சித்தர்களின் முறைபடி மந்திரம் ஜெபிக்கும் முறை

சித்தர்களின் முறைபடி மந்திரம் ஜெபிக்கும் முறை

Пікірлер: 51

  • @arunmathiexperiencebuetyti1225
    @arunmathiexperiencebuetyti12253 жыл бұрын

    மிகவும் பொறுமையாக இப்படிப்பட்ட விளக்கத்தை இதுவரை யாரும் கொடுத்ததில்லை குருதேவரே தங்களை பலவித சக்திகள் வந்து சேர வேண்டும் ஐயா

  • @user-ol5dx2ww1e
    @user-ol5dx2ww1e3 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி குருவே ஓம் சிவாயநம

  • @karthikkm622
    @karthikkm6223 жыл бұрын

    குருவே சரணம்... மிகவும் அற்புதமான பதிவு குருவே தாங்களை தவிர்த்து இது போன்று விளக்கமாக மற்றும் தெளிவான பதிவு யாரும் கூறியது கிடையாது நான் பார்த்த மற்றும் கேட்டவரையில் மிக மிக அற்புதமான பதிவு அனைவரும் பயன்பெற வேண்டும் நன்றி குருஜி

  • @user-yo5op4rv9m
    @user-yo5op4rv9m3 жыл бұрын

    அருமையான பதிவு அய்யா. இவ்வளவு பொறுமையாக யாரும் கூறியதில்லை. உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.

  • @rameshraj2884
    @rameshraj28843 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏

  • @arunpandiyan7633
    @arunpandiyan76333 жыл бұрын

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அப்பா ஓம் நமச்சிவாய குருவே துணை

  • @Jayanathan19
    @Jayanathan193 жыл бұрын

    ௐ நமசிவாய குருவேசரணம்

  • @rajap5691
    @rajap56913 жыл бұрын

    Super sir 👍

  • @arunpandiyan7633
    @arunpandiyan76333 жыл бұрын

    சதுரகிரி சுந்தர மகலிங்கம் ஓம் நமச்சிவாய குருவே துண.

  • @Ammaiyappan915
    @Ammaiyappan9153 жыл бұрын

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 அய்யா

  • @vasanthivasanthi1487
    @vasanthivasanthi14873 жыл бұрын

    Ungal kural migavum amaithiyaga arputhamaga ullathu ketkumpothe naanum senjuparka aarvam varugindrathu ungal pani thodara en vaalthugal anna 🤝🤝🤝🙏🙏🙏

  • @pappasundaravadivel3984
    @pappasundaravadivel39843 жыл бұрын

    உங்கள் வாய்ஸ் ஒரு தடவையாவது கேட்பேன்.சுவாமிஜி.

  • @personalyoubox2480
    @personalyoubox24803 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @_yantra8760
    @_yantra87603 жыл бұрын

    👍🏼

  • @kavithacpi9685
    @kavithacpi96853 жыл бұрын

    Thank you thank you so much this video so happy Mandiram thank you sindhari thank you Mandiram explain so nice thank you thank you so much nice video so happy your speech thank you thanks for you is time thank you and yaakkai thank you

  • @vinokarthick4836
    @vinokarthick48363 жыл бұрын

    👏👏👏👏arumai guruve .....

  • @sadishkumar753
    @sadishkumar7533 жыл бұрын

    Ohm namah shivay

  • @muthuramalingamp2997
    @muthuramalingamp29973 жыл бұрын

    Ayya,please upload Saraswathi vasiyam to improve music,dance and acting skills.

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy56103 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️

  • @prabhuranagasamy4547
    @prabhuranagasamy45473 жыл бұрын

    Thanks u gunji by ரேவதி praphu igurur 5 c verappa chrttiyar st g f road igurur

  • @sharathbabu3685
    @sharathbabu36853 жыл бұрын

    I did not understand. What will u do with that karmpu at the last?

  • @SanthoshSanthosh-vm4fz
    @SanthoshSanthosh-vm4fz3 жыл бұрын

    Iyya venakm Anu ku Shiva Sakthi Moola Mandiram solu ga iyya

  • @om_ringsiv
    @om_ringsiv3 жыл бұрын

    குருவே உங்க ஆசிர்வாதம் வேண்டும் குரு தக்ஷிணை நான் என்ன செய்வது எனக்கு மந்திரம் சித்தி அடைந்ததும் குருவை மறவம்மாள் இருக்க வரம் கேக்கிறேன்

  • @om_ringsiv
    @om_ringsiv3 жыл бұрын

    குரு உங்கள் திரு நாமம்

  • @RicoJafferRJ
    @RicoJafferRJ3 жыл бұрын

    Bro mutharamman gyana murthiswarar slokas iruntha sollunga plz....

  • @saravanang7128
    @saravanang71283 жыл бұрын

    Mandiram jebbikka enda directionla vutkaranam sollunga please

  • @maheswarisuresh316
    @maheswarisuresh3163 жыл бұрын

    Om ikleem siva ya Nakagawa purpose of this manthiram

  • @rajeshrajesh-op8ft
    @rajeshrajesh-op8ft3 жыл бұрын

    Sir, naan sila KZread channel parthu sila mandhirangal veettil padikkalam yendru irukiren..yennoda padhugappukaga mattume...yerkanave ..naan yedirigalal seivinayal padhipou adaindhu irukiren..(.dheiva kattugalai udaikum mandhiram) idhai ondru seidhu kondale podhum yendha seivinaum padhikadhu yengiraargal...naal veetuleye padayal pottu mandhiram japipadhal..yenakku pin vilaivugal yerpaduma? Dhayavu seidhu vilakkam kodungal sir plz... morning 5 manikku or evening 7 manikku siru padayal podugiren..kavi vetti pottu amardhu mandhiram solgiren. Samy padangal kizhakku mugamaga ,irukka naan merkku mugamaga amardhu kolgiren.

