No video

சுண்டைக்காய் செடியில் கத்தரிக்காயா? நோய் தாக்காது; நீர் கேட்காது

இரண்டு செடிகளை இணைத்து புதிய காய் உருவாக்குவது விவசாயத்தில் வழக்கமாக நடப்பது தான். அதைப்போல சுண்டைக்காய் செடியில் கத்தரியை ஒட்டுக்கட்டும் முறை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்யப்படுகிறது. இந்த ஒட்டு கட்டும் முறையில் சுண்டைக்காய் செடியில் கத்தரிக் காய் காய்க்கிறது.
இதற்கு சுண்டைக்காயை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் சுண்டைக்காய் செடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை. நோயும் அதிகம் தாக்காது. இதற்காகத் தான் சுண்டைக்காய் செடி தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் மகசூல் 20 சதவீதம் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #tnau #agriculture

Пікірлер: 91

  • @sivasubramaniam6274
    @sivasubramaniam62747 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு தங்கள் முயற்சி மேலும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @manickampaulraj2382
    @manickampaulraj238210 ай бұрын

    நல்ல பயனுள்ள தகவல். செடிக்கு செடி, வரிசைக்கு வரிசை இடைவெளி கூறினால் நன்று

  • @SamivelR-pp6ty
    @SamivelR-pp6ty3 ай бұрын

    அருமையான பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள்

  • @nagendranc740
    @nagendranc7404 ай бұрын

    அருமை அருமை சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴💅

  • @manimarankrish3395
    @manimarankrish33952 ай бұрын

    Good explanation. Thank you very much for your valuable service in Agriculture. Giving good demonstration.

  • @ishwarlalmakwana1157

    @ishwarlalmakwana1157

    18 күн бұрын

    What she said can not understand, translation is not available, can you explain about sion and root stock pl.

  • @hello.backup
    @hello.backup6 ай бұрын

    Congratulations🎉🥳👏 super👍

  • @ShreyasKumarM-uc4wd
    @ShreyasKumarM-uc4wd23 күн бұрын

    Super explanation madam thanks

  • @MylstoneMedia
    @MylstoneMedia10 ай бұрын

    நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  • @hello.backup
    @hello.backup6 ай бұрын

    Super👍👍👍👍👍👍

  • @monstertreescutting
    @monstertreescutting6 ай бұрын

    Super 👍

  • @Ran.1971
    @Ran.19716 ай бұрын

    இதை 2000-ம் ஆண்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள நர்சரியில் செய்துவைத்துவிற்றனர்

  • @ramachandran617
    @ramachandran6173 ай бұрын

    பச்சை கத்தரிக்காய் நாற்று 200 கிடைக்குமா கரூர் மாவட்டம்

  • @eshansurya5660
    @eshansurya56606 ай бұрын

    akka ninga adhigama soldringa .... andra la 4rupies than....

  • @chengkodan9220
    @chengkodan922018 күн бұрын

    Congratulations🎉

  • @SelvaKumar-w1n
    @SelvaKumar-w1n5 күн бұрын

    Good news matam

  • @vijayalakshmin1342
    @vijayalakshmin13426 ай бұрын

    Super mam

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532Ай бұрын

    Good

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan47296 ай бұрын

    தொடர்பு கொண்டால் போனை எடுப்பது கிடையாது .

  • @susu-casual

    @susu-casual

    3 ай бұрын

    அரசு அலுவலகத்தில் இது சகஜம் 😂😂😂😂😂😂.,.... இந்த பிரச்னை கு காரணம் ஆனவர்கள் வீட்டில் ஒரு emergency நேரத்தில் இது போல் போன் ஐ எடுக்காமல்.. ஒரு சூழ்நிலை வந்தால் புரியும் 👍

  • @rsanthanakrishnan4729

    @rsanthanakrishnan4729

    3 ай бұрын

    @@susu-casual நன்றி

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen514527 күн бұрын

    Madam sundaikai sedi kidakkuma yengey vandhu vangalam pls.

  • @Madhu11116
    @Madhu111166 ай бұрын

    காய் காய்த்த வீடியோ போடுங்க

  • @rainbow7x11
    @rainbow7x116 ай бұрын

    Please provide more videos

  • @saravananjangam6878
    @saravananjangam68782 ай бұрын

    வாழ்க

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen51456 ай бұрын

    Madam sundai Kai chedi yenga kidaikkum mam.

  • @comewithanand5521
    @comewithanand55212 күн бұрын

    dupakkur..narsari.

