#சூப்பர்

[3/4, PM 5:10] தமிழனா திமிரோடு இருக்கணும்: • ஸ்ரீ சகோதரிகளின் ஸ்ரீச...
[4/4, PM 6:45] தமிழனா திமிரோடு இருக்கணும்: • #ஸ்ரீசகோதரிகள் உலகத் த...
[4/4, PM 6:45] தமிழனா திமிரோடு இருக்கணும்: • #ஸ்ரீசகோதரிகள் தன் காந...
[5/4, AM 8:13] தமிழனா திமிரோடு இருக்கணும்: • #ஸ்ரீசகோதரிகள் தீபங்கள...
[9/4, AM 9:44] தமிழனா திமிரோடு இருக்கணும்: • #சூப்பர் #சிங்கர் கலக்...
[11/4, PM 2:11] தமிழனா திமிரோடு இருக்கணும்: • MAMA MAMA YEMA YEMA SO...
[12/4, PM 12:02] தமிழனா திமிரோடு இருக்கணும்: • #ஸ்ரீசகோதரிகள் செங்கல்...
[12/4, PM 4:29] தமிழனா திமிரோடு இருக்கணும்: • #ஸ்ரீசகோதரிகள் நம்மால்...
[14/4, PM 4:20] தமிழனா திமிரோடு இருக்கணும்: • நாகப்பட்டினம் மாவட்டம்...
[15/4, AM 10:50] தமிழனா திமிரோடு இருக்கணும்: • #ஸ்ரீசகோதரிகள் உதவும் ...

Пікірлер: 215

  • @nambivelmurugan3833
    @nambivelmurugan3833 Жыл бұрын

    சிறப்பு ஆத்தா உனது நாவில் சரஸ்வதியே குடி கொண்டு இருக்கிறால் ஆயிரம் முத்தங்கள் ஆத்தா .

  • @srisagotharigalsrisakthisr3238
    @srisagotharigalsrisakthisr32383 жыл бұрын

    உள்ளன்போடு வாழ்த்திய அத்தனை என் உறவுகளுக்கும் எங்கள் நெஞ்சம் கனிந்த நன்றிகள் பல என்றென்றும் உங்கள் அன்பும் ஆசீர்வாதத்தோடு நாகை ஸ்ரீசகோதரிகள் உங்களுடைய ஒவ்வொரு வாழ்த்தும் ஒவ்வொரு பகிர்வும் ஒவ்வொரு கருத்துக்களும் எங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் எமது உறவுகளே🙏🙏🙏🙏🙏

  • @varadansundaresan7792
    @varadansundaresan77922 жыл бұрын

    தமிழில் மிகப்பிரபலமான பாடகி இதோ வந்து விட்டார். அவார்ட் நிரைய ரெடியாக உள்ளது.வாழ்க வளமுடன்.

  • @thangavelns3469
    @thangavelns34693 жыл бұрын

    பட்டாசு மட்டுமல்ல சகல வான வேடிக்கைகளும் உண்டு சகல இசை ஜாம்பவான்களே ரசித்து உருகும்பாேது நாங்கள் சாமான்யர்கள்!!!!!!!!!!!

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html

  • @sundaramr9188
    @sundaramr91882 жыл бұрын

    எழுத்தில்லை உன்னை பாராட்ட... ஆசிகள் அனைத்தும் உனக்கு மட்டுமே. வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    2 жыл бұрын

    நன்றிகள் மகிழ்ச்சி உறவே

  • @krishnavenis8860
    @krishnavenis8860 Жыл бұрын

    வக்கிரபுத்தியுடன், அலையும், தடிமாடுகளுகக்கு, இந்த, தண்டனை, சரிதான் 👌

  • @indiraj178
    @indiraj1783 жыл бұрын

    மிக மிக அருமையான ஒரு குரல். கேட்க்கும் போது இனிமையாக இருக்கு

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html. நன்றிகள் உறவே

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu77192 жыл бұрын

    மை வேவரட் சிங்கர் செல்லாக்குட்டி ஸ்ரீமதி 😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤👏👏👏👏👏👏 வாழ்க வழமுடன் 🙏

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 Жыл бұрын

    Paavam chinnaponnu ....mooochu. Vaangudhu- Fentastic tone-super

  • @dinbamani6769
    @dinbamani67694 жыл бұрын

    மிகவும் பிரமிப்பாக இ௫க்கிறது. என்ன குரல்வளம். மிகப்பெரிய பாடகி தமிழுக்கு கிடைத்து விட்டாா்.

