சனி திசைக்கு பலன் எடுக்கும் ரகசியம்

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 128

  • @SuryaSurya-hk3lm
    @SuryaSurya-hk3lm2 жыл бұрын

    உண்மை அண்ணா சிம்ம லக்கனம் சனி 7ம் இடத்தில் வக்ரம் இன்னும் 2வருடம் இருக்கு சனி தஷா குடும்பத்தை பாதிக்கல ஆனால் ஹெல்த் பிரச்சனை சார் டாக்டர் என்ன பிரச்சனை னு கண்டுபிடிக்க முடில அதான் ஹயிலைட் 🙏

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    2 жыл бұрын

    Me also

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    சூப்பர் சார்…👌🏻 சனி திசைக்கு பலன் எடுப்பதை அருமையாக விளக்கினீர்கள்…தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழி எவ்ளோ உண்மை!!! பணம் போனால் சம்பாதித்துக் கொள்ள முடியும்… Thank you sir 🙏🏻👍🏻

  • @vadivelp6268
    @vadivelp62682 жыл бұрын

    தனக்காரகன் 12ல மறையல மாறாக லக்கினத்தில் உச்சம் தயவுசெய்து விளக்கவும். நன்றி

  • @k.b.r.jothidanilaiyam8926

    @k.b.r.jothidanilaiyam8926

    2 жыл бұрын

    சனிக்கு 12ல் மறைவு

  • @anbushanmugam3872
    @anbushanmugam38722 жыл бұрын

    தனித்துவமான ஜோதிட விளக்கங்கள் மிக அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @sundarraj9129
    @sundarraj91292 жыл бұрын

    தனித்துவமான குருவுக்கு நன்றிங்க நன்றி 🌻👍

  • @sdineshsmile
    @sdineshsmile2 жыл бұрын

    Nice explaination and excellent prediction.

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan99362 жыл бұрын

    சூப்பர் அருமையான விளக்கம் நன்றி சார் சனி நல்ல பலன் செய்யும் அமைப்பு இருந்தால் அதையும் இவ்வாறு எடுக்கலாம் சார்

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan23692 жыл бұрын

    நல்ல விழிப்புணர்வு பதிவாக கருதுகிறேன். நன்றி ஐயா 🙏

  • @deviv7318
    @deviv73182 жыл бұрын

    நன்றி அண்ணா 🙏💐

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj20432 жыл бұрын

    நன்றிகள் சார் 🙏😊

  • @angelmary1960
    @angelmary19602 жыл бұрын

    Super sir,Thanks.

  • @rajalakshmic1339
    @rajalakshmic13392 жыл бұрын

    Excellent explanation

  • @sundarrajanr3949
    @sundarrajanr39492 жыл бұрын

    Super ayya thanks Sundarrajan

  • @vasudevan4262
    @vasudevan42622 жыл бұрын

    Thank you sir

  • @annadurai1916
    @annadurai19162 жыл бұрын

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏

  • @jyothiganesh9798
    @jyothiganesh97982 жыл бұрын

    Good evening Sir.. Jupiter may be in 12th for Saturn. But jupiter is strong and hence not hidden. How come jupiter is hidden for Saturn ?

  • @vadivelp6268

    @vadivelp6268

    2 жыл бұрын

    ஒரே குழப்பம்

  • @vimalnathan5883
    @vimalnathan58832 жыл бұрын

    Very nice and super explanation sir. Thank you for your services

  • @sbalamurughan
    @sbalamurughan2 жыл бұрын

    Fantastic sir 👍

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu20082 жыл бұрын

    வணக்கம் சார் நன்றி

  • @vigneshtup5202
    @vigneshtup52029 күн бұрын

    Super sir

  • @abirami.t7124
    @abirami.t71242 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf2 ай бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @karpagamk6713
    @karpagamk67132 жыл бұрын

    Vanakkam anna

  • @mkzola5219
    @mkzola52192 жыл бұрын

    🙏❤️🙏

  • @umamaheswari7747
    @umamaheswari77472 жыл бұрын

    Extraordinary explanation. Wonderful.

