ஆசீவகத்தை அழித்த புத்தர் | Dr. ராஜேஸ்வரி | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஆசீவகத்தை அழித்த புத்தர் | Dr. ராஜேஸ்வரி | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
#நாட்டார்தெய்வங்கள் #DrRajeshwari #RajeshwariInterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 233

  • @ragavan8200
    @ragavan82002 жыл бұрын

    தெள்ளத் தெளிவான எளிமையான தெளிவுரை. தமிழும் தமிழோடு உரையாடலும் அருமை🙏

  • @whoareyou-jb3wo

    @whoareyou-jb3wo

    Жыл бұрын

    😂🤣😅

  • @drdr4877
    @drdr4877 Жыл бұрын

    அம்மா என்று அழைத்தால் நன்றாயிருக்கும். மேடம் தவிர்க்கப்படட்டும்.

  • @kishorerarun7995

    @kishorerarun7995

    Жыл бұрын

    Zzzz

  • @whoareyou-jb3wo

    @whoareyou-jb3wo

    Жыл бұрын

    🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

  • @aoustenaloysious8324

    @aoustenaloysious8324

    Жыл бұрын

    Was going to say that

  • @comrade-5678
    @comrade-56782 жыл бұрын

    Part 2 காணொளி செய்யவும், தொகுப்பாளர் கேள்விகள் அருமை 👌 இன்னும் நிறைய கேள்விகளுடன் PART-2 ,வேண்டும்

  • @sivagamimunusamy5647

    @sivagamimunusamy5647

    Жыл бұрын

    Yes

  • @jais8011
    @jais8011 Жыл бұрын

    அம்மா! நீங்கள் வரலாறு பொக்கிசம்....நம் தமிழர்கள் வரலாற்றை காப்பற்றும் பெண் தெய்வம்🙏

  • @vimaladevi4611
    @vimaladevi4611 Жыл бұрын

    அம்மா வணக்கம்... நீங்கள் என் போன்ற நபருக்கு பேசும் தெய்வம்... இவற்றை எல்லாம் புத்தகம் வடிவம் கொடுக்க வேண்டும்... நன்றி அம்மா..

  • @seethajayaraman7243
    @seethajayaraman72432 жыл бұрын

    ரொம்ப அழகாகவும் ,தெளிவாகவும் சொன்னீர்கள் அம்மா . தெளிவான , தடங்கலற்ற உச்சரிப்பு . அருமை !!

  • @ramachandranthilaga1978
    @ramachandranthilaga1978 Жыл бұрын

    தெளிவாக பேசினீர்கள் மிக்க நன்றி

  • @astroari
    @astroari2 ай бұрын

    எவ்வளவு விஷயங்களை மிகவும் அற்புதமான முறையில் விளக்கினார். நன்றி அம்மா

  • @jais8011
    @jais8011 Жыл бұрын

    ஆசிவகம் யானை முக்கியமான வடிவம்.உண்மையம்மா🙏

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Жыл бұрын

    அருமை விளக்கம் அருமை அம்மா.வாழ்த்துக்கள்.இளையோருக்கு கொண்டுசேருங்கள்.

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Жыл бұрын

    இயற்க்கையின் மொழி தெரிந்தவர்கள் ஆதி தமிழர்கள்

  • @premalathachelladurai4104
    @premalathachelladurai4104 Жыл бұрын

    நன்றி அம்மா. தேவேந்திர குல வேளாளர் என்று உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு மிக்க நன்றி.

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Жыл бұрын

    Suuuuper அம்மா.அதிகம். பேசுங்கள். ஆதீசீவக்தை. காப்பாற்றுங்கள் .அதிகம் பேசுங்கள் நாங்களும் தெரிந்து கொள்வோம்

  • @sivagamimunusamy5647

    @sivagamimunusamy5647

    Жыл бұрын

    @Anthuvan Aaseevagar எல்லாம் நம்.தமிழ் மக்களின் ஒற்றுமை இல்லாததுதான் இனியாவது உஷாராக இருக்க வேண்டும்

  • @jais8011
    @jais8011 Жыл бұрын

    ஆசிவகம் என்பது உண்மையான நம் தமிழர் சமயம்..👍👍👍

  • @whatnextkarunthulai-4040
    @whatnextkarunthulai-40402 жыл бұрын

    வணக்கம் வாழ்த்துகள் தோழமைகளே நன்றிங்க

  • @chellapandiraju1781
    @chellapandiraju1781 Жыл бұрын

    இந்து என்கிற சொல் ஆங்கிலேயர்கள் காலத்தில் வந்தது .

