வடிவேலு அசாதாரணமான ஆற்றல் உள்ள நடிகர்- ACTOR VENNIRA AADAI MOORTHY | PART 05

Ойын-сауық

#touringtalkies #chaiwithchithra #venniradai_moorthi #directorsridhar #nagesh #vkramasamy #thengasrinivasan #jaishankar #rajnikanth #kamalhaasan #chandrababu
PART 1 : kzread.info/dash/bejne/hYNqrseCeLnfnMo.html
PART 2 : kzread.info/dash/bejne/gYlpq7OxcbGaeLw.html
PART 3 : kzread.info/dash/bejne/eXqJzq6KltiYiKg.html
PART 4 : kzread.info/dash/bejne/ZHyOutWHoaWznLg.html
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
kzread.info/dash/bejne/aqyk2tyxn8rek9Y.html
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
SociallTalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzread.info/dron/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
kzread.info/dron/j8oVW97D5KldE9XhE0aMdw.htmlvideos?view_as=subscriber
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: ToouringTalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: ToouringTalkies
toouringtalkiess
subscribe us on :
kzread.info/dron/5Va8SDMp-yviytKMh9YaNQ.html?view_as=subscriber
*************************************************************************************************

Пікірлер: 357

  • @shanthikalasamy1042
    @shanthikalasamy1042 Жыл бұрын

    87 வயசுல இப்படி ஒரு தெளிவான speech வாழ்க வளமுடன்

  • @rickyr1355

    @rickyr1355

    Жыл бұрын

    🤔 112 வயது.... ஐந்தரை மாசத்தில் தான் ஒருவருக்கு வாழக்கையில் தெளிவு பிறந்து , அதன்பின் தெளிவான பேச்சு வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் போலும்! 18 வயது இளைஞர்களை பார்த்து சொல்ல வேண்டிய கமெண்ட் இது, என்று கூட தெரியாமல் என்ன ஒரு வாழக்கை தெளிவு உங்களுக்கு!! ஆகா! இதுக்கு மெருகு சேர்ப்பது போல் 'தெளிவானவர்களின்' likes வேறு!! 🤣

  • @sunduararajanGRaju

    @sunduararajanGRaju

    Жыл бұрын

    காரணம் அவர் மனது சுத்தம்.அதன் வெளிப்பாடு தெள்ள தெளிவான பேச்சு.

  • @vinothinirajan286

    @vinothinirajan286

    Жыл бұрын

    @@rickyr1355 mentions speech clarity I think

  • @shanthikalasamy1042

    @shanthikalasamy1042

    Жыл бұрын

    @@rickyr1355 🙄

  • @hariprasanth6506

    @hariprasanth6506

    Жыл бұрын

    ​@@rickyr1355 என்றைக்கும் பழுத்த கனி தான் அடி வாங்கும் அது போல் இவர் பேசியது உள்ளது இதற்கு like செய்தால் என்ன‌ தவறு

  • @prabhug8480
    @prabhug8480 Жыл бұрын

    ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு இவர் பேசறது கொஞ்சம் கூட ஸ்கிப் பண்ணாமல் பாத்தேன் சூப்பர்.... 😍😍

  • @suganyadevi5178
    @suganyadevi5178 Жыл бұрын

    இடையிடையில் குறுக்கி டாமல் அவரை முழுவதும் பேச விட்டு அமைதியாக இருப்பதால் தான் பேட்டியை முழுவதும் ரசிக்க முடிகிறது.‌This is your speciality chitra sir. Well done. Thank u for this particular interview. Best wishes

  • @Prabumichael
    @Prabumichael Жыл бұрын

    அற்புதமான பேட்டி! இது வெறும் சினிமா அனுபவம் இல்லை.... வாழ்வியல் தத்துவங்கள்! ஜோதிடத்தின் கணிதப் பரிமாணங்களை அவர் எடுத்துச் சொன்னது நம்பகமானது ஆனால் அதை விட அழகானது கடவுளைப் பற்றி அவரது பார்வை. கடவுள் மட்டும் போதும் ஜோதிடமும் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு! ஒரு தொழில்முறை நடிகனின் அற்புதமான வாழ்க்கைப் பயணமாக இந்தப் பேட்டியைப் பார்க்கிறேன்! Thank you sir .. what a complete life....💐

