 to 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். மாலை. 5.30 to மாலை.6.00
10. ஸ்தலம் ஶ்ரீ அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
அழகிய சிங்க பெருமாள் கோவிலிலிருந்து விளக்கடி கோயில் தெரு வழியாக வந்தால் ரங்கசாமி குளம் அருகில் அமைந்துள்ளது இந்த கோவில்.
நேரம். காலை. 6.30 to 12.00
மாலை. 4.00 to 8.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். மாலை. 6.15 to மாலை.6.45
11. ஸ்தலம் ஶ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
அஷ்ட புஜம் கோயிலுக்கு எதிரே உள்ள தெருவில் அமைந்துள்ளது இந்த கோயில்.
நேரம். காலை. 7.30 to 11.30
மாலை. 5.30 to இரவு 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம்.
இரவு. 7.00 to இரவு.7.30
12. ஸ்தலம் ஶ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
யதோக்தகாரி கோவிலில் இருந்து T.K நம்பி தெரு வழியாக வந்தால்
சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது இந்த உலக பிரசித்தி பெற்ற இந்த கோவில்.
நேரம். காலை.7.30 to 12.30
மாலை. 3.30 to இரவு 8.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். இரவு. 7.45 to இரவு.8.00

Пікірлер: 143

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp60709 ай бұрын

    All 22 ThondaiNattu Divyadesam Possible if you start the morning from Thiruvallikeni by 5:45 after Morning dharshar you can cover, 58. Thiruvallikkeni - Sri Parthasarathy Temple 59. Thiruneermalai - Sri Neervanna Perumal Temple 60. Thiruvedanthai - Sri Nithya Kalyana Perumal Temple 61. Thiru Kadalmalai (Mahabalipuram) - Sri Sthala Sayana Perumal Temple by 9:15 43. Thirukkachchi - Sri Varadharaja Perumal Temple from 10:45 44. Ashtabhuyakaram - Sri Aadhikesava Perumal Temple 45. Thiru Vekka - Sri Yathothakaari Temple 46. Thiru Velukkai - Sri Azhagiya Singar Perumal Temple 47. Thiruthanka - Sri Deepa Prakasar Perumal Temple 48. ThirukKalvanoor - Sri Aadhi Varaha Perumal Temple 49. Thiru Ooragam - Sri Ulagalantha Perumal Temple 50. Thiru Neeragam - Sri Jagadeeshwarar Temple 51. Thiru Kaaragam - Sri Karunakara Perumal Temple 52. Thirukkaar Vaanam - Sri Thirukkaar vaanar Temple 53. Thiruparameshwara Vinnagaram - Sri Vaikunda Perumal Temple 54. Thiru Pavala Vannan - Sri Pavala Vannar Temple 55. Thiru Nilathingal Thundam - Sri Nilathingal Thundathan Perumal Temple 56. Thiru Paadagam - Sri Pandava Thoodhar Temple 57. Thiruputkuzhi - Sri Vijayaraghava Perumal Temple by 12:00 64. Thirukkatikai (Sholingur) - Sri Yoga Narasimha Swamy Temple By 5:30 63. Thiruevvuloor (Tiruvallur) - Sri Veeraraghava Perumal Temple 62. Thiru Nindravoor (Thirunindravur) - Sri Bhatavatsala Perumal Temple by 8:30

  • @Palpandiyan.cPalpandiyan-xv4cm
    @Palpandiyan.cPalpandiyan-xv4cmАй бұрын

    அடியேன் ராமானுஜ தாசன் நல்ல ஒரு பதிவு நீர்வாழ்க நின் குளம் வாழ்க 🙏🙏🙏....

  • @mvinoth15

    @mvinoth15

    Ай бұрын

    மிக்க நன்றி...🙏

  • @gnanagiris4377
    @gnanagiris43772 ай бұрын

    பயனுள்ள அருமையான தகவல். நன்றி.👌👌🙏🙏

  • @mvinoth15

    @mvinoth15

    2 ай бұрын

    மிக்க நன்றி.

