சாவகச்சேரி மருத்துவமனைக்கு என்ன நிகழும் | புதுத் திட்டங்களை விளக்கும் அமைச்சர் டக்ளஸ் |

சாவகச்சேரி மருத்துவமனைக்கு என்ன நிகழும் | புதுத் திட்டங்களை விளக்கும் அமைச்சர் டக்ளஸ் |#samugamnews | Doctor Arjuna | Srilanka
#ChavakachcheriIssue #chavakachcherihospital #chavakachcheri #DoctorArjuna #archuna #DouglasDevananda #douglas #srilankanews #tamilnews #colombonewstoday #srilankalatestnews #tamiltrendingnews #news #samugamnews #lknews #lk #latestnews #srilankanews #tamilnews #chavakachcheri #chavakachcherihospital #drarchunaarchuna #doctor #people #trendingnews

Пікірлер: 84

  • @rogerkandiah1503
    @rogerkandiah1503Ай бұрын

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ஐயா.

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uoАй бұрын

    திங்கள்கிழமையில் இருந்து அர்ச்சுனா சாவகச்சேரியில் கடமையாற்ற ஆவன செய்யுங்கள். உலகத் தமிழரே உங்களிற்கு vote போடுவர்கள்.

  • @kandiahmahendran1385

    @kandiahmahendran1385

    Ай бұрын

    ❤️🌷😭😭😭😭. நன்றி. Swiss

  • @vijivi1103

    @vijivi1103

    27 күн бұрын

    நாம் உங்களுக்கு போட் போடுகிறோம்.

  • @sivarajahsridaran9734

    @sivarajahsridaran9734

    27 күн бұрын

    உண்மை இப்போது மக்களுக்காக. நிற்பது நீங்கள்தான் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்

  • @navasrisathasivam8785

    @navasrisathasivam8785

    26 күн бұрын

    நிச்சயமாக

  • @devadev6468
    @devadev6468Ай бұрын

    நன்றி டக்ளஸ் ஐயா. வரும் தேர்தலி்ல் நான் உங்களை ஆதரிப்பேன்.

  • @ratnarajahsundararajah2824

    @ratnarajahsundararajah2824

    Ай бұрын

    Correct 💯

  • @JayakumarThuraisingam-tz3lz

    @JayakumarThuraisingam-tz3lz

    Ай бұрын

    Who suffers in this issue is doctor arjuna, what about that.

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598Ай бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xrАй бұрын

    நன்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இந்த சாவகச்சேரி நிலவரத்தை உண்மையில் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண எடுக்கின்ற முயற்ச்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும், இதை நீங்கள் வாக்கு வங்கியை நிரப்புவதற்காகதான் நடவடிக்கை எடுப்பதாக யாரும் குறை கூறினாலும் பரவாயில்லை. அதனால் மக்கள் நன்மை தானே அடைவார்கள்.

  • @ratnarajahsundararajah2824

    @ratnarajahsundararajah2824

    Ай бұрын

    Really true 💯

  • @sivayogann7797
    @sivayogann7797Ай бұрын

    ஜயா சபாஷ் அருமையான முயற்சி ஆனாலும் நீங்கள் இதைக் கையில் எடுத்தற்க்கு தலை வணங்கும் ஜெர்மன் யோகன் நன்றி

  • @sketchesandstrokes6760
    @sketchesandstrokes6760Ай бұрын

    நல்லது ..மிக்க நன்றி கௌரவ அமைச்சரே

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748Ай бұрын

    ❤அமைச்சர் நன்றி

  • @blackgold8717
    @blackgold8717Ай бұрын

    டக்ளஸ் அவர்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uoАй бұрын

    அய்யா, Dudles தயவு செய்து நாளை வரும் அர்ச்சனாவுக🥰அர்ச்சனாவுக்கு நல்ல வரவேற்புக் கொடுத்து அவர் தொடர்ந்து சாவகச்சேரியில் பணியாற்ற பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஆவன செய்ய வேண்டும் என உலகத் தமிழர் எதிர்பார்க்கின்றனர்.

  • @manickavasagarpavanesan2742
    @manickavasagarpavanesan2742Ай бұрын

    Congratulations sir

  • @K.S.suthu.
    @K.S.suthu.Ай бұрын

    Congratulations ❤

  • @PonSivakaran
    @PonSivakaranАй бұрын

    டொக்டர் அர்ச்சுனாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @pvimal5695
    @pvimal5695Ай бұрын

    வைத்தியர்களின் சேவை மக்களுக்கு கிடைக்கணும் அர்ச்சனா டொக்டரின் பின்னால் மக்கள் இருப்பதை சாவகச்சேரி மக்கள் தான் காட்டிவிட்டார்களே.டக்ளஸ் பேரணியில் நின்றதாகவோ அர்ச்சனாவிற்கு பின்னால் நின்றதாகவோ இல்லையே...

