63 நாயன்மார்களின் கதை | 21. அப்பர் - திருநாவுக்கரசர் | Nayanars |

Appar Tirunavukkarasar Nayanar (Tamil: திருநாவுக்கரசர் Tirunāvukkaracar "King of the Tongue, Lord of Language"), also known as Navakkarasar and Appar "Father", was a seventh-century Śaiva Tamil poet-saint, one of the most prominent of the sixty-three Nayanars. He was an older contemporary of Thirugnana Sambandar. His birth-name was Marulneekkiyar. He was called "father" by Sambandar, hence the name Appar.
Sundarar states in his Tiruttondartokai that Appar composed 4900 hymns of ten or eleven verses each. This statement is repeated by Nambiyandar Nambi and Sekkizhar, but only 313 hymns are known today. These hymns are collected into the Tirumurai. Within the Tirumurai, the compositions of Appar, Sundarar and Thirugnana Sambandar are collected within their own volumes, called Tevaram.
Details of Appar's life are found in his own hymns and in Sekkizhar's Periya Puranam (the last book of the Tirumurai). Appar was born in the middle of 7th century in Tiruvamur, Tamil Nadu, his childhood name for Marulneekiar. His sister, Thilagavathiar was betrothed to a military commander who died in action. When his sister was about to end her life, he pleaded with her not to leave him alone in the world.[3] She decided to lead an ascetic life and bring up her only brother. He is regarded as a divine arrival of saint Vageesar who was a great devotee and a saint at lord Sivan's Kailasam. When the demon king Ravana out of arrogance attempts to uproot Kailasam that was on his way back to Lanka, Lord Siva gently presses down the mountain with his right toe, that by itself has such a profound effect on Ravana that he nearly dies. at this point of time saint Vageesar prays to lord Siva to spare the demon so that he may be accounted for and taken to his abode by lord Vishnu to whom the demon was a servitor.

Пікірлер: 250

  • @kovibalaji9491
    @kovibalaji94912 жыл бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @ganesunbs3549
    @ganesunbs35492 ай бұрын

    Miha Arumaiyana kadhai sollum vidham Potri vananguhiren. Om Nama Shivaaya. Kangalil Anandha Kanneer peruhiyadhu pala idaththil. Jai Shri Ram. Appar Kadhai kettu Manam Nehilndhadhu. Shivaya Namaha.

  • @sp3509
    @sp35093 жыл бұрын

    அருமையான பதிவு கேட்கும் போது கண்ணீர் வருகிறது. சிறிய வயதில் பாடசாலையில் நாயன்மார்கள் பற்றி படித்தேன். நல்ல விளக்கமாக கூறினீர்கள் ஐயா. மிக்க மகிழ்ச்சி. இளைய சமுதாயத்துக்கு பட காட்சியுடன் இருந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்....பரமன்

  • @sittaramannatesan6309

    @sittaramannatesan6309

    2 жыл бұрын

    அருமை அருமை அருமை. மனதுக்கு இனிய தங்கள் கூற்று கேட்டு மகிழ்ச்சி அடைன்தேன்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 жыл бұрын

    🙏🌹திருநீலகண்டம்🌻 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர் போற்றி🏵️போற்றி🌿🥥

  • @radhaaiyar362

    @radhaaiyar362

    3 жыл бұрын

    திநருநீலகண்டனம்

  • @selvi8612
    @selvi86123 жыл бұрын

    இறைவன் அடியாரேநான் உயிர் பெற்ற ஊர் திருவாரூர் நாவுக்கரசர் திருவாரூருக்கு வந்தது தெரிந்ததும் மெய் சிலிர்த்தேன் புண்ணியம் புண்ணியம் பெற்றேன்

  • @santhramohan7044
    @santhramohan70446 күн бұрын

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @revathirevathi2243
    @revathirevathi22433 жыл бұрын

    ஐய்யா திருச்சிற்றம்பலம் 🙏 நான் இப்பொழுது தான் முதல் முறை திருநாவுக்கரசர் பற்றி அறிந்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😊 இந்த வரலாற்றை அறிந்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😊 எனக்குள் புதிதாக ஒரு சிவனாந்த இன்பம் அனுபவிக்க அசையும் உன்டாயிற்று ஐய்யா திருச்சிற்றம்பலம் 🙏 தில்லை அம்பலம் 🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    ஆசை கோபம் காமம் இவைகளை கட்டுபடுத்தி கன்னியமாய் நடந்து பிறகு இவைகளை கைவிட்டு பக்தி செயது இறைவனையே நினைந்து அடையனும்

  • @sivayurveda
    @sivayurveda Жыл бұрын

    என்னையும் அறியாமல் கண்ணீர் சொரிந்தது .நன்றி ஐயா...

