சிவபுராணம் விளக்க சொற்பொழிவு | வாதவூரடிகள் Part-1 Lockdown Edition | Thiruvasagam SubTitle | HD

Thiruvasagam - Sivapuranam Lyrics in Tamil with meaning
இந்தியா முழுவதும் லாக்டவுனில் (Lockdown for Corona)
தனிமையில் தனித்திருக்கும்
சிவனடியார்கள் உள்ளத்தாலும் உணர்வாலும்
சிவனோடு மட்டும் இணைந்து
எந்த ஒரு கிருமிகளும் அண்டவிடாது
சிவனருளோடு வாழும் நோக்கில்,
முந்தய முதலாம் திருவாசக நிகழ்வின்
திரு வாதவூரடிகள் நிகழ்த்திய
சிவபுராணம் விளக்க சொற்பொழிவு
சிவனடியார்களின் உள்ளத்திற்க்காக....
------------
முதல் முறையாக சிவபுராணம்
புத்தகத்தை பார்த்து படிப்பவர்க்கும்,
சிவபுராணம் செவி வழியாக நன்குணர்ந்தவர்களுக்கும்
புத்தகத்திலிருந்து எவ்வறு படிக்கவேண்டும் என்று நன்கு புறியும்படி
நம் வாதவூரடிகள் அற்புதமாக
இந்நிகழ்ச்சியில் விளக்கியுள்ளார்.
-------------
பக்தியுடன் வழங்குபவர்
Sivalogam
&
Dream 7
Our Channel :
/ sivalogam
#Thiruvasagam #Sivapuranam #Manickavasagar #vathavooradigal

Пікірлер: 173

  • @mugimugi5356
    @mugimugi53562 жыл бұрын

    என்ன தவம் செய்தேனோ....17 வயதினிலே திருவாசகத்தை உணர்ந்து நாள்தோறும் படித்து வருகிறேன்..

  • @queenrose7486

    @queenrose7486

    2 жыл бұрын

    இது உங்கள் உடலின் வயது . உங்கள் ஆன்மா வின் வயதல்ல. ஈசன் அருள் உங்களுக்கு இருக்கிறது .

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @satheeshkumar8491

    @satheeshkumar8491

    7 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @MahaLakshmi-tc1ht

    @MahaLakshmi-tc1ht

    4 күн бұрын

    வாழ்க வளமுடன்

  • @anithak208
    @anithak208Ай бұрын

    தினமும் இதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை நன்றி ஐயா அருமையான விளக்கம் தெளிவான விளக்கம்

  • @devrishirevathi9128
    @devrishirevathi91285 ай бұрын

    என் அம்மையப்பன் அருள் கிடைத்த பொழுது இருந்து சிவபுராணம் பாராயணம் செய்கிறேன் அதிலிருந்து இன்று முதல் நலமே நடக்கிறது என் வாழ்வில் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @user-td3st1yl4h
    @user-td3st1yl4h7 күн бұрын

    திருச்சிற்றம்பலம் ஓம்நமசிவாய

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b4 жыл бұрын

    சிவாய நம சிவாய நம சிவாய நம....தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @bharanitharank6472
    @bharanitharank64724 жыл бұрын

    சிவ சிவ

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @sivasahadevan88
    @sivasahadevan883 жыл бұрын

    குருவே போற்றி குருவின் திருவடிகள் போற்றி திருச்சிற்றம்பலம் 🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @laxmimalar2801
    @laxmimalar28018 ай бұрын

    ஐயா உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.அருமையான விளக்கம்.ஐயா.சிவலோகமே போய் வந்தது போல் உணர்ந்தேன்.

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f2 жыл бұрын

    ஓம்சிவாயநம.அடியேனுக்குஐம்பதுஅகவையில்சிவபுராணத்தின்அர்தம்புரிகிறதுதங்களால்இதுபோல்உலகமக்கள்அனைவர்க்கும்ஈசன்.அருள்.வேண்டும்.திருச்சிற்றம்பலம்.சிவசிவகலா.🙏🙏🙏🙏🙏

  • @alagudurai3840
    @alagudurai38403 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் நமசிவாய அய்யா அருமை

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @varunpragi4715
    @varunpragi47152 жыл бұрын

    சிறப்பான விளக்கமும் தமிழின் சிறப்பும் மிகவும் மேன்மை நமசிவாய வாழ்க நன்றி ஐயா சிவபுராணம் எனும் பக்தி தேன் சுவைக்க ஆரம்பித்து விட்டேன் தில்லையம்பலத்தான் அருளும் தங்களின் ஆற்றலும் மிக்க நன்றி

  • @aruljothen.k1647
    @aruljothen.k16472 жыл бұрын

    Had crisis in life Prayed lord siva Took them as my parents. Achieving the goals with dharma Karma is changing in good path. Motivating other also To follow . Manam sivalayathil layikirathu. Om nama sivaya.

