சவுகார் பேட்டைக்குள்ள அதிகாரிகள் நுழைய முடியுமா? கொதித்த பாண்டியன் | Ponn Manickavel | IPS | Pandian

சவுகார் பேட்டைக்குள்ள அதிகாரிகள் நுழைய முடியுமா? கொதித்த பாண்டியன் | Ponn Manickavel | IPS | Pandian
#ponmanickavel #idol #sowcarpet #ips #aagayamtamil #aagayamcinemas
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 262

  • @prakashanpalanisamy6708
    @prakashanpalanisamy67087 ай бұрын

    தனது பெயருக்கு தகுந்தார் போலவே வாழும் பொன் மாணிக்கம் வேல் ஐயா அவர்கள் வாழ்க

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan96597 ай бұрын

    நேர்மையுடன் இருந்த அதிகாரிகளின் விவரங்களை தெளிவாக எடுத்துரைத்து, உண்மைகளை தெளிவு படுத்திய உங்கள் விளக்கம் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  • @rakkappann8821
    @rakkappann88217 ай бұрын

    ஐயப்பா பாண்டியன் அவர்களே நாங்கள் அனைவரும் பொன் மாணிக்கவேல் அவர்கள் பின்னால் அணிவகுத்து .நிற்போம்

  • @sreekandansree6457
    @sreekandansree64577 ай бұрын

    பெயருக்கேற்ப மாணிக்கம் அவருக்கு நிகர் அவரே 🙏🙏🙏

  • @shajahanahmad1984
    @shajahanahmad19847 ай бұрын

    நேர்மையான அதிகாரிகள் தமிழர்களாக இருப்பது பெருமை. இறைவா இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு உதவி செய்வாயாக. ஆமீன்.

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b7367 ай бұрын

    பாண்டியன் நாத்திகர் ஆக இருந்தாலும் மாணிக்க வேலுவின் நேர்மையை பாராட்டியது நன்று

  • @ravia7856

    @ravia7856

    6 ай бұрын

    நாத்திகம் என்றால் உண்மை பேசுவதுதான்.

  • @NgRajaGopal

    @NgRajaGopal

    4 ай бұрын

    J

  • @pandiyanvani9973
    @pandiyanvani99737 ай бұрын

    எங்கள் மாணிக்கம் தெய்வம் பொன்மாணிக்கவேல் அய்யா அவர்களிடம் பயிற்சி DSP ராமாநாதபுரத்தில் பணிபுரியும் போது நான் அவரிடம் பணிபுரிந்துள்ளேன் தங்கத்தின் தங்கம்.அவரைப்போல் நான் என் சர்வீசில் பார்த்ததில்லை

  • @kumarsamy631

    @kumarsamy631

    6 ай бұрын

    ஐயா, நீங்க பாண்டியன் சார்பு ஆய்வாளரா?

  • @user-vt6dg9jn1n
    @user-vt6dg9jn1n7 ай бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க ❤ பொன் மாணிக்கம் வேல் ஐயா ❤❤❤

  • @rameshbalakrishnan2796
    @rameshbalakrishnan27967 ай бұрын

    தமிழ் நாட்டுக்கு பொண் மாணிக்கவேல் ஐயா போன்ற அதிகாரிகள் தேவை.

  • @prabakaran5885
    @prabakaran58857 ай бұрын

    நேர்மையின் சிகரம் ஐயா பொன் மாணிக்கவேல்

  • @user-gl9ln7kr2g
    @user-gl9ln7kr2g6 ай бұрын

    நேர்மையான சகாயம், பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகளை நேர்மையுடன் பாராட்டி ஊழல் அதிகாரிகளுக்கும் கடத்தல் மார்வாடிகள் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களின் ஒருங்கிணைந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து திரு.பாண்டியன் வெளிச்சம் போட்டுக் கூறியவிதம் அருமை!

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q7 ай бұрын

    பொன்மணிக்கவேல், ஐய்யா மிகவும்,நேர்மையானவர், மக்கள் ஆதரவு,வேண்டும்

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan96597 ай бұрын

    திரு‌ சகாயத்தின் எளிமையும் தார்மீக செயல்களும் மிகவும் போற்றத் தக்கது. கிரானைட் ஊழலுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர மறுத்த அன்றைய அரசு அவருக்கு செய்த துரோகம்.

