108 திவ்யதேச தரிசனம் ||108 DIVYADESA DARSANAM || S.P.BALASUBRAMANIAM || SRE BAKTHI

Музыка

108 DIVYADESA DARSANAM || SUNG BY: S.P.BALASUBRAMANIAM || MUSIC: VEERAMANI KANNAN || LYRICS: VAARASREE || TAMIL DEVOTIONAL SONG || SRE BAKTHI
108 திவ்யதேச தரிசனம் || பாடியவர் : எஸ் .பி .பாலசுப்ரமணியம் || இசை : வீரமணி கண்ணன் || பாடல் :வாரஸ்ரீ || தமிழ் பக்திப் பாடல் || ஸ்ரீ பக்தி
108 divyasesams are the vaishnavite temples that are mentioned in the works of Alwars known as Naalayira divya prabandham. Of the 108 temples, 105 are in India one is in Nepal and last two are believed to be outside the earthly realms.
They are spread over states of Tamil Nadu and Kerala known as Chola Nadu, Pandi Nadu, Thondai Nadu, Nadu Nadu and Malai Nadu. Divya desams. Others known as Vada Nadu divyadesams spreads over Andra, Gujarath, Uthar Pradesh and Utharkant
108 Divyadesa Darsanam is the Video Song covering all the divyadesams in forty minutes.
Enjoy the visuals of sriman narayana and get blessed.
108 திவ்யதேச தரிசனம் என்னும் இந்த ஒளி ஒலிப் பதிவில் எல்லா திவ்யதேசங்களின் எம்பெருமான்களை 40 நிமிடங்களில் தரிசிக்கலாம் .
108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என அழைக்கப்பெறும் திருத்தலங்கள் ஆழ்வார்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பாடல் பெற்றவை .
இவைகளில் 105 இந்தியாவிலும் 1 நேபாள நாட்டிலும் உள்ளன .மற்ற இரு திவ்யதேசங்கள் இம்மண்ணுலகில் இல்லை .
இந்தியாவில் உள்ள 105 திவ்யதேசங்கள் தமிழ்நாடு ஆந்திரா கேரளா குஜராத் உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மாநிலங்களில் அமைந்துள்ளன .
தென்னிந்தியாவில் அமைந்துள்ள இந்த திவ்யதேசங்கள் சோழநாடு பாண்டியநாடு , தொண்டைநாடு , நடுநாடு மலைநாடு , என்னும் பிரிவுகளால் பிரிக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன.
திவ்யதேசங்களை தரிசிப்போம் .இன்புறுவோம். ஸ்ரீமந்நாராயணனின் அருளைப் பெறுவோம் .

Пікірлер: 620

  • @maragathamRamesh
    @maragathamRamesh2 жыл бұрын

    எஸ்.பி. ஐயாவின் குரல் அழகு குழு பெண்கள் பாடியது அழகு இசை அமைப்ப்பாளர் திறன் அழகு ஒவ்வொரு கோயிலின் படம் அழகு திருத்தலங்களின் தொகுப்பு அழகு பாடலின் ராகம் பாவ தாளம் அழகு 108திவ்ய தேசத்தின் பெயர் அழகு 108திவ்ய தேசங்களின் ஊர் அழகு

  • @omshivayanamaha

    @omshivayanamaha

    Жыл бұрын

    Engal Perumalum Alagu, Perumal aruliya SPB voiceum alagu SPB voice adds more beauty to our Perumal 🙏🙏🙏 Om Namo Narayana

  • @avadhaniramachar8192

    @avadhaniramachar8192

    3 ай бұрын

    Iioooooo8 the 🎉🎉😮😮😮😮😮😮😮😊😊😊😊😊 12:50 😊😊😊😊😊😊😊😊😊😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮❤😮😮❤😮❤😮😮😊😊 12:50 ​@@omshivayanamaha