  • @thangapandian6069
    @thangapandian6069 Жыл бұрын

    ஓம் நமசிவாய இறைவா , உன் அருளாலே உன் தாள் வணங்கி உன் திருவடி அடைய என்னையும் ஆட்கொள்ள அருள் வாயா ?

  • @meenasal2120
    @meenasal21202 жыл бұрын

    வணக்கம் குருஜி.இன்னொரு பொருளும் சொல்வார்கள் வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க விற்கு...உவகம் படைக்கப்பட்டபோது அந்த உலக உருண்டை அதிவேகமாக சுழன்றதாம்...அப்படி அதிவேகமாகவும் சுழலக்கூடாது மெதுவாகவும் சுழக்கூடாது...அப்படி எல்லாம் சுழன்றால் உலக உருண்டையில் உயிர்கள் நிலையாது.....அத்தருணத்தில் சிவ பெருமான் உலக சுழற்சியின் வேகத்தை கெடுத்து மிதமாக சுழலச்செய்தார்...ஆகவேதான் இன்று உலகம் இயங்குகிறது ....*வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க*

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l15 күн бұрын

    Om namashivaya shivaya nama. Om 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @sendhilvelan4269
    @sendhilvelan42693 жыл бұрын

    அருமை ஐயா சிவாயநம

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @k.santhramohan8333
    @k.santhramohan83338 ай бұрын

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @anushree55
    @anushree553 жыл бұрын

    ஒம் நமசிவாய நமசிவாய நமசிவாய🙏 🙏🏻🙏🏻🙏🏻

  • @vanmathi-hr9tw
    @vanmathi-hr9twАй бұрын

    ஐஏம்ஐ சிவக்கொழுந்து புராணம் தெரியாதோ கண்மணியே தந்தையின் மணியே 20:44

  • @umamageshwaripk1714
    @umamageshwaripk17144 жыл бұрын

    Sivayanama ayya 🙏 🙏🙏 🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @user-yc6yx3ko7g
    @user-yc6yx3ko7g2 жыл бұрын

    குருவடி திருவடி உமையடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @c.senbagarajraj5203
    @c.senbagarajraj52035 ай бұрын

    வாழ்க வளர்க

  • @nagarajp3393
    @nagarajp33933 жыл бұрын

    மனிதா...! நீ..இங்கு சாதிப்பதற்கு ஏதுமில்லை... நீ...கடக்க வேண்டியது உனக்கு நடக்கும் சந்தோஷங்களை...எண்ணுவதே .. உனக்கான பணி....!

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @chithraa4445
    @chithraa4445 Жыл бұрын

    ஓம் சிவ சிவ.

  • @shankar_ravanan
    @shankar_ravanan7 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @selvipavendra4078
    @selvipavendra40782 жыл бұрын

    Nandri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.......thiruchittrampalam...

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @mahimamahi8772
    @mahimamahi87723 жыл бұрын

    Arumai....

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @user-xc3ti4dl4z
    @user-xc3ti4dl4z7 ай бұрын

    🙏🏻 Shivaya namah 🙏🏻

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Жыл бұрын

    குருவேசரணம் ''நன்றிஐயா''நமசிவாய🙏🙏🙏

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai27243 жыл бұрын

    AARUMAI AARUMAI pùriyamal thavithan. Yenru SHVAN THANGAL MULAM VÌDAI AALITHAR.

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @krishnamurthyv4971
    @krishnamurthyv4971 Жыл бұрын

    A very lucid e-planation.we 😮😮are blessed

  • @vimaladevi959
    @vimaladevi9593 жыл бұрын

    🙏 Namasivaya valzgha 🙏 Nanri Ayya 🙏🙏🙏🌷🌷🌷🌿🌿🌿

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @harshavarthan8018
    @harshavarthan8018 Жыл бұрын

    Om namasivaya valga🕉️🙏🏻

  • @saravananguruswamy5737
    @saravananguruswamy57373 жыл бұрын

    Gdgggg great

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @jeevanandhama2511
    @jeevanandhama25112 жыл бұрын

    🙏🙏ஓம் அஹம்ப் பிரம்மாஷ்மி

  • @treetree-yj4uo
    @treetree-yj4uo2 жыл бұрын

    சிவாயநம 🙏🙏🙏🙏 சைவர்கள் மட்டும்தான நான் அசைவம்

  • @user-pp6qr2yi8v
    @user-pp6qr2yi8v2 жыл бұрын

    ஓம் நமச்சிவாய சிவ சிவ சிவனே போற்றி போற்றி சிவாய நம ஓம் 🙏🏻🔱🕉️📿🙌❤️😇😍🥰

  • @shivaappa6559
    @shivaappa65593 жыл бұрын

    Thank U so much appa. Thelivana vilakkam.shivaya namaha...

