CAR CLUTCH தேய்மானம் எதனால் ஏற்படுதுனு தெரிஞ்சுகோங்க | Vahanam

Автокөліктер мен көлік құралдары

CAR CLUTCH தேய்மானம் எதனால் ஏற்படுதுனு தெரிஞ்சுகோங்க | #Vahanam
---
Media Partner : Adada Creators
Subscribe : goo.gl/4mW9HM
Follow us on Facebook : bit.ly/2HwPM9h

Пікірлер: 561

  • @selvaraj-dj3by
    @selvaraj-dj3by4 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி 🙏

  • @madrasmusictv4285
    @madrasmusictv42854 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @naushathgaffor5670
    @naushathgaffor56704 жыл бұрын

    Vadivel Anna very useful tips and I appreciate your efforts. I was using Indica 2007 diesel model for 12 years and ran to 120000kms.but I didn't changed the clutch.so it's very important to use the clutch when ever required and not all the time Thanks

  • @sivasucmcgmail

    @sivasucmcgmail

    4 жыл бұрын

    Super sir....I am having Tata Tiago...how are you avoiding clutch usage in slopes and city traffic

  • @sarannatrajan618

    @sarannatrajan618

    2 жыл бұрын

    Bro I have purchased a clutch plate and assembly before 3 months ,I have used it only for 3 months but now iam unable to put the gear ,when I left it on service they said to change the whole ,I don't know y they are saying coz ,it not completed 1000kms after changing ?

  • @homosapien8849

    @homosapien8849

    Жыл бұрын

    ​@@sarannatrajan618enna vehicle bro

  • @karpagaraja2808
    @karpagaraja28085 жыл бұрын

    Useful tips bro.. Thanks.. Could you please explain the life time of engine ? Maximum of how many km's can we drive the engine and maintain ?

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Жыл бұрын

    మీ విశ్లేషణ చాలా బాగుంది Very Good Clarification👍

  • @punithanr1887
    @punithanr18873 жыл бұрын

    நல்ல விளக்கம் புதிய ஓட்டுனார்கள் பார்க்க வேண்டிய பதிவு சூப்பர் தம்பி

  • @kombaikombai8824
    @kombaikombai88245 жыл бұрын

    மிக்க நன்றி, மதுரைகாரன் மாதிரி உன்மையா பேசுரீங்க...

  • @rajasekarpandian6933

    @rajasekarpandian6933

    5 жыл бұрын

    Yes. vandi number parungaTN 58

  • @vas885
    @vas8855 жыл бұрын

    Where s your workshop anna

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze2 жыл бұрын

    VADIVEL Anna super details

  • @user-ku8cx4eu4i
    @user-ku8cx4eu4i5 жыл бұрын

    அட இது வேறையா சூப்பர்

  • @rajahs9871
    @rajahs9871 Жыл бұрын

    Super bro vaalgha valamudan family

  • @ranjitr8085
    @ranjitr80855 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @balamurugans8406
    @balamurugans84064 жыл бұрын

    அருமையான பதிவு, நன்றி ஐயா.

  • @samyindu929
    @samyindu9295 жыл бұрын

    Sema விளக்கம்

  • @SyedAli-bc5hx
    @SyedAli-bc5hx3 жыл бұрын

    அருமையான தகவல் நல்ல விளக்கம் சகோதரரே

  • @sangilikumar6394
    @sangilikumar63943 жыл бұрын

    Romba.nanri.anna..

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Жыл бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @syedmoydeen8836
    @syedmoydeen88364 жыл бұрын

    வேற லெவல்னா நீங்க

  • @tharmeashwara6331
    @tharmeashwara63313 жыл бұрын

    நன்றி அண்ணா அருமையான பதிவு.

  • @natarajankaruppusamy7846
    @natarajankaruppusamy78465 жыл бұрын

    அருமையான பதிவு .

