செய்வினை வீட்டிற்கு வரும் அறிகுறிகள்

Пікірлер: 216

  • @balakrishnank2232
    @balakrishnank22326 ай бұрын

    நன்றி ஐயா என் குடும்பத்தில இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது என் குலத்தெய்வம் தான எங்கள காப்பாற்றிக்கொண்டுயிக்கிறது

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n6 ай бұрын

    சீரழியப் போவது செய்வினை செய்தவர்களின் வம்சம் தானே.நல்ல விதை விதைத்தால் நல்ல விதைகளை அறுவடை செய்வார் கள்....தீய வினைகள் செய்பவர்கள் பின் காலத்தில் தீய வினைகளையே அறுவடை செய்வார்கள்..

  • @user-yu1qh3rj5p

    @user-yu1qh3rj5p

    6 ай бұрын

    Good 😊

  • @srk8360

    @srk8360

    6 ай бұрын

    எனக்கு அறிந்த வரையில் அவர்கள் நன்றாக வாழ்வாங்கு வாழ்கிறார்கள்/ அனுபவித்தவர்கள் வீடு வாசல் இழந்து. ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.. என்ன செய்வது?

  • @whitelotus7411
    @whitelotus74114 ай бұрын

    சூப்பர். தெய்வம் போல் காப்பவர் யாரும் கிடையாது இது உண்மை.

  • @rmr2000
    @rmr20006 ай бұрын

    இதெல்லாம் உண்மையான விசயம் எனக்கு நடந்ததனால் நான் நம்புகிறேன்

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n5 ай бұрын

    உண்மை ஐயா 💯 . குலதெய்வம் குலத்தை காக்கும் தெய்வம்.

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb6 ай бұрын

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க... சிவ சிவ நாராயணம்🙏

  • @kalaiyarasimuthuramalingam7271
    @kalaiyarasimuthuramalingam72716 ай бұрын

    இதை சொன்னதுக்கு நன்றி

  • @milonraja3771
    @milonraja37716 ай бұрын

    ஆண்டவனேதுணைநன்றிஐயா

  • @seeranganraja9797
    @seeranganraja97974 ай бұрын

    ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e6 ай бұрын

    அய்யா நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க நன்றி

  • @user-sd8pk9pr2t
    @user-sd8pk9pr2t6 ай бұрын

    ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @sathyagopal
    @sathyagopal6 ай бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @buwaneshasn5090
    @buwaneshasn50906 ай бұрын

    உண்மை தான் ஐயா

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h6 ай бұрын

    குலதெய்வம் காப்பு , விரதம் எப்படி இருக்கனும் கொஞ்சம் சொல்லுங்க video போடுங்க ஐயா 🙏

  • @loganathanr8406
    @loganathanr84066 ай бұрын

    Thank you anna.. eangal kanavvil. Panri vandhadhu eangalukum seivinai erukum eana bayam ulladhu anna..

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh69866 ай бұрын

    அண்ணா என் கண் கலங்கிவட்டது அண்ணா அதனால் பாதிக்கறவங்க எல்லாரும் அனுபவிக்கறாங்க அண்ணா.உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்களுக்கு கோடானகோடி நன்றி அண்ணா.ஏகாம்பரநாதரும் காமாட்சி அம்மாவும் இந்த மண்ணில் பிறந்த என்னை இவ்வினையில் இருந்து காப்பாற்றுகிறார்கள் கோடானகோடிநன்றி.

  • @rathinammala703

    @rathinammala703

    6 ай бұрын

    😊

  • @sahanakulothaman661

    @sahanakulothaman661

    5 ай бұрын

    Karma s there la ada senjavangalaum anupavipanga kandipa

  • @user-gx2ih2ve8l
    @user-gx2ih2ve8l6 ай бұрын

    இதெல்லாம் உண்மை அண்ணா உண்மை உண்மை உண்மை 🙏🙏🙏

  • @Singaravelan-wi8tq
    @Singaravelan-wi8tq6 ай бұрын

    நன்றி ஐயா

  • @cmccdharmalingam8286
    @cmccdharmalingam82866 ай бұрын

    ஐயா வணக்கம் தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் எங்கள் வீட்டிலும் இது போன்று வடகிழக்கு மூலையில் மண்னில் செம்பு தகட்டில் தின்னிர் வைத்து செய்வினை வைத்து விட்டார்கள் அப்போது எங்கள் குலதெய்வம் கனவில் சொல்வதும் உண்டு நெறில் ஆல்மனதில் பேசுவது உண்டு என்னை தெய்வம் செய்வினை எடுக்கும் விட்டிற்கு அலைந்து சென்றது எங்கள் குலதெய்வம் இது போன்று ஐந்து முறை எங்கள் மண்ணில் புதைத்து வைத்து உள்ளனர் அப்போது குலதெய்வம் மற்றும் இதர தெய்வங்களும் கைப்பற்றி உள்ளது நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @user-tw9oi4ou8v
    @user-tw9oi4ou8v6 ай бұрын

