blood group types and personality in tamil | இரத்த வகை குரூப் | dr karthikeyan tips

blood group types and personality in tamil | இரத்த வகை குரூப் | dr karthikeyan tips
#blood || #personality || #bloodgroups || #bloodtypes || #ரத்தம் || #இரத்தம் || #குரூப் || #marriage || #blooddonation || #drkarthikeyan
In this video dr karthikeyan discusses about various blood types (ரத்த குரூப்) in tamil. Further he explains the importance of Japanese research in blood groups. Doctor karthikeyan explains about the personalities associated with various blood types (இரத்த வகை) such as A positive, A negative, B positive, B negative, AB positive, AB negative, O positive and O negative. Further doctor karthikeyan demonstrates the bloodgroup compatibility for various blood groups during blood donation. Some health information about blood donation is also shared in this video.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
chapters
00:00 introduction to blood groups
00:30 japan research on blood group
01:43 blood types groups
04:00 blood group compatibility
08:26 prevalence of blood types blood donation
10:24 blood donation
10:50 Rh blood incompatibility
14:36 blood type personality and marriage

Пікірлер: 2 100

  • @rajes7079
    @rajes70792 жыл бұрын

    எவ்வளவு ஞானத்தை ஆண்டவர் உங்களுக்கு கொடுத்தது மட்டுமல்ல,நான் கற்றறிந்ததை உங்களுக்கும் சிரித்த முகத்தோடு கற்றுத் தருகிறேன் என்கிற உள்ளம் யாருக்கும் இருக்காது சார் .God bless you.

  • @kumaresanm8076

    @kumaresanm8076

    2 жыл бұрын

    God bless you

  • @siddharkalaishastram4331

    @siddharkalaishastram4331

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d6N6r9qhoM6qltY.html

  • @jesusRA367

    @jesusRA367

    2 жыл бұрын

    God bless you

  • @suryadiary1392

    @suryadiary1392

    2 жыл бұрын

    இவரைபோன்ற சில மருத்துவர்களை பார்க்கும் போது நமக்கும் பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படுகிறது

  • @manimekalai8422

    @manimekalai8422

    2 жыл бұрын

    Yes yes

  • @davidjabaraj0591
    @davidjabaraj05912 жыл бұрын

    சார் நீங்கள் சொன்னது 100% உண்மை அருமையான விளக்கம் ஜப்பான்காரன் சரியாகத்தான் கண்டுபிடிச்சிருக்கான் நன்றி.....

  • @ghostmysteriestamil7355

    @ghostmysteriestamil7355

    2 жыл бұрын

    Enna kandu pudisi irukan

  • @siddharkalaishastram4331

    @siddharkalaishastram4331

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d6N6r9qhoM6qltY.html

  • @devasarala7088

    @devasarala7088

    Жыл бұрын

    😊😊

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam32642 жыл бұрын

    Doctor, you have presented a medical science in an easily understandable manner with huge sence of humour, really appreciated

  • @SR_23

    @SR_23

    Жыл бұрын

    Welldone docter iam apriciate you and God bless you and your family.

  • @dhanyashree5051
    @dhanyashree50512 жыл бұрын

    My husband AB+ and myself O+. Good understanding between us. Super doctor. Interesting information about blood group.

  • @saranraj5883
    @saranraj58832 жыл бұрын

    RH NEGATIVE BLOOD GROUP PATHI தமிழ் மொழியில் சரியான விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி சார்...🙏🙏❤️❤️

  • @sripriya7580
    @sripriya75802 жыл бұрын

    சொல்ல வார்த்தை இல்லை நல்லா இருக்கு doctor very useful message sir 👍👍

  • @avudaiappanarumugam5138
    @avudaiappanarumugam51382 жыл бұрын

    படிக்காத பாமர மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி விளக்கியதற்குமிக்க நன்றி .வாழ்க்கையுடன்.