  • @RadhaKrishnan-ln7dj

    @RadhaKrishnan-ln7dj

    3 ай бұрын

    😊😊😊😊😊😊😊

  • @ambrothergamers4417
    @ambrothergamers441710 ай бұрын

    ❤Om namo lakshmi narayanaya namaha ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🌷❤ Sarvam Krishnarpanam ❤

  • @NARAYANAN221
    @NARAYANAN2212 жыл бұрын

    நலம் தரும் நாமம் நான் கண்டு கொண்டேன் ஓம் நமோ நாராயணா எனும் நாமம்

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Жыл бұрын

    சொர்கத்திலிருக்கும் எஸ் பி பி ஐயா அவர்கள் சகல நலமும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டும்.

  • @sankavi9502
    @sankavi95023 жыл бұрын

    உங்கள் குரலுக்கு நிகர் இந்த உலகில் எவரும் இருக்க முடியாது

  • @srebakthi6819

    @srebakthi6819

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pmt9q9h8eNbVY8Y.html

  • @balaraman684
    @balaraman684 Жыл бұрын

    அருமை அருமை.ஓம்நமோ நாராயணா.

  • @user-ti4us4bj9u
    @user-ti4us4bj9u2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்றும் அடியேன் ராமானுஜ தாசன்

  • @arunachalamk8482

    @arunachalamk8482

    2 жыл бұрын

    867 bakthi padal Suprabatham

  • @rishikesavan5424
    @rishikesavan54244 ай бұрын

    இனிய குரலில் எல்லோறின் இதயங்கலில் ஆன்மீக யாத்திறை வாழ்க புகழ் ஜெய் ஸ்ரீ ராம்

  • @tamilcooking585
    @tamilcooking5852 жыл бұрын

    ஶ்ரீ நமோ நாராயணா ohm நமோ நாரயணாய நமஹா kappayappa எங்களை.

  • @sudakararumugam6621
    @sudakararumugam66216 күн бұрын

    "*ஓம் ஶ்ரீ பெருமாளே உங்கள் திருப்பாதம் போற்றி போற்றி ஓம்*"!!*****

  • @selvakanagasabais239
    @selvakanagasabais2396 ай бұрын

    குழைந்து குழைந்து வரும் தங்கள் குரலை இனி எப்போது கேட்கப்போகிறோம்!இருப்பினும் வைகுண்ட நாயகன் மலர் பதம் அடைந்ததை உணர்கிறோம்!என்றென்றும் உங்கள் பாடல்கள் எங்களை வாழவைக்கும்!

  • @leelasubramanian6602

    @leelasubramanian6602

    5 ай бұрын

    455574555tt5757555555557t5555755574555🎉

  • @ramanujansundarrajan9256
    @ramanujansundarrajan92563 жыл бұрын

    108 திருப்பதிகளை நேரில் கண்ட திருப்தி உண்டாகிறது. கருடன் பறந்து, "உங்களைக் காக்க ஸ்ரீமன் நாராயணனை நான் அழைத்து வருகிறேன்." என்று சொல்வது போல் உணர்கிறேன்.

  • @venkatacalamvenkatacalam9292

    @venkatacalamvenkatacalam9292

    Жыл бұрын

    super

  • @radharavi265
    @radharavi2652 ай бұрын

    திவ்யதேசங்களில் தரிசனம் செய்த புண்ணியம் கோடி உங்கள் குழுவிற்கு சமர்ப்பணம் 🙏🚩🚩🚩🚩

  • @visalakshimunivel7422
    @visalakshimunivel74222 жыл бұрын

    நமஸ்காரம் ஸ்ரீபாபாஜி பாலா எவர்கிரீன் கிரேட் லஜண் திரு.எஸ்.பி.பி. அவர்களின் இனிமையான குரலில் பெருமாளின் 108 திவ்ய தேசங்கள் தரிசன பாடல்களை கேட்டு மகிழும் ஆசிகளுக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீபாபாஜி பாலா அனைவருக்கும் ஷேர் செய்திருக்கிறோம் 🙏🙏

  • @bhakthareddy2459

    @bhakthareddy2459

    Жыл бұрын

    11111111111111111111111111111111111111111111111111

  • @bhakthareddy2459

    @bhakthareddy2459

    Жыл бұрын

    111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111a

  • @balajibala2971

    @balajibala2971

    7 ай бұрын

    Klllllllllllll😅😅

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan81032 ай бұрын

    I am blessed to have darshan of all 108 Divya desam within 45 minutes.Govinda Govinda Govinda.

