சிறு சேமிப்பு : நான் இப்படித்தான் சிறுக சிறுக பணம் சேமித்தேன் | How i started Small Saving

In this video Mrs.Anitha Kuppusamy amma is saying about small savings (siru semippu)
Subscribe & Share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.com/store/apps/de...
App Store: itunes.apple.com/app/id157749...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha

Пікірлер: 190

  • @thilakavathis4537
    @thilakavathis4537 Жыл бұрын

    நான் கூட ஆடையில் தான் காசை வீணாக்கிட்டேன்.

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 Жыл бұрын

    அன்பு சாகோ 👍 அற்புதம் அம்மா 🙏நீங்க. சொன்னதுபோல குலதெய்வங்கள் (துணைவி) சரியாகத்தான் செய்கிறார்கள்,👌 ஆண்கள் நாங்கள்தான் புரியாமல் கடிந்துகொள்கிறோம் 😔 பின்னாளில் பல இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து அசத்துவாங்க பாருங்க...🙏♥️ அப்பதாங்க கண்முன் இருப்பது ... ❤️மனைவிங்கிற கடவுள் என்று ❤️👍🙌👍🙏

  • @maheswariperumal1323
    @maheswariperumal1323

    40 வயது வரைக்கும் சேமிப்பு என்பதை செய்யவில்லை இனிமேலாவது செய்தால் சாத்தியமா மேடம்.

  • @silverkunda9927
    @silverkunda9927 Жыл бұрын

    எனக்கு இப்போது 32 வயது ஆகிறது நான் இது வரை நான் எதுவும் சேமித்து வைக்கவில்லை. உங்கள் வீடியோ பாத்த பிறகு எனக்கு புது நம்பிக்கை எழுந்து உள்ளது நன்றி அம்மா👩👩

  • @padminiashokkumar1730
    @padminiashokkumar1730 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் அம்மா. தினமும் தங்களின் பதிவைப் பார்த்தால் தான் அன்றைய நாள் நன்றாக உள்ளது அம்மா

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Жыл бұрын

    எங்கள் உறவு காரர்கள் எல்லாம் நகை பணம் இருந்தால் மட்டுமே மதிப்பு அதிகமாக இருக்கும் ஆனால் வாழ்க்கை நடத்த கஷ்டம் இருக்கும்

  • @anandhavallitamilvanan5426
    @anandhavallitamilvanan5426 Жыл бұрын

    அம்மா எனக்கு வீட்டு தெய்வம் பற்றி ஒரு குறிப்பு தாருங்கள் யாரை வீட்டு தெய்வம் என்று அழைப்பார்கள் யாரெல்லாம் வீட்டு தெய்வத்தை கும்பிட வேண்டும் வழிபாட்டுமுறை என்ன நெய்வேத்தியம் என்ன தயவுசெய்து எனக்கு ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @kalaiselvivaoaldy-jd4tn
    @kalaiselvivaoaldy-jd4tn

    நானும்கூட‌ ஆடையில் தான் காசை வீணாக்கி விட்டேன்

  • @Trendslucky456-fl3yr
    @Trendslucky456-fl3yr

    எங்க அம்மா எப்பவும் சொல்வாங்க dress ரொம்ப வாங்காதே என்று ஆனா நான் அது கேட்காமல் நிறைய கஷ்ட பட்டிருக்கிறேன்😭😭

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Жыл бұрын

    எனக்கு சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுத்தது என் அப்பத்தா தான்.

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Жыл бұрын

    அம்மா சரியான பதிவு, இன்றைக்கு நிறைய பேருக்கு சேமிப்பு தெரிவது இல்லை. மிகவும் அருமையான பதிவு 👏👏👏அம்மா 👍👌மிக்க நன்றி அம்மா

  • @indhumadhis7132
    @indhumadhis7132 Жыл бұрын

    மிகவும் அருமையாக பதிவு நன்றி அம்மா

  • @user-kh4xq7pb1r
    @user-kh4xq7pb1r

    உங்கள் வீடியோ பார்த்து சரியான முறையில் சேமிக்க போறேன் நன்றி அம்மா

  • @UCAE-vx3nw
    @UCAE-vx3nw Жыл бұрын

    Great ma , life changing video , thank you , please make more videos like this.

  • @ishwariyapops6729
    @ishwariyapops6729 Жыл бұрын

    Very useful information Amma

  • @srivisachusamayal4587
    @srivisachusamayal4587 Жыл бұрын

    தங்களிடம் பேச வேண்டும். தங்களால் ஒரு நல்ல விசயம் நடக்கும் என்று நம்புகிறேன் இப்போது. வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக நிறைவாக....

  • @sangeetharamalingam7518
    @sangeetharamalingam7518 Жыл бұрын

    Useful video thank you mam

  • @soundarpandi7558
    @soundarpandi7558 Жыл бұрын

    I am addicted to ur videos amma. Ur lovely talk always very useful.

  • @sudhas3449
    @sudhas3449 Жыл бұрын

    Useful information mam, thankyou 🌹🙏

  • @vaidegid3599
    @vaidegid3599 Жыл бұрын

    Good morning amma.., very useful video amma..

Келесі