சாமானிய மக்கள் நேரடியா கலெக்டரிடம் போன் செய்து புகார் செய்யலாமா...? !

சாமானிய மக்கள் நேரடியாக கலெக்டரிடம் போன் செய்து புகார் செய்யலாமா....
#கலெக்டர் போன் நம்பர் எப்படி கண்டுபிடிப்பது...
#collector
@ஏதாச்சும்_செய்
#ஏதாச்சும்_செய்
#காளி

Пікірлер: 161

  • @murugesanpalanisamy9512
    @murugesanpalanisamy9512 Жыл бұрын

    நன்றி சகோதரர் வாழ்க வளமுடன்

  • @salomikitchen4513
    @salomikitchen4513 Жыл бұрын

    மிக தெளிவான உரையாடல்

  • @yogeshryogeshr6260
    @yogeshryogeshr6260 Жыл бұрын

    அருமையான பதிவு.....

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    நன்றி

  • @vimalraj.r2383
    @vimalraj.r2383 Жыл бұрын

    நன்றி சார் ஆர்.கே குடும்பம்🌹

  • @chandranchandran1204
    @chandranchandran1204 Жыл бұрын

    நன்றி

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @kanagarajk3544
    @kanagarajk3544 Жыл бұрын

    அண்ணனுக்கு நன்றி

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    நன்றிகள்....

  • @PrabuYuvi-pt6yx
    @PrabuYuvi-pt6yx Жыл бұрын

    Thanks for information brothers

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Welcome

  • @harishkannan3634
    @harishkannan36344 ай бұрын

    Ayya Super Ayyoa

  • @EthachumSei

    @EthachumSei

    4 ай бұрын

    மகிழ்ச்சி

  • @r.muralir.murali1892
    @r.muralir.murali1892 Жыл бұрын

    💯

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    🙏

  • @arasan73
    @arasan73 Жыл бұрын

    முதலமைச்சர் இடம் பலமுறையும் மாவட்ட ஆட்சியர் இட‌ம் 3 முறையும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ன செய்வது ஐயா

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Rti மூலம் மனுவின் நிலை பற்றி கேளுங்கள்...

  • @mvijay3079

    @mvijay3079

    8 ай бұрын

    ​@@EthachumSeiNo use

  • @alagesan.rsoniya4482
    @alagesan.rsoniya44826 ай бұрын

    Super anna 🎉

  • @EthachumSei

    @EthachumSei

    6 ай бұрын

    🙏🙏

  • @mohamedrahim213
    @mohamedrahim21317 күн бұрын

    Raheem ooty d /r nomber 13 main bazaar naan security velai seithu varukiren enakku nangu kulandhaigal ullana naan veedu venumentru manu kuduthirun then enaku sery Yana bathil alikka villain idarku enna sei vadhu ayya

  • @Bujjikutti3
    @Bujjikutti32 ай бұрын

    எங்க வீட்டு நகை பணம் திருட்டு போயிடுச்சி 2வருடம் ஆகுது இது வரை எங்களுக்கு கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது police எந்த ஒரு தகவலும் இல்லை என்று சொல்லுகிறார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கு pls help me

  • @Malaryugam
    @Malaryugam Жыл бұрын

    Hi sir nanga oru land emi la vanginom adai register panna panamum katti 5 varudam mele agudu ana andha officela cmda approvedku apply panirukom solli 5 varudama register panni tarala indha prashansa thirkka oru vali sollungal sir

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    பணம் கட்டிய ரசீது உள்ளதா ??? இருந்தால் மெயில் அனுப்பவும் செக் பண்ணுவோம். இல்லை என்றால் வாய்ப்பு இல்லை

  • @mahaMagi-iv7xv
    @mahaMagi-iv7xv4 ай бұрын

    எங்க ஊர் எந்த அடிப்படை வசதியும் இல்லை கலைடர்க்கு வாட்சப் செய்யலாமா உங்கள் உங்கள் உரையாடலுக்கு மிக மிக நன்றி ஐயா

  • @EthachumSei

    @EthachumSei

    4 ай бұрын

    செய்யலாம், நன்றி

  • @asokan4530
    @asokan4530 Жыл бұрын

    Mayiladuthurai district collector always directly speech and directly visit petition issued.

