சோமநாதர் கோவில் அழிவின் வரலாறு | somnath temple history in Tamil | ghazni muhammad attack | somnath

பாரத தேசத்தின் வரலாற்றில் பெரும் இரணத்தை ஏற்படுத்திய படையெடுப்புகள் பல, இப்படையெடுப்பின் நோக்கம் இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் தாண்டி, இந்தியாவில் அமைந்திருந்த பல ஆயிரக்கணக்கான பிரமாண்டமான கோவில்களின் விலைமதிப்பற்ற செல்வ குவியல்களை கைப்பற்றுவதற்கும், கோவில்களக தரைமட்டமாக்குவதற்க்கும் எடுக்கப்பட்ட படையெடுப்புகள் பல ஆயிரத்தை தாண்டும். கோவில்களை பேரழிவுக்கு உள்ளாக்கிய முகலாயர்களின் படையெடுப்புகள் பற்றி கூற வேண்டுமேயானால் அவற்றை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கோவில்களை பாதுகாக்க நமது முன்னோர்கள் சிந்திய இரத்தமும், கோவில் விக்ரகங்களை பாதுகாக்க அவர்கள் அடைந்த சொல்லொன்னா துயர்களை கூறுவதற்க்கு இந்த ஒரு பதிவு போதாது. படையெடுப்புகளில் பேரழிவுக்குள்ளான, பாரதத்தின் புகழ்மிக்க ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான, சோமநாதபுர கோவிலின் அழிவு பற்றிய வரலாற்று பதிவு தான் இப்பதிவு. இன்று கம்பீரமாக காட்சிஅளிக்கும் சோமநாதர் கோவிலின் கடந்த கால கண்ணீர் வரலற்றைத் தான் இப்பதிவின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
சோமநாதபுரம் பண்டைய பாரதத்தின் குஜராத் மாநிலத்தின் கடற்கரை ஓரம் அமைந்திருந்த செல்வ செழிப்பு மிக்க சிவாலயம் ஆகும்.ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோவிலாக திகழ்ந்துள்ளது. பாரத நாட்டின் பல இடங்களில் இருந்தும் மக்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். அரபிக்கடல் ஓரமாக கபிலா, ஹிரன், சரஸ்வதி (மறைந்து போன ஆறு) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இக்கோவிலானது அமைவிடத்தை பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.
இவ்வாலயம் ஜோதிர்லிங்கம் என்ற பெருமையோடு மட்டுமல்ல பல்வேறு புராண, இதிகாஸ வரலாற்றை தன்னகத்தே கோண்டு நின்றதோடு, பிரமாண்டமான பேராலயமாக அமைந்திருந்த்து. சிற்பக்கலையின் உச்சமாகவும், செல்வக்குவியலின் இருப்பிடமாக, பெரு மலைப் போல் செல்வக்குவியலை தன்னகத்தே கொண்டிருந்தது. நாள்தோறும் சோமநாதரை காண பல லட்ச மக்களை தன்னகத்தே ஈர்க்கும் புகழ்மிக்க புண்ணிய ஆலயமாக சோமநாதரது ஆலயம் திகழ்ந்து.இப்படிப்பட்ட பெரும் சிறப்புகளை கொண்ட ஆலய வரலாற்றில் கரும்புள்ளியாக அந்த படையெடுப்பு இருந்த்து.
கஜினி முகமது என்ற அரக்கன் இக்கோவிலின் மீது படையெடுக்கும் வரை சிறப்பாக இருந்த இக்கோவிலின் வரலாறு அந்த அரக்கனின் படையெடுப்புக்கு பின் பேரழிவின் சின்னமாக மாறியது. அது குறித்தான இரத்த சரித்திரத்தைத் தான் இப்பதிவின் வாயிலாக அறிந்துகொள்ள போகிறோம். 17 முறை தகர்க்கப்பட்ட குஜராத்தின் சோமநாதரது ஆலயம் குறித்தான வரலாற்று பதிவு தான் இது. கஜினி முகமது உள்ளிட்ட பல முகலாய மன்னர்கள் இக்கோவிலுக்கு இழைத்த கொடுமைகளை முழுமையாக இப்பதிவின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம்.
Many of the most devastating invasions in the history of India, the purpose of the invasion went beyond the idea of ​​capturing India and to capture the precious treasures of thousands of huge temples located in India and to level thousands of temples. Words cannot describe the Mughal invasions that devastated the temples. This one record is not enough to tell the blood shed by our ancestors to protect the temples and the untold sufferings they went through to protect the temple idols. This is a historical record of the destruction of the Somanathapura temple, one of the most famous Jyotirlinga sites in India, which was devastated by the invasions. Through this post we will learn about the past tearful history of the Somnath Temple which is majestically displayed today.
Somanathapuram is a prosperous Shiva temple located on the shores of the ancient Indian state of Gujarat. It has been the main temple of Gujarat since ancient times. People from all over India have come and worshiped at this temple. The temple is located at the confluence of three rivers, the Kapila, the Hiran and the Saraswati (Disappeared River) on the Arabian Sea.
The temple not only boasts of being Jyotirlingam but also has various mythological and epic histories .It was the pinnacle of sculpture and the abode of affluence, possessing wealth as its own mountain. Somnath Temple is a famous shrine that attracts millions of people daily to see Somnath.
That invasion was the black spot in the history of the temple with such great specialties.
The history of the temple, which was great until the demon Ghajini Mohammad invaded the temple, became a symbol of disaster after the demon's invasion. We are going to know the blood history of it through this post. This is a historical record of the Somnath Temple in Gujarat, which was demolished 17 times. Through this post we can fully understand the atrocities committed against this temple by many Mughal kings including Ghajini Mohammad.
• சோமநாதர் கோவில் அழிவின...
Abishek Indradevan
Bharatha Thamizhan
பாரத தமிழன்

Пікірлер: 608

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh3 жыл бұрын

    இது மாதிரி கதையை கேட்ட பின்னராவது திருந்துங்கடா ஒற்றுமையா இருங்கடா

  • @valluvarvaakku786
    @valluvarvaakku7862 жыл бұрын

    இனம் புரியாத சிலிர்ப்பு என் இனத்தின் பெருமையை பற்றி கேட்கும் போது. ஜெய் சௌராஷ்ட்ரா🔥🚩

  • @kingstailor4730
    @kingstailor47303 жыл бұрын

    அருமையான பதிவு. பாரதத்தை கொள்ளையடித்த மிலேச்சர்களை நாம் இன்றும் புனிதராக பூஜை செய்து கொண்டிருப்பதுதான் அறியாமையின் உச்சம் . இந்தமாதிரி உன்மையான பதிவு பாரத மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்புகிறோம். பதிவுக்கு வாழ்த்தி வணங்குகிறோம். ஜெய் பராசக்தி! ஜெய் பவாணி!! ஜெய் ஹிந்த்!!!

