சந்திரபாபுவிடம் இருந்து நாகேஷ் எடுத்துக் கொண்ட விஷயம்- ACTOR VENNIRA AADAI MOORTHY | PART 04

Ойын-сауық

#touringtalkies #chaiwithchithra #venniradai_moorthi #directorsridhar #nagesh #vkramasamy #thengasrinivasan #jaishankar #rajnikanth #kamalhaasan #chandrababu
PART 1 : • ஸ்ரீதர் எனக்கு வாய்ப்ப...
PART 2 : • வி.கே.ராமசாமியிடம் நான...
PART 3 : • ஜெய்சங்கருக்கு அடுத்து...
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzread.info/dron/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 223

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Жыл бұрын

    நல்ல மனிதர் நேர்மையான பண்பாளர் கெடுதல் நினைக்காமல் வாழும் சிறந்த மனிதர்......

  • @sankarans2631

    @sankarans2631

    Жыл бұрын

    நல்ல பண்பு கொண்ட மனிதர் அதனால் தான் 600 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  • @ranganathababu1831

    @ranganathababu1831

    Жыл бұрын

  • @sankarans2631
    @sankarans2631 Жыл бұрын

    மறக்க முடியாத காமெடி வடிவேல் படத்தில் ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் பாகவதர் ரவுடி ஆகக் கூடாது என்ற காமெடி.

  • @sivashidan9168
    @sivashidan9168 Жыл бұрын

    வெ.ஆ.மூர்த்தி சார் அவர்களுக்கு எங்கள் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் நீங்கள் நீண்ட காலம் புகழோடு உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் திருச்சி ‌சிவா

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Жыл бұрын

    சார் நீங்கள் எடுக்கும் நேர்காணல் மிகவும் நேர்த்தியானது. இடைமறிக்காமல் பதில் வாங்குவது ஒரு கலை. என்னுடைய கவனம் சிறிதும் கலையாமல் அவ்வளவு ஆர்வமாக இருந்தது. எவ்வளவு தகவல்கள் திரு. மூர்த்தி சார் அவர்களிடம். பிரமிப்பு டன் பார்த்து சந்தோஷம் அடைந்தேன். நன்றி🙏💕🙏💕🙏💕 சார்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Жыл бұрын

    இரட்டை அர்தத்தில் சூப்பராகப் பேசுவார். அங்க சேஷ்டைகளும் பண்ணுவார். ஆனால் அதெல்லாம் சினிமாக்களில் மட்டுமே. மிக நல்ல மனிதர் என்பதை பேட்டீ மூலம் தெரிந்து கொண்டேன்.

  • @jonameeb

    @jonameeb

    Жыл бұрын

    PhD in astrology.

  • @sureshkumar-ug5jj

    @sureshkumar-ug5jj

    Жыл бұрын

    @@jonameeb 👍👍👍

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 Жыл бұрын

    இந்த பேட்டி பார்க்க பார்க்க முடிந்துவிடக்கூடாது என தோன்றுகிறது., அதிக பகுதிகளை காண விரும்புகிறேன்...🥰

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 Жыл бұрын

    Reelkum Realukum yevlo difference ,one of the Best interview

  • @venkatesant5576
    @venkatesant5576 Жыл бұрын

    வெ.ஆ.மூர்த்தி அவர்கள் நடிப்பதை நிறுத்தியது வருத்தம் அளிக்கின்றது

  • @sankarans2631

    @sankarans2631

    Жыл бұрын

    போதும் என்று அவர் முடிவு செய்து விட்டார் வயது 80 + இனிமேல் குடும்பத்து டன் பொழுது கழிக்க ட்டும்.

  • @sobanasai2484
    @sobanasai2484 Жыл бұрын

    My dad and me sat on every Sunday to watch your mendum mendum siruppu My dad's favorite

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Жыл бұрын

    அருமை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நிதானமான பேச்சு அருமையாக உள்ள போரூர் பி எஸ் பரமானந்தம்

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Жыл бұрын

    மீண்டும் மீண்டும் சிரிப்பு மறக்க முடியாத புரோகிராம் சார்

  • @vptalks6595
    @vptalks6595 Жыл бұрын

    In real life, Dr.Moorthy totally differs from how we saw him on screen. It feels like listening to a family member talking !🙏👌😃

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    Mathematics plays a huge role in everybody's life. Its 100 percent true. 💯👍

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Жыл бұрын

    தமிழ் மொழியில் உள்ளது போல் நகைச்சுவை நடிகர்கள் எந்த மொழியிலும் இந்த அளவு இல்லை... பேச்சு வசனம் முக்கியத்துவம் உள்ளது..