  • @indirapattabiraman1506

    @indirapattabiraman1506

    Жыл бұрын

    Unmai

  • @vinothvasudevan3070

    @vinothvasudevan3070

    Жыл бұрын

    Mutrilumunmai

  • @OOOUZ

    @OOOUZ

    Жыл бұрын

    நம்மவாளா தேடித்தேடி இன்டெர்வியூ செய்யும் ஷித்ரா லஷ்மானன் மாமாவுக்கு அநேககோடி நமஸ்க்காரங்கள் 🎉

  • @user-mt1is1ky2p

    @user-mt1is1ky2p

    Жыл бұрын

    அவர் ஐயரா. Sollave இல்லே. எல்லாம் பக்கம் 21 படுத்தும் பாடு.

  • @vasanthir9685

    @vasanthir9685

    Жыл бұрын

    உண்மை கடவுள் ஒருவரே அனைத்தையும் கணித்தவர்

  • @sivashidan9168
    @sivashidan9168 Жыл бұрын

    வெ.ஆ.மூர்த்தி சார் அவர்களுக்கு எங்களின் அன்பு வணக்கத்தையும் நீண்ட காலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பெற்று நீடூழி வாழ்க வளமுடன்

  • @rajendranprasad6051
    @rajendranprasad6051 Жыл бұрын

    சித்ரா சார் நீங்கள் மேற்கொண்ட பேட்டிகளில் அற்புதமான பேட்டி இது. மூர்த்தி சாரின் இயல்பான அனுபவத்தின் சாயலில் அமைந்த அருமையான பேட்டி இது. தனது வாழ்வியல் அனுபவங்களை அவர் பழம் கூறிய விதம் அருமை.

  • @muralithiaga6897
    @muralithiaga6897 Жыл бұрын

    His elder brother Mr KNVR sir was a professor and took classes for me in the engineering college in 1979

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 Жыл бұрын

    100% truth of spirituality..... Hat's off to his thought.

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 Жыл бұрын

    இந்த மனுஷன் வயித்துக்காக மட்டும் தான் சினிமாவில் வேறு மாதிரி நடித்திருக்கிறார் போல்.... மற்றபடி ஜோதிடம் பற்றியும் இறைவனிடம் பேசும் நிலையைப் பற்றியும் இவர் கூறிய வார்த்தைகள் மிக அருமை. பொதுவாக பிராமண சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் இறைவனைப் பற்றி மிக உயர்ந்த வார்த்தையை கூறுவார்கள் இறைவனிடம் இப்படித்தான் ஒரு பூஜை புனஸ்காரங்களோடு பரிகாரங்களோடு வணங்க வேண்டும் என்று ஆனால் இந்த மனுஷன் அதையெல்லாம் உடைக்கும் விதமாக இறைவனிடம் மிக சாதாரணமாக உன்னுடைய வாயிலிருந்து வரும் வார்த்தையை உண்மையாக பேசினால் போதும் என்று கூறும் உதாரணம் மிக அருமை.... அதிலும் சாண்டோ சின்னப்பா தேவர் பற்றிய உதாரணம் 👍. இத்தனை வயதிலும் எங்கேயும் ஒரு சின்ன பிசிறு கூட தட்டாமல் மிகத் தெளிவான நிதானமான பேச்சு. குறிப்பாக ஜோதிடம் பற்றி இவர் கூறும் கருத்துக்கள் மிக அருமை.

  • @prabhakars1457
    @prabhakars1457 Жыл бұрын

    எனக்கு வெ.. ஆ.. மூர்த்தியின் காமெடி மிகவும் பிடிக்கும்

  • @Gain714

    @Gain714

    Жыл бұрын

    Enakkum

  • @Nagarajan-sz4yo

    @Nagarajan-sz4yo

    Жыл бұрын

    இவரை யாருக்குத்தான் பிடிக்காது

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Жыл бұрын

    அற்புதமான, ஆத்மார்த்தமான பேட்டி... நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சொல்லும் பதில்கள், எந்தவிதமான பாசங்குகள் இல்லாமல் இருக்கிறது... அதுவும் அவர் கடவுளுடன் பேச வேண்டும் என்று சொன்னது, என் அப்பாவை நினைவூட்டியது... அந்த நிமிடம், திரு. வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள், என் தந்தையார் போலவே தெரிந்தார்... கண்ணில் நொடி நேரத்தில் கண்ணீர்...🙏🙏🙏🙏

