Car Routine check up Tips - தமிழில்| car engine maintenance tips tamil

Пікірлер: 1 500

  • @manilic3531
    @manilic3531 Жыл бұрын

    என் 40 ஆண்டு கால டிரைவிங் அனுபவத்தில் இதுப்போன்ற தகவல்களை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியது கிடையாது அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @SathishKumar-nj3gs

    @SathishKumar-nj3gs

    Жыл бұрын

    Good review. Thanks.

  • @nanthakumarc562

    @nanthakumarc562

    Жыл бұрын

    நல்ல தகவல்கள்.நன்றி ராஜேஷ்

  • @DineshKumar-bu9we

    @DineshKumar-bu9we

    Жыл бұрын

    Super anna..thanks 🎉

  • @PrakashSingh-bh2vb

    @PrakashSingh-bh2vb

    Жыл бұрын

    ​@@rajeshinnovations bro உங்களுக்கு எந்த ஊர்

  • @5470am
    @5470am Жыл бұрын

    முழுமையாக ஒரு நொடியும் கவனம் சிதறாமல் பார்க்க வைத்தது உங்க வீடியோ..... சிறப்பாக இருந்தது.... 🌹🌹🌹🌹🌹மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @raviravi-rk6wp
    @raviravi-rk6wp Жыл бұрын

    உங்கள் பதிவு மிகவும் முக்கியமானதாகும் இது எங்களுக்கு மிகவும் உபயோக இருந்து நன்றி நண்பரே 🙏🏻

  • @Vayyal
    @Vayyal Жыл бұрын

    1.Engine Oil - Mineral oil 4000 to 5000 kms , Synthetic oil 8000 to 10000 (* Hill Station differ) 2.Coolant - 20000 kms * 3.Battery 4.Break oil - 30000 kms * 5.Windsheild Washer 6.Viper Blade 7.Gear oil- 25000 to 30000 kms * 8. Fan Belt 9.Tyre pressure

  • @vinothbala3210

    @vinothbala3210

    Жыл бұрын

    How 2 invent mineral or synthetic oil ?

  • @alagappansockalingam8699

    @alagappansockalingam8699

    Жыл бұрын

    Smoke ( சைலன்சர்) கலரை மறந்து விட்டீர்கள் தலைவா. புகை யின் தன்மை மிக முக்கியம் அல்லவா ?

  • @ArunKumar-rw9nl

    @ArunKumar-rw9nl

    Жыл бұрын

    My car using monthly 500kms how many months after change oil

  • @manikandanperumal1785

    @manikandanperumal1785

    Жыл бұрын

    Kkkk

  • @galattakudumbamshakthipree5207

    @galattakudumbamshakthipree5207

    Жыл бұрын

    Super

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam2 жыл бұрын

    கார் வைத்திருக்கும் அனைவரும் ஒரு முறையேனும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு கானொளி💐💐வாழ்த்துக்கள் சகோ💐💐

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏

  • @vignesha4143

    @vignesha4143

    2 жыл бұрын

    ​@@rajeshinnovations

  • @draja9185
    @draja91852 жыл бұрын

    மிக மிக தெளிவான தமிழில் நல்ல பயன் உள்ள செய்திகள் அருமை நன்றி👌🤝🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 Жыл бұрын

    கார் வைத்து நண்பர்கள் தம்பி அவர்கள் கூறிய கருத்து மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    👍👍👍

  • @sibe7746
    @sibe7746 Жыл бұрын

    மிக தேவையான விடயங்களை மிக சாதாரணமாக பதிவிட்டு இருக்கிறார். வாழ்த்துகள்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍 kzread.info/dron/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @vivekanandan1916
    @vivekanandan191611 ай бұрын

    Mr.Rajash, I am driving since 1960. This is the 1st time I heard a well documented explanation. Thank you once again Mr.Rajesh.

