விளக்கேற்றி மீந்து போன திரிகளை என்ன செய்ய வேண்டும்? | Vilakketriya thiri enna seiyya vendum? | Diya

விளக்கு முகங்கள் தரும் பலன்கள் | Directions To Light Deepam & Its Benefits | Anitha kuppusamy viha
• விளக்கு முகங்கள் தரும்...
விளக்குத் திரியை எப்போது மாற்ற வேண்டும்?VILAKKU THIRIYAI EPPODHU MAATRA VENDUM?
• விளக்குத் திரியை எப்போ...
ஆத்ம விளக்கு/ATHMA VILAKKU/DEEPAM/Anitha Kuppusamy
• ஆத்ம விளக்கு/ATHMA VIL...
தினம் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் நன்மைகள் | Benefits of Lighting Deepam Daily | Anitha Kuppusamy
• தினம் விளக்கு ஏற்றுவதா...
பூஜை அறையில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் How many Lamps should be lit in pooja room
• பூஜை அறையில் எத்தனை வி...
Subscribe & Share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.com/store/apps/de...
App Store: itunes.apple.com/app/id157749...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha

Пікірлер: 68

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 Жыл бұрын

    கொட்டாங்குச்சில பழைய தீரியை வைத்து பற்ற வைத்தால் சீக்கிரம் தீ பற்றி கொள்கிறது சாம்பிராணி தூபம் போட நல்லா இருக்கு நான் அப்படி செய்கிறேன் மிக்க நன்றி மா

  • @thiruvenimoorthi9123

    @thiruvenimoorthi9123

    Жыл бұрын

    Super ma

  • @chitragunasekaran5575

    @chitragunasekaran5575

    Жыл бұрын

    Super

  • @thatchayinimuthu6468

    @thatchayinimuthu6468

    7 ай бұрын

    👍👌

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Жыл бұрын

    நல்லதொருபதிவு அருமையானதகவல் மிக்க நன்றிமா

  • @sathyapriya9926
    @sathyapriya9926 Жыл бұрын

    Tq amma super nantrikkalpala neenga sollratham follow pannran ma

  • @sargunavathi3377
    @sargunavathi3377 Жыл бұрын

    Hi mam it's very clear neat explanation thanks mam and useful has u told iM doing the same way thanks mam from Bangalore sarguna thanks mam

  • @shanmuga9745
    @shanmuga9745 Жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @geethasaravanan7185
    @geethasaravanan7185 Жыл бұрын

    மேடம் வணக்கம் மேடம். மூன்று வருடங்களாக தங்களது அனைத்து வீடியோக்களையும் பார்க்கின்றோம். இதுதான் எங்களுடைய முதல் கமாண்ட் ..நீங்கள் சொன்ன லட்சுமி குபேரர் பூஜையை செய்து. சொந்தமாக தொழில் செய்ய கார் வாங்கி உள்ளோம். நன்றி மேடம்

  • @saravanangeeetha9241

    @saravanangeeetha9241

    Жыл бұрын

    தொழில் மேலும் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் சகோதரி

  • @priyamuthupandi1212
    @priyamuthupandi1212 Жыл бұрын

    Thank you mam...my expected video...thank you soooooooo much

  • @thiruvenimoorthi9123
    @thiruvenimoorthi9123 Жыл бұрын

    Very useful tips mam

  • @revathigengaiah9431
    @revathigengaiah9431 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அம்மா முதல்ல நான் உங்களுக்கு நன்றி சொல்லிக்குறேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு கால்ல ஒரு பிரச்சினை மா. டாக்டர் ஆபரேஷன் பன்னிதான் ஆகனும்னு சொல்லிட்டாரு போன வருஷம்.. 😭😭இனிமே எல்லார் மாதிரியும் என்னால நடக்க முடியாதான்னு அழுதுனு இருந்தேன்... ரொம்பவே ஒடஞ்சு போயிட்டேன்...💔 அப்பொ உங்க குலதெய்வ பூஜை வீடியோ பார்த்தேன் அம்மா... நீங்க சொன்ன மாதிரி கும்பிட்டேன்... நான் மனசு நொந்து அழுத கண்ணீருக்கும் அழு குரலுக்கும் ஒரு வழி கிடைச்சது அம்மா... 3 வது வாரத்துலயே எனக்கு ஆபரேஷன் இல்லாம நாட்டு மருத்துவத்துல சரி பன்னலாம்னு ஒரு டாக்டர் அட்ரஸ் கெடச்சது...11 வாரம் நீங்க சொன்ன மாதிரியே நான் கும்பிட்டேன் மா.. இப்பொ நான் நல்லா இருக்கேன் அம்மா... உண்மையிலேயே சக்தி வாய்ந்த பூஜை மா... உங்களுக்கு மிகப்பெரிய நன்றி அம்மா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhikar770
    @radhikar770 Жыл бұрын

