சகல கலைகளும் அருளும் சகலகலாவல்லி மாலை | Sakalakalavalli Maalai with Lyrics | Vijay Musicals

Музыка

Song : Sakalakalavalli Maalai - Lyrical Video
Singers : Trivandrum Sisters
Music : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
பாடல் : சகலகலாவல்லி மாலை - பாடல் வரிகள்
குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள்
--------------------------------------------------------------------------
வெண்தா மரைக்குஅன்றி நின்பதம்
தாங்கஎன் வெள்ளைஉள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொ
லோசகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான்பித்
தாகஉண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
நான்முகன் நாயகியே
ஆயகலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்
வாய்பங்க யாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றும்ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது
ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ
லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்துஅருள்
வாய்வட நூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவில்நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!
பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற்
பாதபங் கேருகம்என்
நெஞ்சத் தடத்துஅல ராததுஎன்
னேநெடுந் தாள்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந்
நாவும் அகமும்வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய்
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்தநல்
காய்எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும்வெங் காலும்அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!
பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும்என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண்நல்
காய்உளம் கொண்டுதொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப்
பேடே சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!
சொல்விற் பனமும் அவதான
மும்கவி சொல்லவல்ல
நல்வித்தை யும்தந்து அடிமைகொள்
வாய்நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகால
மும்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!
சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ்
ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலம் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண்
டேனும் விளம்பில்உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

Пікірлер: 238

  • @gtking8774
    @gtking8774Ай бұрын

    சரஸ்வதி தாயே என் மகன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற அருள் புரிவாய் கருணை காட்டு தேவியே 🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk38772 жыл бұрын

    வெண்தா மரைக்குஅன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளைஉள்ளத் தண்தா மரைக்குத் தகாதுகொ லோசகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகஉண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! நான்முகன் நாயகியே ஆயகலைகள் அருள்பவளே நாவினில் அமர்ந்தவளே நான்கு வேதங்கள் ஆனவளே தாமரை நாயகியே அறிவுத் தாகம் தீர்ப்பவளே ஏட்டிலும் பாட்டிலுமே தாயே வாழ்ந்து வருபவளே நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள் வாய்பங்க யாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும்ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்துஅருள் வாய்வட நூல்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில்நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாதபங் கேருகம்என் நெஞ்சத் தடத்துஅல ராததுஎன் னேநெடுந் தாள்கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந் நாவும் அகமும்வெள்ளைக் கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான் எண்ணும் பொழுதுஎளிது எய்தநல் காய்எழு தாமறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும்அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்என்பால் கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய்உளம் கொண்டுதொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம் காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! சொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்ல நல்வித்தை யும்தந்து அடிமைகொள் வாய்நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிதுஎன்று ஒருகால மும்சிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!

  • @marimuthumarimuthu1368

    @marimuthumarimuthu1368

    Жыл бұрын

    னண ன

  • @marimuthumarimuthu1368

    @marimuthumarimuthu1368

    Жыл бұрын

    ன னபஞரண

  • @sriramamurthys8688
    @sriramamurthys86882 жыл бұрын

    விளம்பர இடையூறுகளின்றி பாடல்களை பதிவு செய்து வெளியிட்டமைக்கு மிக்க்க்க நன்றி.வாழ்த்துக்கள் பல.திருமதி

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி

  • @jansiranikorkottusantharam4826

    @jansiranikorkottusantharam4826

    2 жыл бұрын

    Very happy to hear without advt.

  • @SupremeVSR

    @SupremeVSR

    10 ай бұрын

    Thank you so much 🙏🏻

  • @rdeeps987

    @rdeeps987

    9 ай бұрын

    ​@jansiranikorkottusantharam4826

  • @changelife851

    @changelife851

    7 ай бұрын

    Rudkfoo❤❤❤

  • @thangathiraviyam3262
    @thangathiraviyam3262 Жыл бұрын

    இந்த பாமாலையை இனிமையா பாடிய தங்கைகள் இருவருக்கும் என்றும் தாயின் அருள்சிறக்க வாழ்துக்கள். இடையுர் இல்லாமல் தாயின் அருள் பெற்றோம் நன்றி