    என் அண்ணனும் செய்வினையல் இறந்து விட்டார் ஒரு வருடம் ஆகிடுச்சு... வாழ வேண்டிய வயதில் என் அண்ணனை கொன்று விட்டார்கள்... மனசு வலிக்குது 😢😢😢

  • @kalaiarasand2932
    @kalaiarasand29326 ай бұрын

    super. ayya. thanks. god

  • @rojadevi2613
    @rojadevi26136 ай бұрын

    நான் படிக்கும் காலத்தில் ஒரு வீட்டில் பூசாரி வைத்து வீட்டு வாசலில் குழிதோண்டி பார்க்கும் போது தகட்டின் பச்சை நூலில் எடுத்ததை பார்த்து உள்ளேன் வசதியான குடும்பம் இரண்டு குழந்தைகள் பேச முடியாத ஊணம் செய்வினை உண்மை

  • @TechTamizhan1

    @TechTamizhan1

    6 ай бұрын

    Apo Modi veetuku onnu vechi konnudunga😂

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n6 ай бұрын

    ஐயா எனதுத் தாயார் செய்வினை கோளாறுகளால்தான் இறந்தார்.அதை எடு எடு என்று அம்மே சொன்னார்..எங்களால் எப்படி என்ன செய்வது என்று தெரியவில்லை... ஆனால் பொறாமை கொண்டு பேசிய சில உறவுகளைத் தெரியும்.கடவுள் அம்மே இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களும் அவர்களது வமிசமும் இதைவிட சீரழிவார்கள்.....மனது அவ்வளவு வேதனையில் உள்ளது..😅

  • @kalavathitamilselvan154
    @kalavathitamilselvan1546 ай бұрын

    Vetrivel Murugan karo❤🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @user-yn3kg5wu3k
    @user-yn3kg5wu3k6 ай бұрын

    Om muruga potri

  • @prakash.v1891
    @prakash.v18915 ай бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @thilakavathyb2444
    @thilakavathyb24446 ай бұрын

    Vanakam Aiya thankyou very much for all your information

  • @RamPrasath-zd9pi
    @RamPrasath-zd9pi3 ай бұрын

    எங்களுக்கு சாமி தான் துணை

  • @vijilakshmi1256
    @vijilakshmi12566 ай бұрын

    Ayya nenga sollumpodhu apdee udampula silurkthu...ungloda speach Arumai ayya ....enaku bakthina avolo istam...❤

  • @m.sathiskumar

    @m.sathiskumar

    Ай бұрын

    Ungaluku sami varuma ma?

  • @banu4457
    @banu44574 ай бұрын

    என் கணவர் செய்வினை யால்இறந்தார்நாங்கள்வாழவேண்டியவீட்டில்அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் என்கணவரின் உடன்பிறந்த சகோதரி கள்எனக்கும் வைத்தார் கள் நான் தெய்வபக்தி அதிகம் உள்ளவள்அதனால்மரணம் வரைபோய்பிழைத்து கொண்டோன்

  • @Ambikaye
    @Ambikaye6 ай бұрын

    முற்றிலும் உண்மை..

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr6 ай бұрын

    Super super sir 🎉🎉

  • @archanavenkat120
    @archanavenkat1206 ай бұрын

    Kadavul ungal roobam engalluku niraiya therivikirar anna ungaluku nalladhe nadakum ungal nalla Ullam

  • @shivasankari710
    @shivasankari7105 ай бұрын

    It's very much true.. For me Kuri solre amma told, but due to my carelessness I missed my ma till now.. Bcz I dnt listen to her, my mind diverted due to some reasons. 😢😢😢😢😢😢..each n every second I'm missing my mom😢😢😢😢