  • @kalaikalai.7605
    @kalaikalai.76055 ай бұрын

    சூப்பர் சார் 🎉🎉😅😅 எனக்கு O பாசிட்டிவ் என் கணவருக்கு பி பாசிட்டிவ் என்கிட்ட பணம் காசு எதுவும் இல்லை நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறோம்😊😊😊😊

  • @srinivasamoorthyk7413
    @srinivasamoorthyk74132 жыл бұрын

    பயனுள்ள,அருமையான விளக்க உரை. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @dhanapalm2606
    @dhanapalm26062 жыл бұрын

    மதிப்பிற்குரிய டாக்டர் சார், சூப்பர் கடுமையான பாடத்தை மிகமிகமிக எளிதாக புரியவைத்தமைக்கு மிக்க நன்றி

  • @karthikaprabakaran1223
    @karthikaprabakaran1223 Жыл бұрын

    Mine is A+ and my husband's blood group is O+. We are leading a very good life. We understand each other.

  • @jafarhussain2108
    @jafarhussain21082 жыл бұрын

    Fantastic sir. Explained medical science on blood group in easy n funny way. Appreciated highly.

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany38562 жыл бұрын

    After a long years back I saw an great teacher ..god bless you sir ..I will pray with him for your health and wealth ...thanks a lot

  • @prabavathis2859
    @prabavathis28592 жыл бұрын

    நீங்க எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் சார். இத்தனை நாள் எங்கிருந்தீங்க? ரொம்ப பெருமையாக உணர்கிறேன். வாழ்க வளமுடன்..

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah65722 жыл бұрын

    Very informative. Thank you doctor. The way you present with humor makes it more useful.

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj59632 жыл бұрын

    Dr.Karthi is a wonderful man, researcher,good tea cher, totally a treasure ,. gift by God. May God Bless U , Dr.🌹

  • @minister536
    @minister5362 жыл бұрын

    ஆஹா அருமையான, நம்பகமான, தெளிவான ஈசியாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் உள்ளன... சூப்பர் டாக்டர் சார்....🏅🏅🏅🏅🏅🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai2 жыл бұрын

    சார் உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி டாக்டர் சார் சார் நீங்கள் வீடியோ வில் கடைசி யாக சொல்லியது 💯💯 உண்மை தான் சார்

  • @poongothais7477

    @poongothais7477

    2 жыл бұрын

    4

  • @siddharkalaishastram4331

    @siddharkalaishastram4331

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d6N6r9qhoM6qltY.html

  • @thirunavukkarasu3399
    @thirunavukkarasu3399 Жыл бұрын

    பணம் மட்டுமே உலகம் என்று வாழும் மருத்துவர்கள் மத்தியில் நம் மக்களுக்கு என்ன செய்தோம் என்று நினைத்து மக்களுக்கு ஒரு விசயத்தை மிக சிறப்பாக எடுத்து கூறுகிறீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி நன்றி

  • @sarasakalajayarani9030
    @sarasakalajayarani9030 Жыл бұрын

    Dr. You are explaining everything in a simple and easily understandable manner. Really you are great.👍👍 Dr. What type of pair for AB+ Blood group person? .....

  • @DhanaLakshmi-dv1cc
    @DhanaLakshmi-dv1cc2 жыл бұрын

    இந்த தலைப்பை இவ்வளவு எளிதாக அழகாக விளக்கிய உங்களுக்கு நன்றி 🙏🏿🙏🏿

  • @siddharkalaishastram4331

    @siddharkalaishastram4331

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d6N6r9qhoM6qltY.html

  • @pushpamukesh500
    @pushpamukesh5002 жыл бұрын

    Thanks Dr, myself B + and spouse A+ , so lots of difference of opinion. We both feel each other is adamant, but still going strong after 34 years of marriage.

  • @sivakozhundum4022

    @sivakozhundum4022

    2 жыл бұрын

    K

  • @meenaparamanand8925

    @meenaparamanand8925

    2 жыл бұрын

    Same here.but 51 years of marriage life.😊

  • @edit450

    @edit450

    Жыл бұрын

    Same but 18 years

  • @suryaveeramani2037

    @suryaveeramani2037

    Жыл бұрын

    Same

  • @ettuinthu

    @ettuinthu

    Жыл бұрын

    18, 34& 51... these are all indicative factors of your tolerance capability.. No regrets...