  • @shalini8609
    @shalini86092 жыл бұрын

    Sarvam sivamayam valga ungal sirapu ❤️

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @thamotharan2946
    @thamotharan2946 Жыл бұрын

    Om Namashivaya.

  • @Naveenkumar-ym4gv
    @Naveenkumar-ym4gv10 ай бұрын

    ❤️❤️❤️Om namah shivaya potri potri ❤️❤️❤️

  • @aruljothen.k1647
    @aruljothen.k16472 жыл бұрын

    Nandri ayya. Om nama sivaya

  • @rajagopalanitha3350
    @rajagopalanitha33502 жыл бұрын

    Om Nama shivaya om Nama shivaya om Nama shivaya om Nama shivaya om Nama shivaya om Nama shivaya om Nama shivaya om Nama shivaya om Nama shivaya om Nama shivaya namagha 🙏 om shivaya namagha 🙏🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @samyvp3889
    @samyvp38892 жыл бұрын

    அய்யா அற்புதம் ஆனந்தம் பரவசம் சந்தோஷம் மகிழ்ச்சி அடைகிறேன் . விளக்கம் கேட்டு .........

  • @sabapathy1956
    @sabapathy1956 Жыл бұрын

    Ohm Namachivaya Guruvee sarnam. 🙏

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend17292 жыл бұрын

    ஓம் நமச்சிவாய

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @muralikrishnanr8955
    @muralikrishnanr89553 жыл бұрын

    அருமை ஐயா

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @jayamichael3832
    @jayamichael38323 жыл бұрын

    🕉 Namah Shivaya

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @devbalan7175
    @devbalan7175 Жыл бұрын

    Siva Siva Siva Siva siva

  • @gsundararajgsundararaj2209
    @gsundararajgsundararaj22092 жыл бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க

  • @ramasamyramesh9346
    @ramasamyramesh93462 жыл бұрын

    அருமை ஜயா.. ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @palanipalani6331
    @palanipalani63313 жыл бұрын

    ஓம் நம ச்சிவாயா

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @kannanmk4950
    @kannanmk49502 жыл бұрын

    அருமையான சிவபுராணம் விளக்கவுரை.ஓம் நமசிவாய

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    🙏

  • @natarajanparameswaran4070
    @natarajanparameswaran40702 жыл бұрын

    ஓம் நமசிவாய...மிக அருமையான கருத்துரைகள்....அடியேனின் பணிவான வணக்கம்....

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @magemagendiran8233
    @magemagendiran8233 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @tprajtpraj774
    @tprajtpraj774 Жыл бұрын

    திருசிற்றம்பலம்

  • @muralikrishnanr8955
    @muralikrishnanr89553 жыл бұрын

    நன்றி ஐயா

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @subavaradharaj9332
    @subavaradharaj9332 Жыл бұрын

    Om nama shivaya🌺🌺🌺🙏

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam2 жыл бұрын

    ஓம் சிவாயநம🌿🍁🌺🌺🙏🔱

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy45313 жыл бұрын

    சிவ சிவ சிவாயநம ஐயா... 🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf3 жыл бұрын

    நன்றி

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @kuttinethanetha3967
    @kuttinethanetha39677 ай бұрын

    Sivaya nama

  • @ajayiniya
    @ajayiniya2 жыл бұрын

    I'm nama sivaya

  • @anandaguru602
    @anandaguru602 Жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @user-jm2ok3dj1w
    @user-jm2ok3dj1w3 жыл бұрын

    என் அப்பா ஈசன் அடி போற்றி சிவாய நம 🕉️ இவரை போன்ற குரு கிடைத்தால் வாழ்வு பொன் போன்றது சிவாய நம

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @jothibasu2206
    @jothibasu2206 Жыл бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash74203 жыл бұрын

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @selvar9323
    @selvar93232 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏❤

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @Naveenkumar-ym4gv
    @Naveenkumar-ym4gv10 ай бұрын