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    3 жыл бұрын

    🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai49183 жыл бұрын

    18 முறை, தன் ஆச்சாரியரிடம் சலிக்காமல், ஸ்ரீ ரங்கதிலிருந்து திருக்கோஸ்டியூறுக்கு, நடந்தே சென்று, ஒரு அர்த்தம் தெரிந்து கொள்ள அலைந்து அறிந்தார். "ஸ்ரீ ராமானுஜர். " அதை பாடத்திட்டத்தில் வைக்காமல், கொள்ளையடித்த முகமதுவை பாடத்திட்டத்தில் வைத்த மூடர்களை என்னவென் பது.

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    3 жыл бұрын

    திருடனுக்கு புகலிடம் தந்த நமது மதம் நமது நாடு எவ்வளவு மேன்மையானது என்று கஜினிமுகமது ஆட்கள் உணர்வார்களாயின் நல்லது.

  • @arjung3427

    @arjung3427

    3 жыл бұрын

    விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வது எப்படி.மத்திய அரசிடம் வருமான வரித்துறை யிடம் விசாரணைத்(கமிஷன்) துறையிடம் நீதித்துறையிடம் சிக்காமல் அத்துறையை சார்ந்தவர்கள் பைத்தியம் பிடித்து தலைமயிரை பிய்த்துக் கொள்ளச் செய்வது எப்படி என்று பள்ளி கல்லூரி புத்தகங்களில் புகுத்தி இன்றைய கழகங்களின் ஆட்சியில் பாடமும் நடத்துவார்கள்.இன்றைய நிலை.

  • @karnakaran6639
    @karnakaran66393 жыл бұрын

    கோயிலை யார் இடித்தாலும் எவனாயிருந்தாலும் மண்ணோடு தான் போக வேண்டும்

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    3 жыл бұрын

    நிச்சயமாக

  • @alagappanssokalingam2459

    @alagappanssokalingam2459

    3 жыл бұрын

    இன்றைக்கும் அவன் வேரு ரூபத்தில் இருக்கிறான்.சிவன் கோயிலை இடிதவனை kollayfithavani கொண்டாடுகிறது கட்சிகள்.

  • @syedanverr7046

    @syedanverr7046

    3 жыл бұрын

    பதினெட்டாவது முறை கோயிலில் உள்ள நகைகளை பங்கு போட்டு கொள்ளமாம் என்று சொல்லி உங்க மூன்று ஆயிரம் குருக்கள் சேர்ந்து தானே அழைத்து வந்தீர்கள் வரலாறை உண்மையாக பேசுங்கள் உண்மை வரலாறு பாரசீக மொழி எல் கஜினி முகமது எழுதி வைத்து இறக்கிறார்கள் பூர்வீக இந்திய இந்துக்கள் நேற்று போல இன்று இல்லை இன்று பொள் நாளை இருக்க மாட்டார்கள் மரியாதையா அவர்களுக்கு ஆன்மீக விடுதலை கொடுங்கள்

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    3 жыл бұрын

    ஆமா

  • @vagulaparanan6103

    @vagulaparanan6103

    3 жыл бұрын

    கட்டியவர்களும் மண்ணோடு தான் போவார்கள் யாரும் நிலைத்து நிற்பவர்களில்லையே.

  • @muthukumaran1706
    @muthukumaran17063 жыл бұрын

    நல்ல அருமையான பதிவு.இது போல் உலகத்தில் எந்த ஹிந்து கோயி லும் இது போல் அழிவினை சந்தித்து இருக்காது.ஓம் நமசிவாய.

  • @g.mohamedsaliq1715

    @g.mohamedsaliq1715

    3 жыл бұрын

    நம் கண் முன்னே முஸ்லிம்கள் கட்டிய அயோத்தி பாபர்மசூதி இடிக்க பட்டது முஸ்லிம்கள் கட்டிய கட்டிடங்கள் இருக்க கூடாது என்றால் தாஜ்மஹால்,டெல்லி செங்கோட்டை, குதுப்மினார் போன்றமற்ற கட்டிடங்களையும் இடித்து விடுங்கள் பிறகு நடப்பதை பாருங்கள் உலக பாரம்பரிய சின்னங்களை அழித்த குற்றங்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டும்

  • @periyathambisampath6435

    @periyathambisampath6435

    3 жыл бұрын

    உண்டாக்குவது அழிப்பதுக்கு அல்ல.. சில மூட மன்னர்கள் இப்படி செய்து இருக்கிறார்கள்... போர்ச்சூகள் படையும் இந்தக் கோவிலை சூறையாடினாலும் அவர்களை இந்துக்கள் சாடவில்லை...

  • @jeyabharathik.6600

    @jeyabharathik.6600

    3 жыл бұрын

    @@g.mohamedsaliq1715 அழிப்பது என்பதோ அழிப்பவர்களைப் பழி வாங்குவதோ இந்துக்களின் தர்மம் இல்லை. எல்லா மதங்களும் ஒரே இறைவனை அடையும் வழிகள் என்பதை வலியுறுத்துவது இந்து மதம். அதனால்தான் இந்துக்கள் எல்லா மதக் கடவுள்களையும் வணங்குவார்கள். எல்லா ப் பிரசாதங்களையும் பக்தியுடன் உண்பார்கள். ஆனால் இந்து மதம் தொடர்ந்து தாக்கப்படும் போதுதான் வேறு வழியின்றி எதிர்க்கும் நிலை வருகிறது. பிற மத அன்பர்கள் இதைப் புரிந்து கொள்வது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அவசியம்

  • @nm-ri1ve
    @nm-ri1ve3 жыл бұрын

    சிவன் சொத்து குல நாசம் மட்டுமல்ல... நாடும் நாசமாகிப் போனது.... ஆப்கானிஸ்தானில் இப்போது நிலைமை என்ன என்று சிந்தித்து பார்க்க வேண்டும்....