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam878526 күн бұрын

    தேர்தலில் வெற்றி கதை இது முகத் துடைப்பு

  • @adchikavanmika3570
    @adchikavanmika3570Ай бұрын

    Congratulations

  • @NagulaNagu
    @NagulaNagu27 күн бұрын

    Sariyana nithiudan pesurinkal thanks sir

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uoАй бұрын

    Thanks.please Dudes Devanantha, DrArchchana's dety confirm to Services of Chavakacheri Hospital Soon.

  • @yogaselva8963
    @yogaselva8963Ай бұрын

    இதுவென்ன வடக்கின் 90வீத அபிவித்தி செத்துப்போய் கிடக்குது

  • @sharmilanavaratnam7308
    @sharmilanavaratnam7308Ай бұрын

    🎉🎉👍👍👍

  • @v22041
    @v22041Ай бұрын

    Congratulations Douglas sir

  • @kirushVlog
    @kirushVlogАй бұрын

    வாழ்த்துக்கள் ஐயா❤❤

  • @snitharsan
    @snitharsan20 күн бұрын

    Nice

  • @rasiahpat7005
    @rasiahpat7005Ай бұрын

    வேலை பளு,, முக்கியமானது மீனவர் பிரச்சனை அதை விட வைத்திய மோசடி ஒட்டுமொத்த தமிழ் பேசும், இலங்கை முழுவதுமான பெரிய பிரச்சனை இதை யாரும் கடந்துசெல்லமுடியாது.

  • @kalarama5538
    @kalarama553827 күн бұрын

    Good talking about dr ramanathan

  • @vijivi1103
    @vijivi110327 күн бұрын

    டக்ளஸ் ஐயா நீங்கள்தான் Dr.அர்ஜுனாவையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற வேண்டும். நீங்களும் ஒரு தமிழன் என்றைக்கும் தடம்மாறாத மனிதனாக இருப்பீங்கள் என நம்புகிறோம் ஐயா.

  • @ramesansinnathurai9393
    @ramesansinnathurai939325 күн бұрын

    அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சராக டாக்டர் அர்ஜுனா

  • @mariathasthas4687
    @mariathasthas468727 күн бұрын

    நன்றி.

  • @shankathiravelu8558
    @shankathiravelu855818 күн бұрын

    அரசியல்வாதிகள் எப்போதாதவது தங்கள் வாக்குறுதியை காப்பாற்றியதுண்டா? டக்கிளஸ் அதற்கு விதிவிலக்கு கிடையாது

  • @jamesfernandez4664
    @jamesfernandez466424 күн бұрын

    The minister is well focussed. Much appreciated. His time target is 3 months. Please follow up after 2 months and let us know the progress. Appreciate the approach of the interviewer.

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tmАй бұрын

    👍

  • @rajaksubra5956
    @rajaksubra5956Ай бұрын

    When dr Archuna there not allowed strike other drs Archuna very smart and Talented pls Archuna less talk God bless you

  • @kuganthas4204
    @kuganthas4204Ай бұрын

    ❤❤❤❤

  • @thillainathan5809
    @thillainathan580923 күн бұрын

    இது உண்மை தான் ஐயாகோடிபுண்னியாஇருக்கின்றாதிரும்பாஅருச்சினாஉண்மைசரிஐயா

  • @vinthuanu4282
    @vinthuanu428228 күн бұрын

    Your intentions is good let see in action.

  • @vinthuanu4282
    @vinthuanu428228 күн бұрын

    If he supports to Dr Archuna & people. Obviously he win people hearts without doubt.

  • @pushpanal4466
    @pushpanal446627 күн бұрын

    டக்லஸ் அவர்களும் dr. அர்ச்சனாவை அவை விட்டு ஒதுங்கி விட்டாரே.

  • @chandrabahuparamalingam4157
    @chandrabahuparamalingam415719 күн бұрын

    Dr.அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலை நிரந்தர பொறுப்பதிகாரியாக நியமிப்பதுடன், யாழ் வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்திய சாலை அபிவிருத்தி சங்கம் போன்றவற்றுக்கிடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி மீண்டும் சுமுகமான நிலையை ஏற்படுத்த மதிப்புக்குரிய தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தான் முடியும்

  • @babagobu
    @babagobu27 күн бұрын

    Yes sirs, without arjuna you never know a hospital in chavakacheri. Please dont think people are fools. They are angry. This is not politics issue, life saving.

  • @rasenthiramkamalachandran3694
    @rasenthiramkamalachandran369427 күн бұрын

    முடிந்தால் செய்து காட்டுங்கள்

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3ndАй бұрын

    M,P Douglas at least he is admitted that he has failed to help the hospital development. But the doctors who are in the power of neglecting the hospital and the services.They think it is going to be that people will forget about it. They won't forget this problem until it is resolved.

