#BREAKING

#BREAKING || "அதிமுக ஆதரவு பாஜக, பாமகவுக்கு தான்னு சொல்லலாமே.." - ஸ்ரீனிவாசன்
#aiadmk #eps #vikravandibyelection #dmk #pmk #bjp #annamalai #anbumaniramadoss #thanthitv
அதிமுக பெரிய கட்சியென்றால், தேர்தலை சந்திக்க ஏன் பயப்பட வேண்டும்? - பாஜக//////ராயப்பேட்டை, சென்னை/0/விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக
Uploaded On 15.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 715

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh28 күн бұрын

    அதிமுக ஒதுங்கி விட்டதால் நாங்கள் அப்படி இப்படி என்று வீர வசனம் பேசும் சூரப்புலிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க அருமையான வாய்ப்பு. இன்னும் சொல்லபோனால் உதிரிபாகங்களை கழட்டி விட்டு விட்டு அதிமுக திமுக உட்பட எல்லா கட்சிகளும் தனியாக நின்றால் எல்லா கட்சிகளின் யோக்கியதையும் தெரிந்து விடும். எல்லாம் கூட்டாக கும்மி அடிப்பதால் ஒவ்வொரு கட்சியின் லடசணமும் தெரிவதில்லை. 😂

  • @selvipalanisamy6191

    @selvipalanisamy6191

    27 күн бұрын

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள், வெல்க பாட்டாளி மக்கள் கட்சி.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    26 күн бұрын

    எப்போதுமே எந்த கட்சியும் தனித்து போட்டியிட தயாரில்லை. நாம் டம்ளருக்கு தேர்தல் ஒரு பணம் கொழிக்கும் அட்சய பாத்திரம்

  • @gdrgdr4177

    @gdrgdr4177

    26 күн бұрын

    பலம் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டணிக்கு அமைப்பது,😂😂😂

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    26 күн бұрын

    ​@gdrgdr4177 உண்மைதான்

  • @paramanathansivakumar3592

    @paramanathansivakumar3592

    25 күн бұрын

    ​@@ramamurthyvenkatraman5800போடா கொலடிப்புண்ட

  • @trajivt3036
    @trajivt303628 күн бұрын

    தூ இந்த கட்சிக்கு வாக்களித்தது கேவலமாக கருதுகிறேன்.எங்க அப்பா எம்ஜீஆர் கட்சி தொடங்கியதிலிருந்து வாக்களிக்கிறோம் இது போன்ற முடிவு கேவலமாக உள்ளது...

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    அதற்கு எதற்கு தூ..

  • @user-ji2fl8jd6x

    @user-ji2fl8jd6x

    27 күн бұрын

    Ayokyan Anna malai Thirudan karunanithi Stalinitam Amount vangivitan. Anna malai Thirudan karunanithi Stalin family members kaikuli dog 🐕. B J P Ayokyan Anna malaiyal Aliyum congratulations 💐

  • @seshadri5285

    @seshadri5285

    27 күн бұрын

    Aamai puganthu veedu urupaduthu​@@user-ji2fl8jd6x

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    உங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை பாரதீய ஜனதா கட்சி தலைமைச் செயலகம் புது டெல்லி அனுப்பி வையுங்கள். பாஜக தலைமை அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறு தகுந்த நபரை நியமிப்பார்கள். அண்ணாமலை மீது நடவடிக்கையும் எடுப்பார்கள். உங்களிடம் ஆதாரம் இல்லை என்றால் வதந்திகள் பரப்புவதை உடனே நிறுத்துங்கள். மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள்

  • @sureshm5310

    @sureshm5310

    26 күн бұрын

    Nee admk uuku vote potta itha nanga nambanum .nee un mugathilaye thuppikka

  • @thiagarajan806
    @thiagarajan80628 күн бұрын

    இந்த ஆட்டத்துக்கெல்லாம் நான் வரலை போங்கப்பா. பொது செயலாளர் பதவியே போதும். இரட்டை இலையை மக்கள் மறந்தாலும் பரவாயில்லை.

  • @suriakalaramasamysuryaredd7194

    @suriakalaramasamysuryaredd7194

    28 күн бұрын

    அம்மா ஆட்சி.அம்மாவோடுபோச்சி.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    எடப்பாடி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. தவிக்கிறார்.

