சேலம் அலங்கார் தியேட்டர் அழகான நினைவுகள்

சேலத்தின் அன்று முதல் இன்று வரை பிரபல தியேட்டர்களில் ஒன்றான அலங்கார் தியேட்டரின் இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு வீடியோ..!

Пікірлер: 80

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn9 ай бұрын

    அண்ணா இந்த தியேட்டர்ல வல்லரசு சேது இந்த தியேட்டரில் படம் பார்த்து இருக்கிறேன்

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh7 ай бұрын

    இளையதிலகம் பிரபு சார் நடித்த நாளை மனிதன் சூப்பர்ஹிட் திகில் படத்தை இந்த திரையரங்கில் பார்த்தேன் அருமையாக இருந்தது.👌👌👌👌

  • @shellyrajkumar190
    @shellyrajkumar190 Жыл бұрын

    சேலம் அலங்கார் தியேட்டர் நினைவலைகள் சிறப்பு சார்! சூப்பர்..

  • @tiruppachibenjamin
    @tiruppachibenjamin Жыл бұрын

    எனது மச்சான் எடிட்டர் திரு பீட்டர் பாபியா அவர்கள் எடிட்டராக பணிபுரிந்த ஊமை விழிகள்,மற்றும் பாக்யராஜ் அவர்களின் தூறல் நின்னு போச்சு இரண்டு திரைப்படமும் இங்குதான் பார்த்து மகிழ்ந்தோம்.

  • @parthy.8050
    @parthy.8050Ай бұрын

    இதன் பாக்ஸில் உட்கார்ந்து படம் பார்ப்பது எனது வாடிக்கை. எனக்கு வயது 70.

  • @krishnamadhesu
    @krishnamadhesu9 ай бұрын

    உங்கள் நினைவுகள் அற்புதம். ஒரு தலை ராகம் படத்தை நான் இந்த தியேட்டரில் பார்த்த போது 140 நாட்களுக்கு மேல் ஓடியிருந்தது. நான் பார்த்த காட்சியில் மற்ற வகுப்பு டிக்கெட் எல்லாம் விற்று பாக்ஸ் டிக்கெட் மட்டுமே இருந்தது. அந்த டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன்

  • @evergreensalem8068

    @evergreensalem8068

    9 ай бұрын

    நன்றி

  • @jayalakshmim4976

    @jayalakshmim4976

    9 ай бұрын

    SANKE MULANGU MOVIE SANGAM THEATERIL REALES ANADHU

  • @saravanansathyanarayanan6670
    @saravanansathyanarayanan6670 Жыл бұрын

    அருமை அண்ணா என்னுடைய சிறுவயதில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது 1982-ல் வெளிவந்த கமல் அவர்கள் நடித்த வாழ்வே மாயம் படம் பார்த்தது மறக்க முடியாதது. என்னை கமல் ரசிகனாக்கிய தியேட்டர்.எங்களைப் போன்ற சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகள் அண்ணா

  • @muthukrishnan6160
    @muthukrishnan6160 Жыл бұрын

    அலங்கார் தியேட்டரில் மலரும் நினைவுகள் அழகிய நினைவுகள் சிறப்பாக வழங்கிய திரு ஈசன் எழில் விழியன் அவர்களுக்கு நன்றி நன்றி புரட்சித்தலைவரின் ஊருக்கு உழைப்பவன் திரைப்படம் இந்த தியேட்டரில் தான் நான் பார்த்தேன்

  • @arivalaganrv2740
    @arivalaganrv274011 ай бұрын

    சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் . இந்த திரையரங்கில் MGR அவர்கள் நடித்து வெளிவந்த என அண்னண் மற்றும் ரிக் ஷாக்காரன் முதல் நாளில் படம் பார்த்தத அனுபவம் இனறும் மறக்க முடியாத நினைவுகள்.