    Useful video

  • @rekamurugan5648
    @rekamurugan5648 Жыл бұрын

    Amma neenga eanadaya role model amma Ella video semma amma romba useful iruku amma

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Жыл бұрын

    அம்மா மிக்க நன்றி வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்

  • @saruna8787
    @saruna8787 Жыл бұрын

    Thank you mam

  • @rohithrohith6827
    @rohithrohith6827 Жыл бұрын

    விளக்கேத்திய மீதி எண்ணெய்யை என்னசெய்யவேண்டும் பிளஸ் சொல்லுங்க

  • @vallivalli8790
    @vallivalli87908 ай бұрын

    THANK YOU SO MUCH AMMA

  • @nehagopinathan563
    @nehagopinathan563 Жыл бұрын

    Nice video

  • @varunpriyan1646
    @varunpriyan1646 Жыл бұрын

    Kupera panai pathi solunga amma

  • @sasisasikala1197
    @sasisasikala1197 Жыл бұрын

    Amma please tell me about elephant hair ring benefits

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro Жыл бұрын

    Good morning akka🙏🙏🙏🙏🙏🙏

  • @bmalathi3083
    @bmalathi3083 Жыл бұрын

    Vanakam mam 🙏

  • @binuragu9065
    @binuragu9065 Жыл бұрын

    Mam what to do the remaining oil in kamachi vilaku.

  • @leenaleena6819
    @leenaleena6819 Жыл бұрын

    Hi aunty how are you all of you aunty please video about reaming wedding anniversary card what do we do aunty please make a video aunty take care of your health aunty please upload organic Jasmine oil in viha nice topic aunty

  • @sumathisaravanan8386
    @sumathisaravanan8386 Жыл бұрын

    வணக்கம் அம்மா நான் தினமும் விளக்கில் திரிமாற்றி இருக்கிறோன் அந்த திரி. சாமிக்கு வைக்கும் பூக்கள் இவைகள் ஆற்றில் தூக்கி எறிந்து இருப்பதால் இனிமேல் அந்த திரியை நான் சாம்பிராணி தூபம் போட்டு வருகிறேன் அம்மா நன்றி அம்மா 👌👌🙏🙏

  • @hemakanniah5849
    @hemakanniah5849 Жыл бұрын

    Can we use pancha deepam oil to light kamakshi vilaku

  • @shwetab626
    @shwetab626 Жыл бұрын

    Hello Mam, pls let me know wot to do with Atchathai given in Hanuman temple,everybody in temple is sprinkling that on their head but then it comes under the feet of lot of people coming to temple, which is inappropriate, so pls let me know how to use the Atchathai given in temple in the right way.Sometimes we use Atchathai for some Pooja at home or we put it in Sangu also, wot to do with the remaining Atchathai Mam, it will be very helpful it you can give a post on using Atchathai correctly, thank U Mam.. 🙏

  • @JayaJaya-sh5wq
    @JayaJaya-sh5wq Жыл бұрын

    Hi mam karugali karudazhvar soluga mam

  • @renugapalanisamy5818
    @renugapalanisamy5818 Жыл бұрын

    Mam padarasa lingam valipatu sollunga mam plz

  • @vennila960
    @vennila960 Жыл бұрын

    Mam enga veetu vasalil katiruntha 11pooja porul coconut koparai agivitathu thengai aatinal satham varugirathu ithai matra venduma

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 Жыл бұрын

    Amma vanakkam weight loss drink fat cuter drink podunga amma Anitha win samayal channel ah podunga amma 😊

  • @andsam8119
    @andsam8119 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா . மதுரை வீரன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா. நீங்கள் சொன்னால் தெளிவாக புரியும்

  • @akarthikaalbum904
    @akarthikaalbum904 Жыл бұрын

    Borewell nalla iruka pariharam solunga sir pls adikadi motor problem varudu. Pls mam

  • @VickyVicky-ny3yi
    @VickyVicky-ny3yi Жыл бұрын

    நவரத்தின விளக்கு பற்றி சொல்லிங்கள்

  • @kalaiyarasi8852
    @kalaiyarasi8852 Жыл бұрын

    🙏🙏🙏👌

  • @sarithag8465
    @sarithag8465 Жыл бұрын

    Chicken pox vardal vitil yebadi irkannu n or video seaidal yellaruku robo useful irkko..plz

