Chanthara Boss Music Director Hits

உங்களுக்கு விருப்பமான பாடல்களை ( நீங்கள் எந்த சேனலிலும் கேட்காத பாடல் தொகுப்புகள் )இந்த சேனலில் கேட்டு மகிழலாம் நல்ல இசையின் மூலம் உங்கள் மனதிற்கு துன்பத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க HD மியூசிக் தரத்தில் உங்களுக்கு வழங்குகின்றோம் Subscribe செய்யுங்கள் Baskaran Musical KZread சேனலை 🎶எங்களது நிறுவனம் 73 வருடங்களுக்கு மேலாக ( 🎤📻📺🎵📼📹💻💿📲இசை சம்பந்தமான எங்களது தொழில் அனுபவம் உள்ளதால் ) நீங்களும் பயன்பெற உங்களது மன அழுத்தம் குறைய எனது அனுபவத்தை உங்களுடன் KZread channel லில் பகிர்கிறேன் பாடல்களை கேட்டு மகிழுங்கள் இந்த சானல் உங்களுக்காக தொடங்கப்பட்டது உங்களது கருத்துக்களையும் பதிவிடவும் நன்றி
💞💞 Baskaran Musical 💞💞
Ilayaraja & Spb & Malaysia Vasudevan Super Hit Songs
• Ilayaraja & Spb & Mala...
Rain songs / மழையே முத்து மழையே / மழை பாடல்கள்
• Rain songs / மழையே மு...
கிராமப்புற காதல் பாடல்கள்
• கிராமப்புற காதல் பாடல...
songs 💞Vol-4 HD Super Sound Quality
Love • Love songs 💞Vol-4 HD S...
Deva Then Suvai Padalgal/ தேவா தேன்சுவை பாடல்கள்
• Deva Then Suvai Padalg...
மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள்
• மனதை கொள்ளை கொள்ளும் ப...
Sarath Kumar Super Hits Songs / Tamil Super Hit Songs
• Sarath Kumar Super Hit...
Deepavali Songs Tamil
• Deepavali Songs Tamil
Deva Voice Thullal Gana songs/ தேவா பாடிய துள்ளல் கானா பாடல்கள்
• Deva Voice Thullal Gan...
Vairamuthu & Ilayaraja super Hit Songs/ பாடல் பிறந்த கதை நான் எழுதிய பாடல் வைரமுத்து
• Vairamuthu & Ilayaraja...
love song 💕 vol -1சூப்பர் ஹிட் இனிமையான காதல் பாடல்கள் / Love super hit songs
• love song 💕 சூப்பர் ஹி...
Love Songs💝💞💕Vol 2 காதல் பாடல்கள் சூப்பர் ஹிட் சாங்ஸ்
• Love Songs💝💞💕Vol 2 காத...
பூ / Flower Songs / Tamil Songs / A to Z Songs
• பூ / Flower Songs / Ta...
அன்று ரிக்கார்டு பிளேயரில் கேட்ட பாடல் கேட்டு மகிழுங்கள் /Illaiyaraja Old record player song hits
• Illaiyaraja record pla...
1990 களில் வந்த சூப்பர் ஹிட் பாடல்கள் / Illaiyaraja super hit songs
• 1990 களில் வந்த சூப்ப...
kuyil songs / Tamil A to Z Songs
• kuyil songs / Tamil A ...
Nilaave vaa A To z Padalkal / நிலா பாடல்கள்
• Video

Пікірлер: 374

  • @dhivyapriya7012
    @dhivyapriya70123 жыл бұрын

    இந்த பாடல்கள் அனைத்தும். இ ராஜாவின் பாடல்கள் என்று நினைத்து இருந்தேன் தகவலுக்கு நன்றி பாஸ்கரன் ‌மியூசிக்கல்

  • @kavithakavi458

    @kavithakavi458

    3 жыл бұрын

    நானுந்தான்

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    2 жыл бұрын

    @@kavithakavi458 அதனாலதான் ! இ.ரா. பெரிய ஆளானான் !

  • @dhanasekarsekar5718

    @dhanasekarsekar5718

    4 ай бұрын

    ​@@kavithakavi458raja padtu evur kAll thusi s p sunraposoo

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    4 ай бұрын

    Me too bro 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰 thanks for the info ❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalkannan579

    @kamalkannan579

    4 ай бұрын

    I am also

  • @rajamohan8106
    @rajamohan81062 жыл бұрын

    இளையராஜா வை விட இவர் சிறந்த இசை அமைப்பாளர்..