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @chinnathambichinnu5628
    @chinnathambichinnu56282 жыл бұрын

    அருமை..!!!!!

  • @arunk272
    @arunk2722 жыл бұрын

    மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி அம்மா.

  • @jais8011
    @jais8011 Жыл бұрын

    மர்கலிநாதர் என்பது நம் முருகனே!

  • @malaisamy9640
    @malaisamy9640 Жыл бұрын

    இது எங்கள் வரலாறு வன்னிய பெருமாள் எங்கள் குலதெய்வம்

  • @uthayakumarnarayanasamy8917
    @uthayakumarnarayanasamy89172 жыл бұрын

    அருமை அருமை

  • @karthikak9579
    @karthikak9579 Жыл бұрын

    Such a good interview useful information thank you adhan news

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Жыл бұрын

    சிறப்பு அம்மா

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    நட்டகல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து முனு முனு என்று சொல்லும் மந்திரம் ஏதுடா நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்க

  • @sadasivamk9858

    @sadasivamk9858

    Жыл бұрын

    Correct

  • @notprovocation
    @notprovocation3 ай бұрын

    தமிழ் பண்பாட்டில் உள்ள ரகசியத்தை எளிமையாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள் நன்றி

  • @revathis5476
    @revathis5476 Жыл бұрын

    Very informative points to be noted by everyone Shows how the people are guided by the society is remarkable

  • @laxraman5061
    @laxraman5061 Жыл бұрын

    Thank you mam for sharing and enlightening us with so much of information 🙏

  • @ganesans1607
    @ganesans16078 ай бұрын

    நன்றி அம்மா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @balaji511
    @balaji5112 жыл бұрын

    Now I got the clarity why Buddha is called Vinayagam. Please write some book Mam for our clear understanding. Tamilians are Sumerians.

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Жыл бұрын

    🎉மிகச் சிறந்த விளக்கம். அம்மா அவர்களுக்கு நன்றிகள் பல பல..🎉🎉🎉

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Жыл бұрын

    அற்புதமான தகவல்கள் நன்றி

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 Жыл бұрын

    madam you are giving us a clarity in our native God celebration near kovilpatti temple

  • @baluc3099
    @baluc3099 Жыл бұрын

    Great information mam . Hats off 👏

  • @vanniarasu5668
    @vanniarasu56682 жыл бұрын

    நீர் மேலாண்மை நீர் நிலையை பாதுகாத்தவர்கள் தலையாரி பரையர்கள் இன்றும் அதை ஒரு குல தொழிலாக செய்து வருகிறார்கள்

  • @muthukkannanmuthiahdeivana6287

    @muthukkannanmuthiahdeivana6287

    Жыл бұрын

    I hear,Dr/She states pallar did the neer malanmi no praiyar!

  • @rameshnagasamy1575
    @rameshnagasamy1575 Жыл бұрын

    Arumai...

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    💖💖💖

  • @sharankumars5764
    @sharankumars5764 Жыл бұрын

    அம்மா அருமை

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    Good speech

  • @sannan8525
    @sannan8525 Жыл бұрын

    அருமையான பதிவு 🙏

  • @ploughsaravanasamban1273
    @ploughsaravanasamban1273 Жыл бұрын

    பரநாட்டார் ❤💛

  • @justbysandy2274

    @justbysandy2274

    Жыл бұрын

    வாப்பா பேண்ட ஜாதி 😉🤣🤣🤣

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Жыл бұрын

    You are a good story teller. Nicely explained. It is a very big subject to explore local deities in Carnatic and there emerge lot of interesting stories cherished. There are kuladeivams which share common local deities across Carnatic region, irrespective of caste- Irulappasamy, Angalaparameswari, Karuppasamy, Rakkachchiamman, Pechiammal etc- may be due to common causes.