  • @mohamedhyderali398

    @mohamedhyderali398

    3 жыл бұрын

    Adhu kandara dasam

  • @dharmalingam5768

    @dharmalingam5768

    3 жыл бұрын

    மிகவும் சரியாக கூறினீர்கள்

  • @n.seenivasahan4707

    @n.seenivasahan4707

    3 жыл бұрын

    இந்து மக்களிடம் ஒற்றுமை வேண்டும்

  • @VijayKumar-qc6he

    @VijayKumar-qc6he

    3 жыл бұрын

    n m அவர்களே சிவன் சொத்து குல நாசம் என்றால் பாபர் மசூதி யை இடித்து தூளாக்கிய பஜக வின் குலம் என்னவாகும் அதையும் சொல்லிவிடுங்களேன்

  • @VijayKumar-qc6he

    @VijayKumar-qc6he

    3 жыл бұрын

    @@n.seenivasahan4707 அவர்களே இந்துக்களிடம் எப்போதும் ஒற்றுமை இல்லை அறிவு பூர்வமாக சிந்திக்கவும் தெரியாது அப்படி எல்லாம் இருந்திருந்தால் ஹைபர் போலன் கனவாய் வழியாக இந்தியா வுக்குள் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளான பிராமணர்களிடம் அடிமை பட்டு சூத்திரனாகி இருப்போமா

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam60603 жыл бұрын

    அய்யா ஆழமான சரித்திர நிகழ்வுகளை அற்புதமாக எடுத்தியம்பிய பாரத தமிழனுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் நவிலுவோம்.

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    3 жыл бұрын

    மிக்க நன்றி🙏

  • @balasethuraman7977
    @balasethuraman79773 жыл бұрын

    இதே நிகழ்வு மறுமுறை நடக்காமல் இருக்க சுதந்திர இந்தியாவின் மக்களும் வரும் சந்ததியினர் தேசபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். வேலியே் அந்த பயிரை மேய்வதை பார்க்கும் போது வருத்தம் தான் அந்த கஜினியை போல தற்காலத்தில் காத்து கிடப்பவர்கள் இருக்கலாம்.நாட்டு மக்கள் ஒற்றுமை தான் முக்கியம்

  • @parimalakumarasamy5949

    @parimalakumarasamy5949

    3 жыл бұрын

    Very super message sir

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    3 жыл бұрын

    ஜய் ஹிந்த் ஜய் ஸ்ரீராம்

  • @mohamedmansoorhallajmohame8120

    @mohamedmansoorhallajmohame8120

    3 жыл бұрын

    மதம் வேறு தேசபக்தி வேறு நண்பா.

  • @user-yi2hr3nj3v

    @user-yi2hr3nj3v

    3 жыл бұрын

    ஜெய்ஹிந்

  • @user-yi2hr3nj3v

    @user-yi2hr3nj3v

    3 жыл бұрын

    @@mohamedmansoorhallajmohame8120 புண்டை

  • @ramaswamykamalakandan3404
    @ramaswamykamalakandan34043 жыл бұрын

    இந்த திருடர்களின் வழிவந்த வர்கள் தான் அசல் இந்தியர்கள் என்று சொல்வதுதான் வேடிக்கை

  • @palanisamyt2556
    @palanisamyt25563 жыл бұрын

    இன்னும் நிறைய கஜினி முகமதுக்கள் இங்கு வாழ்ந்துகொண்தான்உள்ளான்கள்,

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    3 жыл бұрын

    வயிறு எரியுது

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    3 жыл бұрын

    உண்மை.

  • @mchandrasekaran2496

    @mchandrasekaran2496

    3 жыл бұрын

    Adhu mattumillai. Indha kajini kaargal nammaiyum namadhu Government iyum kurai solgirsrgal. Intolorence endru kuttram solgirargal. Human rights violation endru poiyana pracharak seigiraargal. Namadhu India vil irudhunkondu, Vande Mataram solla maattaargalam. Jana Gana Mana.paada maattaargalam. Namadhu desa Flag I kodi tetra matten endru avanga thalaivar maruthu vittar. Idhu madhuri evvalavu irukku.

  • @amuthamurugesan7001

    @amuthamurugesan7001

    3 жыл бұрын

    Yes brother avangal thiruttu kammanattigal

  • @Baranilashmi

    @Baranilashmi

    3 жыл бұрын

    Correct

  • @legochannel7605
    @legochannel76053 жыл бұрын

    சம்போ மகாதேவா 🙏🙏🙏🙏

  • @updateyourself2678
    @updateyourself2678 Жыл бұрын

    யாருடைய செல்வங்களை யார் கொள்ளை அடிப்பது??? அனைத்தும் பாரததிற்கு வந்தே தீரும்........ என் அப்பன் சிவனின் சொத்து......... பாரதத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட அனைத்து செல்வங்களும் பாரததிற்கே திரும்பும்.....om shanthi baba....

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    பிரார்த்தனை செய்வோம்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya91913 жыл бұрын

    🌹🌹🌹நம் முன்னோர்கள் இந்த பன்றிகளுக்கு பயந்து பணியாமல் விலைப்போகாமல் இந்துவாகவே இருந்ததால்தான் நாம் இன்று உலகின் முன் இந்துவாக தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. வீரமும் தன் மானமும் உள்ள நம் முன்னோர்கள் தலை வணங்குவோம்.

  • @gnanasekaranpalani7771

    @gnanasekaranpalani7771

    2 жыл бұрын

    உண்மை..முகலாயர்கள் ஆட்சி காலத்தில் பல இடங்களில் கட்டாய மதமாற்றங்கள் நடைபெற்றன. மதமாறியவர்களுக்கு நில வரி சலுகைகள் வழங்கப்பட்டன. அவர்களில் சிலருக்கு வரிகள் வசூலிக்கும் பதவிகள் வழங்கப்பட்டன..தீர்ப்பு சொல்லும் அதிகாரிகளாக நியமிக்கப்படடனர்.இந்த பலன்களை அனுபவிக்க பலர் மதம் மாறினார்கள் ஆசைக்கு ஆளாகமல் அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சாமல் பெரும் பாலான இந்துக்கள் இன்றுவரை இந்துவாக வாழ்கின்றனர். அவர்களை வாழ்த்தி சிரம் தாழ்த்தி வணங்குவோம்.

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    2 жыл бұрын

    @@gnanasekaranpalani7771 ஆம் இந்நாட்டை அந்நியன் அழிவில் இருந்து காக்கும் ஒவ்வோரு இந்துவும் தெய்வத்திற்கு நிகரானவர்🙏🙏

  • @mohamedmansoorhallajmohame8120

    @mohamedmansoorhallajmohame8120

    2 жыл бұрын

    நண்பர்களுக்கு சரித்திரம் தெரியாது என நினைக்கிறேன் ஹிந்து என்ற மதமே கிடையாது. ஆட்சியை பிடிக்க சட்டம் போட்டு வைத்த பெயர் தான் ஹிந்து. சரித்திரம் படி சேர சோழ பாண்டிய மன்னர்கள் தன்னை ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்று சொல்லி கொண்டது உண்டா? அப்ப ஹிந்து என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    2 жыл бұрын