  • @srinivasankrishnan3628
    @srinivasankrishnan362810 ай бұрын

    தில்லு முல்லு வாழ்வே மாயம் இதயக்கனி மறக்க முடியாத பல படங்கள்

  • @gopilalitha3779
    @gopilalitha37793 ай бұрын

    மலரும் நினைவுகள் அண்ணா 🙏🙏👍👍

  • @giriganesh1410
    @giriganesh1410 Жыл бұрын

    சார் நீங்க ஒரு பாயிண்ட் சொல்ல மறந்து விட்டீர்கள். சேலத்தின் முதல் A/C தியேட்டர் அலங்கார் என்று சொல்லியிருந்தீங்க. சேலத்தின் முதல் A/C தியேட்டர் மட்டுமல்ல சேலத்தில் முதன்முதலில் DTS ஓலியமைப்பு அமைத்த தியேட்டரும் அலங்கார் தியேட்டர் தான். அதைவிட முக்கியமானது என்னவென்றால் தமிழில் DTS மிக்சிங்கோட வெளிவந்த முதல் படம் கருப்பு ரோஜா. அந்த கருப்பு ரோஜா படத்தை சேலத்துல திரையிட்டதும் அலங்கார் தியேட்டர் தான்.

  • @maheshkumar-po4hd

    @maheshkumar-po4hd

    9 ай бұрын

    Super information

  • @NJ-gw8wh

    @NJ-gw8wh

    7 ай бұрын

    உண்மை

  • @robo0071
    @robo0071 Жыл бұрын

    மலரும் நினைவுகள் 💐

  • @sanjayvideossalem9418
    @sanjayvideossalem9418 Жыл бұрын

    இந்த தியேட்டரில் சேது படத்தை தொடர்ந்து 11 ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சி நண்பர்களுடன் பார்த்திருக்கிறேன்

  • @ganesanganesan1415

    @ganesanganesan1415

    9 ай бұрын

    Super

  • @user-ev7ru2ny4i
    @user-ev7ru2ny4i4 ай бұрын

    வல்லரசு.....

  • @saravananvaani1518
    @saravananvaani1518 Жыл бұрын

    நான்சிறுவயதில்பார்த்தபடங்கள்இத்தியேட்டரில். முத்து. உழைப்பாளி. சூரியன். நாட்டாமை. சத்யன். இன்னும்படங்கள்உண்டு. மறக்கமுடியாத நினைவுகள். இத்தியேட்டரைபுதிதாகபராபறிப்புசெய்தாள்நன்றாகயிருக்கும்.

  • @rajamahendranchaitanyam3459
    @rajamahendranchaitanyam34599 ай бұрын

    ஒரு தலை ராகம் சூப்பர் ஹிட்

  • @MeelPaarvai
    @MeelPaarvai Жыл бұрын

    அருமை அண்ணா.... பொக்கிஷ பதிவு.

  • @scorpiosprinters4815
    @scorpiosprinters4815 Жыл бұрын

    Beautiful memories mappillai

  • @nagarajnagaraj2309
    @nagarajnagaraj23099 ай бұрын

    இந்த வீடியோவை இப்போது தான் பார்தேன் நான்‌ 7‌ மாஸ்டர் கும்பூ படம் பார் தேன்

  • @rajabalu8562
    @rajabalu8562 Жыл бұрын

    அந்த காலத்து டாப் கிளாஸ் ஏசி தியேட்டர். பிரம்மாண்டமாகவும் பிரமாதமாகவும் இருக்கும். நான் இதில் சலங்கை ஒலி பார்த்தேன். நல்ல நினைவலைகள். பாராட்டுகள் உங்களுக்கு..

  • @s.d.kumareshans.d.kumaresh1198
    @s.d.kumareshans.d.kumaresh1198 Жыл бұрын

    நான் ..தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அதிகப்படியான திரைப்படங்களை இந்த திரையரங்கில் தான் பார்த்தேன்.. மலரும் நினைவுகளை மனதில் பதித்த நண்பர் எழில் விழியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @sathusundar6122
    @sathusundar612210 ай бұрын

    All the very best for Alangar theatre for your Journey🙏👍👏👍

  • @giriganesh1410
    @giriganesh1410 Жыл бұрын

    நான் முதன்முதலாக இங்கு பார்த்த படம் சத்யராஜ் நடித்த குங்கும பொட்டு கவுண்டர் படம், Second release முறையில் திரையிடப்பட்ட போது கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா M.B.B.S, மற்றும் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் மூன்று படங்கள் இங்கு பார்த்துள்ளேன்.

