💥சட்டென என் வேல் தொடு🔥வரும் செவ்வாயில் உன் கையில் ஒன்று கிடைக்கும்🔥 Murugan Speech in Tamil💥🔥

#murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Пікірлер: 13

  • @santhanama1645
    @santhanama164522 күн бұрын

    என் குல தெய்வமே முருகா நல்லதே நடக்கட்டும் ஓம் குருவாய் உருவாய் வருவாய் அருள்வாய் குகனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா போற்றி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @user-ti4yq3rh8e
    @user-ti4yq3rh8e22 күн бұрын

    அப்பா முருகா என் கஷ்டத்தை எல்லாம் தீர்த்து வைப்பா 🙏🙏🙏🙏🙏

  • @deepad8126
    @deepad812622 күн бұрын

    முருகா நன்றி என் அப்பன் முருகா நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE22 күн бұрын

    அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @sivakumar7141
    @sivakumar714122 күн бұрын

    ஓம் முருகா..❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🥺🩹🤌🙇🫂❤️😊🙏😘 tqqqqqqq soooo sooooo muchhhhh for every thing pa 😘 Ella makkalum nalla irukanum pa 😇

  • @user-nr4pb3lp2u
    @user-nr4pb3lp2u22 күн бұрын

    Murugaa unnai naan manadhaare nampukiren....

  • @Vishasandy
    @Vishasandy22 күн бұрын

    Muruga appa en kadhal parents support oda vetri pera vendum🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @user-ju1xs5lh3x
    @user-ju1xs5lh3x21 күн бұрын

    Muruga unnaiye nambieruken appa

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh270321 күн бұрын

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @AnnalakshmiAnnalakshmi-yb9gx
    @AnnalakshmiAnnalakshmi-yb9gx21 күн бұрын

    முருகா நான் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கிறேன் நடத்தி கொடுங்க

  • @mariappant4428
    @mariappant442821 күн бұрын

    ஓம் முருகா போற்றி கடம்பபோற்றி கந்தாபோற்றி

  • @vijir3137
    @vijir313720 күн бұрын

    Om muruga pottri kandha pottri kadamba pottri⚜️🛐🛐🛐🛐✡️🔯

  • @PunniyamurththiPumani
    @PunniyamurththiPumani21 күн бұрын

    1:14

Келесі