No video

5 வருசம் தக்காளி செடி வளர்ப்பது எப்படி | How to grow Tomato 5 years

தக்காளி செடியை 5 வருசம் வரை ஒட்டு கட்டி வளர்ப்பது எப்படி
How to grow grafted Tomato 5 year
Brinjal grafting • How to grow 5 years br...
#Gardeningtamil #tomato #grafting
Subscribe to Gardening Tamil

Пікірлер: 100

  • @ArumugamMurugasamy
    @ArumugamMurugasamy4 күн бұрын

    Super

  • @vinothamp4739
    @vinothamp47392 жыл бұрын

    தொடர்ந்து வித்தியாசமான வீடியோக்கள் தாருங்கள் நன்றி

  • @kanchana333
    @kanchana3333 ай бұрын

    Super tips thankyou

  • @nagendranc740
    @nagendranc7404 ай бұрын

    அருமையான பதிவு நண்பா. 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454Ай бұрын

    நானும் இப்படி முயற்சிக்க நினைத்தேன் அதற்குள் நீங்கள் செய்து விட்டர்கள்

  • @gardeningtamil

    @gardeningtamil

    Ай бұрын

    கண்டிப்பாக நீங்களும் முயற்ச்சி செய்யுங்கள் எப்படி வந்தது என்று மீண்டும் கமெண்ட் பண்ணுங்க

  • @gokulraj2244

    @gokulraj2244

    Ай бұрын

    🤗😊😃😁

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wqАй бұрын

    சூப்பர்

  • @ayishamilu6601
    @ayishamilu66012 жыл бұрын

    Super nalla idea

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness80893 ай бұрын

    Good vlog🚜🐄🌾 good information on grafting Tech's of plant's.

  • @gardeningtamil

    @gardeningtamil

    3 ай бұрын

    Thank you

  • @jayamuruganpandianb.e938
    @jayamuruganpandianb.e9382 жыл бұрын

    Super idea bro

  • @djjayaram9812
    @djjayaram98122 жыл бұрын

    Super tips

  • @balakannankannan582
    @balakannankannan582Ай бұрын

    Super Brother 👍👍👍👍

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil31582 жыл бұрын

    சூப்பர் சார் முயற்சி செய்து பார்க்கிறேன்🧡🧡

  • @gardeningtamil

    @gardeningtamil

    2 жыл бұрын

    செய்து பார்த்து results வந்ததும் photos அனுப்புங்க madam

  • @thanthamizh-5644
    @thanthamizh-56446 ай бұрын

    அருமையான பதிவு 👍❤🙏❤👍

  • @gardeningtamil

    @gardeningtamil

    6 ай бұрын

    நன்றி

  • @prabhudasdas5888
    @prabhudasdas58882 жыл бұрын

    Nice video on grafting tomato plant and clear explanation was very useful.

  • @gardeningtamil

    @gardeningtamil

    2 жыл бұрын

    Thank you for your comment , try panni paarunga

  • @ramaiahrajendran3626
    @ramaiahrajendran3626Ай бұрын

    Excellent

  • @manjumurugesan958
    @manjumurugesan9582 жыл бұрын

    Nice

  • @paranasivam4150
    @paranasivam41507 ай бұрын

    கத்தரிசெடியில் காய் அதிகமாக சூத்தையாக வருகிறது என்ன செயவேண்டும் அண்ணா

  • @gardeningtamil

    @gardeningtamil

    7 ай бұрын

    பிரண்டை தண்டை அரைத்து கோமியத்தில் 1 நாள் ஊர வைத்து நீருடன் கலந்து தெளித்துவிடுங்க

  • @krishnamoorthychinnapan6083

    @krishnamoorthychinnapan6083

    6 ай бұрын

    ​@@gardeningtamil🎉

  • @user-xf9nu7px7u

    @user-xf9nu7px7u

    Ай бұрын

    எப்படி அரகை்க ​@@gardeningtamil

  • @ramasamyvenkatraman3424
    @ramasamyvenkatraman3424Ай бұрын

    I m R.Venkatraman 5 வருடமும் தக்காளி கலாய்ப்பது என்பது மிகவும் ஆச்சரியம் இந்த முறையில் வீரியம் உள்ளதாக மாற்றி 5 வருடமும் பயன் பெற முடியுமா

  • @gardeningtamil

    @gardeningtamil

    Ай бұрын

    தக்காளி செடியை விட கத்தரி செடி நன்றாக இணைந்துள்ளது அதனால் தக்காளியை தவிர்த்து கத்தியை வைத்து முயற்ச்சி செய்யுங்கள்