  • @jeyapriyat2571
    @jeyapriyat25716 ай бұрын

    Ellam Sari than ayya. Enga veetlaum enga Amma mela Sami varum. But Ketta neram irudha namaku kashta padanunu Vidhi irudha edhaium matha mudiyathu. Nadaka vendiyathu nadandhu than aagum. Englaukum apdi than nadadhuthu enga kula theivathaium Katti potu engaluku yevalum senjaga

  • @ImmanAngel-jj9oz
    @ImmanAngel-jj9oz6 ай бұрын

    Unmai ayya yenakum ipadi nandhirku ye kula saami karupanum yen appan murugan yen sai appa yen sarguru appa yen thaai samayapurathal yen thaai vaarahi ivargal yelarum yenayum yen vaazhkayum kaapathitanga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham34636 ай бұрын

    நமஸ்காரம்சாமி...ஆகா நல்லபதிவு நண்றிசாமி

  • @user-gf7gi2pn4t
    @user-gf7gi2pn4t6 ай бұрын

    Om sakthi om namasivayam

  • @durgadeviganesan2096
    @durgadeviganesan20966 ай бұрын

    Murugan saranam

  • @kiri4898
    @kiri48986 ай бұрын

    Om Namasivaya

  • @sundharraj3876
    @sundharraj38766 ай бұрын

    Ok🙏👍❤️🎉🙏 Suppar

  • @user-vo3lc2tv1y
    @user-vo3lc2tv1y6 ай бұрын

    Thankyou

  • @rohiniammu4049
    @rohiniammu40496 ай бұрын

    Idhu unmai than ....enga anna va paithiyam pudicha mathiri pannitaga ....antha samy oda arul nala ipo nalla irukaga

  • @rekhavasanth8128
    @rekhavasanth81286 ай бұрын

    Ellarayum Kadavul thaan kaapathanum..

  • @user-rk9xi6nr9g
    @user-rk9xi6nr9g3 ай бұрын

    ஐயா எங்க வீட்டிலயும் இப்படித்தான் இருக்கு எங்க குலசாமி காப்பாத்தி காப்பாத்தி விடுது

  • @jayamoorthi8040
    @jayamoorthi80406 ай бұрын

    1 lak sonthangal vara vazhthukal anna

  • @lathaharini9463
    @lathaharini94636 ай бұрын

    உண்மை ஐயா. நன்றி🙏

  • @sugunac9060
    @sugunac90606 ай бұрын

    குலதெய்வம் விரதம், குலதெய்வம் காப்பு பற்றி வீடியோ போடுங்க அய்யா 🙏

  • @velub3286
    @velub32866 ай бұрын

    Good story 🎉

  • @renukabeautytips8710
    @renukabeautytips87106 ай бұрын

    Unmai tha anna.

  • @selvaraj4287
    @selvaraj42876 ай бұрын

    😢ayya ennkum sami varum oru ketdathu nadaga pokkudunaa ennku munnadiyaaa therijidummmmmm 💯 unmaiyaa ayyaaa😢

  • @ChithiraSelvi-pl8le
    @ChithiraSelvi-pl8le5 ай бұрын

    உங்களை தொண்டு தொடரட்டும்

  • @punithavathyparthiban5453
    @punithavathyparthiban54536 ай бұрын

    Om namahshiva

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc6 ай бұрын

    Nantri pa 🙏🙏🙏🙏

  • @sakthikumar8963

    @sakthikumar8963

    6 ай бұрын

    Unga mela Vara deivam kathu nikkum ungala🙏

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv90143 ай бұрын

    Om sakthi ammave thunai om muthala ammave thunai om ellai pudai esvari ammave thunai om ayyanar alone thunai sir nan antha mathirila pathathu ellai enimel partha enna pandrathunu theyrila sir ana na yarvitukum pogamata yarukum, ennala entha thontharavum koduka mata om vinayagane vi nai theerpavane om, shiva shiva om aathiparasakthi amnave thunai 🙏

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi71386 ай бұрын

    💐🙏

  • @AyyanmoorthiA
    @AyyanmoorthiA3 ай бұрын

    Unmaithan iyya

  • @jayabalanjayabalan1916
    @jayabalanjayabalan19166 ай бұрын

    👍

  • @ahmedibrahimibrahim1263
    @ahmedibrahimibrahim12633 ай бұрын

    Very nice

  • @sakthivel-jb8ev
    @sakthivel-jb8ev6 ай бұрын

    100% unmai

  • @kokilavkokilav
    @kokilavkokilav6 ай бұрын

    Seivinai unmai

  • @PariMalam-mp3yn
    @PariMalam-mp3yn4 ай бұрын

    💯 True

  • @MohanRam-cq7qd
    @MohanRam-cq7qd6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pasupathirajam5726
    @pasupathirajam57266 ай бұрын

    truth

  • @jadamuni108
    @jadamuni1086 ай бұрын

    கடம்பூறான் காசிமுனி.நெய்வாசல் பூமாலையப்பா வரலாறு கூறவும் 🤗🙏🤗

  • @karuppasamy19
    @karuppasamy196 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @PriyadharshiniSelvam-pg7rh
    @PriyadharshiniSelvam-pg7rh4 ай бұрын