  • @ramananm1293

    @ramananm1293

    28 күн бұрын

    @@ramamurthyvenkatraman5800 அம்மா கூட இடை தேர்தலை 2009 ஆண்டு போட்டி போட வில்லை

  • @ramsurya7433

    @ramsurya7433

    27 күн бұрын

    ​@@ramamurthyvenkatraman5800Ilana kizhichiruvaru

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    ​@@ramsurya7433நீங்கள் சொல்வது உண்மையே. எடப்பாடிக்கு சாமர்த்தியம் பத்தாது

  • @sundarsubramanian748
    @sundarsubramanian74828 күн бұрын

    மிக மிக தவறான முடிவு....ஜெயக்குமாரின் பேச்சை கேட்டதால் தான் அதிமுக அழிந்துகொண்டிருக்கிறது

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    சண்முகம் முனுசாமி செல்லூர் இவர்களும் காரணம்

  • @sivaram9949

    @sivaram9949

    27 күн бұрын

    Munusamy tha frst reason

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் தங்கள் தனித்தன்மை போய்விடுமோ என்று நினைக்கிறார்கள்.

  • @SenthilKumar-xd8lh

    @SenthilKumar-xd8lh

    25 күн бұрын

    ஜெயக்குமார் திமுக வின் சிலீப்பர் செல்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    25 күн бұрын

    ஆனால் திமுக இவர்களை கண்டு கொள்வதில்லை. பாஜகவுடன் உடன்படிக்கை ஏற்பட்டால் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஜெயக்குமார் சண்முகம் முனுசாமி செல்லூர் ராஜு ஆகியோர் கருதுகின்றனர்.

  • @murralias694
    @murralias69428 күн бұрын

    நேர்மையான தேர்தல் நடந்தால், பாமக வெற்றி பெறும்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    25 күн бұрын

    தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்று நீங்கள் நம்புகிறீர்களா

  • @balasubramanian2944
    @balasubramanian294428 күн бұрын

    EPS ஒன்றுக்கும் ஆகமாட்டார் தலைமையை மாற்றுங்கள்

  • @Thomas_Anders0n

    @Thomas_Anders0n

    28 күн бұрын

    PeeMooKaa ku tholvi bayam 😅

  • @mvjai2875

    @mvjai2875

    28 күн бұрын

    Katchiye.....kalaingappa....

  • @user-fc8cy5yi9e

    @user-fc8cy5yi9e

    28 күн бұрын

    யார் தலைமை எற்றாலும் இதுதான் நிலை யாரும் கரீஸ்ம லீடர்கள் இல்லை..

  • @suseelananjan4178

    @suseelananjan4178

    28 күн бұрын

    We want bjp rule fr nations safety and ppls welfare as a common sensible public.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    அதிமுக கட்சி நிர்வாகிகள் பல பேரிடம் இம்மாதிரி எண்ணம் தான் இருக்கிறது.

  • @sulaimansulaiman1989
    @sulaimansulaiman198928 күн бұрын

    தவறான முடிவு

  • @VetriVel-bh9mo

    @VetriVel-bh9mo

    28 күн бұрын

    Ne dmk kothadimai iru next month current ethitanuga

  • @As_a008

    @As_a008

    28 күн бұрын

    எடப்பாடி கையில் கட்சி போனது தான் .. தவறான முடிவு

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z28 күн бұрын

    எது நடந்தாலும் அரசியல்வாதிகளுக்கு கவலை இல்லை மக்களுக்குத்தான் கவலை வருத்தம் வேதனை அனைத்து துர்பாக்கிய கண்களும் மக்கள் தோல்வியை மட்டுமே பிராப்தம் பெருகிரார்கள்

  • @thirupathiks8960
    @thirupathiks896028 күн бұрын

    பா.ம.க விற்கு அனைத்து ஓட்டுக்களும்.

  • @arichandran5951

    @arichandran5951

    28 күн бұрын

    ஒருஓட்டும்கிடைக்காது

  • @manikandananpalagan8084

    @manikandananpalagan8084

    28 күн бұрын

    நாம் தமிழர் கிட்டத்தட்ட வெற்றி உறுதி ஆயிடுச்சு

  • @bharathpriyan...1350

    @bharathpriyan...1350

    28 күн бұрын

    PMK...Win....🎉

  • @Logesh-qj5tm

    @Logesh-qj5tm

    28 күн бұрын

    Pmk mass win ❤

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    ​@manikandananpalagan8084 ஒருநாளும் இல்லை

  • @pream-xy5gf
    @pream-xy5gf28 күн бұрын

    அதிமுக தொண்டர்கள் நோட்டோவுக்கு வாக்களியுங்கள்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    ஏன். பாமகவுக்கு ஆதரவு கொடுக்க கூடாதா. அதிமுக பாமகவுக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற்றால், 2026 தேர்தலில் அதிமுகவுடன் பாமக இணையலாமே.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran711028 күн бұрын