  • @kamalitrm4852
    @kamalitrm48523 жыл бұрын

    சிங்கத்துக்கு இனையான வீரத்தை கொடுக்கும் மந்திரம் சொல்லுங்க

  • @v.tamilselvan3139
    @v.tamilselvan31393 жыл бұрын

    அண்ணா மந்திரம் சொல்ல மாலைகள் தேவை என சொன்னாங்க நான் மனதில் எண்ணிக் கொள்ளமா அண்ணா இல்லை மாலைகள் பயன் படுத்தி கொண்டுமா அண்ணா

  • @ilangovanpalchamy5759
    @ilangovanpalchamy57593 жыл бұрын

    சம்பனம் போடா முடியாத நிலையில் சேர் பொட்டு உக்கந்து மந்திரம் ஜெயம் செய்யலாமா ஐய்யா சொல்லுங்க

  • @vasanthivasanthi1487
    @vasanthivasanthi14873 жыл бұрын

    Anna ungal mugathai ungalai nesikkum engalukkaga podungale anna ivvalavu visayangalai sollum ungal mugam paarkka aasaipadugiren ayya plz plz

  • @krishd8217
    @krishd82173 жыл бұрын

    நீர்நிலைகள் அ௫காமையில் எதுவுமே இல்லை. எப்படி பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை போடுவது

  • @rakshithaasrias1301
    @rakshithaasrias13013 жыл бұрын

    Ayya ennoda problem ku neinga than solution kuda mudiyum ayya, job search panurean athuku oru nalla pathiviu solunga ayya please ayya ,enna pannarathu onnu puriyala ayya

  • @manadutalks4089
    @manadutalks40892 жыл бұрын

    Vanakkam iyya 5 vari manthiram eppadi jebipathu

  • @rakshithaasrias1301
    @rakshithaasrias13013 жыл бұрын

    Siddhargal pathi solunga ,18 siddhargal solunga

  • @onlythebest271
    @onlythebest2713 жыл бұрын

    Iyya, Daily manthiram solluvathuruku ethavathu Kattu paadugal ullathaa ,nan thinamum shiva manthirangal solluginren, Oh nama shivaya

  • @umayalkanan3717
    @umayalkanan3717 Жыл бұрын

    சித்தர்கள் மந்திரம் எந்த கைகள் ஜெபம் செய்யும்

  • @kavinjayprabakar7814
    @kavinjayprabakar7814 Жыл бұрын

    ப்ளீஸ் உங்க மொபைல் நம்பர் தாங்க. எனக்கு பல வருடமாக மன பயம், மன கவலை பிரச்னை. பேசணும் 🙏🙏🙏

  • @vinayagamv7197
    @vinayagamv71973 жыл бұрын

    Parasuraamar irukara guruvea

  • @kavithac167
    @kavithac1672 жыл бұрын

    ஐயா நடக்கும் போது அல்லது அலுவலகத்தில் என் மனதில் நான் ஜெபிக்கும் மந்திரம் ஓடிக்கொண்டிருக்கும். இது சரியா. பல சமயங்களில் இதை நான் தவிர்த்து இருக்கிறேன். சில சமயங்களில் வீட்டு வேலை செய்யும் பொழுதும் மந்திரம் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும். இதை தவிர்க்க எனக்கு மனமில்லை. நான் என்ன செய்வது குருவே. குருவே சரணம்.

  • @OmKorakkar

    @OmKorakkar

    2 жыл бұрын

    எந்த தவறும் கிடையாது

  • @tharmalingamm3289
    @tharmalingamm32893 жыл бұрын

    Atma linga mantra

  • @amuthavasantharaj4191
    @amuthavasantharaj41913 жыл бұрын

    Ladies jabikkum poluthu white sarree tana ayya

  • @OmKorakkar

    @OmKorakkar

    3 жыл бұрын

    மஞ்சள்

  • @muthuramalingamp2997

    @muthuramalingamp2997

    3 жыл бұрын

    @@OmKorakkar Ayya,please upload Saraswathi vasiyam to improve music,dance and acting skills.

  • @amuthavasantharaj4191

    @amuthavasantharaj4191

    3 жыл бұрын

    Nanri ayya🙏🙏🙏🙏

  • @_yantra8760
    @_yantra87603 жыл бұрын

    Hare krishna hare krishna enra maha mantram kooda vai vittu solla koodatha ayya?

  • @Spari_
    @Spari_3 жыл бұрын

    ஐயா உங்கள் நம்பர் தாருங்கள் ஐயா

  • @user-ok5uc9fs9u
    @user-ok5uc9fs9u3 жыл бұрын

    Anna vishnumaya kuttichathan vasiyam manthiram podunga

  • @selvamayyar3632
    @selvamayyar36323 жыл бұрын

    பாதாள பைரவி மந்திரம்

Келесі