  • @venkateshrao7601
    @venkateshrao7601 Жыл бұрын

    Very interesting and well presented to the comman man to understand about human blood and its importance. Thank you Doctor 🥰 🙏

  • @Beekay2618
    @Beekay2618 Жыл бұрын

    We Love You Doctor, one who shares his/her quality time for the wellness of fellow human being is always blessed.

  • @pranavprasanna8874
    @pranavprasanna88742 жыл бұрын

    My husband AB _negative 😌 . But 60 times blood donate pannittaaru his age is 43 .. 😊100 times kudukkanum nu his aim sir ... I am very proud to my husband ...

  • @ayeshadeensha4049

    @ayeshadeensha4049

    2 жыл бұрын

    Hats off 👏

  • @chandrika608

    @chandrika608

    2 жыл бұрын

    Hats off

  • @gajalakshmi1053

    @gajalakshmi1053

    2 жыл бұрын

    Great

  • @guna9903

    @guna9903

    2 жыл бұрын

    Super 💐💐💐

  • @user-ie3fp9ko9k

    @user-ie3fp9ko9k

    2 жыл бұрын

    🙏

  • @joeanto1430
    @joeanto14302 жыл бұрын

    இந்த விஷயத்தை இவ்வளவு சுலபமாக விளக்கி கூற முடியாது.மிக்க டாக்டர் 👍🙏

  • @itefa8145
    @itefa81452 жыл бұрын

    I am O+ and my spouse is B+ .Our married life so happy for 33 years. Thank you for your information Doctor.

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy73002 жыл бұрын

    அருமை டாக்டர்.மிகச் சிறப்பான தெளிவான புரிதலை இந்த வீடியோ மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வாழ்த்துக்கள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai2 жыл бұрын

    தெளிவான, விரிவான, சுவையான விளக்கம், நன்றி டாக்டர் 🙏

  • @sheerinbanu4182
    @sheerinbanu41822 жыл бұрын

    Interesting explanation. Thank you Dr. Myself A+ and my husband B+. Many difference of opinion. But good going for the past 28 years sir 😁

  • @jeyabarathi4325

    @jeyabarathi4325

    2 жыл бұрын

    Nenga kadaisiya sonnathu unmai o+o+

  • @arivuanbu7200

    @arivuanbu7200

    2 жыл бұрын

    இங்கேயும் அதுதான்.ஆனால் எனக்கு சரியா கோபம் வருதுங்க

  • @muruganrenganathan3178

    @muruganrenganathan3178

    2 жыл бұрын

    Hi banu..hru?

  • @jj-kn6gq

    @jj-kn6gq

    2 жыл бұрын

    Who ask your family matter banu.

  • @rajans6329

    @rajans6329

    2 жыл бұрын

    My issue is how about AB+ in marriage combination? Are they called as Murattu singles 😭😭 Dr sir didn't commented

  • @kamals6561
    @kamals65612 жыл бұрын

    I have realized low blood pressure during the baby delivery for AB+ group. Thank you sir for sharing knowledge 🙏

  • @indraabie7559
    @indraabie75592 жыл бұрын

    Very good explanation about the blood group. Super demonstration sir.

  • @chinnadurai962
    @chinnadurai9622 жыл бұрын

    Dr sir your explanation on blood group very good also it is a social awareness for not only marriage but also helps for living peaceful life the reaserch of japan and America ajso gives the idea of the behaviour of each and every group thanks sir for sharing the medical knowlede to the comon people again thanks for your service to the society jaihin

  • @anjuj6109
    @anjuj61092 жыл бұрын

    அருமையான பயனுள்ள கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் நகைச்சுவையாகவும் சொன்னது மிகச் சிறப்பு...Thank you doctor... 🙏🙏

  • @m.mohameddhamiz132

    @m.mohameddhamiz132

    2 жыл бұрын

    சார் நீங்கள் சொன்னது உண்மை தான் சார் எனக்கு O+ எனது கணவர்க்கு A+ நீங்கள் சொன்ன குணங்கள் எல்லாம் இருக்கு சார் நீங்கள் அந்த குணங்களை சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது அது தான் உண்மை அருமை சார் வாழ்க வளமுடன்

  • @rahmathnisha5494
    @rahmathnisha5494 Жыл бұрын

    Me and husband both are B+. We both care for each other and sometimes there may be a little fight happen but we both know each other very well and also more understandable.

