சேலம் நகரத்தின் கோவிலும் அருவியும் | Mettur Senthil | Salem |

#tamil #travel #vlog #picnic #travelvlog #tamilnadu #salem #mettursenthil #ramanujartemple

Пікірлер: 756

  • @alagappanma7536
    @alagappanma75362 жыл бұрын

    Salem மனிதன் ‌வாழ சிறந்த இடம் அழகு நிறைந்த அற்புத நகரம் இனிய மக்கள் வசிப்பிடம்.

  • @viswanathga1100

    @viswanathga1100

    2 жыл бұрын

    அருமை அருமை

  • @sathiyamoorthy9585

    @sathiyamoorthy9585

    2 жыл бұрын

    வெயில் சுட்டிரிக்கும்

  • @sarijaya9323

    @sarijaya9323

    2 жыл бұрын

    Ada neenga vera Ella iyarkai valangalaium alichutanga

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn2 жыл бұрын

    சேலம் மண்ணின் மைந்தர்கள் நாங்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்

  • @prineethkris3963

    @prineethkris3963

    2 жыл бұрын

    Ama 😍

  • @priyaiyersankar1396

    @priyaiyersankar1396

    8 ай бұрын

    ⁶6q

  • @priyaiyersankar1396

    @priyaiyersankar1396

    8 ай бұрын

  • @greenlandmettur3374
    @greenlandmettur33742 жыл бұрын

    Really very nice நாங்கள் ரொம்ப வருடங்களாக சேலத்தில் தான் இருக்கிறோம் ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது மிக அருமை.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @marysantharoy7006

    @marysantharoy7006

    2 жыл бұрын

    Super tambi😇😇😇👌👌👌👌👍👍👍

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    @@marysantharoy7006 *அருமை தம்பி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @sudhirrana687

    @sudhirrana687

    5 ай бұрын

    Really very nice , मैं झारखंड से विडियो देख रहा हुं।

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli26542 жыл бұрын

    சேலத்தில் இப்படி ஒரு கோவிலும், அருவியும் இருப்பது உண்மையாகவே வியப்பளிக்கிறது. மலைசூழ் கோவிலும், அடர்ந்த காட்டினுள்ளே அருவியும்... கொள்ளை அழகு. நேரில் பார்ப்பது போலவே உள்ளது. அழகிய காணொளி. நன்றி.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    காணொளியை பார்த்து பாராட்டியது மிகுந்த மன மிகழ்ச்சியை அளிக்கிறது. மிக மிக மகிழ்ச்சி💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samundeeswarinatesan3059

    @samundeeswarinatesan3059

    2 жыл бұрын

    Super. Our native place also Salem

  • @ramya.v192

    @ramya.v192

    2 жыл бұрын

    I am

  • @geethamurugan1789
    @geethamurugan17892 жыл бұрын

    நாங்க சேலம்தான் ஆனால் இந்த இரண்டு இடங்களும் தெரியவில்லை. மிக்க நன்றி. அழகான அமைதியான இடங்கள்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Yes 👌👌👌👍👍💐💐💐💐💐

  • @a.guna.parali6454
    @a.guna.parali64542 жыл бұрын

    மேட்டூர் செந்தில் வணக்கம் 🙏 உங்கள் காணொலி‌ சூப்பர் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangaimangai7760
    @mangaimangai77602 жыл бұрын

    நானும் சேலம் தான் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது உங்களால் தெரிந்துகொண்டேன் நன்றி

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💐💐💐💐

  • @d.venkatachalamvenkat1968
    @d.venkatachalamvenkat19682 жыл бұрын

    அழகான இடம் அருமையாக உள்ளது.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    தங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்...தங்கள் எண்ணங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam56202 жыл бұрын

    சார் வணக்கம். அருமையான பதிவு சூப்பர்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much Sir 💐💐💐🙏🙏☘️🌿🍀