    Ovvoru naalu puriyatha mariyana Kanavul vanthutte irunthuchi. Siruvayathil irunthe sila uruvangalai kandurukkiren. V2 la athai sollum pothu yarum nambavillai. 2,vathu enathu 17 vathu vayathil athikalai poluthil en v2,ku pinnal oru panai maram ullathu athai kavvi pidithukondu oru pen uruvam entha peyarai koori aakrosamana paarvaiudan ennai va enru alaiththathu. Ennaal angirunthu nagala kuda mudiyavillai payathi sattern oru ottam eaduthu v2 kul senruvittten

  • @dhatshayanidhatsha2996
    @dhatshayanidhatsha29966 ай бұрын

    👌👍🙏💐

  • @nishanirosharthik1787
    @nishanirosharthik17876 ай бұрын

    Mikka mahiltchi amma santhosama erukiren

  • @P.Shamila
    @P.Shamila6 ай бұрын

    Kula deivam valipadu murai podunga ya

  • @Mallika-hv8bj
    @Mallika-hv8bj6 ай бұрын

    Ayya en valvilum eppatithan nadakkuthu

  • @AbiKavya-ge5el
    @AbiKavya-ge5el6 ай бұрын

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா நானும் எட்டாவது வகுப்பு படிக்க படிக்கும் போது முருகருக்கு மாலை போட்ட ஐயா முருகர் மாலை போட்டு பூத்தொட்டி எடுப்போம் ஐயா எல்லா சாமிகளும் சனிக்கிழமை சிவன் கோவிலுக்கு போவாங்க ஐயா நாங்க எல்லாரும் போனா நாங்களும் நானும் போன அய்யா அங்க போயிட்டு வரும்போது துணியில கரை இருந்தது ஐயா பெரிய பூனை ஆயிட்ட சொன்னாங்க அய்யா கழுத்துல மாலை இருந்தது அதுல எதனா பிரச்சினை வருமா அதே குழப்பமா இருக்குது ஐயா மனசுல ஐயா தயவுசெய்து இதுக்கு ஒரு பிரச்சனை இருந்தால் ஒரு தீர்வு இருந்தா சொல்லுங்க ஐயா எனக்கு பயமா இருக்குது ஐயா எனக்கு

  • @rekhavasanth8128

    @rekhavasanth8128

    6 ай бұрын

    Theriyama nadanthathuku kadavul onnum seiyamatar.. Muruga theriyama nadanthathuku mannichu arulpuriyanum nu kumbidunga.. Varutham vendam..

  • @MariMuthu-os6xz
    @MariMuthu-os6xz6 ай бұрын

    Ayya nagal velikku ponatha sappadu ana engala padaa paduthuraga anne

  • @Queenfly-8019
    @Queenfly-80196 ай бұрын

    Ipothu avanga nalla iruppanga but avanga nalaikku vittutu pora vamsa viruthi nilaiyakathu....ithu sathiyam....nan en kann munadiyae parthutom.... Nallathu seithal nallathu nadakkum

  • @gokulraj7682
    @gokulraj76826 ай бұрын

    🎉🎉🎉

  • @selviselvi4199
    @selviselvi41996 ай бұрын

    அய்யா வணக்கம் என் கனவில் ஒருவரை இருவர் மேலே தூக்கி செல்ல தயாராக இருப்பது போல் கனவு கண்டேன் நான்கு முறை விளக்கம் அளிக்க வும் அய்யா

  • @amarnathjaijith250

    @amarnathjaijith250

    6 ай бұрын

    Om muruga saranam

  • @nandhininandhu6640

    @nandhininandhu6640

    6 ай бұрын

    Athu yeman vanthu alaithu povathu

  • @sivakrithick8001
    @sivakrithick80016 ай бұрын

    annan kuda pirantha retha sonthangal sei vinai vacha nikkathunu solrangala athh unmaiya illa avanga vachalum seivinai thakuma