  • @balajivenkatraman4753
    @balajivenkatraman4753 Жыл бұрын

    I was thinking that this interview should never end. Moorthy sir🙏🙏. Chitra sir thanks for doing this great conversation

  • @masthanfathima135
    @masthanfathima135 Жыл бұрын

    மூர்த்தி சார் இறைவணக்கத்தை பற்றி மகிக தெளிவாக சொன்னார் உண்மையான பதில்.

  • @shamanthnag1
    @shamanthnag1 Жыл бұрын

    மிக மிக அற்புதமான பேட்டி. வெகு நாட்கள் கழித்து மன நிறைவை கொடுத்த ஒரு பேட்டி.

  • @sundarisuresh8560

    @sundarisuresh8560

    Жыл бұрын

    மரியாதைக்குரியவர் திறமையானவர்

  • @ramraj5822
    @ramraj5822 Жыл бұрын

    விஜய் டான்ஸ் பத்தி சொல்லுங்க, அஜித் எளிமை பத்தி சொல்லுங்கன்னு நரகரசூர நமுத்து போன கேள்வி கேக்காம திரு மூர்த்தியை மட்டும் முன்னிறுத்தி கேட்கப்பட்ட கேள்விகள் அருமை

  • @arunb8841

    @arunb8841

    Жыл бұрын

    😂😅

  • @ganeshparasuraman7965

    @ganeshparasuraman7965

    Жыл бұрын

    Suepr 100 % correct

  • @summerwind3217

    @summerwind3217

    Жыл бұрын

    😆😆👌🏽

  • @OOOUZ

    @OOOUZ

    Жыл бұрын

    நம்மவாளா தேடித்தேடி இன்டெர்வியூ செய்யும் ஷித்ரா லஷ்மானன் மாமாவுக்கு அநேககோடி நமஸ்க்காரங்கள் 🎉

  • @umamaheswari9317

    @umamaheswari9317

    Жыл бұрын

    @@OOOUZ don't speak shit. I think you didn't see his programs properly.

  • @senthilvel2077
    @senthilvel2077 Жыл бұрын

    Moorthy sir, may you live long and healthy life, this episode is an eye opener on another side...May Shree Krishna bless you sir..

  • @shr011104
    @shr011104 Жыл бұрын

    Not a single negative comment so far. Hats off Dr Murthy.

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Жыл бұрын

    What an intellectual man inside this comedy actor unbelievable. Waiting for next part. Excellent interview 👌👌❤

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    Жыл бұрын

    Comedians have to extremely clever. Heroes don't need to be clever.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Жыл бұрын

    மூர்த்தி சார் ,அவர்களது ஜோதிட தவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி....

  • @dmaheshdmahesh6940
    @dmaheshdmahesh6940 Жыл бұрын

    The man is legend 86 years experience in his life true man

  • @tamilanjobtv5676
    @tamilanjobtv5676 Жыл бұрын

    Vadivelu is the Legend...Tough time is when you will know who is with you and who is about to backstab......Nobody can be compared to Vadivelu in the entire Tamil cinema history...

  • @naagarajanr5657
    @naagarajanr5657 Жыл бұрын

    Excellent interview.. Favourite comedian for me and my friends .. Moorthy Sir has a special place in my heart!

  • @alliswell-iv5nx
    @alliswell-iv5nx Жыл бұрын

    அருமையான பேட்டி இவரின் மேல் மரியாதை வந்துள்ளது நன்றி 🙏

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 Жыл бұрын

    Moorthi sir❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ Hereafter I won't pray, I'm going to speak with god🙏🙏🙏💕💕💕... Fantastic to hear your speech, sir

  • @sundararajann6007

    @sundararajann6007

    Жыл бұрын

    I am already doing this for many years.

