நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔 | Election Survey Hambantota | EP 02

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Sri Lanka President Election Survey Hambantota
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
KZread Comedy - / rjchandrumenaka
KZread Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
instagram - / rjchandrulk

Пікірлер: 238

  • @mohammedjuslan7828
    @mohammedjuslan78283 күн бұрын

    இப்படி ஒரு நேர்காணல் பதிவை இடிவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் ...நன்றி❤

  • @raaja369
    @raaja3694 күн бұрын

    இப்பொழுது ரணில், ரணில் என்று கூக்குரல் இடுபவர்கள் ஏன் போன தேர்தலில் அவரு‌க்கு வாக்களிக்கவில்லை ?

  • @godblessme3242
    @godblessme32424 күн бұрын

    கிராமத்து மக்களுக்கு ஓரளவு சிறந்த புரிந்துணர்வு உள்ளதை இவர்களின் கருத்து உணர்த்துகின்றன

  • @sr.felicitasrodrigo4205
    @sr.felicitasrodrigo42053 күн бұрын

    Mr. Anure Kumar Sir is the best person. May God bless him 👃

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf19604 күн бұрын

    ஆட்சியும் மாறி, ஆட்சி முறையும் மாறவேண்டும்

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj22043 күн бұрын

    அம்பாந்தோட்டை சஜித்தின் பிரதேசம் இருந்த போதும் அனனரவுக்கான ஆதரவும் சரிசமமாக இருக்கிறது இலங்கையில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அனுரவுக்கே ஆதரவு அதிகமாகும்

  • @baarathan1431
    @baarathan14314 күн бұрын

    மிக அருமையான பதிவு, உங்கள் பேச்சு அர்த்தங்கள் கிராமத்தின் அழகை அழகாக சொன்னீர்கள். தாராள இறக்குமதியை யார் தடுப்பார்களோ அவர்களே நல்ல சமூக அரசியல்வாதியாகும். அதனை யாரும் சொல்ல வில்லை. அடுத்தது காலி மாவட்ட அழகை பார்க்க விரும்புகிறோம்.

  • @ravichandran2589

    @ravichandran2589

    4 күн бұрын

    *"இறக்குமதி என்பதனை நாட்டில் நினைத்து கூட பார்க்க கூடாது. உள்ளூர் உற்பத்தியை முன்னெடுக்க வேண்டும். அதற்குரிய "மானியத்தினை" விவசாயிகளுக்கு தர இயல வேண்டும். இறக்குமதியில்தான் அதிகமாக சம்பாதிக்க இயலும் என்று "களவு"(commission) எடுக்கிறார்கள் இலங்கை அரசியல்வாதிகள் இதனை என்றுதான் இலங்கை பிரஜைகள் புரிந்து கொள்வார்களோ"...!*

  • @sumathyselvarasa4806
    @sumathyselvarasa48064 күн бұрын

    Ranil is the best choice. The President is the one who fights till the end of the war for the people. That person is only Ranil.

  • @muhammadnauman4146
    @muhammadnauman41463 күн бұрын

    அண்ணே சந்துரு அரசியல் சம்பந்தமாக வேணாம் எவருக்கும் விளம்பரம் வேணாம் ஒங்க தலையை காப்பாத்திக்குங்க

  • @Anonilavan
    @Anonilavan3 күн бұрын

    சிங்கள மக்கள் மிக தெளிவாக உள்ளனர் அவர்கள் நாட்டை நேசிக்கின்றார்கள்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85024 күн бұрын

    நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @kumarbakiya6333
    @kumarbakiya63334 күн бұрын

    ஆமா அம்பாந்தோட்டை சிங்கள மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள்.அவர்களுக்கு யாரையுமே பிடிக்கவில்லை..இந்த மக்கள் வித்தியாசமாக இருக்கு.சிரித்து கொண்டே பேசுகிறார்கள்.வித்தியாசமாக இருக்கு இவர்கள் பழைய வாழ்க்கை வாழுகிறார்கள்... சிறப்பு தமிழ் மக்கள் சொல்வது போலவே சிங்கள மக்களும் சொல்கிறார்கள். மொத்தத்தில் இலங்கை மக்கள் எல்லோருக்கும் அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை.....

