𝗤𝗨𝗔𝗡𝗧 𝗠𝗨𝗧𝗨𝗔𝗟 𝗙𝗨𝗡𝗗 செய்த மோசடி? ஆக்சன் மோடில் செபி!.. நம்ம முதலீட்டிற்கு ஆபத்து இருக்கா?| ET TAMIL |

#quantmutualfund #scam #sebi #scamnews #investment #money #sip #news #economictimestamil #ettamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economictimestamil
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 20

  • @janardhanam1429
    @janardhanam14296 күн бұрын

    சரியான நேரத்தில் மிக சரியான விளக்கம். நன்றி

  • @santhoshkumarrajkumar6220
    @santhoshkumarrajkumar62207 күн бұрын

    Financial advisor are trying to hide behind by saying - Selling is you preference in bad times.

  • @kpkk993
    @kpkk9937 күн бұрын

    Sir could you please explain about groww app. Recently scam news as come up Pl explain

  • @ramnishadkuttuva9306
    @ramnishadkuttuva93067 күн бұрын

    good explanation Sir thanks to your motivation

  • @jailanim8764
    @jailanim87647 күн бұрын

    Quant MF the only SIP in good profit. So other fund house traget this fund house because of jealousy.

  • @jailanim8764

    @jailanim8764

    7 күн бұрын

    SEBI mind voice: Thambi innum petti varala.

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian27947 күн бұрын

    Super sir . Thank u

  • @RudranJRa
    @RudranJRa7 күн бұрын

    Thank you sir

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf7 күн бұрын

    Ethu ella AMC elum, broker officelum, evan SEBI staffs , FIIs,DIIs do this ?

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan805 күн бұрын

    Super. முதலில் ங்கா , ங்கா என்று வார்த்தைகளை இழுப்பதை நிறுத்துங்க சார். கேட்கவே சங்கடமா இருக்கு .

  • @PugalRK
    @PugalRK7 күн бұрын

    Sebi taking strict action on all AMCs except Adani😂😂

  • @kidoo1567

    @kidoo1567

    4 күн бұрын

    Summa irra konja neram

  • @vjv87viscomm
    @vjv87viscomm7 күн бұрын

    Quant mutual fund க்கு fine போட்டால் அதை அவர்கள் எப்படி சரி கட்டுவார்கள். அந்த இழப்பை அவர்கள் எப்படி சரி செய்வார்கள். Investors க்கு தானே பாதிப்பு வேறு எப்படி சரியாகும்

  • @Arunkumar-no6bz

    @Arunkumar-no6bz

    6 күн бұрын

    Antha mistake pannathu anga work pamdravanga not that management apdiye fine pottalum company oda revenue la irunthu kattuvanga customer ku problem varathu

  • @anandakumarsivasankaran8290

    @anandakumarsivasankaran8290

    6 күн бұрын

    Investor தலையில் தான் கட்டுவார்கள். Expense ratio வை உணர்த்துவார்கள். கள்.

  • @Arunkumar-no6bz

    @Arunkumar-no6bz

    6 күн бұрын

    @@anandakumarsivasankaran8290 Bro information vachu money pannathu anga work pandra aalu (1 member) avanuku than SEBI fine poduvanga

  • @sathishbabu3756
    @sathishbabu37566 күн бұрын

    No impact in share market waste scam waste if time

  • @rajeshthakur320
    @rajeshthakur3207 күн бұрын

    apo inaiku quant mf value down aguma ?

  • @dineshs5709

    @dineshs5709

    7 күн бұрын

    No may be they invested stock value fall

  • @sabari1102

    @sabari1102

    7 күн бұрын

    May be NAV value down aagalam

Келесі