kondranki Dhanasekar

kondranki Dhanasekar

Astrology,science and divine researcher-இந்த வலை தளம் ஜோதிட ,ஆன்மிக, ஆமானுஸ்ய ,தேடல்களின் தொகுப்பு .ஜோதிட காரணங்களால் பயமுறுத்த பட்டவர்களுக்கு,ஆன்மிக பாதையில் பயணிப்போருக்கும் ,ஆமானுஸ்ய தேடல்களில் ஈடுபடுவோருக்கும் இந்த தளம் தங்களை தங்களை தெளிவு படுத்தும் . Astrology Queries Write your Name -Birth Date /Month/Year/Time /Place/ to this Whats up no-7010912255 and 8903409141...Consultation with Phone call or Video Call..

Пікірлер

  • @govindarajg1912
    @govindarajg1912Минут бұрын

    நான் ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதியான சுக்கிரனும், சனியும் 6ல் ஆட்சி, உச்சம். இதுவரை 16 வருடமாக துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். 🤔🤔🤔

  • @panneerselvam4502
    @panneerselvam450216 сағат бұрын

    Don't say negative be positive what during cornea silent that's all .they will be solution for everything . public need that only.

  • @muraliiyer7850
    @muraliiyer785021 сағат бұрын

    Sir i am 68 now coming march 2025 kethu dasa starts how this time will be

  • @yogapriyar1005
    @yogapriyar100521 сағат бұрын

    முன்னோர்கள் எல்லாவற்றை சரியாக சொன்னார்கள் ஆனால் அதன் பின் வந்த பெரியவர்கள் தவறாக புரிந்துகொண்டு பெண்களை விமர்சிக்கும் மூடர் கூட்டங்களாக மாறி வருங்கால சங்கதியருக்கு தாவறன கருத்துக்களை கற்பிக்கின்றனர்.

  • @anul28
    @anul28Күн бұрын

    Sir sani sukran budhan chandran in 9th house in kumbam..edo prachna varuma sir..mithunam lagnam

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajanКүн бұрын

    உண்மை யை சொன்னதுக்கு நன்றி ❤❤❤❤❤❤😂 கடகம் ஆயில்யம் ❤❤❤

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan98792 күн бұрын

    Saniyum mandhiyum 12l irundhal enna palan

  • @jayanthip4537
    @jayanthip45372 күн бұрын

    நன்றி ங்க.... மாந்தி சனியுடன் 3 ம் இடத்தில் இருந்தால்...... என்னவாகும்.

  • @venmathisubban6827
    @venmathisubban68272 күн бұрын

    Guruvai valupadutha yena seivadhu

  • @Rajaraja-zm2vg
    @Rajaraja-zm2vg2 күн бұрын

    Bro ethu matheree thaaaaan na 1yearaa use paneketoo erukaan

  • @murali12121
    @murali121212 күн бұрын

    மாந்தியின் குழப்பம் தீர்ந்தது நன்றி ஆசான் அவர்களே 🙏🏻👍🏻

  • @sundarrajanr3949
    @sundarrajanr39492 күн бұрын

    நர்பவி ஐயா 🙏🙏

  • @seetharaman34
    @seetharaman342 күн бұрын

    Thank you sir🎉

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h2 күн бұрын

    எனக்கு லக்கனம் இரண்டாம் இடம் ராகு எட்டாம் இடம் குரு கேது இருக்கிறார் ஆன எனக்கு இன்னும் கல்யாணம் அகவில்லை வயது 33 17.12.1990

  • @sreekrishna1541
    @sreekrishna15412 күн бұрын

    When will we see good things inour country. What will happen to hinduism

  • @jayanavin7676
    @jayanavin76763 күн бұрын

    Thankyou sir Nadu sellum nillai pathi Graham nillai pathi Video poddungha sir Aval undan expect Ether pakkaereen🎉🎉

  • @Sankarps1982
    @Sankarps19823 күн бұрын

    சார் எனக்கு தனுசு லக்னம் ல/ கேது மாந்தீ சூரியன் சேர்க்கை இருக்கிறது என்ன பலன் தரும் ???

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz3 күн бұрын

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @balaabi4445
    @balaabi44453 күн бұрын

    நன்றி ஐயா❤❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy3 күн бұрын

    ஜெய்🙏ஶ்ரீராம்

  • @vikram5860
    @vikram58603 күн бұрын

    Anna I want to see my jathagam with you ur predictions are really amazing

  • @vikram5860
    @vikram58603 күн бұрын

    Anna I belong to Rishabam raasi Mesha lagnam மாந்தி for me in 2nd house in my rishabam house…. Neenga sonathuku apro romba kavalaiya iruku yethum parigaram unda anna

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy3 күн бұрын

    வணக்கம் சார், 4ல் சனி வக்ரம் சிம்மலக்னம்❓

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy3 күн бұрын

    சுக்ரதோசம் பற்றி வீடியோ பதிவிடவும்... நன்றி🙏

  • @govindharaj7012
    @govindharaj70123 күн бұрын

    🙏🙏

  • @venivelu4547
    @venivelu45473 күн бұрын

    Sir, excellent🙏🙏

  • @sooryatamilsooryatamil
    @sooryatamilsooryatamil3 күн бұрын

    ஐயா கடகலக்னம் 11 ல் ரிஷபம் சனி மாந்தி ப்ளீஸ்

  • @kailasam6face441
    @kailasam6face4413 күн бұрын

    நீண்ட நாட்களாக மாந்தியைப் பற்றி அறிய வேண்டும் என்ற என் விருப்பத்தை பூர்த்தி செய்தமைக்கு மிகவும் நன்றி