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Жыл бұрын

    , superb

  • @devamagan6224
    @devamagan6224 Жыл бұрын

    அம்மா உங்கள் விலக்கங்கள் மிகவும் இப்பொழுது இருக்கும் தலைமுரைக்கு பிரயோஜனமானது மணிதர்கலால் உருவாக்கப்பட்ட கடவுள்கள் இவைகள் அனைத்துமே என்பதை மக்களுக்கு உணர்தியுள்ளீர்கள் ஆனால் உண்மையான தெய்வம் அனைத்து மனிதர்களையும் மற்றஜீவராசிகளையும் படைத்ததெய்வம் உண்டு அந்ததெய்வம்தான் இயேசு

  • @jalan.j9960
    @jalan.j99602 жыл бұрын

    இன்னும் அதிகமாக பதிவேற்றுங்கள்

  • @londonbaskaran8132
    @londonbaskaran8132 Жыл бұрын

    Amma Vanakkam more details Amma pls 🙏💐🤝

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    இருமை வகையறிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு

  • @josedj1275
    @josedj127511 ай бұрын

    Very Informative ❤

  • @kala4284
    @kala4284 Жыл бұрын

    இந்த அம்மாவை அழைத்து போட்டி எடுத்தமைக்கு நன்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள அழையுங்கள் நன்றி அம்மா

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Жыл бұрын

    Madam- Makkali Gosala is a person who missed to become 24th Thirthankara. He is a metallargist. Aaseevagam of Makkali Gosala and Jainism of Vardhman Mahavir started at the similar time - there are legends attached to it of how a chemist (Mahavir) preferred over a metallurgist (Gosala) because the smell of his perfume covered several miles when Mahavir walked around.

  • @jpviji7
    @jpviji72 жыл бұрын

    Miga Miga Sirapana pathivu amma

  • @alexandervincentpaul7074
    @alexandervincentpaul70745 ай бұрын

    She is a treasure

  • @jais8011
    @jais8011 Жыл бұрын

    தஞ்சாவூரில் அம்மை வந்து இறந்தவர்க்கு மேடை கட்டி வணங்குவர்.அம்மை வந்தவர்கள் அம்மை சரியானதும், அங்கு சென்று உப்பு மிளகு கொட்டி வணங்கி வருவார்கள்.

  • @rklandmark5953
    @rklandmark5953 Жыл бұрын

    🌺🌺🌺🌺🌺🌸👍👍👍

  • @niranjanaharulvelan29
    @niranjanaharulvelan29 Жыл бұрын

    Exactly. Ki.Rajanarayanans, Gopalla Gramam has the same story. And in my paternal grandmother's family there's a similar story. Not sure of credibility because it's been passed down orally since ages. But the point is, it looks like these things were very common during early times and this is how our natar gods came to be. So many pathetic stories behind our family gods.

  • @airavatham878
    @airavatham878 Жыл бұрын

    Mangla Devi Temple Buddha temple Kodungallur Devi Temple first kannaki temple near thiruvanchikulam capital city of chera kingdom kerala

  • @airavatham878
    @airavatham878 Жыл бұрын

    Buddha against Idol worship

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    கம்பன் நாட்டாழ்வார்

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar Жыл бұрын

    காலங்காலமாக கடத்தி வரும் செய்திகளும் வரலாறுதான். நாட்டார் தெய்வ வரலாறு பற்றி முழுமையாக சொல்லிவிடவில்லை இன்னும் விரிவான பதிலுக்கான பேட்டி தொடர வேண்டும்.