    பா.ம.க.வெற்றி

  • @2kkidscookingchannal362

    @2kkidscookingchannal362

    28 күн бұрын

    Naam tamilar matru 🥰

  • @Logesh-qj5tm

    @Logesh-qj5tm

    28 күн бұрын

    Pmk mass win ❤

  • @rajeshrichard1814

    @rajeshrichard1814

    28 күн бұрын

    வாய்ப்பு இல்லை ராஜா

  • @yokesh_765
    @yokesh_76528 күн бұрын

    சூப்பர் பமக வெற்றி

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan417328 күн бұрын

    புறக்கணிப்பு போதாது. பமகவிற்கு ஆதரவு என்று கூறாவிட்டால் ஓட்டுகள் திமுகவிற்கு சென்றுவிடும். சும்மா திமுக B team ஆகிவிடாதீர்கள். இது மிக மிக முக்கியம்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    அதிமுக வெளிப்படையாக பாமகவுக்கு ஆதரவு தரவேண்டும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    அதிமுகவினர் ஒருமனதாக பாமகவுக்கு ஓட்டு போடணும்.

  • @ranjanig3733

    @ranjanig3733

    27 күн бұрын

    Admk naam thamilaruku aatharayu that's veendum neerDi aatharayu Ella's vidaakum makal ntk Yuku thaan gaaku seouthu vaarkal naam thamilar

  • @vetrivel7493
    @vetrivel749328 күн бұрын

    BJP PMK🎉🙏

  • @asiandelights2766
    @asiandelights276628 күн бұрын

    அன்ன Post ஆக அறிவித்துவிடுவது சிறப்பு..தேவையில்லாத பணசெலவு,தேர்தல் நடத்தை விதி என்ற பெயரில் சாமானியர்கள் அலைக்கழிப்பு தவிர்க்கப்படும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    அன்னப்போஸ்ட் Unapposed என்று அறிவிக்க வாய்ப்பு இல்லை

  • @asiandelights2766

    @asiandelights2766

    26 күн бұрын

    @@ramamurthyvenkatraman5800 நன்றி..சிறுபிழை Unopposed.இருந்தாலும் நீங்கள் செல்லிதான் தெரிந்துகொண்டேன்..

  • @namasthejihimamjilalr2447
    @namasthejihimamjilalr244728 күн бұрын

    அதிமுக வின் முடிவு ....சிறந்தது

  • @balasubramanian2944
    @balasubramanian294428 күн бұрын

    பெரிய கட்சி என்ற ால் நிறக வேண்டியதானே தோல்வி பயம்

  • @alagesanalagesan1973

    @alagesanalagesan1973

    28 күн бұрын

    Dmk kasu, thillu, mullu ithellam karanam

  • @subburam7340

    @subburam7340

    28 күн бұрын

    NTK win confirmed

  • @sankaranmahadevan9985

    @sankaranmahadevan9985

    28 күн бұрын

    சொல்லி சொல்லி கட்சி கடுகாயிடும். போகட்டும் புது கட்சிகள் வரட்டும் திராவிட கட்சிகள் ஒழியட்டும்

  • @Logesh-qj5tm

    @Logesh-qj5tm

    28 күн бұрын

    Pmk mass win

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    ​@sankaranmahadevan9985 திமுக அழியும்போது தானே அதிமுகவும் அழியும்.

  • @narasimhanla1474
    @narasimhanla147426 күн бұрын

    Rama.srinivasan very effective communicator.

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy216328 күн бұрын

    இந்த தொகுதியில் திராவிட மாடல் மட்டும் தனித்து நிற்கும் மா அப்படி வெற்றி பெற்றால் அனைவரும் திராவிட மாடல் என்று ஏற்று கொள்வார்கள் முடியுமா???

  • @rajuv.s2628
    @rajuv.s262828 күн бұрын

    ஈரோட்டில் பட்டி பார்முலா என ஒரு புதிய கிரிமினல் ரூட்டை கண்டுபிடித்த திமுக விக்கிரவாண்டியில் நடைமுறை படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

  • @arunramalingam3570
    @arunramalingam357028 күн бұрын

    smart move

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t28 күн бұрын

    ஜெயலலிதா அவர்களே எம்எல்ஏ இடைத்தேர்தலே தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்.

  • @seranseran7327

    @seranseran7327

    28 күн бұрын

    அட இப்போ இருப்பது ஒற்றை தலைமை ஆமைகள் வேணும் அப்போ தான் கட்சி வெற்றி பெரும்னு சொன்னிங்களேடா 😂😂😂

  • @user-dw2lt3gm7k

    @user-dw2lt3gm7k

    27 күн бұрын

    முட்டாள்

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu198428 күн бұрын

    எல்லோருக்கும் எல்லாம் என்றால் எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல் வேண்டும் அது தானே நியாயம்😂😂😂😂