  • @nisshaabu
    @nisshaabu3 жыл бұрын

    மிக்க நனறி சகோ 👍 தொடர்ந்து இதுபோல் நல்ல தகவல் தர வேண்டும் 👍

  • @user-gm2ys5hl6z
    @user-gm2ys5hl6z3 жыл бұрын

    சூப்பர் சகோதரர்

  • @rajanm5451
    @rajanm54512 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @sathamaalimsa
    @sathamaalimsa4 жыл бұрын

    அண்ணன் நீங்க வேற லெவல் ... ரொம்ப சூப்பர்.... உங்களுடைய எல்லா வீடியோவும் ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.... Thanks naaaa...

  • @uthiranedumaran1780
    @uthiranedumaran17803 жыл бұрын

    Fantastic ji...

  • @edmundsunil8499
    @edmundsunil84993 жыл бұрын

    நல்ல தகவலுக்கு நன்றி அன்னா....

  • @rajagopals1092
    @rajagopals10925 жыл бұрын

    நன்றி ! அருமையான யோசனைகள்!

  • @vigneshsam3438
    @vigneshsam34385 жыл бұрын

    அருமையான பதிவு

  • @selvamramadoss1696
    @selvamramadoss16963 жыл бұрын

    நன்றி நண்பபரே.

  • @kanagasabapathy7252
    @kanagasabapathy72523 жыл бұрын

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @sudharsan9415
    @sudharsan94155 жыл бұрын

    ஆட்டோமேட்டிக் (alto k10 AGS), கார்களில் கிளட்ச் எப்படி மெயிண்டைன் பண்ணுவது

  • @idiotthiyagarajan9432
    @idiotthiyagarajan94324 жыл бұрын

    Super Anna my wishes all ways you

  • @kmraja8018
    @kmraja80184 жыл бұрын

    நன்றி அண்ணன்

  • @amarnathk5426
    @amarnathk54264 жыл бұрын

    Question : Car or bike off ஆனால் clutch விட்டு race குடுத்து start பன்னா clutch damage ஆகுமா?

  • @sridiaries6811
    @sridiaries68115 жыл бұрын

    Super Anna. Please let me know is it essential that cover assembly, clutch plates, clutch bearing should be changed simultaneously

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy28295 жыл бұрын

    அண்ணா சிறப்பாக விளக்கினீர்கள் உங்களை எங்கே சந்திக்கலாம்

  • @67jeeva
    @67jeeva3 жыл бұрын

    முக்கிய தகவல் ..மிக்க நன்றி சார் 🙏🏼

  • @jaffarjr8880
    @jaffarjr88804 жыл бұрын

    Brother thanks. .. car details full update good job tk u soomuch

  • @Gandbabu
    @Gandbabu5 жыл бұрын

    Nalla theliva pesuringa ,sema bro 😍

  • @SathishKumar-cn2oh
    @SathishKumar-cn2oh4 жыл бұрын

    Video அருமை அண்ணா

  • @yesa123456
    @yesa12345611 күн бұрын

    Thanks for your information, it helps me a lot.

  • @sundarvns1066
    @sundarvns10665 жыл бұрын

    Superb Anna...rompa thanks ur tips.

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb Жыл бұрын

    வாட்டர் பப்பு எப்படி வேலை செய்கிறது அதன் பயன்கள் பற்றி வீடியோ போடுங்க சார்

  • @devaraj3692
    @devaraj36924 жыл бұрын

    Super Anna. Thanks

  • @govindarajulu7054
    @govindarajulu70544 жыл бұрын

    Very important messages to all ,thank u sir

  • @baburaaj4172
    @baburaaj41723 жыл бұрын

    Nandrigal ayya

  • @elangov_boominathan2323
    @elangov_boominathan23235 жыл бұрын

    Pakka vaa soninga anna...semma😍🚘🚘🚗

  • @s.b.prabhuraam6800
    @s.b.prabhuraam68005 жыл бұрын

    அருமையான தகவல் அண்ணா

  • @balupraveen9811
    @balupraveen98115 жыл бұрын

    அருமை

  • @daskrishnan4009
    @daskrishnan40093 жыл бұрын

    Thanks sir, good information, I am driving my maruti swift dzire car , 2,72,000 kms, still now I did not changed my car clutch plate.

