Ezhil Highlights

Ezhil Highlights

Пікірлер

  • @kingconsultancy9383
    @kingconsultancy9383Сағат бұрын

    மீண்டும் பழையபடி புதுப்பொழிவுடன் திகழ வேண்டும். மேலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி கையில் அடிமையாக இருக்க வேண்டும்.

  • @ganesanganesan1415
    @ganesanganesan141513 сағат бұрын

    Nan viruthunagar anal l like cinima theaters

  • @KOCHICO-hz8ks
    @KOCHICO-hz8ks14 сағат бұрын

    Super sir...!👌🏽

  • @ravikumarselladurai5974
    @ravikumarselladurai597417 сағат бұрын

    அருமையான தகவல்

  • @parvathisriabi
    @parvathisriabi22 сағат бұрын

    ஆம். நான் என் செல்லப்பிராணிக்காகவே எங்கேயும் வெளியூர் சென்று தங்குவதில்லை. என்னைப்போன்ற ஒரே நாய் வாளர்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா.

  • @Sifudhamu
    @SifudhamuКүн бұрын

    மிக்க நன்றி அண்ணா 😊🙏

  • @user-gm1fr7cv5f
    @user-gm1fr7cv5fКүн бұрын

    பைரவருக்கு செய்யும் சேவை சிவனுக்கு செய்யும் சேவை ஓம் நமச்சிவாய

  • @kkrishnnaa
    @kkrishnnaaКүн бұрын

    மிக்க நன்றி ஐயா. நாய்களுக்கு செய்யும் சேவைகள் பற்றி நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

  • @abbubakar1277
    @abbubakar1277Күн бұрын

    I'm very emotionally attached to that thater. Keep up with the latest tech. Our support will always be there. Still watching many movies in Sangeeth despite other movie halls offering 4K and Atmos just for old time's sake ;)

  • @nagarajangovindarajoo
    @nagarajangovindarajooКүн бұрын

    Contact number and full addresses.

  • @ShinChan_GS
    @ShinChan_GS2 күн бұрын

    Yes antha cut adicha pangala naanum oruthan😅😅😅😅

  • @gopalakrishnansambandam958
    @gopalakrishnansambandam9582 күн бұрын

    Thanks for remembering those golden days

  • @kavidramafamily761
    @kavidramafamily7613 күн бұрын

    Super anna 👌💖

  • @thanasekar4601
    @thanasekar46013 күн бұрын

    பெருமாள் கோவில் பற்றிய தகவல் கேட்பதற்க்கு இனிமையாக வர்னனை இருந்தது மிக்க நன்றி.வாழ்கவளமுடன்.

  • @jayajayasekaran837
    @jayajayasekaran8373 күн бұрын

    நல்ல தகவல்

  • @FUTURECHEMISTRYTEACHER
    @FUTURECHEMISTRYTEACHER3 күн бұрын

    சேலம் மற்றும் அதை சுற்றி உள்ள அறிய கோயில்கள், இடங்களை தேடிச் சென்று படம் பிடித்து எளிமையாக விளக்கம் சொல்லி ஆர்வத்தை தூண்டும் அண்ணன் திரு ஈசன் எழிவிழியன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி...உங்கள் தகவல்கள் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் உள்ளதே சிறப்பு...❤

  • @gowrishankarh8855
    @gowrishankarh88553 күн бұрын

    I saw Ullathai allithaa in this theatre.

  • @geethaasenthilkumar5255
    @geethaasenthilkumar52554 күн бұрын

    Thanks for this nice information Anna🎉

  • @jaganraj4913
    @jaganraj49134 күн бұрын

    Anna.. Ur videos super.. Enga oor pakkathila 1 pazhamayaana and famous sanniyasi varadhar temple iruku.. Ingayae vaazhndhu jeeva samaadhi aanavar.. Kandipaaga varavum

  • @evergreensalem8068
    @evergreensalem80684 күн бұрын

    ஆத்தூர் செல்லும் வழியில் உள்ள சன்னாசி மடம் பற்றி ஏற்கனவே வீடியோ போட்டு உள்ளேன்

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman66494 күн бұрын

    Excellant

  • @romansathishroman3532
    @romansathishroman35324 күн бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @64elango
    @64elango6 күн бұрын