  • @sankarnarayanan7694
    @sankarnarayanan76943 жыл бұрын

    தென்னாடு உடைய சிவனே போற்றி 🙏🙏🙏

  • @vedhamoorthyk7726

    @vedhamoorthyk7726

    3 жыл бұрын

    Siva siva pootri

  • @kalidosskalidoss2728

    @kalidosskalidoss2728

    3 жыл бұрын

    @@vedhamoorthyk7726 ண

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    இறைவன் ஒருவனாக இருந்தும் நாம் விரும்பியபடி நினைத்து நமக்கு ஏற்றாற் போல் வணங்கி பக்தி செய்யலாம்

  • @raghunathanarumugam3089

    @raghunathanarumugam3089

    3 жыл бұрын

    O

  • @moganmurugeson7148
    @moganmurugeson71482 ай бұрын

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤ அருமையான பதிவு.

  • @prakashraamaseshan3337
    @prakashraamaseshan33373 жыл бұрын

    Marvelous, Om Shivaya Namaha. Sarvam ShivaShakthi Mayam.

  • @user-lm6xf1je9d
    @user-lm6xf1je9d23 күн бұрын

    Thanks for brother

  • @pbalamuthu1519
    @pbalamuthu15192 жыл бұрын

    இதயம் கணிந்த நன்றிகள் , ஐயா💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @jagadeeshgovindarajan796
    @jagadeeshgovindarajan7962 ай бұрын

    சிவ சிவ 🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    பணம் அளவுடன் இருந்தால் போதும் பக்தி அளவற்றதாக நம் மனதில் இருக்கனும்

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd8 ай бұрын

    Excellent speech

  • @rajar5651
    @rajar56513 жыл бұрын

    Appar is our great sivan adhiyar. Our Tamil society as well as our people must learn from appar. Jai polanath

  • @user-tb8ej5wh9m
    @user-tb8ej5wh9mАй бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @sankersanker1656
    @sankersanker1656Ай бұрын

    நன்றி ஐயா

  • @rajalakshmia1513
    @rajalakshmia15133 ай бұрын

    Namaskarangal 🙏🙏🙏🙏🙏

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend17293 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    சைவமும் வைணவமும் நமது இந்து மதமே ஈசனே எமது மூலம் ஈசனே எமது தந்தை நராயணன் நம் தெய்வம் அவரவர் மனதில் யாரை விரும்புகிறீர்களோ அந்த தெய்வத்தை முழு சிரத்தையுடன் பக்தி செய்து வணங்கினால் தெய்வம் நம்முடன் இருந்து காக்கும்

  • @lakshmibalu7536
    @lakshmibalu75362 ай бұрын

    Vazhga valamudan 👍🙌🙌🙌🙌

  • @saibaba172
    @saibaba1723 жыл бұрын

    Super 💐 🌹.

  • @mohannageswaran8231
    @mohannageswaran82313 жыл бұрын

    Arumaiyana pathivu Namachivaya vaazhga

  • @tamilarasi6670
    @tamilarasi66703 жыл бұрын

    Om nama Shivaya🙏🏻

  • @vnarayanan6590
    @vnarayanan65903 жыл бұрын

    அருமை அருமை

  • @rajeswaris9716
    @rajeswaris97163 жыл бұрын

    மிக அருமை. சொல்லுவதற்கு சொற்கள் இல்லை.

  • @kvel8968

    @kvel8968

    3 жыл бұрын

    பரவாயில்லை ஏதாவது சொல்லுங்கள் உங்கள் கருத்தை

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    ஓம் நமோ நாயணாய நமஹ

  • @ganesanmurali7119
    @ganesanmurali71193 жыл бұрын

    Sir vanakkam. Today now Lord Shiva desipal holden words been heard. We are blessed. Anega n vanakangal. Nandri..

  • @sivamgroups8701

    @sivamgroups8701

    3 жыл бұрын

    I'm sorry sorry sorry 5of and I 5nb

  • @sheelaabinav4107
    @sheelaabinav41073 жыл бұрын

    OM NAMASIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gkannan2077
    @gkannan20773 жыл бұрын

    அருமை யான பதிவு ஐயா

  • @sasee1974
    @sasee19743 жыл бұрын

    உங்களுக்கு சிவ பெருமான் அருள் கிடைக்க வேண்டும்.... ஓம் நமசிவாய...