  • @prakashp8683
    @prakashp86832 жыл бұрын

    வணக்கம் சார் மிக அருமை ஒவ்வொன்றையும் உரிமையாக விளக்கமாக கார் ஷோரூம் இல் கூட இப்படி சொல்ல மாட்டார்கள் மிக்க நன்றி சார்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝👍👍👍🙏🙏🙏

  • @manjulasivarajan7851
    @manjulasivarajan7851 Жыл бұрын

    நீங்கள் சொல்லும் பதிவுகள் அனைத்துமே மிகவும் அருமையான தகவல்கள் ... வாழ்க வளமுடன்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @Raj-mf1od
    @Raj-mf1od Жыл бұрын

    நல்ல மிகவும் பயனுள்ள தகவல் .அருமை Sir.

  • @dperumal8755
    @dperumal87552 жыл бұрын

    மிகவும் அருமையான விஷயங்களைச் பதிவு செய்து உள்ளீர்கள் உமது நல்ல கருத்துக்கள் மிக மிக சிறப்பு மிக்கது என்பதில் எந்த மாற்றமும் இல்லை மிக்க மகிழ்ச்சியுடன் தாங்களையும் மற்றும் தாங்கள் குடும்பத்தார்களையும் மணதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம் . . .

  • @daamu48
    @daamu482 жыл бұрын

    ஏராளமான தகவல்கள். நன்றியுடன்.

  • @rathinakumar9257
    @rathinakumar92577 ай бұрын

    நான் சமீப காலமாக‌ டிரைவிங் செய்து கொண்டிருக்கிறேன்.மிகமிக நல்ல பயனுள்ள மற்றும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றிகள்👍👍👍

  • @MrKchandru143
    @MrKchandru143 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள வீடியோ. தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்.

  • @kalaithasan
    @kalaithasan Жыл бұрын

    அற்புதமான விளக்கம் மற்றும் முக்கியமான தகவல். என்னை போன்ற சமீபத்தில் கார் வாங்கியவர்களுக்கு இது சிறந்த பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பா....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🙏🙏🙏

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp2 жыл бұрын

    ஆக மொத்தம் கார் வாங்குன செலவு வரும்ன்னு இப்பே நல்லா தெரியுது

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @raamnaath

    @raamnaath

    2 жыл бұрын

    உங்களுக்கு தேவைநா வாங்குங்க🙂

  • @spreadpeaceinthisworld6696

    @spreadpeaceinthisworld6696

    2 жыл бұрын

    S Bro

  • @boomeruncle

    @boomeruncle

    2 жыл бұрын

    @@raamnaath எனக்கு தேவை விட ஆர்வம் நால வாங்கினேன். செலவு தான் ஆனா எனக்கு விருப்பம் கார் ஓட்டுவது

  • @lionheart650

    @lionheart650

    2 жыл бұрын

    @@boomeruncle 😏

  • @kathamuthua7570
    @kathamuthua75709 ай бұрын

    வணக்கம் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது.முதல் முறையாக கார் பய ன் படுத்துபவர்களுக்கு இது வரபிரசாதம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @venkataramanan7219
    @venkataramanan7219 Жыл бұрын

    Very useful tips sir. Thank you. இதே மாதிரி நிறைய information வீடியோஸ் போடுங்க

  • @paperroast2065
    @paperroast2065 Жыл бұрын

    I am a beginner. Daily watching your videos and implementing in practical. Very useful sir. Thank you so much.

  • @ragunathanparthasarathi7498
    @ragunathanparthasarathi7498 Жыл бұрын

    Very important information for car owners, those who are not at all bothering about the regular maintenance, Thank you very much, all the best.

  • @arslaanvinu8329
    @arslaanvinu8329 Жыл бұрын

    Rombha thanks bro car vanga porom ipo dhan unga thagaval engaluku rombha useful ah iruku theriyadhavangaluku nala puriura mari clear ah solirukeenga thanks bro nala padhivu

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 Жыл бұрын

    தகவலுக்கு மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்

  • @ranjithn8053
    @ranjithn80532 жыл бұрын

    இவர் தரும் மற்ற விளக்கங்கள் மிகச் சரியானது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @aravindanr7942
    @aravindanr79422 жыл бұрын