  • @ushaiyer9406
    @ushaiyer94062 жыл бұрын

    Very interesting and informative. The way u presented it is simply superb and enjoyed. Thanks

  • @irfanah3575
    @irfanah35752 жыл бұрын

    It's really nice,informative and interesting video sir.Thank you.

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan2 жыл бұрын

    அருமையான,அறிவியல் பூர்வமான விளக்கங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்ஜி

  • @geethamahadevan4831
    @geethamahadevan48312 жыл бұрын

    Very informative& nice explanations. Tnq Dr.

  • @spadminibai9319
    @spadminibai93192 жыл бұрын

    More useful information you have shared with us.Thank you Doctor Karthikeyan.

  • @bharathyravi2743
    @bharathyravi27432 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நீங்கள் பதிவிடும் அனைத்தும் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது மிகவும் நன்றி டாக்டர்

  • @rajeeas8234
    @rajeeas82342 жыл бұрын

    Very interesting subject ... Blood groups. Dr. Sir your teaching skill is very nice.

  • @maryrajakumar2935
    @maryrajakumar2935 Жыл бұрын

    The way u explained about.... Is fantastic Dr sir..... 👌🏻 and i belong to (O negative)😊 my spouse and my 2 girl children's are O positive... ( God is good to all human being's )

  • @jeyalakshminatarajan2996
    @jeyalakshminatarajan29962 жыл бұрын

    Hello doctor, thank you for posting this nice video. I am A1+ve and my husband O+ve. About this blood group, you explained which is absolutely true. We are successfully completed 28 years married life. Thank you so much dr.

  • @samsamuel14

    @samsamuel14

    Жыл бұрын

    Same. Ourself... But lits of fights and misunderstandings 😢

  • @hemimal7629
    @hemimal76292 жыл бұрын

    Great explanation. Thank you sir

  • @sumathysubramaniam5963
    @sumathysubramaniam59632 жыл бұрын

    I am B+ and my spouse is O+ and we get along very well. We are each other's best friends and have been happily married for 29 years. Thank you for all the great content you provide !

  • @manoharmano732

    @manoharmano732

    2 жыл бұрын

    Same

  • @mariambegum6687

    @mariambegum6687

    2 жыл бұрын

    @@manoharmano732 can

  • @rajasekark2497

    @rajasekark2497

    2 жыл бұрын

    Same

  • @sumathiharish5150

    @sumathiharish5150

    2 жыл бұрын

    Enaku B+ yen husband ku o+

  • @sumaihasumaiha1915

    @sumaihasumaiha1915

    Жыл бұрын

    Same

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 Жыл бұрын

    Wow. You are a Gem Doctor. This is a good deed to the society. Best wishes to you n your family.

  • @user-ic2fy8xr2n
    @user-ic2fy8xr2n2 жыл бұрын

    My husband blood group B+ My blood group O+ Really Great marriage life ❤

  • @saranyaanbalagan5186
    @saranyaanbalagan51862 жыл бұрын

    Amazing your useful information sir I'm AB+ Blood group my husband blood group is B+ positive sir 3 n half yrs completed till now problem fighting more mis understanding sir

  • @bhuvaneswarik5258
    @bhuvaneswarik52582 жыл бұрын

    O+ group calculated 💯 Correct,Dr. Thank you.

  • @Alsss__

    @Alsss__

    2 жыл бұрын

    exactly

  • @hemapankajhemapankaj3212

    @hemapankajhemapankaj3212

    2 жыл бұрын

    Exactly l have seen some persons who r very calculative.

  • @siddharkalaishastram4331

    @siddharkalaishastram4331

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d6N6r9qhoM6qltY.html

  • @deepadeepu196

    @deepadeepu196

    2 жыл бұрын

    100% true sir.... Me and my husband O+

  • @sivaraman4451

    @sivaraman4451

    2 жыл бұрын

    Enakum o+ neenga sonnathu unmai

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis78202 жыл бұрын

    Very knowledgeable matter everyone should know. Thank u Dr

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu44752 жыл бұрын

    Well explained sir. Thanks you.