  • @vinayagamoorthyharisir2940

    @vinayagamoorthyharisir2940

    7 ай бұрын

    ok

  • @vasanthaopk
    @vasanthaopk2 жыл бұрын

    அருமையான குரலிசை எல்லோருக்கும்‌ கல்வி அறிவு வேண்டும் சரஸ்வதி தாயே கேட்க.கேட்க இனிமையான குரல்வளம்ஆசிர்வாதம்

  • @changelife851

    @changelife851

    7 ай бұрын

    Easier 4iskto❤❤🖥 goofy fjfkgrjdfkglfofogiof3igilgpoullkooyog❤oph😊✅ rukkgkukjk😊😊have

  • @kkvrao7313
    @kkvrao73137 ай бұрын

    தாமரை நாயகியே பாடல் அருமை யிலும் அருமை. தெளிந்த நீரோடை போன்ற தெவிட்டாத இன்னிசை யில் எந்தவித இடையூறும் இன்றி சகோதரிகள் பாடி உள்ளனர். வாழ்த்துக்கள். மேலும் பாடல் இயற்றிய திருவாளர் அவர்களுக்கும் நன்றி🙏💕

  • @vinayagamoorthyharisir2940

    @vinayagamoorthyharisir2940

    7 ай бұрын

    ok bye

  • @ShanthiLV
    @ShanthiLV13 күн бұрын

    நன்றாக உள்ளது. சேர்ந்து பாடி பழக மிக்க நன்றி அம்மா.

  • @nandadassnandadass
    @nandadassnandadass3 жыл бұрын

    சகலகலாவல்லியே என் குடும்பம் விளக்கு ஏற்றி நான் முகன் நாயகியே அருள்புரியும் அம்மா ஆயகலைகள் அருள்பவளே

  • @lalithas3940

    @lalithas3940

    2 жыл бұрын

    O

  • @lalithas3940

    @lalithas3940

    2 жыл бұрын

    Ooooooooooo

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai2 жыл бұрын

    மிகவும் பிரமாதமாக உள்ளது.சேர்ந்து பாடுவதற்கு அருமையாக உள்ளது.மிக்க நன்றி! 🙏

  • @vinayagamoorthyharisir2940

    @vinayagamoorthyharisir2940

    7 ай бұрын

    ok

  • @alamari7882
    @alamari78822 жыл бұрын

    அருமை! சகோதரிகளே!! ஸ்ரீ குமரகுபரர்க்கு நமஸ்காரங்கள்🙏🙏 இசையமைத்தவர்க்கும் இசையை உலவ விட்டோர்க்கும் நன்றிகள் பல.🙏

  • @yamunabaipooswamy9943

    @yamunabaipooswamy9943

    3 ай бұрын

    Very nice song❤

  • @radostar7954
    @radostar795410 ай бұрын

    அருமையான பாடல். ஓம் சரஸ்வதி தாயே போற்றி. ஓம் சகலகலாவல்லி தாயே போற்றி.

  • @MalligaNithiyanandhan
    @MalligaNithiyanandhan23 күн бұрын

    💮Super and nice song 🌸

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian79623 жыл бұрын

    தாமரை நாயகியே அறிவுத் தாகம் தீர்பவளே ஏட்டிலும் பாட்டிலுமே தாயே வாழ்ந்து வருபவளே பாடல் மிக அருமையாக உள்ளது சூப்பர் பாடியது மிக நன்றி

  • @HariHaran-tl7dt

    @HariHaran-tl7dt

    Жыл бұрын

    Super

  • @sagusagu8228

    @sagusagu8228

    Жыл бұрын

    fact

  • @changelife851

    @changelife851

    7 ай бұрын

    ​@@sagusagu8228rudodijjjkgiy❤❤❤❤ou❤❤❤❤❤❤❤❤

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar32372 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சரஸ்வதி தேவியே போற்றி போற்றி 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @MSK36934
    @MSK3693424 күн бұрын

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72162 жыл бұрын

    மிக்கநன்றி வணக்கம் சகோதரிகள் இன்று ஐந்தாவது சரஸ்வதி பூசைக்கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் முத்தேவிகளின் அருளும் ஆர்சிவாதமும் அருளாட்டும் நன்றி சகோதரிகள் வாழ்கபல்லாண்டு நலமோடு வாழ்க🌹🌹🌹