  • @rattatoluile
    @rattatoluile4 жыл бұрын

    நன்றி அய்யா

  • @mohankumarperiyasamy3010
    @mohankumarperiyasamy30103 жыл бұрын

    அருமையான விலக்கம் அண்ணா

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb Жыл бұрын

    அண்ணா தெர்மோசாட் எப்படி வேலை செய்கிறது அதன் பயன்கள் பற்றி வீடியோ போடுங்க

  • @sumaliak5524
    @sumaliak55245 жыл бұрын

    Sir clutch release panum bothu car vibrate agudu? 1st gear 2nd gear ku matum. Maruti wagon r 2016 model. 12000 km odiruku. Inside city than Naraya otiruken. Single hand driving. Last 2 months than inda problem. Ena reason?

  • @santhoshkumarsuccesscute

    @santhoshkumarsuccesscute

    5 жыл бұрын

    Same problem for me also in zen Estilo ena reason comment panunga

  • @karnakarna561
    @karnakarna5614 жыл бұрын

    You are guide for our cars because more people' whiching you by madurai mannu vadai good open voicr

  • @Thavam
    @Thavam3 жыл бұрын

    Neenga entha oor anne

  • @vijaymeenakshi3891

    @vijaymeenakshi3891

    3 жыл бұрын

    Anne ooru Madurai

  • @karthickrajendran7057
    @karthickrajendran70575 жыл бұрын

    Nalla irukku Anna unga videos, continue panunga

  • @josesuhin1827
    @josesuhin18275 жыл бұрын

    நன்றி நண்பா

  • @2681981ranjit
    @2681981ranjit4 жыл бұрын

    Fraction of second கிளட்ச் மிதிச்சு கியர் மாத்தனும் இது ரெண்டும் ஒரேய நேரத்தில் synchronize ஆகிருக்கணும் ஒவொரு தடவையும் அந்த பழக்கம், மனசு கிளட்ச் மிதிச்சு என்ஜின் சத்ததில் உடனே மாத்தனும். இதை செய்றது ரெம்போ கஷ்டம். ரெம்போ வருஷம் பலகுணா வரும். ஒரு சிலர் சொல்லுவாங்க நா 15 வருஷம் வண்டி ஒட்டிக்கிட்டு இருக்கேன் எனக்கு தெரியாதா? அவங்களுக்கு பதில் அவங்க 15 வருசமா தப்ப தா ஓட்டுவங்க. கிளட்ச் கவர் அஸ்ஸெம்பலி ஒரு சில கம்பெனில (ceekay) 2 ரிங் வரும், ஒரு கம்பெனி ( Luk )ஒரு ரிங் வரும், ஒரு கம்பெனி (valeo) கவறெய மௌல்டு பண்ணி diaphragm (சூரியன் மாதிரி finger ) வேலை செய்றமாதிரி கொடுத்திருபங்க. Valeo heavy spares பெரும்பாலும் valeo விலை ஜாஸ்தி ஆனா கரெக்ட்டா ஓடினா நல்ல வேலை செய்யும்.. அதிலையும் கேட்டு வாங்கணும் valeo cover அசெம்பிளி with F 510 grade ( copper wire mesh அதிகம் ) clutch plate, இது சீக்கிரம் flywheel தேய்க்கும் அதெல்லாம் சும்மா. இதை போட்ட என்ஜின் rpm பவர் அப்படியே உக்காராம transmission கிடைக்கும். Suden பிக்கப் Power அ இருக்கும். Ceekay Luk வீட rate கம்மிதா அது retial மார்க்கெட் அதிகமா விக்கிறாங்க. கரடுமுரடா கிளட்ச் மிதுச்சா சீக்கிரம் போய்டும். ஏன்னா அதோட working principle அப்படி. Luk packing மஞ்ச பெட்டில இருக்கும் rate கம்மி standard பொருள் rough use பண்ணலாம். பெஸ்ட் Luk. இன்னும் இருக்கு LIPE, SETCO, இத்தொட லெவெல் வேர விலை வேற.