  • @k.arumugam9863

    @k.arumugam9863

    7 ай бұрын

    உண்மை. திரு:சகாயம் அவர்களின் நேர்மை, துணிச்சல், இந்த மனிதர்கள் வரலாற்றில் மறைக்கப் படுவது மனிதத்தின் வீழ்ச்சி!

  • @prabumg687
    @prabumg6877 ай бұрын

    பொன் மாணிக்கவேல் அவர்களின் நேர்மையை சந்தேகிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது அனைவரும் அறிந்ததே

  • @ponmariappanv5032
    @ponmariappanv50327 ай бұрын

    பொன்மாணிக்கவேலை டி என் பி சி தலைவராகநியமிக்கனும்

  • @raaji_lk
    @raaji_lk7 ай бұрын

    திரு.பாண்டியன் அளித்த நேர்காணல்களில் மிக சிறந்த நேர்காணல் இது. துணிச்சலாக ஒளிபரப்பு செய்த ஆகாயம் தமிழ் சேனலுக்கு பாராட்டுக்கள்.

  • @Music_love170

    @Music_love170

    7 ай бұрын

  • @user-or6pd8zf4o

    @user-or6pd8zf4o

    7 ай бұрын

    Super

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x7 ай бұрын

    🙏பாண்டியன் ஒரு இரும்பு மனிதன் அஞ்சா நென்ஷன் பல்லாண்டு வளமுடன் வாழ்க

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc7 ай бұрын

    திரு பொன் மாணிக்கவேல் அவர்களை ஒரு திருமணத்தில் சந்தித்தேன் அவரது பேச்சு மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருந்தது அவரது பணி தமிழ்நாட்டிற்கும் மிகவும் அவசியமானது சிலை கடத்தல் பிரிவில் மேலும் வெற்றி பெற வாழ்த்தும் நெஞ்சம்

  • @kumaresansellapilllai

    @kumaresansellapilllai

    7 ай бұрын

    0:36

  • @muruganprt1135

    @muruganprt1135

    6 ай бұрын

    மாண்புமிகு என்ற பெயருக்கு திரு பஒன்மஆணஇக்கவஏல் ஐயா தான்...அவருக்கு மக்கள் சேவையில் அதிகமாக நேரம் செலுத்தவேண்டிய இருந்ததால்..அவர...நாணும் புரிஞ்சிக்குல...நான் பார்த்ததில் மாண்புமிகு....என் சொல்ல தோன்றுவது அவர் மட்டுமே... வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மாமனிதர்..,இரண்டாம் காமராசர்ன்னு கூட நான் சொல்லுவேன்....மீண்டும் ஒருமுறை பார்த்து நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்....இன்னும் சொல்லனும்னா...எனக்கு இன்னோரு குலசாமின்னு கூட சொல்லுவேன்....அந்த யூனிபார்ம்....இவரு போட்டதால் பெருமையடைந்து.,.என்றே சொல்லலாம்....அவர் சேலம் மாவட்டத்தில் பேராக் இருக்கும் போது...நான் நேரில் பார்த்தேன்...அண்ணன் பாண்டியன் சொன்னது போல....சத்தியமாக....பேயர் எப்படி வச்சாங்க ஓ தெரியல....என் குல சாமி பெயருக்கு தகுந்த மாதிரியே .....மறக்க முடியாது சார்...

  • @rajadurai8067

    @rajadurai8067

    2 ай бұрын

    அவர் ஓய்வு பெற்று விட்டார்.

