சபரிமலை மகரஜோதி உண்மையா? பொய்யா? | ஐயப்ப சாமிமார்களின் ஐயம் போக்கும் ஆன்மீக பதிவு | Ukran Velan

சபரிமலை மகரஜோதி ரகசியம். சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 மாலை 6.30 மணிக்கு நடக்க உள்ளது. மகர ஜோதி என்றால் என்ன, அது மர்மம் இல்லை, அதன் பின்னனியில் உள்ள உண்மை என்ன என்பதை இங்கு பார்ப்போம். மகரஜோதி உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் ஒரு ஆன்மீக தேடல் புரிவோம்.
ஐயப்பன் மறுபிறவி எடுத்த உண்மை வரலாறு
• ஐயப்பன் மறுபிறவி எடுத்...
ஐயப்பன் இறுதியில் என்ன ஆனார்?
• ஐயப்பன் இறுதியில் என்ன...
• ஐயப்பனின் ஜீவசமாதி முன...
மகரஜோதி அன்று மலைக்கு வரும் திருவாபரணப் பெட்டி ரகசியங்கள்
• ஐயப்பன் திருவாபரணப் பெ...
இந்த சேனலில் உள்ள அனைத்து ஐயப்ப சாமி வீடியோக்கள் பார்க்க : • ஐயப்பன் கதைகள் - Ayyap...
For suggestions, queries & get in touch
mail id : contactukran@gmail.com
Join this channel to get access to perks:
/ @ukranvelan
You will also like the videos in these playlists
குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
FAIR USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
I believe the images and music used in these videos are Fair use because:
- They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
- This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
- This video is also for teaching purposes
- It is not trans-formative in nature
- I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Пікірлер: 550

  • @UkranVelan
    @UkranVelan2 жыл бұрын

    ஐயப்பன் மறுபிறவி எடுத்த உண்மை வரலாறு kzread.info/dash/bejne/YpWbmM1ygra-l84.html ஐயப்பன் இறுதியில் என்ன ஆனார்? kzread.info/dash/bejne/eHxoqNWyfLvcn6Q.html kzread.info/dash/bejne/k46Or5ObYa-ymto.html மகரஜோதி அன்று மலைக்கு வரும் திருவாபரணப் பெட்டி ரகசியங்கள் kzread.info/dash/bejne/aYdkw49wm7rFkco.html இந்த சேனலில் உள்ள அனைத்து ஐயப்ப சாமி வீடியோக்கள் பார்க்க : kzread.info/head/PLaNRP0bYNXMdiUetnE1LKF_7s71L8z3XZ

  • @sivananthansivananthan8958
    @sivananthansivananthan89582 жыл бұрын

    எல்லாமே மனசு தான் காரணம்💛💯 மனசுல ஐயப்பன் இருந்தால் மகரஜோதி உண்மை 💛🙏🏻

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @sivananthansivananthan8958

    @sivananthansivananthan8958

    2 жыл бұрын

    @@UkranVelan 💛🤗🙏🏻

  • @murugan.k6659

    @murugan.k6659

    2 жыл бұрын

    கடைசி வரைக்கும் உங்களுக்கு ஞானம் என்பது ஒரு எட்டாக் கனி

  • @agashvel5622

    @agashvel5622

    2 жыл бұрын

    ஐய்யா இது 💯💯 உண்மை

  • @vickneshpraba377
    @vickneshpraba3772 жыл бұрын

    இந்த கலியுகத்தில் கடவுள் ஒருவரே உண்மையானவர்........ஐயப்பனே உண்மையானவர்...... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a52892 жыл бұрын

    மகரஜோதி உண்மை இல்லையென்றால் ஆபரணபெட்டிக்கு மேல் ஏன் கருடன் தொடந்து வரவேண்டும்,சன்னிதானத்தை மூன்று வட்டமிட வேண்டும் சாமி🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா சரணம்,பொன்னம்பல மேடே சரணம் ஐயப்பா,காந்தமலை வாசனே சரணம் ஐயப்பா🙏🙏🥰🥰🥰🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Correct bro. Thanks for the comment