  • @acer7us
    @acer7us Жыл бұрын

    Hi mam, can you please share the details about nellikani deepam. Thanks

  • @saravanandeisaravanan1623
    @saravanandeisaravanan1623 Жыл бұрын

    Pooja roomil velli kinnathil kasu pottu athu mel makalakshmi chilai vaikkalama

  • @Siva-eg3fd
    @Siva-eg3fd Жыл бұрын

    Once used the thri what to do

  • @soumyadoss5085
    @soumyadoss5085 Жыл бұрын

    Amma today ghee bottle keezha vilunthu odanchichu .Tuesday ethachu pannuma .payamairuku . Toady than brahmamuhurtha vilaku 48 day finished.veetila ore sandai .please reply amma

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Жыл бұрын

    Good night madam

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 Жыл бұрын

    அம்மா சியாமளா நவராத்திரி பூஜை தெய்வேநத்தியம்பற்றி சொல்லுங்கள்

  • @thiruvimala2043
    @thiruvimala2043 Жыл бұрын

    Hi madam Good morning 🌅 ok pappa vaga 👍💯

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 Жыл бұрын

    அம்மா நான் வாராகி அம்மா படத்துக்கு மஞ்சள் மாலை போட்டு இருக்கேன் அதுல இருந்து மஞ்சள் கொட்டி கிட்டே இருக்கு என்ன பண்ணலாம் மா சொல்லுங்க

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 Жыл бұрын

    தினமும் விளக்கில் எண்ணெய் மாற்ற வேண்டுமா? அம்மா.

  • @mercymettilda8088
    @mercymettilda8088 Жыл бұрын

    Amma en name mercy .enkeu marriage aganum nan epdi prayer pannanum

  • @karthikakarthika224
    @karthikakarthika224 Жыл бұрын

    Amma na pragancy kku try panren amma plsss na thiter thiter bayaputren amma plssssss ethunala baby confrom akatha amma plsss sluinga neinga solra mutivu la tha erukku

  • @AnithaPushpavanamKuppusamyViha

    @AnithaPushpavanamKuppusamyViha

    Жыл бұрын

    Bayapadamal irundhal seekkiran conceive aagalaam ma

  • @maheswarans812
    @maheswarans812 Жыл бұрын

    எனக்கு 3 மாத குழந்தை உள்ளது.. இரவு நேரங்களில் பயந்து அழுகிறாள்.. ஏனென்று தெரியவில்லை.. மருத்துவர் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று கூறுகிறார்.. இதற்கு ஏதாவது உபாயம் இருக்கிறதா.. வீட்டில் viha vin 16 பூஜை பொருட்கள் வைத்து இருக்கேன்.. கோமதி சக்கரம் தாலியில் அணிந்து இருக்கிறேன்..பூஜை அறையில் வைத்து இருக்கிறேன்..என்ன செய்ய.. பாப்பா இரவில் தூங்குவது இல்லை..

  • @sarithag8465
    @sarithag8465 Жыл бұрын

    Amma yea son k chickenpox vandrikk .Naa house le daily valk yetthi pooja panna lamna?

  • @AnithaPushpavanamKuppusamyViha

    @AnithaPushpavanamKuppusamyViha

    Жыл бұрын

    Kalai malai konja neram vilakketralam

  • @sarithag8465

    @sarithag8465

    Жыл бұрын

    Thank u ma

  • @ParimalaDevi-px1tt
    @ParimalaDevi-px1tt Жыл бұрын

    அம்மா வணக்கம் நான் இலங்கை உங்கள் பதிவுகளை நான்கு வருடமாக பார்த்து வருகிறேன் அம்மா இப்போ சவூதி அரபியாவில் வேலை செய்கிறேன் உங்கள் நம்பர் வேண்டும் அம்மா பிலீஸ்மா 🙏🙏🙏

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Жыл бұрын

    அனதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 விளக்குத்திரியும் ஏற்றிய பின்னர் விவரமாய் தூபத் தணலுக்கானது விஹாவில் நிறங்கள் பலவாறாக விற்பனை செய்தல் விருத்திக்காக!