  • @meridianjcCAQ
    @meridianjcCAQ3 жыл бұрын

    Vanakkam... This 63 நாயன்மார்களின் கதை was done by my father, சிங்கப்பூர் M K Narayanan. Would you be able to credit the audio to him?

  • @karthikeyansrinivasan5049

    @karthikeyansrinivasan5049

    3 жыл бұрын

    Felt very happy to hear nayanmar puranam. Advised my children to hear the same. Thiruchitrambalam

  • @Thiru43215
    @Thiru43215 Жыл бұрын

    My name is Thirunavukarasu, Proud to have is name

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45662 жыл бұрын

    Sotrinai vadhiyan 🙏🙏🙏sothi vanavan potrunai thirundadi 🙏🙏🙏Om sivam

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    தமிழ் மொழி பக்தி சாற்றை பிழிந்து பிழிநது நமக்காக நமது முன்னோர்கள் மகானாக பண ஆசை இன்றி உணவை துறந்து பட்டினியுடன் பசியை தாங்கி கொண்டு விரதமிருந்து அளவுடன் உண்டு பக்தி செய்து இறை உண்மையை நமக்காக தந்து விட்டு சென்று இருக்கிறார்கள்

  • @balamuruganganesan274
    @balamuruganganesan2743 жыл бұрын

    🌷அருள் ஜோதி அன்பு ஜோதி 🙏 🌷

  • @yasothayasotha1709
    @yasothayasotha17095 ай бұрын

    Om nama sivaya 🙏🙏😭😭

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    மக்களே இறைவன் நமக்கு வைத்த பரீட்சை காமம்

  • @knatarajannatarajan8868

    @knatarajannatarajan8868

    3 жыл бұрын

    Kamamthan ulagam

  • @kdprajeshkanna3079
    @kdprajeshkanna30793 жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர்

  • @tamiledits638
    @tamiledits6383 жыл бұрын

    திருநாவுக்கரசர் கதை கேட்கும் போது நப்பிக்கை வருகிறது

  • @manisekaranr8398
    @manisekaranr83983 жыл бұрын

    Arumai yana pathivu 👌👌👌👌🙏🙏🙏

  • @banumathi3974

    @banumathi3974

    2 жыл бұрын

    செம்ம அண்ணன் நீங்க வேற லெவல்

  • @banumathi3974

    @banumathi3974

    2 жыл бұрын

    செம்ம யா இருந்திச்சி நான் சுப்பிகிரிபே பண்ணிட்டின்

  • @ganesunbs3549
    @ganesunbs35492 ай бұрын

    Shiva Poojai Seidhu vittu vandha enakku Naavukkarasarin Kadhai kettkum bhagiyam nalhiya Shiva Perumaanukku Anantha Koti Namaskaaram. Om Namaha Shivaya. Navukkarasarin Kaalathukke sendru vandhadhu Pondra thoru Unarvu Konden. Manakkannil Anaithayum Katchiyaga Kandu kaliththen. Om Nama Shivaaya. Jai Shri Ram

  • @iyyappank9998
    @iyyappank999810 ай бұрын

    Ungalukku kodi thanks

  • @shreesnegha577
    @shreesnegha5773 жыл бұрын

    Ipadi pattah nalla tha solurathuku ungaluku periya nanri

  • @sugunarajkumar2043
    @sugunarajkumar20432 жыл бұрын

    திருசிற்றம்பலம் தென்நாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவற்கும் இறைவா போற்றி, கையிலை மலையானே போற்றி போற்றி, திருஞானசம்பந்தரே போற்றி அவருக்கு எனக்கும் அப்பரே போற்றி" போற்றி போற்றி"

  • @velusamy5917
    @velusamy59173 жыл бұрын

    Arumai

  • @susilam5403
    @susilam54033 жыл бұрын

    சிவ சிவ நன்றி

  • @dr.ramyasenthilvelan7428
    @dr.ramyasenthilvelan74283 жыл бұрын

    சிவாயநம. தங்களின் உணர்வு பூர்வமான பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது. நன்றி

  • @kvel8968

    @kvel8968

    3 жыл бұрын

    🙏

  • @kalarani7615
    @kalarani76152 ай бұрын

    ஓம் நமச்சிவாய.......

