No video

சனி தசை அல்லது சனி புத்தியில் என்ன நடக்கும். Sani dasa Astro jothidam jathagam rajanadi Parthiban

#ஜோதிடக்கலையரசன் #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #ஜோதிடக்கலை #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
9941220631 #கிரகசேர்க்கைபலன்
இலவச ஜோதிட பயிற்சி இந்த குழுவில் விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்
t.me/+CXNPuN3s...
ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
#ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
Address :
laladam-astro-c...
22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
099412 20631 g.co/kgs/fqiC82
Facebook. : / parthi.bang.96
/ @astromilkywayrajanaad...
Astrology TV channel is a Famous KZread Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
இந்த தளத்தின் வழியாக
#education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
#குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #bakthi #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
உங்கள் அன்புள்ள
பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Пікірлер: 108

  • @rmTrustTruth
    @rmTrustTruth5 ай бұрын

    சனி தசை, சனி புத்தி, சனி அந்தாரம்…. அனுபவமோ அனுபவம். வாழ்க்கையின் எல்லைக்கே வந்து விட்டேன். சிவனையும், எமதர்ம ராஜாவை வணங்கி வருகிறேன், நல்லபடியாக மேல் உலகம் போக! போதும்டா சாமி 🙏 👋

  • @prakashvedhapuri318

    @prakashvedhapuri318

    5 ай бұрын

    நீங்கள் துலாம் ராசி சுவாதி நட்சத்திரமா

  • @murugesanv5459

    @murugesanv5459

    4 ай бұрын

    😮😮😮

  • @vivekanand3847

    @vivekanand3847

    4 ай бұрын

    உங்கள் லக்கினம் என்ன??

  • @D_eat

    @D_eat

    3 ай бұрын

    Very true

  • @rmTrustTruth

    @rmTrustTruth

    3 ай бұрын

    @@vivekanand3847 தனுசு

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha81817 ай бұрын

    சிறப்பு சார். குரு திசை முடிந்து சனி திசை வர போகிறது. நன்றி

  • @Life_mystery888
    @Life_mystery8885 ай бұрын

    நிறைய அனுலவங்கள் உலகம் இதுதான் என்று கற்றுக் கொடுத்து விட்டது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அருமையான பதிவு . எதிர்மறையான விளைவுகளைக் கூட பயமுறுத்தாமல் எதார்த்தமாக எடுத்துச் சொன்ன விதம் அருமை. 24 வருட கல்விச் சேவைக்குப் பின், சனி தசை, சனி புத்தியில் ஜோதிடம் கற்கச் சென்றேன்.

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman25488 ай бұрын

    சூப்பர் ங்க சார் 👌 ராஜநாடி என்றாலே எளிமை புதுமை அருமை 👍💐

  • @arulr3813
    @arulr38138 ай бұрын

    sir, semma sani dasa running, very true service oriented job for kids i took got married got child now having leg pain planter fasciitis.😅seri aidum i talk about my dad n hw i was grown up. true lot of learning and growing wit adjustment. waiting for bhudan dasa

  • @emmanuelg294
    @emmanuelg2948 ай бұрын

    மிகத் தெளிவான விளக்கம்❤🎉

  • @P.SURESH11
    @P.SURESH118 ай бұрын

    💯 உன்மையான இந்த புதிய பதிவு

  • @selvieramachandran5094
    @selvieramachandran50948 ай бұрын

    🙏 so much positivity for Sani Mahadasa 👌

  • @shanmugamk904
    @shanmugamk9047 ай бұрын

    தெளிவான விளக்கம் நன்றி சகோ

  • @nanmahizh7630
    @nanmahizh76308 ай бұрын

    நன்றிங்க sir. Full of positivity 🎉🎉🎉

  • @SrinayaRajesh
    @SrinayaRajesh8 ай бұрын

    Nandre.sir

  • @sivaveera1719
    @sivaveera17197 ай бұрын

    மகர ராசி ,குரு திசை சனி புக்தி பரிகாரம் ஐயா. ❤

  • @elayarajahbalu

    @elayarajahbalu

    7 ай бұрын

    Guru n sani equal.. so Neutral... So be strong..