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    நல்லது

  • @tamilsongs4269

    @tamilsongs4269

    9 ай бұрын

    நாங்க Mayiladuthurai tha naanga kudineerkku 1500 panam katti 6 matham aguthu engalukku ethum panni kodukkala president kitta keatta 10 naal 10 naal nu soldranga nanga school,clg pasanga kalaila kudineer vasathi ilama kastapadrom nanga enna pandrathu

  • @vidyar6065
    @vidyar6065 Жыл бұрын

    Sir, tahsildar ku mail or WhatsApp anupalama..legal heir certificate vanguradhu ku..

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    முறையாக மனு செய்து பெற வேண்டும்

  • @user-ss2nh7is3h
    @user-ss2nh7is3h7 ай бұрын

    எங்க அப்பா பொறம்போக்கு எடத்துல இருக்காங்க அதுக்கு பட்டம் வேணுங்க அய்யா சின்ன வயசுல இருந்து அந்த வீட்டில் தான் இருக்கிறோம்

  • @EthachumSei

    @EthachumSei

    7 ай бұрын

    உரிய ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பம் செய்து பெறலாம்

  • @gowrinithish6687
    @gowrinithish6687 Жыл бұрын

    Anna enoda payanuku Art kedachathathu enaku odam sariyalaa naa art kuluka pothu naangaa pokala athuku ahh vera pasangaluku kuduthutangaa ena panarath Anna thara mudiyathanu solarangaa naangaa kaista padara family Anna help panugaa plzzz

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Send clear details to mail

  • @mariyahosep6656
    @mariyahosep6656 Жыл бұрын

    Cm cell புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை அடுத்து என்ன செய்வது( EB pole change)

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    File RTI with that reference

  • @cggopal1984

    @cggopal1984

    10 ай бұрын

    Same

  • @selvamanikesava9003

    @selvamanikesava9003

    5 ай бұрын

    சிம் செல்லுக்கு ஆர்டி ஐ போட்டேன். எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை. மேல் முறையீடு எங்கே பண்ணுவது. சொல்லுங்கள் சார்

  • @sritamilselvi8880
    @sritamilselvi8880 Жыл бұрын

    Anna yanagu amma appa illa Anna 4 irukanga yenna kudumba attaila sethukka mattanu sollitanga vettulaum irukka kudathunum solluranga Ena panrathunu theriyala

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Plz send details to mail id ethachumsei@gmail.com

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t Жыл бұрын

    ரமேஷ்குமார் எந்த பணிக்கான மனு செய்தீர்கள் அதற்கான தீர்வை பற்றிய நிலைமையை தெளிவாக பதிவிடுங்கள் ஜயா

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    எந்த விதமான புகார்களும் தெரிவிக்கலாம்...

  • @asokan4530
    @asokan4530Ай бұрын

    மயிலாடுதுறை மாவட்டம் வாட்ஸாப்ப் எண் ஷோ மேனி புகார் மனு கொடுத்து ஒரு மாசுராம் இல்லை. சூப்பர் மாவட்டம் ஆட்சியர்.

  • @EthachumSei

    @EthachumSei

    Ай бұрын

    😁😁😁😁

  • @archanaganesan6776
    @archanaganesan67762 ай бұрын

    அனுமந்த பட்டாவை அளக்க முடியாது

  • @PoothumPonnu-xh6uu
    @PoothumPonnu-xh6uu20 күн бұрын

    Madurai collector no kudunga sir

  • @rsloversiva554
    @rsloversiva554 Жыл бұрын

    iyya nagercoil kalaikdar num anuppunka

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Google search பண்ணுங்க சகோ.

  • @valarmathit7846
    @valarmathit784611 ай бұрын

    எங்கள் மாவட்ட ஆட்சியருக்கு land line போன் தான் சார் இருக்கு என்ன செய்றது

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    ஆன்லைன் செக் பண்ணி பாருங்க, கண்டிப்பா கைபேசி எண் இருக்கும்

  • @RoviRinivlogs
    @RoviRinivlogs8 күн бұрын

    1100 not working all 365 days

  • @mayantimes7244
    @mayantimes7244 Жыл бұрын

    ஏதாச்சும் செய் என்று வாசகம் மிகவும் மனதை கவர்ந்து உள்ளது.

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    வணங்குகிறேன் குருவே.....