  • @catherineg.t.3304
    @catherineg.t.33042 жыл бұрын

    Lovely...v.infotmative posting.thank-you brother .🙋‍♀️🙏

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan41502 жыл бұрын

    Arumaiyana kovil,Aruvi pogum paathai superb, neatly explained 👌

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    மிக மிக மகிழ்ச்சி சகோ Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranimani1151
    @ranimani11512 жыл бұрын

    Super👌I like this temple nd 💧waterfalls definitely we will go Thanks for information.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐🙏🙏🙏🙏

  • @kanniyammala2358
    @kanniyammala23582 жыл бұрын

    அருமையான இடம். சேலம் சென்றால் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம். நல்ல விளக்கம். நன்றி.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Yes👌👌👌👍👍🙏🙏🙏💐💐💐💐

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar34032 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanelangovan4855
    @natarajanelangovan48552 жыл бұрын

    மிகவும் அருமையான video thanks to மேட்டூர் செந்தில்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️☘️🌿🌿

  • @dharshuseethi6958
    @dharshuseethi69582 жыл бұрын

    Amaithiyana surrounding Enga veetla irunthu 3 km than intha temple semaya irukum thanks for uploading bro

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Wow superb amazing 👌👌Thank you so much 💐💐🙏🙏🙏

  • @saravanan3616844

    @saravanan3616844

    2 жыл бұрын

    Mam ithu entha place

  • @villagelover4922

    @villagelover4922

    2 жыл бұрын

    @@saravanan3616844 salem erumapalayam bye-pass road la irundhu poganum mam..

  • @suraj-ye7ms
    @suraj-ye7ms2 жыл бұрын

    Super bro 👌👌👌👌👌 ungaludaiya video ellame nalla irukku Thank you so much

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro for your comments 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🍀🌿

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna26652 жыл бұрын

    Thank you sir Very useful video for peaceful life

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌿🍀☘️

  • @pyokesh1579
    @pyokesh15792 жыл бұрын

    Super bro beautiful location thank you 🙏👍🙏👍🙏🙏🙏🙏👍🙏👍🙏

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌿🍀☘️

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi50802 жыл бұрын

    அருமையான பதிவு எனக்கு தெரியாத தகவல் மேட்டூர் அணை பத்மநாதன் சோதிடர்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    நம்ம ஊர்...மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @santhoshsandy5814
    @santhoshsandy58142 жыл бұрын

    Super super very nice viode thunka u for this vedio

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🍀☘️

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp2 жыл бұрын

    மிகவும் அருமையான காட்சி நன்றி வணக்கம்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leelavathi8959
    @leelavathi8959Ай бұрын

    Fine place..Srimath Ramanujaya Namah.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    Ай бұрын

    Thank you so much 🙏🙏🙏🙏🎉🎉💐💐🌿🍀🍀

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram46992 жыл бұрын

    அற்புதம்

  • @premkumarr9027
    @premkumarr90272 жыл бұрын

    Aruvi video super✌🌹 brother

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐💐🙏🙏🙏

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy28012 жыл бұрын

    Super bro arumayana kovil arumayana place rompa rompa super bro arumayana pathivu seitha ungalukku nandrigal.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🍀🌿

  • @ganesanmedia5616
    @ganesanmedia56162 жыл бұрын

    உண்மையில் நல்ல தரமான பதிவு ரொம்ப நன்றிங்க சார்😊🙌

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @babuashrathi516
    @babuashrathi5162 жыл бұрын

    Wow super very nice 👍💟💟

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐🙏🙏👍👍☘️🌿🍀

  • @hibyetips9485
    @hibyetips94852 жыл бұрын

    நல்ல காணொளி. hi bye tips சேனல் சார்பாக வாழ்த்துக்கள்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏

  • @banumathykrish7710
    @banumathykrish77102 жыл бұрын

    Superb video Very joyful

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much

  • @Thiyagarajanvlog
    @Thiyagarajanvlog Жыл бұрын

    Wow super 👌 brother nice relex place

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    Жыл бұрын

    Thank you so much bro 🙏🙏🙏💐🌿💐🌿💐🌿💐🌿💐🌿

  • @lathamaheswari8905
    @lathamaheswari89052 жыл бұрын

    Supper I like this temple

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmvenkates652
    @mmvenkates6522 жыл бұрын