  • @manigandanmani4818

    @manigandanmani4818

    2 жыл бұрын

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @narasimhanr6633

    @narasimhanr6633

    2 жыл бұрын

    Bro....I am not an atheist...but no one is ready to prove on the stampede that happened during 2013... not sure on the year.....kerela board says it is man made..unga opinion... peru vazhi la pogum podhu accidents does not happen..ithu enna kadhai

  • @veera90bala
    @veera90bala2 жыл бұрын

    சத்தியமான தெய்வம் அவர்.அவர பற்றி புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு போதாது.மெய் ஞான அறிவு வேண்டும்.இன்றும் இந்த கலியுகத்தில் அவர் அருளாட்சி நடத்தி கொண்டுதான் இருக்கிறார்.அதை உணர்ந்தவர்கள் சிலரே 🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @sivananthansivananthan8958
    @sivananthansivananthan89582 жыл бұрын

    பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி கற்பூர‌ ஜோதிதனைக் கண்டோமய்யா 💛💯🪔

  • @baskarantr6611
    @baskarantr66112 жыл бұрын

    மனிதனும் இயற்கையின் ஒரு அம்சம்... அவன் ஏற்றும் நெருப்பும் இயற்கையின் அம்சம்.. எனவே மகர ஜோதியும் இயற்க்கையே ....!!! என்ற உங்கள் கருத்து அருமை👌👌👌 ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா👋👋👋

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the comment bro. Sami Saranam

  • @shanmugaayyappan1542
    @shanmugaayyappan15422 жыл бұрын

    சபரிமலை மகரஜோதி விளக்கங்கள் மிக மிக அற்புதம்.... கோடான கோடி ஐயப்பசாமி மனம் நிறைந்தது.! மென்மேலும் பல சிறப்பான தெய்வீகமான அற்புதங்கள் படைக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்... சுவாமியே சரணம் ஐயப்பா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks bro

  • @nagarajana.s.6333
    @nagarajana.s.63332 жыл бұрын

    மகர ஜோதி பற்றிய அருமையான பதிவு நண்பரே.. பக்தனின் உண்மையான நம்பிக்கையில் இறைவன் வாழ்கிறான்..

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the comment bro

  • @manimanikandan5415
    @manimanikandan54152 жыл бұрын

    என்னுடைய முதல் கடவுள் ஐயப்பா மகர ஜோதி தரிசனம் உண்மை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks for watching bro

  • @user-pl9xw8cz7q
    @user-pl9xw8cz7q2 жыл бұрын

    நீங்கள் கூறும் கருத்து பொருத்தும் எப்படி நாம் திருவண்ணாமலை ஜோதியை தரசிக்கிரோமோ அதேபோல ஐய்யப்பன் ஜோதி தரிசனம் ஒன்றே இதில் புரிதல்தான் உண்மையான ஆன்மீகம் தகவலுக்கு நன்றி சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks for watching bro

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran19152 жыл бұрын

    Romba theliva sonnenga...aiyyapana Jothi roopama parkurathu roomba santhosam..athu thana therincha enna yaravauthu ethuna enna...Thiru Annamalai deepam parpathu Pola, aiyyapana Jothi roopama parkurathu namkellam santhosam...neenga sonna mathiri atha feel pannanum, ...feel pannunavangaluku mattum than athoda arumai theriyum.... U r so blessed sago.. appreciate your efforts in gathering and sharing this information to us...

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for adding the value bro :) happy to have you for my support always

  • @sivanandhanenm2067
    @sivanandhanenm20672 жыл бұрын

    bro neenga neraya vedios Ayyappan paththi podringa ellaame use full aah irukku... But neraya vedios irukardhu naala proper ah Ayyappan ful history ipdi dha... Nu remember panna mudila . Ayyappan,Sastha nu neraya avatharam irukku idhellam ore history ya Ore line ah correct ah solla mudiyum ah bro? Pls ayyappan puranam rombha perusu short ah solla mudinja sollunga bro....

