சாக நினைச்சேன், இன்றோ millionaire! [Emotional Story] | Aarthi Selvakumar | Josh Talks Tamil

ஆர்த்தி செல்வகுமார், கோவையில் பிறந்த இவர், தன்னை Average Student என்றே அடையாளப்படுத்துகிறார். ஆனால் இன்று இவர் Food தான் பல Mom கள் தங்கள் குழந்தைகளுக்கு Healthy Food ஆக கொடுத்து வருகிறார்கள். கல்லூரி படிக்கும்போதே இவரால் பெரிதாக Success அடைய முடியாது என திருமணம் செய்து வைத்த சூழலில், முதல் குழந்தையை பெற்ற பின் 3 குழந்தைகளை இழந்து Suffer ஆகியுள்ளார். அதன்பின் Suicidal Thoughts போன்றவற்றை எதிர்கொண்டு, பிறர் குழந்தை வளர்ப்பில் Awareness ஏற்படுத்த நினைத்து தொடங்கிய தொழில் இன்று Successful Business Woman ஆக இவரை உருவெடுக்க செய்துள்ளது. Depression இல் தவிக்கும் பலருக்கு இவரின் Untold Story பெரும் Positive Hope ஐ வழங்கி வருகிறது. Emotional Story ஆக உள்ள இந்த வீடியோ Crying Story என பலரின் விமர்சனத்தை பெற்றாலும், இது உங்களை நிச்சயம் Motivate செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. How To Be Successful After Loss என தேடுபவர்கள், இவரின் Story இலிருந்து Learn செய்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.
Arthi Selvakumar, born in Coimbatore, identifies himself as an average student. But today this is the food that many moms are giving to their children as healthy food. While studying in college, she got married as she could not achieve much success, but after having her first child, she lost 3 children and became a sufferer. After that, faced with suicidal thoughts, the business that started with the idea of creating awareness in raising children has made her a successful business woman today. His Untold Story is giving great Positive Hope to many who are suffering from Depression. Although this video which is an Emotional Story is criticized by many as a Crying Story, there is no doubt that it will definitely motivate you. Those looking for How To Be Successful After Loss have a lot to learn from his story.
About Aarthi Selvakumar :
Website : www.aaruvita.com/
Instagram - / aatuvita_organic_blend
Join our Telegram & WhatsApp channel to get instant updates -
🔗 Join - t.me/joshtalkstamil
🔗 Join - whatsapp.com/channel/0029VaC9...
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#money #organicfood #business #joshtalkstamil #tamil #coimbatore #success #motivation #baby #babyloss #motivational

Пікірлер: 401

  • @jayampalanivel1650
    @jayampalanivel1650 Жыл бұрын

    சோகத்திலும் சுகமான அனுபவங்கள்!! நம்பிக்கை தான் வாழ்க்கை!! தன்னம்பிக்கை நாயகிக்கு நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் மா!!🌹🍀🌹

  • @poojaparan4985
    @poojaparan4985 Жыл бұрын

    நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி. தன்னம்பிக்கை தான் முதலில் வேண்டும். பெற்றவர்களை பராமரிப்பது மிகவும் முக்கியம்.. நான் கணவனைப்பிரிந்து 30 வருடங்கள் உதவிக்கு யாரும் இல்லை. ஆனாலும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வாழ்கின்றேன். நன்றி சகோதரி.

  • @darlylivingstone2744
    @darlylivingstone274423 күн бұрын

    இயேசு மெய்யான தெய்வம். மோட்சம் போக வழி இயேசு.

  • @vasulifestyle
    @vasulifestyle5 ай бұрын

    உங்களது தைரியமும்..விடாமுயற்சியும் தான் உங்களை இந்தநிலைக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது..வாழ்த்துக்கள்🎉

  • @user-oy8ub5he8m
    @user-oy8ub5he8m Жыл бұрын

    No pain… No gain…. தாங்க முடியும் வரைதான் துன்பம் தருவான் இறைவன்… உண்மையில் முடியாத போது தாங்குபவன் மட்டுமல்ல தூக்கி விடுபவனும் அவனே-- இது உங்கள் வாழ்க்கை உணர்த்திய உண்மை…. Alll is well…. All is well ….

