சபாநாயகர் பெல் அடிக்க அடிக்க விடாப்பிடியாக பேசிய வேல்முருகன் - தட்டி கொடுத்த கொங்கு ஈஸ்வரன்

#BREAKING || சபாநாயகர் பெல் அடிக்க அடிக்க விடாப்பிடியாக பேசிய வேல்முருகன் - தட்டி கொடுத்த கொங்கு ஈஸ்வரன்
#tnassembly #tnassembly2024 #velmurugan #thanthitv
Uploaded On 26.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 172

  • @manikandanmba3122
    @manikandanmba31228 күн бұрын

    வேல்முருகன் ஐயா நீங்க சொன்னது உண்மைதான்

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy30498 күн бұрын

    சொம்பு நெளியாம இருக்கத்தான் சபாநாயகர் பெல் அடிக்கிறார்

  • @maharajam1610

    @maharajam1610

    8 күн бұрын

    🙊🙉

  • @dreamitvillage6395
    @dreamitvillage63958 күн бұрын

    உன்மையான தமிழன்...❤

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi17698 күн бұрын

    ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தரவுகளோடு பேச வேண்டும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் போல செயல்பட வேண்டும்

  • @user-rg4hb1xp9f

    @user-rg4hb1xp9f

    4 күн бұрын

    5:30 😊😅 5:33 5:35 5:36

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z8 күн бұрын

    வேல்முருகன் ஐயா இரண்டு நாளாக பேசும் தோரணையை பார்த்தால் கட்சி மாறப் போகிறார் என்று தெரிகிறது கூட்டணி மாதிரி அதிமுக பக்கம் போக போகிறார் விரைவில்

  • @ramamirthalingam2529

    @ramamirthalingam2529

    8 күн бұрын

    Nono avr engayum pogamatar bro avar thoranaye apadi than,

  • @ettuinthu
    @ettuinthu8 күн бұрын

    தமிழ் நாட்டில் இருக்கும் அறிவார்ந்த மிகச் சில அரசியல்வாதிகளில் திரு வேல்முருகன் அவர்களும் ஒருவர். பிரச்சினைகளை பேசும் போது மிக ஆழமாக சிந்தித்து பேசும் திறன் கொண்டவர்

  • @sivalingammuthu7598
    @sivalingammuthu75988 күн бұрын

    வாழ்க மாநில சுயாட்சி.மத்திய அரசின் மீது பழி போடுகிறது திமுக.

  • @kadarmoideenjalal7156

    @kadarmoideenjalal7156

    8 күн бұрын

    பாஸிச கொடுங்கோல் திமுக அரசு

  • @senthilgreat1062
    @senthilgreat10628 күн бұрын

    ரொம்ப நாட்களுக்கு அப்புறம் வேல்முருகன் அவர்களை வன்னிய மக்களுக்கான ஒரு பிரதிநிதியாக பார்ப்பதில் சந்தோஷம் அடைகிறேன் என்ன ஒரு புள்ளிவிவரத்துடன் கூடிய தகவல் அற்புதம் அண்ணா ஒருவேளை இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றாலும் வன்னிய மாணவர்களுக்கு பயிற்சி மையங்களை ஆரம்பித்து பயிற்சி கொடுத்து அதிக அளவிலான வேலைவாய்ப்புகளில் அமர செய்யலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து அதற்கு வழி காட்டுங்கள்

  • @RRekha-wg8by

    @RRekha-wg8by

    8 күн бұрын

    ஏற்கனவே தர்மபுரியில் வன்னியர் மண்டபம் மூலம் வன்னிய மக்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது அதன் மூலம் பல மாணவர்கள் இன்று அரசுப்பணியில் அமர்ந்துள்ளனர்.

  • @gkramr7613

    @gkramr7613

    7 күн бұрын

    கிழிச்சன் ஒத்த சீட்டுக்கு சுடலை காலை நக்கிக்கொண்டு இருக்கான்

  • @parthipanparthi5627
    @parthipanparthi56278 күн бұрын

    கள்ளக்குறிச்சி சம்பவம் மாறவும் மறக்கவும் என்பதற்காக இது போன்று மக்களின் கவனத்தை மாற்ற முயற்சிதான இது 😅😅😅புரிந்தது.கேட்க்கும் பொழுது பேசவில்லை இப்பொழுது பேசுகிறீர்களே 😅அருமையான வியூகம் 👌👌👌😊

  • @palaniv-mm9nz
    @palaniv-mm9nz8 күн бұрын

    SUPER VELMURUGAN MLA SIR. NICE SPEECH.