    ❤️❤️❤️ Shivam ❤️❤️❤️

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs Жыл бұрын

    ஓம் நமசிவாய நமோ நமஹ

  • @nagasiva98
    @nagasiva983 жыл бұрын

    Ennaku romba pidithadhu ungaluku vilakam 🙏 namma appa ugaluku romba arul purigirar. Idhu poola endrum avar pugazhai ulagathirku eduthu uraikavum ayya🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @umapathi869
    @umapathi8693 жыл бұрын

    Easily understandable 🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @ramajayamramajyam8691
    @ramajayamramajyam86913 жыл бұрын

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @sivakamiirulappan4510
    @sivakamiirulappan45102 жыл бұрын

    Arumaisuvamiji

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @kousalya.m_offical
    @kousalya.m_offical3 жыл бұрын

    ந ம சி வா ய வாழ்க

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @sansrirupra7723
    @sansrirupra77233 жыл бұрын

    👏👍

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @sambandammuniyappan3797
    @sambandammuniyappan37972 жыл бұрын

    Very good

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @selvipavendra4078
    @selvipavendra40782 жыл бұрын

    Nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய

  • @nagasiva98
    @nagasiva983 жыл бұрын

    Namasivaya

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @chandrumcs2728
    @chandrumcs27282 жыл бұрын

    Om namasivaya

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @selvipavendra4078
    @selvipavendra40782 жыл бұрын

    Thiruchittrampalam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @sschannelforedit156
    @sschannelforedit1562 жыл бұрын

    ௐ நமசிவாய ஜெய ஜெய நமசிவாய

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @chandranb4433
    @chandranb44332 жыл бұрын

    Tiruvasagam samibatildaan arinden,anal tiruvasagatil irukura ovvaru variyin arutangakai puriyavaitadu neegandaan Swamiji🙏,nandri ayya

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    படிக்க படிக்க அர்த்தங்கள் தானாக புரியும். நமச்சிவாய!

  • @tharanythiyagarajah2708
    @tharanythiyagarajah27083 жыл бұрын

    thank you

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @treetree-yj4uo
    @treetree-yj4uo2 жыл бұрын

    🙏

  • @susilamudaliar111
    @susilamudaliar1112 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @Manikavasagari
    @Manikavasagari2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan42122 жыл бұрын

    🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @vasanthakokila4440
    @vasanthakokila44402 жыл бұрын

    Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @gurusamyk4044
    @gurusamyk4044 Жыл бұрын

    Ayya part 2 venum

  • @natesank3613
    @natesank36132 ай бұрын

    இன்னும் தெளிவுபெற்றேன்

  • @chandranb4433
    @chandranb44332 жыл бұрын

    Nandri ayya🙏,tiruvasagam patri arriyamal irunden, lockdown la KZread partu arinden,adanal ungalukum,inda karuvikum nandri ayya,naanum bagya saalidaan🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @Arunai-8698
    @Arunai-869811 ай бұрын

    திருவாசகம் படித்தாலே முக்தி உறுதியா ஐயா?

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam33853 жыл бұрын

    Good

  • @Chinnathambi.1234

    @Chinnathambi.1234

    3 жыл бұрын

    என் அப்பன் ஈசன் அடிபோற்றி

  • @mk2633

    @mk2633

    3 жыл бұрын

    அற்புதமான சிவபுராணம் அற்புத விளக்கம் நன்றி குருவே

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @vanmathi-hr9tw
    @vanmathi-hr9twАй бұрын

    அக்கா சாமி அம்மாவாகிய அவள் இறைவி என் அண்ணனும் தான் அவன் னும் தான் எந்தையும் ஆன என் அண்ணன் அநேகன் சிவக்கொழுந்து லுக்கு அண்ணன் யார் புகழ் நாயகன் சந்தர் சேகர் நவ்ரெஸிடென்ஸ் கிங் ஈசா உதவுங்கள் எங்கும் வெல்லும் வழிமுறைகள் சிவக்கொழுந்து நாயன்மார்கள் சித்தர்கள் வேத அமுதமும் கான கணங்களும் காலமும் சுவாசமும் வாழைத்தாயின் தாள் பணிந்தே சிவக்கொழுந்து ஈரோடு 27:40

  • @kannathasannanmaran.1742
    @kannathasannanmaran.17423 жыл бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @amirthalingam3948
    @amirthalingam3948 Жыл бұрын

    Iyya nanum thangalin thuvadi paninthu aasi petrullen

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v2 жыл бұрын

    Super 💚

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @user-jm7wq2xd1w
    @user-jm7wq2xd1w3 жыл бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivalogam

    @Sivalogam

    2 жыл бұрын

    நமச்சிவாய!

  • @lotuskannan4842
    @lotuskannan48422 жыл бұрын

    பகுதி இரண்டு வேண்டும் ஐயா

Келесі