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. I will try to make that kind of video

  • @reegan1923
    @reegan19232 жыл бұрын

    அருமை சகோ .. சுவாமி யே சரணம் ஐயப்பா.. ஐயப்பாவின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்..

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro. Sami Saranam

  • @jp_creation_9344
    @jp_creation_9344 Жыл бұрын

    சாமி இன்று வரை வாழ்ந்து வரும் கடவுள் அவர் ஒருவர் மட்டுமே உணர்ந்தேன் ஒரு நாள் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @saranyavijayasankar1906
    @saranyavijayasankar19062 жыл бұрын

    My dad also got blessed to got an opportunity to visit ponnambalam meedu for 2 times 15 years ago 🙏🙏🙏🙏. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Super sis. Thanks for sharing with us

  • @siranjeevisiranjeevi3931
    @siranjeevisiranjeevi3931 Жыл бұрын

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💛 ஐய்யப்பன் சாமி உண்மையில் இருக்கிறார்

  • @ManikandanManikandan-sr1bh
    @ManikandanManikandan-sr1bh2 жыл бұрын

    சாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @satishsatish6285
    @satishsatish62852 жыл бұрын

    மிக்க நன்றி சாமி இது போல் மேல் மேல் தெடரவும்🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Sami Saranam

  • @rubankumar4407
    @rubankumar44072 жыл бұрын

    🕉சாமியை சரணம் என் ஐயப்பா சத்தியம் உண்மை அது தான் தெய்வம் உங்கள் பதிவு நல்ல தெளிவ இருக்கு வாழ்த்துக்கள்👍👍👍🕉🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Sami Saranam

  • @alaguraju594
    @alaguraju5942 жыл бұрын

    சுவாமி சரணம்!! பல குழப்பகளுக்கு தீர்வு காட்டும் பதிவு.. மகர ஜோதி எதனால் உண்மை என புரிந்து கொண்டோம்!! 🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro. Sami Saranam

  • @alaguraju594

    @alaguraju594

    2 жыл бұрын

    @@UkranVelan - Bro...சிவ பெருமான் பற்றிய வரலாறு ஒரே vdo வில் பதிவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்... (உங்கள் voice perfect no need to change for any one.) Good luck 🙏🙏

  • @shreeaadharsh2618
    @shreeaadharsh26182 жыл бұрын

    Before 4 years I went to Sabari malai for magara Jothi I saw the brighting star above magara villaku🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Super. Thanks for sharing this

  • @lakshmisriram2135
    @lakshmisriram21352 жыл бұрын

    Vaera level bro. I almost cried. SWAMIYAE SARANAM AYYAPA

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks for the comment

  • @selvamnatarajan493
    @selvamnatarajan4932 жыл бұрын

    அருமை உண்மையான விளக்கங்கள் நன்றிங்க சாமி சுவாமி சரணம் ❤️🪔🌺🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @vetrivel_official_0077
    @vetrivel_official_00772 жыл бұрын

    Anna ♥️ Vera 11 explanation 🙏🏻 swamiyea Saranam ayyappa 🙏🏻 3 days to goo ❤️ makara Jothi ✨

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching . Sami Saranam

  • @kuttyvicky834
    @kuttyvicky8342 жыл бұрын

    வணக்கம் நண்பா இந்த அழகிய நாளில் #முத்துக்கருப்பணசாமி பற்றி கூறவேண்டும் என மிகத் தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Seekirame solla try panren bro. Thanks for the comment

  • @AnandKumar-md5il
    @AnandKumar-md5il2 жыл бұрын

    Final end sema bro... Unmaiyo poiyo enaku therimchathu en appan.. Sami saranam iyyappa saranam... Mass speech...