  • @vanniarasu5668
    @vanniarasu56682 жыл бұрын

    வானயியல் சாஸ்திரத்திரம் பரையர்களுக்கு மட்டுமே தெரிந்தது

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    Жыл бұрын

    அகத்தியர் பதினெட்டு சித்தர்களுக்கும் வானியல் கோட்பாடு உள்ளது

  • @RaviChandran-cj1cm
    @RaviChandran-cj1cm2 жыл бұрын

    ❤️🇲🇬👌

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    வேதம் நான்கிலும் மெய் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாய ம்

  • @mohamedaboobackar1446
    @mohamedaboobackar1446 Жыл бұрын

    From Asivagam, Buddhusm and Jainism to till date nfluenced periyarism , all these beliefs valued humanism and finally made there ideal leaders as deities after their death. This was the scenario of how polytheism emerged in this world. Human welfare (calling it as enlightening) , emotions, neglecting proper knowledge about the true soul and true understanding of the GOD (what they understood in their cultures especially from parents ) are preferred using the Science and rationale, which is the nature and capability of every human. When everyone in a community are made to put efforts that becomes a civilization.

  • @manii4597
    @manii459710 ай бұрын

    Madurai dist melur taluk kampur village have muthupitari Amman Temple

  • @neorope2000
    @neorope20009 ай бұрын

    தமிழ் மொழியில் 'சீவகம்' எனும் சொல்லிற்கு 'வாழ்தல்' என்று பொருள். ஆசீவகம்(ஆ+சீவகம்) எனும் சொல்லிற்கு 'இறத்தல்' என்றும் 'வாழ்தல்' என்றும் பெயர்க்காரணங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 Жыл бұрын

    நன்றி அம்மா ,தத்துவங்களை உருவாக்கி வழிபடும் ,கலாச்சாரத்தால் மூடநம்பிக்கைகளும் பெருகி மக்களின் சிந்தனை ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டதாக தோன்றுகின்றதே.வாழ்வில் நம்பிக்கை ஊட்ட தத்துவம் தேவைப்படுகின்றது,வாழ்நாள்முழுமைக்கும் அப்படியே வழிபடுவதால் ஏற்பட்ட பயன் என்ன ?

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    All are imagination or Maya to maintain morality and discipline.created by our forefathers.

  • @saji1406
    @saji14062 жыл бұрын

    மேல் மலையனூர் அம்மன் கர்பினியாகதான மண் சிலை படுத்த நிலையில் உள்ளதே கர்பநிலையில் உள்ளவர் வழிபாடு இல்லை என்பதாக பதிவில் சொல்லப்படுகிறது

  • @saji1406

    @saji1406

    Жыл бұрын

    @Anthuvan Aaseevagar அன்று முப்பதுகோடி முகமுடையர் எனபாடிய பாரதி இன்று 110கோடி தமிழகத்தில் கிட்டதட்ட 8கோடி .சாராயம் பெறுக்கம் உன்மைத்தான் தமிழர் சுரன் அசுரன் பிரித்தே கூறப்படுகிறது கருணாநிதிக்கு மட்டுமே பங்குன்டு என்றால் 14+6+4 24 ஆண்டு யார் ஆண்டர். நான் யாருக்கும் வக்காலத்து வாங்இ வேண்டிய அவசியம் இல்லை குறை அதை குறை தமிழன் குறையை நிறையாக்கவேண்டும்

  • @dhayalraja9126
    @dhayalraja9126 Жыл бұрын

    தமிழ் வரலாற்றை கற்க தூண்டும் பேச்சு...

  • @nithiselva7403
    @nithiselva7403 Жыл бұрын

    Nalla karpanai panirukega nite romba dreams la irupegla

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    Жыл бұрын

    ஏரிக்கரை ஓரம் வாழும் மக்கள் ஏரிக்கரை அய்யனார் என்று கும்பிடும் பழக்கம் தமிழ்நாடு முழுக்க இன்று வரை கூட உள்ளது. ஆராய்ந்து பாருங்கள். அதே ஊர்ல இருக்கிற நாங்க அதை கும்பிட மாட்டோம். எங்களுக்கு அம்மன் தெய்வ வழிபாடு. அவர் பேசியது வரலாற்றின் அடிப்படையில் தான்.