    @@mohamedmansoorhallajmohame8120 ஐயோ.. இந்து என்ற பெயர் இஸ்லாமிய திருட்டு கொள்ளை யர்கள் நமது பாரத் தேச வளத்தை செல்வத்தை கேள்விபட்டு அதனை திருட கொள்ளையடிக்க வந்த போது சிந்து நதியை வைத்து சிந்து... இந்து.. இந்தியா.. என உளறினான் அந்த திருட்டு கொள்ளையன்..1800 வருடமாக அக்காலத்தில் ஜம்புதீப என்ற பெயரில் இன்று பல மாநிலமாக இருக்கும் பாரத மக்களை கொன்று குழந்தைகளை கொன்று அவர்கள் இதயத்தை இந்து பெற்றோர்களை உண்ண வைத்து அவர்கள் தலைகளை பெற்றோர் கழுத்தில் மாலையாகப் போட்டு பெண்களை கற்பழித்து. ஆண்களை கொன்று கோவிலை இடித்து எரித்து உடலுப் உள்ளமும் நடுங்கும் நாசம் செய்தான். . ஐயோ என்ன சொல்ல மக்கள் கொலை யுண்டுபோனாலும் பரவாயில் லை.. கோவில் இடிக்கப்பட்டு எரிக்கப் பட்டாலும் பரவாயில்லை ஆனால் அக்காலத்தில் உலகின் ஒரே சர்வதேச பல்கலைக்கழக மாக இருந்த நாளந்தா பல்கலை க்கழகத்தை அவனை விட இந்துக்கள் அறிவாளியாக இருக்கிறார்கள் என வெந்து போய் இடித்து எரித்து நாசம் செய்து அத்த னை நூல்களையும் எரித்தான். .சோமநாதபுரம் கோவில் கொள்ளை திருட்டு ஸ்ரீ ரங்கம் கோவில் கொள்ளை திருட்டு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் திருட்டு கொள்ளை இப்படி பாரத செல்வத்தை அவன் நாட்டிற்கு கொண்டு சென்றான்.சோமநா தபுரம் கோவில் செல்வம் மட்டும் 17 வண்டிகளில் திருடி சென்றா ன்.இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி..கோவில் சிவலிங்கம் அவன் படிகட்டாக வைத்து ள்ளானாம் . மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்றும் இடிக்கப்பட்ட சிவலிங்கம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது இந்துமதம் பிறந்த இந்தியாவில் இந்துக்கள் இந்துக்களாக இருக்க ஜிசியா வரிகட்டச் சொல்லி ..விலைமதிக்க முடியாத விஞ்ஞானம் மற்றும் கலைநயம் உள்ள கோவில்களை எரித்து இடித்து பெண்களை கற்பழித்து கொலை மிரட்டலில் வலுகட் டாயபாக மதம் மாற்றி ( இதை அவன் செய்ய வேண்டும் என சுரா 9;5 சொல்கிறது) .. இந்துக்களின் சொத்துக்களை அபகரித்து பாரத நாட்டை சூறையாடி அதன் செல்வத தை திருடி அவன் நாட்டிற்குகொண் டு சென்ற போது இந்து என உளறி கொட்டி 1800 வருடம் பாரத நாட்டை அழித்தான்.. இந்துக்கள் அரேபியா சென்று அங்குள்ள பெண்களை கற்பழித்து மசூதிகள் இடித்து அவன் தெய்வத்தை அவமதித்து ஜிசியா வரி கட்ட சொல்லி தலையை வெட்டி மதம் மாற்றி னால் அங்கு இந்துக்கள் சென்று மதம் மாற்றினால் அரேபியருக்கு என்ன நியாயம் வழங்க வேண் டுமோ அந்த நியாயம் இந்துக்க ளுக்கும் வழங்கப்படவேண்டு ம்.நியாயம் கிடைக்த எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன?.

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    2 жыл бұрын

    @@mohamedmansoorhallajmohame8120பிற அந்நிய மதங்கள் பூமி தட்டை என சொல்லும் போது பூமி நடுவில் உள்ளது சூரியன் சகதி யில் விழுகிறது என சொல்லும் போது நிலா இரண்டாக பிளக்கி றது என சொல்லும் போது மலை பூகம்பத்தை தடுக்கும் என சொல் லும் போது விஞ்ஞானம் ஏற்காத ஆதாம் ஏவாள் சாத்தான் கதை சொல்லும் போது யோகா தியானம் உட்பட உலகின் அறிவின் உச்சத்தை பரிணாம தத்துவத்தை பிங்க பேங்க தியரியை கார்ட் பார்டிகலை குவாண்டம் இயற்பி யலை ஐன்ஸ்டீன் தெர்மோடை னமிக்ஸை நியூட்டனின் விதியை ஸ்ட்ரிங்தியரியை கெப்ளர் விதி யை தியரி ஆப் அன்சேட்டர்ன்டியை பூமி வானியல் என அனைத்து விஞ்ஞானத்தையும் 4 வேதத்தில் பகவத் கீதையில் சொல்லும் எங்கள் தர்மம் சனாதனதர்மமா கும் ...இது வாழ்க்கை சத்தியம் என்னும் அழியா சத்தியம்.அந்நிய மதங்கள் இரண்டும் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிக்க தெரியாமல் முழிக்கும் போது கேட்கும் அனைத்து கேள்விக்கும் விடையளிக்கும் பகவத் கீதையை தந்த உயிர் கொன்று உண்ணாத தர்மம் சனாதன தர்மம் 👍. அந்நிய மதங்கள் விலங்குகளை கொன்று திங்கும் இறைவனை சொல்லும் போதுவிலங்குகளை கொன்று உண்பது இறைத்தன்மை அல்ல ஆன்மீகம் அல்ல எனவே விலங்குகளை கொன்று தின்று உடல் வளர்ப்பது பாவம் என போதிக்கும் தர்மம் எங்கள் சனாதன தர்மம் அந்நிய மதம் பிறந்த நாடு இரண்டு இருந்தாலும் அதனை உலகம் ஆன்மீக பூமி என கௌரவிக்காத போது உலகின் ஒரே ஆன்மீக பூமி பாரதம் என உலகம் கௌரவிக்கும் பாரத புண்ணிய பூமியில் அவதரித்த உயிர் கொலை செய்து உண்ணாத இறைவனின் தர்மம் சனாதன தர்மம்..👍 என்னை நம்பாதவனை கொன்று போர்செய்து செல்வத் தை பகிர்ந்து பெண்களை கற்பழி த்து கண்டவுடன் கொல்லுங்கள் என அந்நிய மதங்கள் இரண்டும் போதிக்கும் போது அனைவ ரையும் நேசிப்பேன்என்னை தூசிப்பவனையும் நேசிப்பே ன்..போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என நான் விறுப்பு வெறுப்பு அற்றவன் ஏனெனில் நானே தந்தை .. தண்டிப்பது நானில்லை நீங்கள் செய்யும் தீய செயல் மறு பிறவி தந்து உங்க ளுக்கே மீண்டும் வந்து உங்களை தண்டிக்கும் என்வே கர்மாவில் கவனம் வையுங்கள் யாரை வணகினாலும்அது என் னையே வந்து சேரும் என போதிக்கும் பகவத் கீதையைத் தந்த உலகில் மத போதனையால் பிரிவினை வன்முறை தீவிரவாதம் இவற்றை விதைக்காத என்னை நம்பாதவனை கொல்லுங்கள் என போதிக்தாத ஞானமுள்ள தர்மம் சனாதன தர்மம். 👍