  • @kanzulammarvlogs3842
    @kanzulammarvlogs38424 күн бұрын

    Malimava🎉🎉🎉

  • @GaneshanMurthi
    @GaneshanMurthi4 күн бұрын

    அன்னா மலையகம் போங்க

  • @aarokiaraj4652
    @aarokiaraj46524 күн бұрын

    மிகவும் அவசியமான பதிவு மிக்க நன்றி நண்பா

  • @manivannansubramaniam6495
    @manivannansubramaniam64954 күн бұрын

    தேசிய மக்கள் சக்தி மட்டுமே நம்பிக்கைக்குரியதாக காணப்படுகிறது. இளம் தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காணப்படுகிறது

  • @MohamedFazmil-fi2nd

    @MohamedFazmil-fi2nd

    3 күн бұрын

    Enna senji kilichchaanuwal JVp ,, Nadu naasamaga JVp yum oru kaaranam ,,,

  • @user-im8gj3tt5n
    @user-im8gj3tt5n4 күн бұрын

    Sri Lanka is an unlucky name! Change back to Ceylon! We will be rich!

  • @STR.MAN82
    @STR.MAN823 күн бұрын

    என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு மாற்றம் நிச்சயமாக வேண்டும் புதியவர்களாக இருந்தால் ஆட்சி நன்றாக அமையும்

  • @ZMRoshan95
    @ZMRoshan954 күн бұрын

    Super very good 👍

  • @mohamedirfan301
    @mohamedirfan3014 күн бұрын

    Super massage naattu makkalukku

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham45484 күн бұрын

    “மகாவம்ச மனநிலை”மாறாதவரை எவராலும் எதையும் சரிசெய்யமுடியாது.அதுவும் காலம் கடந்து முற்றுமுழுதாக அந்நிய சக்திகளிடம் சிக்குப்பட்டநிலையில் பாவம் மக்கள்😭😭😭.

  • @vimukthiviraj4205

    @vimukthiviraj4205

    3 күн бұрын

    Change the Mahavamsa and then install Mahabharata and Sangam resources?

  • @remotecontrol684
    @remotecontrol6844 күн бұрын

    Nice job chandru keep doing all the cities i

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram66364 күн бұрын

    Super service by you for your country. Really truly good effort. Good video.

  • @bastiananthony3392
    @bastiananthony33923 күн бұрын

    இந்த காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவுக்கு நன்றி.

  • @ravichandran2589
    @ravichandran25894 күн бұрын

    *"අපි කවුරුත් ඔවුන්ව විශ්වාස කරන්නේ නැහැ.* *"අලුත් අය ආවොත් හොඳයි...✅* *"இது எனக்கு சரியான கருத்தாக தெரிகிறது. பெரும்பாலும் இந்த ஒத்த கருத்தினையே அனைவரும் தெரிவிக்கின்றனர்".*

  • @ravichandran2589
    @ravichandran25894 күн бұрын

    🙌...13:13....👏👏👏👏👏...👌

  • @mufavlogs1240
    @mufavlogs12404 күн бұрын

    ராஜபக்ஷ குடும்பமோ ரணிலோ சஜித்தோ அனுரவோ.. யாராக இருந்தாலும்... எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்... நாட்டை முன்னேற்றும் நோக்கம் யாருக்கும் அறவே இல்லை... ஜனாபதி பதவியும் அந்த பதவியிலுள்ள சொகுசையும் அனுபவிக்கவே ஜனாதிபதி வேட்பாளராக வருகிறார்கள்... இதுதான் யதார்த்தம்...

  • @ravichandran2589

    @ravichandran2589

    4 күн бұрын

    🙌.....👌

  • @praveennavodya2163

    @praveennavodya2163

    3 күн бұрын

    anura and npp have true dedication to change this coutry and punish for people who ruined this country

  • @ravichandran2589
    @ravichandran25894 күн бұрын

    🙌 9:54....👏👏👏👏👏👏...👌

  • @vyramuthusunthararajah3776
    @vyramuthusunthararajah37763 күн бұрын

    பயனுள்ள பதிவு. இன்னும் தொடருங்கள்...

