No video

தேர்தலில் போட்டி ஏன்? மாணவி ஸ்ரீமதியின் தாய் விளக்கம் | Srimathi Mother | Vikravandi | PTD

தேர்தலில் போட்டி ஏன்? மாணவி ஸ்ரீமதியின் தாய் விளக்கம் | Srimathi Mother | Vikravandi | PTD
#PuthiyaThalaimuraiTV #srimathi #srimathimother #vikravandielection #vikravandinomination
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 132

  • @goldenflower139
    @goldenflower139Ай бұрын

    நீ தான் இந்தியாவில் விடியல் அரசை உருவாக்க முடியும் 👍

  • @rachelpaulbaskaran205
    @rachelpaulbaskaran205Ай бұрын

    What karthik pillai said is exactly true about you. Now you yourself has proved it.

  • @EstherDharmaraj

    @EstherDharmaraj

    Ай бұрын

    கார்த்திக் பிள்ளை சொல்வது உண்மை

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138Ай бұрын

    மேலும் உங்கள் இமேஜை பாழ்படுத்தி கொள்கிறீர்கள்.

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213Ай бұрын

    மகள் இறப்பில் இலாபம் அடைய நினைக்கும். இந்த அம்மா

  • @typicaltamilan4578

    @typicaltamilan4578

    Ай бұрын

    Yes😂

  • @swaathidevi9917

    @swaathidevi9917

    2 күн бұрын

    100% true

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551Ай бұрын

    10ஓட்டு வாங்கமாட்ட

  • @IRM3636
    @IRM3636Ай бұрын

    நல்ல அம்மா... மகள் இறந்ததை இப்படியும் use பண்ணலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு

  • @SankarNarayanan-nn2xw

    @SankarNarayanan-nn2xw

    Ай бұрын

    😂😂😂😂😂

  • @jeevikajs9853

    @jeevikajs9853

    Ай бұрын

    மகள் இறந்ததுகு இன்னும் நீதி கிடைக்கல அந்த வெறி தான் அரசியல் வந்துருக்காங்க

  • @ponmani6373

    @ponmani6373

    Ай бұрын

    ​@@jeevikajs9853😂😂😂 இன்னுமா இவளை நம்புறிங்க

  • @swaathidevi9917

    @swaathidevi9917

    2 күн бұрын

    Exactly

  • @SIM-gx7gl
    @SIM-gx7glАй бұрын

    அனுதாபத்தை ஓட்டாக மாற்றுவது எப்படி, என்ற தலைவரின் புத்தகத்தை படித்திருக்கிறார்

  • @user-vo6fm8gx2s
    @user-vo6fm8gx2sАй бұрын

    Srimathi unganaala thaan sethruuppaangalo nu oru dobt.... Enakku irukku.... Ippola irunthu.....

  • @karthikeyans2946
    @karthikeyans2946Ай бұрын

    Karthik pillai sonnathurhan oru vellai unmaya irukkumo

  • @kannan7500

    @kannan7500

    Ай бұрын

    Even savukku also said the same..

  • @amalagopi9529

    @amalagopi9529

    Ай бұрын

    Oru velai ella athan unmai antha ladyku money than mukiyam

  • @EstherDharmaraj

    @EstherDharmaraj

    Ай бұрын

    கார்த்திக் பிள்ளை மட்டுமே இந்த விசயத்தில் உண்மை பேசுகிறார்

  • @kannan7500

    @kannan7500

    Ай бұрын

    @@EstherDharmaraj savukku shankarum arambathileye sonar van driverkita love letter siki adha andha ponnu ammakita solitar adhuku avanga thitinaaladhan suicide panikichu naan visarichenu sonar

  • @EstherDharmaraj

    @EstherDharmaraj

    Ай бұрын

    @@kannan7500 இப்ப வரைக்கும் அவர் இதை தைரியமாக பேசுகிறார்

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950Ай бұрын

    அடப்பாவமே உங்களை தவராக வழிநடத்திவிட்டார்கள் தாயே.

