சர்க்கரை உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி இருதய நோயின் அறிகுறியா ? Frozen shoulder | Dr.Sivaprakash

சர்க்கரை உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி இருதய நோயின் அறிகுறியா ? Frozen shoulder | Dr.Sivaprakash
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
Rudratsha Diabetes Center (R D Center) & Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Google Map: bit.ly/2Qm4LIj
M:+91 9597260630
M:+91 8681923939
What’s up: bit.ly/3adj34b
Our Centers: Sathyamangalam | Pollachi
E-Mail:rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabetescenter.com
Follow us on Social Media @
KZread: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
KZread Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
+91 9943707006 +91 9943707009
#drsivaprakash #frozenshoulder #shoulderpain #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
Video Courtesy: www.pexel.com

Пікірлер: 135

  • @AshokKumar-lc3nf
    @AshokKumar-lc3nf Жыл бұрын

    நீங்கள் சொல்வது போல் எனக்கு தொல்பட்டை ஜாயின்ட் இப்படித்தான் உள்ளது நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு தெரிகிறது

  • @vasanthathirunavukkarasu7259
    @vasanthathirunavukkarasu72592 жыл бұрын

    சார் நீங்கள் ஒரு தெய்வம்

  • @udayakumaris5556
    @udayakumaris55562 жыл бұрын

    Thanks Doctor... 🙏 Sugar இருந்தா இந்த மாதிரி எல்லாம் வரும்ன்னு இப்ப தான் சார் தெரியுது... உங்க பதிவுகளை பார்த்து தான் தெளிவு பெறுகிறோம்.. நன்றிகள் பல 🙏

  • @estherranit

    @estherranit

    Жыл бұрын

    🎉 2D

  • @revathimurugan433
    @revathimurugan4332 жыл бұрын

    எனக்கு நல்ல நேரத்தில் இந்த பதிவு உதவியது இந்த பதிவு உங்களுக்கு நன்றி டாக்டர்

  • @user-iw8xe3ss1w

    @user-iw8xe3ss1w

    4 ай бұрын

    1q5

  • @govindevi
    @govindevi12 күн бұрын

    நல்ல தகவல் அளித்தமைக்கு மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @josephinethayalan6570
    @josephinethayalan65702 жыл бұрын

    Very valuable information Dr.Thank you a lot

  • @lokanathd3734
    @lokanathd37342 жыл бұрын

    Thank you Dr. It's useful. I have experienced it. 🙏

  • @manakumar1309
    @manakumar13092 жыл бұрын

    Useful information doctor. Thanks

  • @apciba6603
    @apciba66032 жыл бұрын

    Fantastic information sir. Thank you very much sir.

  • @baranirajan7293
    @baranirajan72932 жыл бұрын

    சார், frozen shoulder, டாக்டர் patient க்கு உடலில் தேவையான இன்சுலின் இருந்தும் , இன்சுலின் sensitivity குறைவாக உள்ளவர்களுக்கு தேவை இல்லாமல் அதிகம் கொடுக்ககூடிய gliptin (Vilda gliptin ,Teneligliptin ..Etc) போன்ற மாத்திரைகளால் இந்த கை தசை shoulder வலியை ஏற்படுத்தி விடுகிறது. இந்த கிளிப்டின் கணையத்தில் குளுகோகான் ஹார்மோன் சுரப்பை பல மணி நேரங்கள் தடுத்து விடுகிறது. இதனால் பசி வரும்போது இன்சுலின் ரத்தத்தில் குறையும் உடனை குளுகோகான் இல்லாததால் கல்லீரல் தேக்கிவைத்த கிளைகோஜனை குளுக்கோஸ் ஆக மாற்ற முடியால் போகிறது. எனவே low சுகர் வருகிறது, பசியே வருடகணக்கில் எடுப்பதில்லை.பட படபடப்பு தான் வரும். இரவும் 2 or 3 AM low sugar ஆகும், தூக்கம் கெடும் தினசரி 5 மணி நேரம் தூங்குவதே போராட்டம் ஆகிவிடும். வயிற்றில் ஆசிடிடி கூடும். கேஸ் டிரபிள் கூடும். லேசாக கண்ட்ரோலில் உள்ள வயிற்றில் ஆசிட்இல் உயிர் வாழும் H.பைலோரி என்ற கிருமிகயை தாண்டவமாடவிடும். இந்த கிருமி உடல் எடையை குறைக்கும். இதனால் வேற இல்லாத வியாதிகள் எல்லாம் வரும். நம்ம ஊரு 75 சதவீதம் 40 to 65 வயது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மெட்பார்மின் or மெட்பார்மின்+glimepride என்ற மாத்திரை யே போது மானது.(with நடைபயிற்சி,உடற்பயிற்சி, சாதத்தை குறைத்து காய்கறிகள் சுண்டல் போன்ற வற்றை சிறிது அதிகரித்து). (சுத்தமாக இன்சுலின் இல்லாதவர்கள் insulin ஊசியை போட்டு கொள்ள லாம்). இவற்றால் இந்த Frozen shoulder வரவாய்பே இல்லை என்பது என் அனுபவம் சார். Thanks.