  • @esthersamidass8909

    @esthersamidass8909

    2 жыл бұрын

    Super super

  • @ramalingamm260
    @ramalingamm2602 жыл бұрын

    எங்கள் நெய்தல் நில குயிலே பதினாறு பேரூகளையும் பெற்று நூற்றுிருபது ஆண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @vkowsalyaveeraiyan5397
    @vkowsalyaveeraiyan53974 жыл бұрын

    உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே ஸ்ரீ மதி யின் பழைய பாடல்கள் ராகம் அப்படியே மெய் சிலீர்க்க வைக்கும் சிறுமியின் பாடல் நாகை கடல் குயில் சூப்பர் மா

  • @venkatesankarunakaran
    @venkatesankarunakaran4 жыл бұрын

    இந்த சீசன் சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஸ்ரீமதியின் தீவிர ரசிகன் நான். பாராட்ட நமக்கு தகுதி உள்ளதா என்று தோன்றவைக்கும் அளவிற்கு அபார திறமையுள்ள குழந்தை. அக்கா தங்கை இரண்டுபேரும் மிகச்சிறப்பாக பாடுகின்றீர்கள். உங்களை இவ்வளவு சிறப்பாக வளர்க்கும் பெற்றோருக்கு மேலும் மேலும் பெருமை கிடைக்கட்டும். 💐

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    4 жыл бұрын

    நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி உறவே

  • @feroshferosh6186

    @feroshferosh6186

    4 жыл бұрын

    Arumai arumai ..... ......... ...

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html நன்றிகள் உறவே

  • @nikesh9474

    @nikesh9474

    2 жыл бұрын

    நானும் ஸ்ரீமதியின் தீவிர ரசிகை

  • @balamurugann8885
    @balamurugann88852 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் செல்லக் குட்டி

  • @nilaalar1900
    @nilaalar19004 жыл бұрын

    அன்பு மருமகளே வாழ்த்துக்கள்....உன் திறமைக்கு தகுந்த இடம் சூப்பர் சிங்கர்

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html

  • @mohamadismail.m2473
    @mohamadismail.m24734 жыл бұрын

    சவுதிஅரேபியா வில் இருந்து உங்கள் பாட்டின் ரசிகன் செல்வங்களே வாழ்த்துக்கள் பழ உங்கள் விஜய் டிவி நிகழ்ச்சி அனைத்தும் தொடர்ந்து பதிவிடவும் நன்றி