  • @94akeepan
    @94akeepan Жыл бұрын

    bro use a transparent polythene bag to cover it so that it doesn't wilt

  • @priyabarathan
    @priyabarathan4 ай бұрын

    Anna kaatu sundaikai chedi venum kidaikuma sollunga neenga entha oor anna

  • @gardeningtamil

    @gardeningtamil

    4 ай бұрын

    kattu sundaikum normal sundakai chedikkum onnu perusa vithyasam illa neenga normal sundaikai chedi valarka try pannunga

  • @paulraj46
    @paulraj468 ай бұрын

    Bro intha thakkali vithai athe makasul long days kaikuma

  • @gardeningtamil

    @gardeningtamil

    8 ай бұрын

    apdi varathu normal seeds mathiri thaa irukkum

  • @joechris7345
    @joechris73455 ай бұрын

    Hows that tomato plant now..? Update please..!

  • @gardeningtamil

    @gardeningtamil

    5 ай бұрын

    Grafted brinjal video update potrukke check panni parunga

  • @nermaiyalang64
    @nermaiyalang642 жыл бұрын

    Sir, kaattu sundaikkai sappidalama? Saappidakoodiyadha? Seeds kidaikkuma? Naanum grafting seidhu parkkiraen. Nanrigal

  • @gardeningtamil

    @gardeningtamil

    2 жыл бұрын

    sapidalam, grafting normal sundakailaium pannalam

  • @nalinig7985

    @nalinig7985

    Жыл бұрын

    இந்த செடியில் சுண்டைக்காய் காய்க்காதா?

  • @gardeningtamil

    @gardeningtamil

    Жыл бұрын

    காய்க்காது

  • @ajanthanthiraviyaraja8862
    @ajanthanthiraviyaraja88622 жыл бұрын

    அண்ணா எங்கள் வீட்டில் மா மரத்தில் இலைகள் வாடுகிறது... பிஞ்சுகள் கருகுகிறது... என்ன செய்வது?

  • @gardeningtamil

    @gardeningtamil

    2 жыл бұрын

    வெயிலின் காரணமாக இருக்கலாம், அப்படி இல்லைனா வாடல் நோய் வந்திருக்கலாம் தண்ணீர் சரியான அளவு ஊத்துங்க டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் பூஞ்சான கொள்ளி கிடச்சா அதை மண்ணுல போடுங்க

  • @ThulaaiDaran
    @ThulaaiDaran3 ай бұрын

    Kattu sundakai vidai kidaikkuma bro

  • @gardeningtamil

    @gardeningtamil

    3 ай бұрын

    no bro seed collect pannala

  • @beautifulofnature-4878
    @beautifulofnature-4878 Жыл бұрын

    Bro normal sundakkana adhu namma vaththal sundakkaya bro

  • @gardeningtamil

    @gardeningtamil

    Жыл бұрын

    rendu sundaikailaium vaththal podalam bro veetla valarpanga athu thaan normal sundakainu sonne

  • @beautifulofnature-4878

    @beautifulofnature-4878

    Жыл бұрын

    adhu onnum illa bro en sundakkai chedila seeds pottu molakkavaiththa chedila tomato grafting panna but success agala bro adhan vaththal sundakkayanu கேட்டேன் success aguma bro

  • @gardeningtamil

    @gardeningtamil

    Жыл бұрын

    kandipa aakum bro marupadiu try pannunga na 2 times try panne bro

  • @beautifulofnature-4878

    @beautifulofnature-4878

    Жыл бұрын

    @@gardeningtamil thanks nanba ungal badhilukku enn manamarndha nandrigal nanba

  • @TheNdevkarthik
    @TheNdevkarthikАй бұрын

    Thippili grafting please

  • @gardeningtamil

    @gardeningtamil

    Ай бұрын

    thippili ethula grafting pandrathu athu normal la ve nalla plant thaana

  • @vpmgopi63
    @vpmgopi63 Жыл бұрын

    Tomato plant now after 8 months still growing upload videos

  • @SreeBonsaiZone
    @SreeBonsaiZone2 жыл бұрын

    Nice brother

  • @gardeningtamil

    @gardeningtamil

    2 жыл бұрын

    🙏

  • @BK_gaming123
    @BK_gaming1232 жыл бұрын

    Payanulla thakaval bro

  • @murugansingai9097
    @murugansingai909711 ай бұрын

    நான் ஒட்டு போட்டு வளர்த்த தக்காளி செடியில் தக்காளி காய்க்க வில்லை. நீங்கள் வளர்த்த தக்காளி செடியில் தக்காளி காய்த்ததா.