  • @MyLove-xn7sc

    @MyLove-xn7sc

    10 ай бұрын

    😁😁😁😁😁

  • @n.swamynathan1739
    @n.swamynathan1739 Жыл бұрын

    இந்தியாவின் கலாச்சாரம் சீரழிவதற்க்கு வரலாற்று ஆசிரியர்களே காரணம்,

  • @senthilmani8085
    @senthilmani80852 жыл бұрын

    அருமையான வரலாற்று பதிவு ஆனால் முரன்கள் அதிகம்

  • @jeevajeeva149
    @jeevajeeva149 Жыл бұрын

    அன்று தோன்றி அன்று மாறையும் முத்தாலம்மா

  • @jeevajeeva149
    @jeevajeeva149 Жыл бұрын

    எங்க ஊரு கோயில் இருக்கிறது

  • @respondto6323
    @respondto6323 Жыл бұрын

    Dravidian views are very clear ! Definitely sounds against Vedic culture!

  • @samkppm
    @samkppm Жыл бұрын

    12:12

  • @astroari
    @astroari2 ай бұрын

    25:24 பெளத்த மதம் பற்றிய தகவல்கள்

  • @arunaam
    @arunaam3 ай бұрын

    All the gods are dìed lpersons

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 Жыл бұрын

    Thanjavur most Amman by the Ammai noy erathal

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வாரை வான் உரையும் தெய்த்துள் வைக்கப்படும்... வான் உரையும் தெய்வம் அர்த்தம் தெரியாமல் பேசாதம்மா

  • @neerathilingamveluchamy8870

    @neerathilingamveluchamy8870

    Жыл бұрын

    Super uh, nanum ithan nenachen

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Жыл бұрын

    கடவுள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று ஒரு பதிவு வந்த்து மொழியின் தொண்மையை அவர்கள் அப்படித்தான் புரோக்கர் வேலையை நாம் அனுமதித்ததால் அவர்கள் சிலைக்கு பக்கத்தில் நின்று ஒரு படி மேவே போய் சமஸ்கிருதம் தேவபாஷை என்றும் மனிதன் பேசிய மொழி தமிழ் என்றார்கள் கடவுளை தன்சாயலில் வடித்தவன் மனிதன் அவர்கள் கூற்றுப்படி சமஸ்கிருதம் தேவ பாஷைதான் மனிதன் முதலில் பேசிய இயற்கை மொழி தமிழ்தான்

  • @klashmanaa8385
    @klashmanaa8385 Жыл бұрын

    👍👍🙏

  • @rdgy1875
    @rdgy1875 Жыл бұрын

    உயர்ந்த ஜாதிக்கு என்ன நீளமாக இருக்கும் அல்லது குள்ளமாக உ‌ள்ள என்ன நீளமாக இருக்கும்

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z Жыл бұрын

    கடவுள் கையில் கத்தி வந்தது எதர்க்காக.

  • @sakthivelj7280
    @sakthivelj7280 Жыл бұрын

    Cast vendam nu solringga ippo god aa oru cast ku sonthamunu peytti yedukkuringga super register 😂😂😂😂😂😂

  • @maalavan5127
    @maalavan5127 Жыл бұрын

    ஆசீவகம் வழிபாட்டுக்கு முன்பு தமிழகத்தின் தெய்வவழிபாடுகள் எவை முதலில் அதை தெளிவுபடுத்துங்கள்.

  • @neerathilingamveluchamy8870

    @neerathilingamveluchamy8870

    Жыл бұрын

    Sirappu

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 Жыл бұрын

    Last video la..Sivan imaya malai la irunthu por kondu tamilnadu vanthu por senji kotravaya win pannaru soldringa ... But Kumari kandathulaye murugan vazhipadu irukunu oru video la soldringa ... Onnum puriyala amma

  • @ganapathykrishnan81

    @ganapathykrishnan81

    Жыл бұрын

    ஒன்னுமே புரியல ஒலகத்துல

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 Жыл бұрын

    ருத்ரன்,அக்கினி, வர்ணன்,இந்திரன்

  • @sivaraj6767

    @sivaraj6767

    Жыл бұрын

    வரிசை படி -சிவன், முருகன், வீட்டினன், இரவண இந்திரன்...

