Deepa Akka Show | என்கிட்ட நாத்தனார் சண்டை போடாதே | மைனி Vs ஆழி | Thai Food | முதல் பந்தி | Epi-02

Ойын-сауық

The best cuisine has been choosen by Cook with comali deepa akka.Fun guaranteed show.
​ @MERCURY #Deepaakka #Muthalpandhi #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
***************************************
Watch other videos of Mercury:
Deepa Akka முதல் பந்தி Episode -01 :
• தஞ்சாவூர் சாப்பாடு எப்...
சூதுகவ்வும் படம் நான் நடிக்கவேண்டியது , விஜய் சேதுபதி நடிச்சிட்டாரு | Lollusabha Maaran | Mercury
• சூதுகவ்வும் படம் நான் ...
டெல்லி கணேஷ் Relax Interview :
• ரஜினி பட சூட்டிங் போன...
விஜய்சேதுபதி வந்ததும் தூங்கிட்டேன் | குட்டீஸ் FUN Review - அனபெல் சேதுபதி :
• விஜய்சேதுபதி வந்ததும் ...
Pandian Stores Actress Sheela Interview ( Lakshmi Pandian):
• விஜய் , விக்ராந்த் அமை...
நான் நிறைய Exam Fail ஆகிருக்கேன் கேவலமா Mark வாங்கியிருக்கேன் - உங்கள்ள ஒருத்தனா சொல்றேன் | Actor Surya :
• Video
சீமானலதான் தமிழ்தேசியம் கேலிக்குள்ளாகிறது | ஆவேசப்படும் 'சுப உதயகுமார்'
• சீமானலதான் தமிழ்தேசியம...
Dikkilona Movie Womens Review :
• சந்தானத்தின் டிக்கிலோன...
2rs Parotta தாத்தா பாட்டி :
• 2 ரூபாய் பரோட்டா தாத்த...
வசூல் ராஜா MBBS கமல் மாதிரி ஓர் Real டாக்டர்...நீட் பாஸ் ஆனதும் டாக்டர் படிக்க போறேன்:
• வசூல் ராஜா MBBS கமல் ம...
அம்மி அரைக்கிற பொண்ணுதான் வேணும் உறுதியா இருக்கேன் | Neeya Naana Faces :
• அம்மி அரைக்கிற பொண்ணுத...
Vadivelu Look A Like Interview Part - 02 | Vadivelu Birthday Special :
• Video
Maina Suzane Interview :
• என்மேல யாராவது குப்பைய...
Vadivelu Look A Like interview :
• வடிவேலாக வாழ்கிறோம் . ...
GP MUTHU அப்பா கணேசன் EXCLUSIVE INTERVIEW Part-02 :
• GP முத்து பற்றி வெளிப...
GP MUTHU அப்பா கணேசன் EXCLUSIVE INTERVIEW Part-01 :
• GP MUTHU கேனப்பய நாறப்...
எந்த பாட்டு? எந்த நடிகர்? எந்த இசையமைப்பாளர்? காதலில் Top-U | ஒரு கலாட்டா சர்வே | Freak -ஆ ஒரு Data :
• எந்த பாட்டு? எந்த நடிக...
*****************
Connect with us on Social media for more updates.
FB link: / mercury-digi. .
Twitter link: Mercury24428354?s=08
Instagram: / mercury_digital .

Пікірлер: 69

  • @premaloganathan2003
    @premaloganathan20032 жыл бұрын

    தீபா நல்ல பொன்னு அப்பாவி பொன்னு தீபாவே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @thendralarasi4825
    @thendralarasi48252 жыл бұрын

    எப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வளிக்குது தீபா அக்க ஒருவார்த்த சொன்னாலும் சரியா சொன்னாங்க உணவை வீனாக்காதிங்க சாப்பாடு மீதம் வைப்பது அது நாகரிக்ம்னு நினைக்காதிங்க எவ்வளவு தேவையே (அவ்வளவு எடுத்து சாப்பிடவும்) மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன் ஆழி

  • @nshinivas2
    @nshinivas22 жыл бұрын

    Deepa Ma 😇 such a good human being 😌🙏In Thai food they use a lots of red chili peppers ginger garlic and lemon grass …awesome and yummy 😋 I love Thailand and Thai food 🥰😍

  • @ppkagencies6548
    @ppkagencies65482 жыл бұрын

    It's true tea la muruku podradhu, banana with curd with kanji...perayavanga taste

  • @meerameena9708
    @meerameena97082 жыл бұрын

    தீபா அக்கா super👌👌 😘

  • @sangamithiraig1834
    @sangamithiraig18342 жыл бұрын

    யதார்த்தமான பேச்சு தீபா .சூப்பர்.

  • @umamathy8202
    @umamathy82022 жыл бұрын

    தீபாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @archanamary9940
    @archanamary99402 жыл бұрын

    Aazhi army....