  • @seyedraly7336
    @seyedraly73363 күн бұрын

    Better continue with different level of people in different area

  • @user-lz6nw7zl1b
    @user-lz6nw7zl1b4 күн бұрын

    ❤❤❤

  • @thavamt1776
    @thavamt17763 күн бұрын

    Argentina, Greece are not able to come out of bankruptcy, while we managed the situation excellently. Big salute to our government

  • @ravichandran2589
    @ravichandran25894 күн бұрын

    *"சந்துரு" இத்தனை நாளா(நெடுநாட்களாக) உங்களுடைய காணொளியை வலையொளி தளத்தை பின் தொடர்கிறேன். இன்றைய காணொளி தான் உருப்படியான காணொளி, ஆரோக்கியமான காணொளியும் கூட இது மாதிரியான சகோதரத்துவம் மற்றும் மற்ற மொழி பேசக்கூடிய நாட்டின் பிரஜைகளுடன் அன்னோனியமான ஒரு அணுகுமுறை மற்றும் பேட்டி".* *"புரிந்து கொண்டால் சரி"* *"வளமான பாதை நோக்கி இலங்கை திரும்பும் என ஆணித்தரமாக என்னால் அறுதி இட்டு கூற முடியும்".* *"ஆரோக்கியமான கலந்துரையாடல் இன்றைய காலங்கட்டங்களில் தேவை. குறிப்பாக சிங்கள மக்கள் இடையே அதாவது சிங்கள மக்கள் மற்றும் சிங்களம் பேசக்கூடிய இலங்கை பிரஜைகளை நான் குறிப்பிடுகிறேன்"....*

  • @ShahipShahip-dg7ny

    @ShahipShahip-dg7ny

    4 күн бұрын

    எல்லா இடங்களுக்கும் போங்க. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @ravichandran2589

    @ravichandran2589

    3 күн бұрын

    ​@@ShahipShahip-dg7ny🙏🙏🙏

  • @ara3388
    @ara33883 күн бұрын

    ❤தம்பிகளா ஸ்ரீ லங்கா City vilag full vidio podavum❤

  • @GetsetreadygoSL
    @GetsetreadygoSL2 күн бұрын

    Anna. Velaiku pogum paditha pattatharigalidam kelungal.

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek60294 күн бұрын

    அனுரவும்,சஜிதும் ஜனாதிபதியாக ஒருவரும் எதிர்க்கட்சி தலைவராக ஒருவரும் வரனும்.

  • @MohamedFazmil-fi2nd

    @MohamedFazmil-fi2nd

    3 күн бұрын

    Makkalukku sewai seyya koodiya thalaivar Sajith mattume,,, Anura 2005 mahindawai konduwanthavan ,,, Adanala Sajith meedu nambikkai undu

  • @faiza2462
    @faiza2462Күн бұрын

    ❤ yes only saget good 👍

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i4 күн бұрын

    Thankaludaya kanoli karuthu kku jar muthanmai enru sollamudijamal ullathu nanree R

  • @rifadcool
    @rifadcool4 күн бұрын

    Next place , கண்டி and நுவரெலியா

  • @christievaratharajah3117
    @christievaratharajah31174 күн бұрын

    Vanakkam, my dear. I am from Germany. Have a nice day.

  • @josephrathan2301
    @josephrathan23014 күн бұрын

    நாடு பாதாளத்தில இருந்து கொண்டுவந்த அந்த மனுசன்(Ranil vikrama singa) இந்த நாட்டு மக்களுக்கு தெரியல பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல் வாதிகளை தெரியுது என்ன செய்ய இது நம்ம தலை விதி....😂😂😂😂

  • @rameshprabha6743

    @rameshprabha6743

    4 күн бұрын

    Correct

  • @Massuser

    @Massuser

    4 күн бұрын

    Central bank kallan ranil. Without the support of IMD we would not have reached this level for sure😅 nothing changed by the actions of ranil.