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll4 ай бұрын

    உண்மையிலயே அருமையான நல்ல தரமான பக்தி நிறைந்த பதிவு செய்றீங்க உங்களுடைய குடும்பம் நல்லா இருக்க வேண்டும் வரதன் அருளால்

  • @mvinoth15

    @mvinoth15

    4 ай бұрын

    உங்களின் அதரவிற்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  • @user-qh2ie8hc3p
    @user-qh2ie8hc3p7 күн бұрын

    ஐயா வணக்கம் மிகவும் சந்தோஷம் தங்களின் பதிவு கண்டு வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @mvinoth15

    @mvinoth15

    7 күн бұрын

    உங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  • @xasphalt5462
    @xasphalt5462 Жыл бұрын

    முதல் முறை பயணிப்போர்க்கு மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    நன்றி

  • @srikrishnavenkataramanan9947
    @srikrishnavenkataramanan994710 ай бұрын

    மிக அருமை.

  • @mvinoth15

    @mvinoth15

    10 ай бұрын

    நன்றி

  • @venkateswaranr3952
    @venkateswaranr39528 ай бұрын

    அருமையான தகவல்

  • @mvinoth15

    @mvinoth15

    8 ай бұрын

    மிக்க நன்றி

  • @kothaisnagi3437
    @kothaisnagi343711 ай бұрын

    அருமை

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    மிக்க நன்றி 🙏

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb10 ай бұрын

    Thanks for posting this video, brother.

  • @mvinoth15

    @mvinoth15

    10 ай бұрын

    Thank you brother.🙏

  • @ragasudhan1570
    @ragasudhan1570Ай бұрын

    Thankyou so much 👍👍👍

  • @mvinoth15

    @mvinoth15

    Ай бұрын

    Thank you too

  • @SarumathiGurumoorthy-qb6sg
    @SarumathiGurumoorthy-qb6sg9 ай бұрын

    மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    🙏🙏🙏

  • @kannananandachari1489
    @kannananandachari148910 ай бұрын

    திவ்யதேசங்களை நேரில் பார்த்த பெருமையாக உள்ளது.

  • @mvinoth15

    @mvinoth15

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @kpnragavan.3611
    @kpnragavan.36113 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு. வாழ்க நீவீர்.

  • @mvinoth15

    @mvinoth15

    3 ай бұрын

    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  • @madhumathy4826
    @madhumathy48266 ай бұрын

    Excellent job...may god bless you with good health and prosperity sir.

  • @mvinoth15

    @mvinoth15

    6 ай бұрын

    Thank you mam.

  • @subhashinisridhar148
    @subhashinisridhar1489 ай бұрын

    மிகவும் உபயோகமான பதிவு. தங்களுடைய நேரத்தை செலவிட்டு பயனுள்ள தகவல்கள் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @padmapadma3245
    @padmapadma324511 ай бұрын

    Thanks for sharing

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    Thank you so much

  • @muthumari9294
    @muthumari929411 ай бұрын

    10 க்கும் மேற்பட்ட திரு தளங்கள் தரிசித்து உள்ளேன். எனது புண்ணியம்.

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    நன்றி.

  • @kaliyaperumalnagappan4408
    @kaliyaperumalnagappan44083 ай бұрын

    ஓம் நமோ நாராயணா வாசுதேவன் மாதவா கேசவா என் அப்பா அம்மா இருவரும் இணைந்து என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் உனது பிள்ளை கலியபெருமாள் நாகப்பன்

  • @karthikunique7699
    @karthikunique7699 Жыл бұрын

    Great Work👏

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    Thank you 🙏

  • @sriramsivakumar3879
    @sriramsivakumar387911 ай бұрын

    Thank you so much

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    Thanks

  • @1970srinivas
    @1970srinivas11 ай бұрын

    Excellent information given sir. Thanks

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    Thanks for your greetings sir🙏

  • @srinivasaraghavansriniva-lr6mr

    @srinivasaraghavansriniva-lr6mr

    4 ай бұрын

    E xcelent. We. Are. In. Outstation. Kindly. Help Us. Aniy. Tourist names to. Tcontact. Raghavan Pondicherry. .