  • @vinthuanu4282
    @vinthuanu428228 күн бұрын

    People & Dr Archuna need justice please .

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy829427 күн бұрын

    Daklaes thevaintha please full help sir neingal oru minester

  • @user-xk6rr7md8t
    @user-xk6rr7md8tАй бұрын

    மாயா நீங்கள் தலையிட்டு இதை நடத்தி முடிக்கவும்

  • @JayakumarThuraisingam-tz3lz
    @JayakumarThuraisingam-tz3lzАй бұрын

    Every one try to earn name but leaving the doctor Arjuna behind.very funny world

  • @abmshareef9499
    @abmshareef9499Ай бұрын

    3 masam endal appo election mudianu

  • @vinthuanu4282
    @vinthuanu428228 күн бұрын

    Sir could you help to Dr Archuna legal. And his safety please 🙏

  • @s.a.luxmeeichavakachcheri8936
    @s.a.luxmeeichavakachcheri8936Ай бұрын

    😭

  • @blackgold8717
    @blackgold8717Ай бұрын

    வீட்டை ஆதரிக்க மாட்டாங்க

  • @rasiahpat7005
    @rasiahpat7005Ай бұрын

    அபிவிருத்திக்குழு முன்பே அறிவித்து இருந்தாலும்! இதை தான் சொல்வது அமைச்சரே.. சமாளிப்புகேசன்,சொல்புத்தி கேளாண்மை

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124Ай бұрын

    If the Hon.minter learns to speak faster than he has been then he will find more time to perform his missing duties. 🤣😂. However, this time, his action is faster than his word, it seems.

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv25 күн бұрын

    தமிழின தேசிய தலைவன் Dr டக்லஸ் தேவானந்தா வாழ்க .

  • @user-fp5uj8wu6b
    @user-fp5uj8wu6b26 күн бұрын

    🐕🐕🐕🐕🐕🐕

  • @jenajeya5253
    @jenajeya5253Ай бұрын

    Daklax thanatu vakkuangkiainirappuvatharkku valiparkinrarar

  • @shayasharma441
    @shayasharma441Ай бұрын

    Now you guys understand who is the Culprit? Who is the cheater ?

  • @vathanakumartharcius4588
    @vathanakumartharcius458824 күн бұрын

    😂

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa713925 күн бұрын

    🤣🤣

  • @selvakumarAananthan
    @selvakumarAananthanАй бұрын

    டக்கிளஸ் ஐயாவுக்கு உயிர் உள்ளவரை நன்றிக்கடன் பட்டு இருக்கேன் என்று முகநூல் வைத்தியர்அர்ச்சனா திரும்ப திரும்ப சொல்லும் போதே நாம் உஷாராகி இருக்க வேண்டும் .கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே தெளிவு கிடைக்கிறது முகநூல் வைத்தியர் அர்ச்சனாவின் பின்னால் இருப்பது யார் என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்து விட்டது

  • @Sutha592

    @Sutha592

    Ай бұрын

    உங்களுக்கு பின்னால் சுமந்திரனா நிற்கிறார்.

  • @sinthusinthuyan8615

    @sinthusinthuyan8615

    Ай бұрын

    Deii ketheswaran original user namela comment panraa porukii

  • @AtchuMidhu-mm8xr

    @AtchuMidhu-mm8xr

    Ай бұрын

    யாருக்கு பின்னால் யாராவது இருக்கட்டும் நண்பரே. அரச வைத்தியசாலையை நம்பி இருக்கும் எம்மை போன்ற சாதாரண மக்களுக்கு அங்கு எல்லா வசதிகளும் கிடைத்தால் நன்மை தானே. இந்த அரசாங்கம் கல்வியும் சுகாதாரமும் இலவசமாக தருவதாக சொல்லி தானே நாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி அறவிடுகிறது.

  • @EMJEEPI

    @EMJEEPI

    Ай бұрын

    பின்னால் முன்னால் தேவை இல்லை இது சொல்லித்தான் அழிந்தோமே. இன்னும் திருந்தேல்லையா.?திருந்தா தமிழன்.🤮

  • @user-kh1vi8lf9i

    @user-kh1vi8lf9i

    Ай бұрын

    ​@@Sutha592நீங்கள் எல்லாரும் கையாலாகாதவர்கள். ஒட்டு வேட்டி இல்லை என்றால் கோவணமும் மிஞ்சாது உங்களுக்கு. மக்களில் உண்மையான அக்கறை இல்லை. வேசம்.

  • @radah.mradah1061
    @radah.mradah1061Ай бұрын

    Well done❤❤

  • @sharmilanavaratnam7308
    @sharmilanavaratnam7308Ай бұрын

    🎉🎉👍👍👍

Келесі