  • @gardeningtamil

    @gardeningtamil

    11 ай бұрын

    என்னுடைய செடியில் காய் காய்த்தது . காத்திருந்து பாருங்கள் காய் வரலாம்

  • @user-em2sx4kg1o

    @user-em2sx4kg1o

    8 ай бұрын

    பீர்க்கங்காய் எந்த செடியில் ஒட்டு போடலாம்

  • @introvert_veera2842
    @introvert_veera2842 Жыл бұрын

    நண்பா எனக்கு ஒரு சந்தேகம் மரத்த மாத்தி மாத்தி ஒட்டு கட்ட முடியுமா உதாரணத்துக்கு முந்திரி மரத்துல மாமரத்த வச்சி ஒட்டு கட்ட முடியுமா இதுக்கு எதாவது விதிமுறை இருக்க சொல்லுங்க

  • @gardeningtamil

    @gardeningtamil

    Жыл бұрын

    மரங்களில் செய்வது முடியாது கன்றாத இருக்கும் போது செய்யலாம் அதுவும் செய்ய கூடிய இரண்டு செடிகளும் ஒரே குடும்பமாக இருப்பது அவசியம்

  • @introvert_veera2842

    @introvert_veera2842

    Жыл бұрын

    @@gardeningtamil நானும் பலமுறை மொட்டு கட்டுதல் ஒட்டு கட்டுதல் விண் பதியம் எல்லாம் ட்ரை பண்ணி பார்த்தான் ஒன்னும் உறுப்புடல இப்போது ட்ரை பண்ணிருக்கன் பார்க்கலாம் 💓

  • @gardeningtamil

    @gardeningtamil

    Жыл бұрын

    தொடர்ந்து முயற்ச்சி செய்ங்க இன்னும் எனக்கும் நிறைய காய்ந்து போக தான் செய்கிறது , தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்க வந்துரும்

  • @94akeepan

    @94akeepan

    Жыл бұрын

    @@gardeningtamil bro use a transparent polythene bag to cover it so that it doesn't wilt

  • @svelectricals2434
    @svelectricals2434 Жыл бұрын

    Crafting

  • @nalinig7985

    @nalinig7985

    Жыл бұрын

    அதில் சுண்டைக்காய் காய்க்காதா?

  • @user-em2sx4kg1o
    @user-em2sx4kg1o8 ай бұрын

    Hi super

  • @antonyselvan56
    @antonyselvan56 Жыл бұрын

    சகோ இப்படி ஒட்டு போட்டா வராது பாலி ஷவுஸ்ல மட்டுமே வளர்க்க முடியும் என்று சொல் கிறார்கள் உண்மையா விளக்குங்கள்

  • @gardeningtamil

    @gardeningtamil

    Жыл бұрын

    இல்லை நண்பா வளரும் நான் ஒரு சில நாள்களில் ஒட்டு போட்ட தக்காளி கத்தரி பற்றிய update கொடுக்குரேன்

  • @user-em2sx4kg1o
    @user-em2sx4kg1o8 ай бұрын

    பீர்க்கங்காய் எந்த செடியில் ஒட்டு போடலாம்

  • @gardeningtamil

    @gardeningtamil

    8 ай бұрын

    பூசனியுடன் போட்டு பாருங்க அதிக காய்கள் காய்க்கும் பெரிதாகவும் வளரும்

  • @user-em2sx4kg1o

    @user-em2sx4kg1o

    8 ай бұрын

    நன்றி

  • @PVD-pi3ln
    @PVD-pi3ln11 күн бұрын

    Neenga video poto 2 years aachu Innum antha chedi valarutha brother

  • @gardeningtamil

    @gardeningtamil

    10 күн бұрын

    illa bro atha pudungi garden la vache summer la thanni oothama kaanji poochu konja naal munnadi

  • @regiraj
    @regiraj19 күн бұрын

    வாழை நார் பாவித்தால், polyurethane தேவையில்லை

  • @gardeningtamil

    @gardeningtamil

    18 күн бұрын

    மெல்லிய துண்டு உள்ள செடிகளை வாழை நார் கொண்டு கட்டுவது கடினம்

  • @karthikKarthik-if9pl
    @karthikKarthik-if9pl2 жыл бұрын

    Update video

  • @svelectricals2434
    @svelectricals2434 Жыл бұрын

    Graphing pannatha college wedding event

  • @gardeningtamil

    @gardeningtamil

    Жыл бұрын

    enna bro sollirukinga sariya puriyala

  • @stephensterracegarden5717
    @stephensterracegarden57172 жыл бұрын

    5 வருடம் நல்ல பலன் கொடுக்குமா நண்பரே.....

