No video

செவ்வாய் திசை சிறப்பு யாருக்கு ? | Mars | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 104

  • @Jai-vk
    @Jai-vk3 жыл бұрын

    அண்ணா ரொம்ப நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் இதை பற்றி ஒரு விடியோ போடவும் பாதகாதிபதி, அஷ்டமாதிபதி, மாரகாதிபதி போன்றவர்கள் பரிவர்த்தனை ஆகி திசை நடத்தினால் என்ன பாதக சாதக நிலை ஏற்படும் என்று கூறவும் நன்றி❤️❤️❤️

  • @SriPalaniMuruganastrolog-ip8bu
    @SriPalaniMuruganastrolog-ip8bu8 ай бұрын

    செவ்வாய்+ சனி சேர்ந்து துலா லக்னத்திற்கு 3 இல் வர்கோத்தமம் பெற்று இருந்தால் செவ்வாய் தசையில் மாரகம் நடக்குமா ஐயா.. அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    8 ай бұрын

    No problem

  • @SriPalaniMuruganastrolog-ip8bu

    @SriPalaniMuruganastrolog-ip8bu

    8 ай бұрын

    @@SriMahalakshmiJothidam thank you sir.. because 4th thisa sani, 5th thisa sevvai , 6th guru , 7 th ragu திசா நடந்தால் மரகம் என்று சொன்னதால் சிறிய அச்சம்.

  • @prabhagopi6578
    @prabhagopi65782 ай бұрын

    துலா லக்னம் 2 ஆம் வீட்டில் செவ்வாய் சந்திரன் சேர்ந்து இருப்பது இரண்டு திசைகளிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்குமா? ஐயா

  • @senthilnathan6686
    @senthilnathan66863 жыл бұрын

    வணக்கம் ஐயா நீண்ட நாள் உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். செந்தில்நாதன் ஐயா வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/78 ,9:37 PM Coimbatore. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @s.s.7821
    @s.s.78213 жыл бұрын

    Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @abikook2751
    @abikook27512 ай бұрын

    5ஆம் தசை செவ்வாய் தசை வந்தால் விபத்து ,பிரச்சனை பாதகாதிபதி என்பதா குரு ஜி, ரிசப லக்கனம் 10ல் கும்பத்தில் செவ்வாய் சூரியன் சுக்கிரன் இணைவு உள்ளது இப்போது எனக்கு செவ்வாய் தசை ஆரம்பித்து விட்டது எப்படி குருஜி

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 ай бұрын

    Not bad

  • @manikumara2043
    @manikumara20433 жыл бұрын

    Suriyan sevai conjunction pathi podungal ayya

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha610 ай бұрын

    காலை வணக்கம் சார்.ரிஷப லக்கணம். 12ம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் உள்ளது.சிம்மராசி குரு பார்வை சந்திரன் பார்வை எதுவும் இல்லை எப்படி இருக்கும்.செவ்வாய் திசையில் ஆரம்பத்திலே தாயை இழந்து உள்ளேன்.

  • @nandhinikarthi908
    @nandhinikarthi9083 жыл бұрын

    வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏

  • @k.selvakumar8350
    @k.selvakumar83503 жыл бұрын

    ஐயா வணக்கம்.. k.செல்வ குமார் 02.. 08.. 1996... 12.10.. pm.. திண்டுக்கல்.. அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா.... ஐயா திருமண வாழ்க்கை எந்த வயதில் முடியும் தயவுகூர்ந்து பதில் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏🙏

  • @mano3tara
    @mano3tara3 жыл бұрын

    வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி கூறவும். ��

  • @pandianr9308
    @pandianr93083 жыл бұрын

    R.pandian Dob- 20.10.1960, 3.30 a.m Laknam- simmam Rasi - thulam Star - chithirai Birth place- thoothukudi Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran13073 жыл бұрын

    அன்புள்ள அண்ணா உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. ஆன்லைன் கிளாஸ் சேர என்ன செய்ய வேண்டும்

  • @rsparamasivan7234
    @rsparamasivan72343 жыл бұрын

    Vanakkam sir. Kumba lagnam, sevvai 3m pavatthil sukranodu (iruvarum kethu saram) inainthullar. lagnathipathi sani(6m pavam suya saram) thaniitthirunthu thanathu 10m parvaiyaga sevvai sukranai parkkirar. santhiranukku (11m pavam kethu saram) 5m pavatthil sevvai sukran inaivu ullathu . Itthagaiya amavil tharpodhu sevvai thisai ragu puthi nadappil ullathu. palangal eppadi sir irukkum....

