சேலத்தில் அதிசய கிராமம்... பணக்காரராக இருந்தாலும் கட்டுப்பாடு - வியக்க வைக்கும் பின்னணி? | PTT

#puthiyathalaimuraitv
சேலத்தில் அதிசய கிராமம்... பணக்காரராக இருந்தாலும் கட்டுப்பாடு! - வியக்க வைக்கும் பின்னணி? | PTT
#salem | #village
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 90

  • @sankar.k5348
    @sankar.k53484 күн бұрын

    மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். வீட்டின் மீது முதலீடு செய்யும் போது எப்படியும் பணம் அதிகமாக செல்வாகிவிடும். அதனால் இருக்கிற வீட்டிலேயே பராமரிப்பு செய்து கொண்டு சம்பாதித்த பணத்தை நல்ல வழியில் செலவு செய்து கொண்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.

  • @user-ke9lp2bb8z
    @user-ke9lp2bb8z4 күн бұрын

    இந்த கிராமத்து மக்களின் இறையுணர்வு பாராட்டத்தக்கது. ஏழை பணக்காரன் ஏற்ற தாழ்வு இல்லை. வாழ்க வளமுடன்.

  • @Tamizh-fm6dq
    @Tamizh-fm6dq4 күн бұрын

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் காவல் கடவுள்கள்,,நாகரிகம் என்ற பெயரிலும்,,பணம்,,சொகுசு வாழ்க்கைக்காக கழிசடையாக வாழும் சமூகத்தில் இது போன்ற கட்டுப்பட்டு வாழ்வது மிக மிக அரிது வாழ்க வளமுடன்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @srinikatamizhi7656

    @srinikatamizhi7656

    3 күн бұрын

    மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻எங்கள் தெய்வம்...

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan76383 күн бұрын

    உங்க ஊரின் நம்பிக்கை க்கு தலை வணங்குகிறேன் 🙏

  • @user-fo1wj4qk7d
    @user-fo1wj4qk7d4 күн бұрын

    சூப்பர் நல்ல கிராமம். வணக்கம் செலுத்தலாம்......

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub3 күн бұрын

    மழவர் நாட்டிற்கே உண்டான பெருமை ❤

  • @vishalinivishalini3908
    @vishalinivishalini39083 күн бұрын

    எல்லாம் சாமி 🙏🏻🙏🏻🙏🏻

  • @senthiltamilms9095
    @senthiltamilms90954 күн бұрын

    நாங்கள் வாழும் இடத்தில் சாக்கடை வீட்டின் மேலே கட்டுகிறார்கள் 40 வருட வீடு இரண்டு அடி கீழே இருக்கிறது இதற்கு எதற்கு கழிவுநீர் காவாய் 40 வருட காங்கிரட் தளம் இடிந்து விழுகிறது மூன்று தலைமுறை மண் வீடு அடுத்த தலைமுறைக்கு பயன்படுகிறது

  • @user-yn2hu5bn7q
    @user-yn2hu5bn7q4 күн бұрын

    super

  • @kaarthikothai9452
    @kaarthikothai94522 күн бұрын

    Intha mathiri Ella oorum iruntha romba nalla irukum . No compare.super.

  • @giridhark9227
    @giridhark92274 күн бұрын

    பெரியார் மண், சொரியார் மண் சொல்லிகிட்டு வருவானுங்க எவனையும் உள்ள விட்ராதீங்க...." இன்புற்று வாழ்க "

  • @prakashvelu189

    @prakashvelu189

    3 күн бұрын

    Periyara. ... naai onnum pannamudiuathu .... erithupola

  • @bipash_9720

    @bipash_9720

    3 күн бұрын

    Andha thaili pera kooda sollaadha thala

  • @prakashvelu189

    @prakashvelu189

    3 күн бұрын

    @@bipash_9720 1st periyar history padichutu Ambekar history padichutu pesuga bro sangi aama kunju pesa kettutu pesatha

  • @bipash_9720

    @bipash_9720

    3 күн бұрын

    @@prakashvelu189 periyar ah history ah aakunadhe thappu da.matha leaders ah padicha kooda worth ah irukum indha thaili history ah padikradhuku

  • @sunflower67888
    @sunflower678883 күн бұрын

    Enga oor tha pa ithu

  • @pradeepiskcon1315
    @pradeepiskcon13154 күн бұрын

    ❤❤

  • @rockymanx
    @rockymanx4 күн бұрын

    பெருமையா இருக்கு ரொம்ப பெருமையா இருக்கு

  • @mohammedsulaiman5522
    @mohammedsulaiman55224 күн бұрын

    👌👌👌👌

  • @udhayashankar9566
    @udhayashankar95664 күн бұрын

    ❤❤❤❤

  • @aproperty2009
    @aproperty20093 күн бұрын

    God bless you 🙏

  • @SHYAMUM-co2ko
    @SHYAMUM-co2ko3 күн бұрын

    Very nice Village and then god is great 👍

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar4334 күн бұрын

    Super

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce4 күн бұрын

    ❤❤❤இறைவன் ❤❤❤

  • @gokulprasath7783
    @gokulprasath77833 күн бұрын

  • @ABIHARITHA-mh1cz
    @ABIHARITHA-mh1cz4 күн бұрын

    Enga ooru மாஸ்❤❤❤❤❤

  • @anithaa-xz9jo

    @anithaa-xz9jo

    4 күн бұрын

    Super

  • @Mr.R162

    @Mr.R162

    3 күн бұрын

    🎉🎉🎉 சூப்பர் மா

  • @Mr.R162

    @Mr.R162

    3 күн бұрын

    ​@@anithaa-xz9jo🎉ஒய்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206Күн бұрын

    இது உலகின் எட்டாவது. அதிசியம்,,,,,,!