    காரை பராமரிப்பது பற்றி வீடியோ இது வாரம் ஒரு முறை நாம் காரில் front bonnet உள்ள இன்ஜின் ஆயில் பிரேக் மற்றும் பேட்டரி வெளியே உள்ள வைப்பர் எப்படி பராமரிப்பது என்பது மிகவும் தெளிவாகும் விளக்கமாகவும் இந்த வீடியோ உள்ளது ரொம்ப நன்றி சார்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @saravanankirush
    @saravanankirushАй бұрын

    அருமையான காணொளி நண்பா.. புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி🎉

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 Жыл бұрын

    உண்மையிலே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் டிப்ஸ் மிக்க நன்றி

  • @anandmalligai4231
    @anandmalligai42312 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...சார்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @manickamdhayalan
    @manickamdhayalan Жыл бұрын

    Thanks Rajesh. Your videos are worth watching every second! Keep up your awesome work!

  • @immanuelp7343
    @immanuelp7343 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி Bro

  • @rajanraja8147
    @rajanraja8147 Жыл бұрын

    சூப்பர் சார் அழக தெளிவாக சொன்னாங்க. எல்லாருக்கும் பயனுள்ள தகவல் 👌👌👌

  • @devrajramaswamy
    @devrajramaswamy2 жыл бұрын

    தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி

  • @flowtech-yesuvadianrajanpa3110
    @flowtech-yesuvadianrajanpa3110 Жыл бұрын

    I learnt a lot bro. Nicely explained. Thanks for sharing us.

  • @Kulam2708
    @Kulam2708 Жыл бұрын

    அருமையான பயனுள்ள தகவல், நன்றி 🙏

  • @durai5751
    @durai57519 ай бұрын

    மிகவும் அருமையாக பதிவு நன்றி உங்கள் அனைத்து விடியோவும் சூப்பர் ராஜேஷ் அண்ணா😊 ❤

  • @shanmugamk7350
    @shanmugamk73502 жыл бұрын

    Well explained for maintenance and Alert to go with free mind, thanks

  • @karthikr2479
    @karthikr2479 Жыл бұрын

    Thank you Rajesh for the video.. helped me know and learn many things about car maintenance... 🙏👍

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan31824 ай бұрын

    நல்ல செய்தி அருமையாக உள்ளது.நன்றி

  • @ramiaha.ramiah5230
    @ramiaha.ramiah52309 ай бұрын

    அருமையான நிதானமாக புரிய வைத்தது மகிழ்ச்சி நன்றி🙏💕

  • @Aiding_Minds
    @Aiding_Minds Жыл бұрын

    Excellent Video. Very informative and the best learning i got today. Thanks so much!!

  • @aksami8288
    @aksami8288 Жыл бұрын

    கார் வைத்திருப்பவர் அனைவரும் பாதுகாக்க வேண்டிய அருமையான பதிவு. அன்புடன்,அ.கிருஷ்ணசாமி, கரூர்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Welcome 🤝🤝🤝 kzread.info/dron/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @user-dk3hs1zp6k
    @user-dk3hs1zp6k2 жыл бұрын

    வணக்கம் சகோ இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் .

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Жыл бұрын

    அருமையான பயனுள்ள தகவல்கள் சில தகவல்கள் தெரியாததையும் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 Жыл бұрын

    Very useful message for car maintenance , thanks.

  • @venkateshk2937
    @venkateshk2937 Жыл бұрын

    Very useful bro.god bless u for ur great efforts and clean explanation

  • @kathir.69
    @kathir.69 Жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு.நன்றிகள் பல.... .

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Жыл бұрын

    அருமையான பதிவு.மிகவும் உபயோக யான பதிவு

  • @shekarn5379
    @shekarn5379 Жыл бұрын

    Wonderful video, lots of useful information 👍 👌 👏 😀

  • @DNLearningBites
    @DNLearningBites Жыл бұрын

    Very informative, thanks 👍

  • @saravananr2035
    @saravananr2035 Жыл бұрын

    ஐய்யா தங்களது விளக்கம் மிகவும் உதவியாக இருந்தது நன்றி வணக்கம்

  • @rameshkumarkumar9752
    @rameshkumarkumar9752 Жыл бұрын

    மிக அருமையான பதிவு.மிக்க நன்றி

  • @rajeshk9512
    @rajeshk9512 Жыл бұрын

    Super Mr Rajesh bro. This is very useful tips for every driver. Thank u

  • @jayakumarb5954
    @jayakumarb5954 Жыл бұрын

    மிக்க நன்றி.என்45வருட டிரைவிங் அனுபவத்தில் உங்களைப் போன்று இவ்வளவு விளக்கமாக பொறுமையாக அருமையாக சொல்லிக் கொடுத்தவரில்லை நன்றி.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @kunathasmanickam