  • @Dhivakar
    @Dhivakar11 ай бұрын

    வணக்கம் ஜி, உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை. ஒரு சிறிய கேள்வி. எனக்கு துலாம் ராசி துலாம் லக்கினம், செவ்வாய் கடகத்தில் நீசம், குரு 2 ல் 9ம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறார். நீங்கள் கூறியது போல எந்த லக்கின காரர்களுக்கும் 10 இடத்தில் செவ்வாய் திக் பலம் பெறுகிறார் விதி எனக்கும் பொருந்துமா? இது நல்ல அமைப்பா?

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    11 ай бұрын

    Yes

  • @sdr3463
    @sdr34633 жыл бұрын

    வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது திடீர் அதிஷ்டம் வருமா

  • @jayapriya3883
    @jayapriya38833 жыл бұрын

    என் மகனின் aayul பற்றி கூறுங்கள் Krishna prasath 12-9-2009,11:35 am சென்னை

  • @vigneshwari6320
    @vigneshwari63203 жыл бұрын

    V. Muthugokul 15/9/2017 mithunam rasi viruchaga lagnam udambu sariellai Epps sariyaum please sollunga

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 Жыл бұрын

    Sir ,thisai nadapu raasikuthane lakthathukunu yelarum soldringale.....

  • @rajkumarkanagaraj3201
    @rajkumarkanagaraj32013 жыл бұрын

    Ayya Rajkumar-dob- 30.10.1968, time-11. 12pm , pollachi, nalla work amaiyuma, laginathipathi 8 la iruntha enna seivathu

  • @Lucky4AnkushRaj
    @Lucky4AnkushRaj2 жыл бұрын

    *Royal Explanation of Chevvai Mars🙏🏻🙏🏻🙏🏻*

  • @surendranj6042
    @surendranj60423 жыл бұрын

    நன்றி அண்ணா👍

  • @user-cf4oo1or7j
    @user-cf4oo1or7j5 ай бұрын

    விருச்சிகத்தில் சனி, சுக்கிரன் இணைவுமகரத்தில்செவ்வாய்உச்சம்பரிவர்த்த 14:15 னைகும்பலக்னம்தனுசுராசிமூலம்நட்சத்திரம்பிறந்த தேதி9/10/1986பதிவுபோடுங்கள்ஐயா

  • @prabhuprabhu5578
    @prabhuprabhu55782 жыл бұрын

    Some doubt sir, I am viruchaga rasi and miduna lagnam? It's bad effects for chavvai Desai?

  • @ashoka8954
    @ashoka89543 жыл бұрын

    சார் நான் மிதுன லக்னம், லக்னம் மிருகசீரிடம்3 எனக்கு செவ்வாயுடைய அணைத்து Koணமும்(கோபம் தைரியம்) எனக்கு இருக்கு எனக்கு எப்படி கெட்டது செய்யும் Dob- 12-01-1990 Time 04.03pm Place- polur

  • @jayapriya3883
    @jayapriya38833 жыл бұрын

    Vanakkam iyya, 18.5.1987 /1 :55 pm Chengapattu enakku raagu thisaiyil athigamana kashtam Guru thisai yeppadi irrukkum please sollungal.

  • @jayalakshmi4518
    @jayalakshmi45183 жыл бұрын

    Sir my son name suryaprakash -dob -01.10.1998, time-10.32 pm, tiruppur veedu kattum yogam eppothu and marriage panna entha vayathil parka arambikalam

  • @revathi177
    @revathi1773 жыл бұрын

    Vannakam guruji , sevvai suriyan in 11nth house, in kadagam eppadi irukkum ji

  • @madhankumar6376
    @madhankumar63763 жыл бұрын

    ஐயா வணக்கம் 1978.4,11 04.12மாலை தஞ்சாவூர் வீடு மனை யோகம் உண்டா, முன்னேற்றம் அடைய எந்த தொழில் செய்யலாம் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா

  • @gowsia2202
    @gowsia22023 жыл бұрын

    🙏Sago vanakam. Name.A.Gowsi 07.02.1997 Magara rasi Rishabh lakhan Thiruvonom 3 patham. Vpm. Quest. 1.Govt.job kidaikuma apothu kidaikum.(state or central) 2.Nan piranthathu valpirai chandirana or thei pirai chandirana.yanaku vazkai thunai apd amaivar avarathu character apadi yanpathai kuravum. I'm eagerly waiting today

  • @chandruchandra02
    @chandruchandra023 жыл бұрын

    Sir🙏, my mars is alone in the kanni lagnam, bhudha in midhunam( 10 th place)dhanus raashi25/7/1980 time10.a. M, kerala, how is my mars dasha

  • @padminisrinivas1779
    @padminisrinivas17793 жыл бұрын

    Neecha chevvai , Shukran in 2 nd house , moon and ketu in third house , life very bad Can you help ?