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    என்ன சொல்ல வரீங்க

  • @gnanavelu6739
    @gnanavelu673928 күн бұрын

    Pmk get more votes

  • @pream-xy5gf
    @pream-xy5gf28 күн бұрын

    அதிமுக தொண்டர்கள் நோட்டோவுக்கு வாக்களியுங்கள்

  • @ramananm1293
    @ramananm129328 күн бұрын

    PMK வெற்றி உறுதி தி.மு.க எ‌திரான ஓட்டுக்கள் பாமக பெறும்

  • @arichandran5951

    @arichandran5951

    28 күн бұрын

    வாய்ப்பு இல்லை

  • @krishnanchandirasekaran9182

    @krishnanchandirasekaran9182

    28 күн бұрын

    திமுக வுக்கு எதிரான ஓட்டுகள் பாமக வுக்கு தானே போகும்.. திமுக பாமக மட்டுந்தானே நிக்குது... அதிமுக ஓட்டுகளை பங்காளி திமுக லுக்குதான் போட சொல்வார்கள்

  • @manikandananpalagan8084

    @manikandananpalagan8084

    28 күн бұрын

    அங்கே நாம் தமிழர் கலத்தில் இருக்கு கொஞ்சம் பொருத்து இருங்கள்

  • @thamizhchelvansangaran7110

    @thamizhchelvansangaran7110

    28 күн бұрын

    நாடர்வாக்கு விக்கிரவாண்டியில் இல்லை

  • @bharathpriyan...1350

    @bharathpriyan...1350

    28 күн бұрын

    ​@@manikandananpalagan8084 Seeman...oru Poruki , Koothadi.....But Dr.Anbumani....Intelligent Leader and good character.🎉🎉🎉

  • @jagadeesanr3108
    @jagadeesanr310827 күн бұрын

    பா ம க வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎈🎈🎈

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf28 күн бұрын

    Admk Eps ✌️ 💪 ✌️ 💪 🎉💯🎊🔥🌱♥️

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    அதான் போட்டியிடவில்லையே

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf28 күн бұрын

    Admk ✌️✌️✌️✌️

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy539728 күн бұрын

    தோல்வி பயம் என்று கூறுவது மிகவும் அபத்தமானது

  • @jaisivaramsivaram258

    @jaisivaramsivaram258

    28 күн бұрын

    Apadiyaanal ivalavu Periya Katchi Poti Poda Vendaama...ange Ulla Thondargal. Katchi kaarargal yaaruku Vote Poda Vendum. Panathai Vaangi Kondu Vote Poda Sollkiraara ..😮

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    வேறு என்னவாம்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    ​@@jaisivaramsivaram258அதிமுக மிகப்பெரிய கட்சி என்று ஒரு மாயை இருந்தது. அது பொய் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. திமுக பணபலம் மற்றும் அராஜகம் ஆகியவற்றை கையாளுமென்றால் அதை எதிர்ப்பது பிரதான எதிர்கட்சியின் கடமையல்லவா.

  • @karun5733
    @karun573328 күн бұрын

    சீனிவாசன் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள்

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar359225 күн бұрын

    பாமகவுக்கு தனியாக வாக்குகள் போதாது பாஜகவும் அதிமுகவும் வாக்களித்தால் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிறை உருவாகி விட்டது.. நாம் தமிழர்தான் மாற்றுவழி ...

  • @rajgameplay7165
    @rajgameplay716528 күн бұрын

    பாஜக பாமக கூட்டணி அமோக வெற்றி பெற வாழ்த்துகள்

  • @selvarajimayam6049
    @selvarajimayam604926 күн бұрын

    விக்கிரவாண்டியில் பட்டி ரெடி ஆயிட்டு இருக்குது நீங்களும் போய் வேடிக்கை பார்த்துட்டு வாங்க இல்லைன்னா நீங்களும் பட்டி போடுங்க அவ விட்டுட்டு நேரத்தை வீண் பண்ணாதீங்க

  • @saravananmds9213
    @saravananmds921328 күн бұрын

    இடை தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் இதற்காக போட்டி தேவை இல்லை

  • @jaisivaramsivaram258

    @jaisivaramsivaram258

    28 күн бұрын

    Appadi illai. Mukiya eathir katchi Than Thondar galai. Katchi Kaarargalai. Aalum Katchi ku Vote Poda Sollkirathaa. allathu Thanaku potiyaana Matroru eathir Katchi ku Poda Sollkirathaa..😮

  • @ramunagarajan2589
    @ramunagarajan258926 күн бұрын

    Supper, Supper, Reasan , Election Commission make frad in Electrol Roal lot of Votes delited from Voter List preparation, and Evm , Balot box and commission commisonors also Supported to BJPs , this points Raised by AIADMK is absolutely Correct.

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan227828 күн бұрын

    Eps waste

  • @Thomas_Anders0n

    @Thomas_Anders0n

    28 күн бұрын

    nee PeeMooKaa 💩

  • @rathinasamys.rathinasamy.1257

    @rathinasamys.rathinasamy.1257

    25 күн бұрын

    ஏம்மா அறிவாளி நீ ஏன் தலைமையேற்கக்கூடாது.