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye8 күн бұрын

    இந்த வழுக்கை தலைவன் தான் அதிகம் பேசுகிறான்

  • @manikandanpk7049
    @manikandanpk70498 күн бұрын

    தமிழ் நாட்டில் CM thelungan thana... 😅😂

  • @ARUMUGAM-mc8ye

    @ARUMUGAM-mc8ye

    8 күн бұрын

    பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் கூட

  • @mrpphotography1465
    @mrpphotography14658 күн бұрын

    நாட்டு மக்களுக்கு தேவைகளைக் கேட்கும் உறுப்பினர்களிடம் அதிக நேரம் பேசக்கூடாது என்று கூறுவது தவறு அவர் மனதில் எவ்வளவு வலி இருந்தால் இவ்வளவு வேகமாக பேசுவார் அப்படி என்ன வேலை உங்களுக்கு மக்களுக்காக பேசுவது கூட தடுக்கிறீர்கள்

  • @parthibans6081
    @parthibans60818 күн бұрын

    தைலாபுரத்தின் முன்னாள் மாணவன். ஐயா வேல்முருகன் ஒன்றாக இணைய வேண்டும் ஒற்றுமையே பலம்

  • @kajamugan8105
    @kajamugan81058 күн бұрын

    excellend speech velmurugan sir

  • @nagarajamm3451
    @nagarajamm34517 күн бұрын

    வாழ்த்துக்கள் வேல்முருகன் ஐயா சாக்கடை யில் தங்கம் தேடுகிறீர்கள்

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci8 күн бұрын

    வேல்முருகன் வேல்முருகன் தான் 🎉🎉🎉

  • @தேசியவாதிதமிழன்

    @தேசியவாதிதமிழன்

    8 күн бұрын

    😂😂😂😂😂😢😢😢😢

  • @nagarajannagarajan-qy7vj
    @nagarajannagarajan-qy7vj8 күн бұрын

    கனிமொழியை கான வில்லை ஸ்டாலின் தேடுகிறார்

  • @ramamirthalingam2529

    @ramamirthalingam2529

    8 күн бұрын

    Kanimozhi enga varamataru muthali athai therinjukonga apurm comment panalam

  • @user-wr2fi6yr4m
    @user-wr2fi6yr4m8 күн бұрын

    சிறப்பு

  • @kganeshk7019
    @kganeshk70198 күн бұрын

    ஐய்யா தமிழக திமுகவின் ஆட்சி க்கு குலாமாகி கூஜா தூக்கு வதற்க்காகவே பதவி வெறி பிடித்த பசீசோந்தி வேஷம் போடும் பகல் வேஷதாரிகளின் கூடாரத்தின் தலைவர்கள் கூட்டமே இருகுதய்யா ஐய்யா ஜவகீருல்லா ஐய்யா வேல் முருகன் ஐய்யா கொங்கு ஈஸ்வரன் ஐய முத்தரசன் ஐய்யா தோழர்கள் கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே ஐய்யா பாலகிருஷ்ணன் ஐய்யா அழகிரி ஐய்யா வைகோ ஐய்யா விசிக திருமா ஐய்யா என்று ஒரு பெரும் பட்டாளமே இருக்குதய்யா இந்த தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் யார் என்னத்தையாவது குடித்து எத்தனை எத்தனை மரணங்களை எத்தனை எத்தனை இளம் விதவைகள் தாலி அறுக்கும் தாய் குலத்துக்கு என்ன நடந்தாலும் எதையுமே கண்டு கொள்ளாமல் இந்த தமிழக திமுகவின் ஆட்சி க்கு துதி பாடிக்கொண்டு குலாமாகி கூஜா தூக்கி கிட்டு பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டு இந்த கூலிப்படை கூட்டம் கூட்டமாக இந்த தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை யும் அக்கிரமங்களையுமா அராஜகங்களையும் எதையுமே கண்டு கொள்ளாமல் அவனவன் மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு அரை வேக்காடு களாக திரியும் தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் பிடித்து வைத்து கொண்டு பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @ganesank5802
    @ganesank58028 күн бұрын