  • @moganbabisha2680
    @moganbabisha26807 ай бұрын

    ஓம் தாயே மிக்க நன்றிகள் அக்கா

  • @nandhinishanmugam3542
    @nandhinishanmugam35427 ай бұрын

    சரஸ்வதியை சரணம் சரணம் ❤❤❤

  • @malinir.8710
    @malinir.8710 Жыл бұрын

    ஓம் சரஸ்வதி தாயே போற்றி போற்றி 🙏🌷🙏🌷🙏🌷

  • @mahakalyan6644
    @mahakalyan66442 жыл бұрын

    Super song. Super. Evvalavu thadavai ketalum ketukonde irukkalaam. Indapadalai padiavargalukum isai amaithavargalukim migavum nandri. Sarasvathiyin arul inda padalai ketale podum. Avalavu arayaga ulladu.en kulanthaigalukku padippu nandraaga padikka vaendum sarasvathiyin arul inda padalai ketale kudaithuvidum. Mikka nandri vijay musicals. Voice super. Om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi amman arul inda vaendukiraen.ettilum patilume thaye vaendum varubale. Nan dinamum inda padalai kaetka thavaruvathillai. Inda padal very very very nice.

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க நன்றி, உங்களைப் போன்ற பக்தர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

  • @kuppusamyk4492
    @kuppusamyk4492 Жыл бұрын

    எந்தமனக்கஷ்டத்திலும் இந்தபாடலைக்கேட்டால் போதும் மகிழ்ச்சியோடு இருக்கலாம். இந்தபாடலைபாடியவர்களுக்கும் இசையமைத்தவர்களுக்கும் நன்றி.

  • @bhanuradha3670
    @bhanuradha36702 ай бұрын

    கலைமகள் சரஸ்வதிதாயே போற்றி😂🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42173 ай бұрын

    சரஸ்வதி தாயார் திருவடிகள் போற்றி போற்றி! சரஸ்வதி தாயார் துணை.

  • @yamunabaipooswamy9943
    @yamunabaipooswamy9943Ай бұрын

    Very nice song thanks to sisters

  • @wowsparkle551
    @wowsparkle5517 ай бұрын

    Om Amma Thayai Potri🙏🌹💕💕💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @arunachalammk3877
    @arunachalammk38772 жыл бұрын

    தாமரை நாயகியே அறிவுத் தாகம் தீர்பவளே ஏட்டிலும் பாட்டிலுமே தாயே வாழ்ந்து வருபவளே பாடல் மிக அருமையாக உள்ளது பாடியது சூப்பர் நன்றி

  • @ramanigurunathan3876

    @ramanigurunathan3876

    Жыл бұрын

    Arummai

  • @RamasudharamaniyanRaman-jn6nx
    @RamasudharamaniyanRaman-jn6nx4 ай бұрын

    தாயே saksksvallie தாயே அருள் புரியவேண்டும் அம்மா,சரணம் அம்மா சரணம்,

  • @alagammairadhakrishnakumar5673
    @alagammairadhakrishnakumar567324 күн бұрын

    இனிமை, இனிமை, இனிமையான குரல், மெய்மறந்து போனேன்.திருவணந்தபுரம் சகோதரிகள் புண்ணியம் செய்தவர்கள்

  • @rithanya.d8409
    @rithanya.d840911 ай бұрын

    சகலகலாவல்லிமாலையை எனக்குபாடி கொடுத்தமைக்கு நன்றி அம்மா

  • @sekarsathya4254
    @sekarsathya425410 ай бұрын

    Amma Saraswati thayae en pasangal nandraga padikka vendum

  • @thamayanthivalliappan1302
    @thamayanthivalliappan1302 Жыл бұрын

    காலையும் மாலையும் சகலகலாவல்லி மாலையை தொடர்ந்து கேட்டு மகிழ்ந்தோம்.அருமை அருமை 👌👌🙏🙏

  • @malathidevi8299
    @malathidevi8299 Жыл бұрын

    சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி

  • @kathirresan5491
    @kathirresan5491 Жыл бұрын

    ஓம் ஶ்ரீ மகா சரஸ்வதி தாயே சரணம் 🙏

  • @ChandramathyMalar
    @ChandramathyMalar7 ай бұрын

    Super katika inniminiyana kurieal valthukal sokatheri

  • @jollykitchen6472
    @jollykitchen64722 жыл бұрын

    Download panna nudila freeya...😻😻

  • @DVFOODS1825
    @DVFOODS18259 ай бұрын

    Saraswathi Amma en pasanga nalla mark vanganum 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @janakiraman4824
    @janakiraman4824 Жыл бұрын