  • @VimalRaj-zi3ec

    @VimalRaj-zi3ec

    2 жыл бұрын

    Correct sir

  • @selvamk2815

    @selvamk2815

    2 жыл бұрын

    சந்திரபோஸ் நல்ல இசைய மைப்பாளர், அதில் மாற்றம் இல்ல, ஆனால் இளையராஜா வை விட ன்னு சொல்லாதீங்க,

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    2 жыл бұрын

    @@selvamk2815 அதானே! இந்த இ.ரா. ---------யை யாரோடும் கம்பேர் பண்ணமுடியாதக்கேவலம் !!!!!

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    2 жыл бұрын

    @@VimalRaj-zi3ec !!! I accepts your reply!!!! 👸

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p4 ай бұрын

    வெளி உலகத்துக்கு தெரியாம நிறைய இசை அமைப்பாளர்கள் இருக்காங்க உங்க மாதிரிyoutube சேனல் மூலமாக தான் தெரியுது ❤️

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla2 ай бұрын

    செத்தாலும் ராஜாவின் ரசிகன் நான் இருந்தாலும் சந்திரபோஸ் மனோஜ்கியான் சங்கர் கணேஷ் இவர்களின் திறமை அருமையான இது போன்றவர்களை வெளிக்கொணர்ந்த பாஸ்கரன் மியூசிக்கல் ❤❤❤வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்

  • @senthikumar2608
    @senthikumar26083 жыл бұрын

    2021 கேட்கும் அனைத்து நல் உள்ளங்களும் லைக் போட்டு போங்க எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் சந்திரபோஸ் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும்

  • @ramkumarramkumar-tz5ij

    @ramkumarramkumar-tz5ij

    2 жыл бұрын

    சூப்பர்

  • @ccharles8712
    @ccharles8712Ай бұрын

    Songs collection super. Thanks to Bhaskaran Musicals.

  • @Babu-gx6xm
    @Babu-gx6xm Жыл бұрын

    உங்களை போல பல இசையமைப்பாளர்களுக்கு சேர வேண்டிய பெறுமை இளையராஜாவுக்கு சென்று இருக்கிறது என்று இப்பாடல்கள் மூலம் அறிகின்றோம்.

  • @thinakaranbt3972

    @thinakaranbt3972

    22 күн бұрын

    Excellent music director

  • @sahulhameed9155
    @sahulhameed91552 ай бұрын

    All Song Very Nice .Chandrabose the great Music Director. SIRAPPU

  • @prabukaneesh2607
    @prabukaneesh26074 ай бұрын

    இன்னும் இந்த மாதிரி பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கிறது அதை மீண்டும் உயிர் கொடுத்து மக்கள் மத்தியில் இசைமூலமாக தவளவிடவேண்டும்.

  • @sardharali1520
    @sardharali15203 ай бұрын

    தலைக்கணம் இல்லாத நிறைய இளையராஜாக்கள் இருந்திருக்கின்றார்கள் ... அருமையான பாடல்கள் ...

  • @ravikumardurai8021

    @ravikumardurai8021

    3 ай бұрын

    தேவாவும், சந்திரபோசும் நண்பர்கள் என்று கேள்விப்பட்டேன்.

  • @ramun3872
    @ramun38723 жыл бұрын

    இளையராஜா அல்லாத பிற இசையமைப்பாளர்களின் சிறந்த பாடல்களை வெளியிடுவது இசை துறையில் உள்ளவர்களின் பிரதான கடமை.

  • @pandis8802

    @pandis8802

    3 жыл бұрын

    3eeee3.

  • @somuspb5708
    @somuspb57084 ай бұрын

    சந்திரபோஸ் இசையில் அதிக அளவில் பாடல்கள் பாடியவர் SPB மட்டுமே

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808Ай бұрын

    மதுபாலகிருஷ்ணண் பல்ராம் பாடல்கள் பதிவிடுங்கள்

  • @murugavel5701
    @murugavel57012 жыл бұрын

    இவர்க்கு கூடுதல் வாய்ப்பு கொடுத்திருந்தால் இன்று வரை இளையராஜா யார் என்று தெரியாமல் இருக்கும்

  • @selvamk2815

    @selvamk2815

    2 жыл бұрын

    அப்படி சொல்லாதீங்க, ராஜா சூரியன்,யாராலும் மறைக்க முடியாது, உங்களுக்கு ஏன் ராஜா மீது அவுளோ வன்மம்.

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    2 жыл бұрын

    @@selvamk2815 ஓஹோ! இன்னும் என்னன்ன புரூடா வுடுவீங்க ! அவன் என்னக் கடவுளா?!?! கருங்கோட்டான் !ஒண்ணும் இல்லாத வெத்துவேட்டூ!!!!

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    2 жыл бұрын

    Murugavel! சரியாச் சொன்னீங்க! இப்பவும் என்ன? அவனோட ஒப்பாரியையெல்லாம் யாரும் கேக்கறதில்லையே !