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks for watching bro

  • @rohitajith4558
    @rohitajith45582 жыл бұрын

    திருவிதாங்கூர் அரண்மனை வாரிசுகள் பற்றி எதாவது செய்தி தெரிஞ்சா போடுங்க அண்ணா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @bharathwaj92
    @bharathwaj922 жыл бұрын

    En ayyapan jothiyaaga tereyathu sateyamana unmai poondu solraangalae makarajothi annake poga solunga parpom evanum pogamatan antha bayamthan en ayyapanoda sakthi thanks bro intha vediova potatuku jothi poinu solravangaluku oru serupade vedio en seramtaltha nandre,,,🙏🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Жыл бұрын

    Happy to hear clear vision on it.. swamyea saranam 🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami Saranam

  • @a.sangkaranaarayanarau966
    @a.sangkaranaarayanarau9662 жыл бұрын

    Swamiye Saranam bro I also got put Malai my father will go sabarimalai Avery year but this we can’t go because of Covid we’re from Malaysia

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks for the comment bro

  • @fbedits7311
    @fbedits73112 жыл бұрын

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @venugopal.nmulavanaeruva4898
    @venugopal.nmulavanaeruva48982 жыл бұрын

    Nice to watch this channel!! A hearty wishes from Kerala in the name of Ayyappa Swamy. Swami sharanam 🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you :)

  • @mumbai3604
    @mumbai36042 жыл бұрын

    மிக்க நன்றி ❤️❤️❤️❤️

  • @Bharathiyan.
    @Bharathiyan.2 жыл бұрын

    அற்புதம் அண்ணா 🙏🙏🙏🙏🙏 சுவாமி சரணம் 😭😭😭🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks for watching bro

  • @sasicala8376
    @sasicala83762 жыл бұрын

    தீபம் ஏற்ற பட்டதாக இருக்கட்டுமே அதனால் என்ன என் அப்பன் ஐய்யனார்தான் அவர் நமக்கு அருள்தருகிறார்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Correct. Sami Saranam

  • @raghushivani9708
    @raghushivani97082 жыл бұрын

    Arumaiyana pathivu. Swamiye saranam iyyappa.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @suryasri543
    @suryasri543 Жыл бұрын

    Lord iyyappa will give his enarmus power to you defenitely he will bless you

  • @akashmurugan6607
    @akashmurugan66072 жыл бұрын

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....🌾🌾🌾🌞🌞🌞 🙏🙏🙏

  • @rajupammal510
    @rajupammal5102 жыл бұрын

    அருமையான நல்ல விளக்கமான பதிவு

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you

  • @harish9621
    @harish96212 жыл бұрын

    Om🙏🙏samiye ❤🙏saranam 🙏ayyappa❤🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @sabaresanpk2059
    @sabaresanpk20592 жыл бұрын

    Thanks for uploading this video. Well said bro👌🏽👌🏽👌🏽🕉🕉🕉📿SWAMIYE SARANAM AYYAPPA 📿🪔🪔🪔

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @sival4236
    @sival42362 жыл бұрын

    அண்ணா உண்மையிலே அருமையான விளக்கம். ஸ்ரீ தர்மசாஸ்தாவே சரணம் ஐய்யப்பா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Sami Saranam

  • @m.hcraftworks770
    @m.hcraftworks7702 жыл бұрын

    Super bro Vera level clarification 👌🏻💯👏🏻 🙏🏻🙏🏻🙏🏻🐅🐅

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Sami Saranam

  • @sanjayvignesh5011
    @sanjayvignesh5011 Жыл бұрын

    Supera sonninga swamy nambinar keduvathillai, thannai nambugira bakthargalai ayyappan kai viduvathillai ithuve sathiyam, Jothi vadivam 💯 unmai 🙏

  • @gunasekar291
    @gunasekar2912 жыл бұрын

    ஓம் சுவாமியே 🌷🌷🌷🌷🌷🌷 சரணம் பொன் ஐயப்பா...🌷🌷🌷

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @sarasaravana6198

    @sarasaravana6198

    2 жыл бұрын

    சபரிமலை விளக்கம் அற்புதம்

  • @ManikandanManikandan-sr1bh
    @ManikandanManikandan-sr1bh2 жыл бұрын

    அந்த தீபத்தை ஏற்றி வைக்க சபரிகிரிஆண்டவன் அருள் கிடைக்கனும் . பார்பதற்கு அவரே அருளனும். எல்லோரும் விஞ்ஞானி ஆகாமல் . இறைவனை மட்டும் வணங்கி வாழ்வோம்.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @user-qg9mw1uu5j