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk7 ай бұрын

    சிறப்பாக இருந்தது உங்களது நேர்காணல்

  • @sampathkumar-hw4rl
    @sampathkumar-hw4rl7 ай бұрын

    சார் நூத்துக்கு நூறு உண்மையை சொல்லிட்டீங்க நான் ஒரு போலீஸ் ஃபேமிலி சார் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சார்

  • @kaliswaran5880

    @kaliswaran5880

    7 ай бұрын

    😂😂😂இவர் உண்மை சொல்கிறாரா?😂 sp க்கு inspector ஐ dismiss பண்ண அதிகாரம் இருக்கா? 😂 இவர் சொல்கிறார்.எந்த அரசு ஊழியரையும் அரசாங்கம் நீதிமன்றம் தவிர யாரும் dismiss செய்ய முடியாது.😂

  • @Gayathri19942

    @Gayathri19942

    7 күн бұрын

    ​@@kaliswaran5880yes suspend pannalam dismiss panna mudiyathu

  • @velpandi8758
    @velpandi87587 ай бұрын

    பொன் மாணிக்கவேல் தமிழ் கடவுள்

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan41567 ай бұрын

    பொன்மாணிக்கவேல் மிகவும் நேர்மையான அதிகாரியான அவர் நேர்மை நாணயம் உண்மை சத்தியம் சார்ந்த பச்சை தமிழன் . .அவனை அவமானப்படுத்த இந்த திராவிட இயக்கம் தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான செயல்பாடு ந.அனைத்து தமிழனும் அவருக்கு பக்க பலமாக இருக்கவேண்டும்

  • @Subaara08
    @Subaara086 ай бұрын

    Honourable police officer Mr. Pon manikkavel former IG sir is a honest man 👍🙏

  • @P.maruthupandian
    @P.maruthupandian7 ай бұрын

    அய்யாவின் நேர்மை

  • @muralib1857
    @muralib18577 ай бұрын

    we. SUPPORT ponMANIKKAVEL. AND STRAIGHT FORWARD OFFICIALS. THANK YOU PANDIAN SIR.

  • @sekarv8234
    @sekarv82347 ай бұрын

    Ponmanikavel is a honest police officer

  • @gsbotgaming7191
    @gsbotgaming71917 ай бұрын

    மாணிக்கவேல் தமிழ்நாட்டின் மாணிக்கம் நேர்மையான மனிதர் அரசு ஊழியர் யார் சொல்லுங்கள்

  • @Music_love170

    @Music_love170

    7 ай бұрын

  • @deivasigamani7399

    @deivasigamani7399

    7 ай бұрын

    Zee​@@Music_love170 ,❤❤😅😅

  • @SureshKumar-gu4mj

    @SureshKumar-gu4mj

    7 ай бұрын

    God bless you sir

  • @SureshKumar-gu4mj

    @SureshKumar-gu4mj

    7 ай бұрын

    Thiruttu dravidam irukkum varai TN uruppadaathu

  • @prasannaganesh1775

    @prasannaganesh1775

    3 ай бұрын

    😂😂😂😂😂

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz7 ай бұрын

    உணமையானவர் எவன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அவரை பற்றி எங்களுக்கு தெரியும் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும்

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty7 ай бұрын

    கருர் பற்றி நீங்கள் சொல்வது 💯 💯 சதவீதம் உண்மை ஜெய் ஹிந்த்,

  • @DB-tl3uk
    @DB-tl3uk7 ай бұрын

    Only a person like PON MANIKAVEL is fit to be the CM OF TAMILNADU. ENOUGH OF THIS CORRUPT GOVERNMENT

  • @user-ni8tl6lh6i
    @user-ni8tl6lh6i7 ай бұрын

    ஐயா மிக்க நன்றி என் வாழ்வில் முக்கியமான காணொளி பாண்டியன் ஐயா நன்றி

  • @alagesanalagesan9
    @alagesanalagesan97 ай бұрын

    திரு. பொன்மாணிக்க வேலுக்கு இருக்கும் அதே தைரியமும், அறிவும் திரு. பாண்டியனுக்கும் இருக்கிறது.

  • @velpandi8758
    @velpandi87587 ай бұрын

    மாணிக்கவேல் தமிழ்

  • @ragupathi408
    @ragupathi4086 ай бұрын

    100% true

  • @Subaara08
    @Subaara086 ай бұрын

    Vaazhga Mr. Pandiyan sir 👍🙏

  • @PndrranghanathPndrrangha-uq5tt
    @PndrranghanathPndrrangha-uq5tt7 ай бұрын

    A greatest tamilan pon manickavel I salut for. Pomanickvel

  • @rajendraps7981
    @rajendraps79816 ай бұрын

    HE IS A GEM I KNOW HIM PERSONALLY..