    @kunathasmanickam

    20 күн бұрын

    மிக அருமை(from srilanka)

  • @kmohanras
    @kmohanras Жыл бұрын

    அருமையான தகவல் நன்றி...

  • @venkatraman5602
    @venkatraman5602 Жыл бұрын

    Thank u so much sir.very useful.vazhgavalamudan.

  • @krishnamaharajan4266
    @krishnamaharajan4266 Жыл бұрын

    Nobody other than you explained in a practical/applicable way... your narration is of immense use to extend the life of a car..Long live Rajesh sir.. thank you 🎉

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🙏

  • @boopathim7899
    @boopathim7899 Жыл бұрын

    Thank you so much anna it's a useful massage for me learn how to use car and maintain..

  • @aloysiusbaradhavar7745
    @aloysiusbaradhavar7745 Жыл бұрын

    மிக தெளிவான விளக்கம் சகோதரரே

  • @dhandapanim3229
    @dhandapanim3229 Жыл бұрын

    Romba nanri thambi. En pasanga car vangi niruthivittu velinadu poitanga. Enakku driving theriyathu. Acting driver avar velai mudinjathum cooli vangittu aduththa savarikku poividaranga. Vehicle condition solrathu illai. En service centerillum etho oppukku seigirarg. Ungal advice nalla irunthathu. Inimale naane vandiyai mudinjavarai care seithukiren.

  • @royalravicse
    @royalravicse2 жыл бұрын

    Very useful content...well explained ❤

  • @MegaJaanbaaz
    @MegaJaanbaaz Жыл бұрын

    Good information for basic maintenance of a car for the owner 🙏👍

  • @selvarajs7658
    @selvarajs7658 Жыл бұрын

    Super super sir.. Thanks for ur VALUABLE input...

  • @mariappan2398
    @mariappan23989 ай бұрын

    நன்றி அருமையான பயனுள்ள பதிவு சூப்பர் சார.

  • @santhanamtnanu5035
    @santhanamtnanu5035 Жыл бұрын

    Very useful.Thank you. Kindly tell about sklech operation and gear operation for optimum milege

  • @FMSRAJ
    @FMSRAJ Жыл бұрын

    Every car owner needs these vital guidelines and thanks Rajesh for this video. Must watch video.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @edissionvinothaedission9892
    @edissionvinothaedission989223 күн бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @sribalasundaramkrishnan9145
    @sribalasundaramkrishnan91457 ай бұрын

    நான் கடந்த 2015 இலிருந்து ஹொண்டா இன்சைட் கார் வைத்திருக்கிறேன். உங்களது விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. நன்றி

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 Жыл бұрын

    Excellent tips well explained.

  • @Mathu81
    @Mathu81 Жыл бұрын

    Very useful and Important Check up Video for Every Car Owners and Drivers, Great Detail Explanations in Tamil 👌👍, Thank you Brother 🙏.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🙏🙏🙏

  • @suryamanic8955
    @suryamanic8955 Жыл бұрын

    அருமையான பதிவு கார் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுல்ல தகவல் நன்றி சகோதரா

  • @rkamaraj7305
    @rkamaraj73057 ай бұрын

    அருமையான வீடியோ, நன்றி

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec2 жыл бұрын

    Very worthy demo boss

  • @mohanthamizh2147
    @mohanthamizh21472 жыл бұрын

    Much needed info 👏👏❤️👏❤️👏

  • @mindfoodraju
    @mindfoodraju4 ай бұрын

    ரொம்ப பயனுள்ள விஷயம். மிக சிறப்பான ஒளி ஒலி பதிவு ராஜேஷ் ஜி

  • @sarguruastroacademy6494
    @sarguruastroacademy64945 ай бұрын

    நல்ல பயனுள்ளதாக இருந்தது.நன்றிகள்.