  • @krishnamoorthyrajkumar9255
    @krishnamoorthyrajkumar92558 ай бұрын

    சார் வணக்கம் ❤ இப்போது சனி திசை சனி புக்தி நடந்து முடிந்து (கஷ்டம் அனுபவத்தி) சனி திசை புதன் புக்தி நடக்கிறது சின்ன ஆலோசனை நல்கவும் நன்றி வணக்கம் ❤

  • @we_are_twins

    @we_are_twins

    8 ай бұрын

    நன்றி 🙏🏻 ஐயா பாண்டிச்சேரியில் இருந்து வேதபுரிலட்சுமி அனைத்து உண்மை ஐயா நன்றி

  • @prabhakarandhiraviyam36

    @prabhakarandhiraviyam36

    7 ай бұрын

    சனி தசா சுக்கிர புக்தி நல்லது செய்யும் 🙏🙏🙏

  • @subramanisivasubramanisiva387

    @subramanisivasubramanisiva387

    6 ай бұрын

    எந்த லக்கினமாயிருந்தாலும் நல்லது நடக்குமா ​@@prabhakarandhiraviyam36

  • @vijayarakshagan9383

    @vijayarakshagan9383

    6 ай бұрын

    காலபைரவர் ஞாயிறு அன்று வணங்கினால்

  • @rajagopalraj1894

    @rajagopalraj1894

    25 күн бұрын

    சனி தசை புதன் புக்தியில் பெரிய கடன்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள். உடல் நலத்தையும் பேனவும்

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan37358 ай бұрын

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏...... 💯....🙏🙏🙏🙏🙏.....

  • @AmmaiyappanJothidam
    @AmmaiyappanJothidam8 ай бұрын

    Fantastic... expecting more videos ♥

  • @paaapuni
    @paaapuni4 ай бұрын

    100% correct sir🙏

  • @seemadevadoss5923
    @seemadevadoss59232 ай бұрын

    ஐயா என் இரட்டை பெண் குழந்தைகள் விசாக நட்சத்திரம் சனி தசை துவங்கி உள்ளது. ரொம்ப பயமாக இருக்கிறது.

  • @rajagopalraj1894

    @rajagopalraj1894

    25 күн бұрын

    சனிக்கு செவ்வாய் பார்வையோ அல்லது இணைவோ அல்லது பரிவர்த்தனை இருந்தால் மட்டும் தாங்கள் ஒரு நல்ல ஜோதிடரிடம் இருந்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

  • @machapage
    @machapage15 күн бұрын

    Who is powerful sani or chandran for me chandra desa + kari bukti 5 th place sani kadaga lagna coming confused either reply here pls

  • @seenivasans7805
    @seenivasans78058 ай бұрын

    அருமை குருஜி 🙏🙏🙏

  • @dawoodali5533
    @dawoodali55338 ай бұрын

    Super sir nimmathi

  • @dhineshkumar9304
    @dhineshkumar93048 ай бұрын

    Crt enaku sani thisai chitappa eranthutaruuu 😢paati😢 other state la irukka court case poittu irukku 😮 exam ku padikkanum asai pattan Athu clear Panna mudiyala but life enna aga pothu nu therila M Dhinesh 14.04.1998 kadaga laknam Kovilpatty thulam rasi

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam367 ай бұрын

    🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @prabhamohanasundaram-sw6qh
    @prabhamohanasundaram-sw6qh8 ай бұрын

    நன்றிங்க sir 🎉🎉🎉

  • @imransiddha6888
    @imransiddha68887 ай бұрын

    Yess

  • @maruthukanagasabapathy8847
    @maruthukanagasabapathy88472 ай бұрын

    Ayya Meena rasi,revathi natchatram.Edam maatram ethum irukuma 1988/July 07/12.40 AM

  • @jamespaul579
    @jamespaul5798 ай бұрын

    Thank u ❤🎉

  • @sweet6955
    @sweet69558 ай бұрын

    Super🎉

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi5084 ай бұрын

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni Sani desa nadakuthu Wife anbarasi danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @DivyaKarnan-pp3xz
    @DivyaKarnan-pp3xz7 ай бұрын

    Ragu thisai kethu puthi.. Simma Raasi

  • @sriraman7234
    @sriraman72348 ай бұрын

    Ithu thaan ethir pathen. Tnpsc group 1 and group 2 mains eluthiruken. 45 days la rendu resultum vara poguthu. Sani dasa sani puthi nadakuthu

  • @rajeshwari8311

    @rajeshwari8311

    8 ай бұрын

    All the best sir 🎉❤

  • @sriraman7234

    @sriraman7234

    8 ай бұрын

    @@rajeshwari8311 thanks

  • @Jothi_ALP_NKV_Astrologer_Mdu

    @Jothi_ALP_NKV_Astrologer_Mdu

    8 ай бұрын

    Confirm your date of birth and time 😊

  • @jrajju

    @jrajju

    3 күн бұрын

    ரிசல்ட் என்ன வந்தது?