  • @gopalsivalingam1004
    @gopalsivalingam10047 ай бұрын

    Pandayan sir correct news

  • @k.arumugam9863
    @k.arumugam98637 ай бұрын

    பொன் மாணிக்கவேல் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அண்ணாமலை. நேர்மையில். முதல் முறையாக உங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட்!

  • @rajadurai8067

    @rajadurai8067

    2 ай бұрын

    உன் நொன்னாமலை அரசியல் சாக்கடையில் உழலும் பன்றி

  • @hariharmoorthy9390

    @hariharmoorthy9390

    2 ай бұрын

    Annamalaiyum ivarum onnua avana maathiri merati commission vaangitu yogiyan maathiri nadaikala😅

  • @uthayathasandhasan1430

    @uthayathasandhasan1430

    Ай бұрын

    ​@@rajadurai8067. உண்மையைஉருதியாகசொன்ன. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @gowthamanantony8982
    @gowthamanantony89827 ай бұрын

    இந்த காணொளியை பார்க்கும் தமிழக இளஞர்கள்...இந்நாட்டின் நிலையை புரிந்து கொள்வதுடன்.! குறிப்பாக பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சமுதாயம் தவத்தில்,அறத்தில் ஈடுபடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..../

  • @rbalaji6328
    @rbalaji63287 ай бұрын

    pandian is Raja pandian very very bold and perfect in his speech well done sir

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x7 ай бұрын

    பாண்டியன் அய்யா வணக்கம் அய்யா பொன்மணிகவேல் அய்யா அவர்களின் நேர்மையை உலகத்திக்கு சொன்னதிற்கு நன்றி கருங்காளி போலீஸ் மட்டும் வருத்தப்படும்

  • @msdkmk6353
    @msdkmk63537 ай бұрын

    உண்மையான செய்தி-வாழ்த்துக்கள்

  • @dhanasekarana4065
    @dhanasekarana40657 ай бұрын

    Super Pandian sir.. தமிழர் தான் புரிந்து கொள்ள வேண்டும் 👍👍🔥💥💯💯💯🔥🔥🔥

  • @udayahema8417
    @udayahema84177 ай бұрын

    Excellent sir. Hatsoff

  • @kumargiri7714
    @kumargiri77147 ай бұрын

    வாழ்த்துக்கள் சார்

  • @arulsamy3650
    @arulsamy36506 ай бұрын

    இந்திய நீதிமன்றம் நல்ல முறையில் வேலைசெய்தவர்களை அவர்கள் மேல் வழக்கு இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்

  • @ArjunArjunan-gp8dz
    @ArjunArjunan-gp8dz7 ай бұрын

    Sir your speech 👍👍👍👍 1000 % truth

  • @ytfrancis
    @ytfrancis7 ай бұрын

    What Mr. Pandian says is statement of facts whether it is any State Government or it is Union Government at New Delhi. Having lived in Delhi for more than 4 decades I can say with determination. Thanks for his brave exposition.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran84176 ай бұрын

    Ponmanikkavel ponpondra manithar,avarudaya panimigavum super,yaarum kurai sollamudiyaathu,by Naattaraayan

  • @malaisamyamm1510
    @malaisamyamm15107 ай бұрын

    உன்மை ஒரு நாள் வெற்றி பெறும் ஜெய் ஹிந்த்

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham64817 ай бұрын

    Pandian tells lot of truths to the public.

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo7 ай бұрын

    ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியருக்கு 50 லட்சம் லஞ்சம் வாங்கி இருக்கேன் திமுக அரசு

  • @ramalingamk9152
    @ramalingamk91527 ай бұрын

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-kv5mf7sr2s
    @user-kv5mf7sr2s7 ай бұрын

    Sir God bless u pandian

  • @vimalkumarv7351
    @vimalkumarv73517 ай бұрын

    Real life honest person and honourable person mr.ponn maanikavel proud of thamizhan and our exception he came to political and service to Tamil peoples

  • @kumarperam2139
    @kumarperam21397 ай бұрын

    அருமை அருமை ஐயா

  • @rajakumardurairaj3443
    @rajakumardurairaj34437 ай бұрын

    இன்னைக்கு தான் ஓரளவுக்கு உண்மை இருக்கு ..வாழ்துகள் வாரத்துக்கு ஒரு பேட்டி குடுங்க போதும் இந்தமாதிரி..,,

  • @vsubramanian1921
    @vsubramanian19217 ай бұрын

    Super👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @truthalwayswinss
    @truthalwayswinss7 ай бұрын

    Very bold speech of yours goose bumping. Ippadi Oru bold man pakkala Sami.