  • @mukilinnovativemediaa5077
    @mukilinnovativemediaa50779 ай бұрын

    Traditional theatre is indeed a valuable cultural heritage that should be cherished and preserved. By continuing to support and promote traditional theatre forms we can ensure that they are passed down to future generations. Together, let's work towards safeguarding these important cultural traditions for the benefit of all.

  • @salemrganesh
    @salemrganesh7 ай бұрын

    SUPER STAR நடித்த ஆங்கில படம் BLOOD STONE மூன்று முடிச்சு இங்கு தான் வெளியானது.தங்கச்சுரங்கம் படத்திற்கு கொட்டும் மழையில் அம்மாவுடன் ஆட்டோவில் சென்று ஏசியில் உட்கார்ந்து பார்த்ததை மறக்க முடியாது. நாடோடி மன்னன் படத்தை அலங்காரில் 2013 ஆகஸ்ட் 15 அனறு திரையிட்டு அதற்கு விழா கொண்டாடியது மறக்க முடியாத நிகழ்வு.

  • @aaps85
    @aaps85 Жыл бұрын

    சிறுவயதில் ஏழுமலையான் மகிமை திரைப்படம் பார்த்தது என்றும் மறக்க முடியாத நினைவு அருமை சார்..!

  • @jayalakshmim4976

    @jayalakshmim4976

    9 ай бұрын

    GEMINI NATITHA SCHOOL MASTER AND MANIKKATHPTTIL THIRAIETPPATTU

  • @Vijai-ie3uy
    @Vijai-ie3uy Жыл бұрын

    Ulaipali Rajene sir naditha filem super hit intha therai

  • @KarthiKeyan-np9gr
    @KarthiKeyan-np9gr4 ай бұрын

    captain in block buster movie ulavanmagan

  • @amuthatamilselvan6220
    @amuthatamilselvan62207 ай бұрын

    தங்கப்பதக்கம் படம் வந்தது 1974 ம் ஆண்டு. அலங்கார் தியேட்டரில் வந்த முதல் படம் சிவாஜி நடித்த சொர்க்கம்.

  • @s.k.jayshankarkandasamy5151
    @s.k.jayshankarkandasamy515110 ай бұрын

    தலைவர் M.G.R . ன் ரிக்க்ஷக்காரன்

  • @venkateswaran6823
    @venkateswaran682311 ай бұрын

    Hello🙏 Alankar Selam

  • @KilliValavan-rl9sd
    @KilliValavan-rl9sd Жыл бұрын

    பழைய நினைவூட்டல் super

  • @krishnamadhesu
    @krishnamadhesu9 ай бұрын

    மூன்று முடிச்சு திரைப்படம் இங்கே ரிலீஸ் ஆனது

  • @KannanKannan-mq9qo
    @KannanKannan-mq9qo Жыл бұрын

    Old is gold ❤

  • @krishvloggertamil897
    @krishvloggertamil89710 ай бұрын

    அருமை அண்ணா

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp7 ай бұрын

    Alankar Theatre 👌👌👌👌

  • @vijayanj.r9485
    @vijayanj.r9485 Жыл бұрын

    Rs. 3.75 பால்கனி டிக்கெட்டில் இதயக்கனி படம் பார்த்தது,,,

  • @murali261070
    @murali261070 Жыл бұрын

    சூப்பர்...

  • @sathishkalai790
    @sathishkalai790 Жыл бұрын

    Very super sir

  • @c.m.muralimohan
    @c.m.muralimohan Жыл бұрын

    Sange muzhangu mgr film released here..! Saw with my father..!!