  • @swaathidevi9917

    @swaathidevi9917

    2 күн бұрын

    Iva ooraye vithuruva

  • @ThangamChannel
    @ThangamChannelАй бұрын

    Ithu ovara theyriyala

  • @sureshshankar4522
    @sureshshankar4522Ай бұрын

    உன் மகள் உயிர் போனதற்கு மிகவும் வருத்தமளிக்கிறது இதை வைத்து அரசியல் செய்வது நல்லதல்ல

  • @user-ti3qr5qz1n
    @user-ti3qr5qz1nАй бұрын

    உன் நடிப்பு மகா நடிப்பு

  • @BB_creation1976
    @BB_creation1976Ай бұрын

    உங்களுடைய தைரியமான இந்த செயலுக்கு எங்களுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்....❤

  • @melodymingle266
    @melodymingle266Ай бұрын

    Oh my god !!! 😳

  • @sumathic2683
    @sumathic2683Ай бұрын

    நல்ல கதை

  • @IndianPrasanna
    @IndianPrasannaАй бұрын

    Chithi

  • @user-he4yv3mf4g
    @user-he4yv3mf4gАй бұрын

    கால கொடுமை தான் பப்ளிசிட்டி முக்கியம் 😅

  • @sribhagavanuvacha1466

    @sribhagavanuvacha1466

    Ай бұрын

    poriki ku thaan vote poduvom ungaluku kidai yathu ... makkal manthiram... school unga ponna repu panna avanuku thaan vote poduvom ungaluku illai .

  • @g3speaks

    @g3speaks

    Ай бұрын

    பப்ளிசிட்டி தினமும் செஞ்சுக்கிறாரே யூடியூப்பில்😂

  • @vijayakumar2967
    @vijayakumar2967Ай бұрын

    Savukku Shankar is right 👍

  • @traditionalfarmbahrainpaar5253

    @traditionalfarmbahrainpaar5253

    Ай бұрын

    Mr. Shankar talked only in the beginning. Till now Mr. Karthik Pillai ( THE KTV) Is doing hardworking to get the Justice FOR SRIMATHI. All others are working for SELVI

  • @swaathidevi9917

    @swaathidevi9917

    2 күн бұрын

    True

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537Ай бұрын

    இது நடக்காது இப்போது தேவை இல்லை

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023Ай бұрын

    😂😅😂😂😂😂 v r not fools

  • @sribhagavanuvacha1466

    @sribhagavanuvacha1466

    Ай бұрын

    yes we vote murderer like dmk admk .only ... because we are shameless ...

  • @g3speaks

    @g3speaks

    Ай бұрын

    She is a very cunning lady😂😂😂😂😂

  • @user-kv3tu3ov7m

    @user-kv3tu3ov7m

    Ай бұрын

    @@g3speaks கணவனை உரசும் அளவில் நிற்காமல் துணைவன் உரசும் அளவில் நிற்போரும் சூழ்ச்சிகரமான பாலியல் தொழிலாளிகளும், பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலும், பள்ளியை கொள்ளையடித்தவர்களும் மகளை கொலை செய்த சித்திமார்களும் தேர்தலில் நிற்க்க கூடாதா என்ன?

  • @JayachandranJayachandran-yi8sj
    @JayachandranJayachandran-yi8sjАй бұрын

    Thuuuu. Natharimundai

  • @ramkirocks5561
    @ramkirocks5561Ай бұрын

    Jail confirm போகபோர

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345Ай бұрын

    நீங்கள் M L Aவா ஆனா தொகுதி மக்களுக்கு என்ன செய்விங்க என்று சொல்லவே இல்லை

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7ujАй бұрын

    Mother killed her daughter.

  • @m.sudharani4594

    @m.sudharani4594

    25 күн бұрын

    Not mother step mom

  • @changeteller91
    @changeteller91Ай бұрын

    இவள் தன் மகள்களின் மரணத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறாள்

  • @karuppusamikaruppusami5123
    @karuppusamikaruppusami5123Ай бұрын

    துபூ

  • @thamilkani7653
    @thamilkani7653Ай бұрын

    Unakula yar ivalo support panra ..yarum arasiyalukku sevai pannalam varala. Payangara action da sami

  • @kamatchisankar3803
    @kamatchisankar3803Ай бұрын

    தவறான முடிவு.... ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @sribhagavanuvacha1466

    @sribhagavanuvacha1466

    Ай бұрын

    poriki ku thaan vote poduvom ungaluku kidai yathu ... makkal manthiram... school unga ponna repu panna avanuku thaan vote poduvom ungaluku illai .

