சோலார் மின்வேலி கம்பி வேலியை விட குறைந்த விலையில் | 25 வருடம் உழைக்கும் | Low cost Solar fence

Jai sunlight systems
Dr city complex Kamarajar road opp to Bus stand singanallur Coimbatore. Cell : 9655972574
9367912615
9600970519
9600932179
9600759589

Пікірлер: 36

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 Жыл бұрын

    கடைசிவரையும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறவே இல்லையே மொத்த செலவு எவ்வளவு ஆகும் அதை கூறவும்

  • @moorthyp6125
    @moorthyp61252 жыл бұрын

    பயனுள்ள தகவல்

  • @arunagiridrlakshmipathi6393
    @arunagiridrlakshmipathi63932 жыл бұрын

    Good one If it's work as u said

  • @igreen8933
    @igreen8933 Жыл бұрын

    பென்சிங் அடிகள் கலை செடியை எப்படி கட்டுப்படுத்துவது.. இதை பராமரிக்க அதிக செலவாகிறது..

  • @jaganathandoraisamy3022
    @jaganathandoraisamy3022 Жыл бұрын

    Please approx quote solar fencing for 2 acres plot. To protect from monkeys,wild boars n snakes entry.

  • @covaibatteries7364
    @covaibatteries73642 жыл бұрын

    Fitting charge and transport charge? Service details?

  • @rrrsss2634
    @rrrsss263410 ай бұрын

    Super bro ❤

  • @cannathurai2007
    @cannathurai20072 жыл бұрын

    ஒரு ஏக்கர் போட எவ்வளவு என்று கடைசி வரை சொல்ல வில்லை கம்பி பேனல் பேட்டரி அனைத்தும் சேர்த்து கேட்டு மறு வீடியோ போடும் போது கேட்டு சொல்லுங்கள்

  • @tamizhanagri

    @tamizhanagri

    2 жыл бұрын

    Ok

  • @jaishankar3375
    @jaishankar33752 жыл бұрын

    Sir Raneipet District Arcot five acres total fenching How much cost

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es2 жыл бұрын

    சார் என்னிடம் கல்லுக்கால் (stone) ஊண்டி டைமன்ட் வேலி 10 ஏக்கரில் போட்டுள்ளேன் தென்னந்தோப்பு இதில் குரங்கு கொல்லை அதிகமாக உள்ளது fence மேல் ஏறி தோட்டத்திற்கு உள்ளே வருகிறது. இதற்கு எந்த முறையில் அமைக்கலாம்...சற்று விளக்கவும்

  • @rameshs9942

    @rameshs9942

    2 жыл бұрын

    24 மணி நேரமும் மிண்சாரம் சப்ளை பன்னுங்க.நான் சொல்றது பேட்ரி கரண்ட் தான் அந்த கல்லு மேல ஏறி போகும் அந்த கல்லுக்கு மேல தலவுல கட்டு கம்பி சுத்தி அதிலும் மிண்சாரம் சப்ளையாகிற மாறி லைன் குடுங்க குரங்கு வராது

  • @RajKumar-zf3uf
    @RajKumar-zf3uf Жыл бұрын

    Evanga shop ku pona sariyana response pannave mataga ..

  • @anikrishyakrishnan1184
    @anikrishyakrishnan11842 жыл бұрын

    மலைக்காலத்தில் இது Function ஆகுமா? அந்த காலத்துல Sunlight இல்ல அதனால தான் இந்த சந்தேகம் சார்

  • @risamrisam8678
    @risamrisam8678 Жыл бұрын

    Sri Lanka order sonna kondu taruvangala

  • @covaibatteries7364
    @covaibatteries73642 жыл бұрын

    Sir OEM pricze?

  • @tkrtech6373
    @tkrtech63732 жыл бұрын

    200 meter length total prise awalavu aagum total material

  • @mohameddhaha3596
    @mohameddhaha35962 жыл бұрын

    I am from ramanathapuram District.. What will be the cost to cover 8 acres of land

  • @arumugamdsp
    @arumugamdsp Жыл бұрын

    On 8 th August purchased two LIVEON 12 volts chargeable bulbs from this Shop.Each cost 325rupees They said the power back up is nearly 4 hours. but in reality it doesn't last even for 20 minutes. Asked for clarification on the poor quality but no.reply. Actually I was planning to buy solar fencing from them but dropped the idea . How to rely on them?

  • @deivanaiganesan626

    @deivanaiganesan626

    Жыл бұрын

    We are expecting reply from shree solar for Mr.Arumugam comments

  • @raghukumar5101

    @raghukumar5101

    Жыл бұрын

    Arumugam sir did u get a reply ?

  • @arumugamdsp

    @arumugamdsp

    Жыл бұрын

    Thank You for your response. No reply has been received from shree solar. so far. Request the issue may be dropped Thank You

  • @rethvi3533
    @rethvi3533 Жыл бұрын

    1acre lanku evalo cost varum bro

  • @user-py8cq9ut4c
    @user-py8cq9ut4c Жыл бұрын

    It's good but Monkeys ulla varuthu ithala innum konjam space kammi panna nalla irukkum..

  • @tamizhanagri

    @tamizhanagri

    Жыл бұрын

    Design bassd on animal problem

  • @mahendran.r8805
    @mahendran.r88052 жыл бұрын

    2 acra cost send me..

  • @RaviChandran-xw4jw
    @RaviChandran-xw4jw2 жыл бұрын

    பறவைகள் வராதா ப்ரோ

  • @essaki100
    @essaki1002 жыл бұрын

    சோலார் பென்ஸ் போடனும் என்றால் யாரிடம் அனுமதி வாங்க வேண்டி உள்ளதா ?

  • @tamizhanagri

    @tamizhanagri

    2 жыл бұрын

    No rules for solar fence

  • @raghukumar5101

    @raghukumar5101

    Жыл бұрын

    @@tamizhanagri why the interviewer or the vendor not replying to numerous queries regarding price . even during the interview and also in the comments

  • @tamizhanagri

    @tamizhanagri

    Жыл бұрын

    @@raghukumar5101 it's all because there are huge competition between solar fencing company if they got the price here other company will quote low and one more thing price will change for every product peoples some of the people don't understand so no one willing to tell price during video shooting.

  • @tkrtech6373
    @tkrtech63732 жыл бұрын

    சகோ ஆடு தொந்தரவு உள்ளது இப்போ ஆடு இடையில் மாட்டிகொண்டால் உயிர் என்னாவும்

  • @tamizhanagri

    @tamizhanagri

    2 жыл бұрын

    Light touch ahna vae bayanthu porirum bro..

  • @rasanrasan1554
    @rasanrasan155411 ай бұрын

    2ஏக்கர்350மிட்டர் எவ்வளவு பணம்

  • @januk7394
    @januk7394Ай бұрын

    😂😂😂

Келесі