  • @mahaMagi-iv7xv
    @mahaMagi-iv7xv4 ай бұрын

    அதே மாதிரி வீடு இருக்கு ஆனால் பட்டா இல்லை என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @EthachumSei

    @EthachumSei

    4 ай бұрын

    முழுமையான தகவல் இல்லாமல் பதில் கூற இயலாது

  • @jayakumarsenniyappan400
    @jayakumarsenniyappan400 Жыл бұрын

    Super.sir

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t Жыл бұрын

    கரூர் மாவட்ட ஆட்சியரின் வாட்சப் கைபேசி எண் பதிவிடுங்கள் ஜயா

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    karur.nic.in/ இதில் எண் உள்ளது

  • @SaravanaKumar-re1fy

    @SaravanaKumar-re1fy

    11 ай бұрын

    Trichy collector office num

  • @ThiyagaRajan-hi9bi
    @ThiyagaRajan-hi9bi Жыл бұрын

    ஐயா நான் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி என்னை என் அண்ணா அக்கா எல்லோரும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர் எனக்கு தங்குவதற்கு வீடு இல்லை கலெக்டரிடம் வீடு கேட்டால் குடுப்பார்களா ஐயா

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    தங்கள் குடும்ப சொத்து இருந்தால் தங்களின் பங்கினை பெற்று கொள்ளலாம். தங்களின் வருமானம் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

  • @ThiyagaRajan-hi9bi

    @ThiyagaRajan-hi9bi

    Жыл бұрын

    ஐயா என் தாத்தா சொத்து சிறிய நிலம் அதன் பங்கு எனக்கும் உண்டு ஆனால் பாகம் பிரிந்து வந்ததும் அதை என் அண்ணன் அக்கா என்னிடம் எழுதி வாங்கி கொண்டும் வெளியே விரட்டி விடுகிறார் அது வரைக்கும் ஆதரவு கொடுத்தார்கள் நான் மாற்றுத்திறனாளி என்பதால் வேலை கிடைக்க வில்லை வருமானம் இல்லை அரசு கொடுக்கும்2000 ரூபாய் தான் எனது மாதம் வருமானம் ஐயா

  • @pkmari8994
    @pkmari8994 Жыл бұрын

    சகோ இன்னும் update(பெயர்) பண்ணல so what???

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    ???

  • @pkmari8994

    @pkmari8994

    Жыл бұрын

    Govt Officers names not 🚫 update website .Every district website

  • @tamilachi671
    @tamilachi6715 ай бұрын

    road Kettu poraduren pottu tharamadikanga ayya ellarukum complaint paniyachi

  • @EthachumSei

    @EthachumSei

    5 ай бұрын

    அந்த ரோடு பற்றிய தகவல்கள் அனைத்தினையும் திரட்டவும், கடைசியாக ரோடு போட்டது, மக்களின் தேவைகள்

  • @tamilachi671

    @tamilachi671

    5 ай бұрын

    En Hus Indian army LA work panraru vara neram ellam bike kooda varamudiyama medu pallam collector ,panchayadu ,Pdo apram cm helpline nu Ella pakkamum complaint paniyachi no response

  • @devidevaraj9546
    @devidevaraj954611 ай бұрын

    Anna na or u vido age 30 akuthu 2 son erukku vido uthabithogai tharamaittraaga

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    விண்ணப்பம் செய்து அது நிராகரிக்க பட்டதன் காரணம் தெரிந்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்

  • @devidevaraj9546

    @devidevaraj9546

    5 ай бұрын

    Age kamiya erukku sollraga

  • @prpr9912

    @prpr9912

    Ай бұрын

    @@devidevaraj9546 devi

  • @mahamunimahamuni8800
    @mahamunimahamuni8800 Жыл бұрын

    Trichy district collector officer no kudunga sir

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Take from tiruchirappalli.nic.in/

  • @valarmathit7846
    @valarmathit784611 ай бұрын

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    Yes

  • @priyaprabu926
    @priyaprabu926 Жыл бұрын

    Pre school la yengha poi complaint pananu bro 😢😢😢😢 neraya kolandhaingha saaga porangha😢😢😢😢

  • @EthachumSei

    @EthachumSei

    7 ай бұрын

    Based on the complain, better always do online complaint in CM cell

  • @mahaMagi-iv7xv
    @mahaMagi-iv7xv4 ай бұрын

    எங்களுக்கு 1 ஏக்கருக்கும் கம்மியாக நிலம் உள்ளது பட்டா என் மாமியார் பெயரில் உள்ளது ஆனால் கம்பூட்டர் சிட்டா அவங்க பெயரில் உள்ளது அதை என் மாமியார் பெயருக்கு மாற்ற என்ன செய்யனும் ஐயா

  • @EthachumSei

    @EthachumSei

    4 ай бұрын

    ஆய்வு செய்து தான் முடிவு செய்ய முடியும்,

  • @anandd9702
    @anandd9702 Жыл бұрын

    தம்பி வணக்கம் நானும் வக்கீலுக்கு படித்து 5 புக்கு சொல்றாங்களே எனக்கு வேணும் கோயம்புத்தூர் போகணும் எனக்கு விபரம் கொஞ்சம் சொல்லுங்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    தங்களுக்கு வேண்டியதை தெளிவாக சொல்லவும்

  • @mahapachi2309
    @mahapachi2309 Жыл бұрын

    Collector office ku Monday petition pottam oru result um ellaiya enga porathuga

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    ஆட்சியரின் போனில் புகார் செய்யலாம்

  • @tnpscstudent8943

    @tnpscstudent8943

    Жыл бұрын

    ​@@EthachumSeihow...