  • @princevc8154
    @princevc81543 күн бұрын

    இதில் என்ன அதிசயம் என்றால் எங்கள் ஊரில் பல லட்சங்கள் செலவழித்து பல அடுக்கு வீடு கட்டும் பணம் படைத்த மனிதர்கள் பலர் தங்கள் வீட்டு படிக்கட்டை பொது பாதையில் எடுப்பது, சரிவு பாதை அமைப்பது, மாடி படி அமைப்பது, மரம் வளர்ப்பது என்று பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்

  • @ManiP-yc5xc
    @ManiP-yc5xc4 күн бұрын

    KRP❤

  • @RanjithKumar-bs3uy
    @RanjithKumar-bs3uy3 күн бұрын

    What about rain in our village

  • @ganesantheking
    @ganesantheking3 күн бұрын

    Roadla rendu sidum nalla marama irukku

  • @tamilvanane
    @tamilvanane4 күн бұрын

    நீங்க போட்ட வீடியோவுலயே ஒரு வெள்ளை வீடு, ஒரு மஞ்சள் வீடு மெத்தை வீடு இருக்கு.

  • @user-sy4xs3wt4r

    @user-sy4xs3wt4r

    4 күн бұрын

    Illa bro..athulaum sheet illana oodu than pottu irukanga . Already oru YT video la parthen...

  • @vaniganesh9783

    @vaniganesh9783

    3 күн бұрын

    Naan pakkathu ooruthan ithu true ❤❤

  • @jeganathankandaswamy1305

    @jeganathankandaswamy1305

    3 күн бұрын

    நல்லா பாருங்கள். ஓட்டுவீடுதான்.

  • @currentevent47

    @currentevent47

    3 күн бұрын

    Dai unaku kannu theriyala da

  • @tamilvanane

    @tamilvanane

    3 күн бұрын

    @@currentevent47 இல்ல அங்கிள் கண் நல்லா தெரியுமே, இப்ப கூட நீங்க போற வரவங்களலாம் வயசு வித்தியாசம் பாக்காம மரியாதை இல்லாம புடிச்சு பூம்புறது நல்லா தெரியுதே . கஞ்சி குடிக்கலாம் தப்பு இல்ல அங்கிள் அதுக்குனு அதை மட்டுமே குடிக்க கூடாது அங்கிள். வாய் வலிக்கலயா அங்கிள் ?

  • @KannanJ-xc7tt
    @KannanJ-xc7tt4 күн бұрын

    Kannareppu kannan sevaghaghi Tamil Nadu India good 👍❤🎉

  • @TNtrending5467
    @TNtrending54674 күн бұрын

    ஒழுக்கம்

  • @ammuvengadesh524
    @ammuvengadesh5244 күн бұрын

    Pakkathu ooru

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f2 күн бұрын

    Best eadhu pollution kurayum eppudi yae erruga nalladhu

  • @Sitaraamstatus-
    @Sitaraamstatus-3 күн бұрын

    Oru oorulaiyathu sarayakadai illama eruka, appide erukura ooru newsla potunga

  • @littlePrincessMithravlogs
    @littlePrincessMithravlogs4 күн бұрын

    Nanum kelvipatu iruken malliakarai.. Nightla sami varum soluvaga varutho ilayo therila aanq nightla etho salagai sound kekra. Mariye irukum.. Nan schls padikum pothu..

  • @Innaiku_ena_kadai
    @Innaiku_ena_kadai4 күн бұрын

    Yean concrete veedu katrathu illa nu reason sollave ila

  • @ramyaraja4677
    @ramyaraja46774 күн бұрын

    Kajaa puyal mari puyal vantha enna panuvanga....

  • @kalidhasm9606

    @kalidhasm9606

    3 күн бұрын

    Ada pavi athu yellalm chennaiku than varum 😂😂

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi3 күн бұрын

    Adi kadi ice katti malai penji ashpara sheet udanja , appo concrete ku maruvanga pola . Sheet ah udachi adi kadi thiruttu nadantha maruvanga pola .

