சந்திரதிசை 10 ஆண்டுகளில் யோகம் பெறும் லக்கினத்தினர்/ chandra maha dasha effects
சந்திரதிசை 10 ஆண்டுகளில் யோகம் பெறும் லக்கினத்தினர்/ Chandra Mahadasha in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
My Face book page- / kondranki-dhanasekar-2...
Пікірлер: 106
Your predictions about Dhanusu and Makaram are true
Very good information sir
Thanks God blessing you 🇦🇺🙏🙏🙏🇦🇺
Super information bro.
All videos super sir .. விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் சிம்மலக்னம்... இப்போ சந்திர திசை நடக்குதுன்னு நினைக்கிறேன்.... போனில் தொடர்பு கொள்ளலாம் என இருக்கேன். சுக்ரதிசையில தான் நாய் படாத பாடு பட்டேன்.. சனி எவ்வளவோ தேவலை...
@Tamil-Masala
4 жыл бұрын
Same feeling bro
சிறப்பு நன்று
Thanks sir
Arumaiyana pathivu
Nandri
Hari om 🙏, enaku tharpozhudu chandira dasai nadappu, revathi natchathiram, kanni lagnam, vayadhu 43. Life settle aagamaye pogindradhu, edenum thadangal, virayam, ipadiyagave pogindradhu. Epoyudhu vidivu pirakum, palan koorungal ayya, nandri.
Thankyou sir 💕
விருச்சிகம் சந்திரன் நீச்சம் பலன்கள் வீடியோ போடவும் ஐயா
@mukeashdsp8602
3 жыл бұрын
Soothadichi unaku sunnamba thadavum kavala padaatha😂😂😂😂
Kataka rasi, Kumba lagnam chandra dasa palan solunga aiya
THANKS
Guru vs Chandra in same house in 2nd place,,, please explain sir
Sir kannilagna chandhiran is badhagathibathi then how it will give positive response
Sir, great🙏🙏
Hi sir...if chandran in kadagam rasi but with rahu and sukeran...how sir? Thanks.
Sir in my chandra dhasai, dhasai did very good for me in all manner. Chandran with raghu in 9th place ( dhanusu ). My laknam mesham.
@sprem6779
4 жыл бұрын
குரு பார்வை இருக்கா?
@saravanakumard3944
4 жыл бұрын
@@sprem6779 sir guru in magaram, neecham. 18 degree 37 kalai. I have male kid. Magarathil guru neecham vilagudhal endha paagayil
@Mrstp486
7 ай бұрын
@@saravanakumard3944for mesha raasi how is Chandra dasai
Nandri Aiyaa
Ragu chandran pudan conjuction pls explain 10 th house
Sir I am kumbha lagnam Lord Chandra in first place or lagnam
NA.rishapam lagnam.santhiran.disai start aha poguthu nalla erukuma
Respected Sir, I am Dhanusu lagnam,(Raghu in Lagnam), simma rasi 9th place (guru + chandiran) Epdi irukum sir ? Good or bad.
Simma lakanam lakanathula ragu santhiran erukanga yogama erupangala sir
Rishabh laknam moon place in 8 house join to sun also vibaretha Raja yogam it true
Thanks for the video. My lagnam is Mithunam. Moon in 6th house (vrischikam) does it become neecha bhangam? Guru in dhanusu pls explain.
Kanni lakanam 11 ragu santhran kataga rasi la erukku sir,ena palan sir please solluga sir
எனக்கு சந்திரன் ராகு சேர்ந்து உள்ளது எப்போதும் பயம் குழப்பம் மனக்கவலை இருக்கு தைரியம் கிடையாது 😢😥
@meenaramya6486
2 жыл бұрын
Same enakum
@sowmiyanarayanan8886
Жыл бұрын
Workship Ambal and Lakshmi narassimmar
You explain very nice sir
Tks
Aan pen iruvarukkum chandra dhasa buththi nadanthal thirumanam seiyalama sir
Lagnam la irunthu 10th house la chandran+sukran irunthal Enna palan kedaikum sir
I'm kadaka lagna with guru and dhanusu Rashi.itha 6th place ah eduthukalama illa parivarthana yogam ah eduthukalama? Sollunga sir
sir chandiran aatchiyo,uchchamo petru 6,8il maraindhaal enna palan?