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் மகிழ்ச்சி உறவே

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html

  • @cssugu
    @cssugu2 жыл бұрын

    Semma da chellam pala முறை கேட்டுட்டேன்

  • @sappamatermachii2857
    @sappamatermachii28574 жыл бұрын

    நான் துபாயில் இருந்து பார்கிறேன் மனதில் கவலையை போக்கும் விதமாக இருந்தது

  • @kannatamil9355

    @kannatamil9355

    3 жыл бұрын

    மேல்மேல்வளற.என்.வாழ்த்துக்கள்.செல்லங்களா.கலைக்கண்ணன்.குவைத்.நன்றி

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html

  • @venkatesanm3452
    @venkatesanm34522 жыл бұрын

    Very good baby valga valamudan

  • @prabhakaralpu2361
    @prabhakaralpu23613 жыл бұрын

    All song is super God bless you child

  • @vellagovender841
    @vellagovender8412 жыл бұрын

    This child is too good may mother saraswsthi bless her keep singing old songs

  • @balakrishnanpitchamuthu2661
    @balakrishnanpitchamuthu26612 жыл бұрын

    Godchild god bless you from Goa

  • @sappamatermachii2857
    @sappamatermachii28574 жыл бұрын

    அழகின் அடையாலமே என் செல்லமே

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html

  • @kavithapuppy7492
    @kavithapuppy74924 жыл бұрын

    Super ya chella kutty 😘😘🙏🙏🙏👏👏

  • @mahisri2444
    @mahisri24442 жыл бұрын

    Intha song kekum pothe muchi vaaguthu

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan66033 жыл бұрын

    இந்த பாடலை தேர்தெடுத்த அம்மாவிற்கு நன்றி.இப்படி பாடும் குழந்தைகள் உள்ளது .பின்னாளில் பெரிய பாடகியாக வர வாழ்த்துக்கள்.

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே

  • @nilanila3356
    @nilanila33563 жыл бұрын

    I Love you da 😍😍😍💗💗💗💕💕💕💞💞😘😘😘😘😘

  • @siyammusic7845
    @siyammusic78454 жыл бұрын

    Super Singer Junior Contestant la Enakku Romba Pudichathu Srimathi Than...Superb Kutty 😍 #Keep_Going Love You daaaa😍

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html

  • @praveenaraajan5187
    @praveenaraajan51872 жыл бұрын

    Srimathi... You Win... Mariye Vaazhga....

  • @thangamanibalan7771
    @thangamanibalan77718 ай бұрын

    Super da chellkutty, kutty Jikkiyamma

  • @kichumulu6101
    @kichumulu61014 жыл бұрын

    Super kannukutty. Valga valamudan. Arumai arumai

  • @user-cs6sv9gn9y
    @user-cs6sv9gn9y4 жыл бұрын

    சூப்பர் ஸிங்கருக்கே வந்துட்டியே ஸ்ரீமதி வாழ்த்துக்கள் மா

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html

  • @juliethangam8428
    @juliethangam84283 жыл бұрын

    Amazing. God bless you baby

  • @thanujasubenthiran4101
    @thanujasubenthiran41014 жыл бұрын

    வாழ்த்துக்கள் செல்லக்குட்டி

  • @praveenaraajan5187
    @praveenaraajan51872 жыл бұрын

    Fantabulous... Baby... Srimathi...

  • @natesandurai8793
    @natesandurai87932 жыл бұрын

    அற்புதம் வாழ்த்துக்கள்

  • @kamalaraman2559
    @kamalaraman25592 жыл бұрын

    Unique voice love it God bless!

  • @venkatesanm3452
    @venkatesanm34522 жыл бұрын

    Two' cutties.very super very nice.valga valamudan

  • @mrkmoorthy3018
    @mrkmoorthy30184 жыл бұрын

    Azhagu kutty srimathy romba supper

  • @sureshmajeela8484
    @sureshmajeela84842 жыл бұрын

    1:49, 2:04, today, grandchildren can sing well grandmothers' best songs

  • @praveenaraajan5187
    @praveenaraajan51872 жыл бұрын

    You Win... மரியே வாழ்க...

  • @jayden.gaming2836
    @jayden.gaming283610 ай бұрын

    வருங்கால Banumathi சிறந்த எதிர் காலம் magalae

  • @banumathiv6182
    @banumathiv61822 жыл бұрын

    வாழவேண்டும்.மனம்.வளறவேண்டும்.தூய்மை மனதுடன் வாழ்க.வளர்க.பெண்செல்வங்களே

  • @manojvlogs7494
    @manojvlogs74944 жыл бұрын

    Samma song srimathi so cute 😊😊😉😍

  • @helanhelan3093
    @helanhelan30932 жыл бұрын

    Super Super Super Super Super நீ இப்ப கொஞ்சம் பெரிய பிள்ளையாக இருப்பா' அந்த நேரம் உள்ள குழந்தை யின் குரல் இனிமை குழந்தையே!' உன் குரல் எப்போதும் எல்லாம் பார்த்து டே இருப்பேன் குழந்தைகளே நீடூழி வாழ்க!