  • @sriraman7234

    @sriraman7234

    3 күн бұрын

    @@jrajju group 2a kedachruchu, transport department rto office la velai.

  • @JayaLakshmi-vi9jg
    @JayaLakshmi-vi9jg7 ай бұрын

    24.09.76.....10:10am at trichy .... Sani thisai yeppadi sir irukkum....iruarupatta karuthu solranga....plzzz unga palan sollunga sir🙏🙏🙏🙏🙏

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan62708 ай бұрын

    So true

  • @geethavengat4067
    @geethavengat4067Ай бұрын

    Very true sir

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t8 ай бұрын

    வணக்கம் மிக்க நன்றி ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது ஆயுள் பற்றி நடப்பு சனி திசையில் சனி புக்தி வயது 39 எனக்கு மற்றும் குடும்ப நபர்களை பாதிக்குமா ஐயா கண்ணன் வேதாரண்யம் அருகே

  • @manik..r1767
    @manik..r17677 ай бұрын

    ஐயா வணக்கம் ❤ புதன் திசை பற்றி வீடியோ போடுங்க 🙏

  • @raviprakash2843
    @raviprakash28436 ай бұрын

    செவ்வாய் தசை சனி புத்தி நடக்கிறது ❤

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial7 ай бұрын

    Rasi laganam elam enaku teriyadu sir ! enaku terinjadu 1 thaan... yaraiyum yemathi vaza kudadu !! ithu varaikum ethanaiyo mura vilundu vilundu endirchu odi odi standard aitu marubadiyum odi adi vilunthu elunthu konde irukiren !! kastamo labamo... avanuke samarpanam !! 1 murai en vazkaila terinjo teriyamalo sila arpa panathukaga thavarugal seithu viten... adharkana karma enaku sila madangalile kidaithadu... anaiku unarndu konden ... KARMA FOLOWS YOU ALWAYS nalathu nenaichu nalathu panren.. athu thapo sariyo , avane kanaku potu kolatum ! en atma ku nan niyamaga irukiren !! en atma enai kelvi ketka kudadu ... kutraunarvu ilama vazundale pothum ... naan vazkaila parkatha level um ila... Parkatha downfal um ila.... enaikum unga kuda travel panradu KARMA AND DHARMA ONLY ! sir, kodi kodiya irundalum.. avan therukodi la vasikiravan pola sandosama vaza mudiyuma sir?? Hahahahaha panam thevai than... Kuda manasum venum sir !! jst oru 10 ruwa pasi oda irukura oru vayasana paati ku kuduthu udhavi parunga.. Antha oru nimisam ungalukule oru chinna sandosam unga athma unarala na , enaku solunga sir... NALULLAM KONDU YETHO MUDINJA VARAI NALLATHU PANUNGA SIR ANTHA MAHESANE UNGA KUDA ENAIKUM VAASAM SEIVAR SIR ! HAR HAR MAHADEV

  • @hareeshkumar9224
    @hareeshkumar92247 ай бұрын

    Sir, lagnam: Uthiratathi Rasi: Anusham & sani in Aayilyam Both are sani Nakshatra, Can you please tell

  • @banumathibanumathi2042
    @banumathibanumathi20425 ай бұрын

    வணக்கம் எனக்கு சிம்ம லக்னம் சனி தசாநடக்கிறதுஎட்டுவருடமாகிறதுஒன்றும்செய்யமுடியாமல்முடங்கிகிடக்கிறேன்

  • @ragsraghava7223
    @ragsraghava72235 ай бұрын

    sani dasai nadakinrathu Ayya enakku sani enakku kadaga lagnam 1st house la sevvai udan irukirathu health issue eppadi irukkum ayya

  • @Rekha-cz6ly
    @Rekha-cz6ly7 ай бұрын

    துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் மீனம் லக்னம் சனி திசை சனி புக்தி நடக்கிற சார் கஷ்டத்துக்கு மேல கஷ்டம் தான் சார் அனுபவிச்சிட்டு இருக்கேன்

  • @cbeayyas

    @cbeayyas

    3 ай бұрын

    Me 2 meena laganam, Thula rasi, Swathi natchatram. Sani in 8 and sukran in 6th. Sani dasa and sukran bukthi. 8 and 6 combination so life is difficult for me too. Just waiting to cross this period.