  • @Rajaram.Vasudevan
    @Rajaram.Vasudevan2 жыл бұрын

    Thank you Sir, the video is excellent. Could you please clarify this. For vrishchika lagna , if Saturn is in first house in retrograde and running dasha. Since Mars house is enemy house or 4th house lord in first house. This retrograde benefit the enemy house or spoil the 4th house dasha benefits. 27-03-1986 22 hrs 59 mins 47 sec, Pondicherry. My life is challenging, delay is so painful . My mind is strong enough to tackle still but I am scared it will affect due to late marriage , no baby and many more problems, scared about next 8th house lord dasha and ketu dasha. Please help me, I'm hopeless without any support from any corner. Do I need to live my life with this acceptance or can I run behind my aspirations like job, onsite and good family.

  • @chitraind9857
    @chitraind98572 жыл бұрын

    Sir, sevvai yoda stars il piranthavarukku 4th dishai aana shani dasha romba kashtam kodukkum entru kelvippettirukku... Athu unmaiyaa sir 🙏

  • @ragsraghava7223
    @ragsraghava72234 ай бұрын

    Vanakkam Ayya kadaga lagnam Sani & Sevvai 1st house presently Sani dasa running eppadi irukkum Ayya health & Thozhil

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle90122 жыл бұрын

    Good morning sir 🙏

  • @rvsivabalan7303
    @rvsivabalan73032 жыл бұрын

    🙏🙏🙏

  • @chandruchandra02
    @chandruchandra022 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshraja5617
    @ganeshraja56172 жыл бұрын

    Sir . Ganesh from Malaysia. Please do Ragu and Kethu parchi

  • @muthupugalcreation6476
    @muthupugalcreation64762 жыл бұрын

    கன்னி லக்கினத்துக்கு சொல்லுங்க சனி திசைக்கு ....சொல்லுங்க சார் ...பாக்கலாம்

  • @goldstar773
    @goldstar7732 жыл бұрын

    ஐயா, லக்னாதிபதி 8-ல் மறைந்து சனி/ராகு தொடர்பாலும், வாக்குஸ்தானம் அட்டமாதிபதி சனி & ராகு தொடர்பாலும் கெட்டுபோனதால், ஜாதகரின் மனம் (சந்திரன்) போன போக்கில்.., etc. சுக்ரன் 4-ல் திக்பலம்&ஆட்சி மூ.தி.கோணம், தனஸ்தானாதிபதி சூரியன் உச்சகுருபார்வையால், 7-வது இடமும் உச்சகுருபார்வையினால்- மனைவி & மக்கள் சிறப்பு. தனஸ்தானம் வளர்பிறை சந்திரன் பார்வையால் 50%ம், தனஸ்தானாதிபதி சூரியன் உச்சகுருபார்வையால் 50% உயர்வு பெற்றாலும், கொடிய விஷமுள்ள சனி/ராகு இரண்டும் - 2ல் அமர்ந்து 8-ல் மறைந்த லக்னாதிபதியை 100% இருளடைய செய்யததால், ஜாதகரின் நிலை சனி தசாவில் & ஏழரை சனியில் இதுதான் நடக்கும்.

  • @goldstar773

    @goldstar773

    2 жыл бұрын

    @@Kumar1.7688 நண்பரே வணக்கம். இரண்டாம் திருமணம் வாய்ப்பில்லை. விரைவில் ஒன்றுசேர்வார்கள்.

  • @vadivelp6268

    @vadivelp6268

    2 жыл бұрын

    தோழரே லக்னத்திற்கு 12இல் தனக்காரகன் மறைந்ததால் தனத்தில் பிரச்சனை தனக்காரகன் 12 ல மறையலையே சனிக்கு 12 ல தானே குரு இருக்கு? தயவு செய்து விளக்கவும் ஒரே குழப்பம். நன்றி

  • @user-lh1eh3bl2x

    @user-lh1eh3bl2x

    Жыл бұрын

    சார் எனக்கு கொஞ்சம் கணிங்க ப்ளீஸ் 16.10.1992 4.32 மாலை மணப்பாறை இதுநாள் வரைக்கும் ஒரு ரூபாகூடா சம்பாரிக்கவில்லை......வேலைக்கு போவேனா ...எப்ப.....பெத்தவங்க அன்பும் அரவணைப்பும் இல்லமா போச்சு ஏன்....