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya91913 жыл бұрын

    🌹🌹🌹உலகமே இந்து மயம் வெளிநாட்டவர் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா..ஓம் நமசிவாய என மயங்கி போகிறார்கள்

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel78653 жыл бұрын

    சோம என்றால் நிலவு, மதி , நிலா சந்திரனை குறிக்கும். நாதன் என்றால் உயர்ந்தவன், தலைவன், இறைவன் என்று பொருள். இந்த இருபொருள்களின் இணைப்பே சோமநாதர் ஆகும்.

  • @crazycockatiel2982
    @crazycockatiel29823 жыл бұрын

    Jai Sourashtra 💪❤️

  • @varatharajan607
    @varatharajan6073 жыл бұрын

    Arumaiyana pathivu Nalla seithi Thanks

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    3 жыл бұрын

    🙏

  • @user-di6lw5qz5f
    @user-di6lw5qz5f3 жыл бұрын

    இனிமேல் முகலாய படையெடுப்பு என்று சொல்லாமல் இஸ்லாமிய படையெடுப்பு என்று சொல்லுங்கள்.

  • @jeyabharathik.6600

    @jeyabharathik.6600

    3 жыл бұрын

    இஸ்லாம் இல்லை. துலுக்கன். 30 - 35 வருடங்களுக்கு முன்பு இவர்களை இப்படித்தான் சொல்வார்கள்.

  • @arsathkhan4307

    @arsathkhan4307

    3 жыл бұрын

    @@jeyabharathik.6600 theriyama peasatheya bro

  • @shanthisivakumar3973

    @shanthisivakumar3973

    3 жыл бұрын

    @@jeyabharathik.6600 இது வரலாறு உண்மை தான். அதர்காக நாம் அனைவரும் ஒர் பாரத தாயின் குழந்தைகள். அனைத்து மதமும் அடங்கியது தான் பாரதம். இப்ராஹிம் க்ரைஸ்ட் பௌத்த தர்மம் அனைத்து தர்மபதாக்கள் பிற ந்ததெ பாரதத்ல் தான். மதங்கள் பல தோன்றியதெ இங்கு தான். ஆனால் வேற்று நாடு சேர்ந்த வெள்ளயன் வந்த போது நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டோம்.பாரதம் அனைத்து மதத்தினர்கு சொந்தம்💐💐💐

  • @Desidarius_Erasmus99
    @Desidarius_Erasmus992 жыл бұрын

    Dear sir I am a non tamilian . So I did not understand a single word whatever you said here . But I appreciate your hard work on the history of Somnath temple . I just tell you my south Indian brothers and sisters , specially Tamils that most of the temples of Northern India were demolished and destroyed . It is only the South India which kept their history and architecture and temples alive . It is my humble request to the Tamil brothers and sisters and and others South Indian states please preserve this Hindu culture and the temples . Because India's most important temples are situated in southern part of the India , mostly in Tamil Nadu . Sri ranganatha Swamy , Kanchi Kamakshi , Minakshi Amman , Rameshwaram temples are very important for the Hindus of India and of other countries . North is destroyed at least save the south part 🙏🙏 . And thank you very much for this video .

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    2 жыл бұрын

    We understand your feeling brother. The destruction of North Indian temples is unfortunate. The presence of many more disaster-stricken temples in North India shows our mental strength to the world. Sacred places like Kasi, Somanathapuram and Mathura were affected by the Mughals in the past. But they could not remove the mental strength of the Hindus except that they were able to destroy the temples. That is why even after that complete demolition, these temples have been renovated and are still standing today. South Indian temples including the famous Meenakshi Amman Temple, Rameswaram and Thiruvarangam were also affected by the invasion. All these temples were rebuilt by many kings. Words are not enough to describe the suffering of our ancestors to protect the temples during the invasion. It is true that the fact that South India, especially Tamil Nadu, has retained its magnificent temples enhances India's pride in the world. If the temples of North India had not been destroyed, there would have been bigger temples like South India. The wrong time of the past days in India has conspired to destroy our cultural pride.

  • @Desidarius_Erasmus99

    @Desidarius_Erasmus99

    2 жыл бұрын

    @@bharathathamizhan You're right brother . Please do more videos like this in Tamil . And let the people know the truth 🙏 . Best wishes for you .

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    2 жыл бұрын

    @@Desidarius_Erasmus99 Of course I will post like this more videos. thank u bro.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya91913 жыл бұрын

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இடிக்கப்பட்ட லிங்கம் ஒரு ஓரத்தில் குறிப்புடன் வைக்கப்பட்டுள்ளது

  • @ManojKumar-ug2wu

    @ManojKumar-ug2wu

    Жыл бұрын

    ஆம்

  • @gopsmorgan1706
    @gopsmorgan17063 жыл бұрын

    அன்றிலிருந்து இன்று வரை காந்திகளின் தொல்லை தொடர்கிறது.

  • @luckan20
    @luckan203 жыл бұрын

    It is said that India has become soft against foreign religions. Today foreign religion rules in India. Today most Muslims in India were converted from Sanatana Dharma. Now some Thamizh politicians are spewing negative thoughts on Sanatana Dharma. The Term Sanatana Dharma was heavily used in Sri Lanka. The Shivites of Sri Lanka still follow the concept of Sanatana Dharma which was introduced by the great Shankarachariyar. Anbe Shivam.

  • @panjanveeraswami8779

    @panjanveeraswami8779

    2 жыл бұрын

    What is Sanatana Dharma, Brahmins on the top nop manual work, Kshatriya (very tiny population) to protect remaining all, Vaishya to cultivate, Business, Sudra to work as slaves, what else?

  • @luckan20

    @luckan20

    2 жыл бұрын

    @@panjanveeraswami8779 Sanathana Dharma means searching for eternal truth. Whatever you mentioned about the caste system is not part of any Shiva agama. Start reading some Thiruvasagam and Thirumanthiram

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r3 жыл бұрын

    நல்ல செய்தியும் சொல்,மற்றும் குரல் வளம்👌👌👌

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    3 жыл бұрын

    🙏

  • @angozil
    @angozil3 жыл бұрын

    Great history, must do more research on this.