  • @HariHaran-vn1xd

    @HariHaran-vn1xd

    2 ай бұрын

    Hi sir unga date of birth sollunga

  • @balamurugans4688

    @balamurugans4688

    21 күн бұрын

    நானும் தான்

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran2848 ай бұрын

    Sir sanedasa sane buthkey is good

  • @radhanagarajan7937
    @radhanagarajan79378 ай бұрын

    👍🙏

  • @user-ib5lo6jv6t
    @user-ib5lo6jv6t7 ай бұрын

    Supper sir

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral5 ай бұрын

    Sukra dhisai podunga sir

  • @rakshithraj9029
    @rakshithraj90293 ай бұрын

    Real sir..

  • @srikalyan435
    @srikalyan4357 ай бұрын

    💯💯💯💯💯true correct

  • @user-tn6yt2gg2y
    @user-tn6yt2gg2y8 ай бұрын

    Sir enaku entha job select panrathu nu thrla kulapama iruku niga tha clear pannanum enaku menam rasikatathil suriyan,sani,buthan,kethu irukirathu

  • @user-tl5cj7di5r
    @user-tl5cj7di5r20 күн бұрын

    எனக்குசனிதிசை சுக்கிரபுத்தி நடக்குஐய்யா தொயில்லைஐய்யா

  • @prabhakaran5060
    @prabhakaran50608 ай бұрын

    Sir...come to live

  • @Naveensankar8307
    @Naveensankar83074 ай бұрын

    சனி என்றால் பயம் பயம் பயம்

  • @SriRam-ei8xf
    @SriRam-ei8xf7 ай бұрын

    👏🏻💯 Inga sir

  • @BalaKrishnan-sf2fr
    @BalaKrishnan-sf2fr7 ай бұрын

    Gure desai and sani pukuthi. Kanni rasi uthiram star..... tell me please......

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy8 ай бұрын

    சுக்ரதிசையில் சனிபுத்தி என்ன பலன்?🤔

  • @user-fd4iy7sh9j

    @user-fd4iy7sh9j

    8 ай бұрын

    solaivanathil palaivanam

  • @gokul987

    @gokul987

    6 ай бұрын

    ​@@user-fd4iy7sh9j😂

  • @thilagavathybalasubramania5482
    @thilagavathybalasubramania54826 ай бұрын

    Kedhu dhisai patri video podunga sir

  • @rajagopalraj1894

    @rajagopalraj1894

    25 күн бұрын

    கேது தசை கஷ்டம் கஷ்டம் கஷ்டம் மட்டுமே. மிக வெறு சிலருக்குக்கே நன்மை கிடைக்கிறது. பொறுமை கையாண்டால் மட்டுமே கேது தசைஐ கடத்த முடியும். மற்றும் ஆசைகளை விட்டு ஒளிப்பது தான்.

  • @gkcomputersaragalur910
    @gkcomputersaragalur9107 ай бұрын

    Sir, Jayasakthi name palan solunga sir.. Kidsku Pet name vaithu koopidlama??

  • @SundarrajR-uu6sn
    @SundarrajR-uu6sn7 ай бұрын

    ஐயா சிம்மத்தில் சனி இருந்து தசை நடத்தினால் எப்படி இருக்கும் 30.10 1979 2.30 Am பிறந்த ஊர் ராஜபாளையம்

  • @rmTrustTruth

    @rmTrustTruth

    2 ай бұрын

    இது வரை நல்லா இல்லை. சனி தசை சனி புத்தி நடப்பு…

  • @dhanapaln3662
    @dhanapaln36628 ай бұрын

    Sir kp, DNA,Nadi,vetheic ,taroot, ALP ,Raja Nadi which is best pertisiction??