  • @kailasapillaiambalavanan3063
    @kailasapillaiambalavanan3063Ай бұрын

    பாதைமாறியபயணம்-உயிர் இழப்பின் அனுதாப அலையில் அரசியல் தாகம்-மொத்தத்தில் யாவும் வேடம்-அம்மா கனடாவில் இருந்து உன்னை நினைத்து தினமும் அழுதவன் நான்-இன்று அதற்காக வருந்துகின்றேன்

  • @EstherDharmaraj

    @EstherDharmaraj

    Ай бұрын

    உண்மை தெரிந்து கொண்டீர்கள்லேஅது போதும்

  • @m.sudharani4594

    @m.sudharani4594

    25 күн бұрын

    அம்மா இல்லை சித்தி

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4clАй бұрын

    பிணத்தை வச்சிட்டு பேரம் பேசின அம்மா

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374Ай бұрын

    உண்சேவை உலகநாட்டிற்கு தேவை ஐ.நா சபை தலைவர் தேர்தலில் போட்டியிடவும்

  • @lalithabeula2738
    @lalithabeula2738Ай бұрын

    ஆசை பேராசை

  • @sribhagavanuvacha1466

    @sribhagavanuvacha1466

    Ай бұрын

    poriki ku thaan vote poduvom ungaluku kidai yathu ... makkal manthiram... school unga ponna repu panna avanuku thaan vote poduvom ungaluku illai .

  • @g3speaks

    @g3speaks

    Ай бұрын

    பேராசை தான்ன்ன்😂

  • @samythanjai4339
    @samythanjai4339Ай бұрын

    மகளின் சாவை வைத்து பப்ளிசிட்டி க்காக தவறான பாதையில் செல்கிறார்

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim7223Ай бұрын

    மடிபிச்சைக்கென்னரொம்ப ஓவர்

  • @gracyrani3886
    @gracyrani3886Ай бұрын

    சசிகலா அசிஸ்டெண்ட்

  • @amalagopi9529
    @amalagopi9529Ай бұрын

    Nee savai senjithu pothu unakku kasu than mukiyam che pa...

  • @user-nn3pj6kk2h
    @user-nn3pj6kk2hАй бұрын

    Amma mudu ma periya thiyagi pethuta padika mudiyama sethuponava amma oru Kodi keta ne yogiyam mudu

  • @shankarnarayanan2619
    @shankarnarayanan2619Ай бұрын

    Selviyin rasigargalae..... 😂😂😂 Selviyin suyaroobam ippodhu purindada? Srimathiyai tarkolaikku toondi kondruvittu, pallikoodathai soorayadivittu 😂😂😂😂 arsiyalil kudhikkiraram inda needhi thai 😂😂😂

  • @madhishintrellaammu5162

    @madhishintrellaammu5162

    Ай бұрын

    It's true

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948Ай бұрын

    Justice for srimathi

  • @EstherDharmaraj

    @EstherDharmaraj

    Ай бұрын

    Arrest of selvi

  • @thiyagushrinithi8992
    @thiyagushrinithi8992Ай бұрын

    இப்பவே நீ இப்படி நா நீ அதிகாரத்துக்கு வந்தால் அவ்வளவுதான் விசிக கட்சி கிட்ட ஆதரவு கேளுமா நல்லா கொடுப்பாங்க

  • @g3speaks

    @g3speaks

    Ай бұрын

    இன்னும் பல பள்ளிகளை அடிச்சு நாசம் செய்வார்😅

  • @ooty716
    @ooty716Ай бұрын

    over scene

  • @priyalovelycollection
    @priyalovelycollectionАй бұрын

    நீங்கள் வரணும்... நல்ல முடிவு... 🎉🎉🎉🎉

  • @OneSideLover69
    @OneSideLover69Ай бұрын

    Nalla poduvaanga ponga, nirayaa vaichurukkanga, moththama koduppaanga, poi vaankinga.

  • @sribhagavanuvacha1466

    @sribhagavanuvacha1466

    Ай бұрын

    yes nama eppovum kolai karanuku thaan vote podanum ..... school il repu panni kolai panna thappa .......