  • @maragathamRamesh
    @maragathamRamesh2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @enarayanan4703
    @enarayanan47032 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanankanan2184

    @kanankanan2184

    2 жыл бұрын

    'Mool

  • @karpakavallib470
    @karpakavallib470 Жыл бұрын

    Om namo narayana ya namaga ❤padal miga arumei mikka nandri

  • @Karunai_Karthik
    @Karunai_Karthik2 жыл бұрын

    ஓம் நமோ நாராயண🙏🙏🙏

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    🙏 ஓம் நமோ நாராயணா 🙏

  • @parathparans2405
    @parathparans2405 Жыл бұрын

    Jai sriman narayana very good presentation relaxing mind

  • @jenar6263
    @jenar62633 жыл бұрын

    பாடலோடு108 திவ்யதேசங்களின்தரிசனம்அருமைஅருமை

  • @devarooba1831
    @devarooba1831 Жыл бұрын

    Govithane potri potri🙏🙏

  • @rukmanisashti8425
    @rukmanisashti84252 жыл бұрын

    ஶ்ரீதருவேங்கட முடையானபாடல்கேஏட்டுயாலருக்கும்நலம்உண்டாவேண்டுகிறேன்

  • @lakshmi0622
    @lakshmi06229 ай бұрын

    Solla varthaigala illai Govinda Govinda 🙏🙏🙏

  • @n.mohanarenganmohan5559
    @n.mohanarenganmohan55592 жыл бұрын

    நல்ல தரிசனம். பாடியபாலுக்குநன்றி

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam96809 ай бұрын

    அற்புதம் SPB அண்ணா we all Miss you 😢💐 108 திவ்யதேச தரிசனம் கண்டோம் 🙏🏻

  • @hariraajan6025
    @hariraajan602510 ай бұрын

    Very nice devotional song by spb sir, love you om narayana ❤❤❤❤❤

  • @easwarsamban8786
    @easwarsamban87862 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி

  • @covaigovinth1164
    @covaigovinth116411 ай бұрын

    அருமை அருமை அருமை அருமையான பாடல். இந்நு சொந்தங்கள் சார்பாக கோடி நன்றிகள். சொந்தங்களே ஒன்று படுவோம் இந்தியாவை இந்து தேசமாக்குவோம்.

  • @menakaramesh7564
    @menakaramesh75642 жыл бұрын

    Namo narayana. Namo narayana Namo narayana Namo narayana Namo narayana.

  • @devarooba1831
    @devarooba1831 Жыл бұрын

    Om karida vagana potri potri🙏🙏

  • @gbasuvappan9367
    @gbasuvappan93679 ай бұрын

    Om Namo Narayana Om Namo Narayana🙏🙏🙏

  • @milak2838
    @milak28383 жыл бұрын

    SPB sir இந்நேரம் வைகுண்டத்தில் பெருமாள் முன் பாடிகொன்டிருப்பார், ஶ்ரீமன் நாராயனணன் ஆனந்தமாக கேட்டுகொன்டிருப்பார். Om Namo Narayanaya Om Namo Venkateshaya🙏🙏

  • @srebakthi6819

    @srebakthi6819

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pmt9q9h8eNbVY8Y.html

  • @milak2838

    @milak2838

    3 жыл бұрын

    SRE BAKTHI 🙏🙏

  • @sekharpolish1263

    @sekharpolish1263

    3 жыл бұрын

    @@srebakthi6819 on

  • @rameshmaragatham6183

    @rameshmaragatham6183

    2 жыл бұрын

    ஆமாம்

  • @pavithra1018
    @pavithra10189 ай бұрын

    Om namo narayana 🙏💐

  • @raguls364
    @raguls3642 жыл бұрын

    பக்திப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் SPB ன் 108 திவ்யதேச தரிசன பாடல்.