  • @umaramesh4669
    @umaramesh46694 ай бұрын

    Amazing

  • @mvinoth15

    @mvinoth15

    4 ай бұрын

    Thank you so much

  • @nathiyasathish7964
    @nathiyasathish79644 ай бұрын

    நேரில் சென்றது போல உல்லது நன்றி ஓம் நமோ நாராயணய

  • @mvinoth15

    @mvinoth15

    4 ай бұрын

    நன்றி

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v3 ай бұрын

    Temple story are very useful thanks

  • @mvinoth15

    @mvinoth15

    3 ай бұрын

    Thank you so much

  • @manumithra2670
    @manumithra2670Ай бұрын

    Thankyou

  • @mvinoth15

    @mvinoth15

    Ай бұрын

    Thank you

  • @chinnadurai485
    @chinnadurai4857 ай бұрын

    THANK you god bless you sri rama jeyam

  • @mvinoth15

    @mvinoth15

    7 ай бұрын

    Thank you sir.🙏

  • @deepalakshmi9569
    @deepalakshmi95699 ай бұрын

    Super ...

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    Thank you.

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao19139 ай бұрын

    வண க்கம் divine kanchi.

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    வணக்கம்🙏.

  • @bviswanathan2298
    @bviswanathan22987 ай бұрын

    Excellent sir

  • @mvinoth15

    @mvinoth15

    7 ай бұрын

    நன்றி சார்.

  • @thennilla
    @thennilla9 ай бұрын

    நாராயணா நாராயணா நாராயணா

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram46999 ай бұрын

    அற்புதமான பதிவு பாதி கோவில்களை பார்த்திருந்தாலும் இதில் பார்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது நன்றி

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு மிக்க நன்றி.

  • @saimani781
    @saimani781 Жыл бұрын

    Super sir

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    Thank you sir

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai9 ай бұрын

    Pramadham.Mika nanri.

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    நன்றி

  • @devotinalsongsfromdr.a.mad9063
    @devotinalsongsfromdr.a.mad9063 Жыл бұрын

    Thanks

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    Thank you.

  • @plasticfreeindia7963
    @plasticfreeindia7963 Жыл бұрын

    Excellent explanation. God Bless

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    Thanks for your greetings 🙏

  • @revathychakravarthy1523

    @revathychakravarthy1523

    10 ай бұрын

    ​@@mvinoth15¹

  • @anandms7067
    @anandms7067 Жыл бұрын

    நல்ல நிகழ்ச்சி வாழ்த்துக்கள்.👌

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    மிக்க நன்றி. 🙏

  • @seshadrivillur

    @seshadrivillur

    11 ай бұрын

    ​@@mvinoth1500000000000

  • @seshadrivillur

    @seshadrivillur

    11 ай бұрын

    ​@@mvinoth15😊

  • @shanmugama9224
    @shanmugama922410 ай бұрын

    வணக்கம் மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி

  • @mvinoth15

    @mvinoth15

    10 ай бұрын

    மிக்க நன்றி

  • @srikumarstudio9606
    @srikumarstudio9606 Жыл бұрын

    👍👍👌

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar667910 ай бұрын

    Om Shre kamatchi namaha

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh3409 ай бұрын

    0mnamo Narayanaya namo namaha. Omnamo Sri Venkateshaya namo namaha.

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    🙏🙏🙏

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c4 ай бұрын

    நேரில் பார்த்த அனுபவம் ❤ உங்கள் தெய்வீக பணி தொடர வாழ்த்துக்கள். செவிலிமேடு அருகில் இருக்கும் ராமானுஜர் ஆலயம் சாலை கிணறு பற்றிய வீடியோ போடவும் 😊

  • @mvinoth15

    @mvinoth15

    4 ай бұрын

    சமீபத்தில் பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள். மிக்க நன்றி.

  • @sathish3554
    @sathish35544 сағат бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @mvinoth15

    @mvinoth15

    3 сағат бұрын

    🙏

  • @andalkaliyamoorthy855
    @andalkaliyamoorthy8553 ай бұрын

    வணக்கம் ஐயா.தகவல்கள் அனைத்தும் அருமை.மிக்க நன்றி.இந்த கோயில்களை நாங்க காஞ்சி வந்தால் சுற்றிக்காட்ட cab operator யாரேனும் இருந்தால் தகவல் தரவும்.

  • @mvinoth15

    @mvinoth15

    3 ай бұрын

    தனிப்பட்ட முறையில் இல்லை. ஆன்லைனில் பார்க்கவும் நன்றி.