  • @balakarunakaran9120

    @balakarunakaran9120

    Жыл бұрын

    வணக்கம். நான் அரபு நாட்டில் வேலை செய்கிறேன் எனக்கு சர்க்கரை 15 வருடமாக உள்ளது மாத்திரை எடுத்து வருகிறேன் 2 மாத காலமாக வலது முழங்கால் வேதனை இருந்தது மரு த்துவறை அணுக

  • @prakash1217
    @prakash1217 Жыл бұрын

    Very useful and clear explanation. Thank you doctor.

  • @ramamurthit7840
    @ramamurthit7840 Жыл бұрын

    பயனுள்ள அருமையான விளக்கம். மிகத் தெளிவாக விளக்குகிறீர்கள். மிக்க நன்றி.

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi83562 жыл бұрын

    Nice information. Thank you doctor

  • @radhamurthy6709
    @radhamurthy67092 жыл бұрын

    Thank u Dr.very good information.

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans49612 жыл бұрын

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @smartammakitchen5177
    @smartammakitchen51772 жыл бұрын

    நல்ல விளக்கம் sir மிக்க நன்றி

  • @vijivisu7913
    @vijivisu79132 жыл бұрын

    நன்றி டாக்டர்.

  • @padminivaradan2495
    @padminivaradan24952 жыл бұрын

    Useful information.thank u doctor

  • @raghunathan1799
    @raghunathan17992 жыл бұрын

    Useful information dr. Thank u

  • @theresasamela273
    @theresasamela2732 жыл бұрын

    Thank you dr for the clearity..

  • @umakuttym8900
    @umakuttym89002 жыл бұрын

    Ur information are very much thankful sir. All information are our eye opening related diabetes. Tq sir.👌👌👌🙏🙏🙏

  • @varatharajanmunuswamy8499
    @varatharajanmunuswamy84992 жыл бұрын

    Very good explanation. Sir.

  • @rajaram4019
    @rajaram401910 ай бұрын

    Great information Dr and thanks a lot 🙏

  • @jagannathank2806
    @jagannathank28062 жыл бұрын

    Super useful information Dr.

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth15522 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram68778 ай бұрын

    சிறப்பான விளக்கம்

  • @mselvammadurai9176
    @mselvammadurai9176 Жыл бұрын

    Thanks for you 🙏

  • @ramasamydicson2972
    @ramasamydicson2972 Жыл бұрын

    பயனுள்ள தகவல் டொக்டர்

  • @jreni4468
    @jreni44682 жыл бұрын

    🙏🙏🙏 so much Dr God bless you Abundantly

  • @faticsjb5961
    @faticsjb59612 жыл бұрын

    Thank you so much.

  • @manujlaarun6351
    @manujlaarun63512 жыл бұрын

    God bless you with all blessings sir 🙏🙏

  • @subbum6352
    @subbum6352 Жыл бұрын

    Clear explanation.

  • @arivazhaganramasamy3145
    @arivazhaganramasamy314512 күн бұрын

    நல்ல பதிவு நன்றி அய்யா 🎉

  • @vanivarman5259
    @vanivarman52592 жыл бұрын

    நல்ல விளக்கம் நன்றி

  • @kanagakanaga7859
    @kanagakanaga78592 жыл бұрын

    Tq Sir ur all videos very usfull for every all diab patient

  • @kalyanib1757
    @kalyanib17578 ай бұрын

    நல்ல விளக்கம் ஐயா

  • @lakshmir4579
    @lakshmir45792 жыл бұрын

    V.useful informations Dr.