    @user-qg9mw1uu5j

    2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘 தங்கள் கருத்து நன்றாக இருக்கிறது... நாம் விஞ்ஞானி ஆகி அவனை பரிசோதனை செய்தால் நம்மோடு அவன் திருவிளையாட்டை காட்டுவான்... மாறாக மெய்ஞானியாகி அவனை துதித்து நின்றால் அவன் நமக்குள்ளேயே வந்து நமது பக்திக்காக நம்மை ஆட்க்கொள்வான்... ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb2 жыл бұрын

    Super bro... Samiyae Saranam Ayyappa...

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @ashokselvam2656
    @ashokselvam26562 жыл бұрын

    Brother please speak about the immortals gods, who are still alive! (சிரஞ்சீவிகள்=Ashwatthama, King Mahabali, Vedvyasa, Hanuman, Vibhishana, Kripacharya, Parashurama and Rishi Markandaya)

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @mumbai3604
    @mumbai36042 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro

  • @mumbai3604

    @mumbai3604

    2 жыл бұрын

    ..

  • @s.sivashanmugasivam9377
    @s.sivashanmugasivam93772 жыл бұрын

    நல்ல பதில் தம்பி வாழ்த்துக்கள் அருமை சாமி சரணம்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @suryasri543
    @suryasri543 Жыл бұрын

    Super bro clear explanation what you told exactly correct swamy saranam

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami saranam

  • @feelmyhari
    @feelmyhari2 жыл бұрын

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ...உண்மை உண்மை மகர ஜோதி

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami saranam

  • @user-qg9mw1uu5j
    @user-qg9mw1uu5j2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘 அகிலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகன் ஸ்ரீ தர்மசாஸ்த்தா கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்... ஐயனை காண மாலையிடும் ஒவ்வொரு பக்தனுக்கும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி"மகர ஜோதி" மெய்யா? ஒவ்வொரு முறையும் அடியேனிடம் இக்கேள்வியை கேட்பவர்களின் கூறுவேன் திருவண்ணாமலையில் மனிதர்கள் தானே தீபம் ஏற்றுகிறார்கள் அந்த தீபத்தை நாம் ஸ்ரீ அண்ணாமலையாராக தானே பார்க்கிறோம் ஏன் அன்று ஒவ்வொருவருடைய வீட்டிலும் தீபமேற்றுகிறோமே... நாம் தினமும் வீட்டில் ஏற்றும் தீபத்திலும் இறைவனைதானே காண்கிறோம் அல்லது நெருப்பு என்று நினைக்கிறோமா? அப்படி நினைப்பவர் தீபமேற்ற தகுதியற்றவர்கள்... மகரஜோதி மெய்யா எனகேட்பவர்களுக்கு புரியும் படியாக மிகச்சிறந்த விளக்க காணொளி ... இப்பதிவை திறம்பட படைத்த தங்களுக்கு பகவான் ஸ்ரீ தர்மசாஸ்தா எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ப்ரார்த்திக்கின்றேன்... ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you sir. Sami Saranam

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov2 жыл бұрын

    அருமையான விளக்கம் நண்பா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro

  • @ayyappan6238
    @ayyappan62382 жыл бұрын

    Romba nandri

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks for watching bro

  • @padmanabans7112
    @padmanabans71122 жыл бұрын

    Swamyae Saranam Ayyappa. Kaliyug devan, Karunamoorthy, Sabaragirivasan, Swamy Ayyappan Saranam.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana18992 жыл бұрын

    Samy Saranam iyappa🙏🙏🙏 Thq bro 🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @azaguthangam6470
    @azaguthangam64702 жыл бұрын