  • @indiantrendscreativescom2742
    @indiantrendscreativescom27422 жыл бұрын

    Hi Rajesh Anna, Very Useful video.Thanks a lot.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you so much 🤝🤝🙏🙏

  • @gathi1973
    @gathi1973 Жыл бұрын

    Very detailed explanation for entire people of self driving. Great n hats off 🕉️🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 Жыл бұрын

    அருமையான பதிவு சார் மிக்க நன்றி

  • @meeraksharif6379
    @meeraksharif6379 Жыл бұрын

    Thanks Rajesh....very much useful tips...I will recommend and advise to my friends also.

  • @anuputra
    @anuputra2 жыл бұрын

    Very much useful information and eye opening video for the Car owners/users.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you 🤝🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Жыл бұрын

    Very nice explanations and useful informations. Thank you sir

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🙏

  • @user-gz8dd7jo6g
    @user-gz8dd7jo6gАй бұрын

    மிகவும் அருமையான பயிற்சி.தனக்கு தெரிந்ததை பிறர்க்கு சொல்லிதர ஒரு பெரிய மனசு வேண்டும்.அது தங்களிடம் உள்ளது.தங்களுக்கு இறைவன் எல்லா வளமும் அருள நான் பிரார்த்திக்கின்றேன்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajkumarairtelengineer1164
    @rajkumarairtelengineer11649 ай бұрын

    ரொம்ப அருமையான பதிவு ரொம்ப நன்றி

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Жыл бұрын

    Coolant is Ethylene Glycol. It is necessary in cold places. In hot 🥵 conditions Coolant doesn't make difference. Bore well or salty water 💦 should not be added into Radiator. Good explanations. Don't keep excess tyre pressure it is dangerous to your spine.

  • @lavakumar8290
    @lavakumar82902 жыл бұрын

    All doubts cleared in one video thanks for your valuable tips

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝

  • @gurusankars9852
    @gurusankars98529 ай бұрын

    சூப்பர் நல்ல புரியும் படி விளக்கினீர்கள். நன்றி.

  • @mohang7371
    @mohang7371Ай бұрын

    REALY REALY VERY HELPFULL And use full vdo pls use this tips all........TNQ VERY MUCH BRO ....FOR YOUR INFORMATION AND HARDWORK

  • @joydeva6385
    @joydeva6385 Жыл бұрын

    Very useful information you share brother can you explain steering wheel lock automatically my car ignition immobility problem saying what can I do ?

  • @skandavelu
    @skandavelu Жыл бұрын

    Super informative video Mr. Rajesh. Thank you so much. Every aspect has been explained so nicely. Keep it up Mr. Rajesh.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @sravi8964
    @sravi896416 күн бұрын

    நல்ல உபயோகமான தகவல. நன்றி சார்.

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Жыл бұрын

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @ananthasayanamnandhakumar3796
    @ananthasayanamnandhakumar3796 Жыл бұрын

    Very much useful information all about to check periodically and maintain our car. Thanking you for sharing the valuable information.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @gandhinathan1000
    @gandhinathan1000 Жыл бұрын

    அருமை !பயனுள்ள தகவல்கள் நன்றி தம்பி!!

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 Жыл бұрын

    Excellent explanations. Super bro. thank you so much.

  • @arumugamasokan7151
    @arumugamasokan71512 жыл бұрын

    Brother Awesome detailed information sharing.commendab Even driving school instructors are not explaining the complete knowledge of the vehicle now-a-days. Keep it up .

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @yovanpichai474
    @yovanpichai4742 жыл бұрын

    Nice explanation.Thanks a lot.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Жыл бұрын

    நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி 🙏

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 Жыл бұрын

    அண்ணா தாங்கள் கொடுத்த விவரம் மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி

  • @RAJASEKAR-zd4yv
    @RAJASEKAR-zd4yv2 жыл бұрын

    Super bro…very useful video 🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you so much 🤝🤝🙏🙏🙏

Келесі