  • @shanthiganesan4283
    @shanthiganesan42832 жыл бұрын

    அருமையான விளக்கம் சார் ரொம்ப நாள் சந்தேகத்திற்கு விளக்கம் கிடைத்தது சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @verginjesu7509
    @verginjesu75092 жыл бұрын

    நன்றி டாக்டர் 🙏

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna34902 жыл бұрын

    SUPER THANK YOU

  • @vijayabharathi1508
    @vijayabharathi15082 жыл бұрын

    Thank you so much doctor

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன் 🌷🌷🌷🌷🌷

  • @subbulakshmitr2014
    @subbulakshmitr20142 жыл бұрын

    Nice explaination sir

  • @padmarajagopal1504
    @padmarajagopal1504 Жыл бұрын

    Thank you sir This video is very useful sir. God bless you sir

  • @sureshbabu-mj3mi
    @sureshbabu-mj3mi Жыл бұрын

    நன்றி டாக்டர்,

  • @faticsjb5961
    @faticsjb59612 жыл бұрын

    Very useful

  • @tamild4307
    @tamild430711 ай бұрын

    நன்றி அருமையான விளக்கம் டாக்டர்🙏🙏🙏

  • @arumumugam4568
    @arumumugam4568 Жыл бұрын

    அருமை ஐயா நல்லதெநடக்குட்டும் அருமையானதகவல் நன்றி ஐயா 🙏❤️👍 வாழ்த்துக்கள் ஐயா நல்லதெநடக்குட்டும் ❤️

  • @rajaram4019
    @rajaram40199 ай бұрын

    Very nice information 🙏

  • @andestan3220
    @andestan322021 күн бұрын

    மிக்க நன்றி Dr.

  • @baskaranbaas3890
    @baskaranbaas38902 жыл бұрын

    நன்றி டாக்டர்.....

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj2802 жыл бұрын

    Thanks Dr...

  • @friedchicken8579
    @friedchicken85792 жыл бұрын

    useful tks doctor

  • @shankarm2216
    @shankarm221611 ай бұрын

    நன்றி அய்யா

  • @veliahodegard368
    @veliahodegard3682 жыл бұрын

    Thank you doctor 🙏

  • @noorjahanyounus188
    @noorjahanyounus1882 жыл бұрын

    நன்றி ஐயா

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah36152 жыл бұрын

    Thank you Doctor from Sri Lanka

  • @michaelsoosai4209
    @michaelsoosai42092 жыл бұрын

    Thank you sir 🙏🙏

  • @ganeshbr8345
    @ganeshbr83452 жыл бұрын

    Thank you

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj38793 ай бұрын

    Thank You Sir.

  • @sureshthangaraj7031
    @sureshthangaraj703123 күн бұрын

    நன்றி டாக்டர்🎉🙏

  • @chandraramachandran1742
    @chandraramachandran17422 жыл бұрын

    Thanks dr.

  • @gracemarian5076
    @gracemarian507626 күн бұрын

    நன்றி டாக்டர்

  • @nathiyap5254
    @nathiyap52542 жыл бұрын

    Thank you Dr sir

  • @jayanthimanisamy6454
    @jayanthimanisamy64548 ай бұрын

    Very very thanks sir

  • @KalpuSiva
    @KalpuSiva2 жыл бұрын

    Thank u doctor 🙏💐🙏

  • @rajalekshmib2264
    @rajalekshmib22642 жыл бұрын

    Thank you doctor

  • @Hari-fi5ev
    @Hari-fi5ev2 жыл бұрын

    Thank you sir🙏🙏🙏🙏🙏

  • @rajendranrajendrangovindasamy
    @rajendranrajendrangovindasamy Жыл бұрын

    super sir nice speech

  • @parthipankvp9998
    @parthipankvp99983 ай бұрын

    நன்றி சார் 🙏

  • @megalamegala6742
    @megalamegala67424 ай бұрын

    நன்றி sir

  • @thamizharasiselvam4121
    @thamizharasiselvam4121 Жыл бұрын

    Thanks

  • @sowpakkiyawathigurusamy4649
    @sowpakkiyawathigurusamy4649 Жыл бұрын

    Thank you sir

  • @demitamil4156
    @demitamil4156Күн бұрын

    Thank you Dr.