Dhanush rasi simma laknam sevvai thisai santhira puthi eppadi e
Kumbha lagna measha rasi how Chandra dasa will be. .as it's going to come
Sir pls explain about sevvai thisai ..tq
@KondrankiDhanasekar
4 жыл бұрын
see video in my channel
Chandran romba nallavar
சிம்ம லக்னம் 4ல் சந்திரன் குரு கேது மூவரும் உள்ளனர். அப்ப கேது கெடுப்பாரா அல்லது குரு காப்பாரா?. தயவு செய்து விளக்கம் தரவும்
Sir, mesha lagnam meena rasi kku, 7th house la guru irundhal adhu sagada yogamaa?
I am revisiting this video.. The chart above is mine!! Coincidence !! I am mahara lagna and Kataka rasi... with moon in the 7th house ( house of kataka which is his own house!! Moon sitting alone. How is it for me? My chandra thisai started in 2017..
@abis9724
Ай бұрын
Ena natchathiram nenga
Sir 12 la chandran raghu iruku.....husband ku 7 la suriyan chandran iruku sir sani oda serkai
Birth date:16/12/2001 Time:8:56 pm Cuddalore, tamil Nadu india... Detailed horoscope venum guruji... 🙏
vrichika lagna and chandra in aswini, please explain. here chandra is in 6th house
ஐயா!,,,மீன லக்கினம் ,அனுசம் நட்சத்திரம் ,விருச்சிகத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு,தனுசில் கேது!,,,பலன் எப்படி இருக்கும் !,,
Sir enakku simma simma lagnam lagnathil chandiran sani iruuku
Rasi+navamsam campare panni sollunga
விரிச்சகத்தில் சந்திரன் செவ்வாய் ராகு இனைவு கும்பம் லக்குனம் விரிச்சகராசி எந்த தசை யோகம்
Sir 8 il chandiran + raghu and danushu lakinam
Chandran sani rahu serkai with guru and sevvai paarvai sir? For kumba laknam sir!
@kmk670
4 жыл бұрын
Enna yellam mothama senthuruku
My son is Aswini Mesha rasi. From 2009 he is suffering like anything because of chandradasa. Will he come out of the problem after 2019. Pl. Tell. His marriage life is in problem.
@freakingawesome2501
4 жыл бұрын
What is his ascendant?
Kanni lagnam but chandran in 12th house romba kastama irukku sani puthi nadakkuthu sani in 5th house la dha irukku... idhukku edhavadhu sollunga
ஐயா ஒருபாவகத்தில் சந்திரன் கேது இனைவு எத்தனைபாகையில் இருந்தால் இனைவு
Sir enkku kadaga laknam , laknathil irunthu 6il Chandran+ Raghu irukkirathu sir.palanngal solunga sir
@DKPRAVEENBABU
4 жыл бұрын
Same pinch
Sir what is nichbanga rajayogam it is good or bad
@thayapriya1060
4 жыл бұрын
Meethuna lakkanam sir nallatha?
சந்திரன் 6ல் குரு parvaiyodu உள்ளது . லக்கின சுபர் சந்திரா திசை எனக்கு எப்படி இருக்கும் ?