  • @jagadeesanloganathan6442
    @jagadeesanloganathan64423 күн бұрын

    Expected one thanks for the Maanthi update 👍

  • @badmintonforever561
    @badmintonforever5613 күн бұрын

    ஜோதிடம் சார்ந்த வீடியோ போட வேண்டும் ஐயா தயவு செய்து 🙏

  • @paneer02
    @paneer023 күн бұрын

    ஐயா எனக்கு 8இல் வக்ர சனி நீங்க சொல்வது போல் உயிர் இருக்கு டாக்டர் கூட செத்து விடுவேன் என்று சொன்னார்கள்

  • @paneer02
    @paneer023 күн бұрын

    12.04.1977இரவு 9.40 மணி திருவண்ணாமலை என் கணவர் 9 இல் சனி சொந்த ஊரிலேயே 10 ₹ க்கு கூட சம்பாதிக்க முடியாமல் 48 வயதிலும் சோம்பேறியாக வீட்டிலேயே உள்ளார்😢 உங்களுக்கு சவாலாகவே சொல்கிறேன் நீங்கள் இந்த ஜாதகரை சம்பாதிக்க வழிவகை செய்தால் நான் உங்களிடம் சரணாகதி ஆகிறேன் முடிந்தால் வழி சொல்லுங்க

  • @RajiRaji-se2hh
    @RajiRaji-se2hh4 күн бұрын

    Sir super சூப்பர் super super

  • @ShanthiKsamy
    @ShanthiKsamy4 күн бұрын

    Nan viruchigam lagnam ennakum sukran ragu 3 la iruku

  • @sriramsivakumar8456
    @sriramsivakumar84564 күн бұрын

    Guru mithuna laknayhil nindral+ragu enna palan

  • @Murugan7541
    @Murugan75415 күн бұрын

    இதற்கு தீர்வு சொல்லுங்க சாமி

  • @selvarajt6297
    @selvarajt62975 күн бұрын

    Katakam lakkanam 8 சனி நல்லதா

  • @hrajkumar2980
    @hrajkumar29805 күн бұрын

    மிக்க நன்றி 🙏🏼

  • @Jaya-o8m
    @Jaya-o8m5 күн бұрын

    Super sir Nadu sellum nillai pathi Video poddungha sir Thankyou🎉

  • @user-sq2bh6td9n
    @user-sq2bh6td9n6 күн бұрын

    Excellent sir . Which horai best for to use credit card & bew loan . horai time is important sir .pls tell for raasi & natchathiram which horai is best . Daily which horai can we use for credit cards?

  • @keeransiva5062
    @keeransiva50628 күн бұрын

    சார், இதில கேட்டை நட்சத்திர கார்களுக்கும் இராகு தசை நடிக்கும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனா‌ல் எத்தனை வயதில் வரு‌ம் எ‌ன்று சொல்லவில்லையே.

  • @__nellai__maravan__
    @__nellai__maravan__8 күн бұрын

    நான் என் மாமா பொன்ன கெட்ட இந்த மூலம் நக்ஷத்திரம் தான் யோடிக்கான்க என் அத்தை அவகளுக்கு எப்படி புரிய வைக்க

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan67078 күн бұрын

    Good information and advice sir

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr96528 күн бұрын

    If Guru position defines dhana and puthira bhakiyam why we have separate bhavam..?

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr96528 күн бұрын

    Palan solluradha irundha.. though Guru general uh.. Puthira karagan, dhana karagan uh irundhalum adhooda bhavam dhan puthira, dhana bakyatha pathi pesum.. Neecha guru enna bhavadhipathi ya uh vararoo andha bhavam weak uh irukum.. Just planetary positions uh vechu palan solla mudiyadu need to analyze bhavam but planetary positions uh vechu character of the person sollalam.. @psycho simple.. nee yennaku dead opposite uh irupa guru related character la.. nothing to do with finance and puthira stanam.. this tells how we differ in handling finance and children.

  • @AASILAASIL-on1dz
    @AASILAASIL-on1dz8 күн бұрын

    நல்ல தகவல் நன்றி

  • @user-uj1yi6ym3w
    @user-uj1yi6ym3w9 күн бұрын

    Mithunam lagnam mahararasi july191989 gurudasa epdiirukkum

  • @Radhekrishna-ig6gk
    @Radhekrishna-ig6gk9 күн бұрын

    வணக்கம் ஐயா. என் மகளுக்கு கடக லக்னம், ரோஹிணி நட்சத்திரம் , குரு 8ல் மறைந்து வக்ரம், குரு தசை எப்படி இருக்கும்? நன்றி.

  • @jayalakshmitamilarasan5654
    @jayalakshmitamilarasan56549 күн бұрын

    . நன்றி ஐயா. மிகத்தெளிவான விளக்கம் தந்து உள்ளீர்கள்.

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan90239 күн бұрын

    எஎஸ் முருகேசன் ராசி மேஷம் நச்சாத்திரம் கார்த்திகை முதல் பதம் மீனம் லக்கனம் பிறந்த தேதி 11.3.1962 பிறந்த நேரம் காலை 6.30.மணிக்கு என்ன தச புத்தி நடக்குது நல்ல பதிவு நன்றி நற்பவி நற்பவி கோடி நன்றி நல்ல பதிவு போடவும் நன்றி