  • @shr011104

    @shr011104

    Жыл бұрын

    உண்மை, பெருமையாக சொல்லிக் கொண்டதும் உண்டு, ஆனால் தற்போது தரம் மிக்க நகைச்சுவை நடிகர்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

  • @karthikmohan136
    @karthikmohan136 Жыл бұрын

    Meendum meendumm sirippu enakku rombha pidikkumm. I like his style of acting methods.

  • @yesurajsamuel6546
    @yesurajsamuel6546 Жыл бұрын

    Thank you very much for remembering and mentioning my brother in law Mr. Doyle 's name. Mr. Doyle was working in so many news papers. Later he was the executive editor in Kalaignar TV. Mr. Moorthy predicted to my brother in law , Mr. Doyle through his astrological skill that at Mr. Doyle's age of 33 his father would be no more. It really happened. Mr. Moorthy is a great real astrologier.

  • @ajayagain5558

    @ajayagain5558

    Жыл бұрын

    Super

  • @manojn.j6552
    @manojn.j6552 Жыл бұрын

    Sir உங்களுடைய நகைச்சுவை யில் பிரபலமானது தம்பி ......... ரீ 🙏🙏🙏🙏

  • @adhavkrishan7922

    @adhavkrishan7922

    Жыл бұрын

    😂😂😂😝😝😝😝😝😝😝😝 Evergreen dialog

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Жыл бұрын

    ஜோதிடத்தில் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இவரது பேச்சை கேட்டால் நம்பிக்கை வந்து விடும்.....

  • @rameshduraisamy
    @rameshduraisamy Жыл бұрын

    Whenever Moorthi Sir goes down with memories, Chithra Sir diverts him with other questions, and he refreshes his thoughts. It was an excellent Interview, as Moorthi Sir concluded that subsequently, I'm not going to give an interview and this may be my last one (before and After). All the best Sir, You are the one who engaged us every Sunday ('Mendum Mendum Siripu & the standup show on Sun Tv). Thanks to @chitralaksmanan sir and his team to switch our old memories.

  • @sankarans2631

    @sankarans2631

    Жыл бұрын

    Mr. Moorthy sir very good 📚knowledgeable person.

  • @arunraj8307
    @arunraj8307 Жыл бұрын

    Even his body language also humorous and he match with all generations

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Жыл бұрын

    மூர்த்தி சாருக்கு என் பணிவான வணக்கங்கள்.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Жыл бұрын

    ஐயா திரு."வெண்ணிற ஆடை" மூர்த்தி அவர்கள் என்னுடைய மானசீக குரு நாதர் என்று சொல்லி கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்

  • @balakrishna7406
    @balakrishna7406 Жыл бұрын

    86 age leyum...so healthy and active. We never forget your comedy

  • @Arunkumar-gq8qk
    @Arunkumar-gq8qk Жыл бұрын

    Such a nice man, i love his acting right from my childhood

  • @girijasridhar7074
    @girijasridhar7074 Жыл бұрын

    Murthy sir is very great actor. Thanks for interviewing him. Very interesting interview. We are seeing Murthy sir after a long time. Thank you🙏🙏

  • @sujathashankar5104
    @sujathashankar5104 Жыл бұрын

    Eagerly waiting for each episode.thank you chitra sir and moorthy sir for this interview 💐🎉🎉💐

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Жыл бұрын

    காமெடியன் குள்ளேயும் ஒரு ஹீரோ இருப்பார் என்பதட்கு உதாரணம் மூர்த்தி சார், தமிழில் பல வார்த்தைக்கு இரட்டை அர்த்தம் உள்ளது அது எடுத்துப்பவர் எண்ணத்தை பொறுத்தது என்பதை சரியாக சொல்லிருக்கார்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Жыл бұрын

    திரைதுறையில் 50 ஆண்டுகள் கடந்த சாதனை மிகப்பெரிய மனிதர் ஆனால் அதை விட அதிக அடக்கம் அதுவே மூர்த்தி சார் மீது பெரும் மதிப்பை நமக்கு ஏற்படுத்துகிறது ஜோதிடம் பற்றி கூடுதல் தகவல் தெரிவித்தால் அது பற்றி அதிகம் அறிய உதவியாக இருக்கும்

  • @ppmmohan
    @ppmmohan Жыл бұрын

    Moorthy's life & his char is very interesting. The way he is talking, each thing is coming as picture in my mind. Pls do more sessions with him and give us more videos.