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy231828 күн бұрын

    நாங்கள் வன்னியர்கள் 2026ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி யோடு கூட்டணி சேருவோம்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    வன்னியர்கள் என்னிக்கு உருப்பட்டிருக்கிறீர்கள்

  • @rathinasamys.rathinasamy.1257

    @rathinasamys.rathinasamy.1257

    25 күн бұрын

    இல்லை.நீங்கள் பாஜாகாவோடுவே இருங்கள்.அப்பதான் காலம் குப்பைத்தொட்டியில் போடும்.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf28 күн бұрын

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk

  • @ZEROTRAVELLER

    @ZEROTRAVELLER

    28 күн бұрын

    Suppet

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys297527 күн бұрын

    இப்படியே பேசித்தான் கூட்டணியே குட்டிச்சுவர் ஆச்சு

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan356222 күн бұрын

    Bharat First. Only growth oriented TN.

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg427628 күн бұрын

    Thumbnail என்னடா வச்சிருக்கீங்க பிஜேபி பாமக கூட்டணி அதிமுக ஆதரவு என்ன கேவலமான செயல் தந்தி ஊடகத்தை புறக்கணிப்போம்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    ஏன்...பாஜக பாமகவுக்கு அதிமுக ஆதரவு கொடுக்கக்கூடாதா. ?!

  • @mervinarul2711
    @mervinarul271112 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy216328 күн бұрын

    அருமை

  • @kumarkuttam9307
    @kumarkuttam930726 күн бұрын

    இப்படியே 2026 சட்ட மன்ற தேர்தலையும் புறக்கணிச்சிருங்க.

  • @shinysharon4663

    @shinysharon4663

    24 күн бұрын

    Super bro 😂😂😂😂😂😂😂

  • @sankaranmahadevan9985

    @sankaranmahadevan9985

    24 күн бұрын

    மக்கள் இது மாதிரி நிற்க பயந்தால் புறகணிப்பார்கள்

  • @moorthysv1392
    @moorthysv139226 күн бұрын

    Indha news ellam romba important, Thanthi

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s741128 күн бұрын

    அடுத்த தேர்தலில் எடப்பாடி இல்லாமல் அதிமுக போட்டியிட்டால் வெற்றி உறுதி!

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    இந்த எண்ணம் கட்சி நிர்வாகிகள் பல பேருக்கு இருக்கிறது

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    வேறு யார் கட்சியை வழி நடத்துவது.

  • @rathinasamys.rathinasamy.1257

    @rathinasamys.rathinasamy.1257

    25 күн бұрын

    நீங்க யாராவது தலைமைக்கு வரலாமே.

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi717728 күн бұрын

    ❤❤❤Pmk ❤❤❤

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar359225 күн бұрын

    நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @user-qh6sy5zi3f

    @user-qh6sy5zi3f

    25 күн бұрын

    😂😂😂😂

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi717728 күн бұрын

    ❤❤❤Pmk❤❤❤

  • @panneerselvamk7456
    @panneerselvamk745628 күн бұрын

    தமிழ் நாட்டில் தாமரை மலராது

  • @j.venkatesh5203
    @j.venkatesh520327 күн бұрын

    திமுகவின் பி டீம்மாக பாஜக செயல்பட்டு வரும் வேளையில் இந்த இடைத்தேர்தலில் அண்ணா திமுக எவ்வளவு வாக்கு பெற்றாலும் எந்த பயனும் கிடையாது அது மட்டும் இல்லாமல் திமுக குறுக்கு வழியில் பட்டி பார்முலா திருமங்கலம் ஃபார்முலா கொண்டு ஜெயிக்கத்தான் போகிறார்கள் இதில் மல்லு கட்டுவதில் எந்த பயனும் இல்லை என்று அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவு சரியானது

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    பாஜகவின் முதல் எதிரியே திமுகதான். அப்படி இருக்க நீங்கள் பாஜகவை திமுகவின் பி டீம் என்று வர்ணிக்கிறீர்களே. ஜெயலலிதாவின் வெற்றி ரகசியமே திமுக எதிர்ப்பு தான். அதே எதிர்ப்பை அண்ணாமலை காட்டுவதால் தான் இந்த அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது‌. இந்த குறுகிய காலத்தில் அண்ணாமலை நமது மதிப்பை 2% லிருந்து 11% ஆக உயர்த்தி இருப்பதே பெரிய சாதனைதான். அதிமுக தனது கொள்கையான திமுக எதிர்ப்பை கைவிட்டதாலும் இந்த நிலைமை அடைந்தது‌.