  • @user-sv1ly4dt2q
    @user-sv1ly4dt2q7 ай бұрын

    சிவபக்தருக்கு சோதனைதான் வாழ்கை ஆனால் அவறேசிவன்

  • @sekartheboss3447
    @sekartheboss34477 ай бұрын

    Super sir

  • @krishnamoorthyb1865
    @krishnamoorthyb18657 ай бұрын

    Pandian sir u are also sincere person very very nice u explained very clearly poon Monika vel real hero 100 like poonmanickavel need for Tamilnadu and God faith person I salute the officer for India one Lakhs officers we need to change

  • @msakkhan3279
    @msakkhan32797 ай бұрын

    PATEL and MARWADI block listed in America

  • @nallathambipanjalingam6127
    @nallathambipanjalingam61277 ай бұрын

    Super Ayya.....

  • @aarokiaraj4652
    @aarokiaraj46527 ай бұрын

    நேர்மையான அதிகாரி

  • @sangeethan1163
    @sangeethan1163Ай бұрын

    ஐயா, உங்களுக்கு ஒரு கோடி சல்யூட்.உண்மையை மறைக்காமல் துணிச்சலாக கூறியதற்கு.வாழ்க பல்லாண்டு.இளைய சமுதாயம் அரசியலை பற்றி தெரிந்து கொள்ள உங்களை போன்றவர்களின் உரையாடல் மிக முக்கிய பங்கு வகிக்கும்.வளர்க உம் பணி.வாழ்த்துக்கள் ஐயா.

  • @kamarajs1541
    @kamarajs15417 ай бұрын

    சிறப்பு

  • @sahayarajraj7847
    @sahayarajraj78477 ай бұрын

    Welcome to the tamil tiger panidian Excellent speak thank you sir

  • @jamesm6603
    @jamesm66037 ай бұрын

    Tru talk sir.

  • @thisaipandianlakshmananope1880
    @thisaipandianlakshmananope18807 ай бұрын

    Hon'ble பொன்மாணிக்கவேல் truly honest

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat77617 ай бұрын

    👍

  • @sowmiyamagathsaye5449
    @sowmiyamagathsaye54496 ай бұрын

    💯

  • @sivasamik6899
    @sivasamik68997 ай бұрын

    Violation of yuddha dharma. We are believe to hope judicial system. God bless to Ayya PonManikkavel. Each and every youth roll model is ponmanikkavel.

  • @Kandasamy7
    @Kandasamy77 ай бұрын

    4:51 இந்திய தேசம் என்பது தமிழர்கள் மண், தமிழ் நாடு என்பது இந்திய நிலப்பரப்பு தான் என உங்களை போன்று இன்னும் பலர் ஊடகத்தில் உறுதியாக பேசவேண்டும்.

  • @balasubramania5287
    @balasubramania52877 ай бұрын

    Great salute to sir.Real position of our life.

  • @user-jv3zp2xs2s
    @user-jv3zp2xs2s7 ай бұрын

    Super speak

  • @davidh7413
    @davidh74137 ай бұрын

    Good speach keep it up and God bless you👍

  • @youme9444
    @youme94447 ай бұрын

    Good information

  • @s.moorthy3835
    @s.moorthy38357 ай бұрын

    Super speech..well understand about society..😊

  • @vikneswararajaparanjothy5810
    @vikneswararajaparanjothy58106 ай бұрын

    Thanks!

  • @anandanthechinamoorthy9949
    @anandanthechinamoorthy99497 ай бұрын

    பழம் கொடுக்கும் மரத்திற்கு தான் கல்லடி கிடைக்கும். அதுபோலவே நேர்மையான மாணிக்க வேலுக்கும் விமர்சனத்திற்கு குறைவில்லை.