    வேல்முருகன் அவர்களுக்கு கொஞ்சம் நஞ்சம் சூடு சொரணை இருக்கும் போல

  • @prabugorti7992
    @prabugorti79928 күн бұрын

    Super sir 🎉🎉🎉🎉

  • @thiyagarajana2109
    @thiyagarajana21098 күн бұрын

    ஐயா சட்ட மன்றம் மக்கள் பிரச்சனைகளை பேசதானே அதற்க்கு கொஞ்சம் நேரம் கூடுதலாக கொடுத்தால் என்ன

  • @rajapandi2359
    @rajapandi23598 күн бұрын

    வழக்கமாக டோல்கேட் பார்த்துதான் ஆவேசம் ஆவார் இப்போ சட்டசபை கூட அப்படி ஆகி விடுகிறார்😊

  • @michael.scharles4110
    @michael.scharles41106 күн бұрын

    Excellent speech

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains728 күн бұрын

    ALWAYS GREAT SALUTE TO MR,VELMURUGAN SIR, You are words are like storm it brings equal rights to all human...

  • @senthiln5917
    @senthiln59178 күн бұрын

    உங்களுக்கு வெற்றிவேல்முருகன் என்னும் பெயர் சரியாக இருக்கும்.. அருமையான உரை வாழ்த்துக்கள்..

  • @muruganrishidev3876
    @muruganrishidev38768 күн бұрын

    Super ❤

  • @alagananbarasan6789
    @alagananbarasan67898 күн бұрын

    வேல்முருகன் உறுப்பினருக்கு நன்றி...

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w4 күн бұрын

    Very grateful speech Velmurugan

  • @user-zl2xp9hg1i
    @user-zl2xp9hg1i8 күн бұрын

    ஒரு சாதாரண மனிதன் நீதிகாக டெல்லி செல்ல முடியுமா!!!??? டெல்லியில் 99.9% கொளுத்த பணக்காரின் வழக்குகள் தான் எடுத்து கொள்ள படுகிறது....

  • @vijayganesh8245
    @vijayganesh82453 күн бұрын

    APPA UOO YOU ARE VERY DENGER

  • @swaminathanp8228
    @swaminathanp82288 күн бұрын

    நன்றி சார் உங்களுக்கு ....

  • @Subramani-ko8cq
    @Subramani-ko8cq5 күн бұрын

    அருமையான பேச்சு 🎉🎉🎉🎉 வேல்முருகன் அண்ணா

  • @tamilsusi2999
    @tamilsusi29998 күн бұрын

    அண்ணன் வேல்முருகன் கிரேட் 🎉

  • @user-ip1nj2gq3m
    @user-ip1nj2gq3m8 күн бұрын

    வாழ்க

  • @AmmaduraiD
    @AmmaduraiD8 күн бұрын

    Excellent velmurugan sir

  • @loganathangounder930
    @loganathangounder9308 күн бұрын

    அருமையான பேச்சு வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய இனிய வணக்கம்

  • @veerasekaran7829
    @veerasekaran78298 күн бұрын

    Excellent speech🎉

  • @mhomedmansur6736
    @mhomedmansur67368 күн бұрын

    Correct speech super

  • @georgemartin5825
    @georgemartin58258 күн бұрын

    🙏🙏🙏 மிகவும் சிறப்பு அண்ணா வாழ்வுரிமைக்கான நிகழ்காலத்தின் களப்போராளி -சட்டமன்ற நாயகர் - சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.தி.வேல்முருகன்🙏🙏🙏