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578Ай бұрын

    Thiruttu munda iva innum thirunthala pola😂😂 ponna vachu 1 kodi ketta kidaikala ipo mla aagi 1 kodi ku aasai padra😂😂🤮🤮🤮

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qzАй бұрын

    All the best 👍

  • @arun419
    @arun419Ай бұрын

    Justice for srimathi thankachi 😭🙏

  • @kerensylvia
    @kerensylviaАй бұрын

    Valthukal Amma makkal atharavu enraikum ungakuku undu

  • @shankarnarayanan2619
    @shankarnarayanan2619Ай бұрын

    😂😂😂😂 selvi comedy pannudu 😂😂😂

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88Ай бұрын

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @RamyaRamya-dz1yg
    @RamyaRamya-dz1ygАй бұрын

    Ithalam vena poi velaiya paru ma

  • @ashokguruswamy143
    @ashokguruswamy143Ай бұрын

    DMK agent

  • @lal4500
    @lal4500Ай бұрын

    சபாஷ் சரியான போட்டி... அந்த பள்ளிக்கூடத்துக்காரன் இவளுக்கு எதிரா நின்னா இவ டெப்பாசிட் இழப்பது உறுதி...😂😂😂

  • @rishyasirungen9211
    @rishyasirungen9211Ай бұрын

    Enna ithu pudhu comedy ellam aditya TV'la varumnu paatha, news channela varuthu...

  • @g3speaks
    @g3speaksАй бұрын

    அட.. என்னென்ன சேவை செய்ய போறீங்க.. ?? தண்ணீர் பந்தல், மோர் பந்தல், யூடியூப் வீடியோ.. அப்புறம்ம்ம்???

  • @duraikarkalakarkala7381

    @duraikarkalakarkala7381

    Ай бұрын

    மேடம் இப்பத்தான் இந்த சேனலை தேடி பிடித்து சப்க்ரைப் பண்ணினேன் பெரும்பாலான அவளுடைய ஆட்களுக்கு அவள் மேல் வெறுப்பு வந்துவிட்டது தேர்தலுக்குள் இவளை எல்லோரும் கைவிட்டு விடுவார்கள்

  • @EstherDharmaraj

    @EstherDharmaraj

    Ай бұрын

    ஃப்ரீயா காண்டம் குடுப்போம்...

  • @gunasekarangunasekaran7144
    @gunasekarangunasekaran7144Ай бұрын

    தவறான முடிவு சீமான் கட்சிக்கு ஆதரவளித்து இருக்கலாம்

  • @Arivazhagan-qs9zu
    @Arivazhagan-qs9zuАй бұрын

    😂😂😂😂😂😂

  • @linganathan1896
    @linganathan1896Ай бұрын

    😂😂😂😂

  • @shankarnarayanan2619
    @shankarnarayanan2619Ай бұрын

    Indha tiruttu selvi meedhu pala vazhakkugal needhimandrathil ulladhu. 1 tarkolaikku toondiya vazhakku. 2 kalavaram seidhu palliyai soorayadiya vazhakku. 3 palar meedhu avadooru parappiya vazhakku. MLA aaganumam 😂😂😂

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oiАй бұрын

    😂😂

  • @selvakumarm.e5030
    @selvakumarm.e5030Ай бұрын

    அம்மா வாழ்க

  • @g3speaks
    @g3speaksАй бұрын

    அடடா விவஷாயீ தாத்தா இங்கே தான் இருக்காரா....😂

  • @duraikarkalakarkala7381

    @duraikarkalakarkala7381

    Ай бұрын

    வெட்டியானை காணவில்லை வாங்கிய அடியில் தலைமறைவாகிவிட்டானா இல்லை செல்வி அவனை கழற்றி விட்டு விட்டாளா

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6ghАй бұрын

    மகளுக்கு நீதி கிடைக்கும்

  • @kanmanie3782
    @kanmanie3782Ай бұрын

    புராட்சிபண்ணுங்கள்❤😊

  • @muthukumarmuthukumar6439
    @muthukumarmuthukumar6439Ай бұрын

    Yes

  • @Narasimhan-hj6cm
    @Narasimhan-hj6cmАй бұрын

    கந்துவட்டிக்காரி செல்வி அரசியலுக்கு வருகிறது😂😂😂 கள்ளசாராய வியாபாரி செல்வி அரசியலுக்கு வருகிறார். ஆனைவரும் வரவேற்போம் 😂😂😊😊

  • @sujathababu1849

    @sujathababu1849

    Ай бұрын

    Ni Ravi pondatiya vechi erukiya bro. Athan entha akkava thappa pesaringala.