  • @sakthi4596
    @sakthi45962 жыл бұрын

    Dheepa akka Ninja huttory pakranga, nanum addict Childhood LA😍😍😍

  • @geetharani953
    @geetharani9532 жыл бұрын

    தீபா அக்கா அப்பாவி இல்லை, அப்பாவி மாதிரி super

  • @isaikani5754

    @isaikani5754

    2 жыл бұрын

    Thappa pesathinga yaarume appavi illa intha ulagathula and Deepa Akka good human yeppovum sirincha mugathoda irukanga avanga nammala sirikka vaikka than apdi panranga

  • @user-ol3dh3ed8y
    @user-ol3dh3ed8y2 жыл бұрын

    So cute 🥰 Anchor ❤️ So beautiful 😘

  • @thaaganisa4229
    @thaaganisa42292 жыл бұрын

    What Deepa said was true. My grandma too ate banana with palayasoru

  • @anandhanilayam3966
    @anandhanilayam39662 жыл бұрын

    Which resturant

  • @vasudevan912
    @vasudevan9122 жыл бұрын

    Deeppa akka + Aazhi semmaiya iruku paa ivunga combo...intha combo la innum neriya video Venum paa..🤩🤩🤩🤩 Vera level fun...🤩🤩👌👌👌

  • @lakshmi.b5970
    @lakshmi.b59702 жыл бұрын

    Deepa ponnu and azli ponnu super

  • @santhiyamal5203
    @santhiyamal52032 жыл бұрын

    Epa yaarovthu indha hotel enga irruku .....name ena mudunja location kuda share pannunga ......pls .....naan pure veg uh ......hotel ku pona friedrise rotti tavara onnum kududka maatingiraanga......veg la avlo ta irrukunu solli thorathi vitturaanuga ......Enga irrundhaalum sollungapa naan poi try panni paatharen.....pls help me .....pls help me

  • @shaziyahyderkhan3619
    @shaziyahyderkhan36192 жыл бұрын

    Restaurant name mention pannunga

  • @angelstar8583
    @angelstar85832 жыл бұрын

    Theepa akka youuuu great😍🥰🤗🤗🤗🤗🤗💐

  • @charu9949
    @charu99492 жыл бұрын

    Anchor soooo sweet 🥰😀

  • @jeevajan7335
    @jeevajan73352 жыл бұрын

    Akka kanji karupatti vera level la irukum

  • @ajayajay-oy6xv
    @ajayajay-oy6xv2 жыл бұрын

    raani akka food interview edunga please

  • @arunkrish1095
    @arunkrish10952 жыл бұрын

    Waiting for next episode

  • @saadhana7643
    @saadhana76432 жыл бұрын

    Veraleval deepa akkaa🥰🥰🥰🥰🥰🥰

  • @sneambi
    @sneambi2 жыл бұрын

    Unmaiyave vera level deepa akka lost ah antha singing 🤣🤣🤣❤️❤️❤️ ennala sirippa control pannave mudiyala akka vera level ponga... 🤩 anchor sis neenga super 😍 aana konjam paavam neenga😂❤️

  • @kerala_tamilan_6945
    @kerala_tamilan_69452 жыл бұрын

    Nice sister and Deepa Akka

  • @stalinvincent5429
    @stalinvincent54292 жыл бұрын

    Deepa akka.. enaku ungala mari akka ilaiye nu kavala.... So sweet, inocent, altime positive ur...... 🤟💯❤️

  • @thendralarasi4825
    @thendralarasi48252 жыл бұрын

    Anchor ஆழி சிறப்பாக நடத்துராங்க உங்கள எனக்கு பிடிச்சிருக்கு உங்களால்தான் நான் ஒரு சேனல் அரம்பிக்கரேன் அதன் தலைப்பும் நீங்கள் செய்த உதவியை பார்து வைத்தேன் நன்றி தீபா அக்கா ஆழிய சும்மா அடிக்கிரிங்க பாவம் வேக்சின் போட்டுருக்காங்க ஆழி டென்சன் ஆயிட்டாங்க

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan6512 жыл бұрын

    Anchor is super and super naughty so realistic

  • @santhin2119
    @santhin21192 жыл бұрын

    9:15 😂😂😂😂😂

  • @VS-Captainn
    @VS-Captainn2 жыл бұрын

    Nice video......Azhi again good

  • @parvathikothandaraman8121
    @parvathikothandaraman81216 ай бұрын

    Love deepa Akka

  • @jayapriya5074
    @jayapriya50742 жыл бұрын

    Where is this place?

  • @ZERUBABEL.JOHNSON
    @ZERUBABEL.JOHNSON2 жыл бұрын

    Super 😍😍

  • @vinoliyad2177
    @vinoliyad21772 жыл бұрын

    Fantastic

  • @ravineela24
    @ravineela242 жыл бұрын

    Deepa akka,and anchor vera level combo..ivanga rendu perum serndhu neraiya video pannanum..i want..