  • @santhoshkumar-pm3bn

    @santhoshkumar-pm3bn

    10 ай бұрын

    Nice 🎉😂😢🎉

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan1362 жыл бұрын

    நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர்

  • @tamilcooking585
    @tamilcooking5852 жыл бұрын

    ஐயா நீங்கள் ஜென்ம ஜென்ம காலம் வாழ்ந்திருக்க வேண்டும்

  • @maragathamRamesh

    @maragathamRamesh

    2 жыл бұрын

    அவரது இனிய குரலாலும் பக்தி பரவசத்தோடு பாடிய இப்பாடலை போல் ஜென்ம ஜென்மத்திற்க்கு பாடலின் மூலம் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள்

  • @gbasuvappan9367
    @gbasuvappan93679 ай бұрын

    Om Namo Narayana🙏🙏🙏

  • @sunkarivamshikrishna1385
    @sunkarivamshikrishna138512 күн бұрын

    I visted Tirumala and Ahobilam from Andhra Pradesh

  • @sunilrockstarsunilchathriy7706
    @sunilrockstarsunilchathriy77062 жыл бұрын

    AYYA so. Balasubramaniyam nice singing love you 😍😘☺

  • @mathivananparamasivam9575
    @mathivananparamasivam9575Ай бұрын

    Om namo narayana om namo narayana Amathu kudumpathai kaththarulvaiyaga

  • @msomashekar8358
    @msomashekar83582 жыл бұрын

    கோடி புண்ணியம் 108 திவ்யச்தல பாடல் குழுவிற்கு நம் மனதில் வாழும் திரு பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் கொடி புண்ணியம்.ஓம் நமோ நாராயணா சரணம்

  • @sheikdawood1714

    @sheikdawood1714

    Ай бұрын

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @maragathamRamesh
    @maragathamRamesh2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணாய நமஹா.. என்ன ஒரு அருமையான குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் பக்தி மயக்கும் குரலில் இப்படி ஒரு குரலை நாம் எப்போது கேட்போம் நமக்காக பாடி விட்டு இறைவனின் பாத நிழலுக்கு சென்று விட்டார்

  • @srinivasank5261

    @srinivasank5261

    11 сағат бұрын

    OM Namo narayana namaha

  • @SureshKumar-qs7gs
    @SureshKumar-qs7gs2 ай бұрын

    Omnamonarayanapoti omnamonarayanapoti omnamonarayanapoti ❤🎉❤🎉

  • @mathivananparamasivam9575
    @mathivananparamasivam9575Ай бұрын

    Om namo narayana om namo narayana laksumi narayana mathy kudumpathai kaththulvaiyaga

  • @ajaysindu9746
    @ajaysindu97463 жыл бұрын

    Nice devotional song by SPB Sir

  • @a.kannan6177

    @a.kannan6177

    2 жыл бұрын

    Inimai super super

  • @user-pb9su3iz1r

    @user-pb9su3iz1r

    Ай бұрын

    6:52

  • @harish262
    @harish2628 ай бұрын

    Searched this song for years finally got it lastly I heard this song in the year 2017.நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @rps3182
    @rps31823 жыл бұрын

    Excellent, Temples covered in the form of music, well sung!