    எங்க ஊர் நாயகன் செந்தில் அண்னா மென் மேலும் வளர வாழ்த்துகள்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    சகோ தங்கள் பதிவை பார்த்து ஆனந்தக்கண்ணீர் வந்துடுச்சு...மிக மிக மகிழ்ச்சி அடேந்தேன்....தங்களின் வாழ்த்துக்களே எனக்கு உந்து சக்தி...💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lukeshkanna5903
    @lukeshkanna59032 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி நண்பா

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu80062 жыл бұрын

    Nice.new discover

  • @villagelover4922
    @villagelover49222 жыл бұрын

    I have visited to this temple more than 5 times very close to my mom's home.. Calm and peaceful temple with beautiful background.. 😊

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Yes👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐

  • @r.palanisamy4150
    @r.palanisamy41502 жыл бұрын

    Very beautiful natural

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🍀

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52692 жыл бұрын

    super👌nice place👍💙🌹💙🙏

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan34642 жыл бұрын

    Supper thanks for share

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @dkcsc2003
    @dkcsc20032 жыл бұрын

    antha place ku poita vantha mariye irunthuchu thanks

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @nurserysalem1salem898
    @nurserysalem1salem8982 жыл бұрын

    Thank you very much for having sent the beautiful visuals of Sri. Ramanujar temple which I haven't seen yet though a resident of Salem. Had induced me to make a visit to the place sooner. Thank you once again. M. Murali

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌿🌿🍀🍀

  • @ranganathansrv8892
    @ranganathansrv88922 жыл бұрын

    அருமை ஜி

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @prabushanmugam8173
    @prabushanmugam81732 жыл бұрын

    சிறப்பான பதிவு செந்தில் - கொளத்தூர் ச.பிரபு ஆசிரியர்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌴🪴🌿🍀

  • @rishedhusyanth5478
    @rishedhusyanth54782 жыл бұрын

    Arumaiyana pathivu

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 😍😍😍👍👍

  • @janu5077
    @janu50772 жыл бұрын

    அழகு அழகு 👍,, 🇱🇰,, from Swiss

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐👍👍🙏🙏🙏🙏

  • @gopielango4607
    @gopielango46072 жыл бұрын

    சேலத்தின் கோவிலையும் அதன் அழகையும் படம் பிடித்துக் காட்டியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @rajalakshmic7120
    @rajalakshmic71202 жыл бұрын

    நான் நேற்று இந்த இடத் திற்கு போய் வந்தேன். இயற்கை சூழலில் அமைந்து உள்ளது. ராமானுஜர் மணி மண்டபம். அருமையான இடம்.4 பெருமாள் கோவில்கள் இதை சுற்றி வந்து தரிசிக்கலாம். நான் அடிக்கடி போவது உண்டு

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Yes 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @mohansundaram1957
    @mohansundaram19572 жыл бұрын

    I am from mettur. But I didn't heard about this place. Super.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr98502 жыл бұрын

    அய்யா இது நம்ம அரசியல்வியாதிகள்கண்ணில்படவில்லைபோலும்தப்பித்தது😎😭😀😂

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    👍👍👍💐💐💐🤣🤣🤣🤣

  • @dhowlansdhow7689
    @dhowlansdhow76892 жыл бұрын

    I'm from Salem but I don't know this temple thank you

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    💐💐💐👍🙏🙏🙏👍👍

  • @manoharayyadurai3723
    @manoharayyadurai37232 жыл бұрын

    மிகவும் அழகாக இருக்கிறது. நான் சேலம் சென்றால் கண்டிப்பாக சென்று பார்த்து விட்டு வருகிறேன். நன்றி