  • @mariyahosep6656
    @mariyahosep6656 Жыл бұрын

    3month completed

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Go for next step

  • @kirusnamoorthikirusnamoo-ms6qy
    @kirusnamoorthikirusnamoo-ms6qy Жыл бұрын

    மன்னிக்கவும் சந்தேகமே இல்லை

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    😁

  • @karthikkutty3304
    @karthikkutty3304 Жыл бұрын

    Virudhunagar collector num

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Take from virudhunagar.nic.in/

  • @marisamymariyan6491
    @marisamymariyan6491 Жыл бұрын

    தென்காசி கலெக்டர் வாட்ஸாப் எண் கைபேசி எண் பதிவிடுங்கலேன்

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    tenkasi.nic.in/

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Check this link

  • @user-ss2nh7is3h
    @user-ss2nh7is3h7 ай бұрын

    ஐயா எனக்கு நான் வாடகை வீட்டில் இருக்கேன் எனக்கு சொந்த வீடு வேணும்

  • @EthachumSei

    @EthachumSei

    7 ай бұрын

    முறையாக விண்ணப்பம் செய்து பெறலாம்

  • @sharukbajan5916
    @sharukbajan5916 Жыл бұрын

    எல்லாம் பணம்

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    😀

  • @RanjithaRanjitha-yu5bk
    @RanjithaRanjitha-yu5bkАй бұрын

    Pls help anna

  • @EthachumSei

    @EthachumSei

    Ай бұрын

    Send mail with details

  • @shanmugapriyathangavel6116
    @shanmugapriyathangavel6116 Жыл бұрын

    Karur collector nur

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Search Karur district in google

  • @devidevaraj9546
    @devidevaraj954611 ай бұрын

    Please Anna anakku help panuga

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    Send details to mail

  • @devidevaraj9546

    @devidevaraj9546

    5 ай бұрын

    ​@@EthachumSeimy haspend death 15 year achi 18.6.2009 death eppa my age30 ethuvaikkum enakku antha salugaium ella age kamiya erukku solle athuvaikkum anakku antha help panna maittga

  • @ambkali

    @ambkali

    5 ай бұрын

    நீங்கள் விண்ணப்பித்த சலுகைகள் பற்றிய தகவல்கள் பற்றி மெயில் அனுப்பவும்.

  • @KaviKavi-ec3dq
    @KaviKavi-ec3dq9 ай бұрын

    Sivaganga மாவட்ட ஆட்சியர் வாட் ஆப் நம்பர் சொல்லுக

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    Check in Sivaganga district website

  • @user-mr5kc3ff9v
    @user-mr5kc3ff9v9 ай бұрын

    Trichy collector no venum sir

  • @EthachumSei

    @EthachumSei

    7 ай бұрын

    Check in Google

  • @alagar3786
    @alagar3786 Жыл бұрын

    சார் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்🙏

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Email or facebook messenger மூலம் தொடர்பு கொள்ளவும்..

  • @RanjithaRanjitha-yu5bk
    @RanjithaRanjitha-yu5bkАй бұрын

    Hi anna

  • @EthachumSei

    @EthachumSei

    Ай бұрын

    Hi

  • @RanjithaRanjitha-yu5bk
    @RanjithaRanjitha-yu5bkАй бұрын

    Help me anna

  • @EthachumSei

    @EthachumSei

    Ай бұрын

    Reach in messanger with details

  • @nagarajb948
    @nagarajb9482 ай бұрын

    CM comment

  • @logaprabhu8743
    @logaprabhu87435 ай бұрын

    Aiya appadi oggaledam pesuvathu

  • @EthachumSei

    @EthachumSei

    5 ай бұрын

    Reach in Facebook Massanger

  • @kavitailor3732
    @kavitailor37329 ай бұрын

    Nam name veliya theriyama pukar pnnalam

  • @EthachumSei

    @EthachumSei

    7 ай бұрын

    Yes

  • @kuttyss6398
    @kuttyss6398 Жыл бұрын

    Unka kita pesanuna Epdi unkala contact panrathu anna

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Use facebook messenger

  • @krishnannithis4616
    @krishnannithis4616 Жыл бұрын

    Sir sbi bank loan enga manu tharanum

  • @sudhakaranv9055

    @sudhakaranv9055

    Жыл бұрын

    Sure 😃

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Check in sbi bank branch.

