சிவனடியார்க்கு செய்யும் தொண்டு சிவனுக்கு செய்யும் தொண்டு - திருச்சி சிவா | Kovai Peechaarangam

Ойын-сауық

Presenting you "ஒளிந்திருக்கும் அதிசயம் "- Kovai Peechaarangam. our Next Kalyanamalai Kovai Episode aired on SUN TV. Kalyanamalai Kovai Peechaarangam was held with Raja, Barathi Bhaskar and others participated in the Tamil Peechaarangam
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ கல்யாண நிகழ்வுகளில் மகிழ்ச்சி அன்றைக்கா? இன்றைக்கா? Solomon Papaiah Debate Show
• Kalyanamalai Trichy De...
▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
▶வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? • வெளிநாட்டுத் தமிழரின் ...
▶ விடுகதையா இந்த வாழ்க்கை? வினாவிற்கு விடை தேடும் கல்யாணமாலை பேச்சரங்கம் • விடுகதையா இந்த வாழ்க்க...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
You Can Write to us @ :
Kalynamalai Private Limited
6/1, Ramasamy Street
T. Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on bit.ly/1UA28eX
Like Us on / kalyanamalai
#kalyanamalail #kmmatrimony #suntvKalyanamalai

Пікірлер: 205

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xpАй бұрын

    பெரியார் அண்ணா கலைஞர் என்ற பகுத்தறிவாளர்களோடு இருந்ததால்தான் இன்று பாராளுமன்றத்தில் நான்காவது முறையாக பகுத்தறிவை பறைசாற்றிகொண்டிருக்கிறார் அண்ணன் இன்னும் பல ஆண்டு தளபதியுடன் சேர்ந்து தமிழ் சமுதாயத்தை மேன்மைபடுத்த வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @user-gm7nt5ku9v
    @user-gm7nt5ku9v2 ай бұрын

    திருச்சி தந்த சிங்கம் திரு சிவா அவர்களின் பேச்சுக்களை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @rajasekaranm640
    @rajasekaranm6402 ай бұрын

    அண்ணனுக்கு உரையை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் ஏற்றுக்கொள்கிறேன்

  • @pritheevrajan6278
    @pritheevrajan62786 ай бұрын

    திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் பேச்சு மிக சிறந்த ஆளுமை திரு. திருச்சி சிவா MP அவர்கள். வாழ்க வளமுடன், தமிழ் வாழ்க

  • @rajad6835
    @rajad68353 жыл бұрын

    Super sir, யாரிடத்தில் எதை சொல்லவேண்டும் என்பதை ஞானம் அறிவு இரு வித்தியாசங்களை மூளைபலம் உள்ள மனபாடம் செய்யும் கூட்டத்தில் ஞானம் பற்றி கூறியது அருமை.

  • @saamsaamgani3117

    @saamsaamgani3117

    2 жыл бұрын

    ஆகவே தான் ஞானஸ்நானம் தோன்றியதா?? என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே!?

  • @sureshkumar-gd6yl
    @sureshkumar-gd6yl Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பேச்சு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatachalampandian837
    @venkatachalampandian8373 жыл бұрын

    திரு.சிவா அவர்கள் ‌தமிழ்நாட்டின் பொக்கிஷம்.

  • @subramanianradhakrishnan3489
    @subramanianradhakrishnan34892 жыл бұрын

    திருச்சி சிவா அவர்களின் உரை அருமை உங்களால் திமுக பெருமை கொள்கிறது வாழ்க வெல்க

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel80543 жыл бұрын

    அப்பப்பா என்ன அருமையான பேச்சு பேச்சு அல்ல சர வெடி கேட்டேன் மகிழ்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் அற்புதம் அருமையோ அருமை நன்றி

  • @shanthisaravanan7410

    @shanthisaravanan7410

    3 ай бұрын

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @dharmarajdhanaraj9297
    @dharmarajdhanaraj92973 жыл бұрын

    மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் உங்கள் பணி மீண்டும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @aval_kavithai
    @aval_kavithai3 жыл бұрын