    Ceader shine aganum Process run aganum MD Entrepreneur ethanai pera Work kuduthu Avaru sollala Be blessed nu Sundar sollakudathu Nee ennai Kadavula Ethhanai Padam Soli kudukuren Strategy build pandra Procees run akuren Shine akuren

  • @MkrnContents
    @MkrnContentsАй бұрын

    ஓம் சரஸ்வதி 🌺🌸🪷💮

  • @user-pn8hu6gl5i
    @user-pn8hu6gl5i7 ай бұрын

    ❤arumaiii sister...mind blowing..such an amazing voice.....very pleasant to listen...nandri nandri....❤❤❤❤

  • @palpandi13
    @palpandi13Ай бұрын

    அம்மா தாயே நீயே துணை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @priyakumaresan4542
    @priyakumaresan4542Ай бұрын

    ஓம் சரஸ்வதி அம்மா போற்றி🙏🙏🙏

  • @UmasangkarSuppiah
    @UmasangkarSuppiah7 ай бұрын

    Sakalakalavalli Malai Ven Thamaraikku Andri Nin Padam Thaanga Yen Vellai Ulla.. Than Thamaraikku Thagaathu Kolo Jagamae Thum Aliththu Undan Uranga Ozhithaan Piththaaga Undakum Vannam Kandaan Suvai Kol Karumbhae Sakalakala Valliye. (1) (Chorus) Naanmugan Naayagae Aayakalaigal Arulpavalae Naavilil Amarthavale Naagu Vedathangal Anavalae Thamarai Nayagiyae Arivu Thagam Therpavale Aetilum Pathilummae Thaaye Valnthu Varubavalae Naadum Porut Chuvai Sot Chuvai Thoi Thara Naar Kaviyum Padum Paniyil Panith Tharulvai Pangaya Aasanaththil Koodum Pasum Pon Kodiyae Kana Thana Kundrum Aimpaal Kaadum Sumakkum Karumbhae Sakalakala Valliye. (2) (Chorus) Alikkum Sezhlunthamizh Thel Amudhu Aarndhu Un Arut Kadalil Kulikkum Padikku Yendru Koodum Kolo Ulam Kondu Thelli Thelikkum Panuval Pulavor…..Kavi Mazhai Sinthak kandu Kalikkum Kalabha Mayile Sakalakala Valliye (3) (Chorus) Thookkum Panuval Thurai Thoindha Kalviyum Sot Chuvai Thoi Vakkum Peruga Panithu Arulvai Vada Nool Kadalum Thekkum Sezhunthamizh Selvamum Thondar Sennavil Nindru Kaakum Karunaik Kadalae Sakalakala Valliye. (4) (Chorus) Panjachu appu Pidham Tharum Seyya Potpada Pangeruham Yen Nenja Thadathu Alarathathu Yenne Neduthaal Kamalathu Anja Thuvasam Uyarndhon Sennauvum Agamum Vellai Kanjath thavisu Oththu Irundhaai Sakalakala Valliye. (5) (Chorus) Pannum Bharathamum Kalviyum Theenchol Panuvalum Yaan Yennum Pozhuthu Yelithu Yedha Nalkai Ezhutha Marayum Vinnum Puviyum Punalum Kanalum Vengaalum Anbar Kannum Karuthum Nirainthaai Sakalakala Valliye. (6) (Chorus) Paatum Porulum Porulaal Porunthum Payanum Yen Paal Kootom Padi Nin Kadaikkan Nalgai Ulam Kondu Thondar Theetum Kalai Thamizh Theempaal….Amudham Thelikkum Vannam Kaattum Vel Ohthimap Pehdeh Sakalakala Valliye. (7) (Chorus) Solvir Panamum Avadhanamum Kavi Solla Valla Nal Vithayum Thandhu Adimai Kolvai Nalina Aasanam sher Selvikku Arithu Yendru Oru Kaalamum Sidayamai Nalgum Kalvip Perum Selva Paerae Sakalakala Valliye. (8) (Chorus) Sortkum Porutkkum Uyiraam Mey Nyaanathin Thottram Yenna Nirkindra Ninnai Ninaippavar Yaar Nilam Thoy Puzhaik kai Nart Kunjcharthin Pidiyohdu Arasu Annam Naana Nadai Kartkum Paadam Puyath thaaye Sakalakala Valliye. (9) (Chorus) Man Kanda Ven Kudai Keelzh Aaga Mehrt Patta Mannarum -Yen Pan Kanda Alavil Paniyaa Seyvai Padaippon Mudalaam Vin Kanda Deivam Pala Kodi Un Dehninum Vilimbil -Un Pol Kan Kanda Deivam Ulatho Sakalakala Valliye…. (10) (Chorus) (Chorus) Naanmugan Naayagae Aayakalaigal Arulpavalae Naavilil Amarthavale Naagu Vedathangal Anavalae Thamarai Nayagiyae Arivu Thagam Therpavale Aetilum Pathilummae Thaaye Valnthu Varubavalae