  • @annaduraipt
    @annaduraipt Жыл бұрын

    தெய்வமே 🙏👍🌹

  • @geethasuganthi8877
    @geethasuganthi88774 жыл бұрын

    Super old is gold

  • @mathiabiyah5932
    @mathiabiyah59323 жыл бұрын

    உன்குரலைநான் கேட்டதினாலே உன் வஞசமாகி விட்டேன்

  • @mathiabiyah5932

    @mathiabiyah5932

    3 жыл бұрын

    வசமாகி

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html நன்றிகள் உறவே

  • @saransaran.2823
    @saransaran.28234 жыл бұрын

    👌👌👌 baby sister

  • @umajayaraman2360
    @umajayaraman23603 жыл бұрын

    Srimathi-- gives a new way to express song .

  • @muthumuthu4345

    @muthumuthu4345

    3 жыл бұрын

    உன் பேச்சு ரொம்ப நல்லா இருந்தது ஸ்ரீ சகோதரிகள்❤❤🌹🌹🌹🌹❤❤❤❤

  • @jessenathanaelselvanayagam3336

    @jessenathanaelselvanayagam3336

    2 жыл бұрын

    Omg this little kid's husky voice..🎧🎧👌👌👌🥰😘🤩

  • @jegathavc653
    @jegathavc6532 жыл бұрын

    வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

  • @anbudevaanbu8368
    @anbudevaanbu83682 жыл бұрын

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் செல்லம்

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    2 жыл бұрын

    நன்றிகள் மகிழ்ச்சி உறவே

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j6 ай бұрын

    Sri mathi we are Ceylon Tamils But fishermen friends because of MGR. We do have issues too at the same time. We never ever forget fishermen friends from Tamil Nadu

  • @muruganfire8436
    @muruganfire84362 жыл бұрын

    ஸ்ரீமதியின் பாட்டை தினமும் இரவில் கேட்டுவிட்டுதான் உறங்குவேன்

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    2 жыл бұрын

    நன்றிகள் மகிழ்ச்சி உறவே 😍😍😍😍😍😍😍

  • @hariharanm8034

    @hariharanm8034

    2 жыл бұрын

    ஸ்ரீமதி‌ மிக மிக அருமை. மேலும் இந்த குழந்தைக்கு வாய்ப்பு கொடுத்தால் நல்லது

  • @chellappakrishnamoorthy1460
    @chellappakrishnamoorthy14603 жыл бұрын

    Suseela ammal and chinnakuil chitra both genius in one srimathi kuttia nagai Nambiar nagar kuttikuil ..no doubt more surprising.is to know kuil.is inbuilt Sangeetha sagaram who ever may be the parent or guardian pl have dhrishti kazhithal for the sssskuttigal. There are 4 s reason suseela sorchitra sakthi srimathi the latest soolamangalam sisters replica. Kkchellappa

  • @saluchannal1702
    @saluchannal17023 жыл бұрын

    I am fan of Srimathi kutty, keep going

  • @umaumauma4872
    @umaumauma48723 жыл бұрын

    Wooow. Super...😘😘😘

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html

  • @lionaljayanath5511
    @lionaljayanath55112 жыл бұрын

    Super brightfull future

  • @karthickkarupu1943
    @karthickkarupu19434 жыл бұрын

    All song is so beautiful.

  • @abuthahir8982
    @abuthahir89822 жыл бұрын

    TAMIL TAMIL PONGI VARUM CAAVERY SWEET VOICE

  • @srisagotharigalsrisakthisr3238
    @srisagotharigalsrisakthisr32383 жыл бұрын

    kzread.info/dron/Ce2lCfL.html... kzread.info/dron/I5zAgss.html...

  • @goldenboynaga7066
    @goldenboynaga70664 жыл бұрын

    Super Sri mathi

  • @starpower1393
    @starpower13932 жыл бұрын

    Super super👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan37704 жыл бұрын

    Super da clm

  • @seyedabbas625
    @seyedabbas6253 жыл бұрын

    ஏழை வீட்டு குரல் மகாரானி.