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌴🪴🌿🍀

  • @sureshresh9646
    @sureshresh96462 жыл бұрын

    Wow wow wow super

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram2 жыл бұрын

    காலை வணக்கம் செந்தில் தம்பி. கோவிலே பிரம்மாண்டமா இருக்கே தம்பி. உண்மை தான் தம்பி ரொம்பவே அழகா இருக்கு .அருவி கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கு. அருமை நன்றி தம்பி. ஒரு அருமையான இடத்தை சுற்றி காட்டினாய்.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    தன் எண்ணங்களை பதிவு செய்தமைக்கு மிக மிக மகிழ்ச்சி சகோதரி💐💐🙏🙏🙏👍👍👍

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy89352 жыл бұрын

    அழகான கோவில்.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    ஆம் மிக மிக அழகான கோவில்💐💐👌👌👌👌🙏🙏🙏

  • @pappupoppy1809
    @pappupoppy18092 жыл бұрын

    Arumai brother

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @dhanamkarunanidhi8203
    @dhanamkarunanidhi82033 ай бұрын

    Ramanujer kovil megavum arumai thank you senthil ok

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    3 ай бұрын

    Thank you 🫰🎉🙏🙏🙏🙏🎉🌿💐💐🍀

  • @santhoshm4933
    @santhoshm49332 жыл бұрын

    இந்த வீடியோவில் நாங்களும் உள்ளோம். ரொம்ப நன்றி அண்ணா

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Wow superb amazing....Thank you so much bro 💐💐💐👌👍👍👍

  • @kavibhavi2015

    @kavibhavi2015

    2 жыл бұрын

    My brother ☺️☺️

  • @RSXXX229
    @RSXXX2292 жыл бұрын

    OMG AMAZING VLOG 👏. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗 . TAMILIANS ARE GIFTED WITH BEAUTIFUL LANDSCAPES IN TAMIL NADU.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much Sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🍀🌿🍀☘️☘️

  • @murthivikkas1802

    @murthivikkas1802

    2 жыл бұрын

    நேரில் போய் வந்தது போல இருந்தது கோயிலை படமாக்கிய விதம் அருமை கண்கொள்ளா காட்சி நன்றி ஜி நமஸ்தே

  • @vijayas6095
    @vijayas60952 жыл бұрын

    Even though we are in Mettur we do not know about this place and Falls thank you so much 🥰🥰🥰

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Very nice comment👌👌👌 Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @thulasimani6170

    @thulasimani6170

    2 жыл бұрын

    Yes sir we also from salem but till date dont know this.. Super and thanks for such an great video..

  • @mahalaksmi6486
    @mahalaksmi64863 ай бұрын

    Slow mostionil water falls really 👍👌🙏

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    3 ай бұрын

    🎉🎉🙏🙏💐😊😊😊

  • @crazy_person_yuva_
    @crazy_person_yuva_2 жыл бұрын

    Nice place in Salem

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐🙏🙏🙏🙏

  • @Senthuwithnanthu_channals
    @Senthuwithnanthu_channals2 жыл бұрын

    Enga ooru Salem Ramanujar koil enga veetku pakkathula iruku ellarum kandipa vanga super city 🔥🔥🔥

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Wow super Amazing bro. Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @vanathibalan336

    @vanathibalan336

    2 жыл бұрын

    Itu enna oor

  • @karthikag2662

    @karthikag2662

    Жыл бұрын

    Salem climate epdi irukum mam. Salem cooling ah irukuma hot ah irukuma pls reply mam

  • @plt92523

    @plt92523

    Жыл бұрын

    @@karthikag2662 ippo coolinga ah Irukku summer time LA veyil kolutthum ippo bus Antha Kovil kitta porathu Illa Pakkathula kumarakiri Murugan Kovil Irukku but construction work la Irukku but Murugan silai keelatha Irukku Pakkathula Kandhasaramam Irukku Atha kannimar odainum solluvaanga abating intha time LA Thanni varum malaila irunthu