  • @naturalsselva

    @naturalsselva

    9 күн бұрын

    True

  • @gowrimanogari7545
    @gowrimanogari7545 Жыл бұрын

    No words sister .. really motivational ... Congratulations all the best sis ..

  • @kamalakannansachidanandam7746
    @kamalakannansachidanandam7746 Жыл бұрын

    கஷ்டமான சூழ்நிலையை கடந்து சொந்த முயற்சிகளால் இன்று பத்து நாடுகளுக்கு மேல் தன்னுடைய பொருட்களை ஏற்றுமதி செய்வது சாதாரண விஷயம் கிடையாது வாழ்த்துகள்....சகோதரி...... 👏👏👏👏👏

  • @permapg1611

    @permapg1611

    Жыл бұрын

    Aaaaaa I'm😊🎉

  • @tlvreality9200
    @tlvreality92005 ай бұрын

    அந்த நாலு பேர் எல்லா இடத்திலும் இருக்காங்க! சரி விடுங்க சிஸ்டர் உங்க நண்பன் யார் எதிரி யார் என்பதை உணர்ந்து கொள்ள உதவியது! இறைவனுக்கு நன்றி சொல்லுங்க!

  • @rajavadivel5024
    @rajavadivel50245 ай бұрын

    Really inspiring. Hats off to you sister.

  • @Shalini_2023.
    @Shalini_2023. Жыл бұрын

    Hats off to you sis .. Really motivational..All the best for your further success..God bless ❤

  • @ponsudhaponvinayagam3761
    @ponsudhaponvinayagam37615 ай бұрын

    Super sis 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 💐💐 வளர்க நலமுடன் 🎊🎊

  • @vjguru818
    @vjguru818 Жыл бұрын

    வெற்றியை தூண்டும் பேச்சு மிக அருமையாக பேசினீர்கள்

  • @sagayamarys1445
    @sagayamarys1445 Жыл бұрын

    சிறிய பெண் ஆனால் கடந்த வந்த பாதை மிகவும் கடினம்.ஆனால் உங்கள் தன்னம்பிக்கை மிகவும் பாராட்டு கின்றேன்.மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

  • @sudhasivakumarsudhasivakum2382
    @sudhasivakumarsudhasivakum23825 ай бұрын

    Your speech is very very important and motivation.Thank you sister.

  • @maheswari7062
    @maheswari7062 Жыл бұрын

    Hats off to you sis.very inspirational. All the best sis❤

  • @iyyappaniyyappan5055
    @iyyappaniyyappan50555 ай бұрын

    Superb sister.way of presentation is so good.no decorate words.All are casual

  • @uthayabharathi5232
    @uthayabharathi52324 ай бұрын

    வாழ்த்துக்கள் மா. வாழ்க வளமுடன்.

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME Жыл бұрын

    அப்பா அம்மா நம்மை வந்துவிட்டது அவர்கள் சாதனை மிக சரி

  • @suryaravichandran2008
    @suryaravichandran2008 Жыл бұрын

    One day I will give talk like this, lost my cute little son in 9 months while Iam pregnant . Thanks for sharing this story

  • @aishwaryakamaraj6893

    @aishwaryakamaraj6893

    Жыл бұрын

    Epti sis enna achi

  • @kavyakumar6973

    @kavyakumar6973

    Жыл бұрын

    I lost my baby boy

  • @bujjischannel2241

    @bujjischannel2241

    Жыл бұрын

    I also lost my son during delivery now I'm having 2nd child but still now i cry for my 1st baby I always curse God

  • @tamilmomtastic

    @tamilmomtastic

    11 ай бұрын

    Life la enna venalum lose agalam ...but self confident eruntha ellame sathoyam. Recently me too lost someone...but oneday i sure comeout of that pain

  • @geethason9294
    @geethason9294 Жыл бұрын

    Very motivational speech and really inspiring one.... all the best for ur future sister ...