  • @muthupugalcreation6476
    @muthupugalcreation64762 жыл бұрын

    ராகு சாரத்தில் சனி கும்பத்தில் இருக்கும் போது...எப்படி இருக்கும் 19 வருடமும் துன்பந்தான் பண்ணுமா ...சனிக்கும் ராகுவுக்கு ஆகாது எண்ரால் ...ராகு...சுயசாரம் ஏறிநின்றால் .. சனி எப்படி பலன் கொடுப்பார் ...ராகு சாரத்தில் சனி நிற்கும் பொழுது ....சொல்லுங்க சார்

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi53682 жыл бұрын

    Vanakam aiya 🙏🙏🙏🙏 enaku sani thasai nadakrathu

  • @murugesanarun1891
    @murugesanarun18912 жыл бұрын

    Thanks Sir. DOB 16.04.1974.Morning 10.43 am. Mithuna lagnam. Makaram rasi. How will be Sani Maha dasai Place Sankaran Koil

  • @dineshkumarr3507
    @dineshkumarr35072 жыл бұрын

    Sir. .no planet in 12th house...but you said dhanakaraka is in 12th house to lagna...please explain sir

  • @jaishankerbhoothanath8919

    @jaishankerbhoothanath8919

    2 жыл бұрын

    Dhankaraka Guru is 12th to Sani....not Lagna....maybe that's what he meant

  • @drbabs253

    @drbabs253

    2 жыл бұрын

    Yes dhanakaragan lagnathirku 12 ku poraru nu solraru

  • @vasanthakumari6173
    @vasanthakumari6173 Жыл бұрын

    Kataka laknam 2place suriyan buthan sukkiran guru sani ragu kumam rasi l kethu marriage natakkuma sir please

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan93952 жыл бұрын

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna84592 жыл бұрын

    வணக்கம் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @harennthdhivishan6863
    @harennthdhivishan68632 жыл бұрын

    Mituna lakanam.4th la sani Retrograde.10th house la Guru Atchi.Sani Dasa going.What happening

  • @Kr.BalajiKr.Balaji-qo9tv
    @Kr.BalajiKr.Balaji-qo9tv6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sekharan_1
    @sekharan_12 жыл бұрын

    Sir only astrologer can understand this ...now I understand many prediction why going wrong ...and that also found after the period completed ..

  • @R.dhineshKumar-zz7gr
    @R.dhineshKumar-zz7gr2 ай бұрын

    பெண் சாபம் உள்ள ஜாதகம் எது வீடியோ போடவும்

  • @jaisankar3684
    @jaisankar36842 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @badrinarayanan2584
    @badrinarayanan25842 жыл бұрын

    If there is uccham,then there is no maraivu right anna,,you used to tell this in all videos..so why are you considering here guru is hidden in 12th house w.r to 2nd house..pls tell anna

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Жыл бұрын

    Sir iddha Sani 7th house la irrudha enna aagum ..for simha lagna . Sani in kumbha ..

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 Жыл бұрын

    வணக்கம் சார். 2ம் பாவம் குடும்பம் மற்றும் தனம் வாக்கு ஆபரணத்துக்கு காரகம் வகிக்கிறது. சுக்ரன் களத்ரகாரகர் மற்றும் கையிருப்பு பணத்தை குறிக்கிறது. 2ம் பாவ அதிபதி சூரியன் மற்றும் களத்ரகாரகர் சுக்ரன் இருவரும் பாதிக்க படவில்லை. என்பதால் குடும்பம் மற்றும் பொருளாதாரம் இரண்டும் நன்றாக இருக்கவேண்டும். ஆனால் குடும்பம் நல்ல நிலையில் இருந்து பொருளாதாரம் மட்டும் பாதிக்க பட்டு உள்ளது. இதை எப்படி யூகிப்பது சார். சனி 3ம் பார்வையாக சுக்ரனையும் 7ம் பார்வையாக 8ஐயும் 10ம் பார்வையாக 11ஐயும் பார்ப்பதால் சுக்ரன் கையிருப்பு பணம் 11ம் பாவம் லாப ஸ்தானம் பாதிக்க பட்டதால் பொருளாதாரம் பாதித்து உள்ளது என கருதலாமா சார். சனிக்கு சுப கிரக தொடர்பு இல்லை, சனி பகை வீட்டில் பாவ கிரகம் ராகுவுடன் சேர்ந்து 4ம் இடம் சொத்து 8ம் இடம் கவலை வருத்தம் அவமானம் 11ம் இடம் நண்பர் என்பதால் இந்த நிகழ்வு நடந்தது என கருதலாமா சார். விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.