  • @sasisasi6915
    @sasisasi69152 жыл бұрын

    Yes sir your's true. My blood group is B+ and my husband group is O+. We are got good life. We are gifted to kids. And your message is very important. Thank you sir

  • @maggiee9851

    @maggiee9851

    2 жыл бұрын

    Hai I am and my hubby also the same but 7years completed but we don't have child

  • @saralmukul2793

    @saralmukul2793

    2 жыл бұрын

    Same like that

  • @psivakumarkumar8484
    @psivakumarkumar84842 жыл бұрын

    Hello Dr.. very useful and informative video.. you r doing very good job sir.. we are eagerly waiting for your next video sir..

  • @rekhamani6848
    @rekhamani68482 жыл бұрын

    Very useful information and very clear explanation, Super Sir 🙏

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Жыл бұрын

    Informative. Thank you doctor 🙏

  • @brightsingh5192
    @brightsingh51922 жыл бұрын

    The most wonderful simplistic explanation that will benefit everyone. Well done sir, keep it up...

  • @natrajvaratharaj2629

    @natrajvaratharaj2629

    2 жыл бұрын

    Bbbbbbbbbbbbbbbhbbbbhbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbhhbhb

  • @nazeera2819
    @nazeera28192 жыл бұрын

    Myself A+ and my husband's is O+... God's grace we are wonderful pair. I am so so lucky to have a husband like him...

  • @karthikarajaguru7182
    @karthikarajaguru7182 Жыл бұрын

    Excellent explanation doctor, thank you 👍

  • @geethageetha-oz6gs
    @geethageetha-oz6gs2 жыл бұрын

    Nice explanation with so many examples

  • @gurumurthy9846
    @gurumurthy98462 жыл бұрын

    Dr. Karthikeyan sir spreading the very good knowledge to general public, great hands up to you si

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti89272 жыл бұрын

    I have great respect to Doctors on seeing vedeos Like u i feel being in medical class Interesting 🥰🥰

  • @ragunathan9518
    @ragunathan95182 жыл бұрын

    Sir,good evening ,I found you only today as I was watching the you tube videos,I became subscriber for your channel before the video complete.sir your doing really great service by sharing your valuable knowledge and make the people aware of the health benefits which other doctors refrain to do,pls don't stop this service pls sir thankyou so much

  • @manimekalairmanickam3704

    @manimekalairmanickam3704

    2 жыл бұрын

    Super sir

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom Жыл бұрын

    VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR GOLDEN INFORMATION AND EDUCATION.

  • @geetharaj1187
    @geetharaj11872 жыл бұрын

    என் கணவர் ஓ குரூப், நானும் ஓ குரூப், வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது,விட்டு கொடுத்து வாழ்ந்து வருகின்றோம், உங்கள் கருத்துகள் சரியாக உள்ளது

  • @ACRaja-tr4kp

    @ACRaja-tr4kp

    2 жыл бұрын

    Nangalum O+

  • @JRADHA-ox4vx

    @JRADHA-ox4vx

    2 жыл бұрын

    Enga family la Nan my husband pilaiga ellam o postive than

  • @sivanponmalarsivanponmalar6244

    @sivanponmalarsivanponmalar6244

    2 жыл бұрын

    @@JRADHA-ox4vx same

  • @prolifeindia3750
    @prolifeindia37502 жыл бұрын

    Sir watching your all videos Simple language and easily understandable

  • @mohankumarguruswamy598
    @mohankumarguruswamy5987 ай бұрын

    I’m A+ and my husband O+ we living together. I am 82 years old and my husband is now 91 years old. Our married life is going on 63 years. We are true model for your explanation! What an amazing talent you have even illiterate can easily understand. God bless you to continue your service! Thank you so much.❤

  • @subashini9923
    @subashini99232 жыл бұрын

    Super explanation 👌 thank you so much sir👏👏

  • @kavisiva3330
    @kavisiva33302 жыл бұрын

    We are both A+ ....life going well understanding ....My childrens both are A+.... super talented guys ..😍

  • @diyawithdev6396
    @diyawithdev63962 жыл бұрын

    We are both A+ blood group... Life going very well sir... We both have gud understanding capability...

