Dharavi House tour | A family life in 8X8 room | Dharavi Tamil area tour | Transit bites

Follow me on Instagram
/ transit_bites
Watch Full Mumbai series (click here ) - • Mumbai 2022
In this video we are in Mumbai - Dharavi is a locality in Mumbai, Maharashtra, India, considered to be one of the world's largest slums. Dharavi has an area of just over 2.1 square kilometres and a population of about 1,000,000. With a population density of over 277,136/km², Dharavi is one of the most densely populated areas in the world
we will see the life style of Dharavi people and how is the area maily we will see Tamil people life in Mumbai dharavi
Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

Пікірлер: 455

  • @Transitbites
    @Transitbites Жыл бұрын

    Part 2 nalaiku makalea ounm neriya iruku dharavi pathi paka

  • @dangalgoldmines3423
    @dangalgoldmines3423 Жыл бұрын

    தாராவியில் தமிழன் எப்படி நாறுகிறான் என்று பார்த்தும் கூட நாம் தமிழ் நாட்டு மக்கள் வட மாநிலத்தவர்களை பாணி பூரி விற்கிறவர்கள் என்று ஏளனம் செய்கிறோம். நாம் நமக்கு நாமே வெக்க பட வேண்டும்.

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 Жыл бұрын

    மும்பை தாராவி தமிழ் மக்களின் வீடுகளை பார்க்கும் போது மிகவும் வருத்தமளிக்கிறது இதை காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Жыл бұрын

    எங்கள் மும்பை வந்ததற்கு வரவேற்கிறோம் எங்க வீடும் இப்படி தாங்க ஆனாலும் சொந்த வீடுங்க இந்த சந்தோஷம் போதுங்க கடவுளுக்கு நன்றி இதேபோல் சந்தோஷமாக வைத்துக் கொண்டால் போதும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @Best52
    @Best52 Жыл бұрын

    This is the highest level of simplicity in tamil people. Amazing, no word to describe. I had been in Kurla Mumbai for more than 2 years, I saw it from outside never went inside. True symbol of UNITY amongst the people of India. They deserve to be re-settled to live comfortably.

  • @petersvlog576
    @petersvlog576 Жыл бұрын

    தமிழனின் நிலையை பார்க்கும் போது கொஞ்சம் கண்ணீர் எட்டி பார்க்கிறது , எப்படியும் வாழலாம் என்று தமிழன் நமக்கு வாழ்த்து காட்டுகிறான்.....hats off tharavi...

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Жыл бұрын

    எங்க இடத்தில் எல்லாம் இந்திகாரங்க வேலைக்கு வராங்க...நம்ம தமிழ்ர்கள் இங்க பார்க்க கஷ்டமாயிருக்கு.......

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 Жыл бұрын

    அந்த சகோதரனின் இயல்பான அணுகுமுறைக்கு ஒரு ராயல் சலூட் 🙏

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Жыл бұрын

    தம்பிமூச்சுமுட்டுது. நான்ஓருநிமிஷம்அங்குஇருக்கமாட்டேன். தவறாகசொல்லவில்லைஇங்கு(மதுரை) என்வீடும்சின்னவீடுதான். ஆனால்சுற்றிநிறையகாலிஇடம். காற்று. மரம் இருக்கிறது. தவறாக. என்ன வேண்டாம் சொந்த. ஊர்தான்செர்க்கம்

  • @itsmeragupathy6478
    @itsmeragupathy6478 Жыл бұрын

    தமிழரின் பாரம்பரியமே எதுவாயினும் இன்முகத்தோடு அணுகுவது தான்.

  • @redchilly398
    @redchilly398 Жыл бұрын

    I am in sion... Tamil people here so friendly and helpful.... Live in harmony and unity...

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Жыл бұрын

    கடவுளே எங்க தமிழ்நாடு சொர்க்கம்...

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Жыл бұрын

    தமிழகத்தில் வட மாநிலத்தவர் அமோகமாக வாழ்கிறார்கள். நம்மவர்கள் வட மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும் பெரிய நிலையில் யாரும் இல்லை.நான் நேரில் கண்டது.

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 Жыл бұрын

    என் வாழ்க்கையில் முதல் முறையாக மும்பை தாராவியை பார்கிறேன்... நன்றி... சகோதரா...

  • @ravime2192
    @ravime2192 Жыл бұрын

    போதும் அதுவும் சொந்த இடம் என்ற எண்ணம்தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்... மூன்று தலைமுறைகளை கண்ட வீடு...அவர்களை பாராட்ட வார்த்தை இல்லை....

  • @sarathm3658
    @sarathm3658 Жыл бұрын

    hats off to those guys for their hospitality.

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 Жыл бұрын

    Even as those living here face challenges everyday, their hospitality and smile are unmatched. So proud of our Tamil bros in Dharavi. Thamizhanda!!!

  • @mhdsharfan517
    @mhdsharfan517 Жыл бұрын

    இந்த காணொளியைப் பார்க்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது.கிட்டத்தட்ட Hostel life போல தான் இந்த வாழ்க்கை.வீடு என்று சொல்ல முடியாது.

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 Жыл бұрын

    Tamil people and dharavi is a big back story. It's established with lots of opposition,fights and struggle. Especially thirunelveli belt people have lots of contributions to this.

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 Жыл бұрын

    நன்றி சகோதரரே மீண்டும் தாராவியை நினைவு படுத்தியதற்கு ஒரு காலத்தில் நான் வாழ்ந்த இடம் அப்பொழுது உள்ள தாராவியின் அழகு இப்பொழுது இல்லை அப்பொழுது பில்டிங்கை காண முடியாது தாராவின் அழகே ஜோப்டாதான்

Келесі