  • @kannanavanava8044

    @kannanavanava8044

    3 күн бұрын

    இந்த நாடு பள்ளத்தில் வீழ்ந்ததே ரணில் விக்ரமசிங்கவினால் ராஜபக்சவின் நாளும் தான் நன்றாக யோசித்துப் பாருங்கள் அணில் பிரதமராகவும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆகவும் இருந்த போது தான் நாட்டில் உள்ள சொத்துக்களை விற்றார்கள் இருவரும் சேர்ந்து இதற்கு என்ன சொல்வீர்கள் நாடு பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் காரணம் இருவர் தான் ரணிலை ஜனாதிபதி ஆக்கியதும் ராஜபக்ச அவர்கள் தான் நன்றாக யோசித்துப் பாருங்கள் அணிலை மாபெரும் கொள்ளையன் என்று சொல்லி கடைசியில் அவரே ஜனாதிபதி ஆக்கிவிட்டார்கள் நாட்டில் நடப்பது இவர்களின் ராஜ்ஜியம் குடும்ப ராஜ்யம் உங்களுக்கு புரியவில்லையா

  • @jonson-oy4wn

    @jonson-oy4wn

    3 күн бұрын

    @@kannanavanava8044 முட்டாள்தனமான கருத்து

  • @saiyaff
    @saiyaff3 күн бұрын

    3:28 man spitting facts

  • @KB-bf2io
    @KB-bf2io5 сағат бұрын

    Important Rajapaksas Kingdom

  • @THIRUCHCHOTITHIRUKULASINGAM
    @THIRUCHCHOTITHIRUKULASINGAMКүн бұрын

    அப்போ,தமிழர் ஒருவரை சரியான நாட்டு வளர்ச்சி என்று கேட்டு வந்தால் 🎉

  • @chandimal-pl3bi
    @chandimal-pl3bi4 күн бұрын

    ரணில்❤🎉🎉🎉

  • @Massuser

    @Massuser

    4 күн бұрын

    Central bank kallan

  • @user-xw5kf1nv8i

    @user-xw5kf1nv8i

    4 күн бұрын

    RANIL SCHOOLS HA PRIVET AKA PORAN PAKIYAN

  • @nizarhamsa
    @nizarhamsa4 күн бұрын

    பாவம் மக்கள் எவனுக்கும் செய்ய முடியாது இந்த நாட்டை

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph76974 күн бұрын

    Brother! This time victory will be decided by minorities. Please go to the north and east and upcountry and interview people there.🙏

  • @threeh9825
    @threeh98254 күн бұрын

    Hello, thetkin thalainaharam Hambantota illa, Galle is a capital of south

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani64993 күн бұрын

    RW🎉🎉🎉

  • @shanmano0094
    @shanmano00943 күн бұрын

    Kudumba vaaku patri kelviya keta innum thelivana sample kidaikum

  • @Massuser
    @Massuser4 күн бұрын

    6:13💯❤️

  • @user-km4xe5lc9i
    @user-km4xe5lc9i4 күн бұрын

    Sajjht.❤❤

  • @user-mj7xt2gz3m
    @user-mj7xt2gz3m3 күн бұрын

    Ranil is now good support ranil

  • @x_Xgods
    @x_Xgods4 күн бұрын

    Hi iam ur first comment and like

  • @IjasMohammadijas
    @IjasMohammadijas10 сағат бұрын

    கண்டிகி போங்க அண்ணா 😜

  • @user-jm2ok6wx8t
    @user-jm2ok6wx8t3 күн бұрын

    You should go to gampaha

  • @revathysaminathan9147
    @revathysaminathan9147Күн бұрын

    1 13:16 13:16 13:17 2:58 13:36 13:05

  • @ilyashassan5186
    @ilyashassan51864 күн бұрын

    Npp JVP jayawewa

  • @k51221
    @k512213 күн бұрын

    கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு எடுத்தால் நல்லது.

  • @praveenyoga5601
    @praveenyoga56014 күн бұрын

    ரணில் ராஜபக்ஸ இவர்கள்தான் நாட்டை இவ்வளவு சீரழிவுக்கு முக்கியமான காரணம் 76 வருடங்கள் நாம் நாடு அபிவிருத்தி அடையாத ஒரே நிலமையில் இருக்கின்றது இதற்கு காரணமே இந்த காலாவதியான அரசியல்வாதிகள், நான் மலைதீவில் பணிபுரிகின்றேன் இந்த சிறிய நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது நம் நாட்டை விட இந்த சிறிய நாடு 13 மடங்கு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது நாம் இன்னும் கிணற்று தவளைகள் போல் இருக்கின்றோம், எனது தமிழ் முஸ்லீம் சகோதர்களே நமது பிள்ளைகளுக்காவது அபிவிருத்தி அடைந்த சம உரிமைகளோடு வழ சிறந்த தேசத்திற்காக சற்று சிந்தித்து அனுர குமார அவர்களுக்கு வாக்களிப்போம்