  • @mohamedazam5888
    @mohamedazam58884 жыл бұрын

    Good message

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs325 жыл бұрын

    Good review ayya..Toyota qualis clutch replaced at 287000 first time.. whether Toyota spares are too good??why those kind of cars have around 3 to 4 lakh clutch life..Innova owners also might know about this long life clutch

  • @sabarinaths4028

    @sabarinaths4028

    5 жыл бұрын

    Toyota oda build quality bro simple ah solanum nah

  • @ethirajgovindaswamy2829

    @ethirajgovindaswamy2829

    5 жыл бұрын

    Off course... Toyota's quality is unbeatable and it's durability is a proven fact world wide

  • @mangeshhercule1193
    @mangeshhercule11935 жыл бұрын

    Nanri Aiyya

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah4 жыл бұрын

    Xuv 500 mahindra vs tata safari storm new model Ethu vaangalaam?..

  • @duraisabari2011
    @duraisabari20115 жыл бұрын

    Anna Omni la 1 St gear potaluma hill la climb Ava konjam kastama eruku yepdi easy ya hill la yethurathu adha pathi yedhachum solunga next video la plz

  • @sabarisabari2740
    @sabarisabari27403 жыл бұрын

    Anna swift vxi model pickup yappti anna vaikkarathau konjam solluuge anna

  • @jaganjai4739
    @jaganjai47395 жыл бұрын

    Romba thanks brother u r video very usefull

  • @Sharjudan
    @Sharjudan19 күн бұрын

    Thank you Brother

  • @rajadeeparajadeepa3112
    @rajadeeparajadeepa31123 жыл бұрын

    Tour 2020 model vanthuchi..Swift dzire bs6 petrol nallatha edukalama

  • @SATHISHSATHISH-bf2ci
    @SATHISHSATHISH-bf2ci5 жыл бұрын

    விளக்கம் நன்றாக உள்ளது.

  • @ananthvinayak7578
    @ananthvinayak75785 жыл бұрын

    Super bro

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr29375 жыл бұрын

    சூப்பர் சூப்பர் உண்மை உண்மை

  • @harikrishnan232
    @harikrishnan2323 жыл бұрын

    Super na

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya16132 жыл бұрын

    Anna one small dout. Car colour wrapping pandranga. But Rc book la vera color potu irakum .R.T.O. office irandu any secribatiet vanaganuma. Police parathal any problem varuma bro.any formality is there bro . please reply me bro

  • @harisudhan9983
    @harisudhan99835 жыл бұрын

    Super gi.

  • @Tn57Blackpanthers
    @Tn57Blackpanthers Жыл бұрын

    Verry importan message to all 🎉😊

  • @dineshkrishna4330
    @dineshkrishna43305 жыл бұрын

    Super Anna

  • @sofasandmoreyeshwanthpur5837
    @sofasandmoreyeshwanthpur5837 Жыл бұрын

    wagnor 2007 model, Fuel rely 12v & 20 A?, which one have to change, please help

  • @SathishKumar-cn2oh
    @SathishKumar-cn2oh4 жыл бұрын

    அண்ணா நான் seconds alto k10 வாங்கலாம்னு இருக்கேன். 2011 model old k10 better ah அல்லது 2015 model new k10 better ah அது மட்டும் சொல்லுங்க அண்ணா plz...

  • @thamimbasha4015
    @thamimbasha40154 жыл бұрын

    Super

  • @kfagab6296
    @kfagab62963 жыл бұрын

    I replaced new clutch in swift..but that service guy set it in off clutch..is it good or bad for car, sometimes meeting point between clutch n throttle making noise while raising..im not satisfied even after replacing new one..pls suggest I need it smooth..thanks

  • @vinothkumarvinothkumarr4084
    @vinothkumarvinothkumarr40844 жыл бұрын

    Tata sumo grand 2009 எவ்வளவுக்கு வாங்களாம் நல்ல வண்டியா

  • @maas1728
    @maas17283 жыл бұрын

    Super sir tnku

  • @anbu4327
    @anbu43274 жыл бұрын

    Super 👌

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Жыл бұрын

    Thank u sir useful video Sir My car ford figo desial 2013 model Total km used for 14,000 km anal clutch damage agala ans machinek no problem endru sonnar vervil clutch poga chance eruku endru sonnar plz Unga Answer sollungal, Thank you sir