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam92973 жыл бұрын

    இறைவனுக்கே இவ்வளவு சோதனையா

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz2 жыл бұрын

    தம்பிஇந்துக்கள்ஒற்றுமையாக இருக்கனும்

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 Жыл бұрын

    Har har maha dev🙏. Hindus must realize and be unity. The illegal Afghanistan persons getting judgment from God nowadays. Super speech🇮🇳🇮🇳Afghanistan is now getting problems by their sin.

  • @chankrisnan709
    @chankrisnan709 Жыл бұрын

    Muslim oligah 🤬😡🤬

  • @raghunathankoundinyasubbar3702
    @raghunathankoundinyasubbar37023 жыл бұрын

    Mugalaayargalukku bathilaaga ippodu Draavida agalaayargal kollai adikkiraargal

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan34573 жыл бұрын

    Miga miga arumai, SOMANATHAPURATHAYE kanmunnar niruthiviteergal. Mikka nandri. Ithu MANNAVARGALUKKU migavum perudhaviyaga irukkum. Jaihind.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz2 жыл бұрын

    ஓம்நமசிவாயா108போற்றி

  • @subburaj5431
    @subburaj54313 жыл бұрын

    Even after identifying several gajines today, we keep mum as those people who never defeated the so called decoiet in those days

  • @keyankarthik9067
    @keyankarthik90672 жыл бұрын

    1974 ஸ்கூல் பாடத்தில் முன்பு இந்த சரித்திரம் இருந்தது.முஸ்லீம் முண்டச்சி இந்திரா பிரோஸ் கான் வந்த பிறகு இந்த பாடம் இல்லை.

  • @ManojKumar-ug2wu

    @ManojKumar-ug2wu

    Жыл бұрын

    👌👌👌

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh71623 жыл бұрын

    இவனுக்கு இறைவன் நம்மள என்ன செய்திடுவார்னு?

  • @ajayagain5558
    @ajayagain55583 жыл бұрын

    நண்பா அருமையான தகவல்... தொடரட்டும் உங்கள் பணி

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    3 жыл бұрын

    நன்றி நண்பா 🙏

  • @unnaipoloruvan028
    @unnaipoloruvan0282 жыл бұрын

    Oru chinna thiruththam… Makkalin muyarchiyal kovil ezhuppap padavillai “Sivanin Siththam Kovil Ezhuppap pattathu.” சிவனே திருச்சிற்றம்பலம் 🤘🏼🌟🙏🏼

  • @jaihindk7427

    @jaihindk7427

    2 жыл бұрын

    மக்களே இப்படிப்பட்ட மிருகங்கள் கோவிலை இடித்து செல்வங்களை கொள்ளைடித்ததை இதெல்லாம் மன்னர்கள் ஆட்சியில் சகஜம் என்றும் காலமாற்றம் விதி என்றெல்லாம் சமாதானங்களை சொல்லிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறோம்....என்னுடைய ஒரே கேள்வி.... கோவில் சொத்து சிவன் சொத்தே அல்ல அது மக்கள் சொத்தே.... மேலும் மக்களால்தான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. அதனால்தான் சிவன் கண்டுகொள்ளவில்லை என்றாலும்...கோவிலைக்காப்பாற்ற கோவிலை சுற்றி காவலுக்கு நின்ற இலட்சக்கணக்கான மக்கள் வெட்டிக்கொள்ளப்பட்டபோது... 63 திருவிளையாடல்களைச் செய்த சிவன்...10 அவதாரம் எடுத்த பெருமாள்...இன்னும் எத்தனையோ சுவாமிகள் எல்லாம் எங்கே போயின....உண்மையிலேயே உணர்வுள்ள மனிதர்களாக இருந்தால்....உண்மையிலேயே இந்துவாக இருந்தால்...ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள் ...சிந்தியுங்கள் ...செயல்படுங்கள். வேதனையின் உச்சத்தில் ஜெய்ஹிந்த்.

  • @dineshr9739

    @dineshr9739

    Жыл бұрын

    Yaarda neee

  • @featherminds
    @featherminds2 жыл бұрын

    The biggest error is to have let the external forces to have destroyed the temples. We need not repeat such errors and take every opportunity to strengthen india and it’s borders!

  • @shobamohan4005
    @shobamohan40053 жыл бұрын

    BHARAT MATA KI JAI Great salute to SARDHAR VALLAEBHAI PATEL

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness80893 жыл бұрын

    Good information on the subject...

  • @ramsomaskandan1403
    @ramsomaskandan14033 жыл бұрын

    Very Good informative video

  • @saranathantg
    @saranathantg3 жыл бұрын

    Very interesting. Please continue this type of publicizing historical facts .

  • @vanitha4242

    @vanitha4242

    2 жыл бұрын

    Mecca vaatigana thondunaa niraiyaa kidaikkum innum pala idangalaa naan thondavaa

  • @periyathambisampath6435
    @periyathambisampath64353 жыл бұрын

    சிறந்த பதிவு

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    3 жыл бұрын

    🙏

  • @hadhisulaiman
    @hadhisulaiman2 жыл бұрын

    This channel should get 10 million subscribers

  • @dhamodarank5021
    @dhamodarank50213 жыл бұрын

    Dhamodaran Super message Bharath matha ki jai

  • @murugann7836
    @murugann78363 жыл бұрын

    Omshanthi thank you Anna thank you sivababa

  • @vilathaisamayal
    @vilathaisamayal3 жыл бұрын

    What a beautiful temple very nice sharing sis thank you

  • @arunmech8688
    @arunmech86883 жыл бұрын

    Arumai nanba Tq ♥️♥️♥️

  • @krishnaveniveni6314
    @krishnaveniveni63143 жыл бұрын

    Useful video

  • @keethar6196
    @keethar6196 Жыл бұрын

    Good posting same happend at ponvelanthai Kalla thore சோமநாதர் கோயில் pl post

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k2783 жыл бұрын

    Nandri

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r78183 жыл бұрын

    Nice information

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar39733 жыл бұрын

    கேதார்நாத் செல்லும் பக்தர்களை குதிரையில் அழைத்து செல்வதையும் அவர்களுக்கு உணவு அளித்து இதை ஒர் சேவையாக செய்தவர் இஸ்லாமிய இளைஞர் என்று வரலாறு உள்ளது. கேதார்நாத் என்று படம் .அதிலும் காட்ட ப்பட்டுள்ளது.