  • @sahayajubileemary213
    @sahayajubileemary2133 жыл бұрын

    ஆறு புஷ்பங்கள் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் ஏன்டி முத்தம்மா என்ற அருமையான பாடலை அசத்தலாக பாடியிறுப்பார். கம்பியூட்டர் இசை கருவிகளை வெறுத்தவர். அற்புதமான மனிதர். இவருடய முதல் படம் மதுர கீதம். கண்ணன் எங்கே என்ற பாடல் உண்மையில் மதுர கீதம் தான். குறைந்த படங்களில் இசை அமைத்தாலும் முத்து போன்ற பாடல்களை அள்ளி கொடுத்தவர். மீண்டும் இந்த மா மனிதரை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

  • @balas3044

    @balas3044

    Жыл бұрын

    போஸ் உயிருடன் இல்லை ஆனால் என்னை போல கோடிகனக்கான ‌ரசிகர்கள் இதயத்தில் இருக்கிறார் நன்றி‌ சீர்காழி போஸ் தேவா

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u2 ай бұрын

    துடிப்பான இசையை தந்து சிறுவயதிலேயே மறைந்த சீர்காழி க்குக் பெருமை சேர்த்த இசை கலைஞன்

  • @srinivasan-ys2fk
    @srinivasan-ys2fk2 ай бұрын

    80'sல இளையராஜா தவிர சந்திரபோஸ், S.A.ராஜ்குமார்,தேவா போன்றவர்கள் நல்ல இசையில் பாடல்களை தந்துள்ளார்கள்... அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏❤️❤️❤️❤️🙏🙏❤️❤️❤️❤️

  • @loganathankrishnamoorthy3046
    @loganathankrishnamoorthy30463 жыл бұрын

    நமக்கு தெரிந்த இசையமைப்பாளர் இளையராஜா பாடகர் பாலசுப்பிரமணியம் இவர்களுடைய இவர்களைவிட இசையில் சிறந்தவர்கள் பாட்டில் சிறந்தவர்கள் வெளியில் தெரியாமல் அழுத்தியது இத் திரை உலகம் சந்திரபோஸ் அய்யா அவர்கள் பாடகர் இசையமைப்பாளர் அருண்மொழித்தேவன் சிறந்த பாடகர் ஆவார் இவர்களை யாரும் மக்கள் மனதில் தெரியவில்லை

  • @srinivasan-ys2fk

    @srinivasan-ys2fk

    2 ай бұрын

    பாடகரை சொல்லாதீங்க... இவருடைய இசையில் பெரும்பாலும் SPB, மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார்கள்... 80'sல இளையராஜா தவிர சந்திரபோஸ், S.A.ராஜ்குமார்,தேவா போன்றவர்கள் நல்ல இசையில் பாடல்களை தந்துள்ளார்கள்... அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏❤️❤️❤️❤️🙏🙏❤️❤️❤️❤️

  • @murugang7189
    @murugang71893 жыл бұрын

    தலைவரே சூப்பர் சூப்பர் நன்றி வணக்கம் நல்ல செலக்சன் இந்த மாதிரி தரமான ஸ்டீரியோ பதிவு சூப்பர் கோடையிடி சவுண்ட் சர்வீஸ் கிருஷ்ணாபுரம்

  • @Rajkamal1654
    @Rajkamal16543 ай бұрын

    இதுவரை இந்த பாடல்கள் அனைத்தும் அந்த தற்பெறுமை தலைக்கணம் பிடித்த நாதாரி இசை என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் இப்பொழுது தான் புரிகிறது 🎉🎉🎉

  • @user-zg5tz5im3t
    @user-zg5tz5im3t3 жыл бұрын

    இந்த பதிவை இசை ரசிகர்கள் மட்டுமே ரசிப்பார்கள்... மேலும் நாங்கள் எல்லாம் ரெக்கார்டு பிளேயர், ஒலிப்பதிவு நாடா கேஸட், வீடியோ கேசட், என பார்த்து தற்போது சிடி கேஸட், பென்டிரைவ், வந்து தற்போது புளுடூத் வந்து விட்டது... அதுவும் யூடியூப் மூலம் நமக்கு பிடித்த பாடல்கள் ஒரு செகண்ட்டில் கேட்டு ரசிக்கும் காலத்தில் இருக்கிறோம்.... அதுவும் பழைய பாடல்கள் மனசுக்கு இதம் தரும்...