  • @kalyani56568
    @kalyani56568 Жыл бұрын

    ஜோதிடம், பரிகாரம் பற்றிய திரு. வெ.ஆ. மூர்த்தி அவர்களின் விளக்கம் அருமை🙏

  • @kanank13
    @kanank13 Жыл бұрын

    He did a serious role in Nenjathai Killadhae and did an excellent job.

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Жыл бұрын

    How honest you are Sir! You are not only a wonderful actor, you are a wonderful humanbeing!

  • @srinivasang4240
    @srinivasang4240 Жыл бұрын

    மூர்த்தி சாரின் பேச்சு மிக அருமை.....அதிலும் நம் வாழ்க்கையில் தெய்வ நம்பிக்கை எப்படி வழி காட்டும் (சோதிட கணிப்பின்படி நாம் கடினமான கட்டத்தில் இருந்தாலும் ****....) என்பதை மிக அழகாக ஒரு கதையோடு தெளிவாக உணர்த்தியுள்ளார்.....🙏🙏🙏🙏 GOOD ACTOR WHO IS HAVING GREAT PHILOSOPHY........THANK YOU SIR ' ......STAY BLESSED ALWAYS 🤝👍🙏

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын

    Very sensible interview . Good to see him healthy. May god bless him

  • @69Pappi
    @69Pappi Жыл бұрын

    I wish I can learn astrology from Moorthy sir. What a genius!

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl Жыл бұрын

    என்னைப்போலவே சொல்கிறார் நானும் அப்படித்தான் கடவுள் படத்தின் முன் நின்று மனதில் உள்ள பாரத்தை பேசி தெரிவிப்பேன் பின்பு அது நல்லபடியாக நடந்து விடும். அருமையான தரமான பதிவு

  • @ashokkarnesh2780
    @ashokkarnesh2780 Жыл бұрын

    கடவுளை பற்றி அருமையான பதிவு நன்றி ஐயா!உடலே சிலிர்த்தது.சித்ரா சாருக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    Moorthy sir, thanks for sharing the real life experiences about human and god is so nice to listen .👍 Moorthy sir, your are 100 % correct. 💯👍

  • @TP-fr7sv
    @TP-fr7sv Жыл бұрын

    கடவுளை அன்னையாக, தந்தையாக, நண்பானாக, காவலானாக, குழந்தையாக, வேலைகாரனாக எப்படியும் வணங்கலாம். பாரதியாரும், கண்ணதாசனும் தங்கள் கவிதையிலே இதை அருமையாக எடுத்துக் கூறியுள்ளனர். சில நேரங்களில் பாரதியின் மீதும் கண்ணதாசன்மீதும் பாரத்தை போட்டு கடவுளை திட்டி மிரட்டி உருட்டி விடுவேன். இனி வெண்ணீறடை மூர்த்தியும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ். அன்பை கொடுத்தால் கடவுள் கதவை சாத்திக் கொள்வதில்லை. அருமையான பதிவு.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Жыл бұрын

    9:35 - 10:50 Super Story 👌 I really got tears 😢 and Goosebumps at the same time ... ⏲ truly inspiring story ❤ 👏 🙏

  • @meetsatks

    @meetsatks

    Жыл бұрын

    its a story i heard before for inspiration but he has tied up with astrology as well

  • @muraliramaraj8441

    @muraliramaraj8441

    Жыл бұрын

    @@meetsatks leave the Astrology .... take only the moral of the story

  • @satnar26
    @satnar26 Жыл бұрын

    one of my favorite, no one can replace his double meaning comedies till now!.

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 Жыл бұрын

    எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்

  • @logannarendiran
    @logannarendiran Жыл бұрын

    Mr. Chitra sir - you are always complimented by most of the guests you interview... Im super impressed with the level of research you do before conducting the interview... Keep up the good work sir....

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    Excellent speech Moorthy sir. It is so pleasant to listen to your speech. I like your voice, voice modulation & your comedy. 💯👍

  • @MrALI1964

    @MrALI1964

    Жыл бұрын

    Excellent interview

  • @asanthasimon2664
    @asanthasimon2664 Жыл бұрын

    You are absolutely right sir. I only speak to him I fight with him . Other wise I do not think I would have survived for 22yrs in north America believe me although we came here with some funds me and my husband were without a job for five years . Today both the kids have completed university and waiting to get settled . Always do good if you can not do good do not even think bad your life will be blessed .