  • @sraa2468
    @sraa2468 Жыл бұрын

    Morn Chithra Sir🙏🙏🙏This interview is absolutely like your title "Chai with " my morn with a cup of hot chaiya listening to Moorthi Sir talking feels like when our grandparents use to tell their life stories😘😘awesome Sir❤❤❤

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja Жыл бұрын

    Sir there is nothing like number one... we can only say who are all best ... you are one of the BEST commedian tamil fans enjoying till date..all of your Comedy Scenes are uniquie, though double meaning both in action and Dialogue😅

  • @rsv6603
    @rsv6603 Жыл бұрын

    This interview looks more like a spiritual session n not an ordinary cinema interview.

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Жыл бұрын

    Nice gentleman, best comedian etc etc, - a respected man. Great sir

  • @hariharan9378
    @hariharan9378 Жыл бұрын

    Happy to see you moorthy sir, after a long time. Iam a big fan of you.

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Жыл бұрын

    அவர் ஒரு படத்தில் s.v.சேகரை பார்த்து சொல்வார் -- வாப்பா, சிராகிகசு என்று. அதன் விளக்கம்-- சிவ ராம கிருஷ்ண கணபதி சுப்ரமணியன்.

  • @gopalsureshbabu6886
    @gopalsureshbabu6886 Жыл бұрын

    I like chitra sir's joyful moments

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 Жыл бұрын

    தம்பி.... பின்னங்கால் பிடாரியில படர மாதிரி... இப்பிடி பல பன்ச் பேசி சிரிக்க வைத்த மூர்த்தி... அருமை....அடக்கமான பேச்சு... வாழ்த்துகள் சார்...

  • @subramaniyamrajagopal1721
    @subramaniyamrajagopal1721 Жыл бұрын

    The suspence generated at the end of each episode is amazing! Dr. SDR

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Жыл бұрын

    Semma fun ivaru movie ellam...bruuuu sound double meaning dialogue and comedy ellam semma especially thalivar vadivelu sir kooda semma fun. V moorthi old movie konjam paathurukan, super sir ninga. Chinna papa periya Pappa nadagam super irukkum. Thank you living legend.

  • @kathirkat7655
    @kathirkat7655 Жыл бұрын

    *Wonderful actor moorthy sir* *Great person*

  • @maranmicro
    @maranmicro Жыл бұрын

    Very refreshing! Thank you for sharing your memories Sir! Respect and salute Sir!

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 Жыл бұрын

    Thiru. Vennira Aadai Murthy is a great practitioner of KP System of Astrology. The astrologer he mentioned is Mr. K.S. Krishnamurti, a divine soul.

  • @prabhuprabhu6943
    @prabhuprabhu6943 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சார் தலைவர் கவுண்டமணி சார் இன்டெர்வியூ ரொம்பவும் எதிர் பார்க்கிரோம் சார்

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr Жыл бұрын

    மதுரையிலிருந்து S.M.S.ரமேஷ் குமார். வாழ்த்துக்கள் 💖 திரு சித்ரா சார். ஒருவரை பேட்டி எடுப்பது பெரிய கலை. அதில் வல்லவர் திரு சித்ரா அண்ணா அவர்கள். ஏன் இவ்வளவு பாராட்டுகிறேன் என்றால் பேட்டி எடுப்பவரை நிறைய பேசவைப்பது ஒரு கலை அதில் வல்லவர் திரு சித்ரா சார். பேட்டி எடுக்கும் பலர் கடைசிவரை அவர்களே பேசிக்கொண்டு இருப்பார்கள் V.I.P யை பேச விடுவதே இல்லை. திரு சித்ரா சார் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருந்து நிறைய V.I.P க்களை தொடர்ந்து பேட்டி எடுக்க வேண்டும்.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Жыл бұрын

    தமிழ் -சிறந்த- மனிதர் வாழ்த்துக்கள் சார் 🙏♥️💐

  • @bhavanim5791
    @bhavanim5791 Жыл бұрын

    Nagareegamana pechu.🤝🤝👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍

  • @kathirvadivelnidyanandan4376
    @kathirvadivelnidyanandan4376 Жыл бұрын

    One of my favourite comedian..i love His expressions in movies..🎉God bless you Sir!