  • @babukbabuk8503
    @babukbabuk85033 жыл бұрын

    இதுபோன்ற இசைமேதை சந்திரபோஸ் இசையில் அமைந்த பாடல்கள் அற்புதம் மீண்டும் இரண்டாவது பாகம் சந்திரபோஸ் இசை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud Жыл бұрын

    Super singers இல் இப்படியான நல்ல பாடல்களை ஏன் பாடுவதில்லை ஓரே மாதியான் பாடல்களை தான் எப்பவும் பாடுகிறார்கள்

  • @SathishKumar-qs5el
    @SathishKumar-qs5el3 ай бұрын

    என்னை மன்னித்து விடுங்கள் இந்த பாடல்கள் அனைத்தும் இவர்தான் இசையமைத்தார் என்று தெரியாமலே இந்த பாடல்கள் அனைத்தையும் கேட்டுருக்கேன் இப்போது தெளிவுட்றேன் நன்றி நண்பரே ❤

  • @user-ch8tj2np6e
    @user-ch8tj2np6e4 ай бұрын

    எங்கே அந்த சந்திரபோஸ்அதை தெரிந்து கொள்ள நினைக்கிறேன்

  • @tamilarasi1725
    @tamilarasi17253 жыл бұрын

    இப்படி ஒரு இசையமைப்பாளர் இருப்பதே இப்போது தான் எனக்கு தெரியும்... நன்றி அண்ணா... பாடல்கள் கேட்டுள்ளேன் ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா என்று நினைத்தேன்... பாடல்கள் 👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @smathavan6429

    @smathavan6429

    3 жыл бұрын

    70 -80 களில் பிறந்தவருக்கு மட்டும் தான் இவரை தெரியும்

  • @VICKY79293

    @VICKY79293

    3 жыл бұрын

    எனக்கும்தான்

  • @gunasekarj9595

    @gunasekarj9595

    2 жыл бұрын

    Super

  • @mkumar4429

    @mkumar4429

    2 жыл бұрын

    Super cute songs🎵

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    2 жыл бұрын

    தமிழரசி! நீங்க நினைப்பதுபோல்எல்லாருமே நெனைச்சதால்தான் இராங்கற ----------டை பெரிய ஆளாத் தெரியறான் !மாயை !

  • @tamilarasisenthilvel446
    @tamilarasisenthilvel446 Жыл бұрын

    இவர் நடிகர் பார்த்து இருக்கேன் ஆனால் இசை அமைப்பாளர் தெரியாது. பாடல்கள் கேட்டுள்ளேன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் நன்றி

  • @boopathimangalapuram9101
    @boopathimangalapuram91013 жыл бұрын

    சந்திரபோஸ் இசையில் அருமையான பாடல்கள் சூப்பர்

  • @kavis6951

    @kavis6951

    2 жыл бұрын

    Ethu Vara Laval songs

  • @karthikeyan.h9710
    @karthikeyan.h9710 Жыл бұрын

    மெதுவா மெதுவா பாடல் கங்கை அமரனின் இசையில் உறுவானது

  • @BaskaranMusical

    @BaskaranMusical

    Жыл бұрын

    படத்தின் பெயர் அண்ணா நகர் முதல் தெரு டைரக்டர் பாலு ஆனந்த் இசை சந்திர போஸ் இது போதுமா அல்லது தயாரிப்பாளரின் பெயரும் வேண்டுமா

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz3 ай бұрын

    Good quality tnq sir 🎉

  • @saravanansaravanan6917
    @saravanansaravanan69173 жыл бұрын

    சிறந்த இசை அமைப்பாளர்

  • @jagatheesankasinathan1585

    @jagatheesankasinathan1585

    3 жыл бұрын

    Tamil

  • @sureshd617

    @sureshd617

    3 жыл бұрын

    Beautiful all songs

  • @shanmugaminbarasu3386

    @shanmugaminbarasu3386

    3 жыл бұрын

    Super songs

  • @rajeshraina508
    @rajeshraina5082 ай бұрын

    எனக்கு... பிடித்த இசையமைப்பாளர்...🥁🥁🥁🎤🎤🎤🎧🎧🎧

  • @rajukannan7988
    @rajukannan79883 ай бұрын

    இனிமையான பாடல்கள் அனைத்தும்🎉

  • @srisubayagamjothidam8249
    @srisubayagamjothidam82493 жыл бұрын

    நானும் இளையராஜா மீயூசிக்தான் சூப்பர் என நினைத்திருந்தேன் ஆனால் இது வேறலெவல் அருமை அருமை நன்றி சார்

  • @teta-tamilnaduelectronicst5545
    @teta-tamilnaduelectronicst55453 жыл бұрын

    அருமையான பாடல்கள் தொகுப்பு.. சந்திர போஸ் அவர்களின் பாடல்கள் இன்னும் நிறைய உள்ளது.ெலக்ட் செய்து பதிவிட்டால் நன்றாயிருக்கும். நன்றி....