  • @jayakumarb2184
    @jayakumarb2184 Жыл бұрын

    Good explain

  • @jeganchandrababu6824
    @jeganchandrababu68245 жыл бұрын

    Sir நான் அதிகபட்சமாக 60 Km ல் இருந்து 80 km Speedல் மட்டுமே கார் ஒட்டுவது உண்டு, Indian oil, HP, BP,Reliance, Essar, போன்ற நிறுவனங்களில் petrole யை Full tank செய்து Mileage Check செய்து பார்த்ததுண்டு Speed 80 km By Pass Road only Ac use பண்ணாமல் Indian 0il petrol 1 Litre க்கு 18 Km தந்து உள்ளது, Essar 16Km தந்து உள்ளது. மீதி உள்ளது 15 Km க்கு சராசரியாக கிடைத்து உள்ளது இப்போது சந்தேகம் என்னவென்றால் Company mileage Maruti EEco per Litre 16.1Km என நினைக்கிறேன் சரியான கலப்படம் இல்லாத Company Fuel சரியான வேகம் சரியான gear Selection நல்ல ரோடு Car Company Service இவை சரியாக இருக்கும் போது Company சொன்ன mileage யை விட அதிக Mileage கிடைக்க வாய்ப்பு உள்ளதா இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் Sir

  • @Jesuswithus0821
    @Jesuswithus08214 жыл бұрын

    Bro vandiyoda pickup kammi akiruchu... athuku reason enna... atha epdi sari pandrathu

  • @gauletamoul
    @gauletamoul3 жыл бұрын

    Thanks for information

  • @rajvillagefood5369
    @rajvillagefood53694 жыл бұрын

    Ennoda car wagonr stingrsy 2013 model naan second hand vakkununea.. Intha vatti millage liter 7kl kedaikku sariyakkamudiuma

  • @pushparajperiyasamy3227
    @pushparajperiyasamy32275 жыл бұрын

    Nice vedio brother very useful.sclutch price in petrol versions is cheap compared with diesel engine?

  • @rajeshgk3784
    @rajeshgk37845 жыл бұрын

    Super na romba thanks Na

  • @baraths7526
    @baraths75264 жыл бұрын

    அண்ணா opel Corsa car நல்ல இருக்குமா

  • @vadamalairajamoses3664
    @vadamalairajamoses36645 жыл бұрын

    Super thelaiva

  • @tamilselvan-wr8rb
    @tamilselvan-wr8rb Жыл бұрын

    Hi Anna Neenga last sonna moonum crta nadanthuruchu clutch plate mathi 35 km than run aachu marupadiyum clutch hard ayi nindruchu ipo mechanic fly wheel change pannum nu solldraru change pannanungala na please tell me most urgent 🙏🙏🙏 Accent car petrol model

  • @sureshbalu1958
    @sureshbalu19583 жыл бұрын

    Superji thank you

  • @natarajanp6233
    @natarajanp62334 жыл бұрын

    Very nice information Anna...zen automatic petrol 2000 model mileage 11 dhan varudhu liter ku.milege increase pannradhuku idea sollunganna

  • @life-wq6yl
    @life-wq6yl2 жыл бұрын

    Drive pannum podhu clutch pedal down agudhu ,apram vandiya niruthitu clutch s pedal pannitu edutha palayapadi clutch vela seidhu but oru thadavaiku rendu thadava ipdi agiduchi,clutch pedal thidir thidirnu down aga reason ennava irukum

  • @manimaran1342
    @manimaran13423 жыл бұрын

    Anna hundai accent car la lpg gas kite potta air filter vedikuma anna...

  • @vijayjoan4202
    @vijayjoan42025 жыл бұрын

    நன்றி

  • @dictorocky4126
    @dictorocky41265 жыл бұрын

    Anna clutch ah gear potu azhuthumboothu sound varuthu....oru Cheech.. .cheech sound varuthu enn naa athu appidii varuthhu...

  • @gomathisankar.t1569

    @gomathisankar.t1569

    5 жыл бұрын

    clutch cable mistake bro

  • @dictorocky4126

    @dictorocky4126

    5 жыл бұрын

    car vangii 4 months thaa aachu...athukula cut aaguma...appidi cut aaanaalum gear vilumaa

Келесі