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan93854 ай бұрын

    Thank you 🙏

  • @gayatridevi2518
    @gayatridevi25183 жыл бұрын

    Sakalakalavallii malai nantrakayirunthathu varikal irunthathina kooda pada mudinjathu

  • @kamsiv9092
    @kamsiv90922 жыл бұрын

    Thank you Vijay musical..🙏🙏🙏🙏🙏

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Thank you.

  • @suganyamurugesan6839

    @suganyamurugesan6839

    7 ай бұрын

    Tank you

  • @ashmithav6268

    @ashmithav6268

    7 ай бұрын

    J

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 Жыл бұрын

    மிகவும் அருமை உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். நன்றி 👍👌🙏

  • @rohinikumar7173
    @rohinikumar71732 ай бұрын

    அருமையாக பாடினார், நமஸ்காரம்

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani12 жыл бұрын

    Excellent excellent song and job!!!

  • @changelife851

    @changelife851

    7 ай бұрын

    Gjfkdodogod 7iod❤❤go😮😮😮😮

  • @sumathisivashanmugam9727
    @sumathisivashanmugam97277 ай бұрын

    அருமையாக இருந்த்து.❤வாழ்க வளமுடன்

  • @palpandi13
    @palpandi13Ай бұрын

    அம்மா தாயே என் மகள் பார தி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப் பெண் எடுக்க உங்கள் கருனை வேண்டும் அம்மா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @t.g.saranya7107
    @t.g.saranya71072 жыл бұрын

    சரஸ்வதி பூஜை அடுத்த மாதம் அக்டோபர் 14.சரியா

  • @umaa1153
    @umaa1153 Жыл бұрын

    Koothanoor Saraswathi thaye potri potri.

  • @preminim2903
    @preminim2903 Жыл бұрын

    🙏🙏🙏Om Sakthi🙏🙏🙏 Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko🙏🙏🙏 Thaaaye

  • @janakiraman4824
    @janakiraman4824 Жыл бұрын

    Pandyarajan sir trait Enakum Mattum Thhan Therium

  • @slmtjpmlaprs
    @slmtjpmlaprs8 ай бұрын

    மிக்க நன்றி எங்களது வணக்கங்கள்

  • @user-bv8tx4iy7c

    @user-bv8tx4iy7c

    8 ай бұрын

    😂😂😂😂😂

  • @VishwanadanSarawanakumar-gn6ly
    @VishwanadanSarawanakumar-gn6ly7 ай бұрын

    இந்த.பாடல்.அன்னைக்கு.சமர்பனம்

  • @thamgamathya3897
    @thamgamathya38977 ай бұрын

    சரஸ்வதி தாயே சரணம் சரணம்

  • @kumaravel7498
    @kumaravel74988 ай бұрын

    Super 😊👍👍 hi

  • @vanitha4242
    @vanitha42422 жыл бұрын

    Pala katchigal makkalai thisai thiruppum sathi matha ina naadu nu pirivinaivaatham pesum ithanala paathikkapaduvathu makkal than

  • @harisharyaa9246
    @harisharyaa924610 ай бұрын

    🌺🙏🌺 OM SARASWATI NAMAHA 🌺🙏🌺

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan93852 ай бұрын

    Thank you so much

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 ай бұрын

    You're most welcome!

  • @MYSICLI
    @MYSICLI3 жыл бұрын

    🌺🌺🌺ஓம் நமோ கல்விதாய் சரஸ்வதி அன்னையே நமோ நமஹ🌺🌺🌺

  • @moorthycarvin3367

    @moorthycarvin3367

    2 жыл бұрын

    Super song

  • @rajinagraj3904
    @rajinagraj39042 жыл бұрын

    Romba Nanri Excellent voice Thank you so much

  • @shanmugavallir972
    @shanmugavallir9722 жыл бұрын

    அருமையாகபாடினீர்கள் மிக்கநன்றி வாழ்த்துக்கள்

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem8112 Жыл бұрын

    தாயே போற்றி!