  • @xxxyyy1819

    @xxxyyy1819

    3 жыл бұрын

    Me

  • @supramaniyan.ksupramaniyan1217

    @supramaniyan.ksupramaniyan1217

    3 жыл бұрын

    Subaru super

  • @carryminati8174

    @carryminati8174

    Жыл бұрын

    Apkjhnbj for kcet valley and

  • @vijayakumararjunan3043
    @vijayakumararjunan30433 жыл бұрын

    நல்ல பாடல்களை வழங்கிய உங்கள் நிறுவனத்திற்கு நன்றி ❤️ வாழ்த்துக்கள் 🎉

  • @Nanthinypriv
    @Nanthinypriv7 ай бұрын

    எல்லா பாடல்களும் மிகவும் இனிமையான பாடல்கள் நன்றி Baskaran music

  • @CheerfulBanyanTree-yb8gz
    @CheerfulBanyanTree-yb8gz3 ай бұрын

    Super nice 👌

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn4 ай бұрын

    சந்திரபோஸ் இசையில் எல்லாம் பாடல்களும் அருமை

  • @anusuyar8094
    @anusuyar80943 жыл бұрын

    பூஞ்சிட்டு குருவிகளா பாடல் பதிவிடவும், எல்லா பாடல்கலும் மயங்க வைப்பவை, அற்புதம், அருமை,,

  • @subbiaha1370
    @subbiaha13703 жыл бұрын

    சிறந்த இசையமைப்பாளர், அருமையான பாடகர். இவரை வளரவிடாமல் சதி செய்தனர்.

  • @smathavan6429

    @smathavan6429

    3 жыл бұрын

    வளர்நௌது தான் வந்தார்.முதலில் AVM நிறுவனத்தில் இளையராஜா இசை அமைக்கமறுத்த நேரம் இவர் தான் இசை அமைத்தார்.அதற்கு ROYLATY வேண்டுமென்று ஏவிஎம் ஸ்டூடியோவில் குடித்து கலவரம் செய்து பெயரைகெடுத்து கொண்டார்.பின் சொந்த படம் எடுத்து நஷ்டமடைந்தார்.அவர் மனைவி குமுதம் பத்திரிக்கையில் பேட்டி கொடுத்த போது பத்துக்கு பத்து சைஸ் அறையில் தான் பேட்டி கொடுத்தார். ஆனாலும் இளையராஜா காலத்தில் அவருக்கு இனையாக இருந்தார்.அதிகமா இளையராஜா இருந்ததால் இவர் தெரியவில்லை.ரஜினியின் விடுதலை மனிதன் ராஜா சின்ன ரோஜா படத்திற்கு இவர்தான் இசை

  • @subbiaha1370

    @subbiaha1370

    3 жыл бұрын

    RAJAM TALKIES அப்படியா ,இந்ததகவல் எனக்கு தெரியாது. செய்திக்கு நன்றி.

  • @thangamalargold3773

    @thangamalargold3773

    3 жыл бұрын

    Yarrow.seithatu

  • @arulazhagan3931

    @arulazhagan3931

    3 жыл бұрын

    இளையராஜா தான் முழு காரணம்

  • @ramasamiRamasami-sf5ci

    @ramasamiRamasami-sf5ci

    2 жыл бұрын

    ,fr›!" She x in ccxzZe as night c be . Can@@arulazhagan3931 jjhh.

  • @karthic.n8086
    @karthic.n80863 жыл бұрын

    சந்திரனை போன்று குளிர்ச்சியான, சந்திரபோஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மிக அருமை. மிக மிக அருமை .🙏.வாழ்க வளமுடன் 👍

  • @subramaniyanthangaraj8874
    @subramaniyanthangaraj88743 жыл бұрын

    I love ரவிவர்மன் எழுதாத களையோ பாடல்.

  • @VICKY79293

    @VICKY79293

    3 жыл бұрын

    One of my favorite song. Sing by the legend K. J. YESUDHAS

  • @bagavathnishant1198

    @bagavathnishant1198

    4 ай бұрын

    கலையோ என்பதே சரி

  • @loganathankrishnamoorthy3046
    @loganathankrishnamoorthy30463 жыл бұрын

    அருமையான பாடல் அருமையான வரிகள் சந்திரபோஸ் அய்யா அவர்கள் இதுபோன்ற இசையமைப்பாளர் தமிழ் திரையுலகில் ஜொலிக்க காரணம் சில தவறான அவர்கள்தான் திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டு வருவதில்லை திரைஉலகம் திறமை இல்லாதவர்களே ஜொலிக்கிறார்கள்

  • @mohamedansari6708
    @mohamedansari67083 жыл бұрын

    நண்பரே இந்த பாடல் முழுவதையும் 5:1 அசெம்பிள் செட்டில் கேட்டேன் ஒலிப்பதிவின் தரம் வேரலெவல் நன்றி

  • @francisyacob3366

    @francisyacob3366

    3 жыл бұрын

    F

  • @francisyacob3366

    @francisyacob3366

    3 жыл бұрын

    ,,.