  • @kalaiselvi2090

    @kalaiselvi2090

    2 жыл бұрын

    We also same 👍

  • @gunapooshanan713

    @gunapooshanan713

    2 жыл бұрын

    Gunapooshanamgunaasupermomok

  • @mugaa08
    @mugaa08 Жыл бұрын

    Ur way of explanation is so good sir. Thanks for your efforts

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Жыл бұрын

    Excellent explanation and it's true in practical life

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan31282 жыл бұрын

    Sir…… excellent explanation. You are a very good teacher. Even difficult subjects are very beautifully simplified. Hope you are teaching in the medical college? I wish medical students should make use of you well. Amazing teacher😇

  • @mahendrababu6488
    @mahendrababu64882 жыл бұрын

    Thank you Dr.for posting such a nice instructive and useful video. Your students are very lucky. You are capable of teaching any hard subject with ease and clarity and that could be understood even by a layman like me.

  • @feenice
    @feenice10 ай бұрын

    Super 👌 excellent sir எனக்கு A positive blood group எனக்கு ஒரு முறை( 4 மாதம் ) கருச் சிதைவு எர்ப்பட்டு விட்டதால் மருத்துவ மனையில் எனக்கு ட்ரீட்மெண்ட் நடந்தது எனது உடலில் இரத்தம் மிகவும் குறைந்து விட்டதால் இரத்தம் செலுத்தினார்கள் மாற்று இரத்தத்தை என் உடல் ஏறுக்கொள்ளவில்லை உச்சந்தலையில் அரிப்பு ஏற்ப்பட்டது அரிப்பு தாங்க முடியாமல் மயக்கம் தெளிந்தேன் கண்கள் திறக்க முடியவில்லை நான் என் மக்களிடம் தலையில் ஏதோ செய்கிறது என்று கூறினேன் அப்பொழுதுதான் என் உடல் முழுவதும் பெரிய பெரிய தடிப்புகள் பரவி இருந்தது அதுவரை எந்த உணர்வும் இல்லை மருத்துவரிடம் கூறியதும் உடனே இரத்தம் இறங்குவதை நிறுத்தி விட்டார்கள் எனக்கு நடந்ததும் இரத்த வகை மாற்றம் ஆகுமா சார் 🌺 நீங்கள் தெளிவாக கூறுவது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @saradhakr1323
    @saradhakr1323 Жыл бұрын

    Arumaiyana padhivu. Arumaiyana oppeedu. Nanru. Vaazhga valamudan.

  • @gabirami17
    @gabirami172 жыл бұрын

    Very well explained doctor... Thank u.. Plz give a video on auto immune diseases and a way to overcome it....

  • @elizascreation6550

    @elizascreation6550

    2 жыл бұрын

    S sir . Suffering a lot . I'm A1B +ve blood group . Tell abt this sir

  • @elakiya4268
    @elakiya42682 жыл бұрын

    My husband blood group is B+my blood group is O-.very understanding.made to each other.there is no fight

  • @deepasreejith6229
    @deepasreejith62292 жыл бұрын

    நீங்க சொல்ற விதமே எல்லாத்துக்குமே மிக எளிமையாக புரியுது ஜோக்கா பேசினாலும் அதுதான் உண்மை உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார் நீங்க நூறு வருஷம் நல்லா ஆரோக்கியமா இருக்கணும் இதேபோல மக்களுக்கு தெரியாத புரியாத பல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் நன்றி சார்

  • @lathachandran9129
    @lathachandran91292 жыл бұрын

    Amazing sir. Great effort. Keep continuing this.

  • @yazhinishanmugam3063
    @yazhinishanmugam30632 жыл бұрын

    Interesting topic👍 complicated ah school solli koduppanga 🙄 O-ve group 🤗 M studying Msc. Biotech Ag Ab romba confuse ah irukkum u explained really well 👏

  • @kavithamenon
    @kavithamenon2 жыл бұрын

    My husband B+ I am O+ you are a good teacher I wish schools and colleges need teachers like you

  • @muruganrenganathan3178

    @muruganrenganathan3178

    2 жыл бұрын

    Hi kavi hru?