Gajakesari yogam meaning ayya
ஐயா வணக்கம் 🙏 எனக்கு தூலாம் லக்னம் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் இப்போ எனக்கு சந்திரதசை நடப்பது லக்னம் சுக்கிரன் புதன் இரண்டாம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் ராகு ஏழு வீட்டில் குரு சந்திரன் பன்னிரண்டாம் வீட்டில் கேது சூரியன் செவ்வாய் எப்படி இருக்கு சொல்லுங்கள் ஐயா
அய்யா, விருச்சிக ராசி, விருச்சிக லக்னம், லக்னத்தில் செவ்வாய், சந்திரன். நீச சந்திர தசை பலன்கள் போடுங்கள்
@senthamarairamaiyan6645
10 ай бұрын
நீசபங்கராஜயோகம் 👌
07:05❤ meena laginam
Sir I'm kumba lagnam . 2 il chandran alone pona January Chandra desai start achu vela pochu ipo varaikum kidaikala . Meena rasi .
@sprem6779
4 жыл бұрын
உங்களுக்கு சந்திரன் 6ம் அதிபதி ப்ரோ. PrachanaPrachanai வரத்தான் செய்யும் .
கன்னி லக்கணம் சந்திரன் சுக்கிரன் 8ம் இடத்தில் உள்ளது சந்திர திசை நல்லது நடக்கும் மா ஜயா
@kavithavijayaraghavan3689
4 жыл бұрын
Ram Ramesh Mee too.. Same lagnam.. Chandran in Mesham ie 8th place but sukran in 6th place..
சார் நான் மகர லக்னம், எனக்கு 12ல் சந்திரன்,குரு, சூரியன், ஆனால் நீங்கள் குரு சூரியனுடன் சேர்ந்து இருந்தால் நல்லதுன்னு சொன்னிங்க,ஆனால் மகர லகணத்துக்கு சந்திர திசை சுமாரான பலன் இருக்கும் சொல்றிங்க, ok சார் இன்னும் விரிவாக சொல்லுங்கள்
மீனலக்னம் ,மேஷத்தில் சந்திரன்
நன்றி அய்யா
ஐயா கன்னி லக்னம் விருச்சிக ராசி சந்திர 3-ஆம் வீட்டில் இருக்குது எனக்கு சந்திர தசை நடக்குது இது நல்ல பலனைத் தருமா நட்சத்திரம் அனுஷம் நாலாம் பாதம்
En Periya ponnuku santhiran thasai kethu buthi, chinna ponnu ku santhiran thasai raagu buthi,vaalka avlo kodumaya iruku, uyir mattum thaan pola
nan powrnami 12am piranten
Chandran eppad antha rasiyil eppad maraithu nu kandu pudikkathu
06:20
08:44
கடக ல...சந்திரன் 9ல்...தற்போது சுக் தசை...சந்திர தசை எப்படி இருக்கும்...
Anna kanniku govt job kidaikuma
5 El santhian kethu erukkar
Iam KUMBALAGNAM NOW RUNNING CHANDRA DESA BUT NO CHANGES IN MY LIFE NO DIFFERENT NO IMPROVEMENT NO GROWTH IAM KADAGA RASI POOSAM STAR 🌟 4 th Patham No job No family No childrens 👎😠
Hi Sir, how do I contact you?
@KondrankiDhanasekar
Жыл бұрын
What's App message 7010912255
Mesha lakhnam simma rasi chandran 5th place sir
🙏🙏🙏 good morning
Aiya naan kadaga lagkanam, anal chandran raguvoda sentirupathal, nanmaiya illai thimaiya..
Sorry Sir...என்னுடையது துலாம் லக்கினம் மீனா ராசி. போற இடமெல்லாம், financialல weak. இப்போது சந்திரா தசா, ராகு புக்தி நடப்பு. எல்லாமே worst. பரிகாரம் சொல்லவும். குரு standing 6த் house, குரு வக்கிரம்(குரு சந்திரா யோகம், ஆனால், எதுவுமே நடக்க வில்லை).
Very bad thesai
ஐயா ஒருபாவகத்தில் சந்திரன் கேது இனைவு எத்தனைபாகையில் இருந்தால் இனைவு
@mukeashdsp8602
3 жыл бұрын
Road road ah ooda vitrum paithiyam pudichi un husband nee santhega paduva illana Avan unna santhhegam paduvaan paasam irunthaalum vaalkka veenaa poogum sandaila 😂😂
04:51