  • @gopiv608
    @gopiv6086 ай бұрын

    குழைந்தை மட்டும் காண்பிக்கிறிர்கள்.வளர்ந்து காய் காய் காய்க்கும் செடி எங்கே மேடம்.அதில்,சுண்டைவருமா, கத்திரி வருமா, சுண்டை 7அடி, கத்திரி 2அடி.(அப்படியென்றால் இதற்கு என்ன பெயர்).....

  • @indusri7294

    @indusri7294

    2 ай бұрын

    இதை நாங்கள்் 1974ஆண்டு இலங்கையில் கல்லூரியில் படிக்கும் போது செய்து வெற்றியும் பெற்றுள்ளோம்

  • @charan143
    @charan1433 ай бұрын

    Call not attended

  • @dasan4203
    @dasan42035 ай бұрын

    🎉

  • @rajadhurai6511
    @rajadhurai65113 ай бұрын

    மணப்பாறை நீள நிறக்கத்தரி ஒட்டுப்போட்டுத்தருவீர்களா?

  • @nmurugan2850
    @nmurugan2850Ай бұрын

    100செடி கிடைக்குமா மேடம்

  • @narayanamoorthi6762
    @narayanamoorthi67623 ай бұрын

    கமென்ட பார்த்தா யாரும் விவசாயம்பண்ணல போல

  • @TheNdevkarthik
    @TheNdevkarthikАй бұрын

    Kattu sundakaii or Hb sundakaya

  • @knsksureshkumar
    @knsksureshkumar5 күн бұрын

    சுண்டைக்காய் விதையை எப்படி முளைக்க வைப்பது

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas79146 ай бұрын

    இதில் காய்க்கும் காயின் விதைகள் முலைக்கும் திறநுடனும் பிறகு காய்க்கும் திறநுடனும் இருக்குமா தெறிய படுத்துங்கள்

  • @terracegarden2000

    @terracegarden2000

    4 күн бұрын

    If you want seed better go with original plant

  • @yogendrenmuttiah1974
    @yogendrenmuttiah1974Ай бұрын

    I did 50 years ago

  • @selvaranisellappagounder821
    @selvaranisellappagounder82110 ай бұрын

    செடி கிடைக்குமா மேடம்

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam2457 ай бұрын

    ஒரு ட்ரே கிடைக்குமா ... (15 செடிகள்)

  • @krishnan2579
    @krishnan2579Ай бұрын

    கத்தரி எத்தனை ஒட்டு ரகம் இருக்கும் பத்து செடி கிடைக்குமா

  • @anbuselvi9014
    @anbuselvi90146 ай бұрын

    இது ஒரு தவறான முறை

  • @vathima18
    @vathima1814 күн бұрын

    சண்டை செடிகளை நர்சரியில் வாங்கி வந்தேன். 15நாட்களில் அந்த 10 செடிகளும் பூச்சி நோய் வந்து செத்துவிட்டது. அதிகமாக பூச்சி வரிவது சுண்டைக்காயில் வருகிறதே!

  • @sb7malai
    @sb7malai3 ай бұрын

    sending ranipet dt ?

  • @augustinaugastin6143
    @augustinaugastin6143Ай бұрын

    U sent adras

  • @gardening5164
    @gardening51645 ай бұрын

    மண் எவ்வாறு இதற்காக தயார் செய்யப்படும். சுண்டை விதை எங்கு வாங்குவது.

  • @tuber9930
    @tuber99303 ай бұрын

    Kalli poochi thakuthal irukku

  • @sabarirajendren8201
    @sabarirajendren82017 ай бұрын

  • @DAVIDSUJIN
    @DAVIDSUJIN3 ай бұрын

    500 plant can I get

  • @easypesy9169
    @easypesy91692 ай бұрын

    Thanks கிழிப்பு எங்கு கிடைக்கும்

  • @ChandramohanRamasami
    @ChandramohanRamasami3 ай бұрын

    நான் செய்திருக்கிறேன்.நன்றாக பராமரித்தால் வருடம் முழுவதும் கத்தரிக்காய் பெறலாம்..,

  • @vaidehisrinivsarangan4314

    @vaidehisrinivsarangan4314

    6 күн бұрын

    காய் பெரிதாக வருமா சின்னதாக வருமா

  • @sankarparvana6847
    @sankarparvana684713 күн бұрын

    மேடம் இந்த பண்ணைய போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்

  • @nkumarasamy4125
    @nkumarasamy41256 ай бұрын

    இது ஒரு மரபணு மாற்றம் செய்யப்படும் முறைதானே.. பின் விளைவுகள் பற்றிய விளக்கம் இல்லை...