  • @sivalingamgovi3866
    @sivalingamgovi38663 күн бұрын

    Batticaloa vaanka brother

  • @excel_lanka
    @excel_lanka3 күн бұрын

    Waiting for Anuradhapura results

  • @user-jd5sc3tu3z
    @user-jd5sc3tu3z4 күн бұрын

    நீங்களே தமிழர்களை இப்படி வகை வகையாக பிரிக்கின்றீர்களே

  • @fareeshaadjie7671
    @fareeshaadjie76712 күн бұрын

    ☎️ 👌👍🏆

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g4 күн бұрын

    கம்பன் தோட்டம். முதல் கோணல் முற்றிலும் கோணல்.

  • @Gordi_B
    @Gordi_B4 күн бұрын

    Next stop Kurunegala ?

  • @brambram5912
    @brambram59123 күн бұрын

    Heela vedak na malli oya unp tha .kolapata Tshirt akka thamai

  • @fatimafaumiya2652
    @fatimafaumiya26523 күн бұрын

    சஜித்தின் அப்பா உயிரை விட்டவர் அப்பாவின் கட்சியில் இருந்து வந்தவர் நல்ல பேக்ரவுண்ட் தமிழ் ஆட்சியைப் பிடிக்க விருந்து விழுந்து வந்தாலும் கிடைத்த சந்தர்ப்பத்தில் நாட்டை கட்டி எழுப்பினார் எனவே மஹிந்த ராஜபக்ச யுத்தம் என்னும் பிரச்சினையில் இருந்து ஓரளவு நிம்மதியைத் தந்தார் ,அனுரா கட்சியை வளர்த்தெடுப்பதற்காக மக்களை கொன்று குவித்து வந்தவர்கள் இது 19 கிட்ஸ் தெரியவில்லை அனுரவருவார் என்றால் அதைவிட ராஜபட்சாவே மேல்

  • @rifadcool
    @rifadcool4 күн бұрын

    If sajith comes finally he will join with ranil

  • @Abdul.Rashid-Riyas
    @Abdul.Rashid-Riyas3 күн бұрын

    Jaffna

  • @Prasathkavi
    @Prasathkavi4 күн бұрын

    Only Mr Ranil

  • @user-ys5cn6cr5k
    @user-ys5cn6cr5k2 күн бұрын

    இப்போது இருக்கும் ரணில் வந்தால் தான் நன்றாக இருக்கும்

  • @rameshprabha6743
    @rameshprabha67434 күн бұрын

    I support ranil sir👍

  • @Truthtvsrilanka

    @Truthtvsrilanka

    4 күн бұрын

    HOW LONG HE WAS THE PRIME MINISTER FROM 1994 HELP THE POST FOR ALMOST 6 TIMES NOW THIS PERSON MUST RETIRE

  • @ravichandran2589

    @ravichandran2589

    4 күн бұрын

    @@Truthtvsrilanka 😀😃😄

  • @raslymohamed7123
    @raslymohamed71233 күн бұрын

    தெற்கின் தலை நகரம் காலி

  • @cricketmoments1565
    @cricketmoments156521 сағат бұрын

    Galle, town

  • @raghavangopinath2993
    @raghavangopinath29934 күн бұрын

    Hi Sirappu. 👍🙏👍🙏👍🙏

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u3 күн бұрын

    Nega sallivangunegala pacha t-shirt

  • @vharanchelvendran3790
    @vharanchelvendran37904 күн бұрын

    மோட்டு கூட்டங்கள்

  • @rasootheenrasootheen9710
    @rasootheenrasootheen97103 күн бұрын

    Unmaithtan

  • @skr5039
    @skr50394 күн бұрын

    இலங்கையின் எல்லா மாவட்டங்களிற்கும் போங்கள். நகரம் சஜித் திற்கும் கிராமம் அனுராவை விரும்புவது போல் உள்ளது.