  • @mohammadgani3414
    @mohammadgani34143 жыл бұрын

    அருமையான இசை அமைப்பாளர் இது வரை நான் இந்த மாதிரி பாடலை நான் கண்டதில்லை அண்ணா

  • @shanmugavadivelvellingiri3998
    @shanmugavadivelvellingiri3998 Жыл бұрын

    சந்திரபோஸ் (Chandrabose; 11 சூலை 1950 - 30 செப்டம்பர் 2010_அகவை 60) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும் ஆவார். 1977 முதல் 90களின் ஆரம்பம் வரை இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 🪔🪔🪔இன்று சந்திரபோஸ் நினைவு நாள்🎊🎊🎊

  • @senthil-su4ql7fm4s
    @senthil-su4ql7fm4s Жыл бұрын

    மிகவும் தரமான பாடல்கள் இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களுக்கும் பதிவு செய்த பாஸ்கரன் மியூசிக்கல் அவர்களுக்கும் நன்றி... செந்தில் குமார் ரெங்கசமுத்திரம்..

  • @vasuu3045
    @vasuu3045 Жыл бұрын

    அனைத்து பாடல்கள் இளையராஜா மியூசிக் நினைத்தேன்..... இப்பதான் தெரியுது இது சந்திரபோஸ் மியூசிக் இந்த மனுஷனை வளர.. விடாம பண்ணிட்டாங்க

  • @silambarasanns4525
    @silambarasanns45253 жыл бұрын

    பாஸ்கரன் மியூசிக்கல்ஸ்க்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பதிவிட அலைபேசியில் விசைப்பலகையை விரல்கள் தேடிய தருணமிது.... நன்றிகளுக்கும் மேலான நன்றிகள்

  • @premkumarkanniah9291
    @premkumarkanniah9291 Жыл бұрын

    பல வருடங்களுக்கு முன்பே இந்த கேட்டு ரசித்திருக்கின்றேன் இது போன்ற பாடல்களை நல்ல இசையில் தேவா சார் என்று நமக்கு அப்போதே கொடுத்துள்ளார் அவர்களுக்கும் இன்று எங்களின் Re-calling செய்துள்ளீர்கள் மிக்க நன்றி நன்றி

  • @orgiestalkiesorgiestalkies3224
    @orgiestalkiesorgiestalkies32243 жыл бұрын

    மாந்தோப்பு கிளியே, மச்சானை பார்த்தீங்களா, ஒரு மலரின் பயணம், தண்டனை, கரையை தொடாத அலைகள் , கடற்கரை தாகம், என ஏராளமான படங்களில் சந்திரபோஸ் எண்ணற்ற இனிய பாடல்களை வழங்கியுள்ளார்.

  • @ambrosekingsly6458

    @ambrosekingsly6458

    2 жыл бұрын

    விடுதலை, சங்கர் குரு..

  • @ShihamSaheed-jm1nb

    @ShihamSaheed-jm1nb

    6 ай бұрын

    Kadatkarai thaaham....China China mookkiththikku enna venum sollu super song

  • @volumezero3583
    @volumezero35832 жыл бұрын

    இன்றுமும் கங்கையமரன் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் இளையராஜா இசையமைத்தது என்று நினைக்கும் மக்கள் உண்டு

  • @sumi.m8620
    @sumi.m86205 ай бұрын

    அருமை அருமை அருமையான பாடல்கள்

  • @rajamohan8106
    @rajamohan8106 Жыл бұрын

    ஈடு இணை இல்லா. இசை அமைப்பாளர்

  • @g.selvarajan7736
    @g.selvarajan77364 ай бұрын

    அ௫மை மிக அ௫மை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது❤❤❤❤❤❤ மெலடி என்றுமே அழகு ((super)

  • @asikaanas
    @asikaanas Жыл бұрын

    ❤❤❤1980-1995 சிறந்த இசைமேதை தான் வாழ்த்துகள் ஐயா

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    4 ай бұрын

    Sir ❤❤❤❤🇨🇰🇨🇰🇨🇰

  • @karunanithe9235
    @karunanithe92352 жыл бұрын

    உங்கள் பதிவுகள் தேடர வேண்டும்.....நன்றி.....

  • @balar4774
    @balar47743 жыл бұрын

    சின்ன சின்ன பூவேபபாடல்இனிதேபாடல்கள்அருமை

  • @sekarm3165
    @sekarm31653 ай бұрын

    மிக மிக அற்புதமான பாடல்கள்

  • @karthiktravelingking9264
    @karthiktravelingking92647 ай бұрын

    பாடல்கள் அனைத்தும் சூப்பர். K v🎉

  • @velusv4964
    @velusv49643 жыл бұрын

    மிகவும் அற்புதமான இசை கலைஞர்.... நன்றிகள் பல ஐய்யா

  • @parthasarathi2588
    @parthasarathi2588 Жыл бұрын

    இது போன்ற மாமனிதர்களின் பெருமை நமக்கு தெரியாமலேயே போகிறது ...இதுபோன்ற கலைஞர்களின் நினைவுகளை மீட்டெடுத்தமைக்கு நன்றி ❤❤❤❤