  • @mpmhotspots
    @mpmhotspots2 жыл бұрын

    Potato sema sema..anchor solum pothu nanea neana han..

  • @rajarathinam9650
    @rajarathinam96502 жыл бұрын

    Super Deepa

  • @vediotec1553
    @vediotec15532 жыл бұрын

    Hi sago Deepa va vitradha semma talent person avungannu sollava ella Vera madhuri solren aviya nallaviya keep it don't miss deebakka

  • @prasanthamil
    @prasanthamil2 жыл бұрын

    Super deepa akka

  • @mozhidesigners7884
    @mozhidesigners78842 жыл бұрын

    Mozhi designers சார்பாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @Akileshkailesh
    @Akileshkailesh2 жыл бұрын

    Hi mercury channel member ...plz give a chance to see u r anchor and lavanya sriram ...my wife biggest fan ....

  • @vediotec1553
    @vediotec15532 жыл бұрын

    Thora English llam kekkudhu

  • @annasiva4665
    @annasiva46652 жыл бұрын

    covid time straw sharing wow

  • @essakkimuthupandir1156
    @essakkimuthupandir11562 жыл бұрын

    Next episode podunga

  • @muthamilselvi8482
    @muthamilselvi84822 жыл бұрын

    தீபாம்மா ரொம்ப வேடிக்கையாபேசுறீங்க மனசு விட்டு சிரிச்சிட்டேன் மதினின்னு சொல்ல விடாதீங்க சரியாதான் சொன்னீங்க தீபா ஏன்னா மதினினு சொல்லிச் சொல்லியே எங்க,வீட்டில ஒருத்தி எங்க,அம்மாவைக்கொன்னுட்டா எங்க குடும்பத்தையே பிரிச்சி சினானா பின்னப்படுத்திட்டா அவ பேசின பேச்சு எப்பா மதினி பிள்ளைகளை பேசவே விட மாட்டா புரிஞ்சுக்கவே விடமாட்டா நல்லா சவுக்கால அடிச்ச மாதிரி ரொம்ப நல்லா சொன்னீங்க ஆனா ஒன்னு நீங்க பேசினது நல்ல தமாஷாவும் இருந்தது

  • @mahalakshmimaha1879
    @mahalakshmimaha18792 жыл бұрын

    Sema sema super 😄😄😄😄😄😄😄😄👍👍❤❤🌹

  • @gulammustafashaikh199

    @gulammustafashaikh199

    2 жыл бұрын

    Super

  • @akinithevi3154
    @akinithevi31542 жыл бұрын

    Deppawali vaaltukkal Nalla enjoy panni sapidunga ammulu baby

  • @ramakrishna-mu5nc
    @ramakrishna-mu5nc2 жыл бұрын

    Super

  • @vmv1544
    @vmv15442 жыл бұрын

    17:45 Anchor worst behaviour Insulting Deepa ka being sportive didn't care much.

  • @anjanasrinivas7500
    @anjanasrinivas75002 жыл бұрын

    Deepa Akka nice

  • @sakthimangaimangai7367
    @sakthimangaimangai73672 жыл бұрын

    தீபாஅக்காகாமெடிசூப்பா்

  • @jayashreejai7983
    @jayashreejai79832 жыл бұрын

    Vedaraniam maa????Welcome akka....

  • @vmv1544
    @vmv15442 жыл бұрын

    Anchor OVERACTING. Konjo korachiko ma.

  • @wisdomhome5699
    @wisdomhome56992 жыл бұрын

    omg 😲.anchor potato 🥔 ? did she went to school ?

  • @arokiamary2782
    @arokiamary27822 жыл бұрын

    She reduced weight

  • @selvampeter2204
    @selvampeter22046 ай бұрын

    குறுபடத்துல தீபிகா அக்கா மாட்டிக்கநங்கோ

  • @rpradeepdeeps7473
    @rpradeepdeeps74732 жыл бұрын

    Deepa akka phone numer vennum send pannuga pls

  • @helix7496
    @helix74962 жыл бұрын

    தீபா ஏன் இப்படி அந்த ஆன்கர இந்தா நாடு படுத்துறீங்க

  • @lemoncityponnu2765
    @lemoncityponnu27652 жыл бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😁😁😁😁😁

  • @bhargavipranava2780
    @bhargavipranava27802 жыл бұрын

    Anchor's behaviour is not suitable for Deepa sis pls change anchor headweight

  • @leemaroserameshkumar7629
    @leemaroserameshkumar76292 жыл бұрын

    Deepa niraya sapidathy odampoukou nallathou illaie

  • @arunachalamarun5651
    @arunachalamarun56512 жыл бұрын

    I hate Anchor ,he is not suit for interview with deepa sister,over acting anchor

Келесі