  • @ashikanm9488
    @ashikanm94884 күн бұрын

    Ill vote for AKD

  • @Truthtvsrilanka

    @Truthtvsrilanka

    4 күн бұрын

    ONLY SOLUTION AKD WE NEED OUR MOTHERLAND BACK FROM THIS THIEFS

  • @khaleelrahman2935
    @khaleelrahman29352 күн бұрын

    தெற்கின் தலைநகரம் காலி

  • @user-gx9lp3qg2m
    @user-gx9lp3qg2mКүн бұрын

    Mr. chandru next president br anura

  • @shashaapasker654
    @shashaapasker6544 күн бұрын

    Sajith❤

  • @user-fq2tz1wj4p
    @user-fq2tz1wj4p2 күн бұрын

    ரணில் இருந்தால் மட்டுமே இந்த நாடு முன்னேறும்.இது மட்டுமே நிதர்சனமான உண்மை.2 வருடங்களில் சரியான திட்டமிடலுடன் நாட்டை மீட்ட ரணிலுக்கு.இன்னும் 20 வருடம் கூட கொடுக்கலாம். கெட்டிக்காரனிடம் நாட்டை கொடுக்காமல் இந்தியாவைப்போல் டீ விற்றவனிடமா நாட்டை கொடுக்க முடியும்??🤔🤔🤔

  • @dilumwarusapperumage1216
    @dilumwarusapperumage12163 күн бұрын

    Anura 46% Sajit 28% Ranil 19% Dhammika 4% Others 3%

  • @user-ly9wr9vp2o
    @user-ly9wr9vp2o3 күн бұрын

    Waga bro nuwara

  • @Radikalaw25
    @Radikalaw253 күн бұрын

    வேறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் ஒரே தேநீர் கடையில் பரிமாறிக் கொள்ளும் அரசியல் விடயங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? 🤔🤔🤔

  • @hasmymohamed1536
    @hasmymohamed15363 күн бұрын

    NPP

  • @NishanHan-od3rb
    @NishanHan-od3rb4 күн бұрын

    Npp

  • @amaan00131
    @amaan001313 күн бұрын

    நானும் அநுர தான் bro

  • @user-mn1qu7do7t
    @user-mn1qu7do7t2 күн бұрын

    ranil shr

  • @jeyathevankulasingham1336
    @jeyathevankulasingham13364 күн бұрын

    Translate text with your camera චන්ද්‍රු ශ්‍රී ලංකාවේ ජනාධිපතිවරණ අපේක්ෂකයා ගැන සම්මුඛ සාකච්ඡා කිරීමට කෙළින් සිටින පුද්ගලයෙක් නොවේ. සිංහලෙන්

  • @mohamednaleem659
    @mohamednaleem6593 күн бұрын

    Mawanella kegalla

  • @NulaifNulaif-fr9nr
    @NulaifNulaif-fr9nr2 күн бұрын

    HAVASATA ARAKKU BONNETY KOY NAAYAKAYEK AAVOT APATA SATUTUY. ARAKKU BONA EKAAGEE MOLE AHUL

  • @josephrathan2301
    @josephrathan23014 күн бұрын

    நாடு பாதாளத்தில் வந்தது... யாரால்? ...ரணில் சஜித் இரண்டு பேரையும் தமிழ் மக்கள் ஆதரித்தனர்...

  • @teachersnews724
    @teachersnews7244 күн бұрын

    சிங்கள கருத்து கணிப்புகள் எல்லாம் சஜித் மூன்றாம் இடத்தில் இருக்கின்றார் இவரின் கணிப்பில் எப்படி முதலாம் இடத்துக்கு வர முடியும் என்ற கேள்வி எழுகிறது

  • @johnpaulprithiviraj2204

    @johnpaulprithiviraj2204

    3 күн бұрын

    சஜித்தின் வீட்டுக்கு போனால் அவருக்கு தானே ஆதரவு அதிகம்

  • @saneditor908

    @saneditor908

    2 күн бұрын

    Cus this guy supports to sjb 🤞😅

  • @fazminiochannel6020
    @fazminiochannel60204 күн бұрын

    Anura ❤🇱🇰🇰🇼

  • @MohamedAmjad-px7kz
    @MohamedAmjad-px7kz3 күн бұрын

    Malimawa ❤

  • @MahdhoonAhil
    @MahdhoonAhil4 күн бұрын

    Always ranil

Келесі