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Thanks you guru va saranam 🙏🙏🙏🙏🙏

  • @meenal8503
    @meenal85033 жыл бұрын

    Mesha laknam, Simma rasi, magam natchathiram, chevvai dhisai

  • @brother199
    @brother1993 жыл бұрын

    21.12.2010 12.45 am ivanukku vetu kattum yogam unda. Appa amma iruvarukkum govt job kidaikkuma

  • @nirmalnavi0294
    @nirmalnavi02943 жыл бұрын

    Mahara laknathukku yena thisai tha varum sollunga chai ponga pa

  • @hemarajhemaraj5928
    @hemarajhemaraj59283 жыл бұрын

    Seveya desi next rahudesi I want to do some Sandi Shanthi tell me sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82983 жыл бұрын

    Sivaaya....Nandri Guruji.....

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV3 жыл бұрын

    Super Good explanation, Tnq u.

  • @manisankars6085
    @manisankars60853 жыл бұрын

    ஐயா மிதுன லக்கினத்துக்கு செவ்வாய் மேஷத்தில் இருந்தால் எப்படி செயல்படுவார்

  • @manisaro2297
    @manisaro22973 жыл бұрын

    வணக்கம் ஜயா என் தம்பிக்கு திருமணம் தடையாக உள்ளது எப்போது நடக்கும் 28/4/1987 கடலூர் இரவு 1.15 சிவராஜ்

  • @chandranss8093
    @chandranss80933 жыл бұрын

    Super excellent sir👌👌👌👌

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Guru va saranam sukarn karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏 please

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy94573 жыл бұрын

    Guruji Namaste good predictions my son name yeshwanth vijay date of birth 23/03/2014/ time 6.15 am place karapakkam chennai how is studies and future sir please help guruji thank u guruji

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏 Savi salltika RAGU KETHU dhasi salltika BUDHAN DASI salltika SANI DASI pathiya salltika Chandra dasi patthai sallkitaka Surya dasi patthai sallkitaka guru dasi patthai sallkitaka ena one video 🎥 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran93252 жыл бұрын

    சிம்மலக்கினம் செவ்வாய் தசையில்,9ம்மிடத்தில் செவ்வாய், சுக்கிரன் சாரம் வாங்கிய நிலையில், 6ம்இடத்தில் சுக்கிரன் இருந்தால் கடன் அதிகமாக தருமோ குருஜீ...

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Yes

  • @pugaljai5114
    @pugaljai51143 жыл бұрын

    When I build home sir DOB-04/11/1979 time-4.35am place-Nagpur

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Guru va saranam 🙏🙏🙏 sukarn DASI pathiya sallka

  • @saravanan.c2738
    @saravanan.c27383 жыл бұрын

    Sevai youdan suriyan, pouthan Serkkai yappadi eroukkum sir and pournami chenthiran parvai yappadi eroukkum sir

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 жыл бұрын

    Good

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer92743 жыл бұрын

    Good Dear Sriram 🙏

  • @manisaro2297
    @manisaro22973 жыл бұрын

    Vanaggamiya name sivaraj 28/4/1987 marriage yeppo sir

  • @ganeshjayram1427
    @ganeshjayram14272 жыл бұрын

    Superb info

  • @santhamani4938
    @santhamani49382 жыл бұрын

    Ayya, rishba lagnam ketai star, chevvai in makaran with mandi, age 54, how will chevvai dasa be, since 7 இக்கு kudiya dasa will it be problem for wife?? Nandri ayya 🙏🙏

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Some problems

  • @santhamani4938

    @santhamani4938

    2 жыл бұрын

    @@SriMahalakshmiJothidam nandri ayya 🙏🙏

  • @santhamani4938

    @santhamani4938

    2 жыл бұрын

    S ayya after chandra dasa start i got cancer disease, hope it cures because chevvai dasa to start, 🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Guru va saranam sukarn DASI pathiya sallka guru saranam

  • @mangalambiga8221
    @mangalambiga82213 жыл бұрын

    நன்றி குருவே🙏 உங்கள் ராசி சிம்மம் சரியா குருவே

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 жыл бұрын

    🙂

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Guru va saranam 🙏🙏🙏 thanks you guru va saranam 🙏🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam18133 жыл бұрын