    சிறந்த பேச்சாளர் மானமிகு திருச்சி சிவா

  • @devishreej9183
    @devishreej91833 жыл бұрын

    அறிவார்ந்த சிந்தனை தொகுப்பு நீரும் ஒரு பகுத்தறிவு பகலவனே உம் அறிவை ஆற்றலை போற்றுகிறோம்👌👌👌🤝🤝👏👏👏💐💐💐

  • @saravananmedical8644
    @saravananmedical8644 Жыл бұрын

    அறிஞர் அண்ணாவிற்கு பிறகு மடை திறந்த வெள்ளம்போல் மேடை பேச்சு அற்புதம்..

  • @kannarao6394
    @kannarao63943 жыл бұрын

    ஐயா தங்கள் பேச்சு என்னை மெய் மறக்க

  • @Guru.Alagarasan
    @Guru.Alagarasan2 ай бұрын

    அருமையான சிந்திக்க வைக்கும் பேச்சு

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran33743 жыл бұрын

    தங்களை போன்றோர் தமிழக அமைச்சராக வேண்டும்

  • @maruthavanan4458
    @maruthavanan44583 жыл бұрын

    பெரியரை மறக்காமல் இன்று வரை பயப்பட வேண்டிய அவசியம் யா௫க்கு ௭ன்பது ஊர் ௮றிந்த உண்மை. ௮ந்த பயம் ௭ன்றும் இ௫ந்தால் சரி. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான வற்றையும் சமமாக பெரியார் கேள்விகள் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.

  • @thilagamleela1730

    @thilagamleela1730

    2 жыл бұрын

    இந்த பதிவில் தமிழில்தான்எழுதியிருக்கிறார்கள் ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை எத்தனை முறை படித்தாலும் புரியவில்லை இது‌சங்கியாகத்தான் இருக்கவைண்டும் அவர்கள் தான் இப்படி சொதப்பி ஏழுதுவிர்கள்.திரு சிவா அவர்களின் பேச்சுக்களை அடிக்கடி கேளுங்கள் புராணமாகட்டூம்,ஆரசியலாலாகட்டும் வெளுத்துவாங்கும் அழகை

  • @murugesanv4690

    @murugesanv4690

    Жыл бұрын

    Link pl ll

  • @kalidoss1489
    @kalidoss14893 жыл бұрын

    சமுதாய சீர் கேடு நிறைய உணர்த்திய சிவா அவர்களுக்கு பாராட்டு

  • @RamaSamy-gl7wx
    @RamaSamy-gl7wxАй бұрын

    கேட்க கேட்க திகட்டாத பேச்சு சாப்பிடும் இனிப்பு சுவை போல

  • @neelamegamkrneelamegam1395
    @neelamegamkrneelamegam13953 жыл бұрын

    தமிழனுக்கும் தமிழுக்கும் சிவா அண்ணன்தமிழ் தொண்டு தொடரவேண்டும்

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo5933 жыл бұрын

    திருச்சி சிவா வாழ்க வளமுடன்

  • @prabhu942
    @prabhu9423 жыл бұрын

    அண்ணன் சிவாவின் பேச்சு மிக அருமை இவரைப்போல திராவிடர் கழகத்தில் யாரும் பேசுவதில்லை

  • @kakhameed1050

    @kakhameed1050

    2 жыл бұрын

    Haryana beach

  • @sendhilksrajnisirreallysup6870

    @sendhilksrajnisirreallysup6870

    2 жыл бұрын

    Superb

  • @manickavelu1104

    @manickavelu1104

    Жыл бұрын

    Speech only not in reyal

  • @sarvankumar6531

    @sarvankumar6531

    Жыл бұрын

    @@kakhameed1050 79i9

  • @kamalamkathir

    @kamalamkathir

    3 ай бұрын

    Rr😅rer😅r 😅😅😅 re 4😅😅😅😅😅😅😅😅rr hi 😅😅u 19:29 ​@@kakhameed1050

  • @chengansivanesan1158
    @chengansivanesan11583 жыл бұрын

    அருமை! அருமை!