  • @krishnanchandirasekaran9182
    @krishnanchandirasekaran918226 күн бұрын

    இந்த இடைத்தேர்தலில் மட்டும் இப்படி நடத்தி பாக்கலாமே... அனைத்து கட்சிகளும் தனிதனியாக நிற்க வேண்டும்... பிரச்சாரத்திற்கென்று எந்த கட்சிகாரனும் தொகுதிக்குள்ள போகக்கூடாது... முக்கியமா ஆளும்கட்சியினர்...

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    25 күн бұрын

    யார் கேட்பார்கள்..

  • @krishnanchandirasekaran9182

    @krishnanchandirasekaran9182

    25 күн бұрын

    @@ramamurthyvenkatraman5800 எஸ்.. இன்னொரு நூற்றாண்டு கடந்தால்கூட இப்படி ஒரு ரூல் நம்ம நாட்டுல சாத்தியமில்லை

  • @user-dn9ff7iz5z
    @user-dn9ff7iz5z27 күн бұрын

    நியாயமான தேர்தல் நடக்கப்போவதில்லை எல்லாம் உள்குத்து நடக்க போகுது தேர்தல் அதிகாரி அனைவரும் திமுக சப்போர்ட் பண்ண போறான்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    பணம் ஆறாக பெருக்கெடுத்து ஓடும்.

  • @selvipalanisamy6191

    @selvipalanisamy6191

    25 күн бұрын

    அண்ணா என்னதான் பணம் கொடுத்தாலும், அந்தந்த கிராமங்களில் உள்ள அனைத்து மக்களும் இளைஞர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்று பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும். பணம் எவ்வளவு கொடுத்தாலும் வாக்களிக்க வேண்டும் என்ற மனம் மாங்கனி தான் என்ற எண்ணத்தை திண்ணை பிரச்சாரம் தெரு தெருவாக வீடு வீடாக சென்று மாங்கனியை பற்றி மேலும் எடுத்துரைத்து மாங்கனிக்கு வாக்கு எண்ணிக்கை அதிகமாகும் அளவிற்கு சேகரியுங்கள். ஓட் ஃபார் மாங்கனி 🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭 ப்ரூட்.

  • @selvipalanisamy6191

    @selvipalanisamy6191

    25 күн бұрын

    நியாயம் என்றாவது ஒருநாள் வெல்லும். அதர்மம் அழியும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    24 күн бұрын

    ​@@selvipalanisamy6191 திமுக ஆட்சியை கலைத்தால் போதும்.

  • @user-xi8de5ch8i
    @user-xi8de5ch8i28 күн бұрын

    பிஜேபி தமிழ்நாட்டில் வளர விடக்கூடாது

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    நீ எங்கே யாவது ஓடிடு.

  • @rathinasamys.rathinasamy.1257

    @rathinasamys.rathinasamy.1257

    25 күн бұрын

    திமுகாவும் வரக்கூடாது.சீமான்.

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn28 күн бұрын

    Super nice 👍

  • @kumaralryum7579
    @kumaralryum757928 күн бұрын

    பா.ம.க வெற்றி, வெற்றி

  • @manikandananpalagan8084

    @manikandananpalagan8084

    28 күн бұрын

    கனவு காணுங்கள் அந்த கலத்தில் நாம் தமிழர் இருக்கு

  • @thamizhchelvansangaran7110

    @thamizhchelvansangaran7110

    28 күн бұрын

    நாடார் ஓட்டு விக்கிரவாண்டியில் இல்லை

  • @bharathpriyan...1350

    @bharathpriyan...1350

    28 күн бұрын

    ​@@manikandananpalagan8084poda. Dey Saiman kerala dog....not Tamilan.

  • @Logesh-qj5tm

    @Logesh-qj5tm

    28 күн бұрын

    Pmk mass win

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    ​@@manikandananpalagan8084யாரை பயமுறுத்துகிறீர்கள்

  • @jagansivan9160
    @jagansivan916028 күн бұрын

    பாமாக வெற்றி பெறவேண்டும்.

  • @sheransheran1001
    @sheransheran100127 күн бұрын

    நான் ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டன் எடப்பாடி அவர்கள்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    என்ன செய்யணும்னு சொல்லுங்க.‌

  • @Settu66
    @Settu6628 күн бұрын

    Super. Next. PMK 🎉🎉🎉

  • @alagarmalai509

    @alagarmalai509

    28 күн бұрын

    Seeman

  • @SriRam-gn2ji
    @SriRam-gn2ji28 күн бұрын

    DMK vs PMK

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan651025 күн бұрын

    கரூரில் சுமதி என்ற 54 வயது மூதாட்டி குடி போதையில் இருந்த நபர் பற்றிய தகவல்கள் ஏன் தந்தி டிவி யில் ஏன் பேசவில்லை

  • @svsgroup4467
    @svsgroup446725 күн бұрын

    பாஜக அதிமுகவை சூரையாடுகிறது

  • @manandkumar458
    @manandkumar45828 күн бұрын

    தேர்தல் என்றால் நியாயமாக இருக்க வேண்டும் யார் ஆளுங்கட்ச்சா இருந்தாலும் சரி

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    திமுக எப்போதும் அநியாயத்தின் பக்கம் தான் இருக்கும்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    ஆளும் திமுக வெறி பிடித்து அலைகிறது. அப்புறம் எப்படி நியாயமாக இருக்கும்.