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 Жыл бұрын

    அண்ணா உங்களை தொடர்பு கொள்ள நம்பர் வேண்டும்

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    Use messenger to reach

  • @Gramathupiyan3768

    @Gramathupiyan3768

    Жыл бұрын

    @@EthachumSei அண்ணா messenger instagram account varuthu அண்ணா

  • @tamilnadu1969
    @tamilnadu1969 Жыл бұрын

    நான் admkஆட்சியில் வந்து

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    😀

  • @sureshr4637
    @sureshr463711 ай бұрын

    1100 இந்த என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை

  • @cggopal1984

    @cggopal1984

    10 ай бұрын

    1100 call seivathu waste...entha nadavaikkam illai

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    சில நேரங்களில் சர்வர் பிரட்சனை

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    Want to follow up until get resolved

  • @friends-on2mk
    @friends-on2mk8 ай бұрын

    15 வருஷமா எங்க தெருவுல சிமெண்ட் ரோடு போடலா பெட்டிஷன் போட்டு ஒண்ணுமே அகழா

  • @EthachumSei

    @EthachumSei

    7 ай бұрын

    RTI மூலம் கடைசியாக எப்போது சாலை போடப்பட்டுள்ளது என்று கேளுங்கள்

  • @abdulbasith4254
    @abdulbasith4254 Жыл бұрын

    சாலையின் இரண்டு பக்கமும் தோண்டி போட்டு 4மாதங்களாகியும் இன்னும் சரிசெய்யவில்லை.கவுன்சிலரிடம்,சேர்மனிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.ஹைவிஎஸ்காரங்கதான் பொறுப்பு.பணம் இல்லையாம் என்ற பதில்தான் வருகிறது.இதுக்கு என்னவழி?

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    RTI மூலம் தகவல் பெற்று செய்தியாக வெளியிடுங்கள்

  • @sritharanc8763
    @sritharanc8763 Жыл бұрын

    எங்கள் தோட்டத்தில் குரங்கு தொல்லை மிக அதிகமாக உள்ளது அதற்கு என்ன செய்வது....

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    அமைவிடம் மற்றும் தேவையினை முழுவதுமாக தெரிந்தால் மட்டுமே முடிவு செய்ய இயலும்.

  • @sritharanc8763

    @sritharanc8763

    9 ай бұрын

    @@EthachumSei எங்கள் ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மருவத்தூர் கிராமம்... எங்கள் வயலில் குரங்கு தொல்லை மிக அதிகமாக உள்ளது, அவைகளை பிடித்து வணபகுதியில் விடவேண்டும்....

  • @msptharun1522
    @msptharun152210 ай бұрын

    P

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    ?

  • @supersongs786
    @supersongs786 Жыл бұрын

    எங்கள் ஊர் ஆசிரியர்கள் அவர்கள் பணியை செய்வதில்லை , யாரிடம் புகார் கொடுப்பது ஐயா

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    DEO

  • @udayakumarimmanuvel4349
    @udayakumarimmanuvel43498 ай бұрын

    சாமானியன் ஓட்டு?

  • @EthachumSei

    @EthachumSei

    7 ай бұрын

    ?

  • @tamilnadu1969
    @tamilnadu1969 Жыл бұрын

    எப்பாே 2022முதல் தான்

  • @EthachumSei

    @EthachumSei

    Жыл бұрын

    😀

  • @cggopal1984
    @cggopal198410 ай бұрын

    Entha nadavaikkam ilai call panni solli....

  • @EthachumSei

    @EthachumSei

    9 ай бұрын

    Should follow up

  • @InstaEnglishWithSaran
    @InstaEnglishWithSaran3 ай бұрын

    Cm cell is active....❤

  • @EthachumSei

    @EthachumSei

    3 ай бұрын

    நல்லது

  • @dr.c.muthukumarsri8684
    @dr.c.muthukumarsri86847 ай бұрын

    Madurai district phone number sollunga sir

  • @EthachumSei

    @EthachumSei

    7 ай бұрын

    Check in madurai.nic.in

Келесі