🔴 முற்றுகையிடப்பட்ட வைத்தியசாலை ! அதிரடிப்படை களத்தில் !

srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan KZread Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 Tharshan95?m...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Пікірлер: 13

  • @Rohitraja245
    @Rohitraja2459 күн бұрын

    அருமையான காணொளி . ❤தென்மராட்சி நண்பர்களுக்கு நன்றி🙏

  • @trinedratransportinc
    @trinedratransportinc9 күн бұрын

    மக்கள் மிகவும் விபரமாக உள்ளனர்.

  • @sutha7128
    @sutha71289 күн бұрын

    வேலை நேரத்தில் கையடக்கதொலைபேசி பாவிக்கக்கூடாதென்ற நிபந்தனை விதிக்கவேண்டும்

  • @sutha7128
    @sutha71289 күн бұрын

    வேண்டும் வேண்டும் அர்ஜூனா வேண்டும்

  • @sumisumiththira4005
    @sumisumiththira40059 күн бұрын

    மக்கள் புரட்சி வெடிக்கட்டும்......

  • @mahendrarajah13
    @mahendrarajah139 күн бұрын

    தமிழ் யனாதிபதி வேட்ப்பாளர் தேரிவு யாழ்ப்பாணம் பெரிய வயித்தியசாலை புற்றுநோய் சிகிக்சை வெற்றி சாதனை சகிக்கமுடியாத அந்நியர் ஒட்டுக்குழு யூடிப் ஆர்பாடடகரர்

  • @sudhagarnoora7186

    @sudhagarnoora7186

    9 күн бұрын

    ஒரு மனிதருக்காக இத்தனை மக்களும் இவ்வளவு மக்களும் போராடும் பொழுதே அதிகாரிகளுக்கு ஒரு நல்லவர் என்று இவ்வளவு காலமாக கொலைகாரன் கொள்ளை அடிக்கிறவன் திருட்டு டாக்டர்கள் நர்சுகள் அந்த மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள் லஞ்சம் வாங்கி விட்டு அப்ப அவர்களையெல்லாம் நீங்கள் ஏன் இதுவரை சிறையில் அடைக்கவில்லை இவ்வளவு மக்கள் போராட்டத்திற்குப் பிறகும் அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற தாழ்மையுடன் நாங்களும் கேட்டுக்கொள்கிறோம் மக்களை அவருக்கு தீர்வு நல்லது நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் வரையிலும் போராடுங்கள் பயப்பட வேண்டாம் தோல்வி அடைய வேண்டாம் நீங்கள் உறுதியாக இப்படி போராடும் போராட்டத்தை பார்க்கும் பொழுது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நல்ல ஒரு தமிழ் மனிதனுக்காக நல்ல ஒரு டாக்டர் காக அருமையான கடவுளாக வந்த ஒரு மனிதனுக்காக போராடும் இந்த போராட்டத்திற்கு உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @Tmsview
    @Tmsview9 күн бұрын

    இப்போது பணம் தான் மருத்துவம் வியாபாரம் ஏவல் டாக்டர் நிறைய உண்டு மக்கள் அவதானம் தேவை

  • @malathyuthayakumar6367
    @malathyuthayakumar63679 күн бұрын

    மக்களே தனியார் வைத்தியசாலக்குபோவததை தவிர்க்க வேண்டும்.

  • @kulasingamsujeevan584
    @kulasingamsujeevan5849 күн бұрын

    Clever people 👏👏👏

  • @dinda81176
    @dinda811769 күн бұрын

    Sanathainta kasaithan

  • @Varuns-x4b
    @Varuns-x4b8 күн бұрын

    Now new acting MS potturukku ithu Enna niyaayam?

Келесі