    பேலஸ் கேட்டரிங் வயது ஆரம்பம் தேதி கேட்கும் நண்பரே, இதே பேலஸ் தியேட்டரில் தான் ஆடியோ இல்லாத வீடியோ மட்டும் இருந்த காலத்திலும் சினிமா ஓட்டப்பட்டது… அதாவது திரையில் படம் மட்டும் ஓடும் ஆனால் ஆடியோ இருக்காது, அந்த ஆடியோவுக்காக ஒரு சாதாரண மனிதன் தியேட்டரின் முன்பக்கம் உட்கார்ந்து கொண்டு ஒரு காலத்தில் ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனை வந்தது போல அந்த காட்சிகளை பொறுத்து வர்ணிப்பார்,,,, இதோ கதாநாயகன் வந்துவிட்டான் இப்போது கதாநாயகி பார்க்கப் போகிறான்,,,, அவர்கள் இருவருக்கும் காதல் மலர போகிறது…. ஆனால் ஐயகோ…. இதோ வந்து விட்டான் கதாநாயகியின் அண்ணன்…. அவனுக்கு கதாநாயகனை பார்த்த உடனேயே கோபம் வந்து விடுகிறது பாருங்கள்….. என்று வர்ணனை செய்து … இதே பேலஸ் தியேட்டரில் சினிமா ஓட்டப்பட்டது… அப்படி வர்ணனை செய்தவர்களில் ஒருவர் திரு. வி. சிவப்பிரகாசம். … அவர் பின்னாளில் வழக்கறிஞராக ஆகி . .. இதே வேலர் தியேட்டருக்கு எதிரில் போகக்கூடிய டாக்டர் சுப்பராயன் ரோட்டில் குடியிருந்து வக்கீலாக பணியாற்றி. . . ஒரு காலம் சேலம் வழக்கறிஞர் சங்கத்தின் ( சங்கத்தினர் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட) தலைவராகவும் பணியாற்றி மறைந்தார். . . கரகாட்டக்காரன் சினிமா இந்த தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த போது சேலத்தை சுற்றி இருக்கும் அனைத்து கிராமங்களில் இருந்தும் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு ரசிகர்கள் வந்து வண்டி மாட்டை அவிழ்த்து இந்த தியேட்டரின் முன்புறம் உள்ள காலி இடத்தில் கட்டிவிட்டு சினிமா பார்த்த வகையும் உண்டு,,, அலைகள் ஓய்வதில்லை சினிமா இந்த தியேட்டரில் பல நூறு நாட்களை தாண்டி ஓடியது . . . . இதே பேலஸ் தியேட்டருக்கு நேர் எதிரில் இருந்த சாமி போட்டோ ஸ்டுடியோவில் கருணாநிதி, சிவப்பிரகாசம், ராஜாராம், பாரதிதாசன் போன்றவர்கள் பலகாலம் மாலை நேரங்களில் தங்களது நேரத்தை செலவிட்டு . .

  • @SumaRK-bx2mx
    @SumaRK-bx2mx6 күн бұрын

    Miss u too much SPB sir.

  • @manivannanrmr614
    @manivannanrmr6147 күн бұрын

    தியேட்டரை கொஞ்சம் பெயிண்ட் அடிச்சு புதுப்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @rajesh.p3088
    @rajesh.p30887 күн бұрын

    ஓரியண்டல் சக்தி தியேட்டர் நினைவுகள் பற்றிய ஒரு வீடியோ போடுங்க.

  • @jagadeesans8866
    @jagadeesans88667 күн бұрын

    Super sir

  • @IjasAhmed-ex6fg
    @IjasAhmed-ex6fg7 күн бұрын

    Bro ippo ulla enna nadaku theriyuma ungaluku

  • @IjasAhmed-ex6fg
    @IjasAhmed-ex6fg7 күн бұрын

    Tamilnadu leval la think about this theatre sub woofers idli kunda kulla vachikian worst sound

  • @giriganesh1410
    @giriganesh14107 күн бұрын

    Super Sir 🎉

  • @RVK_SHOW
    @RVK_SHOW8 күн бұрын

    அண்ணா எனக்கு பழைய நினைவுகலெல்லாம் ஞாபகம் வருகிறது நன்றி😂😂❤

  • @amalraj9151
    @amalraj91518 күн бұрын

    🎉🎉🎉

  • @kannan.r6284
    @kannan.r62848 күн бұрын

    படம் இந்த தியேட்டரில் பார்த்தேன் டைட்டானிக் படம் இந்த தியேட்டரில் பார்த்தேன் ஆக்சன் படம் சேலம் டிஸ்ட்ரிக்ட் நம்பர் ஒன் தியேட்டர் சவுண்ட் எபெக்ட் நம்பர் ஒன்