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb Жыл бұрын

    மிகவும் அருமை தோழியே

  • @mohamedbilal6164
    @mohamedbilal61644 ай бұрын

    Respected Madam it is very inspiring

  • @vinivinithra1088
    @vinivinithra1088 Жыл бұрын

    Hi aarthi I know very well abt u through our mm group ungla starting la irundhu pathutruken u r my inspiration dear

  • @thecreatorhealsyoubelieveb4914
    @thecreatorhealsyoubelieveb49146 ай бұрын

    Thank you for sharing dear. You are great ❤

  • @senthamaraithirumal5877
    @senthamaraithirumal58775 күн бұрын

    வாழ்த்துக்கள் மேலும் வளர்ந்து வரும்

  • @tvivekanand1806
    @tvivekanand18065 ай бұрын

    Excellent speech 🎉

  • @senthilkumar8685
    @senthilkumar86855 ай бұрын

    Hi sis ungala mathiri thaan naanum romba motivation speech

  • @raimyakalyanasundaram1209
    @raimyakalyanasundaram12092 ай бұрын

    Yesterday a special day....I met Mrs.Aarthy Selvakumar....Nice women, very motivational...products are so good, its great to have such a nice women entrepreneur in my area ....

  • @naturalsselva

    @naturalsselva

    9 күн бұрын

    Which area

  • @teslathamizh1480
    @teslathamizh1480 Жыл бұрын

    இந்த வலியை கணம் கணம் உணர்கிறேன் எனக்கு 3 முறை பெண் குழந்தை பிறந்தது இறந்தது 1 மாதம் கடந்தது விட்டது வீதியில் எந்த கை குழந்தையை பார்தாலும் என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வரும் துர்பாக்கிய தந்தையாக சமுகத்தில் யாரையும் சந்திக தைரியம் இல்லாமல்‌ பலகீனமான‌ நபராக இருக்கிரேன்

  • @tamilkannan2015

    @tamilkannan2015

    Жыл бұрын

    Please don't feel sir,ellame sariyakum👍🏾

  • @teslathamizh1480

    @teslathamizh1480

    Жыл бұрын

    @@tamilkannan2015 🙏

  • @janusdiarytime7673

    @janusdiarytime7673

    Жыл бұрын

    Ithuvum kadanthu pogum sago

  • @bhavanidhaaj6522

    @bhavanidhaaj6522

    9 ай бұрын

    @teslathamizh1480 Sashti viratham irunga kattayam kulantha pirakum

  • @teslathamizh1480

    @teslathamizh1480

    9 ай бұрын

    @@bhavanidhaaj6522 கரிசனைக்கு மிக்க நன்றி சகோ 🙏 சஷ்டி விரத முயற்ச்சி செய்கிறேன் குழந்தை பிறந்தது தவறுவதர்கு என்ன விரதம் செய்ய?

  • @Ramkumar1308
    @Ramkumar1308 Жыл бұрын

    ஊக்கம் தரும் பயணமும் பகிர்வும் தங்கையே. வெற்றிப் பயணம் தொடரட்டும்

  • @aaruvitaorganicblends2750

    @aaruvitaorganicblends2750

    10 ай бұрын

    Thanks a lots 🎉🙏🏽

  • @divyachandru1611
    @divyachandru1611 Жыл бұрын

    Hi Sis. Recently last Nov 2022, I lost my baby when am nearing my due date.. listening this I'm literally crying .. I faced everything whatever you faced.. no one knows the pain of baby loss until they face the same. Thanks for motivational speech Sis.

  • @draupathilogaraj7369

    @draupathilogaraj7369

    Жыл бұрын

    I too dear . I lost my bby on July 04 2022. After 13 years i got my first bby

  • @HadiHasi-1718

    @HadiHasi-1718

    Жыл бұрын

    So sad...you will come back again....

  • @HadiHasi-1718

    @HadiHasi-1718

    Жыл бұрын

    @@draupathilogaraj7369 after 13 years.. oh good 👍 ☺️ 👌

  • @kavyakumar6973

    @kavyakumar6973

    Жыл бұрын

    I lost my baby boy july 2022

  • @HadiHasi-1718

    @HadiHasi-1718

    Жыл бұрын

    @@kavyakumar6973 don't feel .. God give another 🙏 baby insha allah....