  • @foxgang2415

    @foxgang2415

    4 ай бұрын

    பின் விளைவு கிடையாது, தமிழக வேளாண் துறையால் அனுமதிக்கப்பட்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது

  • @chelladurai6117
    @chelladurai61176 ай бұрын

    என்ன ரேட் வருகிறது நாத்து

  • @jaganathana897

    @jaganathana897

    4 ай бұрын

    👍🏻👍🏻👍🏻👍🏻🎉

  • @georgevictor.d7935
    @georgevictor.d79356 ай бұрын

    நாற்று கிடைக்குமா

  • @rajkumarnarayanan4493
    @rajkumarnarayanan44936 ай бұрын

    விரலில் அங்குஸ்தான் மாட்டிக்கொண்டு....

  • @narayanamoorthi6762
    @narayanamoorthi67623 ай бұрын

    ஒட்டுக்கட்டினா நோய் பூச்சி வராம இருக்காது

  • @paramasivan3246
    @paramasivan324625 күн бұрын

    நீங்கள் சொன்ன போன் நம்பரில் அழைத்தால் அதையாருமே எடுப்பதில்லையே மேடம்.

  • @parambariyam359
    @parambariyam3593 ай бұрын

    ஆமாம் மனிதனுக்கும் மிருகத்திற்கு ஒட்டி கட்டினால் மிருக பலத்துடன் மனித தன்மையுடன் செயல் இருக்கும். நாசமாய் போகட்டும் இத நவீனம்.

  • @sambandamkalyanasundaram130

    @sambandamkalyanasundaram130

    3 ай бұрын

    Not to criticize:aThis is only for research purpose.Some important medicines are being invented based on such rearch point of view.Pl calm down.

  • @nagarajanthangavel3735
    @nagarajanthangavel37356 ай бұрын

    காய்காய்பதை காட்டவில்லை

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy53525 ай бұрын

    மனிதகுலத்திற்கு நன்மையாயின் தவறில்லை. அக்ரியில் அனுமதி பெறவும்.

  • @foxgang2415

    @foxgang2415

    4 ай бұрын

    இது அனுமதிக்கப்பட்டு 20 வருடத்திற்கு மேல் ஆகிறது புரோ. எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை.

  • @sathishwarrior4022
    @sathishwarrior40224 ай бұрын

    Against nature. Not recommended

  • @umamaheswari604
    @umamaheswari6046 ай бұрын

    We will loose the original taste on these vegetables. For commercial ok

  • @ganesanveerappan5829
    @ganesanveerappan58294 ай бұрын

    Cell no

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan54436 ай бұрын

    😅😅😅😅😅

  • @rajaselvaraj5253
    @rajaselvaraj52534 ай бұрын

    Can I get your contact number madam. I would like order for my 5 acre land

  • @foxgang2415

    @foxgang2415

    4 ай бұрын

    Bro, did you see the full video? Just see the last 10 seconds ( she mentioned that to contact your district agricultural dept. They will support )

  • @drsrinivasan9329
    @drsrinivasan93295 ай бұрын

    ஒரு செடி 8 ரூபாய்கு ஒரு கிலோ கதாதரிக்காய் வாங்கிக்கலா ம்

  • @foxgang2415

    @foxgang2415

    4 ай бұрын

    ஒரு செடி 10- 20 கிலோ காய்க்கும்

  • @PalanisamyK-ey7zp

    @PalanisamyK-ey7zp

    23 күн бұрын

    BB

  • @sankarparvana6847
    @sankarparvana684713 күн бұрын

    மேடம் இந்த பண்ணைய போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்

  • @muthums8283
    @muthums82837 ай бұрын

    100 செடி கிடைக்குமா மேடம்

  • @jayanthijagadeesan2248
    @jayanthijagadeesan22487 ай бұрын

    செடி கிடைக்குமா மேடம்

  • @ramkumar-ux9te

    @ramkumar-ux9te

    4 ай бұрын

    செடி1000வேண்டும் போன்நம்பர்வேண்டும்

  • @foxgang2415

    @foxgang2415

    4 ай бұрын

    வீடியோவை முழுமையாக பார்க்கவும். கடைசி 10 நொடிகளில் அவர் தெளிவாக கூறியுள்ளார், செடிகள் தேவைக்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் துரையை அணுகவும் என்னு

  • @sankarparvana6847
    @sankarparvana684713 күн бұрын

    மேடம் இந்த பண்ணைய போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்

Келесі