  • @kalavijayaraj1086
    @kalavijayaraj10862 жыл бұрын

    Sri My jadagam is explain sri please 13/8/99 10.58 pm

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam50862 жыл бұрын

    Nice explain but doubt laknam 12 th house is methunam . You told laknam to 12 th house in athibathi guru is laknam is there. 2 nd house to 12th house is kadagam. Thana garagan is 2/12

  • @sathiaram5360

    @sathiaram5360

    2 жыл бұрын

    Actually this guy confusing us...I'm also don't know where is Thana gaaraghan in 12th house. Only maanthi in that house😂😂😂

  • @moorthy1224

    @moorthy1224

    2 жыл бұрын

    சனிக்கு 12 ஆம் இடம். Kind notice.

  • @pvastro9126
    @pvastro91262 жыл бұрын

    Hello sir, I agree ur points... but சனி மற்றும் ராகு கூடி அதை சந்திரன் மற்றும் கேது நேரடி பார்வையில் இருக்கார். சுக்ரன் கேந்திரத்தில் தனித்து ஆட்சி பெற்று இருக்கிறார். இவ்வாறு இருக்கும் பொழுது கணவன் மணைவி பிரிவினைதான் ஏற்படனும்???

  • @revathieganandam6750
    @revathieganandam67502 жыл бұрын

    First comment ,hai sir

  • @tourism3606
    @tourism3606 Жыл бұрын

    Guru in Lagna..how it goes to 12th house

  • @manoharsmanohars7857
    @manoharsmanohars78572 жыл бұрын

    Bro Naan thangalidam jathagam parka vendum thangalai yeppadi contact seivathu

  • @gujjar0801
    @gujjar08012 жыл бұрын

    வணக்கம் சார் 🙏. குரு தசையில், தவறான அல்லது எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் வந்த பணமாக இருக்கலாம்.

  • @mayooranpoopalasingam4200
    @mayooranpoopalasingam42002 жыл бұрын

    7th place also indicates about friends and wife..he lost money by friend because saturn at thanapava..

  • @pkcuniversal3557
    @pkcuniversal35572 жыл бұрын

    Friends for Saturn is Venus and Rahu and Mercury.....best friend is Rahu and Venus

  • @manimano539
    @manimano5392 жыл бұрын

    ஐயா வணக்கம் தனுசு லக்கனம் லக்கினத்தில் சந்திரன் ஐந்து கேது அறம் பவம் த்தில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு இருக்கிறது இது ராகு கேது தோஷம் இல்லை இருக்கிறது என்பதை நாம் 11 ராகு சனி இருக்கிறது என்பதை நன்றி🙏💕🙏💕🙏💕 ஐயா வணக்கம்

  • @pappupappu6933
    @pappupappu69332 жыл бұрын

    வணக்கம் ஐயா கடகலக்கினம் 4ல் சனி எப்படி இருக்கும் 12:2:1984 5:30 pm சின்னம்மாள் ஈரோடு சனி திசை வருது எப்படிஇருக்கும்

  • @ranjanas6157
    @ranjanas6157 Жыл бұрын

    Sir na kumbarachi thula laknam sani thesa ipti irukum

  • @kumaresans3806
    @kumaresans38062 жыл бұрын

    It's my brother wife birth time 26-3-1978. 2.15AM birth place palakad, Kerala,but she's no more she took poison on September 21 and doctors declared her death on September 29

  • @prabapraba9128
    @prabapraba91282 жыл бұрын

    சார் உச்ச குரு என்று கூறுகிறீர்கள் ஆனால் குரு வக்கிரம் அடைந்து உள்ளது. எதை நீசகுரு என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும். எனது சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள்

  • @rajaramu5181
    @rajaramu51812 жыл бұрын

    Really appreciate your calm delivery,that is your specialty.

  • @bakthavatsalamguruswamy9475
    @bakthavatsalamguruswamy94752 жыл бұрын

    வணக்கம் புலவரே 🙏🙏🙏🙏

  • @chandra307
    @chandra3072 жыл бұрын

    துலா லக்னம் சனி தசை எப்படி ஐயா இருக்கும்

  • @samyuv

    @samyuv

    2 жыл бұрын

    நன்றாக இருக்கும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.86512 жыл бұрын

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.

