ஓசூர் - வாராஹி அம்மன் - வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பவள் வாராஹி அம்மன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரம்மா மலையின் மேற்கில் உள்ளது வாராஹிஅம்மன் கோயில். வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பவள் வாராஹி அம்மன். தினமும் வாராஹி அம்மனுக்கு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதனமாக வைத்து
அம்பாளின் முன்பு அமர்ந்து ‘ஓம் வாராஹி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்களுடைய கஷ்டங்களை வாராஹி அம்மனிடம் மனதார சொல்லி
இறுதியாக அம்மனுக்கு தீபாராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.
குழந்தை வரம், திருமண வரம், பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளுக்கு வராஹி அம்மனை வழிபட்டால் உடனடியாக பலன்களை பெறலாம்.
வராஹி அம்மனை வழிபட பல அபிஷேகங்கள் செய்தாலும், அம்மனுக்கு பிடித்தது மாதுளம்பழம்.
மாதுளம்பழம் கொண்டு அம்மனை வழிபட்டு வந்தால் நம் குறைகள் தீர்ந்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.
நம்மால் வாழ்வில் முடிக்கவே முடியாது என்று நினைக்கும் காரியங்களை நம் உடனிருந்து மனவலிமை கொடுத்து முடித்து வைப்பவள் தான் வராஹி அம்மன்.
சிவபெருமானின் போர்ப்படை தளபதிகளில் ஒருவர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவள் தான் இந்த வராஹி அம்மன்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்தே உதித்த காரணத்தால் நிறைய சக்தி நிறைந்த தெய்வமாக விளங்குகிறார்.

Пікірлер: 22

  • @sugunana7619
    @sugunana7619 Жыл бұрын

    அம்மா தாயே என் குடும்பத்தை காபாற்று.

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar892920 күн бұрын

    என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி ❤

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar892920 күн бұрын

    ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர ❤

  • @ponsivakumar6120
    @ponsivakumar61203 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @LakshmiLakshmi-xf1vq
    @LakshmiLakshmi-xf1vq Жыл бұрын

    yes iam from hosur i love my amman

  • @pm3626
    @pm3626 Жыл бұрын

    Om varahi amma potri potri

  • @annapooranikannappan
    @annapooranikannappan Жыл бұрын

    ஓம் வராகி போற்றி

  • @revathirevathi2688
    @revathirevathi2688 Жыл бұрын

    Om varahi

  • @nishalkumar6654
    @nishalkumar6654 Жыл бұрын

    Yen kanavai niraivettugal Amma un pillaiya asirvathiyougalamma thaye

  • @balaprabhasaai5775
    @balaprabhasaai5775 Жыл бұрын

    Varahi amma

  • @MahaLakshmi-tr3pp
    @MahaLakshmi-tr3pp Жыл бұрын

    Amma varahi namaga

  • @kavinishshorts689
    @kavinishshorts689 Жыл бұрын

    Varahi thaya🙏🙏🙏

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 Жыл бұрын

    பிரம்ம மலை கி.பி.11நூற்றாண்டு பழைவாய்தது சுயம்பு மலை இதில் பல ரிஷிகள் வாழ்ந்த இடம் குகைகளை பலரும் கைபற்றி பல விதமான சிலைகளைவைத்து பிரம்ம மலை மகிமையை பலர் அறியாமலே செய்து விட்டனர் தலை எழுத்தும் மாற்றும் பிரம்மா தன் இடத்தை காபாற்ற மறந்தார்

  • @simpleclips4426
    @simpleclips4426 Жыл бұрын

    Varahi ammane thae potri potri

  • @gaganaaachary2605
    @gaganaaachary2605 Жыл бұрын

    I am from hosur. My favourate mother

  • @chitra4088

    @chitra4088

    Жыл бұрын

    Hi நாங்களும் ஓசூர்தான் இப்பொழுதுதான் நம்ம வாராஹி அம்மனுக்கு ஓசூரில் ஆலயம் உள்ளது என்று தெரியவந்துள்ளது சரியான விலாசம் சொல்லுங்கப்பா வாழ்க வளமுடன்

  • @srevathianandraj

    @srevathianandraj

    Жыл бұрын

    @@chitra4088 its in Gokul nagar, Hosur

  • @sandheeptamizha8648

    @sandheeptamizha8648

    Жыл бұрын

    Near ashoka pillar road

  • @ghuu2ui
    @ghuu2ui Жыл бұрын

    please tell me the correct place of varahi temple in hosur

  • @srevathianandraj

    @srevathianandraj

    Жыл бұрын

    Its in gokul nagar

  • @rameshkumar-eo1rt
    @rameshkumar-eo1rt Жыл бұрын

    I'm in Hosur please correct address.

  • @AKVettaiyan
    @AKVettaiyan21 күн бұрын

    Varahi siddhar number pls

Келесі