  • @selvipalanisamy6191
    @selvipalanisamy619126 күн бұрын

    உழையுங்கள் உழையுங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக அனைத்து கட்சினரும் சமூகத்தினரும் உழைப்போம். வெல்க மாங்கனி 🥭🥭🥭🥭🥭 ப்ரூட்.

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g28 күн бұрын

    நான் ஒரு வன்னியர் என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️ தயவு செய்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    இது ஆபத்தானது

  • @user-hw3ct7vp4f
    @user-hw3ct7vp4f27 күн бұрын

    தி.மு.க.வும் இடைதேர்தலில் கூட்டணி இல்லாமல் தனியாக நின்று தங்கள் பலத்தை பரிசோதித்து பார்க்கலாம்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    அப்படி ஒன்றும் காங்கிரஸ் மதிமுக கம்யூனிஸ்டுகள் ஆகியோருக்கு ஓட்டு இலாலை சார். விசிகவுக்குதான் கணிசமான வாக்குகள் உள்ளன.

  • @baskaranviji1246
    @baskaranviji124625 күн бұрын

    Welcome to our AIDMK and Ex. CM Mr. Edapaddi sir Good decision 🎉

  • @gokuldpi_143
    @gokuldpi_14319 күн бұрын

    PMK 💙💛❤️

  • @vinothd6985
    @vinothd698528 күн бұрын

    Anbumani and annamalai mass🎉🎉🎉

  • @JothiNadar-tl6bd
    @JothiNadar-tl6bd27 күн бұрын

    Perasariar Srinivasan reply is true & tobe implemented by ADMK verry soon if they want to do good for Tamilnadu

  • @user-en3uj2wu6f
    @user-en3uj2wu6f19 күн бұрын

    அப்போ எதுக்குடா நிக்க வேண்டியது தானே

  • @Rider_13204
    @Rider_1320427 күн бұрын

    NDA எதுக்குடா ஆதரவு கொடுக்கணும். நாம் தமிழர் கட்சிக்கு போடுவோம்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    அது ஆபத்தானது

  • @cmanickam355
    @cmanickam35528 күн бұрын

    இந்த மனிதரால் தான் கட்சி வீணா போய் விட்டது

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    ஆமாம். OPS, TTV யை இழந்தது மிகப்பெரும் தவறு.

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm434828 күн бұрын

    Pmk 💐🙏

  • @user-sc3hj9qr4c
    @user-sc3hj9qr4c28 күн бұрын

    தெளிவான முடிவு

  • @selvarajimayam6049
    @selvarajimayam604926 күн бұрын

    எல்லா கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறவர்களும் சரி மாநிலத்தில் ஆட்சி செய்கிறவர்களும் சரி ரெண்டு பேர்த்து யாரும் பேச மாட்டீங்க செய்யற தவற சொல்ல மாட்டீங்க அண்ணா திமுக நிக்காத ஒரு குத்தமாடா நிக்கிற கட்சியோட போட்டி போட வேண்டியதுதானே அவ விட்டுட்டு அண்ணா திமுக வை இரண்டு ஆண்டு காலமாக பேசி தீர்க்கிறே இன்னும் இரண்டு ஆண்டு கழித்து அப்புறம் பார்

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb20 күн бұрын

    ADMK without BJP is Zero

  • @jsenthil7832
    @jsenthil783228 күн бұрын

    எதிர்கட்சிகளின் தேர்தல் வியூகம்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    ஒரு வியூகமும் திமுகவின் பணபலம், அதிகார பலம் இவற்றுடன் மோத முடியாது.

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy25 күн бұрын

    கூட்டு சேர்ந்து கும்மியடி தந்தாலும் கூட்டு சரியான கூட்டாக இருக்கவேண்டும்!!!😂😂😂😂😂😂😢

  • @anandhankannusamy9393
    @anandhankannusamy939328 күн бұрын

    Eps on guts

  • @rajaponni722011
    @rajaponni72201128 күн бұрын

    No one should contest....let ruling party win... At least cash for vote can be avoided

  • @vemiv5658
    @vemiv565828 күн бұрын

    அதிமுக கண்டிப்பாக போட்டி யிடணும் இல்லை என்றால் அதிமுக ஓட்டு யாருக்கு? .

  • @maheshwarmrd5912

    @maheshwarmrd5912

    28 күн бұрын

    💙💛❤

  • @gunasekaran2561

    @gunasekaran2561

    28 күн бұрын

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    யாருக்கு என்று அறிவிக்கணும்.