    வணக்கம் குருவே செவ்வாய் லக்ன சுபராக இருந்து தசா வராதபோது புத்திகாலங்கலில் நன்மைசெய்யுமாநன்றி

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 жыл бұрын

    Yes

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum11823 жыл бұрын

    Fantastic Bro 🌷 🙏 🙏

  • @user-od5vi3rh5d
    @user-od5vi3rh5d2 жыл бұрын

    வணக்கம் அண்ணா.. மகர லக்னம்... செவ்வாய் தசை வரவே கூடாது என்று கூறி உள்ளீர்கள். எனக்கு தற்போது செவ்வாய் தசை நடந்து வருகிறது. 7 ம் இடத்தில் பாதகாதிபதி செவ்வாய் அதன் நட்பு வீடான கடகத்தில் நீசம். ராகு உடன் உள்ளது. துலாமில் இருந்து புதன்+ சுக்கிரன் 10 ம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறார்கள். பாதகமான விளைவுகள் ஏற்படுமா அண்ணா?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Thankyou sir 🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu51833 жыл бұрын

    Sir, positive words🙏🙏

  • @arulkumar2958
    @arulkumar29582 жыл бұрын

    Nice sir

  • @kannan7434
    @kannan74343 жыл бұрын

    செவ்வாய்க்கு ஏற்றது உபஜெய ஸ்தானம் அதை பற்றி கூறுங்கள்

  • @moorthisachin673
    @moorthisachin6733 жыл бұрын

    Thank you sir

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu30653 жыл бұрын

    True Guru ji 🙏👌

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj65893 жыл бұрын

    Vanakam sir. I am your ardent follower my birth details Name: Niranjan Dob: 08/08/1998 Time: 7:21 Am Birth place: Coimbatore I need to know only answers for two questions 1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir 2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @RameshKumar-el2bx
    @RameshKumar-el2bx Жыл бұрын

    sir..🙏🙏🙏 Rishabh lagnam..sevai. 8 le irukakudathu...guru oda. house..le irunthal epidi..sir

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Жыл бұрын

    Nice

  • @RameshKumar-el2bx

    @RameshKumar-el2bx

    Жыл бұрын

    🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Guru va saranam sukarn DASI pathiya sallka guru va🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 жыл бұрын

    Already uploaded bro

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    @vijaymathiyazhaganmathiyaz7567

    3 жыл бұрын

    @@SriMahalakshmiJothidam guru please sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын

    Guru va saranam 🙏🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 жыл бұрын

    Already uploaded bro

  • @michaeltesla3698
    @michaeltesla36983 жыл бұрын

    Yes

  • @kohilakannayaram3066
    @kohilakannayaram30663 жыл бұрын

    Kohila.,12/2/1995,evg 5.40pm,Erode dist.eppo marriage sir?husband,future la life eppdi irukum?.thank u sir.

  • @gowsia2202
    @gowsia22023 жыл бұрын

    I'm second time request

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj16733 жыл бұрын

    Swami, ungal video enakku thelivu paduthugiradhu.

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan99753 жыл бұрын

    நன்றி ஐயா

  • @usha489
    @usha4893 жыл бұрын

    Thanusu lagnam 10 la savai , but sevai thisaiye varathu vantha 2102 la than 😂

  • @michaeltesla3698
    @michaeltesla36983 жыл бұрын

    Great explanation Mars

  • @riyavelu563
    @riyavelu5633 жыл бұрын

    🙏

  • @thamumst301
    @thamumst3013 жыл бұрын

    💓

  • @muthulakshmib6769
    @muthulakshmib67693 жыл бұрын

    Thank you sir 🙏🏼👍

  • @ramkarthik303
    @ramkarthik3033 жыл бұрын

    வணக்கம் சார் ❤❤❤

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6103 жыл бұрын

    🙏🙏🙏

  • @jeganathanselampan3073
    @jeganathanselampan30733 жыл бұрын

    💚🙏

  • @sumathiarumugam9556
    @sumathiarumugam95563 жыл бұрын

    🙏🏼👍🏼👌🏽

  • @mohanpillai7405
    @mohanpillai74053 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @s.s..5211
    @s.s..52113 жыл бұрын

    Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @nandhinikarthi908
    @nandhinikarthi9083 жыл бұрын

    வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏

  • @chandruchandra02
    @chandruchandra023 жыл бұрын

    🙏🙏🙏

Келесі