  • @sureshsuresh-wu6bw
    @sureshsuresh-wu6bw2 жыл бұрын

    Very Nice Super 👌

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🍀☘️

  • @sudalaimadan6261
    @sudalaimadan62612 жыл бұрын

    மிகவும் அருமை.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🍀🌿

  • @aaravcakehouse8500
    @aaravcakehouse85002 жыл бұрын

    Anna unga video pathuttu nethu 12.12.2021 ponom ramanujar temple semaya erukku engalukku romba puduchurukku thank you Anna

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much sister 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathib7724
    @bharathib77242 жыл бұрын

    நம்ம வீட்டிலேயே waterfalls வைக்கிற மாதிரி city யிலிருந்து கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கு. தண்ணிக்குள்ளே நடந்து போயி water Falls யை பார்க்கிறது இங்க மட்டும் தான் இருக்கும். அரசாங்கம் பாதை போட்டு இதை ஒரு சுற்றுலா இடமாக மாற்றலாமே!!

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    👌👌👍👍👍💐💐💐

  • @gnanasekar3214
    @gnanasekar32142 жыл бұрын

    நன்றாக இருந்தது கண்ணு நன்றி வாழ்த்துக்கள்

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @captainprabakaran2409
    @captainprabakaran24092 жыл бұрын

    Super Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 👍💐💐💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌿🍀☘️

  • @nandagopal1007
    @nandagopal10072 жыл бұрын

    அருமையான இடம்..

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic73576 ай бұрын

    Fantastic🤘😝🤘

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    6 ай бұрын

    Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐🌿🌿🌿

  • @Sindhulipi86
    @Sindhulipi862 жыл бұрын

    Super

  • @user-nv9cj3hf3c
    @user-nv9cj3hf3c2 ай бұрын

    Nangalum mettur dhan ipdi oru place irundhadhey theriyala....thank you brother

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 ай бұрын

    🙏🙏🙏🙏❤️❤️

  • @srinivasan.p8949
    @srinivasan.p89492 жыл бұрын

    Nan pirandhu valandhadhu elame Salem Dhan ana ipdi oru edam irukardhe theriadhu, amazing

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐🙏🙏🍀🌿

  • @thala9031
    @thala90312 жыл бұрын

    எங்க ஊர் சேலம் 🔥😎

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Wow nice City 💐💐💐👌👌👌👍👍👍👍

  • @shanmugam9481
    @shanmugam94812 жыл бұрын

    Arumai

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much Sir 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️🌿🍀

  • @vijiviji-iu2ys
    @vijiviji-iu2ys2 ай бұрын

    ராமானுஜருக்கு ஹைதராபாத்ல இன்னொரு தனி கோயில் பெரிய கோவிலா இருக்கிறது

  • @jovinraju4230
    @jovinraju42302 жыл бұрын

    உண்மையில் இது இப்போது தான் தெரிந்தது

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you 🙏🙏💐💐💐🍀🍀☘️🌿

  • @sankaransn1804
    @sankaransn1804 Жыл бұрын

    இந்த வீடியோ பார்க்கிற யாரெல்லாம் செய்யலாம் நான் சேலம்😍🔥

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    Жыл бұрын

    🙏🙏🙏💐💐💐💐💐

  • @natarajanramanujam7797
    @natarajanramanujam77974 ай бұрын

    அருமை

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    4 ай бұрын

    Thank you for your wishes and blessings and support sir 🙏🙏🙏🌿🍀🍀☘️☘️💐💐💐

  • @chutzpahtalks
    @chutzpahtalks2 жыл бұрын

    Falls name?!

  • @rajalakshmic7120
    @rajalakshmic71203 ай бұрын

    அருமையான இடம்.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    3 ай бұрын

    🙏🙏🙏🙏🌿☘️☘️💐😊😊

  • @p.d.magilvathani838
    @p.d.magilvathani8382 жыл бұрын

    Very nice place bro

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Yes 👌👌👍👍💐💐🙏🙏🙏🙏

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins2 жыл бұрын

    Really super place bro...your camera angles are super bro...editing and background music vera level...👍👍

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you....thank you.....thank you......so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿🍀🍀☘️☘️☘️