  • @tamilvalavan3871
    @tamilvalavan38713 жыл бұрын

    பகுத்தறிவு பாசறை மூலம் வந்தவர்.

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig3 жыл бұрын

    அருமை ஐயா

  • @kaladdharann1425
    @kaladdharann14253 жыл бұрын

    ஐயா சிவா அவர்களே நீங்கள் தமிழுக்கும் ,தமிழர்களுக்கும் ஆற்றிவரும் மகத்தான தொண்டு அருமை +பெருமை !!

  • @rajagopala1900

    @rajagopala1900

    2 жыл бұрын

    NOOB

  • @KalaiSelvi-ww3df
    @KalaiSelvi-ww3df3 жыл бұрын

    வார்த்தைகள் ஒவென்றும். பொக்கிஷம்

  • @elangomanavalan9438
    @elangomanavalan94383 жыл бұрын

    அருமை அருமை

  • @mnatesan6701
    @mnatesan6701 Жыл бұрын

    அருமை திரு.சிவா., உங்கள் பேச்சு இனிமை. 3 அறிவுரை அருமை ஐய்யா.

  • @gurumoorthy6112
    @gurumoorthy61122 жыл бұрын

    ஐயா,உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது பெற்ற பாக்கியம்

  • @muthumurugan8233
    @muthumurugan82332 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு

  • @meghakathiresan4839
    @meghakathiresan48393 жыл бұрын

    Siva ser your outstanding person in tamilnadu

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597Ай бұрын

    தமிழ்❤

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak51922 ай бұрын

    அருமையான பதிவு இத்தலைப்பை தந்த கல்யாண மாலை நிகழ்ச்சிக்கு நன்றிகள் பல.

  • @vrsivaraman
    @vrsivaraman3 ай бұрын

    அற்புதமான, அறிவுபூர்வமான,சிந்திக்கத்தூண்டும் உரை. வாழ்த்துக்கள்... வணக்கங்கள்....

  • @balasubramanianponnammal2482
    @balasubramanianponnammal24822 ай бұрын

    Super speech.nandri aiya

  • @jagadeesann3515
    @jagadeesann3515Ай бұрын

    👌👌👌👍👍👍🙏🙏🙏 Super Ayya!!!!!

  • @ramakrishnanj1586
    @ramakrishnanj1586Ай бұрын

    வாழ்க வளமுடன் வையகம் உள்ளவும் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤😂😂😂

  • @senthilkumarpgovindampalay595
    @senthilkumarpgovindampalay5953 жыл бұрын

    Vaalthukkal

  • @ratnaswamik1991
    @ratnaswamik19913 жыл бұрын

    தங்களைப்போன்றோரை M P ஆக அனுப்பிய தமிழக மக்களுக்கு நன்றி ஐயா. வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.

  • @shanthisaravanan7410

    @shanthisaravanan7410

    3 ай бұрын

    💯🔥🔥💯

  • @sakashaki7965

    @sakashaki7965

    2 ай бұрын

    இவரையும் புதுக்கோட்டை யில் தோற்கடித்தார்கள்

  • @aruldharma5062
    @aruldharma50623 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @thirumaran5448
    @thirumaran544828 күн бұрын

    ❤ என்ன தவம் செய்தைனை❤❤

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q19 күн бұрын

    தலைவா சூப்பர் கருத்துக்கள்

  • @a.dhayanidhi7133
    @a.dhayanidhi71332 ай бұрын

    அண்ணா super speech 👌

  • @annamalairaju4017
    @annamalairaju40172 жыл бұрын

    அறிவின் அடையாளமாக வந்து அற்புத உரையாற்றி அனைவரின் நெஞ்சங்களை நெருங்கி சமுதாயத்தின் நிலையினை சரியாகச்சொன்னீர்கள் உங்கள் சொல்லாடலினால் சொக்கவைத்தீர்கள் சுயத்தை உணரச்செய்தீர்கள்

  • @shanmugapriya3852
    @shanmugapriya38523 жыл бұрын

    Good.