  • @Morrispagan
    @Morrispagan2 жыл бұрын

    தனகாரகன் லக்னத்துல இருகாரு...12 ல இல்லயே சார்

  • @thepicky6298
    @thepicky62982 жыл бұрын

    Hi sir I'm diksha 29.10.1991 2.52 pm Gobichettipalayam When is my wedding

  • @arunadevibala3386
    @arunadevibala33867 ай бұрын

    கும்பராசி விருச்சிகம் லகனம் புதன்திசை எப்படி இருக்கும்

  • @kannannagarajan2460
    @kannannagarajan24602 жыл бұрын

    ஐயா வணக்கம். என் பெயர் கண்ணன். பிறந்தநாள் 12/09/79. நேரம் 8.30 இரவு, சென்னை. எனது லக்கினம் மேஷம். எனக்கு சனி திசை 1.5 வருடங்களில் துவங்குகிறது. சனி சிம்மத்தில் சூரியன், குரு, புதன் மற்றும் ராகுவுடன் இணைந்து உள்ளார். அவர் 10 மற்றும் 11 பவாதிபதி ஆவார். 10இக்கு சஸ்ட்டாஸ்டகத்தில் உள்ளார். அவர் பெற்ற நட்சத்திர சாரம் சுக்கிரன். சுக்கிரன் கன்னியில் நீச்சத்தில் உள்ளார். ஆனால் சுக்கிரன் உத்திரம் 2இல் அமர்ந்து சூரியனுடன் நட்சத்திர பரிவர்த்தனை பெறுகிறார். மற்றும் பின்ன பட்ட பாதத்தில் உள்ளார். இங்கு சனி திசை பலனை எப்படி எடுப்பது. தயவு கூர்ந்து தங்களின் மேலான கருத்தை பகிரவும். நன்றி.

  • @user-he1xl8tw8e
    @user-he1xl8tw8e Жыл бұрын

    மகரலக்கனம் துலாம் ராசி சனி திசை எப்படி இருக்கும் சார்

  • @jkjeyakaran6343
    @jkjeyakaran63432 жыл бұрын

    லக்ன புள்ளி ராசி புள்ளி தசா புள்ளி முறையே மிருகசீரிடம்,அவிட்டம்,சித்திரை மேலும் தசா நாதன் சனியுடன் செவ்வாய் 5ல் கன்னியில் உள்ளார். ரிசப லக்னம் மகர ராசி. இப்போது நடக்கும் சனி தசை எப்படி இருக்கும்… சனி புதன் பரிவர்தனை புதன் மகரத்தில்

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya19142 жыл бұрын

    Sani dasa for other signs

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran89892 жыл бұрын

    Kumar. Kanni lagnam mithunam. Rasi. Today. Sani. Thasai. 2025. Varai

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp94692 жыл бұрын

    வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் 12 ல் இருந்தால் அது வீக் இல்லை மறைவு இல்லை என்று தாங்கள் தானே தெரிவித்திருந்தீர்கள்

  • @mathiazhaganp9469

    @mathiazhaganp9469

    2 жыл бұрын

    அதுமட்டுமின்றி குரு லக்னத்தில் தானே உள்ளது 12 ல்? எப்படி ஐயா

  • @gmurugesan6480
    @gmurugesan64802 жыл бұрын

    ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் சிம்மத்தில் சனி ராகு இருப்பு சனி தசை, சனி புத்தி ஐயா சனி புத்தி ஆரம்த்தில் இருந்து கடன் அதிகரித்து ,கடன் தொல்லையால் அவதி படுகிரேன் குடும்பத்துடன் தர்கொலை சேய்து கொல்லும் அலவிர்கு கடன் தொல்லை .ஐயா தயவுசெய்து பதில் தாருங்கல் ஐயா எனக்கும் வாழ்க்கை வெறுத்து விட்டது எனக்கு எதிர் காலம் உண்டா எனக்கு மனைவி, இரண்டு மகள், தாய் உள்ளனர் உங்களிடம் பலன் அரிய பலநாட்கள், ஞாயிறு LIVE முயன்றும் , எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அதிக மனவுலைச்சலிள் இருக்கிரேன் ஐயா பாதம் தொட்டு வணங்கி கேட்கிரேன் ஐயா பதில் தாறுங்கல் ஐயா முருகேசன் 6 :3:1979. காலை 3 :25 திருத்தணி