  • @sumathinagendran8026
    @sumathinagendran8026 Жыл бұрын

    Really u r a good motivator sister ..... Keep it up...👍👍

  • @anbuselvi342
    @anbuselvi342 Жыл бұрын

    All the best for your future endeavours aarthi akka...really inspiring ♥️

  • @Vani_Vox1213
    @Vani_Vox12137 ай бұрын

    Still now I don't give anything to my mom and dad . So motivated... ❤❤❤

  • @usharanijs
    @usharanijs Жыл бұрын

    Dear... You are such a positive person... Thank you for this communication... Definitely your speech is going to help many many...

  • @Bridal_Mua
    @Bridal_Mua Жыл бұрын

    I know her pain The lose of baby after delivery She is a true inspiration Life has to move on

  • @rajasekarang1093

    @rajasekarang1093

    Жыл бұрын

    Good , keep it up 😊

  • @hemajesy-jj7ye

    @hemajesy-jj7ye

    Жыл бұрын

    😭😭😭😭😭😭

  • @momofagirlkid

    @momofagirlkid

    11 күн бұрын

    Yes i have experienced it

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409Ай бұрын

    God bless your confidence, Hope Women's power creates strong 💪 mindset will make next step is most powerful 🙌 🙏

  • @niranjanakalidass9473
    @niranjanakalidass94737 ай бұрын

    Very proud of sis.... thank you for your motivation

  • @baladhana5494
    @baladhana54946 ай бұрын

    Super Sister Valthukkal 💐

  • @vaishnavichotu4310
    @vaishnavichotu43105 ай бұрын

    wellsaid Aarthi...thankyou that you inspire me sure😍especially the words...we should be there amidst any loss...

  • @poonaikutty9336
    @poonaikutty9336 Жыл бұрын

    Thank you sister ......என்னோட somperithanattha intha second oda ma vittuten ......na en life la mela வந்தாலும் உங்களை மறக்க மாட்டேன் ...

  • @aaruvitaorganicblends2750

    @aaruvitaorganicblends2750

    10 ай бұрын

    Thanks a lots 🎉🙏🏽

  • @Vallavampigay
    @Vallavampigay Жыл бұрын

    ,supper amma valga valththukkal .God BLESSYOU .

  • @anbudansabatinisupraja1650
    @anbudansabatinisupraja1650 Жыл бұрын

    First time hearing your story da.. very strong person you are! All the best for future 😊👍

  • @JoshTalksTamil

    @JoshTalksTamil

    Жыл бұрын

    Thanks for the visit

  • @jeanperera4882
    @jeanperera4882 Жыл бұрын

    So proud of you you’re so simple good Luck and god bless you 🙏

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 Жыл бұрын

    Very happy to learn your confidence in self and relentless focus and hard work for achieving a set goal . I am proud of you , my child . From a 78 years old man .

  • @vallisree8093
    @vallisree8093 Жыл бұрын

    All the best Arthy. May god be always with you.

  • @sageesboutique
    @sageesboutique4 ай бұрын

    Same situation la naanum en twins ponnungala ezhandhen 😢😢 12 years aagudhu.... Innum andha valiya kuththi raththam paakkura aalunga orundhute thaan irukanga. Ungaloda valarchi ella pengalukum 100%inspiration A irukkum.

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Жыл бұрын

    வாழ்த்துக்கள் இது மாதிரியான வார்த்தை களை கேட்கும் போது உத்வேகம் ஏற்படுகிறது நன்றி josetalk

  • @anbanaamma9465

    @anbanaamma9465

    Жыл бұрын

    Josh talk

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 Жыл бұрын

    வலி தான் வாழ்கையின் முன்னேற்றத்திற்காக கடவுள் தரும் பரிசு

  • @IlmunIlmunnisa-fg5zs

    @IlmunIlmunnisa-fg5zs

    Жыл бұрын

    1❤❤❤❤❤❤❤❤❤❤

  • @World_info360

    @World_info360

    Жыл бұрын

    Yes

  • @JayamaniGovindhasami

    @JayamaniGovindhasami

    Жыл бұрын

    ​@@IlmunIlmunnisa-fg5zs 😅😅

  • @BalaBala-il7dl
    @BalaBala-il7dl5 ай бұрын

    Neega nalamutan vala en valthukal

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Жыл бұрын

    Same story aana Na university rank holder , enakum twins , n husband singapore , on my 3 month pregnancy n amma heart attack la eranthutanga,delivery la en pasangalum andavankita poietanga, 8th month , Na n payankagala pakavea ela, nadai pinamaga vazhkerean, 6 varushathuku apram epo n business start pani erukom, I have hope my sons wil back to me , எனக்குள்ள இருந்த தைரியம் நொறிக்கிபோச்சு , நீ பேசுறது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமா