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman96895 күн бұрын

    Velmurugan super sir

  • @i06-ri7yf
    @i06-ri7yf8 күн бұрын

    தமிழக அரசுக்கு நடத்த வேண்டியதான என்ன பிரச்சனை

  • @suganthir7211
    @suganthir72118 күн бұрын

    Itharkku mattum mathiarasu venduma

  • @rathinavelr4179
    @rathinavelr41798 күн бұрын

    Super speech sir

  • @RajeshKumar-ub5zp
    @RajeshKumar-ub5zp8 күн бұрын

    Nalla speech

  • @loganathan5065
    @loganathan50658 күн бұрын

    Nice speech

  • @ManisekaranMani
    @ManisekaranMani4 күн бұрын

    Supsr. Supar

  • @saravanant3842
    @saravanant38428 күн бұрын

    Super anna 🎉🎉🎉🎉

  • @user-ic6pt8lk3j
    @user-ic6pt8lk3j7 күн бұрын

    மக்களின் வாழ்வுரிமைக்கான குரல்

  • @sasinaval8741
    @sasinaval87418 күн бұрын

    Mass

  • @user-qv3xz9vx9l
    @user-qv3xz9vx9l8 күн бұрын

    Super

  • @gulinfrancis5265
    @gulinfrancis52655 күн бұрын

    முதல்வருக்கு துண்டு சீட்டு இருந்தா தான் பேச முடியும் என்று ஒரு குத்து விட்டு இருக்காரு 😂😂 சபாநாயகர்

  • @annamalaiannamalai3114
    @annamalaiannamalai31148 күн бұрын

    🙏🙏🙏👌👌👌

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh32388 күн бұрын

    சட்டமன்றத்தை வாரத்தில் 6 நாட்கள் நடைமுறை படுத்துங்கள் சும்மா 2 நிமிடம் பேச அனுமதியா எதுக்குடா சட்ட மன்றம்

  • @GTPACKERSMOVERS
    @GTPACKERSMOVERS8 күн бұрын

  • @user-tf8ue5yy7m
    @user-tf8ue5yy7m8 күн бұрын

    இவர்கள் பிபி வாசிக்கத் நான் சரியான ஆள்

  • @Guruseelan3591
    @Guruseelan35918 күн бұрын

    இப்போதான் உருப்படியா பேசியிருக்கிறார் என்னதான் இருந்தாலும் உணர்வு அதான் வன்னியர்கள் பலம் வன்னியர்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும் தனிப்பெரும் சமுதாயம்

  • @moin6011
    @moin60116 күн бұрын

    Velmurugan always great....

  • @prakash3611
    @prakash36118 күн бұрын

    Nalla karuthu

  • @aruldoss1915
    @aruldoss19155 күн бұрын

    Good sir nengala cma irkalam sir

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih95728 күн бұрын

    ஜெயலலிதா அம்மையார் காலத்தில் திரு.வேல்முருகன் எப்படியிருந்தார்.

  • @gunasekar-gw4in
    @gunasekar-gw4in8 күн бұрын

    Unmai.unmai

  • @Sheik41
    @Sheik418 күн бұрын

    Seeman anna paysira mathri irukku..Super velmurugan....sema ya..neethan than real men..

  • @user-mz2mz2py5v
    @user-mz2mz2py5v8 күн бұрын

    மிகவும் ஆழமான கருத்து வாழ்த்துக்கள் வேல்முருகன் அவர்களுக்கு

  • @vijayganesh8245

    @vijayganesh8245

    3 күн бұрын

    😈

  • @ilaiyaraja7311
    @ilaiyaraja73118 күн бұрын

    👍👍👍👍👌👌👌👌

  • @mujibrahman8608
    @mujibrahman86086 күн бұрын

    Supper. Peathcchu

  • @kavinlaksha8966
    @kavinlaksha89668 күн бұрын

    😢

  • @gunasekar-gw4in
    @gunasekar-gw4in8 күн бұрын

    Valldan

  • @Suresh-jv6zq
    @Suresh-jv6zq8 күн бұрын

    சமூகநீதி காவலர்

  • @kandhasamic2926
    @kandhasamic29264 күн бұрын

    இதுவரை கேட்காத வேல்முருகன் இப்ப கேட்பது இடைத்தேர்தலில் வன்னியர் அதிகம் இருப்பதால் வாக்கு வாங்க