  • @svrr123
    @svrr123 Жыл бұрын

    It is really a very good interview with V.A.Murthy, I have seen all four episodesand now watching this one...Great comedian...

  • @vina6418
    @vina6418 Жыл бұрын

    அருமை சிறப்பான பேச்சு உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏

  • @rajalakshmisubramanian9488
    @rajalakshmisubramanian9488 Жыл бұрын

    Excellent set of questions from chitra sir and Murthy sir aced with his answers, best template of an interview this one is.

  • @gb6621
    @gb6621 Жыл бұрын

    Excellent interview... Brilliant answers... Love both Chithra lakshman sir and Moorthy sir..

  • @susilkumar8599
    @susilkumar8599 Жыл бұрын

    பார்க்க பார்க்க , இது இப்போது முடியக்கூடாது , இன்னும் வேண்டும் என்று மனது நினைக்கிறது , அப்படி ஒரு நேர் காணல் , வெண்ணிற ஆடை மூர்த்தி பேச்சு அவ்வளவு தெளிவு மற்றும் பல விஷயங்கள் , சித்ரா லட்சுமணனின் கேள்விகளும் அருமை, அதுவே இவ்வளவுகும் காரணம்

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Жыл бұрын

    மேலும் மேலும் வெ.ஆ.மூர்த்தி சார் பற்றிய பதிவுகள் அதிகம் தர வேண்டும்.. 💙♥️💐👍

  • @sulaimansait1960
    @sulaimansait1960 Жыл бұрын

    ஆடை மூர்த்தியின் பேட்டி அற்புதம் அவரின் கடவுளின் குறித்த பதில்கள் ஏற்புடையது அல்ல நம்மை படைத்தவனே அவன் தான் எதுவும் தேவையற்றவன் நிகறற்றவன் இறைவனிடம் போய் தேங்காய் வைக்க மாட்டேன் கற்கண்டு வைக்க மாட்டேன் என்று சொல்வது அபத்தமானது எல்லாமே அவனே படைத்தது நம் திருப்திக்காக நாம் படைக்கிறோம் அவ்வளவுதான் சோதனையிலும் அவனை புகழ்ந்து வணங்குவது தான் சிறந்த வணக்கம் இறைவனிடம் இரக்கத்தை தான் எதிர்பார்க்க வேண்டும் ஜோசியம் நல்லவருக்கு இல்லை நாளும் கோளும் நல்வினைகளை உங்களை சரியான பாதையில் இட்டுச் செல்லும் எவ்வளவு இழப்புகள் இருந்தாலும் இறைவனின் பாதத்தில் சரணடைவது தான் சிறந்த வழிபாட்டு முறை

  • @Sat356

    @Sat356

    Жыл бұрын

    Brother athu unga ishtam. You're telling what Islam tells you or taught you. He's telling how he interprets God. His original thoughts. Both has difference. He didn't ask you to follow him. So enjoy the speech.

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw Жыл бұрын

    Wow what a philosophy morning motivation ❤Thank you both🙏🏽🙏🏽🙏🏽

  • @Sak317
    @Sak317 Жыл бұрын

    Very good explanation about God,s support! Simple man with lots of Wisdom! 👍

  • @MX-ku7zg
    @MX-ku7zg Жыл бұрын

    வணக்கம் சொல்றேன்னு நினச்சுயா..பட்டாணி சாப்பிடுறேன்டா.. அல்டிமேட் காமெடி.

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg Жыл бұрын

    Thank you laxmanan Sir...Moorthy sir interview and views on life, work ,friends ,cinema and family awesome and I learned how to lead life after sixty ,God bless this wonderful soul and is family in abundance of peace ,health and happiness....😀❤️🙏🙏🙏

  • @MrHoldme12
    @MrHoldme12 Жыл бұрын

    That story is very inspiring.. thanks for sharing .. I relate to it 100%

  • @muthumari9294
    @muthumari9294 Жыл бұрын

    ஜோசியம் சினிமா இரண்டு துறையில் வாழ்ந்த வாழும் gentle talks.