  • @Narasimhan-hj6cm

    @Narasimhan-hj6cm

    Ай бұрын

    ​@@sujathababu1849நான் சரியா தான் பேசறேன். நீங்க தான் செல்வி மாதிரியே அசிங்கமா பேசறீங்க

  • @sujathababu1849

    @sujathababu1849

    Ай бұрын

    @@Narasimhan-hj6cm anna Enakum oru ponnu eruka. 3 vayasu aguthu oru Ammava Nan parkum bothu selvi akka avanga ponnukaga poradaranga. Mudinja support pannanum Ellati silent ah eruntha pothum. Sorry anna. Ethu oru Ammava en kastam Nan share panna mannichidunga anna.

  • @Narasimhan-hj6cm

    @Narasimhan-hj6cm

    Ай бұрын

    ​@@sujathababu1849இந்த வழக்கைப் பற்றி உங்களுடய புரிதல் வேறு.எனது பார்வைகளும் அவதானிப்புகளும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த வழக்கை நான் தொடர்ந்து வருகிறேன். செல்வி ஒரு குற்றவாளி. சிபிசிடியும் அதையே கூறுகிறது.

  • @duraikarkalakarkala7381

    @duraikarkalakarkala7381

    Ай бұрын

    ​@@sujathababu1849 செல்வி உண்மையில் ஸ்ரீ மதிக்கு அம்மா கிடையாது அதை செல்வி மறுப்பு தெரிவிக்க வில்லை முடியாது அதுதான் உண்மை செல்வி முதலில் பெற்ற குழந்தைய விட மிகவும் அன்பாகத்தான் பார்த்துக்கொண்டார் எல்லாம் அந்த பையன் பிறக்கும் வரைதான் நாங்கள் எல்லோரும் தீர்க்கமாக சிந்திப்பவர்கள் அதில் பாசத்திற்க்கும் வேஷத்திற்க்கும் இடம் கிடையாது அதனால் செல்வியின் நாடகம் எங்களிடம் பலிக்க வில்லை இது வரை செல்வி அந்த பள்ளி ஆசிரியர்களையும் அங்கு படிக்கும் மாணவி களையும் விபச்சாரி என்று பேசியிருக்கிறார் அவருக்கு ஆதரவாக பேசும் சேனல்களும் அந்த பள்ளியையும் அங்கு படிக்கும் மாணவி களையும் ரொம்ப கேவலமாக த்தான் பேசி வந்தார்கள் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் லாஸ்ட் நாலெட்ஜ் சேனல் காரன் ஸ்ரீ மதியை 13 பேர் கற்ப்பழித்தார்கள் எடப்பாடி கற்ப்பழித்தார் அண்ணாமலை கற்ப்பழித்தார் சைலேந்திர பாபு கற்ப்பழித்தார் ஸ்ரீ மதியின் பிறப்பு துவாரத்தில் பிரின்ஸ்பால் தண்டாயுதபாணியின் விந்து எப்படி எப்படி அந்த பொண்ணை வைத்து அசிங்கமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு அசிங்க மாக பேசியிருக்கிறான் ச்சே ச்சே நமக்கே அதை கேக்கும்போதே காது கூசூகிறது அதற்க்கு எந்த மறுப்பும் சொல்லாமல் தானே இருந்தாள் உண்மையிலே இவள் உண்மை தாயாக இருந்தால் அவனை அரிவாளால் வெட்டியிருப்பாள் பல வீடியோக்களை அவள் குணாதிசயங்களை தெரிந்து வைத்திருக்கிறோம் பல சந்தர்ப்பங்களில் அவள் உண்மையான குணத்தை வெளிபடுத்தியிருக்கிறாள் உங்களைப்போல் சென்டிமென்ட் ( எதையும் உண்மை என்று குணம்) பைத்தியங்களை தன் நடிப்பால் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறாள் நீங்களும்ஸவெளுத்ததெல்லாம் பால் என்று இன்னும் அவளை நம்பிக்கொண்டிறுக்கிறிர்கள் அதுதான் காலக்கொடுமை கேட்ட பணம் கொடுக்கவில்லை என்கிற காரணத்தால் 4500 குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளியையே அடித்து நொறுக்கி தீ வைத்திருக்கிறாள் என்றால் எப்படிப்பட்ட அயோக்கிய பேர்வழி யாக இருப்பாள் இவளுடைய சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெழுக்கிறது