  • @gopinath1227
    @gopinath122726 күн бұрын

    Nalla speech sir

  • @dhanasegar1567
    @dhanasegar15673 жыл бұрын

    Super siva Anna vazhga valamudan

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan53713 жыл бұрын

    Super speech

  • @easwarsamban8786
    @easwarsamban87863 ай бұрын

    திருச்சி திரு சிவா சார் தங்களின் சேவை👍 அறநிலையத்துறை க்கு தேவை.👏👏👏🙏

  • @shubharamaswamy232
    @shubharamaswamy2322 ай бұрын

    Excellent speech by Siva

  • @umasankar4862
    @umasankar48623 ай бұрын

    அழகான தெளிவான பேச்சு. மடை திறந்த வெள்ளம் ,அருவி போல் ,தென்றல் போலப் பேச்சு.

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas78202 жыл бұрын

    Very very brilliant speech🙏🙏🙏

  • @user-bd6tb3nk1p
    @user-bd6tb3nk1pАй бұрын

    Excellent!!!

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj15913 ай бұрын

    தன் நிலை படுத்திக் கொள்ளும் திறமை வாய்ந்த தலைவர்களை பின்பற்றும் பண்புகள் தான் இதற்கு அடையாளம் சிவா( சிந்திக்க. வாதிட்ட ) 27:01

  • @easwarsamban8786
    @easwarsamban87863 ай бұрын

    மடை திறந்த வெள்ளம் போல் அமைந்தது தங்களின் பேச்சு.🎯 அருமையிலும்👍அருமை👏. திருச்சி திரு.சிவா சார் தாங்கள்தான் அறநிலையத்துறை ககு மிகவும் பொருத்தமான👌 அமைச்சர்.💯 நான் சாதாரண மிகவும் எளிமையான மனிதன். என்னுடைய proposal-ஐ முதல்வர் ஏற்றுக் கொள்வாரா ?

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 Жыл бұрын

    திருச்சி சிவா.எம்.பி. அவர்களின் பேச்சுக்கள் இன்னும் கேட்க தூண்டும் அருமை

  • @sajeevagosh3246
    @sajeevagosh3246Ай бұрын

    Suuuuuuuuuuuuuuuuper speech sir

  • @krishnanm2100
    @krishnanm21003 жыл бұрын

    சிவா அவர் களின் பேச்சு அருமை

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru7533 жыл бұрын

    SirGood

  • @iyyappaniyyappan4268
    @iyyappaniyyappan42684 жыл бұрын

    Suppar sar

  • @rajadurai4021
    @rajadurai4021 Жыл бұрын

    No words to describe your sparkling speech.God bless you forever.

  • @poldossananthapadmanabhan7786
    @poldossananthapadmanabhan77863 ай бұрын

    Good speech sir.

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Жыл бұрын

    அறிவே தெய்வம்... நன்றி... வாழ்க வளமுடன்...

  • @rajendranraj9409
    @rajendranraj94092 ай бұрын

    Thrichi Shiva speech supper

  • @ar.elangovan568
    @ar.elangovan5683 ай бұрын

    அருமை இனிய நல்வாழ்த்துகள்

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan11123 жыл бұрын

    Kalyanamalai arivarntha arigergalai vyethu nigalchi nadathum ungaluku en manamarntha nandry

  • @mohank3177
    @mohank31772 жыл бұрын

    Excellent advice to the society marbalac speech hands up to you thanks lots.