  • @dream2wayvlogs
    @dream2wayvlogs2 жыл бұрын

    Fabulous Bro 🌱

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐🙏🙏🙏

  • @kalyani4452
    @kalyani4452Ай бұрын

    Supqr

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    Ай бұрын

    👍👍🙏🙏🙏🍀🍀🍀

  • @akilakumar7316
    @akilakumar73162 жыл бұрын

    ஸ்ரீ ராமானுஜர் கோவில் மிக அருமை.சேலம் போகும் போது அவசியம் தரிசிக்கிறோம்.ஆனால் அருவிக்கு செல்லும் பாதை மிகக் கடினம்.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    அது மழை காலத்தில் வந்த ஓடை

  • @Manikandan-wz9gq
    @Manikandan-wz9gq2 жыл бұрын

    Vera level na....

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 🙏🙏🙏🙏

  • @rajkavin251
    @rajkavin2512 жыл бұрын

    Arumai🙏

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.jayamuruganr.jayamurugan7297

    @r.jayamuruganr.jayamurugan7297

    2 жыл бұрын

    Super beautiful ❤️ Thankyou mettur senthil sir.

  • @sumeshjoshua4781
    @sumeshjoshua47812 жыл бұрын

    ஜெருகுமலை அடிவாரம் இந்த இடம் பெருமாபாளையம் ஊரிலிருந்து உள்ளே போக வேண்டும்.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    ஆமா சகோ மிகச்சரியா சொன்னீங்க

  • @sumeshjoshua4781

    @sumeshjoshua4781

    2 жыл бұрын

    நன்றி அண்ணா 🙏

  • @AT21141
    @AT211412 жыл бұрын

    இது சேலம் வாழ் மக்களுக்கு தேரியும் வேளியுர் மக்களுக்கு தெறியாது இது போன்ற இடங்களில் வெளியூர் மக்கள் சுத்தமாக வைப்பது இல்லை

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Yes👍👍

  • @ananth153
    @ananth1532 жыл бұрын

    romba varusama salem la thaan eruken ippadi oru kovil theriyama pochey. romba thanks bro unga social service ku.

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan87162 жыл бұрын

    56 வருசமா சேலத்தில் வாழ்கிறேன்.இது தெரியாம போச்சே.நன்றி நண்பா

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much 💐💐💐💐💐💐💐💐👌👌👍👍☘️🍀🌿🌿

  • @manivannan5070
    @manivannan50702 жыл бұрын

    I am in salem, thanks for information bro

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐🙏🙏👌👌👌

  • @vishnumathivanan5789
    @vishnumathivanan57892 жыл бұрын

    Im also salem camp Mettur😎but salem la ivalo beautiful place irrukka🙄... Kandipa future la inga poi visit pannanum🔥thanks for the video bro🔥✨️🎊😎

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🏽🙏🏽

  • @dhivyarajesh1928

    @dhivyarajesh1928

    2 жыл бұрын

    Am also from that place

  • @govindarasu.sgovindarasu.s9555
    @govindarasu.sgovindarasu.s95552 жыл бұрын

    Thank you for your information

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐☘️🌿🍀

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan79042 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @jeenathkaja3537
    @jeenathkaja35372 ай бұрын

    சங்ககிரி மலைக்கோட்டை திப்பு சுல்தான் கோட்டை அத ஏன் சொல்லவில்லை

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 ай бұрын

    ஓ... அப்படியா... அடுத்த பதிவில் சொல்கிறேன் சகோ

  • @boopathy834
    @boopathy8342 жыл бұрын

    சேலம் 👑🔥💥💯

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    Thank you so much bro 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @swethamani6945
    @swethamani69452 жыл бұрын

    நன்பா , இளம்பிள்ளை to ராமானுஜர் கோவில் , எத்தனை கி மீ ?

  • @Mettur_senthil

    @Mettur_senthil

    2 жыл бұрын

    20 கி.மீ

  • @user-sp2nl8vy7q
    @user-sp2nl8vy7q3 ай бұрын

    😍😍😍😍😍😍😍😍😍😍😍👌🙏

Келесі