  • @thiyagarajantg4543
    @thiyagarajantg4543 Жыл бұрын

    சௌராஷ்ட்ரா மக்களின் பொறுப்பான சாதனைகள் எத்தனையோ பாரதம் புண்ணியபூமி பிரதமர் மோடியின் ஹிந்துதர்ம ஆட்சி உலகமக்களை சந்தோஷமாக வாழவைக்கும் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் எல்லாமக்களும் இன்புற்று வாழவேண்டும் பராபரமே

  • @karthikasakthi5836
    @karthikasakthi5836 Жыл бұрын

    ஐயா.வனக்கம்நான்வீரசைவகுலத்தைசேர்ந்தவன்தூயதமிழன்சிவன்தூயதமிழன்அதுஎங்கள்ஆலயம்இதுதமிழன்வரலாரு.வனக்கம்நா.கருத்தபாண்டிபுலவர்.மதுரை

  • @kannananbu6047
    @kannananbu60473 жыл бұрын

    Afkanistan..azhinthuvittathu..

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam66523 жыл бұрын

    Super 👌

  • @mayan9714
    @mayan97142 жыл бұрын

    super g talk about muslim attack on Pandiyar and Meenakshi Amman temple plz

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Жыл бұрын

    கஜினி முதல் காந்தி வரை எதிர்ப்பு ஆனால் இறுதியில் என் அப்பன் சிவன் குடியிருப்பு

  • @Swami_ji_96
    @Swami_ji_962 ай бұрын

    ஓம் சோமநாதேஸ்வரா

  • @hemamalini5109
    @hemamalini51093 жыл бұрын

    Nice explanation

  • @krishnankuppusamy5499
    @krishnankuppusamy5499 Жыл бұрын

    🔱🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹 ஓம் நமசிவாய

  • @kavin2841
    @kavin28412 жыл бұрын

    Greet story fantastic

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    2 жыл бұрын

    this is not story bro. Kovil azhikkapattathu fantastic story ya bro. Thayavu seidhu idhu polla Comment pathividathirhal. Idhu fantastic story illay. Somanadapurathin kanneer kadai.

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa72183 жыл бұрын

    Jai Hind 🙏

  • @jayanthis8542
    @jayanthis85423 жыл бұрын

    ⛳🕉

  • @bhagyamm9963
    @bhagyamm99636 ай бұрын

    Yes

  • @indradevan971
    @indradevan9713 жыл бұрын

    Indukalai yaralum vilthamutiyadu itharku somanathar kovil sanru

  • @555shekha
    @555shekha2 жыл бұрын

    Indian kings of those days didn't have unity was the main problem and if die in battle will lead to paradise taught by their gurus of those which is the reason for our soldiers adamantly gave their life to claim paradise I believe. These north indian kings might have been built atleast three four forts on the entrance of Khyber polan pass to stop total mugals ,and all intruders Indian side three forts and after Khyber pass four forts in line. Multan govt govt would allow Tourists and business peoples and maintain a joint force of all north Indian before the entrance of khyber pass. I think first intruders were from Turkey 1000b.c.i believe captured jammu and kashmir who ruled by indian king.

  • @ravim4369
    @ravim43693 жыл бұрын

    Friend super

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi61903 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @SasiKumar-zc2ly
    @SasiKumar-zc2ly3 жыл бұрын

    It was in this place where Lord Krishna took his last breath. Probably this is why temples built here are being destroyed

  • @v.i.pvengayam2485
    @v.i.pvengayam24853 жыл бұрын

    Varalaru thavaranadhu brahmanarhal avarhal seitha pala thiruttuhalaiyum attuliyangalaiyum maraikka varalaruhalai avarhalukku etrat pol matri amaithanar indiyavin poorva kudi mannarhalukkum arabiya mannarhalukkum sahodharathuvathilana uravu irundhadhu idhai porukka mudiyadha kaibar kanavai valiyaha vandha brahmana kolaikararhal soolchiyalum dhrohathalum indhiya arasarhalai kolai seidhu aatchiyai pidithu indiya poorva kudi makkalai aniyayam seidhanar aangileyarhalukku sarbahavum samarasam seidhanar adhai poruthukkolla mudiyadha arabiya arasarhal brahmanarhalukku ediraha por seidhu naattai meettu makkalukku nal valvai koduthargal indha unmai indru varaikum maraikka pattu varuhiradhu seekkiyarhalukku idhu nandraha theriyum adhanal than seekiyarhal islamiyarhalai potruhirarhal brahmanarhalai edhirkindrarhal.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame76643 жыл бұрын

    OM nama Shivaya J'ai Hind Jai Hind Jai Hind

  • @user-ws3xw9ui1x
    @user-ws3xw9ui1x3 жыл бұрын

    சாகட்டுமே கடவளை நம்பி மனிதனை புறம் தள்ளினாள் இது தான் நடக்கும். இனிமேல் இது நடக்கும் வேறு முறையில்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel3 жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @panjanveeraswami8779
    @panjanveeraswami87793 жыл бұрын

    Even though plenty of property, gold big temples we were having, but the Sudras and Panchamas accounting more than 80 percent people were treated as worst than animals.

  • @gop1962

    @gop1962

    2 жыл бұрын

    Nehru opposed

  • @paramasivam4227
    @paramasivam42273 жыл бұрын

    Ayogya Payal gajini.moorkka nai.kattumirandi Payal.koduramana saniyan jaihindh.

  • @kannanrealestate9579
    @kannanrealestate95793 жыл бұрын

    Oh God

  • @soumyaranjanbehera3770
    @soumyaranjanbehera377010 ай бұрын

    Jay Somnath 🚩🚩

  • @muthuvel2062
    @muthuvel2062 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mukthiyarnisa2621
    @mukthiyarnisa26213 жыл бұрын

    Namaor arasial vathinga mathur than sugathukaga mathravari azith vazbavan raja mudnthtai soli vitham parapatirkal

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel78653 жыл бұрын

    கந்தன் என்ற தமிழ் பெயரை ஸ்கந்த என்று வடமொழி பெயராக்கி உள்ளனர்.

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo3 жыл бұрын

    arasan andru kolvan thivam nindru kollum

  • @chandirasekaranaramungam4158
    @chandirasekaranaramungam41583 жыл бұрын

    50 ஆண்டுகளுக்கு முன்பே எனது ஆசிரியரிடம் கேட்ட கேள்விதான் . 1. கஜினி முகமது யாரிடம் தோற்றான் . 2. கஜினி முகமது எந்த நாட்டின் அரசன் . 3 . அவன் ஆண்ட பகுதியை அப்படியே விட்டு விட்டு இங்கு வந்துவிட்டானா . ஒரு கொள்ளை கூட்ட தலைவன் வன் .வந்தான் கொள்ளை அடித்தான் சென்று விட்டான் . பிறகு பார்த்தான் தங்கிவிட்டான் . இந்தியா வரலாறு அனைத்தும் பொய். முதலில் ஆரியர்கள் வந்தார்கள் தங்கி இந்தியனாக மாறினார்கள். பிறகு முஸ்லிம் வந்தார்கள் .