  • @UlaganathanMuthukutti-zk8my
    @UlaganathanMuthukutti-zk8my5 күн бұрын

    Annannukku pathil sollunga

  • @ravindran.d4674
    @ravindran.d46742 күн бұрын

    pmk , வேல்முருகன் வன்னியர் வளர்ச்சிக்கு இணைய வேண்டும்

  • @srskannan2379
    @srskannan23798 күн бұрын

    அரசுப் பணியில் மட்டும் தான் அண்டை மாநிலத்தவர் இருக்கிறார் களா

  • @sumangalidigitalphotostudi4377
    @sumangalidigitalphotostudi43778 күн бұрын

    சர்க்காரியா கமிசன் கூட அவர்தான் அமைத்தார்

  • @velvel7314
    @velvel73147 күн бұрын

    Tvk

  • @amuthafsda7041
    @amuthafsda70418 күн бұрын

    சபாஷ் வேல முருகன்

  • @annamalaimp5487
    @annamalaimp54878 күн бұрын

    மிகச் சிறப்பு நன்றி

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd8 күн бұрын

    திரு வேல்முருகன் அனைத்து விபரங்களையும் அருமையாக பேசுகிறார் நன்றி வாழ்த்துக்கள்

  • @babuthava556
    @babuthava5565 күн бұрын

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝

  • @Demonthespeed
    @Demonthespeed8 күн бұрын

    No community,pan community

  • @paramasivam5038
    @paramasivam50386 күн бұрын

    நீ மட்டும் எப்படியா துண்டுச்சீட்டு இல்லாம இப்படி அழகா பேசுற

  • @nilavasam
    @nilavasam8 күн бұрын

    திமுக வுக்கு சவுக்கடி

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman96895 күн бұрын

    Appavu sir 2mins pesa solringa Yenna peaanum nantri vanakkam mattum.thaan pesa mudiyum

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy76558 күн бұрын

    வேலை போன்ற கூர்மை

  • @babuthava556
    @babuthava5565 күн бұрын

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart 2026❤

  • @balasubramaniyankaruppaiya9282
    @balasubramaniyankaruppaiya92828 күн бұрын

    சபாநாயகர் இவரா எப்படி...

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n268 күн бұрын

    சபாஷ்

  • @user-wr2fi6yr4m
    @user-wr2fi6yr4m8 күн бұрын

    சட்டமன்ற நாயகன்

  • @sellakuttys4703
    @sellakuttys47038 күн бұрын

    இத்தனைநாளாஊம்பபோனியாடாதாயோழி

  • @endran1956
    @endran19568 күн бұрын

    Yembha Velmuruga Sudalin matrum sila amaitchargal yellam Andhra Village Irunthu Vanthu Kolatchi kondhu irukirargal

  • @Surendran-mb3zh
    @Surendran-mb3zh8 күн бұрын

    Sathivari kanakeduppu nadathi adarkku Erppa eda odukkeedu valanga vendum

  • @muthukumararajachidambaram9638
    @muthukumararajachidambaram96388 күн бұрын

    Brother you are speaking very well. But you know DMK always against vanniars, you can't change the truth. Even if CM wants to give this 10.5% the bureaucratic system and the officers from other communities won't allow this to happen. Like RD nadar and others making nonsense propaganda through the media among the masses. What are we doing. Are we against SC no ST no BC no BC Muslim no SC Arun no Among MBC yes. What is our efforts to sort out the difference among MBC

  • @jijomathews3415

    @jijomathews3415

    8 күн бұрын

    Kallars obc bureaucracy controls TN since 2 decades Sir

  • @user-eo2dd6cg5m
    @user-eo2dd6cg5m8 күн бұрын

    பாத்து பக்குவமா

  • @aravindns6315
    @aravindns63157 күн бұрын

    Evana toll murugan ...😂😂 Dmk up

  • @pandiMuni-sh2om
    @pandiMuni-sh2om8 күн бұрын

    Nadagam ⁰

  • @ravithulasi2589
    @ravithulasi25898 күн бұрын

    இத தான் சீமான் சொல்கிறார்...நீங்க. சாதிய. பற்றி பேசிக்கொண்டு இருங்கள்...உங்களை யும் சேர்த்து ரீவிட் அடிக்க. போறானுங்க. வட. இந்தியர்கள்...சட்டமன்றத்தில் இன்னும் சாதி மதத்தை பற்றி.‌பேசிக்கொண்டு இருங்கள்.‌‌தமிழ் நாடு உருபட்டிடும்...

  • @lakshmikarthik3467
    @lakshmikarthik34678 күн бұрын

    Kalaingar vazhil vanniyargalukku samuga neethi eppadi kidaikkum . Sarayam kudikkiravanukkuthan 10 lakhs kidaikkum.

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft8 күн бұрын

    தீ

  • @srinivasans4961
    @srinivasans49615 күн бұрын

    ஜாதி ஜாதி ஜாதி

Келесі