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j10 ай бұрын

    மிகவும் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @tharsanmathulan9334
    @tharsanmathulan9334 Жыл бұрын

    ஓம்சக்தி

  • @kumarv2117
    @kumarv21177 ай бұрын

    EXCELLANT SINGING MUSIC VERY NICE

  • @thamgamathya3897
    @thamgamathya38977 ай бұрын

    மிக்க நன்றி சகோதிரிகள்

  • @Mr.Buketlist_
    @Mr.Buketlist_7 ай бұрын

    ஓம் சாந்தி

  • @chithraguna9199
    @chithraguna91992 жыл бұрын

    Om Devi potri saranam🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @geethah2542
    @geethah25422 жыл бұрын

    Excellent singing sis.👌👌 Lyrics posting 🙏🙏

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Thanks a lot

  • @Venu1021
    @Venu10218 ай бұрын

    Thank you 👍👍

  • @user-zi8os5jy9k
    @user-zi8os5jy9k7 ай бұрын

    நல்லாஇருக்கு

  • @HemalathaHemalatha-kb6gq
    @HemalathaHemalatha-kb6gq6 ай бұрын

    Super sister

  • @devendrankogiladharshan3390
    @devendrankogiladharshan33902 жыл бұрын

    Very very very nice the best of the song

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Thank you Mr. Devendran.

  • @rajaratnampathmanathan2034

    @rajaratnampathmanathan2034

    2 жыл бұрын

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @vadivelupk491

    @vadivelupk491

    Жыл бұрын

    கோளறு பதிப்பகம் புக் பாடல் கல்விகற்கசிறப்பு நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    Thank you very much you have a great day ❤️❤️❤️

  • @vanitha4242
    @vanitha42422 жыл бұрын

    Govornar aatchi kondu vaanga

  • @jayasreejayasree3369
    @jayasreejayasree33696 ай бұрын

    Very nice 👍👍👍

  • @chithraguna9199
    @chithraguna91992 жыл бұрын

    Tq so so much happy to hear song without any advertisement.🙏💐

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi Жыл бұрын

    அருமையான பாடல். மி க்க நன்றி.

  • @viruviru9004
    @viruviru9004 Жыл бұрын

    நன்றி

  • @user-qm5hk9of1t
    @user-qm5hk9of1t7 ай бұрын

    ஓம் மிக்க நன்றிகள் அக்கா

  • @vidyamandircolbca4918
    @vidyamandircolbca49182 жыл бұрын

    Super song hands of to both of you singers

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan66627 ай бұрын

    அருமை

  • @priyakumaresan4542
    @priyakumaresan454210 ай бұрын

    Om Saraswathy amma potri

  • @deenadeena3775
    @deenadeena37757 ай бұрын

    Thanks

  • @vasavisridharan5922
    @vasavisridharan59227 ай бұрын

    Very nice Thank you 🙏🙏

  • @skalidossswaminithan4566
    @skalidossswaminithan45667 ай бұрын

    Omsaraswathithaypotri

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha59482 жыл бұрын

    OM OMSAKTHI THAYEY SARANAM

  • @user-oh7ul9nk4f
    @user-oh7ul9nk4f9 ай бұрын

    Thenkyou so much

  • @rasmitanayak3233
    @rasmitanayak32336 ай бұрын

    Jay maa Saraswati 🙏

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Жыл бұрын

    ஓம் சரஸ்வதி தாயே போற்றி 🙏

  • @mahak3408
    @mahak3408 Жыл бұрын

    OM sakthi om sakthi om sakthi om sakthi

  • @pushpamano8991
    @pushpamano89912 жыл бұрын

    GodBless EveryOne in the World

  • @paramasivam4695
    @paramasivam46958 ай бұрын

    Thaysaranam. Valhavalamutan

  • @56197228
    @56197228 Жыл бұрын

    My name R.Aakarsha ❤👌👩🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌺🌺🌺

  • @vasanthac6617
    @vasanthac6617 Жыл бұрын

    Please include the raga name

  • @TuGj-mh2nt
    @TuGj-mh2nt7 ай бұрын

    Hi good morning

  • @manavalanseetharaman2150
    @manavalanseetharaman21502 жыл бұрын

    Super

Келесі