  • @lakshminarayanan5244

    @lakshminarayanan5244

    2 жыл бұрын

    Ienjoy the songmore than my life whenever i hearthe song i got new sprit imy life and lead a sucessful life

  • @emtailorpc
    @emtailorpc2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 Жыл бұрын

    ஹரி ஓம் நமோ நாராயணா

  • @jothiramalingam2000
    @jothiramalingam20006 ай бұрын

    ஓம் நமோநாராயணா நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilyraja9735
    @mythilyraja97353 жыл бұрын

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ மிகவும் நன்றி பணிபுரிந்த அனைவருக்கும் இப்பாடலை பாடிய திரு எஸ். பி.பாலசுப்பிரமணியம் ஐயா திருவடி களுக்கு அடியேனின் நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaarasreeraghavan9270

    @vaarasreeraghavan9270

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pmt9q9h8eNbVY8Y.html

  • @padmavathysubaiah2660

    @padmavathysubaiah2660

    3 жыл бұрын

    O

  • @amsabaibalasubramanian8861

    @amsabaibalasubramanian8861

    3 жыл бұрын

    @@vaarasreeraghavan9270 ni

  • @karthikRamya91

    @karthikRamya91

    3 жыл бұрын

    @@amsabaibalasubramanian8861 hu BB hu ki

  • @sathiyashorts2212

    @sathiyashorts2212

    3 жыл бұрын

    @@vaarasreeraghavan9270 aZe😩y1à

  • @omshivayanamaha
    @omshivayanamaha Жыл бұрын

    Lucky to listen and watch this video Respectable and lovable SPB voice is live with our Perumal 🙏🙏🙏

  • @mariammal8838
    @mariammal88385 ай бұрын

    Ella kovilukum poitu vantha.mathiri irunthathu romba nandri iyyaa 🙏🙏🙏🙏

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy72772 жыл бұрын

    ஓம் நம் நாணய

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Жыл бұрын

    இந்த கணீர்ககுரலில் கேட்கும் அனைத்தும் தெய்வீகம்..நன்றி

  • @omshivayanamaha
    @omshivayanamaha2 жыл бұрын

    Evergreen voice, removing all tension of us. Leading to peace or God's state.

  • @baluchandru942

    @baluchandru942

    2 жыл бұрын

    Om nama narayana om maha Lakshmi namaha om Lakshmi Narayan namah Om Lakshmi Narayan 🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍎🌺🌺🌺🍎🌺🌺🍎🍎🌼🌼🌼🌼🌼🌼🌺🍎🍎🌺🌺🌺🌺🍎🍎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👦

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20623 жыл бұрын

    Nobody can beat Kishore Kumar Mohamed Rafi Mukesh latamangeshkar sp BALASUBRAMANIAM and KJ yesudas in the world.

  • @revathips1264
    @revathips12643 ай бұрын

    Om namo Narayana.....

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan61132 жыл бұрын

    Divine !! 💖💗💕 I love the way way spb sir sings" Narayana". So much love and devotion💕💕💕

  • @annapurnak1168

    @annapurnak1168

    2 жыл бұрын

    Hi uh gymW

  • @hemamalini625

    @hemamalini625

    2 жыл бұрын

    Om.Namo Narayana.

  • @Chinnaswamy-eu5lq

    @Chinnaswamy-eu5lq

    Жыл бұрын

    ​@@hemamalini625o

  • @renugopal9028
    @renugopal90282 жыл бұрын

    Super iam like this song very nice

  • @narayanshukla3409
    @narayanshukla34092 жыл бұрын

    Om namo Narayanaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @govindarajr3801
    @govindarajr38012 жыл бұрын

    Audio song and video super 🍍🍍🍍

  • @user-rf3wi3jt2s
    @user-rf3wi3jt2s2 ай бұрын

    Om namo narayana 🙏🙏🙏🙏🙏

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar91983 жыл бұрын

    Om Nomo Narayana Namaha Greatest voice, very good Person Please Give Health and Lives...to get back normal... He Has to get back his health Om Nomo Narayana....

  • @sharmiladevi5207

    @sharmiladevi5207

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/gayrurezp9rRlKw.html Theeraadha noyaium theerkum Perumal Vaithya veera raagava Perumal !!...