    என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன் உன்னுடைய விரதம் சரியாக இருந்தால் அய்யன் சோதியாக காட்சியளிப்பார் விரதம் சரியில்லை என்றால் உனக்கு தெரிவது மகர விளக்கு மட்டுமே. சென்ற ஆண்டு நான் சோதி தரிசனம் கொண்ட பொழுது என் உடன் இருந்தவர்கள் வெவ்வேறு விதமான அனுபவங்களை கூறினார்கள் ஆகவே அய்யப்பன் சோதியாக காட்சியளிப்பது சத்தியமான உண்மை நம்மிடத்தில் குறையை வைத்துக் கொண்டு அய்யபனை விவாதிப்பது தவறு சாமி சரணம்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the comment bro

  • @sankarapandian3770

    @sankarapandian3770

    2 жыл бұрын

    ஆண்டவன் வரலாற்றை விமர்சிக்க வேண்டாம்

  • @harish9621
    @harish96212 жыл бұрын

    அண்ணா ayyappan முத்திரை மாலை பற்றி வீடியோ போடுங்க 🙏🙏❤

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @selvir5639
    @selvir56392 жыл бұрын

    சூப்பர் சுவாமிஜீ..

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @deepaksiva8765
    @deepaksiva87652 жыл бұрын

    நன்றி ஐயப்பன்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @pandirajiediting3937
    @pandirajiediting39372 жыл бұрын

    Swami saranam 🙏🙏🙏arumaiyana vilakkam anna super

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you :)

  • @ranganathanp1416
    @ranganathanp1416 Жыл бұрын

    ஓம் சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 💐🙏💐🙏💐🙏💐🍓🍒🍇

  • @booleka
    @booleka2 жыл бұрын

    சரணம் சரணம் ஐயப்பா 🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @riyakarthik7993
    @riyakarthik79932 жыл бұрын

    உன்னை காண வரும் பக்தர்களுக்கு என்றும் உன் ஜோதி அது தான் மகர ஜோதி

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the comment bro

  • @UBASURENDHARB
    @UBASURENDHARB2 жыл бұрын

    Om sree swamiye saranam ayyapaa karupanaswamiye saranam ayyapaa

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @monojms2800
    @monojms28002 жыл бұрын

    Bro video super samai saranam iyappa 🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam. Thanks bro

  • @muthamila8742
    @muthamila87422 жыл бұрын

    பஞ்ச பூதங்களில் ஒன்று நெருப்பு அதுவே என் ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @suryar6677
    @suryar6677 Жыл бұрын

    Jothisharupaney saranam iyyappa🙏🙏 en iyyappan kaliyuga varathan, nambinorai endrum kaividatha deivam swameye saranam iyyappa🙏🙏🙏

  • @pasupathi4368
    @pasupathi43682 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @palanikumar9440
    @palanikumar9440 Жыл бұрын

    நட்சத்திரம் நான் பார்த்து உள்ளேன். மகர ஜோதி அன்று ஜோதிக்கும் மேலே வானில் பெரிய நட்சத்திரம் ஒன்று மேல் நோக்கி சென்றது நான் ஓட்டுநராக சென்ற முதல் வருடம் இது சத்தியம் உண்மை

  • @palanikumar9440

    @palanikumar9440

    Жыл бұрын

    என்னை அழைத்து சென்ற மாலை அணிந்து வந்த நபர் ஜோதியே எனக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்

  • @muthurajmuthuraj5351
    @muthurajmuthuraj5351 Жыл бұрын

    ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா 🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami Saranam

  • @user-cx7pc9lc6y
    @user-cx7pc9lc6y2 жыл бұрын

    💯 உண்மை சாமி அய்யப்பன் இருக்கார் நம்மவோம்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @Jeonzux
    @Jeonzux2 жыл бұрын

    Congratulations for 50k we will support and will serch more and more about god ayappan

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro :) happy with your comment

  • @sasthakalyan
    @sasthakalyan2 жыл бұрын

    Most of the ponnambala medu photos you have used were taken by us. My father: Brammasri Viswanatha Sharma, Villivakkam was the one among the first person outside devoswam to goto that location. He has done Karuppan prathoshtai in nearby village.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Super sir. Thanks for the comment :)

  • @nithisswaranraghunathan9352

    @nithisswaranraghunathan9352

    2 жыл бұрын

    Swamy saranam @Sastha Kalyanam.Can I get the lyrics for 'Vaaranamel Bhavani Vanthan Kulathoor Ayyan'.