  • @rameshkailash7353
    @rameshkailash7353Ай бұрын

    திருத்தலம் பார்க்க உள்ளோம் ஏற்பாடுகள் செய்து தர முடியுமா உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும்

  • @ksrguptakota7880
    @ksrguptakota78806 ай бұрын

    Excellent service, brother. I can't know Tamil, but understand yours information. Please provide temples names in english because I am belongs to Andhra.

  • @mvinoth15

    @mvinoth15

    6 ай бұрын

    This is my order 1.Sri Pavala Vannar Temple(Thiru Pavala Vannan) 2.Sri Vaikunda Perumal Temple(Thiruparameshwara Vinnagaram) 3.Sri Ulagalantha Perumal temple (4 Divya Desams in 1 temple Thiru Ooragam,Thiru Neeragam,Thiru Kaaragam,Thirukarvanam, ) 4.Kamatchi Amman temple (Thiru Kalvanoor) 5.Ekambaranathar temple (Thiru Nilathingal Thundam) 6.Thiruputkuzhi - Sri Vijayaraghava Perumal temple 7.Sri Pandava Thoothar temple(Thiru Paadagam) 8.Sri Deepa Prakasar Perumal temple (Thiruthanka,Thoopul) 9.Sri Azhagiya Singar Perumal Temple(Thiru Velukkai) 10.Sri Aadikesava Perumal Temple(Ashtabujam) 11.Sri Yathothakaari temple(Thiru Vekka) 12.Sri Varadaraja Perumal temple(Thiru kachi)

  • @sivagamisekar5613
    @sivagamisekar56138 ай бұрын

    12 divya desam mattum dhan sonninga 🙏💐🌺

  • @mvinoth15

    @mvinoth15

    8 ай бұрын

    Koil 12 dhaan. Ore koilil 4 Divya desam ullathu.🙏

  • @chinnadurai485

    @chinnadurai485

    7 ай бұрын

    உலகளந்த பெருமாள் கோவில்.......near by bustand kaamatchi Amman Kovil oposite

  • @eswaraneswar6679
    @eswaraneswar667910 ай бұрын

    Om Shre varatharaja namaha

  • @jagadeeshwarakoodappan9549
    @jagadeeshwarakoodappan9549 Жыл бұрын

    Thanks for this detailed information.... I appreciate your work..... God definitely bless you......

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    Thank you for your greeting...🙏

  • @renugadevi2004

    @renugadevi2004

    Жыл бұрын

    B;vv:bbbb;dgd

  • @mks-mahalakshmitours29760
    @mks-mahalakshmitours2976011 ай бұрын

    ❤️ adiyan 🙏🙏🙏

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    🙏🙏🙏

  • @user-jt8ud3lp9b
    @user-jt8ud3lp9b9 ай бұрын

    Om namo narayana

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    🙏

  • @balakrishnanr1939
    @balakrishnanr19399 ай бұрын

    Thanks for focus desames

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    Thank you sir

  • @pdamarnath3942
    @pdamarnath39424 ай бұрын

    In one temple, ulagalantha Perumal Koil has total four Divya desams.

  • @mvinoth15

    @mvinoth15

    4 ай бұрын

    Yes.

  • @shanmugam29786
    @shanmugam297869 ай бұрын

    நன்றி இதுபோல் மலை தேச திவ்யதேசம் செல்ல வழி சொல்லவும்

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    நன்றி. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன்.

  • @vasuravi1283
    @vasuravi12834 ай бұрын

    காஞ்சியில் உள்ள திவ்விய தேசம்சுற்றி பார்க்க அரசு பேருந்து வசதி செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும்

  • @mvinoth15

    @mvinoth15

    4 ай бұрын

    பல கோயில்கள் சிறிய தெருவிற்க்குள் இருக்கிறது.

  • @rajendranhm4322
    @rajendranhm432211 ай бұрын

    அய்யா. 108 திவ்ய தேசங்களின் வரிசையில் இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் எத்தனையாவது திவ்ய தேசம் என கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி.

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    ஐயா, திவ்ய தேசங்கள் வெவ்வேறு வகைகளில் வரிசை படுத்தப் பட்டுள்ளது. அந்த பட்டியலில் மாறுபாடுகள் உள்ளதால் குறிப்பிடவில்லை. நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis726811 ай бұрын

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    மிக்க நன்றி.🙏

  • @user-fk5dc6op7g
    @user-fk5dc6op7g9 ай бұрын

    Sir Pl give instructions in English and tamil we are out of state tamilain

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    Information of Temples, location of temple, opening hours are given in Tamil.