  • @anbumani8284
    @anbumani8284 Жыл бұрын

    உங்களது முதல் கோட்பாடு எதிலும் நேர்மையாக இரு என்பதை என் மகனிடம் சொல்லி அதை பின்பற்றி வருகிறேன் . இரண்டாவதாக இப்போது நீங்கள் கூறியது ... உண்மையில் நீங்க GREAT. என் மனதில் இருந்த ஒரு கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது.

  • @kuppurajraj
    @kuppurajraj Жыл бұрын

    மிக அற்புதமான மனிதர் மூர்த்தி , இன்டர்வியூ எடுத்தவிதமும் மிக சிறப்பு. வாழ்த்துக்கள். 🙏

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 Жыл бұрын

    Wonderful person and great questions. Thanks for arranging this interview.

  • @sowmy02
    @sowmy02 Жыл бұрын

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் மூர்த்தி sir 🎉💐. You are a wonderful person. One of the beautiful interviews ever.

  • @kannanroyam8867
    @kannanroyam8867 Жыл бұрын

    Chitra sir this is the best interview ever in your channel, he is legendary comedian like vadivelu cho nagesh, but this is unique thank u nanba👍

  • @soofi2631
    @soofi2631 Жыл бұрын

    My Childhood I like him he talk in film also truth speech now life truth speech gentleman god give good health with happiness in is life i pray.

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 Жыл бұрын

    Very deep thoughts and lot of clarity esp on horoscopes and josiam. Excellent interview

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 Жыл бұрын

    MR Chitra sir in the interview I notices you are very good memories, when he struck with some name or place you immediately sayingand correct it great...super

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 Жыл бұрын

    Vadivel ungaluku cycle otta sollikodukura comedy ultimate

  • @kabhilanarumugam1656
    @kabhilanarumugam1656 Жыл бұрын

    Amazing speech and real truth about God with a man relationship and the understanding.. Hats off to you sir..

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity Жыл бұрын

    Murthy sir......your philosophy of life & parikarams are at different levels

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Жыл бұрын

    இவர் பேச்சை ஒரு நொடிகூட நிறுத்த முடியாமல் கேட்டேன் நிதர்சனமான பேச்சு

  • @thiruneelakandan4846
    @thiruneelakandan4846 Жыл бұрын

    இறைவனிடம் சரணாகதி அடைந்து விடுவது மட்டுமே ஒரே பரிகாரம் என்கிறார் காஞ்சி மஹா பெரியவா

  • @SUPERSTARAPPLIANCES
    @SUPERSTARAPPLIANCES Жыл бұрын

    Great interview. He is a legend. Your questions brought out the success in him

  • @pearlb-uu3ho
    @pearlb-uu3ho Жыл бұрын

    Kn. Krishnamoorthy sir your astrology speech is great and good treat sir

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 Жыл бұрын

    Romba thanks chithra sir moorthi sir life pathi sonnathu epdi irukanum valanum sollitanga Arumai.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Жыл бұрын

    Excellent interview sir, pls continue many episodes, very useful 🙏👌👌

  • @jayalakshmir5726

    @jayalakshmir5726

    Жыл бұрын

    Ll

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Жыл бұрын

    மூர்த்தி சார் அனுபவம் அறிவு ஆன்மிக சிந்தனை வியக்க வைக்கிறது ஜோதிட பற்றிய தெளிவு அருமை இவர் பேட்டி தொடர்ந்தால் இன்னும் பல அறிய ஜோதிட கருத்துகளை அறிய வாய்ப்பு கிடைக்கும்

  • @natrajanjnatarajan492
    @natrajanjnatarajan492 Жыл бұрын

    நல்ல மனிதரிடம் மிகச்சிறந்த பேட்டி...நன்றி சித்ராலட்சுமன்சார்...

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 Жыл бұрын

    Fantastic fantastic marvellous best interview

  • @josenub08
    @josenub08 Жыл бұрын

    unbelievable and seat of knowledge. Awesome interview.

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Жыл бұрын

    மூர்த்தி சார் wife மணிமாலா சிந்து பைரவியில் சுஹாசினிக்கு அம்மா 🙏

  • @rprabu3251
    @rprabu3251 Жыл бұрын

    Positive vibration 😍🤝thanks sir💐

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Жыл бұрын

    Yes, Sir, in Bible it is written, before you come to your mother's womb I have chosen you! if we are very close to God all the the problems will not have much affect and we will have the strength to tolerate! Thank you Moorthy Sir! Absolutely Moorthy Sir, we have to talk to God in our own way! He answers!