  • @ragadurgac3704
    @ragadurgac37045 ай бұрын

    தைரியமாக இருங்கள் தோழி.❤❤

  • @johnsyrani1320
    @johnsyrani1320 Жыл бұрын

    Superb sis congratulations 👍💐💐💐

  • @littlechinku1258
    @littlechinku1258 Жыл бұрын

    Vaalga valamudan sister❤

  • @jonasdiary7742
    @jonasdiary7742 Жыл бұрын

    Wow I am impressed ❤God bless sister

  • @rabecar8885
    @rabecar88856 ай бұрын

    Wow semma sister all the best 🥰

  • @asmisyed6323
    @asmisyed63235 ай бұрын

    Good ...all the best for future

  • @sathyapriya6646
    @sathyapriya6646 Жыл бұрын

    Keep on doing this positive energy ❤

  • @kalidosschellam404
    @kalidosschellam4046 ай бұрын

    Thank you Madam

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 Жыл бұрын

    Valga valamudan❤🎉

  • @arogyamarry7403
    @arogyamarry7403 Жыл бұрын

    Ungala pakkumbodu yenna parkaramadiri irukku sister❤❤❤

  • @user-sl7ph3mq1x
    @user-sl7ph3mq1x5 ай бұрын

    😢sorry&welldone sister Congratulations

  • @vanimuthukumar7902
    @vanimuthukumar79025 ай бұрын

    So proud of you sister

  • @islamicjourney6253
    @islamicjourney62532 ай бұрын

    Super sister.. Take care

  • @karthikeyan.r7201
    @karthikeyan.r7201 Жыл бұрын

    ஒரு கனம் கலங்கிவிட்டோன் மிக்க மகிழ்ச்சி 🎉

  • @aaruvitaorganicblends2750

    @aaruvitaorganicblends2750

    10 ай бұрын

    Thanks a lots 🎉🙏🏽

  • @selvarajkannan9923
    @selvarajkannan99236 күн бұрын

    Hilarity 💅.Virtuous Shree Aarathi ji.Congratulations 👏.You gained good reputation from others that is great and you are powerful beyond measures 🎄🙏🇮🇳.

  • @sunila6702
    @sunila6702Күн бұрын

    Super unga story heart la touch panniduchu

  • @Mommas-Girl-Forever
    @Mommas-Girl-Forever Жыл бұрын

    So proud of you dear🫂❤ starting from scratch is not an easy one. We can witness your hard work towards your passion. Way to go, reach more heights da🎉❤

  • @JoshTalksTamil

    @JoshTalksTamil

    Жыл бұрын

    Thanks for the visit

  • @nazeeryazer3998

    @nazeeryazer3998

    Жыл бұрын

    @@JoshTalksTamil you reply only for girls.. #josetalks.. it's no good ..I saw many comments reply only for lady's

  • @aaruvitaorganicblends2750

    @aaruvitaorganicblends2750

    10 ай бұрын

    Thanks a lots 🎉🙏🏽

  • @saravanank778
    @saravanank778 Жыл бұрын

    நம்பிக்கை தரும் வார்த்தைகள் நன்றி சகோதரி

  • @aaruvitaorganicblends2750

    @aaruvitaorganicblends2750

    10 ай бұрын

    Thanks a lots 🎉🙏🏽

  • @kaverideepika7436
    @kaverideepika74365 ай бұрын

    All the best....dr

  • @vgpgandhi1699
    @vgpgandhi1699 Жыл бұрын

    Adha nelam than enakum sis...nabaloda vali yarukume theriyathu...baby porathu illama ponathunal ennoda bold thaname na elthana...but now im ok..for my God's blessing....i know u r feeling