  • @sribalarajvethanayaham5594
    @sribalarajvethanayaham55943 ай бұрын

    திருச்சி சிவா அவர்கள் பேசுகிற போது, அமர்ந்திருக்கும் அவையோர் வெறும் கலைந்து போகும் காகக் கூட்டம் இல்லை எனவும், அதனையே என் மதிப்புக்கும், மரியாதைக்குரிய அம்மணீ. சிறிமதி. பாரதி பாஸ்கர் அம்மா அவர்களும் இதே தொடர் அரங்கில் குறிப்பிட்டு இருந்தார். நான் இலங்கையன்.‌ ஓர் ஓய்வு நிலை அதிபனாக கடமையாற்றிய காலத்தில் - கடலோரப் பாடசாலையில் பணியாற்றிய வேளையில், ஓர் வரண்ட, வெயில் கடுமையான பங்குனி - சித்திரை காலங்களில், அயலோரமாயுள்ள கடலில் மீன்கள் பிடித்து விற்றுப் போய், மிகுதியான மீன்களை கடற்கரையில் வெயிலில் காயப் போடுவது வழக்கமாகும். அப்படி, ஓர் நாளில், ஓர் அண்டங்காகம் தன் அலகில் ஓர் "சூடை" மீனை வாயில் கொத்திக் கொண்டு வந்து, ஏனைய சக காகங்கள் காணாதவாறு வெகு சாமர்த்தியமாக, எங்கள் பாடசாலையில் மேற் கூரையில் வேயப்பட்டு இருந்த தட்டோடு ஒன்றின் இடுக்கில் சாமர்த்தியமாக நுழைத்து விட்டுச் சென்றதை நானும், சில மாணவர்களும் அவதானித்து இருக்கின்றோம். அக் காகம், தன் இரையினை ஒளித்து வைத்ததோ என நாம் கருதியிருந்தோம். ஆயினும், அயலில் நிழல் தரு மரங்கள் அடர்த்தியாக இருந்தும், ஏன் இவ்வாறு ஓட்டிடுக்கில் மறைத்தது என பல மணி நேரம் ஆய்ந்ததில், நாம் கண்டு பிடித்ததோர் விடயம் யாதெனில், அவ் இரையினை, அக் காகம் சில மணி நேரத்திற்கு பின்பதாக, எச் சிரமமும் இன்றி இலாவகமாக, குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அதனை வெளியே இழுத்து, மீண்டும் அதனை வேறு ஓட்டிடுக்கினில் வைத்து சென்று, பின்பு, அவ் இரை நன்கு வெந்ததின் பின்னதாக உண்பது அலாதியான வழக்கமாய் இருந்ததை நானும், என் மாணவர்களும் கண்டு உணர்ந்து இருந்தோம். பேச்சாளர் பேசியபோது, மனிதன் மட்டுமே உணவைத் தயாரிப்பவன் ஆகின்றான் எனக் கூறியிருந்தமை அபத்தமாகிறதை என் மேற்படி அவதானிப்பு நிர்ணயிக்கிறதை தயவாக உயர் அவையில் உட்கார்ந்து இருப்பவர்களிடம், மிகப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன். 2024.04.13, 21:06 Hours.

  • @davidh7413
    @davidh7413 Жыл бұрын

    Good speach keep it up🙏

  • @srinivasankrishnan2566
    @srinivasankrishnan25663 жыл бұрын

    Siva anna Super

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo3 ай бұрын

    WoW good❤

  • @thiyagarajanv534
    @thiyagarajanv534 Жыл бұрын

    சரியாக கூறுகிறீர்கள் ஐயா நாம் வாழ்க்கையை வாழ பல்வேறு இதிகாச கதைகள் புராணக்கதைகள் மட்டும் அல்ல உண்மை திருக்குறள் படித்து வாழ்ந்தாலே மனிதன் ஞானம் பெற்றவனாகிவிடுவான்

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45663 жыл бұрын

    Speech beautifull Anna

  • @subahmohan9578
    @subahmohan95784 ай бұрын

    SUPER Super

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam80773 ай бұрын

    இன்று தான் இவரது மேடைப் பேச்சை கேட்க முடிந்தது. பாராளுமன்ற நடவடிக்கைகளில் இவரது திறமையை பார்த்துள்ளேன். அபாரம்.