  • @sivass8578

    @sivass8578

    2 жыл бұрын

    @@sharmiladevi5207 ... By Yb bio

  • @sajushagaar2795
    @sajushagaar27954 ай бұрын

    Om Namo Narayana❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh2 жыл бұрын

    காலையில் எழுந்து மன அமைதிக்காக பாடல் கேட்டால் ஐந்து நிமிடம் விளம்பரங்கள் போடுறீங்களே ..என்ன கொடுமை

  • @srebakthi6819

    @srebakthi6819

    2 жыл бұрын

    யூ tube பிரீமியம் சானலில் விளம்பரங்கள் வராது

  • @pallapothuramana9025
    @pallapothuramana90252 жыл бұрын

    Om namo narayana ya

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @ruckmanijoghee9412
    @ruckmanijoghee94123 жыл бұрын

    Is balasubramania padagara enga.poivitteer umadhu 108 diviadasam padalil Nan 108divia darasinam kandikondan.andha.ulahil.neer.erukkireero.anga.vazgha valamudan Jai Narayanan

  • @chandraamma8999

    @chandraamma8999

    2 жыл бұрын

  • @chandranarayanan9983

    @chandranarayanan9983

    2 жыл бұрын

    @@chandraamma8999🎆

  • @Raji-rt9ns

    @Raji-rt9ns

    2 жыл бұрын

    5t

  • @sundarambalasubramaniaiyer2786

    @sundarambalasubramaniaiyer2786

    2 жыл бұрын

    @@chandraamma8999 Po no p see you ..... All 0

  • @srinivasansatagopan6400
    @srinivasansatagopan64003 жыл бұрын

    MCS -- A thrilling visit and the LEGEND singer making us to feel that we are actually visiting the DIVYADESANGAL

  • @srebakthi6819

    @srebakthi6819

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pmt9q9h8eNbVY8Y.html

  • @Aarudhra-fq7mj

    @Aarudhra-fq7mj

    3 жыл бұрын

    Pat 😂 😂 😂p 😂P😂 😂 😂 Pco

  • @bgopinath1002
    @bgopinath10022 жыл бұрын

    Namo Narayanaya 🙏

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @mgrajaram2658
    @mgrajaram26582 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 proud listening great amazing om Nomo narayana Shri venkata ramana govinda srinivasa govinda om Nomo narayana 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vallidevasenasamethasubrahman
    @vallidevasenasamethasubrahman9 ай бұрын

    This video must inspire us to go in person and😊 establish relationship with God. 😊

  • @krishparthi7783
    @krishparthi77836 ай бұрын

    ஜயா எஸ்.பி.பாடியபாடல்கேட்டுநான்மிகவும்பரவசம்அடைந்தேன்.அவர்ஆன்மாஞீநாரயணான்இடத்தில்சென்றுமறுபிறவிஇல்லாமல்மேட்சம்என்றவீட்டைஅடைவார்இப்படிக்குகி.பார்ததிபராமநுஜதாசன்.அடியேன்அச்சிறுபாக்கம் 🎉🎉🎉🎉

  • @premalatha5849
    @premalatha58495 ай бұрын

    Om namo narayana ya.🙏🙏🙏🙏🙏

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam96809 ай бұрын

    🌷🙏🏻நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏🏻🌷

  • @ponnurangam7118
    @ponnurangam71183 жыл бұрын

    அருமை சூப்பர்

  • @francoisvlf1819
    @francoisvlf18192 жыл бұрын

    Namo Narayana 🙏

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @rammohanbandlapalli4835
    @rammohanbandlapalli48356 ай бұрын

    Jai srimannarayana.