  • @Soman.m

    @Soman.m

    3 жыл бұрын

    ஆரியணா எங்கிருந்து வந்தார்கள் ..சொல்லுங்களேன்..??? ஆமாம் தமிழர் 60000 ஆண்டு முதல் 3000 ஆண்டுவரை இங்கே நாடோடிகளா அதாவது தமிழ் மண்ணிற்கு வந்ததாக வரலாறு சொல்கிறதே??? ஆமாம் அது எப்படி நம்மை சுற்றி உள்ள மக்கள் அணைவரும் மச்சள் தோல்.. எப்படி தென் மாநில மக்கள் மட்டும் கருப்பு நிறம்..பலர் சுருட்டு முடி வேற....???

  • @Soman.m

    @Soman.m

    3 жыл бұрын

    பாதிரி என்ற ஆசிரியரிடம் கேட்டிர்களா???

  • @Soman.m

    @Soman.m

    3 жыл бұрын

    ஈரான் பகுதிகளில் 70000 ஆண்டுகள் பிரமிக்க வைக்கும் வரலாற்று சான்றுகள் உண்டு..எங்கே இங்கே அதனை காட்டுங்கள் பார்போம்...

  • @vadivelnatarajan4775

    @vadivelnatarajan4775

    3 жыл бұрын

    ஐம்பது ஆண்டுகள் முடிந்தும் அறிவு வரவில்லை என்றால் இதுதான் பெரியாரின் பகுத்தறிவு

  • @chandirasekaranaramungam4158

    @chandirasekaranaramungam4158

    3 жыл бұрын

    @@Soman.m இந்திய வரலாறு என்பது திணிக்கப்பட்ட ஒன்று . தாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று . அடுத்தவன் மனைவிக்கு கட்டப்பட்ட தாஜ்மகால் ஒரு காதல் சின்னம் . நிறம் தட்பவெப்ப நிலையை பொருத்தது . குரங்கு கூட அங்கு வாழும் மனித நிறத்தில் இருக்கும் . நான் இந்திய முழுவதும் சுற்றியவன் . நமக்கு வரலாற்றை கூறுவது கோவில் மட்டுமே . வியட்நாம் கம்போடியா மற்றும் இந்தோனேசியா வில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தவன் . இந்தியாவில் வட மாகாணத்தில் ஏன் கோவில்கள் குறைவாக உள்ளது என்று தெரியுமா . வழக்கம்போல இஸ்லாமிய படையெடுப்பு என்று கூற வேண்டாம் . இந்திய வரலாற்றை இன்றும் எழுதுபவர்கள் ஆரியர்கள் .

  • @K.P.RAVICHANDRAN
    @K.P.RAVICHANDRAN5 ай бұрын

    ஜோதி ஓம் நமசிவாய வாகே குரு அவதார ஸ்ரீ சிந்த் மஹாராஜ் என்ன காரணமாக பாபா குரு நானக் சமாதி ஸ்தலமான கர்தபூரை பாரதத்தில் இனைக்க முயற்சி இல்லாமல் போனது ? ? ? ?

  • @manisanthanam1331
    @manisanthanam13313 жыл бұрын

    ஐயோ கொடுமையே.

  • @user-yi2hr3nj3v
    @user-yi2hr3nj3v3 жыл бұрын

    ஜெய்ஹிந் காந்தியை சுட்டத சரியே

  • @karthickmahi2541
    @karthickmahi25413 жыл бұрын

    Amam.nenga non veg sapta thinda thagathavanu solli soldersku milk and Ghee kuduthu irupinga ! Atha sapittu avargalal apadi antha mamisa malaigalai apadi ethirthu poritu iruka mudium!!!!

  • @dhachanamoorthykailasam8578
    @dhachanamoorthykailasam85782 жыл бұрын

    இப்ப ஆட்சி அமர்ந்து இதை தான் செய்கிறார்கள்

  • @murugann7836
    @murugann78363 жыл бұрын

    Meendum satyugam varappogirathu

  • @lomangrg9518
    @lomangrg95183 жыл бұрын

    Like bharatha thamizhan tamil video super story loman gurung Nepal pokhara before Madras ambattur Dunlop ti🌍🌎🌏🗺🗺🏤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ravim4369
    @ravim43693 жыл бұрын

    ,😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dividivi1144
    @dividivi11443 жыл бұрын

    சோனியின் கொடூரம் எப்போதும் சோனியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @rajan4981
    @rajan49813 жыл бұрын

    Naan oru tamilian, ha

  • @murugannagappa4209
    @murugannagappa42093 жыл бұрын

    Koilaidithu.khollayadithu.silayawhodaythua Andhainam.ulagam.whollalaeho.nimmadhi Yamaha.waazhaadhu.yannaykinaru.waranda Piragu.ulagin.yandamoolayilum.iwargalwaazhamudiyaadhu.awanulleawara.ingu.kaattikhoduthawargalum.ullanar.

  • @-samy-74
    @-samy-743 жыл бұрын

    முகலாயர்களின் கடவுள் என்ன பதில் சொல்லுவார்?

  • @govindarajgm9990
    @govindarajgm99903 жыл бұрын

    அன்னியர்படையெடுப்பின்போதுஸ்ரீரங்கம்ரங்கநாதரைகாப்பாற்ற‌அம்மாமண்டபத்தில்10ஆயிரம்பிராம்மணர்இன்னுயிரைமாய்த்தனர்தெரியுமாதமிழகம்தான்பக்தியிலும்தேசபக்தியிலும்சிறந்தவர்கள்

  • @ishanagaraj1346
    @ishanagaraj1346 Жыл бұрын

    saurastra makal uire theyaham ennil adagngathu

  • @RAMBA420
    @RAMBA4203 жыл бұрын

    APPOINTED THOUSANDS OF ARCHCHAGARGAL AND DANCING WOMEN AT THE COST OF THE TEMPLE WEALTH ENJOYED THOSE DANCING GIRLS AND INDULGED IN SEXUAL ACTIVITIES WITHOUT THINKING ABOUT SECURITY OF THE TEMPLE. NALLA SUGAMAAGA UNDU KALITHTHU LADY SAI ENJOY PANNIKITTU KOIL PROPERTY PATTRI WORRY PANNAMAL IRUNDHIRIKKIRAARGAL SUGAVAASIGAL

  • @smanikandan139
    @smanikandan139 Жыл бұрын

    வந்தார்கள் வென்றார்கள் நூல் ஆசிரியர்?

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    Жыл бұрын

    எழுத்தாளர் மதன்

Келесі