  • @DEgavalli
    @DEgavalli4 ай бұрын

    சாமி. எனக்குசெய்வினை. செய்பவர்கலைகாட்டிகொடுத்தூவிடுகின்றன. அதற்கு. நான்என்னசெய்வேன்டும்

  • @rameshnadar714
    @rameshnadar7146 ай бұрын

    Tq ayya 😍❤️🙏

  • @mallikaselvaraj3209
    @mallikaselvaraj32095 ай бұрын

    🙏🙏

  • @WarGamers10
    @WarGamers103 ай бұрын

    Yes true

  • @denmozhi3778
    @denmozhi37785 ай бұрын

    🙏🙏🙏

  • @sheebaroy3365
    @sheebaroy33656 ай бұрын

    Ennaku sela naal munnadi kanavula paapu vanthathu. Naa engiyo oru katukula aruvi kita nadathu pooran, Entha pakam nadathaalum paamba iruku. Malai paambu. Ennaku chinna vayasula adi kadi paapu kanavil varum. IPpo sela varusham kalichu IPpo paambu therubavum kanavula varuthu. Ethuku aritham Enna ayya

  • @jadamuni108
    @jadamuni1086 ай бұрын

    காசிமுனி.நெய்வாசல் பூமாலையப்பா

  • @user-ju2bu9fs8s
    @user-ju2bu9fs8s6 ай бұрын

    iyya ippadi panni vattchirupagalo.athanaala taan enaku yaaru mealaium neebagam illama thaniya thavichitu irukureno. Enaku tiriyala saami

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan68233 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @janakia8739
    @janakia87393 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @gtpetsroom
    @gtpetsroom6 ай бұрын

    Ennakkum enakkum idhu pondru nadantulathu ayya

  • @umajeganathan9445
    @umajeganathan94456 ай бұрын

    சார்.உறவினர்.செய்த.செய்வினையால்தான்.என்மகன்.இறந்தான்..ஆனா.அது.இப்ப.என்மகளையும்.பாதிக்குது..கடவுளைதான்நம்புகிரேன்.

  • @smithoubalu3180
    @smithoubalu31806 ай бұрын

    Enku oru doubt ... Karma iruku karma vidathu vachavungaluku kandipa thirumba adikum soldringa.. athukula nanga last kattathuku bathika patu vanthudrom.. Sila per athula mati uiyr ae vitanga... Silar nada ponnama irukanga..silar kandupudichi velila varanga... Apo ithulam anubavikanum nu engaloda karma la iruka ? Sai veenai ala nallavunga itha anubavikanum nu avungaloda karma la irukuma ? Illa karma vium thandi external force la nallavunga azhinji poidrangala ? Apadi external force nala uiyra vitavungaloda kannaku kadavula yapadi sari pannuvaru ? Avunga saganum nu karma illa bt saiveenai aala sethutanga ? Apo kadavuloda karma kanaku idikatha ? Thappa keturuntha manichidunga .. na ithula bathika paturukan athan intha doubt.

  • @kalai5930
    @kalai59306 ай бұрын

    Unnmi unmmi💯

  • @aarthiarun3088
    @aarthiarun30886 ай бұрын

    Super

  • @Sri.4943

    @Sri.4943

    6 ай бұрын

    🙄

  • @sundart4867
    @sundart48675 ай бұрын

    அப்படி இருக்கையில் அனந்த மங்கலம் அனுமான் கோவில் சென்று ஒரு முறை சென்று வந்தால் சரி ஆயிடும் எனக்கும் இப்படித்தான் நடந்தது (புததர் வண்ணன் )என்ற ஒரு சில மனிதர்கள் இருக்காங்க, மன்னிக்கவும் இந்த சமுதாயம் உழைத்து வாழும் மக்கள் நெறையா பேர் உண்டு, ஒரு சில மட்டுமே எங்களை ஒருவர் தொடர்பு கொண்டு நான் பெரிய finance நிறுவ‌ன‌ தொழில் செய்து வருகிறேன் என்று அறிமுகம் அனார் நாங்களும் நம்பிக்கை வைத்து உங்களுக்கு 20 லட்சத்து பணம் கடனாக தரேன் என்று கூறியுள்ளார் சரி என்று சொல்லி எங்க விட்டில் 100 ருபாய் பணம் முதலில் வாங்கி இது எதற்கு என்று கேட்க சாமி காசு என்று சொல்ல அப்படி இப்படி என்று ஒரு 5 லட்சத்து மேல் பணம் வாங்கி உள்ளார் கடைசியா பார்த்தால் அவர் finance பண்ணும் தொழில் செய்யா வில்லை ஏமாற்றி பிழைக்கும் நபர் என்று தெரிந்து police புகார் அளித்தும் பலனின்றி போய் விட்டது எதற்கு இந்த பதிவு செய்யா காரணம் யாரும் இது போன்ற ஆட்கள் ஒரு ருபாய் கூட kudukkakuthu