  • @santhidevan3944
    @santhidevan39442 ай бұрын

    தம்பிவாழ்த்துகிறோம்உம்மைமாறாதீர்

  • @drsubaiah261
    @drsubaiah2612 ай бұрын

    அற்புதமான தெளிவான மிக அற்புதமான பேச்சு டாக்டர் சுப்பையா

  • @saminathans6541
    @saminathans65412 ай бұрын

    அருமையான பதிவு... பகுத்தறிவு பள்ளியில் படித்தார்... பயனுள்ள வகையில் பகுத்தறிவு வீச்சு...

  • @rengamaniveerabahu7573
    @rengamaniveerabahu75733 ай бұрын

    Nalla arivalithan irukkum idam sariyillai

  • @paranjothir4340
    @paranjothir434010 ай бұрын

    Very good speech the necessity of Periyar and rational thinking explained

  • @ramansankar7048
    @ramansankar70484 ай бұрын

    Great speech Sir

  • @kumarmanickamm1824
    @kumarmanickamm18243 жыл бұрын

    சிறப்பான பேச்சு சார்......

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan6842 ай бұрын

    கல்யாண மாலையை தமிழில் திருமண மாலை என்று மாற்றலாமே...

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45663 жыл бұрын

    Om sivam om sivaya nama

  • @drsubaiah261
    @drsubaiah2612 ай бұрын

    அண்ணா தங்கள் பேச்சு அருமை அருமை

  • @ponjeyamr9542
    @ponjeyamr95422 жыл бұрын

    Nice

  • @dhanalakshmidhanam7095
    @dhanalakshmidhanam709511 ай бұрын

    Very very excellent speech super star

  • @devagirigiri5987
    @devagirigiri59873 ай бұрын

    திருச்சி சிவா EPS 95 பென்சனர்களூக்க் காக பார்லிமெண்ட் ல் குரல் கொடுத்ததுக்காக நன்றி.

  • @mohankumardhakshinamoorthy9720
    @mohankumardhakshinamoorthy97202 жыл бұрын

    Great speech...

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv31643 жыл бұрын

    💕😍 இதய பதிவுகள்.

  • @user-yh7hf3ue8x
    @user-yh7hf3ue8x4 ай бұрын

    👌👌super

  • @ganapathisenthilkumar6863
    @ganapathisenthilkumar68634 ай бұрын

    Good speech

  • @ramananrpg6257
    @ramananrpg62573 ай бұрын

    Great logic.

  • @vinnytryclyst
    @vinnytryclyst Жыл бұрын

    Regarding the bird and hunter story, one must not forget that the bird is no ordinary bird. It is a bird that talks and also gives advice. So it is something special. With such a bird in hand one cannot apply ordinary rationalism and say how such a small bird could contain two very large diamonds. It may very well be so, for all we know. Cutting open the bird is the only way to be sure. To give an analogy in physics, you cannot apply normal everyday macro-physics rules to the quantum world. The famous double-slit experiment shows how different the very small can be from the very large. The world in which this story takes place could also be a very different world in which our usual rationalism does not apply.

  • @arivuselvan2260
    @arivuselvan22603 жыл бұрын

    சிறப்பான உரை...சமுதாயத்தின் நிலை பற்றிய தெளிவான புரிதல் அண்ணன் திருச்சி சிவா அவர்கள்

  • @gunashekhart6081

    @gunashekhart6081

    3 жыл бұрын

    Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @velus2749

    @velus2749

    3 жыл бұрын

    v 6,.

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495Ай бұрын

    Sir, what you are saying is taught in mediciñe.5 special senses controlled by brain namely 1 vision.2 hearing,3. Taste,4 smell and 5 speech.

  • @m.naveensaviourmohandoss5167
    @m.naveensaviourmohandoss5167 Жыл бұрын

    அருமை அண்ணன்

  • @vijibosco
    @vijibosco3 жыл бұрын

    👏👏👏👏👏👏👏👏

  • @msmohanavel7529
    @msmohanavel75293 ай бұрын

    Sir very super import point sir

Келесі