  • @msanandar6303
    @msanandar630328 күн бұрын

    மாம்பழம் கொடுத்த பைல் வைத்து தான் பாஜக, பாமக வை பயமுறுத்தி வருவதை தொகுதி மக்கள் அறிய வேண்டும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    28 күн бұрын

    என்னவோ கதை விடுறீங்க

  • @OrangeVlogsOfficial
    @OrangeVlogsOfficial28 күн бұрын

    Thumbnail maathungada🤦🤦🤦

  • @kumarsudha2755
    @kumarsudha275528 күн бұрын

    பா ம க வெற்றி பெரும்

  • @rajeshrichard1814

    @rajeshrichard1814

    28 күн бұрын

    வாய்ப்பு இல்லை ராஜா 😂

  • @madhavansiva4850
    @madhavansiva485028 күн бұрын

    தேர்தல் ஆணையம் சரிஇல்லை

  • @AnbuDevendra
    @AnbuDevendra28 күн бұрын

    பாமக வை அதிமுக ஆதரிக்க வேண்டும்.

  • @rathinasamys.rathinasamy.1257

    @rathinasamys.rathinasamy.1257

    25 күн бұрын

    வாய்ப்பு ரொம்ப கம்மி.சொன்னாலும் தொண்டர்கள் சீமானுக்கு போடுவார்கள்.அந்த இடத்தில் கட்சி இல்லை.பாமாகா நடந்து கொண்ட. விதம் அப்படி.

  • @devarajdevaraj365
    @devarajdevaraj36528 күн бұрын

    படிக்காமல் தூங்கி விட்டு ஆசிரியர் மீது பழியை போடுவது சரியில்லை

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    நல்ல பொழுதை யெல்லாம் தூங்கி கெடுத்த வர்கள் நாட்டைக் கெடுத்தது டன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்..

  • @SenthoormurugaFinance
    @SenthoormurugaFinance28 күн бұрын

    ❤❤❤

  • @maheswarand6091
    @maheswarand609128 күн бұрын

    Super

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy25 күн бұрын

    அதிமுக ஆதரவு அளித்தால் பாமக எங்கயோ போய்விடும்!!!

  • @sundararajan9826
    @sundararajan982625 күн бұрын

    If your party is bigger one then why should you hesitate to contest. You are making indirect support to some one else which is not your party policy

  • @vijayakumarm4613
    @vijayakumarm461328 күн бұрын

    அண்ணாமலை கனவு நனவாகிறது அ தி மு க பின் வாங்கியது

  • @MeenaMeena-lm8fe
    @MeenaMeena-lm8fe28 күн бұрын

    Supper

  • @Abdullah-cl1mu
    @Abdullah-cl1mu28 күн бұрын

    40க்கு40 நினைவிருக்கலாம்

  • @shahinsyed7289
    @shahinsyed728925 күн бұрын

    ADMK - உறுப்பினர் நான் யாருக்கு ஒட்டு போடறது எடப்பாடி யாருக்கு போட ஜெயலலிதா அம்மா இருந்தால் காரி துப்பு வாங்க எடப்பாடி இப்ப ஜாதி பண்றான்

  • @johnsamuel1435
    @johnsamuel143528 күн бұрын

    If ADMK ALLIANCE WITH BJP TOTALLY ADMK CHAPTER CLOSED TAMILNADU PEOPLE'S SHOULD AVOID bjp 🐕🦮🐕‍🦺🐩🐩🐩🐩🐩 It's Good for TAMILNADU people's ❤❤❤❤❤ALWAYS TAMILNADU PEOPLE'S TAMILIAN SHOULD RULE AND TO BE GOOD PROUD OURSELVES 1000%❤❤❤❤❤❤❤❤❤💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻TAMILIANDA 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @SSA23705

    @SSA23705

    28 күн бұрын

    Ok எல்லாரும் பாட்டில் எடுங்க கொண்டாடுங்க we are Thamilan

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    எப்படி இருந்தாலும் அதிமுக கரைந்து கொண்டுதானே இருக்கிறது

  • @vishaltry
    @vishaltry28 күн бұрын

    மக்கள் எடப்பாடியை புறக்கணித்தார்கள் அதனால் எடப்பாடி இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்கிறார் அ தி மு க இனி கதம் கதம் முடிந்தது முடிந்தது

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    எனக்கும் நீங்கள் சொல்வது சரி என்றே தோன்றுகிறது. அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக கரையும்.

  • @loganathanloga3480
    @loganathanloga348027 күн бұрын

    Admk must be united...it is times necessary

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    27 күн бұрын

    சசிகலாவை யாரும் உள்ளே சேர்க்கக்கூடாது.

Келесі