  • @subbulakshmi6235
    @subbulakshmi6235Ай бұрын

    கேட்க கேட்க இனிமையாக இருந்தது

  • @shanthishanthi5392

    @shanthishanthi5392

    12 күн бұрын

    Tere system balam

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @omnamashivaya2153
    @omnamashivaya21532 жыл бұрын

    அம்மையப்பா போற்றி

  • @eramesh6717
    @eramesh67173 жыл бұрын

    திருநாவுக்கரசர் நாயனார் பாதம் பணிந்தேன்.

  • @eisvari.eisvari5437

    @eisvari.eisvari5437

    3 жыл бұрын

    ஓம்சிவசிவஓம்

  • @sindhuarusan5542
    @sindhuarusan55425 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻🙏🏻

  • @Breeze151
    @Breeze1513 жыл бұрын

    Ohm Namasivaaya!!

  • @krishboy6492
    @krishboy64923 жыл бұрын

    Om namasivaya 🙏🏽

  • @kalyanisomasundaram8415
    @kalyanisomasundaram84152 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 жыл бұрын

    🙏சிவ சிவ🌺திருச்சிற்றம்பலம்🌹🙏

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq2 жыл бұрын

    Om namasivaya vazhka nathan dhal vazhka🙏🙏🙏🙏

  • @KRathinam-nt2rg
    @KRathinam-nt2rgАй бұрын

    பெறும்பேர்பெற்றேன்.அய்யா

  • @babubabu-cy4of
    @babubabu-cy4of3 жыл бұрын

    நன்றி அய்யா

  • @raghuba1a
    @raghuba1a3 жыл бұрын

    Excellent rendition. Thank you!!

  • @user-dg9oo1dh4f
    @user-dg9oo1dh4f3 жыл бұрын

    திருநாவுக்கரசர் கதையைக் கேட்கும் போதே கண்ணீர் மல்கியது

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    பணத்திற்காக ரொம்ப நேரம் செலவு செய்து அளவு கடந்த பணத்தை சேர்ப்பதை விட வெகு காலமாக இறை பக்தி செயது பசி பட்டினியை தாங்கி கொண்டு பக்தி செய்து வாழ வேண்டும் ஏன் ஏனென்றால் இறைவனை விட பெரியது எதுவுமே இல்லை இறைவனே இறுதியான வன் இறைவனே முதலானவன்

  • @hariharasuthan3986
    @hariharasuthan39862 жыл бұрын

    Om nama sivaye 🙏🙏🙏🙏

  • @kubendhiransubra1916
    @kubendhiransubra19163 жыл бұрын

    Super..super

  • @sankarasubiramaniyanc3175
    @sankarasubiramaniyanc31753 жыл бұрын

    Very good story

  • @sakthikitchen879
    @sakthikitchen8793 жыл бұрын

    இன்று தான் தங்களின் சேனலை பார்க்க நேர்ந்தது. மிக புண்னியம். எனது சேனலையும் தயவுசெய்து ஆதரிக்கவும்

  • @ukkirapandikaruppaiya9024

    @ukkirapandikaruppaiya9024

    3 жыл бұрын

    Ooooo999999ooo999p

  • @ukkirapandikaruppaiya9024

    @ukkirapandikaruppaiya9024

    3 жыл бұрын

    Un

  • @thiruchelvamkrishnasamy419

    @thiruchelvamkrishnasamy419

    3 жыл бұрын

    9⁹90⁹

  • @mahalingamdurai569
    @mahalingamdurai5693 жыл бұрын

    மிகவும் நன்று நல்ல பதிவினை கேட்டு மகிழ்ந்தேன்

  • @lakshmisubra7306

    @lakshmisubra7306

    3 жыл бұрын

    அருமையானமுருகனின்உபதேசம்

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 Жыл бұрын

    வணக்கம் ஐயா சிவன் அடியார் சரித்திரம் பாடியவர் சேக்கிழார் நீரோ அதை நாங்கள் அறிய உதவி ய அய்யன் உங்கள் புகழ் நிலைக் கட்டும்

  • @kalaimanit630
    @kalaimanit6303 жыл бұрын

    very nice omnamashiaya

  • @balajiachariya496
    @balajiachariya4963 жыл бұрын

    நன்றி

  • @ramam786
    @ramam786Күн бұрын

    என்னபுண்ணியம்செய்தன பணமே! திருச்சிற்றம்பலம்.