  • @jehangirbasha5686
    @jehangirbasha5686 Жыл бұрын

    Respect on him increased

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிக அருமையான பேட்டி 💐👍

  • @anus44
    @anus44 Жыл бұрын

    Super moorthi sir.

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 Жыл бұрын

    Loads of love to you sir💖🙏🏻

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 Жыл бұрын

    சாரை மாதிரி யாரால் வாழ முடியும் அருமையான மனிதர் சார் நீங்க. 🙏

  • @mathanasokan9098
    @mathanasokan9098 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் ஐயா, தங்கள் இருவருக்கும் மற்றும் உங்களின் குழுவிற்கும்.

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Жыл бұрын

    Murthy Annan comedy super fantastic

  • @balupraveen9811
    @balupraveen9811 Жыл бұрын

    அருமையான நடிகர் திரு வெண்ணிற ஆடை மூர்த்தி... அவர் பல்லாண்டு வாழ எனது வாழ்த்துக்கள்.......

  • @tusisrama
    @tusisrama Жыл бұрын

    I have heard he predicts extremely well. I have never have the fortune of meeting an astrologer like him or the one he had encountered.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Жыл бұрын

    WELCOME CHITHRA SIR AND SHRI VENNIRA AADAI MOORTHY SIR. VAALTHUKKAL.

  • @josenub08
    @josenub08 Жыл бұрын

    Very jovial person and excellent talk ❤

  • @vaseegarans8042
    @vaseegarans8042 Жыл бұрын

    About Thalaivar from 8:27-11:20

  • @Arunchandar3333

    @Arunchandar3333

    Жыл бұрын

    Thanks

  • @ajay-xx9jb

    @ajay-xx9jb

    Жыл бұрын

    Good ,great help. Thank you.

  • @dhanasekaran9235

    @dhanasekaran9235

    Жыл бұрын

    Thanks Brother

  • @etienne2419

    @etienne2419

    Жыл бұрын

    Thank you😊

  • @karunakarana3504
    @karunakarana3504 Жыл бұрын

    Nice discussion thanks for chitra sir

  • @TDSK0423
    @TDSK0423 Жыл бұрын

    I was waiting for Vennir aadai interview for long time... Finally it's happened. Thanks for channels 🙏

  • @geethaas2313
    @geethaas2313 Жыл бұрын

    A man with humble contented human being

  • @ramchandru8313
    @ramchandru8313 Жыл бұрын

    How polite, honest and gentle this man in his speech. One of the best comedy artist🙏

  • @alkharitn2130
    @alkharitn2130 Жыл бұрын

    சிறந்த நடிகர்

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Жыл бұрын

    great comedy actor very happy to see you sir 🙏👌

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Жыл бұрын

    Yepdi chithra sir evlo pera therinju vachu erukinga... great memory sir...

  • @SOONAPAANA_
    @SOONAPAANA_ Жыл бұрын

    VENNIRA AADAI MOORTHY famous quote :- Thhubrrruuu ❤😀

  • @rameshramaswami1301

    @rameshramaswami1301

    Жыл бұрын

    Thambrrriieee..😀

  • @krishnaswamyswamy4752
    @krishnaswamyswamy4752 Жыл бұрын

    Great man

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    ஜோதிடம் 💯 உண்மை 👍

  • @Padmini1981
    @Padmini1981 Жыл бұрын

    sir how to purchase his book arthamulla vaasthu?