  • @umakanthyc3982
    @umakanthyc3982Ай бұрын

    Thank you Doctor

  • @kokilaramakrishnan9833
    @kokilaramakrishnan98333 ай бұрын

    Thanks doctor 🎉

  • @nilosiv6789
    @nilosiv6789 Жыл бұрын

    Hi Doctor, Thank you very much 🙏 For your videos. They are very useful! I always watch them! I am a diabetic for many years. I am a Canadian 🇨🇦🇨🇦 I follow your useful information! Thanks 🙏

  • @nilosiv6789

    @nilosiv6789

    Жыл бұрын

    My name is Sivasothilingam! SivapirAgasam. Like Dr.sivapirgash

  • @jayanthimanisamy6454
    @jayanthimanisamy64548 ай бұрын

    Very very super sir

  • @DhanaLakshmi-gn1pp
    @DhanaLakshmi-gn1pp7 ай бұрын

    சூப்பர் சார்

  • @almightygod105
    @almightygod105Ай бұрын

    Super sir.... I love u so much ur speech

  • @astymini4035
    @astymini40352 жыл бұрын

    நன்றி வணக்கம் ஐயா ❤🌹

  • @kanagakanaga7859
    @kanagakanaga78592 жыл бұрын

    Tq

  • @janaki-on7ki
    @janaki-on7ki Жыл бұрын

    Very useful information, thank you sir

  • @margretantony3928

    @margretantony3928

    Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @thamejabanus3449
    @thamejabanus34492 жыл бұрын

    Romba thanks sir my husband suffering this problem.i got clarification

  • @mariyachannel9827
    @mariyachannel9827 Жыл бұрын

    Romba thanks sir enga amma ku i tha problem iruku avaga romba payanthutaga heart problem vanthu irukumonu but ithu frozzen pain clear ah explain paniga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aninavincent4550
    @aninavincent45503 ай бұрын

    Nanri

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam61692 жыл бұрын

    Sir Nice Explanation, but generally at what Sugar level a patient will face this peri arthritis or frozen shoulder complication?

  • @vikckyselvy3204
    @vikckyselvy3204 Жыл бұрын

    Thanks doctor Endaku mukeyamana massage 🙏👍

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan34362 жыл бұрын

    Arumy .sir.

  • @kavithak9002
    @kavithak90022 жыл бұрын

    Good evening sir.unga video ellam nalla useful ah iruku sir.enakku diabetic 15 yrs ah iruku.ippo one year ah ennoda leg la nerves elukudhu.2 leg um madichu ukkara mudiyala.samana poda mudiyala.idhukku physiotherapy dr pakkalam anu alunga sir pls,pls,pls

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban42742 жыл бұрын

    I am under the impression that..I have heart problems due to shoulders pain. Now I am clarified with your fruitful explanation Doctor. Thanks a lot Doctor 🙏🙏🌹🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy14102 жыл бұрын

    Physiotherapy செய்தும் யோகா செய்தும் தற்போது ஓரளவு சரியாகிவிட்டது

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi14192 жыл бұрын

    Recently Iam suffering from this shoulder pain U r explanation is very useful Thank u Dr.

  • @kanjanamaala9610
    @kanjanamaala96102 жыл бұрын

    Iya enakku periarthritis erukkiradu vungal advice vubayogamavulladu nanri

  • @santhakumari199
    @santhakumari1992 жыл бұрын

    👌👍🙏🙏🙏

  • @padmapriya2643
    @padmapriya26432 жыл бұрын

    🙏

  • @shyamsurenthar23
    @shyamsurenthar232 ай бұрын

    நல்ல பதிவு மிக்க நன்றி - மருத்துவர் ஒரு தெய்வம் போல் தான் சிலர் அதை துரோகம் செய்து பாவ முட்டை வம்சத்துக்கு தேடி சேர்கிறார்கள்.

  • @prabuajith1992
    @prabuajith19922 жыл бұрын

    Stem cell therapy can cure type1 diabetes please explain sir

  • @swaduocutetwins1827
    @swaduocutetwins18272 жыл бұрын

    sir,I feel pain in my upper left hand for over 3 years occasionally with milder effect.i am taking medicines for sugar(fluctuations high and low). I fixed one stent two months ago. pl advise a treatment. whether consultation with physiotherapists. (not pain in my left shoulder or joints)

  • @jaklinvijay8309
    @jaklinvijay8309 Жыл бұрын

    Thellivana vilakkam nanri maruthuvar Iyya

Келесі