  • @orkay2022
    @orkay20222 жыл бұрын

    Excellent explanation.hats off 👍

  • @gladysfrank8434
    @gladysfrank84342 жыл бұрын

    Excellent explanation sir.. thank u

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran23922 жыл бұрын

    Clear explanation by you even to an unknown person....thanks a lot Dr😍🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @muruganrenganathan3178

    @muruganrenganathan3178

    2 жыл бұрын

    Hi nanthu..hru?

  • @chandini.p.s
    @chandini.p.s2 жыл бұрын

    Highly informative complicated subject explained in an interesting and easy Manner thank you Dr

  • @doraiswamykarunagaran7625
    @doraiswamykarunagaran762510 ай бұрын

    Doctor I am following your guidance and my sugar level is very much under control. Thank you so much for your help to the needy people. Let almighty God shower lots of blessings on you and your family with happiness, health, prosperity and wealth.stay blessed forever doctor

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah72698 ай бұрын

    Thank you very much Doctor Very well explained

  • @balaambigha1635
    @balaambigha16352 жыл бұрын

    Sir நானும் AB+ தான்.thank u for your information 😍

  • @anithagurumurthi2449
    @anithagurumurthi24492 жыл бұрын

    My blood group is o+ and my husband B- our marriage is life very happy. All are said made for each other. And I have one daughter. You are 💯 percentage true sir😊

  • @sathyasekarvinu1903

    @sathyasekarvinu1903

    2 жыл бұрын

    Same I'm also o+ my partner B- I m getting happy life.

  • @gpbosemani5892

    @gpbosemani5892

    2 жыл бұрын

    Doctor I am proud of you . MY Blood group is O+My husband O+.Thank you Doctor.

  • @LOVEwithNATURE-se1ig

    @LOVEwithNATURE-se1ig

    Жыл бұрын

    o great pleased

  • @anuradhasubash984
    @anuradhasubash984 Жыл бұрын

    Sir, your videos are simple and scientific. Keep rocking. We are B+&O+ very good understanding.

  • @Thaiyabaa
    @Thaiyabaa Жыл бұрын

    Yes sir you are right. Me and my husband have same blood group that is A+. It's a arranged marriage.We are married without knowing that we have same blood group. We are leading a peaceful life. Even our son also has the same blood group A+.

  • @Cooking-hh4xl
    @Cooking-hh4xl2 жыл бұрын

    Superb explanation in a funny way. Thank you so much doctor ❤.

  • @hemamohan2073
    @hemamohan20732 жыл бұрын

    Fantastically explained Dr.

  • @kamalasundararajan4015
    @kamalasundararajan4015 Жыл бұрын

    😊super romba sirappana vedio thank you Dr Karthikeyan sir

  • @rajahamdan2950
    @rajahamdan2950 Жыл бұрын

    செம இன்ட்ரஸ்டிங் மேட்டர் சார்... விஞ்ஞானம் +மெஞ்ஞானம் இரண்டையும் அழகாக விளக்கிச் சொன்னீர்கள்... நீங்கள் மிகச்சிறந்த பேராசிரியர் சார். God bless you 🙏💐❤️

  • @mohanjoshua1964
    @mohanjoshua19642 жыл бұрын

    Soooooper sir. அருமையான explanation. நீங்க அருமையான teacher sir. நன்றி sir. God bless you sir. உங்க patients எல்லாம் very lucky sir. 🙏

  • @chelladuraik8638
    @chelladuraik8638 Жыл бұрын

    fantastic explanation about significance of blood groups. thanks

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam24822 жыл бұрын

    அருமை. தெளிவான விளக்கம். டாக்டர். நன்றி🙏💕 ஒர்மை கூர்மை. சீர்மை நேர்மை தலை. வணங்குகிறேன். உணர்ச்சி. (Sensation) தேவை. (Need). முயற்சி. (Saal). செயல். (Action) விளைவு. (Result) அனுபோகம். ( Enjoyment) அனுபவம். (Experience) ஆராய்ச்சி. (Research) தெளிவு. (Realization) முடிவு. (Conclusion) மனம் அறிவாக இயங்கும் பத்து படிநிலைகள்

  • @navaneethakrishan3582
    @navaneethakrishan35822 жыл бұрын

    Thank you very much sir.Super explanations dir

Келесі