  • @mahendranmahe2616
    @mahendranmahe26166 ай бұрын

    அண்ணா எண் கண் கலங்கிவிட்டது என் அப்பா செய்வினையில்தா இறந்தார் இரண்டு மாதம் ஆகுது ஆநா செய்வினைசெய்தவர் நல்லாதா இருக்கா நாங்கல் தினமும் அழரும் நாங்க சிவன் பக்த்தர்கள் சாமி துணை இல்லை அண்ணா😢😢😢😢😢😢😢😢

  • @marisa6286

    @marisa6286

    6 ай бұрын

    Kavalai padatheergal konjam naal than avungalam nalla iruppanga apparam nam kan munne namaku earppatta ithe nilamai varum ithu 💯 percentage unmai petravargal seyyum paavam avunga pullaingala tha serum ippa nalla tha irukkum avungaluku neenga vidura kanneera avungalum viduvanga feel pannathinga

  • @rubhathiyagu4285

    @rubhathiyagu4285

    6 ай бұрын

    ஆமாம் sister என் அப்பாவும் அதனாலதான் இறந்தார் இரண்டு மாதம் ஆகிறது இருக்கிறவங்களையாசும் நல்ல பாதுக்கப்புடன் கடவுள்தான் காப்பாத்தணும்.. அப்பா அம்மா இவங்கலயெல்லாம் இழந்துட்டு இப்போ நாங்கதான் அனாதையாக நிற்கிறோம் i miss you my appa amma 😭😭😭சொல்லே வார்த்தைகள் இல்லை 😭😭😭🙏🏻ஓம் சிவமுருகா வாராகி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasanbalu2339

    @srinivasanbalu2339

    6 ай бұрын

    enga amma um adhula tha ponagae ana pannavangae nalla tha erukkangae amma pooi 10 yrs adsu appa mattum kasta pattu karvamma ,thannambigaiya valantha 2uu girls nage ...😔1ru 1ru nodi um ena yosikka vaikkithu edhuu ....kadavulae...

  • @mahendranmahe2616

    @mahendranmahe2616

    6 ай бұрын

    @@rubhathiyagu4285 தைரியமா இருங்க

  • @marisa6286

    @marisa6286

    6 ай бұрын

    @@srinivasanbalu2339 kavala padathinga sister inimetha avungaluku arampikkum neenga vena parunga unga kanmunne nadakkum avunga seitha pavam avunga pullainga moolam anupavippanga oru seivinai vachanga athu namaku 10varusam varaithan irukum athukapparam athu senju vacha avungaluke poi serum 💯 percentage unmai neenga epdi unga amma illama thavichu poirupiyalo athe nilama varum kadavul thandippar yar venalum illama irunthudalam oru thaai illama irukurathu anathai Mari irupom

  • @paramasivammoorthy486
    @paramasivammoorthy4866 ай бұрын

    Solvathai surukkamasollugg

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e6 ай бұрын

    வீட்டிற்க்குள்இறந்துபோன அப்பா சேரில் உட்கார்ந்து இருக்கிறார் குளிக்கபோறேன்என்று சொன்னதும் எழுந்துபோய்விட்டார் எனக்கு மலம் வெளியேறுகிறது ஏன்இப்படி என்று குழப்பமாக இருக்கிறேன்

  • @lakshmimoorthy638

    @lakshmimoorthy638

    6 ай бұрын

    நல்லது தான்.பணவரவு

  • @vishal.d11cs33
    @vishal.d11cs336 ай бұрын

    Enga appa ku vachanga ana kadavul kapathitaru

  • @padmannaban3403
    @padmannaban34036 ай бұрын

    சாதாரண y மக்கள் ?

  • @vmpalraaju1672
    @vmpalraaju16723 ай бұрын

    எனக்கு தெரியும்

  • @Vellimayiel86
    @Vellimayiel863 ай бұрын

    Ennaku big problem ennai kapathunga

Келесі