  • @sridharsridhar7714
    @sridharsridhar771411 ай бұрын

    Supper good sir 👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐👌👌👍🙏🙏

  • @evergreensalem8068

    @evergreensalem8068

    11 ай бұрын

    நன்றி

  • @venkatesank820
    @venkatesank820 Жыл бұрын

    Super👌

  • @saravanankumar190
    @saravanankumar1909 ай бұрын

    நன்றி சார் 🙏🏼

  • @yuvarajk6333
    @yuvarajk6333 Жыл бұрын

    Sweet memories

  • @gowrishankar7127
    @gowrishankar71279 ай бұрын

    Super sir.

  • @kingconsultancy9383
    @kingconsultancy93838 ай бұрын

    மீண்டும் புது பொலிவுடன் வருமா??

  • @sivasakthi4609
    @sivasakthi460910 ай бұрын

  • @boopalankathir9402
    @boopalankathir9402 Жыл бұрын

    Super

  • @dragonflyentertainer5093
    @dragonflyentertainer50939 ай бұрын

    வல்லரசு

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd9 ай бұрын

    2004,05,06 ஆண்டுகளில் நான் இந்த தியேட்டரில் படம் பார்த்துள்ளேன். ஆனால் படத்தின் title என்ன என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது😢😢

  • @MohanMohan-xd5yo

    @MohanMohan-xd5yo

    9 ай бұрын

    அஞ்சறைக்குள்ளவண்டியா?

  • @chandrakumar1788
    @chandrakumar17885 ай бұрын

    சேலம் மாவட்டத்தில் முதலில் DTS தியேட்டர்

  • @user-qm6qc8xy5v
    @user-qm6qc8xy5v10 ай бұрын

    😮

  • @user-ev7ru2ny4i
    @user-ev7ru2ny4i4 ай бұрын

    உழைப்பாளி , மன்னன் இங்கே நெடுநாட்கள் ஓடியது

  • @user-jo6mk5fk5q
    @user-jo6mk5fk5q10 ай бұрын

    Uzhavan magan. My dear liza

  • @user-go2yo7fp8p
    @user-go2yo7fp8p Жыл бұрын

    பழைய நனைவுகள்

  • @seemapal8793
    @seemapal8793 Жыл бұрын

    Acche video dekhaaa haaaa

  • @ArunKumar-mh3ee
    @ArunKumar-mh3ee11 ай бұрын

    இப்போ இந்த theater ரன்னிங் ஆகுதா அண்ணா

  • @evergreensalem8068

    @evergreensalem8068

    11 ай бұрын

    Running

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs10 ай бұрын

    70mm panavision

  • @mahenderanm570
    @mahenderanm5709 ай бұрын

    Thanga surangam Raja Raja chozhan flop

  • @mareeshwaran300

    @mareeshwaran300

    7 ай бұрын

    Sange mulangu padu peeththa Failure

  • @churchill3729
    @churchill37299 ай бұрын

    Pongada

  • @kingconsultancy9383
    @kingconsultancy93837 ай бұрын

    மீண்டும் புது பொலிவுடன் வருமா?? வந்த பிறகு ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கம் செலுத்துமா???

  • @venkatesank820
    @venkatesank820 Жыл бұрын

    Super👌

  • @seemapal8793
    @seemapal8793 Жыл бұрын

  • @tamilp9500
    @tamilp9500 Жыл бұрын

    Super

  • @isakisak1904

    @isakisak1904

    Жыл бұрын

    சேலம் அலங்கார் திரையரங்கில் எத்தனையோ திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன் அதில் மறக்க முடியாத திரைப்படம் நாட்டாமை வாழ்த்துக்கள் அண்ணா பழைய நினைவுகளை மீட்டு எடுத்துக் கொடுத்ததற்கு

  • @balasubramaniankn5497

    @balasubramaniankn5497

    9 ай бұрын

    பல படங்கள்ல பார்த்த நாபகம்.

  • @balasubramaniankn5497

    @balasubramaniankn5497

    9 ай бұрын

    சேலம் சிட்டி சினிமா நகரம்.

  • @balasubramaniankn5497

    @balasubramaniankn5497

    9 ай бұрын

    1982 போஸ் மைதானம் அருகில் 17 திரயிரஙகம் இருந்தன.

  • @civaciva4385

    @civaciva4385

    5 ай бұрын

    ​@@balasubramaniankn5497 இப்போ?

Келесі