  • @rocky_1305
    @rocky_13052 жыл бұрын

    intha video kaaga tha wait pannen broo.. thanks congratz fo 50 k

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro :) Sami Saranam

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan41812 жыл бұрын

    Last video mudiyum sona visiyam romba nalla iruku na marupadiyum solra yanaku ayyappan dharma sastha mela ulla kadhal aathigam aakitey pokudhu reason neega dha anna

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Happy with your comment. Sami Saranam

  • @sivaram729
    @sivaram7292 жыл бұрын

    OM swamiye saranam ayyappa 🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @attitudestatusworld5925
    @attitudestatusworld59252 жыл бұрын

    Today IAM in sabariamalai pamba river and I will waiting for January 14 makara vilaku

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Super bro. Thanks for the comment

  • @sandiar5205
    @sandiar52052 жыл бұрын

    சாமியே சரணம் ஐயப்பா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @karthikeyand6626
    @karthikeyand6626 Жыл бұрын

    சரணம் ஐயப்பா 🙏

  • @kishor.....5830
    @kishor.....58302 жыл бұрын

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @kalarani3282
    @kalarani32822 жыл бұрын

    Bro ninga ayyavu ayyapan asirvathicha kulanthai....ninga mela mela nalla varanum👏👏👏👏👏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you sis. Happy. Sami Saranam

  • @user-qg9mw1uu5j
    @user-qg9mw1uu5j2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘 தங்களின் இப்பதிவை பார்த்தபோது சில பாடல்கள் நினைவில் வந்தது அது... கானகந்தர்வ ஜோதி பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் சரணதரங்கினி ஆல்பத்தில் ஒருபாடல் "தெம்மாங்கு பாட்டு பாடி அழைத்தேனையா பொன்னம்பலமேட்டில் ஜோதி அசைந்தாடுதையா நெஞ்சார ஐயப்பனையே நினைத்தேனையா எஞ்சாமி பவனிவரும் அழகை பாரையா... இந்த பாட்டை கேட்க்கும் கன்னிச்சாமி கோடி பேரையா அந்த கோடி பேரின் சரணகோஷம் சுவாமி சரணமே... என் வீட்டில் எரியும் விளக்கின் ஒளியில் ஜோதி ஸ்வருபம்.... இறையிசை தென்றல் தெய்வத்திரு.கே.வீரமணி ஐயாவின் குரலில் பதினெட்டாம் படி தாண்டி பகவானே உனை வேண்டி கற்பூர ஜோதிதனை கண்டோமையா... மகரஜோதியை கண்டு மனமாற சரணம் போட்டு மணிகண்டா உன்பெருமை அறிந்தோமையா... சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சுவாமியே சரணம் சரணமையா... சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணமையா... ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro

  • @palpandi6957
    @palpandi69572 жыл бұрын

    Vera level bro neenga vera level

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Sami Saranam

  • @user-bl1ze1nb5v
    @user-bl1ze1nb5v Жыл бұрын

    அருமையான விளக்கம் சூப்பர்

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thank you

  • @sabarinathan8740
    @sabarinathan87402 жыл бұрын

    Super video bro addicted to watch ur videos

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro :) Sami Saranam

  • @sakthivel1667
    @sakthivel1667 Жыл бұрын

    சாமியே சரணம் அயப்பா 🙏🙏🙏

  • @poosapandiyan3217
    @poosapandiyan32172 жыл бұрын

    சாமி முன்காலங்களில் ஜோதி தெரிந்துள்ளது அந்த காலங்களில் 60 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே சபரிமலைக்கு சென்று வந்துள்ளனர் தமிழ் நாடு ஐய்யப்ப பக்தர்கள் அச்சன் கோவில் வழியாக சென்று வந்துள்ளார்கள் கேரளா பக்தர்கள் பத்தனம்திட்டாவில் இருந்து நடந்து சென்று வந்துள்ளார்கள் மாலை அணிந்த பக்தர்கள் கோவிலில்தான் தங்குவார்கள் சபரிமலைக்கு சென்று வந்த பிறகுதான் வீட்டுக்கு செல்வார்கள் சாமி நான் கூட இந்த வருடம் 4.1.22 அன்று கோவில் விரி மண்டபத்தில் தங்கி இருந்த போது சொர்ப்பனம் கண்டேன் நான் குளிக்க சென்ற போது என் இருமுடிய காணவில்லை என்று நான் தவித்து நின்ற போது ஒரு பத்து வயது நிரம்பிய ஒரு சாமி என் இருமுடிய கொண்டு தந்தது மாதிரி சொர்ப்பனம் கண்டேன் இதுதான் தெய்வம் தரிசனம் என் நம்பிக்கை

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for sharing with us sami

  • @ArumugamArumugam-ph7uh
    @ArumugamArumugam-ph7uh Жыл бұрын

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel29102 жыл бұрын

    Well said 🙏🏼❤️

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro.

  • @suryakumar5637
    @suryakumar56372 жыл бұрын

    Magara jothi unmai swamiye saranam ayyappa🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @lokeshwaran4767
    @lokeshwaran47672 жыл бұрын

    Seekiram bro ❤️🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    6 pm release agum bro

  • @vishnu7966
    @vishnu79662 жыл бұрын

    SWAMIYAE SARANAM AYYAPPA 🙏❤️

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @radhakrishnan2887
    @radhakrishnan28872 жыл бұрын

    Excellent Clarification Bro. Thanks for your Explanation Bro.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro :)

  • @Mo-hs5xv
    @Mo-hs5xv2 жыл бұрын

    Sami saranam ayyapa🙏🏼🙏🏼🙏🏼

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sami Saranam

  • @Chinnappan11
    @Chinnappan112 жыл бұрын

    என்னுடைய இரண்டாவது பதிவு தம்பி நான் பார்த்த அன்று ஜோதி தரிசனம் ஆலயத்தில் வாவர் சுவாமி சன்னதிக்கு அருகில் உடைந்த கண்ணாடி மேல் நின்று பார்த்தேன் எதுவும் எனக்கு நடக்கவில்லை பொன்னம்பல மேட்டில் வானத்தில் நட்சத்திரம் மின்னுவது போல் வட்ட மடித்த சங்கு சக்கரம் போல் பளீர் பளீர் என்று மினி மினி மறைந்தது மூன்று முறை ஜோதி தரிசனம் அதற்குக் கீழே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது அந்த விளக்கு முதல்நாள் தோன்றிய பகுதியில் மீண்டும் தோன்றியது ஜனவரி 13 14 இரண்டு நாள் விளக்குகள் ஐயப்ப மார்பார்த்தார்கள் உண்மையாகவே மகரஜோதி தெரிவது உண்மை அடுத்த வருடம் ஜோதியும் தெரியவில்லை மகர விளக்கும் தெரியவில்லை இது நடந்த உண்மை சம்பவம் 40 வருடம் கடந்துவிட்டது

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for sharing your experience bro

  • @t.manojkumar7245
    @t.manojkumar72452 жыл бұрын

    அண்ணா அய்யனார் பிறப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @manikandanramki6024
    @manikandanramki60242 жыл бұрын

    Swamy saranam Ayyappa.... please kindly speak about manimandabam

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Please watch in this link bro Already solliruken ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: kzread.info/head/PLaNRP0bYNXMdiUetnE1LKF_7s71L8z3XZ

Келесі