  • @jayendranmv1416
    @jayendranmv1416 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நதண் தால் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @b.muralikumar1427
    @b.muralikumar14273 жыл бұрын

    Arumai iyya

  • @raviravinaidu1253
    @raviravinaidu12532 жыл бұрын

    Namsivaya.tanks

  • @RAMESHKUMAR-lu5fq
    @RAMESHKUMAR-lu5fq3 ай бұрын

    கேட்க கேட்க இனிமை கூடிக்கொண்டே போகிறது

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45662 жыл бұрын

    Maru janmam Siva parumana adayanum 🙏🙏🙏🙏🙏🙏om sivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Жыл бұрын

    திருநாவுக்கரசர் போற்றி,போற்றி🙏🙏🙏🙏

  • @vennilasunmoon1062
    @vennilasunmoon10623 жыл бұрын

    Super

  • @kathirvel7341
    @kathirvel73414 жыл бұрын

    Om namachivaya

  • @vinothkumarvenkatesan3203
    @vinothkumarvenkatesan32034 жыл бұрын

    நமசிவய

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5ifАй бұрын

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    ஆதிபராசக்தியை அன்னை மீனாட்சியை அபிராமி தாயை சரஸ்வதி மாதாவை எம்பிராட்டி மகாலெட்சுமி மை மகாகாளியை வணங்கலாம் பக்தி செய்யலாம் அவரவர் மனதின் எண்ணமே

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan20232 ай бұрын

    ❤❤❤❤❤

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt3 жыл бұрын

    நல்ல பதிவு. அந்த காலத்தில் படித்ததை நினைவூட்டியது. நன்றிகள். உண்மையிலேயே இப்போதும் இந்து சமயத்திற்கு வேறு சமயத்தால் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அப்போ இருந்தது போல் ஒரு நாயன்மாரும் இப்போ பிறப்பதில்லை பிறக்கவுமில்லை. சிவன் அருளால் தான் நடக்க வேண்டும். இவ்வளவு காலமும் எப்படி காப்பாற்றினாரோ நிச்சயமாக இனிமேலும் சிவன் காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

  • @wansubramaniam2765

    @wansubramaniam2765

    3 жыл бұрын

    நீங்களே ஒரு அடியார் தான்😊🙏🙇🏽‍♂️🇲🇾

  • @vanganurubhuvaneswari4897

    @vanganurubhuvaneswari4897

    3 жыл бұрын

    No

  • @SathishKumar-gk9mi

    @SathishKumar-gk9mi

    2 ай бұрын

    Yes ❤

  • @ArunachalamSwamy

    @ArunachalamSwamy

    Ай бұрын

    Z ❤😊 ​@@wansubramaniam2765

  • @kbbeena6208

    @kbbeena6208

    Ай бұрын

    Super sivaya namma

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq5 ай бұрын

    Thank god

  • @kalyanisomasundaram8415
    @kalyanisomasundaram84152 жыл бұрын

    😘😘😘

  • @dakshnamoorthy6181
    @dakshnamoorthy61813 жыл бұрын

    திருநாவுக்கரசுசர் (அப்பர் ), சுந்தரர், மாணிக்கவாசகர், இவர்கள் தான் அய்யனின் எம் ஈசனின் திருவிளையாடல் மற்றும் போற்றி பணிவுடன் தேவாரம், திருவாசகம் நூல்களையும் அறிந்துதோம்.. ஓம் நமச்சிவாய..

  • @lakshkrish9552

    @lakshkrish9552

    3 жыл бұрын

    OKoo, K

  • @sivavalli2764

    @sivavalli2764

    3 жыл бұрын

    Hi

  • @sivavalli2764

    @sivavalli2764

    3 жыл бұрын

    Mugam thivegamaga irukurathu

  • @dakshnamoorthy6181

    @dakshnamoorthy6181

    3 жыл бұрын

    Thank u..

  • @SenthilKumar-hm7zj

    @SenthilKumar-hm7zj

    Жыл бұрын

    Om namachivat

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்

  • @somasundaram24somas7
    @somasundaram24somas74 жыл бұрын

    Thangal thirppanikku Vanthanam

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw2 ай бұрын

    Sivasiva sivasiva omsaravanabava

  • @MohanRaj-pr8kb
    @MohanRaj-pr8kbАй бұрын

    Om namah shivaya

  • @p.prabhukumar636
    @p.prabhukumar6363 жыл бұрын

    Om namasivaya

  • @Jasi_view
    @Jasi_view3 жыл бұрын

    ஓம் நமசிவாய நம

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o2 ай бұрын

    Om nama shivaya potri😊

Келесі