  • @vasuthiags

    @vasuthiags

    Жыл бұрын

    Thank you sir

  • @ramaswamiswaminathan4975
    @ramaswamiswaminathan4975 Жыл бұрын

    Fantastic interview. Thank u chitra sir.

  • @starkarthii4136
    @starkarthii4136 Жыл бұрын

    இந்த நிகழ்ச்சி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @shankarpalani4602
    @shankarpalani4602 Жыл бұрын

    Excellent interview, moorthy sir knowledge is extra ordinary, what a grt human he s, thx to Chitra sir, bcos of him only we come to know abt this grt man, god bless u for healthy and long life sir

  • @krishnakumarvijayarangam4749

    @krishnakumarvijayarangam4749

    Жыл бұрын

    ஆகச்சிறந்த நேர்மையான நேர்க்காணல். அச்சுபிச்சென்று கேள்வி கேட்காமல் பேட்டி காண்பவரை அதிகம் பேச விட்டது சிறப்பு. மூர்த்தி சாருக்குள் இப்படி அசாத்தியமான திறமைகள் , தத்துவங்கள் வாழ்வியல் முறைகள் எங்களை மிகவும் சுவாரசியம் தொத்திக் கொள்ள வைத்து விட்டது. அடுத்தடுத்த பேட்டிகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

  • @ppreeth8827
    @ppreeth8827 Жыл бұрын

    Awesome speech. Very good.

  • @arumugamkamaraj3884
    @arumugamkamaraj3884 Жыл бұрын

    Brilliant experience and knowledge Greetings sir

  • @venkatbalan1030
    @venkatbalan1030 Жыл бұрын

    I will lerning more thanks for your valuable program

  • @visanila9584
    @visanila9584 Жыл бұрын

    Same body language as my appa. I am blessed to see u sir..

  • @PujuShiva
    @PujuShiva Жыл бұрын

    Chitra sir,much waited video.thanks a lot.should treasure the interview

  • @kumartamil6
    @kumartamil6 Жыл бұрын

    Excellent discussion about astrology...super sir

  • @rajakamal2336
    @rajakamal2336 Жыл бұрын

    no any single word for formality, all true and nature, god bless you sir.

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 Жыл бұрын

    Super. God is eternal father mother and friend. I also think like murthy sir

  • @balasmusings
    @balasmusings Жыл бұрын

    Very nice words... great interview series.

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 Жыл бұрын

    கடவுளின் குட்டிக்கதை எனக்கு புல்லரிச்சு போச்சு சார் ஜீசஸ் என் கூடவே இருக்கிறார் என்று அப்படி உணர்ந்தேன் Your Genius வெண்ணிறாடை மூர்த்தி சார்❤🤗🤝😍🙂

  • @lakshmiviyas7980

    @lakshmiviyas7980

    Жыл бұрын

    My Narasimma is always with me i am so happy

  • @muralimurali9073
    @muralimurali9073 Жыл бұрын

    Moorthy sir am also same prayer to God like urself 🙏 thanks chitra sir for this interview

  • @Babukrish-c7s
    @Babukrish-c7s Жыл бұрын

    Amazing personality. May god bless him good health and long life

  • @gopalsureshbabu6886
    @gopalsureshbabu6886 Жыл бұрын

    What a message. .. ❤️🙏

  • @natarajansrinivasan609
    @natarajansrinivasan609 Жыл бұрын

    Excellent interview!

  • @usharaniv5804
    @usharaniv5804 Жыл бұрын

    very nice interview. Murthy sir's experience was well narrated,

  • @sathishm3650
    @sathishm3650 Жыл бұрын

    Thanks for sharing sir 🙏

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g Жыл бұрын

    Really Worth to Watch exceptional video

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 Жыл бұрын

    What a speech... Salute to this Gentleman

  • @Adventure24v
    @Adventure24v Жыл бұрын

    🙏 I'm now clear my doubt in that Interview

  • @devianbarasan491
    @devianbarasan491 Жыл бұрын

    Excellent Interview 👍