  • @user-nv3hj1xh2j
    @user-nv3hj1xh2j7 ай бұрын

    அய்யா வணக்கம் இந்த கோவில்களை ஒரேநாளில் சுற்றி காண்பிக்க கைடு கிடைப்பார்களா? அவர்களது தொடர்பு எண்களை. அளிக்க. இயலுமா

  • @mvinoth15

    @mvinoth15

    7 ай бұрын

    இல்லை. அனைவரும் யாருடைய உதவியும் இல்லாமல் தரிசிக்கும் வகையில் சுலபமாக நாம் பதிவிட்டுள்ளோம்.

  • @sudagarselva1925
    @sudagarselva1925 Жыл бұрын

    Anna 12 than solli irukkinga 3 Kovil sollalaa

  • @mvinoth15

    @mvinoth15

    Жыл бұрын

    காஞ்சியில் மொத்தம் 15 திவ்ய தேசங்கள். இதில் 12 கோவில்கள் தான். உலகளந்த பெருமாள் கோயிலில் மட்டும் 4 திவ்ய தேசங்கள் உள்ளன. அது சொல்லப்பட்டுள்ளது.

  • @padminimini9689
    @padminimini968910 ай бұрын

    Only u explain 12 temple

  • @mvinoth15

    @mvinoth15

    10 ай бұрын

    உலகளந்த பெருமாள் கோவிலில் 4 திவ்ய தேசங்கள் இருக்கு.

  • @bviswanathan2298
    @bviswanathan22987 ай бұрын

    Exc

  • @mvinoth15

    @mvinoth15

    7 ай бұрын

    நன்றி

  • @user-pl4on7ul8b
    @user-pl4on7ul8b11 ай бұрын

    12kovil than solli inukking

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    உலகளந்தபெருமாள் கோயிலில் மட்டும் 4 திவ்ய தேசங்கள் உள்ளது.

  • @user-pu8fl3op5h
    @user-pu8fl3op5h10 ай бұрын

    காஞ்சிபுரத்தில் வேன் வாடகைக்கு இருக்கா அண்ணா

  • @mvinoth15

    @mvinoth15

    10 ай бұрын

    பஸ் நிலையம் அருகில் சித்ரகுப்தர் கோயில் இருக்கு. அங்கே கார்கள் வாடகைக்கு கிடைக்கும்.

  • @user-pu8fl3op5h

    @user-pu8fl3op5h

    10 ай бұрын

    வேன் இருக்குமா

  • @mvinoth15

    @mvinoth15

    10 ай бұрын

    @@user-pu8fl3op5h அருகில் இல்லை. இன்டர் நெட்டில் தேடி பாருங்கள்.

  • @user-pu8fl3op5h

    @user-pu8fl3op5h

    10 ай бұрын

    Mm kk anna

  • @gop1962
    @gop196210 ай бұрын

    I am Malayali,Why Tamil people giving management of these treasures to pro foreign religious minorities.There is no parallel monuments compared this unique and century old monuments.

  • @mvinoth15

    @mvinoth15

    10 ай бұрын

    Tell us clearly sir which of our treasures did Tamil people give to foreigners.

  • @gop1962

    @gop1962

    10 ай бұрын

    @@mvinoth15 the temple administration is given to people who want erradicate Hinduism and install their religion.

  • @mangalav.n.krishnamurthy459
    @mangalav.n.krishnamurthy45911 ай бұрын

    ரொம்ப புண்ணியம்!! காசு செலவு பண்ணினாலும் காணக்கிடைக்காத தரிசனங்கள்!!.

  • @mvinoth15

    @mvinoth15

    11 ай бұрын

    மிக்க நன்றி. குடும்பத்துடன் தரிசனம் செய்யுங்கள்.

  • @nandanandi
    @nandanandi9 ай бұрын

    Thank you so much

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    Thank you

  • @dineshbabu.l7709
    @dineshbabu.l77099 ай бұрын

    Thank you so much

  • @mvinoth15

    @mvinoth15

    9 ай бұрын

    Thank you

Келесі