  • @072pradeepsuresh6
    @072pradeepsuresh63 жыл бұрын

    My fav song...miss u Spb sir

  • @srebakthi6819

    @srebakthi6819

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pmt9q9h8eNbVY8Y.html

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e9 ай бұрын

    Ohm namo narayana 🎉🎉🎉

  • @balamani2397
    @balamani23972 жыл бұрын

    பலமான இசையமுதம் வலம்வந்து நலம் தரும் தலம்கோவிந்தனாலும் தினமும் செவி நிறைக்கும்

  • @gururajgururaj38
    @gururajgururaj382 жыл бұрын

    SUPER SONG SUPER VOICE

  • @user-ts2nt2ib8v
    @user-ts2nt2ib8v8 ай бұрын

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம்

  • @ssri5704
    @ssri57042 жыл бұрын

    108 Divyadesam very very very very best best best Effort..

  • @devarajankrishnaiah9770
    @devarajankrishnaiah97703 жыл бұрын

    Exceptionally super.

  • @srebakthi6819

    @srebakthi6819

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pmt9q9h8eNbVY8Y.html

  • @kannasurya2049

    @kannasurya2049

    3 жыл бұрын

    @@srebakthi6819.

  • @user-xt6sn7wt1s
    @user-xt6sn7wt1s7 ай бұрын

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றின் நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெரும்ஞ் சென்னெல் ஊடுகழல அகல பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முளை பற்றி வாங்கக்ஓம் நமோநாராயணாய குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்!

  • @kennyponen6234
    @kennyponen62342 жыл бұрын

    Listening to SPB Sir sing on Lord Narayana makes one feel as if you are in Thirupathi basking in the glory of the lord

  • @chockalingamramaswamy2505

    @chockalingamramaswamy2505

    2 жыл бұрын

    L

  • @sising5024
    @sising5024 Жыл бұрын

    Super 😘 song

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 Жыл бұрын

    ஓம்நமோநாராயண

  • @bgopinath1002
    @bgopinath10022 жыл бұрын

    108Divyadesams description super

  • @ssri5704
    @ssri57042 жыл бұрын

    மூச்சுக்காற்றைக் குரலாக்கி எங்களுக்காகப் பாடிய இமயமே - இப்போது இறைவனுக்காகவே பாடிக்கொண்டிருக்கும் எங்கள் சிகரத்திற்கு வணக்கங்கள் கோடி............

  • @maragathamRamesh

    @maragathamRamesh

    2 жыл бұрын

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பு

  • @saiswetha4902

    @saiswetha4902

    Жыл бұрын

    Nanri aiya

  • @theivendiranm1049
    @theivendiranm10492 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @baluchandru942
    @baluchandru9422 жыл бұрын

    Om namo narayana 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍎🍎🌺🌺🌺🌺🌺🍎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👦

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @jeyalakshmi1325
    @jeyalakshmi13252 жыл бұрын

    Omnamonarayanaaasrimannarayana

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @murugaperumala9824
    @murugaperumala98243 жыл бұрын

    #SPB ஒப்பற்ற 108 திவ்ய தேச பாடல் தந்துவிட்டு சென்றஅமைப்பு #மிகப்பெரியபொக்கிஷம்

  • @srebakthi6819

    @srebakthi6819

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/moKYw8WMZNSpfNo.html

  • @nnarasimman4067

    @nnarasimman4067

    Жыл бұрын

    Good morning sir ji

  • @kalam9178
    @kalam91783 жыл бұрын

    The Legend SPB sould have drunk a full pot of Hony before sang this Song.What a Soulfull Divine Voice!!!!!!!!!.My whole hearted "NAMASKARAM"to this evergreen NOBLE Singer.His Voice would never vanish.He always lives with us.

  • @rajivegandhi5036
    @rajivegandhi50363 жыл бұрын

    ஸ்ரீபெருமாளே நமக

  • @srebakthi6819

    @srebakthi6819

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pmt9q9h8eNbVY8Y.html

  • @omshivayanamaha
    @omshivayanamaha2 жыл бұрын

    The people who put dislike mark the video doesn't realise or sense the speciality of the voice as well as the worship.

  • @rukmanisashti8425
    @rukmanisashti84253 жыл бұрын

    திவயதேசபடலகேட்டுநமஸகாரம்

Келесі