  • @anandleala614
    @anandleala6144 ай бұрын

    பாடல்கள் அனைத்தும் அருமை அருமை

  • @sasikumarkumar5145
    @sasikumarkumar5145 Жыл бұрын

    அருமை அருமை செவிக்கு திகட்டாத பாடல்கள் அனைத்தும் இரவினில் இனிய கீதம் ❤❤❤❤

  • @rajamohan8106
    @rajamohan81063 жыл бұрын

    இசையின் இமயம்.. சந்திரபோஸ் .. பாடல்கள் அருமை.. அவர் ரசிகன் நான்.. ரொம்ப நாளா தேடியது.. இன்று தான் பார்த்தேன்.. நன்றி

  • @karolinajeyarani1283

    @karolinajeyarani1283

    Жыл бұрын

    Semma.superselection.

  • @rajamohan8106
    @rajamohan81063 жыл бұрын

    என்னைப் போன்ற பல இசை பிரியர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்..

  • @RV.desigan
    @RV.desigan Жыл бұрын

    அதோ வானிலே நிலா நிலா ஊர்வலம் தேனினும் இனிமை யான பாடல்.

  • @Kumar-tb1em
    @Kumar-tb1em3 жыл бұрын

    உங்கள் தொகுப்பு மிக மிக அருமை வாழ்த்துக்கள் டி ஆரின் அதிரடி பாடலை வெளிவிடவும் நன்றி

  • @RajKumar-xf6fb

    @RajKumar-xf6fb

    Жыл бұрын

    Super my favourite songs

  • @aquaramesh3712
    @aquaramesh37122 жыл бұрын

    உங்கள் சேனலில் அருமையான இசைபாடல்கள் வாழ்த்துக்கள்

  • @shanmugavadivelvellingiri3998
    @shanmugavadivelvellingiri3998 Жыл бұрын

    இவர் இசையமைத்த சில புகழ் பெற்ற பாடல்கள் பொய் இன்றி மெய்யோடு (சரணம் ஐயப்பா) மாம் பூவே.. சிறு மைனாவே (மச்சானைப் பாத்தீங்களா) ரவி வர்மன் எழுதாத கலையோ (வசந்தி - 1988) சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா) பச்ச புள்ள அழுதிச்சின்னா பாட்டுப் பாடலாம் (புதிய பாதை) தில்லிக்கு ராஜா-ன்னாலும் பாட்டி சொல்லத் தட்டாதே காளை காளை முரட்டுக் காளை (மனிதன்) சின்ன சின்ன பூவே(சங்கர் குரு) சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் (சொந்தககாரன்) மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு (அண்ணாநகர் முதல் தெரு) வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை... தோடி ராகம் பாடவா மெல்லப்பாடு..(மாநகர காவல்) நீலக்குயில்கள் ரெண்டு.. (விடுதலை) பூ பூத்ததை யார் பார்த்தது (கதாநாயகன்)

  • @nagakmr4421
    @nagakmr44213 жыл бұрын

    T. Rajendar manoj kiyan. Chandrabos devendran 80thu.galin.stars.ilayaraja.superstar

  • @shanmugavadivelvellingiri3998
    @shanmugavadivelvellingiri3998 Жыл бұрын

    அற்புதமான இசை கலைஞர் - இசைத்துறைக்கு பேரிழப்பு

  • @murugang7189
    @murugang71893 жыл бұрын

    வாழ்க வளமுடன் இன்னும் நல்லா பாடல்களை போடவும்

  • @user-li3jr3ro8l
    @user-li3jr3ro8l4 ай бұрын

    I miss you sir ❤️

  • @sivatopvideos4701
    @sivatopvideos47013 жыл бұрын

    உங்கள் பதிவுகள் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏

  • @HARISHHARISH-zw3ei
    @HARISHHARISH-zw3ei3 жыл бұрын

    சந்திரபோஸ் அர்ஜுனைப் போலவே இருக்காரே.

  • @jaikumartamilsongs4250

    @jaikumartamilsongs4250

    3 жыл бұрын

    Rendu perum twins

  • @rameshkaruppasamy3333
    @rameshkaruppasamy33332 жыл бұрын

    அருமையான பாடல் பதிவு. சிறந்த இசை ஏன் இவர் மறைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை....