  • @jaggi7918
    @jaggi79188 күн бұрын

    சார். Balace இல்லை Palace . அதேபோல Garakatakaran இல்லை Karakatakaran.. தட்டுங்கள் திறக்கப்படும் இங்கு தான் பார்த்தேன்

  • @evergreensalem8068
    @evergreensalem80688 күн бұрын

    என் உச்சரிப்பு இனி சரி செய்து கொள்கிறேன்

  • @deepas179
    @deepas1798 күн бұрын

    Suda suda seithigal... thank you sir

  • @shellyrajkumar190
    @shellyrajkumar1908 күн бұрын

    சிறப்பான தகவல் ஐயா! அருமை!

  • @harishpalani4176
    @harishpalani41768 күн бұрын

    Super na🎉

  • @ranganathanmb7606
    @ranganathanmb76068 күн бұрын

    நான்பேலஸ் தியேட்டரில பல படங்கள் பா ர்த்தேன வறுமையின் நிறம் சிகப்பு படமும். பார்த்தேன்

  • @user-eo8ys2ef1y
    @user-eo8ys2ef1y8 күн бұрын

    Engal kula theivam

  • @sureshj8307
    @sureshj83079 күн бұрын

    Ennudaiya ninaivil ulla cinema vanathai pola.... Enudaya kudumpa makkaludan parathathu..thatha paaty chithi athai ulpada

  • @chitraparthasarathyjayapal625
    @chitraparthasarathyjayapal6259 күн бұрын

    Hat's off to you anna nice memories today you recollect ,pakkathu street la than enga veedu irundhdhu

  • @chitraparthasarathyjayapal625
    @chitraparthasarathyjayapal6259 күн бұрын

    My all time favorite theater palace ,nice information anna 🎉

  • @vijay5807
    @vijay58079 күн бұрын

    Nadigan mega hit

  • @vijay5807
    @vijay58079 күн бұрын

    Uzhavan magan matrum thirumathi pazhanisamy matrum singaravelan

  • @GEMINIpanneerselvam-eq2gn
    @GEMINIpanneerselvam-eq2gn9 күн бұрын

    நான் சேலத்தில் அதிகம் சிவாஜி படங்கள் பார்த்த தியேட்டர் பேலஸ் மறக்க முடியாத நினைவுகள்

  • @venkatesank820
    @venkatesank8209 күн бұрын

    Super👌

  • @sudanthiramoorthisidhiyana8755
    @sudanthiramoorthisidhiyana87559 күн бұрын

    அந்த படத்தின் பெயர் ஓ மஞ்சு.

  • @sudanthiramoorthisidhiyana8755
    @sudanthiramoorthisidhiyana87559 күн бұрын

    எனது 13 வது வயதில் பாலும் பழமும் படத்திற்க்கு காலை காடசிக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்ப வீட்டிற்க்கு வந்தது மறக்க முடியாத ஓர் அனுபவம்.நடிகர் திலகத்தின் ரசிகனாகிய நான் அவர் நடித்த பெரும் பாலான படங்களை இத் தியேட்டரில் தான் பார்த்துள்ளேன்.எனது திருமணம் நடை பெற்ற ஆண்டான {1976}ல் கடைசியாக எனது நண்பருடன் இந்த தியேட்டரில் பார்த்த கடைசி படமாகும்.

  • @user-qg4tz1ev5w
    @user-qg4tz1ev5w4 күн бұрын

    😊

  • @rajagopals3876
    @rajagopals38769 күн бұрын

    மறக்க முடியுமா அருமையான தேக்கு இருக்கைகள் பெரிய திரை மிகவும் அருமை மீண்டும் வராது 🎉🎉🎉

  • @user-sj3nb7cg6o
    @user-sj3nb7cg6o9 күн бұрын

    அருமை நண்பர் அவர்களுக்கு எங்கள் சிவாஜி சமூக நல பேரவை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @user-sj3nb7cg6o
    @user-sj3nb7cg6o9 күн бұрын

    வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனால் சிவாஜி படங்களுக்கு அதிக அளவில் நாங்கள் ரசிகர் கூட்டம் சென்று பாராட்டி மனதார வாழ்த்திய தியேட்டர் அது