  • @sureshs5785
    @sureshs57852 жыл бұрын

    Super super super

  • @tamilarasans8753
    @tamilarasans87533 жыл бұрын

    Superchllam

  • @dhanalakhmidhana4616
    @dhanalakhmidhana46163 жыл бұрын

    Super papa

  • @safitraders7088
    @safitraders70882 жыл бұрын

    Chellakutty ❤❤❤❤❤❤❤❤

  • @saravanankasiviswanathan5449
    @saravanankasiviswanathan54494 жыл бұрын

    Semma song srimathi God bless you child

  • @najmahnajimah8728
    @najmahnajimah87284 жыл бұрын

    Beautiful voice 💋💋💋💋❤️❤️❤️❤️💕💕💕💕💕🇱🇰🇸🇦

  • @kantankalyani9876
    @kantankalyani98764 жыл бұрын

    Valthugal chellam

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai57782 жыл бұрын

    Outstanding excellent amazing awesome fantastic fabulous performance.

  • @columbioaudioskrishnamoort649
    @columbioaudioskrishnamoort6494 жыл бұрын

    God bless you child 🙏❤️❤️🙏❤️❤️

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 Жыл бұрын

    like as manorama voice👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumardass5879
    @kumardass58792 жыл бұрын

    Howmany time whatch this my grand dougter song I don't no God blesse you my sweet Angel

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j6 ай бұрын

    Srimathi this is your voice . Unbelievable

  • @pandiyantvs8863
    @pandiyantvs88632 жыл бұрын

    ❤❤❤ om namachi vaya...

  • @selveswaryarumugam8466
    @selveswaryarumugam84663 жыл бұрын

    மிக மிக அருமை ஸ்ரீமதி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalaraniselvam3873
    @kalaraniselvam38732 жыл бұрын

    செல்லமே

  • @rosanbesmei763
    @rosanbesmei7634 жыл бұрын

    வாழ்த்துக்கள் மருமகளே

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j6 ай бұрын

    I can invest Srimathi Of course she has a talent

  • @prabakaran8410
    @prabakaran8410 Жыл бұрын

    Iam Sri mathi fan

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking7434 жыл бұрын

    Valthukkal Chellam

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar53854 жыл бұрын

    Vary vary good

  • @srisagotharigalsrisakthisr3238
    @srisagotharigalsrisakthisr32383 жыл бұрын

    kzread.info/dash/bejne/pIKop9GKg5jHo7g.html. எங்களுடைய காணொளி களுக்கு மேலும் மேலும் ஆதரவு தாருங்கள் எமது சொந்தங்களே

  • @user-cs6sv9gn9y
    @user-cs6sv9gn9y4 жыл бұрын

    அம்மா உங்கள் selection ரொம்ப சூப்பர்மா

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs83414 жыл бұрын

    Super.

  • @dnareplication5593
    @dnareplication55933 жыл бұрын

    ரொம்ப நல்லா இருக்கு

  • @manoprince7300
    @manoprince73004 жыл бұрын

    Very nice super good

  • @kdavid4328
    @kdavid43282 жыл бұрын

    God bless you da

  • @ramamurthic9507
    @ramamurthic95074 жыл бұрын

    Super 👌💚👌🙏

  • @mohammedaabubakkar7534

    @mohammedaabubakkar7534

    3 жыл бұрын

    Super

  • @chitraj3145
    @chitraj31452 жыл бұрын

    கடவுள் தந்தவரம் அறிதாக பிறக்கிறார்கள்.

  • @pannirselvamd871
    @pannirselvamd8714 жыл бұрын

    superb

  • @kannatamil9355
    @kannatamil93553 жыл бұрын

    குழந்தைகளா.வாழ்கவளமுடன்

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j6 ай бұрын

    Poor doesn’t mean anything to me but so many people love to help u because of your talent

  • @KrishnaMoorthy-ml5tp
    @KrishnaMoorthy-ml5tp Жыл бұрын

    Vazthtukal🎉❤

  • @muthumariappankandan4573
    @muthumariappankandan45734 жыл бұрын

    சூப்பர்

  • @stalinstalin101
    @stalinstalin1012 жыл бұрын

    சிறப்பு தங்கம் 😘😘😘

  • @ushakumesh7603
    @ushakumesh76034 жыл бұрын

    God bless you

Келесі