  • @gardeningtamil

    @gardeningtamil

    2 жыл бұрын

    கண்டிப்பாக கொடுக்கும் ஆனால் வருடம் ஒரு முறை பெரிய கிளைகளை வெட்டி காத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் காய் size குறையும்

  • @SmjohnsonTn49
    @SmjohnsonTn495 күн бұрын

    5:14 &5:34 🤣🤣🤣

  • @SmjohnsonTn49
    @SmjohnsonTn495 күн бұрын

    பர்ஸ்ட் ஒட்டைல பேப்பர் cut பண்ணீங்க அப்பறோம் 1வீக் அப்பறோம் எஅப்புடி பேப்பர் உம் வளந்துச்சா 😂😂😂😂

  • @gardeningtamil

    @gardeningtamil

    4 күн бұрын

    அப்படி இல்லை வீடியோ முடிஞ்சதும் பேப்பர் கொஞ்சம் கம்மியா இருந்தால மறுபடியும் கட்டினேன்

  • @gokulraj2244
    @gokulraj2244Ай бұрын

    ஒரு நர்சரி ஒட்டு போட்டு செடிகள் விற்பனை செய்து தர வேண்டும்.

  • @gardeningtamil

    @gardeningtamil

    10 күн бұрын

    என்ன சொல்லுரிங்க புரியல

  • @gokulraj2244

    @gokulraj2244

    9 күн бұрын

    @@gardeningtamil சுன்டைகாய் செடிகளில் +தக்காளி செடிகள் ஓட்டு போட்டு விற்பனை செய்ய வேண்டும். (இதையே தொழிலாக ஒரு நர்சரி இருக்க வேண்டும் )

  • @ganapathyr5123
    @ganapathyr512312 күн бұрын

    இந்த மாதிரியான காய்களுக்கு என்ன பெயர் வைப்பது

  • @gardeningtamil

    @gardeningtamil

    10 күн бұрын

    தக்காளி தான் வேர் மட்டும் தான் சுண்டைக்காய் மேல் பாகம் எல்லாம் தக்காளி தான

  • @ganapathyr5123

    @ganapathyr5123

    10 күн бұрын

    @@gardeningtamil atoms fusion ஆகாதா.தக்காளியின் மூலகூறுகள் மாறிவிடும். வெவ்வேறு மா மரங்களை ஒட்டி வைத்தால் வெவ்வேறு சுவையில் இருக்கிறது

  • @gardeningtamil

    @gardeningtamil

    10 күн бұрын

    வேர் செடியின் குணங்கள் எதும் வராது மேலே வைக்கக்கூடிய கிளை செடியின் தன்மை தான் வரும் மா மரத்திலும் அப்படி தான்

  • @MariMuthu-kk1dp
    @MariMuthu-kk1dp2 жыл бұрын

    Try pannitu solre bro

  • @gardeningtamil

    @gardeningtamil

    2 жыл бұрын

    ok bro

  • @94akeepan
    @94akeepan Жыл бұрын

    அத ஒரு பெலித்தீன் பையால் ஓட்டும்வரை மூடிகட்டி விடுங்கோ. வாடாது,

  • @malaraghvan
    @malaraghvan2 жыл бұрын

    I don't understand why it has to be grafted that too with a sundakkai chedi

  • @gardeningtamil

    @gardeningtamil

    2 жыл бұрын

    Tomato life time rompa kammi sundaikai 3 to 5 years varai valarkalam athoda wilt and root rot mathiriyana disease varathu 5 years vara Tomato kaaikum

  • @malaraghvan

    @malaraghvan

    2 жыл бұрын

    @@gardeningtamil 👌thanks

  • @raghukumar5101

    @raghukumar5101

    4 ай бұрын

    ​@@gardeningtamilwhere can we buy these grafted tomato saplings

  • @gardeningtamil

    @gardeningtamil

    4 ай бұрын

    neengala produce panna mattum thaa mudiu velila kedaikirathu illa

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam Жыл бұрын

    Mekamekelciana

  • @karthikKarthik-if9pl
    @karthikKarthik-if9pl2 жыл бұрын

    Update video

  • @karthikKarthik-if9pl
    @karthikKarthik-if9pl2 жыл бұрын

    Update video

Келесі