  • @dhanrajk3446

    @dhanrajk3446

    2 жыл бұрын

    சந்தீரபோஹ்.இசையில்.என்னை.மறோந்தேன்.அருமை.நன்றிகள்

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    4 ай бұрын

    👌👍😍

  • @k.sarprasatham666
    @k.sarprasatham6664 ай бұрын

    பாடல்கல் அனைத்தும் அருமை

  • @vethamuthuvethamuthu1440
    @vethamuthuvethamuthu1440 Жыл бұрын

    "நல்ல இசையமைப்பாளர்களின்-திறமையையும்- இசையையும் மக்கள் விரும்பி கேட்க- தயாரிப்பாளர்களும்-இயக்குனர்களும்- அதிகமாக- வாய்ப்பு தந்து, அவர்களின் இசையை மக்கள் ரசிக்க பயன்படுத்தவேண்டும்!

  • @shanmugamshanmugam4609
    @shanmugamshanmugam46093 жыл бұрын

    உங்களால்தான் இவர் யார் என்று எங்களுக்கு அறிமுகமாகிறது நன்றி

  • @sivauma3529
    @sivauma35292 жыл бұрын

    அருமை யான இசையமைப்பாளர்

  • @user-gl5ox1hz4e
    @user-gl5ox1hz4e3 ай бұрын

    Nanum endha music lam Ilayaraja music neenathen. Supper 🎉😂

  • @kumaresansubbiah9669
    @kumaresansubbiah96693 жыл бұрын

    மாம்பூவே...சிறுமைனாவே ...நீ மச்சானின் பச்சைக்கிளி...உண்டோ....

  • @jmaheswaran9077
    @jmaheswaran90774 ай бұрын

    அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @sathishkumar-zc4dp
    @sathishkumar-zc4dp3 жыл бұрын

    Super collection foy chandrabose ayya.. Naan malasiya ayyavin rasigan Thanjavur..,

  • @rajinijaya1679
    @rajinijaya16794 ай бұрын

    🌹🌹🌹👋👋👋👌👌👌👍👍👍

  • @jayaramanm5454
    @jayaramanm54547 ай бұрын

    சூப்பர் னே

  • @PSK_KING
    @PSK_KING Жыл бұрын

    சந்திரபோஸ், S.A.ராஜ்குமார், பரணி, சௌந்தர்யன் இவர்கள் எல்லோரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள், நாம் தான் இவர்களை இழந்து விட்டோம்... ஒருவரை மட்டும் தூக்கி வைத்து அநேக ஜாம்பவான்களை நாம் இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டோம் 😢😢😢... இந்த பெயரில் ஒரு இசை வித்துவான் இருக்கிறார் என்பதே இந்த வீடியோவை பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன் 😢😢😢

  • @yakkopnadar1625
    @yakkopnadar16253 жыл бұрын

    இடையில் விளம்பரம்இல்லாமல்இருந்தால்நல்லாஇருக்கும்

  • @antonymohanrajantonymohanr1442
    @antonymohanrajantonymohanr14422 жыл бұрын

    சந்திரபோஸ் சிறப்பே எந்த இசை அமைப்பாளர் சாயல் இவரிடம் இருக்காது 👍👍👍👍

  • @faiz__________media7820
    @faiz__________media7820 Жыл бұрын

    Ilayaraja isainulaya nithu irunthen...

  • @anweshafrien4771
    @anweshafrien47713 жыл бұрын

    ஆகா என்ன அற்புதமான பாடல்கள் அருமை அருமை

  • @ragulflute
    @ragulflute Жыл бұрын

    இப்போது தான் தெரிந்தது சார் God bless you 😢❤❤❤❤

  • @s.dhanabal.s6524
    @s.dhanabal.s65242 күн бұрын

    👍 👍 🌹 👏 👏

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam37154 ай бұрын

    All songs very nice 👍❤❤❤🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰😍😍👌❤️👌💯😁💯😁

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam37154 ай бұрын

    Sir ❤ wow 2 nd song 😍🇱🇰🇨🇰🇨🇰🇨🇰 my favourite 🎉🎉🎉 once again thank you mr mr mr love you sir 💗 you are great 👍😃👍😃👍😃👍😃👍😃👍

  • @smathavan6429
    @smathavan64293 жыл бұрын

    ரொம்ப நன்றி சார்.அனைத்து பாடல்களும் தரமா துல்லியமா இருந்தது.பட்டிகாட்டு தம்பி நல்லவன் விடுதலை ராஜா சின்னரோஜா ஒரு தொட்டில் சபதம் கலியுகம் பாடல்கள் இருநௌதால் PART 2 பதிவிட முடியுமா.நன்றி

  • @mohanaadhikesavalu8841

    @mohanaadhikesavalu8841

    2 жыл бұрын

    Super

  • @tharmarajtharmaraj7150
    @tharmarajtharmaraj71502 жыл бұрын

    பாடல் இசை எல்லாம் சூப்பர்

  • @vpathuvpathuveilu9068
    @vpathuvpathuveilu9068 Жыл бұрын

    baskaranmusical.manamarntha.nantri.valthukkal.

Келесі