  • @rithirathi
    @rithirathi Жыл бұрын

    அம்மா நான் எங்களுக்கான நல்லதை நினைத்து வேன்டுகிற வேண்டுதல் எங்களுக்கு நடக்கவே மாட்டேங்குது, எங்களுக்கு கெடுதல் செய்கிறவர்களுக்கு தான் எங்க வேண்டுதல் நடக்குது, இது ஏன்னு தெரியல. நிறைய விஷயத்துல நாங்க இதை பார்த்திருகிறோம் அந்த மாதிரி தான் நடக்குது. இது யாரு கிட்ட சொன்னாலும் நம்பமாட்டார்கள் எங்களுக்கு ஒரு தொழில் அமைய வேண்டும் என்று நான் கடவுள் கிட்ட வேண்டினாலும் அதே தொழில் அவங்களுக்கு நடக்குது. அதே மாதிரி அவங்க ஜாதகத்தில் கணவன் மனைவி சண்டை, பண பிரச்சினை, உடல் உபாதைகள் இருக்கும்னு சொன்னாங்க, ஆன அதெல்லாம் எங்களுக்கு நடக்குது. நிறைய விஷயங்கள் இது மாதிரி நடந்திருக்கு அம்மா. என்ன பண்றதுன்னே தெரியல . எங்களுடைய வேண்டுதல் அவங்களுக்கு நடக்கிறது எனக்கு கவலையோ, பிரச்சனையோ இல்லை . ஆனா எங்களுக்கு ஏன் நடக்க மாட்டேங்குது இது தான் எனக்கு பெரிய பிரச்சனையாக இருக்கு இதுக்கு என்னமா செய்றது .

  • @AnithaPushpavanamKuppusamyViha

    @AnithaPushpavanamKuppusamyViha

    Жыл бұрын

    பதிவு தறேன் மா

  • @rithirathi

    @rithirathi

    Жыл бұрын

    @@AnithaPushpavanamKuppusamyViha ரொம்ப ரொம்ப நன்றிங்க மா

  • @Soorappuli369

    @Soorappuli369

    Жыл бұрын

    Amma neenga avanga nallayirukkanumnu vendikkonga orunal neenga rombave nallayiruppinga

  • @rithirathi

    @rithirathi

    Жыл бұрын

    @@Soorappuli369ok brother. But avanga kettu pokanumnu na vendalaye aparam yen yengalukku kastam varuthu

  • @prabur7929
    @prabur7929 Жыл бұрын

    🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏சாமி கும்பிட்டு முடித்தவுடன் எங்கள் வீட்டில் பயங்கர மாக சண்டை வருகிறது இது எதனால் ஏற்படுகிறது என்று சொல்லுங்கள் அத்தை pls pls pls pls

  • @rithirathi
    @rithirathi Жыл бұрын

    நீங்கள் சொல்லுகிற அனைத்து பூஜைகளையும், விளக்கேற்றும் முறைகளையும் நான் தவறாமல் பின்பற்றுகிறேன் ஆனால் அதற்கான பலன் எனக்கு கிடைக்கவில்லையே என்று நினைக்கும் போது மிகுந்த கவலையாக உள்ளது அம்மா தயவுசெய்து நீங்கள் என்ன செய்வது என்று கூறுங்கள் உங்களால் மட்டும்தான் எனக்கு தீர்வு சொல்ல முடியும்

  • @LADIES2023

    @LADIES2023

    Жыл бұрын

    ThalaiyEluthai maartha mudiyathu

  • @gayathriprasanna3443
    @gayathriprasanna3443 Жыл бұрын

    அம்மா, எனக்கு மாதவிடாய் எப்போதும் விக்ஷேச நாட்கள் அ கோவிலுக்கு செல்லும் நாட்களில் தான் வருகின்றன. அதற்கான சரியான காரணம் என்ன அதற்குரிய தீர்வை சொல்லுங்க அம்மா. 2. குலதெய்வ வழிபாடு உங்கள் வழிகாட்டுதலின் படி செய்ய ஆரம்பித்தேன். 1 வாரம் செய்தேன். இரண்டாவது வாரம் மாதவிடாய் வந்துவிட்டன. 6 நாட்களுக்கு முன்னதாக வந்துவிட்டன. மிகவும் வருத்தமாக உள்ளது. கடவுள் விஷயத்துல எதுவும் தவறு செய்து விட்டதாக தோன்றுகிறது. Pls advice me Amma.

  • @gayathriprasanna3443

    @gayathriprasanna3443

    Жыл бұрын

    Bump

  • @yamunachennakesavan9861
    @yamunachennakesavan9861 Жыл бұрын

    Thank you mam

Келесі