  • @srvalli8420
    @srvalli8420Ай бұрын

    Well done take care your health God bless you❤❤❤❤

  • @suganmahi5091
    @suganmahi5091 Жыл бұрын

    எனக்கு இந்த வலி தெரியுது.... எனக்கு அபார்ஷன் ஆகி இரண்டு வாரம் தான் ஆகுது.....ஆனா மூன்றாவது அபார்ஷன்.....😢😢😢😢 தெளிவான மனநிலை

  • @kalaiyarasishanmugam4324

    @kalaiyarasishanmugam4324

    2 күн бұрын

    Enakum indha nilamai dhan Enna pandradhunnu therila

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Жыл бұрын

    வலிகள் தான் வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளம் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴👍👌 God bless you & your family

  • @jabletsamuel6826

    @jabletsamuel6826

    Жыл бұрын

    God bless 🙏 you dear

  • @aaruvitaorganicblends2750

    @aaruvitaorganicblends2750

    10 ай бұрын

    Thanks a lots 🎉🙏🏽

  • @vishallaxmi4256
    @vishallaxmi4256 Жыл бұрын

    Well done. COngrats

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 Жыл бұрын

    Nice sis super speech tku sis 💐💐

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy2655 ай бұрын

    Well done 🎉🎉❤

  • @MaryNirmalaDominic
    @MaryNirmalaDominicАй бұрын

    Nice ma.

  • @saikiruthi8312
    @saikiruthi83125 ай бұрын

    Super,mam

  • @pandiselvit4935
    @pandiselvit4935 Жыл бұрын

    Thank you so much for your motivational speech...so proud...

  • @pavithra3425
    @pavithra34256 ай бұрын

    Very motivational fir me at the right time akaa

  • @puvikaranpuvi9087
    @puvikaranpuvi90873 ай бұрын

    Valthukkal akka

  • @DurgaDevi-qn4zw
    @DurgaDevi-qn4zwАй бұрын

    Congratulations mam 👏

  • @sathyakala3314
    @sathyakala3314 Жыл бұрын

    Yes, sure sister nanum appidi oru stressla than iruken my yelder daughter died 9month ago

  • @kirubaharan333
    @kirubaharan333 Жыл бұрын

    Super all the best👍

  • @tanaesther9570
    @tanaesther9570 Жыл бұрын

    Very good sister all the best 🎉💕🇸🇬

  • @BakrudeenAli
    @BakrudeenAli Жыл бұрын

    Masha Allah...

  • @Saithaiyal
    @Saithaiyal Жыл бұрын

    Sama motivational speech na fb open panalea first ivanga stories than papen ❤

  • @classymissy5531
    @classymissy5531 Жыл бұрын

    Super...en lifelaiyum similar nadathuruku...nan vetriya nokki payanam seithu kondu irukiren...sikiram ungalai poi nanum valaravendum

  • @JoshTalksTamil

    @JoshTalksTamil

    Жыл бұрын

    Thanks for the visit

  • @tamilkannan2015
    @tamilkannan2015 Жыл бұрын

    Super nga sister 👍🏾🤝👏👏👏👏

  • @sivanipriya7969
    @sivanipriya7969 Жыл бұрын

    Great hats off

  • @ThiruPathi-xu6dq
    @ThiruPathi-xu6dq7 ай бұрын

    Valgha valamudan 🏇

  • @malathi-qp3zw
    @malathi-qp3zw Жыл бұрын

    Speech spr akka.nice. all the best akka

  • @thala6616
    @thala6616 Жыл бұрын

    Super 👌

  • @sasiraj8956
    @sasiraj8956 Жыл бұрын

    Super sis❤

  • @vijaysai3610
    @vijaysai36105 ай бұрын

    super Great.

  • @arunrajse
    @arunrajse Жыл бұрын

    Amazing, God bless you more and more

  • @JoshTalksTamil

    @JoshTalksTamil

    Жыл бұрын

    Thanks for the visit

  • @rajdeepa8413
    @rajdeepa8413 Жыл бұрын

    Amma appa Ilana enga onnum ila mam ....menmealum valara ennotaiya manammarntha vazhthukkal my mam ......

  • @kavi965
    @kavi9656 күн бұрын

    Really motivating 🎉

  • @geetharani953
    @geetharani953Ай бұрын

    You are great Sister ❤

Келесі