  • @k.nathanranok4183

    @k.nathanranok4183

    3 күн бұрын

    😂😂 un puthiya enna solla

  • @abcd-yc2fi

    @abcd-yc2fi

    3 күн бұрын

    @@k.nathanranok4183 ada tharkuri , un putthiya yenna solla

  • @kptroll9668
    @kptroll96684 күн бұрын

    மூடநம்பிக்கையின் உச்சம்

  • @visualeffects3965

    @visualeffects3965

    4 күн бұрын

    திமுகவைப் போல

  • @SR-ws6zy

    @SR-ws6zy

    4 күн бұрын

    Ammam ni arivali muttitu POTA

  • @aishwaryarakshu2744
    @aishwaryarakshu27443 күн бұрын

    edu ena da kodumai adikira veiyil la epadi eurukanga nu terilayae

  • @mikmicheal3046
    @mikmicheal30463 күн бұрын

    நல்லது நல்லமனிதர்கள் ஆனால் பாவத்திற்கு பயன்படலாம் கடவுள்பக்திஇருக்கலாம் பயம்கலந்தமூடநம்பிக்கை இருக்கக்கூடாது

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha85982 күн бұрын

    மூடநம்பிக்கைக்கு அலவுஇல்லாத மக்கள்

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy4 күн бұрын

    காலப்போக்கில் உங்களின் பேரப்பிள்ளைகள் நவீனமடைவார்கள்.... அப்போது உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.... ஏன் என்றால்?....you will be no more....(dead)

  • @eniyandurai4929
    @eniyandurai49294 күн бұрын

    மூடநம்பிக்கை இன்னும் சாத்தானை என்றுமே அழிக்க முடியாது

  • @visualeffects3965

    @visualeffects3965

    4 күн бұрын

    மத்தியக்கிழக்கின் அராமிக் சாத்தானை விட கொடியது இல்லை இந்த மூடநம்பிக்கை

  • @Arun43647
    @Arun436474 күн бұрын

    மூட நம்பிக்கையின் உச்சம்!

  • @subramanisellamuthu7401

    @subramanisellamuthu7401

    4 күн бұрын

    இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத மக்கள் அவர்களை மூடநம்பிக்கை என்று அவதூறாகப் பேசிக் கொண்டு மக்களை முட்டாளாக்கும் வியாபார உலகம்

  • @ManiP-yc5xc

    @ManiP-yc5xc

    3 күн бұрын

    மூட நம்பிக்கை இல்லை இது உண்மை

  • @Arun43647

    @Arun43647

    3 күн бұрын

    @@ManiP-yc5xc இதை உண்மை என்று நம்புவதே மூட நம்பிக்கைதான்! 🤔

  • @kamal-kv9hd
    @kamal-kv9hd4 күн бұрын

    Old news

  • @RajaRaja-go3bt
    @RajaRaja-go3bt4 күн бұрын

    இந்த வீடியோவை நீதிபதி சந்துரு பார்க வேண்டும்

  • @sivarudhraa
    @sivarudhraa4 күн бұрын

    😂

  • @RiyashKumar-hh7dv
    @RiyashKumar-hh7dv4 күн бұрын

    2024- Muttalkal vazum ooru

  • @premkuamr6343

    @premkuamr6343

    3 күн бұрын

    That's y they voted for DMK. Which says they are against superstition

  • @sujithas4187
    @sujithas41873 күн бұрын

    Ooru nalla iruku, Tasmac illama irundha sari. .

  • @ManiP-yc5xc
    @ManiP-yc5xc4 күн бұрын

    KRP

  • @tamiladventurestories3956
    @tamiladventurestories39564 күн бұрын

    பைத்தியம்

  • @RajaRajan-rd2fb

    @RajaRajan-rd2fb

    4 күн бұрын

    உன்ன பத்தி யாரும் கேக்கல....

  • @JacksonLSDM
    @JacksonLSDM4 күн бұрын

    Jesus is real god very unfortunate people shame try jesus he will deliver you from all your bondages

  • @visualeffects3965

    @visualeffects3965

    4 күн бұрын

    The god of Inquisition right?

  • @gowthamanantony8982
    @gowthamanantony89824 күн бұрын

    பெரிய சாமி தெய்வத்திற்கு சின்ன சாமி அம்மனை கல்யாணம் செய்தால் மாற்றம் வரலாம் ...

  • @satheeshkumarkumar6480
    @satheeshkumarkumar64804 күн бұрын

    மூடநம்பிக்கையின் உச்சம்

  • @SR-ws6zy

    @SR-ws6zy

    4 күн бұрын

    Dai arivali muttitu POTA

  • @subramanisellamuthu7401

    @subramanisellamuthu7401

    4 күн бұрын

    கான்கிரீட் வீடு கட்டினால் நிம்மதியாக இருக்கலாம் வாழலாம் என்பதும் மூடநம்பிக்கையே

  • @subramanisellamuthu7401

    @subramanisellamuthu7401

    3 күн бұрын

    கான்கிரீட் வீடு கட்டினாலே கஷ்ட கலங்கம் ஆரம்பமானது என்று பொருள் ஏனெனில் பேங்க் கடன் தவணை ஏர் கண்டிஷனர் தவணை மின்சாரக் கட்டணம் பெயிண்ட் அடிக்க செலவு கடைசியில் கடனாளியாக சாவது

Келесі