  • @msenkumar
    @msenkumar Жыл бұрын

    Another best interview with murthy sir

  • @suraensuraen773
    @suraensuraen773 Жыл бұрын

    மூர்த்தி சார் உங்கள் மேலுள்ள மரியாதை கூடுகிறது! உங்கள் பேச்சு அருமை சார்.நீங்கள் கேள்வி கேட்டு பேசவைத்து நாங்கள் கேட்டு அனுபவிக்கிறோம்.ரொம்ப ரொம்ப நன்றி! சினிமா தகவல்களின் சுரங்கம் சித்ரா சார் அவர்களுக்கு வந்தனம் நன்றி...

  • @jayaprabhusai7051
    @jayaprabhusai7051 Жыл бұрын

    i am big fan we miss ur comedy now day all way ever green medum medum seripu

  • @alliswell5873
    @alliswell5873 Жыл бұрын

    பரிகாரம் வேலை செய்யாது உண்மை sir நன்றி

  • @sathishm3650
    @sathishm3650 Жыл бұрын

    Thanks for sharing sir 🙏

  • @umabalaji3120
    @umabalaji3120 Жыл бұрын

    நேர்காணலது சலிப்படைய வைக்காமல் அதேசமயம் எதார்த்தமாகவும் இருக்கிறது.

  • @sripalbalu6532
    @sripalbalu6532 Жыл бұрын

    7.08 - its GEC tv Golden eagle corporation - Late. Ramaswamy udayar Owned it - Later bought by Vijaya Mallaya - renamed as Vijay Tv - later sold to Star network - now STAR VIJAY.

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    Super 🌷

  • @sripalbalu6532
    @sripalbalu6532 Жыл бұрын

    Thanks for uploading Part 4 sir

  • @kathirkat7655
    @kathirkat7655 Жыл бұрын

    Fantastic speech

  • @sathishkumarbalasundaram846
    @sathishkumarbalasundaram846 Жыл бұрын

    Ayya V. Moorthy is the best speech.. Old is gold

  • @Mr88ssss
    @Mr88ssss Жыл бұрын

    lots of respect sir.

  • @aswinkumar5139
    @aswinkumar5139 Жыл бұрын

    Very nice interview

  • @satheshkumar5263
    @satheshkumar5263 Жыл бұрын

    Good intrvw sir

  • @shyamalakannan501
    @shyamalakannan501 Жыл бұрын

    Excellent

  • @chennaidays
    @chennaidays Жыл бұрын

    மிக சிறப்பு 🙏

  • @balasmusings
    @balasmusings Жыл бұрын

    This interview series is very good.

  • @vjvj7387
    @vjvj7387 Жыл бұрын

    very good human being

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 Жыл бұрын

    What a great interview laxmi sir, frm malaysia

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 Жыл бұрын

    My favourite comedy actor, Mr.Moorthy sir

  • @visanila9584
    @visanila9584 Жыл бұрын

    Very kind speaking. Ur boby language resembles my dad.. I miss him a lot.. he already told about u sir. TQ sir..

  • @rkeerthika5496
    @rkeerthika5496 Жыл бұрын

    திரைப்படத்தில் மூர்த்தி சாரை பார்க்க வேண்டும் ஆவலோடு

  • @sivaramsriram5018
    @sivaramsriram5018 Жыл бұрын

    Sir, good morning We miss you sir. Your voice always memorable.

  • @selvakumart6980

    @selvakumart6980

    Жыл бұрын

    Like ... "Dei.. moodevi... Nee thirunda vey maatiyaa??"

  • @rajavij2978
    @rajavij2978 Жыл бұрын

    Interesting Trivia Udayar TV - Golden Eagle TV (with Eagle logo) When Mallya bought that it become Vijay TV (with horse logo) Now it is Star Vijay (since Mallya made deal like that to retain his name forever)

  • @rajeswariashok5562
    @rajeswariashok5562 Жыл бұрын

    Great actor

  • @prabut1972
    @prabut1972 Жыл бұрын

    Venniradai moorthi ayya ungalai santhikka mudiuma pls 🙏🙏🙏🙏🙏🙏

  • @pankajavallirajagopal4720
    @pankajavallirajagopal4720 Жыл бұрын

    Good human being moorthy sir

  • @sarathyvijay8243
    @sarathyvijay8243 Жыл бұрын

    Sir waiting for the next episode 🙂

  • @creativei3394
    @creativei3394 Жыл бұрын

    அருமை 🥳

  • @kjmegan8692
    @kjmegan8692 Жыл бұрын

    அருமை

Келесі