  • @sureshtmm6936
    @sureshtmm69362 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏நான் சிங்கப்பூரில் இருந்து இந்த பதிவை போடுகிறேன் எனது ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்துள்ளது இரண்டாமிடத்தில் குரு புதன் சுக்கிரன் சூரியன் சேர்ந்துள்ளது எனது திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் DOB:20/02/1986 TIME :4-40AM PLACE :MYLADUTHURAI

  • @murugand6802
    @murugand68022 жыл бұрын

    இரண்டில் சனி இருந்தால் சனி திசை முழுவதும் கஷ்டப்பட வேண்டுமா

  • @MANI5680
    @MANI56802 жыл бұрын

    கும்ப லக்கினம். கும்ப ராசி. சனி தசை ராகு புத்தி. லக்கினம் திற்கு பலன் சொல்வதா 12மிடத்திற்கு பலன் சொல்வதா

  • @dhanabalanv6052
    @dhanabalanv60522 жыл бұрын

    அண்ணா எனக்கு கடக லக்னம் ரிசப ராசி சனி சந்திரன் இனைவு எனக்கு எப்படி இருக்கும்

  • @dharaneeswaran.r6388
    @dharaneeswaran.r63882 жыл бұрын

    ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்

  • @jayamurugan4979
    @jayamurugan49792 жыл бұрын

    முருகனுக்கு.அரோகரா.அரோகரா.என்பதுக்கு.அர்த்தம்.என்ன.ஜயா

  • @velmuruganuchimahali4025

    @velmuruganuchimahali4025

    2 жыл бұрын

    நல்லதோ கெட்டதோ எல்லாதையும் உன்னிடத்தில் சமர்பிக்கிறேன் நீ யே முடிவெடுத்துக்கோ

  • @kumaresans3806
    @kumaresans38062 жыл бұрын

    But we can't find the reason

  • @sajithr2576
    @sajithr25762 жыл бұрын

    28/12. /1972. 11 '55 AM

  • @gselvakumaar9627
    @gselvakumaar96272 жыл бұрын

    gadaga laknam 9il sani,ragu 19varudam sanithisai out

  • @sthangaraji9309
    @sthangaraji93092 жыл бұрын

    Sani sevvai 8 il. Kadaga lagnam. Sani thisai 2035 varai. Palan pls. Innum sucied Mattum dhan panikala

  • @brainclipsstudy1393

    @brainclipsstudy1393

    2 жыл бұрын

    Enakku antha serkai 6 la.. 2031 vara.. chearss😭

  • @dharaneeswaran.r6388
    @dharaneeswaran.r63882 жыл бұрын

    ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்

  • @SenthilKumar-vy5vb
    @SenthilKumar-vy5vb2 жыл бұрын

    ஐயா சனி மறைவு என்பது எந்த இடம்

  • @jhansirani5502

    @jhansirani5502

    2 жыл бұрын

    6,8,12th houses from Lagna are called maraivu sthanam. , but if the planet is placed in its own house in 6,8,12, then it will not be considered as maraivu sthanam

  • @karthickn4488
    @karthickn44882 жыл бұрын

    Guru thasaiku aporam thana sani thasa , puthan thasaiku aporam nu soldringaa 🤔

  • @jeyramram511
    @jeyramram5112 жыл бұрын

    சா........ா்..... தனகாரகன் நீங்கள் கூறுகிற மாதிரி 12ல் இல்லையே அய்யா?

  • @yuvarajds6551
    @yuvarajds65512 жыл бұрын

    Aiyaaa unga contact no kudunga Eyannoda prachana solave pannagu..

  • @anandChina
    @anandChina2 жыл бұрын

    Guru is NOT exalted. Guru aspect is there but not exalted!!! Too many errors. 12 th from lagna only Mandi is there. Lagna lord is in 8th so no explanation for that. Jilpaks definition not correct analysis i feel

  • @missmaya2866
    @missmaya28662 жыл бұрын

    He is suffering because of Viraya shani 😅

  • @karthi33200
    @karthi332002 жыл бұрын

    குரு வக்ரம் னு இருக்கே...

  • @chithu415
    @chithu415 Жыл бұрын

    🙏🙏🙏

  • @annaviannavi7395
    @annaviannavi7395 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @dharaneeswaran.r6388
    @dharaneeswaran.r63882 жыл бұрын

    ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்

  • @dharaneeswaran.r6388
    @dharaneeswaran.r63882 жыл бұрын

    ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்

  • @dharaneeswaran.r6388
    @dharaneeswaran.r63882 жыл бұрын

    ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்

Келесі