  • @sangeedhanasekar6603

    @sangeedhanasekar6603

    8 ай бұрын

    ராஜநாடி கா பா

  • @srisree2658

    @srisree2658

    8 ай бұрын

    TALY jodhidam adhaiyum serthukonga

  • @dhanapaln3662

    @dhanapaln3662

    8 ай бұрын

    ​@@srisree2658ok mam

  • @padmanabanpadmanaban9130

    @padmanabanpadmanaban9130

    8 ай бұрын

    ரொம்ப ரொம்ப எளிய முறையில் பலன் சொல்ல ராஜநாடி முறையே சிறந்தது ங்க 💐

  • @senthilkumarathiyannan1329
    @senthilkumarathiyannan13297 ай бұрын

    Share market yaruku workout aagum yaruku aagathu

  • @nagrec
    @nagrec7 ай бұрын

    11.07.1979 வடமதுரை திண்டுக்கல் மாவட்டம். இரவு 10:13 கும்ப லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம். சனி சிம்மத்தில்..சனி திசை சனி புத்தி. ஆக லக்னாதிபதி,ராசி அதிபதி சனி தன் தந்தையின் பகை வீட்டில். சனி திசை சனி புத்தி. வெளிநாட்டில் வேலை இழந்துவிட்டேன். வீட்டில் சும்மா இருக்கிறேன். பிப்ரவரி 2025 வரை சனி திசை சனி புத்தி. பணம் இல்லை..வேலை இல்லை..இதில் ஏழரை சனி வேறு..என்ன தான் நடக்கும்?

  • @rajamsuresh8219

    @rajamsuresh8219

    4 ай бұрын

    வேலை கிடைத்ததா?

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan95758 ай бұрын

    Dhulam Rasiku Eppadi Irukum sir

  • @user-yy9dr3ec1p
    @user-yy9dr3ec1p4 ай бұрын

  • @Kuberan_22
    @Kuberan_223 ай бұрын

    Athu yelam Uruttu Rajanadi thaan Gethu

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan318515 күн бұрын

    சோசியர்.புதுசாயிரூக்கீ

  • @manivelusamy6145
    @manivelusamy61458 ай бұрын

    சார் நவாம்சத்தில் கும்பத்தில் எந்த கிரகமும் ஒரு ஜாதகருக்கு இருக்ககூடாதெனவும் அப்படி இருந்தால் அந்த ஜாதகர் அந்த இருக்கும் கிரகத்தின் தன்மையும் குணமும் வாழ்வின் கடைசிவரை வழிநடத்துமென்று கூறுகிறார்களே அது எந்தளவுக்கு உண்மைசார் சொல்லுங்களேன்.

  • @user-hw2ie4bw7g

    @user-hw2ie4bw7g

    7 ай бұрын

    பயபட வேண்டாம்.. உங்களுக்கு நல்லதே நடக்கும்

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan62708 ай бұрын

    Saturn dasa and venus buthi epdi irkum sir

  • @kavinnethran6772
    @kavinnethran67724 ай бұрын

    Three month la sani dasa start

  • @motivemotive8009
    @motivemotive80097 ай бұрын

    ராசியும் கடகம் லக்னமும் கடகம் ஒரே வீட்டில் இருந்தால் நல்லதா

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr7 ай бұрын

    Guru thasa sani puthi nadakuthu.

  • @rubal6313
    @rubal63135 ай бұрын

    சனி திசை கேது புத்தி

  • @tamilselvikalimuthu794
    @tamilselvikalimuthu7947 ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @geetharani1854
    @geetharani18548 ай бұрын

    ராகு தசை என்ன செய்யும்

  • @manik..r1767

    @manik..r1767

    7 ай бұрын

    ராகுதிசை நன்மை மட்டுமே செய்யும்❤

  • @vedachalamg8080
    @vedachalamg80807 ай бұрын

    My son v.sivakumar 24 07 1989 time 1155am Cuddalore. At present he has sukkiran dasa sani bhuthi till Oct 2024 marriage 11 11 2013 only one month marriage life stress problem divorce appl.fied by bride due to poor health unemployed for 11months before life was solai vanam Now life is palaivanam what is the remedy marriage was conducted many astrologer s guidelines including myself I have learned astrology 50 years

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks2 ай бұрын

    வச்சு செய்யுதப்பா 😂 முடியலே

Келесі