  • @DurgaAadira-vx7cu
    @DurgaAadira-vx7cu3 күн бұрын

    9

  • @shankarnarayanan2619
    @shankarnarayanan2619Ай бұрын

    Selvi pondra samooga virodiyai tookilida vendum 😐

  • @Narasimhan-hj6cm
    @Narasimhan-hj6cmАй бұрын

    கந்துவட்டிக்காரி, கட்டபஞ்சாயத்துகாரி, கள்ளசாராய வியாபாரி செல்வியை, ஆனைவரும் அரசியலுக்கு வரவேற்போம்😆😆😆

  • @ponmani6373

    @ponmani6373

    Ай бұрын

    மடிப்பிட்சை கேட்கிறாள் 😂😂😂 எங்க போனாலும் பிச்சை எடுப்பதை விட மாட்டேன்றாள்

  • @duraikarkalakarkala7381

    @duraikarkalakarkala7381

    Ай бұрын

    ​@@ponmani6373 நாய் வாலாட்டுவது நிமிர்ந்த முடியுமா பிச்சை எடுப்பது அவளுடைய பிறவி குணம்

  • @tharsithas5399
    @tharsithas5399Ай бұрын

    🎉🎉🎉🎉

  • @ssunit3033
    @ssunit3033Ай бұрын

    பாத்து‌ ரொம்ப நாளாச்சு அக்கா...

  • @gigi3509
    @gigi3509Ай бұрын

    போடி நீ வேற

  • @sribhagavanuvacha1466

    @sribhagavanuvacha1466

    Ай бұрын

    poriki ku thaan vote poduvom ungaluku kidai yathu ... makkal manthiram... school unga ponna repu panna avanuku thaan vote poduvom ungaluku illai .

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500Ай бұрын

    யாரு தூண்டுதலில் இந்த அம்மா நிற்கிறது பணம் பொருள் யார் கொடுக்கிறார்கள்

  • @sribhagavanuvacha1466

    @sribhagavanuvacha1466

    Ай бұрын

    nattil niraya kolai eppadi nadatum ni ninral ... valakam pol nangal poriki ku thaan vote poduvom

  • @g3speaks

    @g3speaks

    Ай бұрын

    பக்கத்தில் ஒரு விவஷாயீ தாத்தா இருக்கார்ர்... அவர்தான்😅

  • @Narasimhan-hj6cm
    @Narasimhan-hj6cmАй бұрын

    பிணத்தை வைத்தது, பணம்😁😆 பார்க்கும் கும்பல்

  • @AshokAshok-tr3sm
    @AshokAshok-tr3smАй бұрын

    Naam tamiler vaga akka

  • @EstherEvangaline-lr9uy
    @EstherEvangaline-lr9uyАй бұрын

    Super mother

  • @skids-qn8tg
    @skids-qn8tgАй бұрын

    யாமா நீ வேற

  • @sribhagavanuvacha1466

    @sribhagavanuvacha1466

    Ай бұрын

    school ponna repu kolai panna thappa .... eps istam kolai panna

  • @murugang2697
    @murugang2697Ай бұрын

    தவறான நினைப்போடு பேச வேண்டாம் ஸ்ரீமதி குரலாக அங்க உங்கள் ஓட்டு ஒலிக்கட்டும்

  • @vijayabivijayabi5631
    @vijayabivijayabi5631Ай бұрын

    😂😂😂😂😢😢😢😢பணத்திற்கு பீ தின்னும் கூட்டம்

  • @murugang2697
    @murugang2697Ай бұрын

    ஸ்ரீமதிக்காக நோட்டாவில் செல்லும் மன நிலையில் உள்ள வாக்காளர்கள் அவர் தாய்க்கு வாக்களியுங்கள் தயவுசெய்து

  • @murugang2697

    @murugang2697

    Ай бұрын

    தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட ஸ்ரீமதியின் குரலாக அங்கே ஓட்டு செலுத்துங்கள்

  • @typicaltamilan4578

    @typicaltamilan4578

    Ай бұрын

    😂😂😂comedy pannatha😂😂

Келесі