  • @rajendrank9585
    @rajendrank95857 ай бұрын

    Thamizha thamila pandian sir,really u r valum periyarin sindhanaiyai parappukireerkal.savukku ru savukirakki enbhadai ungalin moolam arindhukonden.nandri.

  • @vishwaan3214
    @vishwaan32146 ай бұрын

    Pandian sir nala news kondu vararu inum neraya ethir pakurom sir nala visayatha society ku kondu varinga

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq7 ай бұрын

    Iyya ponmanikkavel I great

  • @srameshsramesh7967
    @srameshsramesh79676 ай бұрын

    பொன் மாணிக்கவேல் சார் தலைமையில் அறநிலைத்துறையை விளக்கமுத்தால் அடித்து வெளியே விரட்டி இருக்கும் அனைத்து கோவில்களையும் சீரமைத்து ஒழுங்குப்படுத்தி வழிநடத்த அந்தந்த பகுதி தேர்ந்தெடுத்து ஒப்படை இது சரியாக செயல்படுகிறதா அதற்கு ஒரு குழு கோவில் வருமானம் கோவில் செலவுக்கு போக மீதம் இந்துமத வளர்ச்சிக்கும் இந்துத்துவா வீர தீர செயல்பாட்டுக்கும் செலவிட வேண்டும் பாரத நாட்டின் ஒருவர் இந்துவும் நான் இந்து என்ற பெருமை கொள்ள வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

  • @rajadurai8067

    @rajadurai8067

    2 ай бұрын

    டேய் லூசு சங்கி பயலே

  • @srinivasank5744
    @srinivasank57447 ай бұрын

    Govt should take action.

  • @gopalanjayaraman1933
    @gopalanjayaraman19337 ай бұрын

    Such a Daring Pandian Sir....please live long life and this politicians won't change ..you need to take care ofnurself

  • @mohamedyasar8861
    @mohamedyasar88617 ай бұрын

    Sir Amar Singh pathi video podunga

  • @sivakumarsundar7090
    @sivakumarsundar70904 ай бұрын

    100% TRUE

  • @user-oc1to7dq9t
    @user-oc1to7dq9t3 ай бұрын

    Sir you are really great giving about Nambi Narayan case Nobody brings that Truth LongLive. Tamila Tamila sir

  • @karunakarant1574
    @karunakarant15743 ай бұрын

    Pandian sir said all of truth.for family most of officials not taking appropriate action against criminals.if taken undesirable action taken by them through corruptive officers and potics and said by Pandian sir gang.great salyut to sagayam sir ponmanickaveel sir and said by all straight forward officers pandiansir.

  • @desinghk3810
    @desinghk38107 ай бұрын

    Timely.yes.

  • @anandakumar8244
    @anandakumar82447 ай бұрын

    🇮🇳

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan41567 ай бұрын

    ஆட்சியாளர்கள் ,துறை சார்ந்த அமைச்சர் தமிழன் அல்லவே

  • @gsbotgaming7191
    @gsbotgaming71917 ай бұрын

    தாம்பரத்தில் மாநகராட்சி பக்கம் திருப்புங்கள் உங்கள் பார்வையை cm வந்தால் சாலை செப்பனிடப்படுகிறது சாலை ஆக்கிமிப்புகள் அகற்றப்படுகிறது

  • @VV-tf8wq

    @VV-tf8wq

    7 ай бұрын

    கமிஷ்னர் நேர்மையானவர் அவரிடம் புகார் சொல்லுங்கள்.

  • @positivepraveen9141
    @positivepraveen91417 ай бұрын

    ❤❤❤❤

  • @ramang5400
    @ramang54007 ай бұрын

    My view is that we should speak about both good and bad the British did to this country, eventhough bad done will be more

  • @sridarprabhu2352
    @sridarprabhu23526 ай бұрын

    Super thala 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @nagadevanmuthu8978
    @nagadevanmuthu897825 күн бұрын

    Ponmanickavel.l P.s.is.one.of The Best.honest .officer.in.india

Келесі