  • @thennavans3965
    @thennavans3965 Жыл бұрын

    ஒருவர் ஆசிவகம், புத்தம், ஜைனம் என்று உருட்டினால் .... புருடா மன்னன் என்று அர்த்தம் அல்லது இல்லுமினாட்டி ஆளா இருக்கலாம்

  • @harikrishnan274
    @harikrishnan2745 ай бұрын

    2nd Century Sanga ilakkiyangal laye Ramayanam, Mahabharatam, puranangal kurippugal iruku. Krishnadevarayar kaalam 13th-14th century. Krishnadevarayar kaalathula thaan puranangal ezhudhinanga nu Ivanga solrathu engayo idikkuthey

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Жыл бұрын

    This marriage muslim story all tamilnadu people....pitari amman nature face two teeth like thanthan nails long shape on Sirumalai full moon days

  • @umalatha1957
    @umalatha1957 Жыл бұрын

    Nan karnatakavil vazukinren,anal bengal veeru daivam salem pakkattil ulla ganja malail ulla siddar koil aagum.

  • @motherearth5229
    @motherearth5229 Жыл бұрын

    Ariya Brahmnas too destroyed AASEEVAGAM

  • @keshavr6002
    @keshavr6002 Жыл бұрын

    உண்மை இசுலமியாருக்க பொண்ணு கொடுத்த காதை எங்க சமுதாயத்தில் கௌடர் குலத்தில் உண்டு அது வேலமரம். சென்ராமதேவி

  • @MyLove-xn7sc

    @MyLove-xn7sc

    10 ай бұрын

    Chinnammal nayudu samugam

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Жыл бұрын

    Madam- Buddhism in Tamil Nadu is limited to Kanchipuram only. Jainism prevailed in Kongu Mandalam due to Western Ganga dynasty and ended in 11th century. You cannot find a Divyadesam in Kongu region as Azhwars were not allowed in those regions. You can find Jain tracts in Pandya region- Chitral- Kazhugumalai- Paraipatti- Guhanparai..during 8th century.

  • @shanthp1811

    @shanthp1811

    7 ай бұрын

    More jain temples are in northern districts of tamilnadu only

  • @aadhira_sarees

    @aadhira_sarees

    6 ай бұрын

    Buddhism have a huge relationship with Pallava dynasty. Pallava dynasty head was Kanchipuram Research about it

  • @NRVAPPASAMY1

    @NRVAPPASAMY1

    6 ай бұрын

    @@aadhira_sarees True. Thanks for confirming my view.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 Жыл бұрын

    Reengage Madesh give him a chance.

  • @balamuruganbalamurugan4804
    @balamuruganbalamurugan480411 ай бұрын

    இது.உம்மை.பாதளகன்னியம்மா

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 Жыл бұрын

    அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    Жыл бұрын

    மனிதன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது

  • @sunwukong2959

    @sunwukong2959

    Жыл бұрын

    nalla kattukathai

  • @yaahqappaadaikkalam7971

    @yaahqappaadaikkalam7971

    Жыл бұрын

    @@user-df1ef2wr2r மண்ணிலிருந்து

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    Жыл бұрын

    @@yaahqappaadaikkalam7971 மண் என்ற சொல் எப்படி வந்தது

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    Жыл бұрын

    @@yaahqappaadaikkalam7971 ஏன்டா மடையா தமிழுக்கு இலக்கணம் வகுத்தது அகத்தியர் பெருமான் வட்டெழுத்து முறை

  • @chellapandiraju1781
    @chellapandiraju1781 Жыл бұрын

    கஜா என்ற சொல் சமஸ்கிருதமொழிதானே .

  • @gayathriekambaram7225
    @gayathriekambaram7225 Жыл бұрын

    Asivagathai azyithathu briminar puthar illa

Келесі